NPPக்கு விழுந்த வாக்குகள் ஏற்கனவே துரோகிகளுக்கு விழுந்த வாக்குகளே அன்றி மானத்தமிழர்கள் வாக்குகள்அல்ல
HTML-код
- Опубликовано: 15 ноя 2024
- திசைகாட்டிக்கு விழுந்த வாக்குகள் ஏற்கனவே
துரோகிகளுக்கு விழுந்த வாக்குகளே அன்றி
மானத் தமிழர்களுக்கு விழுந்ந வாக்குகள் அல்ல
#election2024 #tamilnews #eelathamilanjeevan #tamil #srilankanews #naamthamilar
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன். நாம் தமிழர் நாமே தமிழர்.
எவருமே நினைக்காத கோணத்தில் ஆய்வு செய்து விளக்கியதற்கு நன்றி வாழ்த்துகள்.
True 🙏🏼
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அச்சு பிசகாமல் எனது கருத்தை 100% கூறினீர்கள் மிக்க நன்றி சகோதரம்.❤
எங்கள் தலைவர் என்றும் பிரபாகரனே
தமிழன் சிங்கழக் கச்சிக்கு வாக்களித்து விட்டான் என்ற வேதனையில் இருந்தவர்களுக்கு ஆறுதலான பதிவு வாழ்துக்கள்
எந்தவொரு ஆய்வாலர்களும் சிந்திக்காத கருத்தை சிறப்பாக தந்தைமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤
1987 காலத்தில் இந்திய ராணுவத்தோடு சேர்ந்து வெள்ளை வான் கலாச்சாரத்தை அறிமுகம் செய்துவைத்த இனத்துரோகி தோற்றதே மனதிற்கு ஆறுதல் 🙏
நன்றி தம்பி. நம் இனத்துரோகிகளை நாம் இனங்கண்டு காட்டியுள்ளோம்.இந்த சுமந்திரனால் தான் நம் இனத்துக்கு விடிவு கிடைக்காது விட்டது.
ARUMAI ARUMAI ANNA🎉
சகோதரர் உங்கள் கருத்தை வரவேற்கிறோம் மக்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்
Super, அருமையான பதிவு. ஈழ தமிழன் Swiss
சிறப்பு நன்றி அண்ணா
ஜீவன் உங்கள் கணிப்பு மிக சரி.
நடந்து முடிந்த அரசியல் செயற்பாடு ஓர் நல்ல சாட்டை அடி..
ஜெனிவாவை காரணம் காட்டல் மற்றது பாதுகாப்பு வளைய தேர்தல் பித்தலாட்ட
கதைக்கு தமிழர் முற்று புள்ளி
வைத்து விட்டனர்.
தோற்று போன ஏமாற்று பேர்வழிகள் தோல்வி அடைந்தமை மகிழ்ச்சி தான்..
சரி ஜீவன் இந்த அரசியல் முடிவு தமிழனுக்கு ஒன்றை சுட்டி காட்டுகின்றது அதாவது இந்த முறை அனுரகுமார திசாநாயக்க கட்சியில் வெற்றிபெற்ற அனைத்து சிங்கனும் இந்த கண்டி வடுக விஜயநகர தெலுங்கன் தான்
90/%சதவீதம் ஆகும் அவர்களின் பெயரை ஆராய்ந்தால் தெரியும்
இம்முறை நடந்து முடிந்த அரசியல் மாற்றம் 1946ல் சுதந்திரம் எனும் பித்தலாட்ட
கதை ஆங்கிலேயன் அதாவது
யூதன் அவ்வழி வந்த வந்தேறிய தெலுங்கு சாதியான நாயக்க சாதி தெலுங்கனிடம் கொடுக்கப்பட்டது பின்னர் அதை வர்த சாதி கைப்பற்றியது பின் சிங்கசாதி யிடம் இருந்து மீண்டும்?இம்முறை நாயக்க
சாதிக்கு கைமாறி உள்ளது.
இது எதிர்காலத்தில் தமிழனுக்கு பல பாதகங்களை
செய்யும்.
இந்த வெற்றிக்கு பக்க பலமாக
அமெரிக்க? உள்ளது கவணித்தீர்கலா???????தமிழர்களே விழிப்பு ஆனால் ஒன்றை?அடைய முயும்..சிந்தித்தால் புரியும்.
இந்த ஆரிய பிராமண திராவிட இந்தியாவை உள்ளே நுழைய அனுமதிக்க
கூடாது. அது தான் வெற்றி.🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் அண்ணா
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
15 வருடமாக இந்த தமிழ் கட்சிகள் என்ன செய்தார்கள் தமிழ் மக்கள் சலிப்படைந்து தான் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள் அப்பனை எத்தனை முறைதான் மன்னிப்பது தமிழ் கட்சிகள் மக்கள் வாக்களித்து பதவிக்கு வந்த பின்பு சிங்களவர்களுக்கு எல்லா சேவகம் செய்கின்றார்கள் இதையெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு பாடமாக எடுப்பதற்கு தமிழ் மக்களின் நல்ல முடிவு ஒன்று ஏன் எடுக்க கூடாது❤
சரியாக சொன்னீர்கள் அண்ணா
உங்கள் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் வாழ்த்துக்கள்
மிகவும் அறிவார்ந்த அரசியல் அலசல்!
தம்பி சிறப்பு வாழ்த்துக்கள் சீமான் os great
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் காலங்கள் கடந்தாலும் மாறாது 🐅🐅🐅
சரியாகச் சொன்னீர்கள் தம்பி
முரனானகருத்து கூருபவர்கள். சுயநலனில் அக்கறை உள்ளபர்கள் தமிழர் நலனில் அக்கறையுடன் செயல்படுவர்களே உன்மையானவராக பயணிக்கமுடியும்
மட்டக்களப்பில் வாக்களித்த நாங்கள் வயோதிபர் இல்லத்தை மாற்றி வீட்டுக்கு திறமையானவர்களை கொண்டு வரவேண்டும் என தலைவர் சிறிதரனிடம் கேட்டுக்கொள்கிறோம்.
எந்தசாதியினர்வரவேண்டு?????
தமிழ் தேசியம் ,தமிழ் மக்கள் என்று வெளிநாட்
டில் இருந்து பேசுவதை விட மக்களோடு மக்களாக இருந்து கருத்துக்களை முன்வைக்கலாமே.
சுமோ இப்போது ஆசன வாசல் வழியாக பாராளுமன்றம் செல்ல முயல்வதாக அறிகிறோம்.
அருமையான உண்மையான ஊகிப்பு.
மட்டக்களப்பில் இப்படி மாற்றம் செய்தால் நீங்கள் எப்படி எல்லாம் சுரோகம் கட்டிப்பீர்கள்
வணக்கம் ஆம் நீங்கள் கூறுவது சரிதான் கிழக்கு மக்களிடமிருந்து வடக்கு அர்ஜுனா டாக்டருக்கும்மக்கள் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்கள் காணொளிக்கு 🙏💚🙏🔥🙏
மக்கள் மீது தப்பு இல்லை
தமிழ் அரசு கட்சி இனியாவது தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்டு நினைக்கிறேன்.
தமிழரசுக் கச்சி ஒன்றுதான் அரசியல் செய்யிதா
@SupramaniyamPushparasa-jk2fq ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சி நல்லதை செய்து இருந்தால் ஓட்டுகள் பிரிந்து இருக்காது. நான் எப்பவும் தமிழ் அரசு கட்சிக்கு தான் ஆதரவு. இனியாவது திருந்தட்டும் தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை.
மிகவும் சிறப்பு
God bless you Doctor Archchuna vai Allorum palivanginarkal but 18 valakkukal .enimel sirapaka seyivar.Anna
Super Super Great post
சரியான பதிவு ❤
தெளிவான பதிவு நண்றி❤💯👌👍
மிகச் சரியான விளக்கம்.
உண்மையை உள்ளபடி கூறினீர்கள் நன்றி யீவன். From uk
உங்கள் கருத்து உண்மையானவையாகத் தான் இருக்கிறது. NPP இன் கூட்டம் நடைபெற்ற இடமே காரணமாக அமைந்துவிடுகிறது.
அருமை
தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் Jaffna ல் 15% தான் என்பது நிரூபணமாகி விட்டது.
உங்கள் ஆய்வு கொஞ்சமும் பொருத்தமற்றது.
சுப்பன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
11.06 இதுதான் உண்மையான விளக்கம் தந்தமைக்கு நன்றி அண்ணா
Good sariyana pathivu
எங்கள் தலைவர் பிரபாகரன் வாழ்க.சண்முகம் திருச்சி.
நீங்களும் சத்தியதை தேசிய தமிழ் இனத்துக்கு வெப்படுத்தி
ஒன்றினைக்கும் உங்கள் தமிழ்
உணர்வுக்கு நானும் தலை வணங்குகிறேன்
நான் இனத்துக்கு ஆசான் தேவை அவ்வாராகவே பார்க்கிறேன் உங்கள் பணி
இனி நம் பணி தொடர
இறைவன் துனைபுரிய
விண்ணப்பம் செய்கிறேன்
வாழ்த்துக்கள்
இலக்கு ஒன்றுதான்
இனத்தின் விடுதலை
நன்றி
சரியாக சொன்னிங்க அண்ணா👍👍👍
சும்மா உறுட்டாத் நாங்கள் அனுரவிற்கு போட்டோம் பார் நடத்தினவனும் வென்றிருக்கிறான் அவன் மானத்தமிழனா😂😂
God bless you Anna supper messge
தமிழினத் துரோகிகள் தோற்றது மகிழ்ச்சியளித்தாலும் சிங்கள கட்சி வெற்றி பெற்றது கவலையாக இருந்தது ஆனால் உங்களுடைய இப் பதிவைப் பார்க்கும்போது மனம் ஆறுதல் அடைகிறது
அண்ணா உங்கள் ஆழமான கருத்து க்கு நன்றி
உண்மையான தமிழ் மக்களுக்கு ஒருதலைவரைக் நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்
எல்லாம் காலம் சொல்லும்
தலைவரின் பிள்ளைகள்தமிழ் மண்ணில் மாண்டனர் தமிழர் எல்லாம் வெளிநாட்டில் உல்லாசம்நீங்களும் உங்கள் விமர்சனமும்
நாட்டுக்கு வாருங்கள் வத்துதமிழரை நெறிப்படுத்துங்கள்
இந்தமண் எங்கள் சொந்தமண் உங்களுக்கு இல்லை
வணக்கம் ஜீவன் அதுதான் உண்மை எங்கள் தலைவன் எப்போதும் எங்கள் தலைவன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை யார் வந்தாலும் எங்கள் அண்ணனுக்கு நிகர் ஆகாது
சிறப்பான பார்வை அண்ணன் 🔥
எப்படியிருந்தாலும் நல்லது நடந்தால் தான் எங்களுக்கு சந்தோசம்.
தம்பி ஜீவன்! Dr. அருச்சுனா ராமநாதன் மனநிலை எப்படி இருந்தாலும் யாழில் பல வைத்தியசாலைகள் இப்போது ஒழுங்காக இயங்குவதற்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
100% true
Dr Aruchuna Ramanathan is a honest gentleman. He is entering politics now only
For his honest. ❤❤❤
ரெம்ப மகிழ்ச்சிய இருக்கு மக்கள் முழித்துக்கொள்ளுங்கள் இனியாவது திருந்துங்கள்
இனவாத வித்து இனங்களுக்கு பிரிவினை வேண்டாம்
தம்பி தங்களது இந்த பதிவு எனக்கு இலங்கை தேர்தலில் தமிழர்கள் எடுத்த நிலைகுறித்து எழுந்த வினாக்களுக்கான பதிலாக இருக்கிறது.துரோகிகள் வீழ்ந்து ஒழிய தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.நன்றிங்க.தமிழ் நாட்டிலிருந்து முத்துசாமி.
இப்படி பேசிப் பேசி த்மிழ்த்தை குளப்பி குளிர்காயாதீர்கள் நீங்கள் பேசாபல் இருப்பது நல்லது தமிழ் தேசியம் என்றால் என்னென்று தெரியாதவர்கள் நீங்கள் நாட்டில் மக்களை நின்மதியாக வாழவிடுங்கள்
Good Good we understood
நன்றி தம்மி இதற்கு மேல் விளக்கமுடியாது
அர்ச்சுனா மனக்குழப்பத்தில் தான் கருத்து மாக்றுகிறார்😢❤
முற்றிலுமாக உண்மை
அருமையான பதிவு தெளிவாக அனைத்தையும் கூறியமை க்கு நன்றி
Ntk 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
தமிழ் மக்கள் அனைவரும் சந்தர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்தி வாக்களித்துள்ளார். இதில் வடக்கு கிழக்கு என்ற சொல்லைப் பயன் படுத்துவதைத் தவிர்ப்பது மிக மிக நல்லது. தமிழீழ தேசத்தில் பொருத்தமில்லாதவர்களை வெளியேற்றியுள்ளனர்.இதுதான் உண்மை இதனை .நாம் புரிந்துகொள்ளவேண்டும்.ஜுவன் ஊடகங்களில் சொற்களை கவனமாகப் பயன் படுத்த வேண்டும்.
❤ obviously, educated people had taken right decision, f××× jeevan leave Europe and come to Sri Lanka ..then we decide....
Jo நல்லது அர்ச்சுனா உண்மை இருக்கு நேர்மை இருக்கு நாக்கு வேற சரி வீடு வீடு எண்டு சாக வேண்டாம் அண்ணா
தமிழ் இனம் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்பதில் எந்த தவறும் இல்லை
யார் வந்தால் என்ன போனால் என்ன எங்கள் வாழ்க்கைக்கு நாங்கள் தான் உழைக்க வேண்டும்
தமிழ்ஈழத்தை கதைத்து உங்கள் காலத்தைபோக்குங்கள் மற்றவர்களை கேவலமான கதைக்க உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்
Exactly Thamil Eelam is their source of survival 😂😂😂.
Yes u correct sir jesus bless you
நல்ல விளக்கம்
Super ❤
Super Jeevan super valka naam tamilar
DR , ❤
MP 💚💚
MS 💜💜💜
PARTY LEADER 💜💚❤💖
இப்படியான விளக்கம் உங்களால் தான் அருமையாக விளக்கமுடியும்
இதுதான் உண்மை இதை புரிந்து கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
தவளைகள் கத்தி எவருக்கும் ஜீவன் போகாது.
அப்பன் பெயர் தெரியாதவர்கள் வேறு அப்பனுக்கு வாக்களித்தது வியப்புக்கூரியதல்ல.
உண்ர குடும்பத்தில் மாவீரர் உண்டா😅 என்னுடைய வீட்டில ஏழு உண்டு
Good question
Super
God bless you my brother thanks for your nice news
Thank you thambi jeevan
மிக சரியாக சென்னீர்கள் அண்ணா
😭 தமிழ்த் தேசியம் என்பதே இன்று தாயகத்தில்….???? வெளிநாடுகளில்….?
True
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்
உண்மை அண்ணா
ஏன்அந்தமக்கள்டக்லஸ்அங்கயன்வாக்குகலகூட்டமைப்புக்கேபோடல்லயால்மக்கள்மாறிவிட்டதுசானக்கியன்மிகநல்லவன்
போடல்ல
யாரும் தமிழ் வேட்பாளர்கள் இல்லாத பட்சத்தில்தானே npp க்கு வாக்கு,கடலில் தத்தளிக்கிற ஒருவர் யார் படகாயிருந்தாலும் கரைசேரத்தானே பார்பான் சகோ😊
Best
Yes u correct sir
ஜீவன்அண்ணாமுக்கியகாரணம்யாழ்ப்பாணத்தில்இருக்கும்ஊழல்அடாவடித்தணம்கோஸ்ரிமோதல்களவுகொளைகொள்ளைபதவிவெறிசாதிவெறிமதவெறிபோதையாழ்மக்கள்படும்சொல்வதற்கோசெயற்படுத்துவதற்கோதமிழன்இல்லையாழ்மக்கள்ஒருமூச்சைவிடுவதற்காகத்தாண்தற்காலிகமாகஜணாதிபதியைநம்பிவாக்கையவருக்குவளங்கியுள்ளார்கள்
Akd tamil enemie but tamil politicians thuroki
திசைகாட்டியோட பயணிக்கலாம் அண்ணா அதுவும் நாம் தமிழர் தான் கேட்டிருக்காங்க ஆனால் மக்கள் சரியான ஆணையை கொடுத்திருக்காங்க காரணம் துரோகிகளோட திருப்பியும் பயணித்து பிரயோசனமில்லை எனியாவது புத்திசாலியா வாழ்வதுதான் வாழ்க்கை இனி வரும் காலம் இனிமேல் இந்த தவறை செய்யாமல் இப்ப தெரிவு செய்யப்பட்ட எம்பிக்கள் தவறை திருந்தி மக்களுக்கும் நல்லது செய்யட்டும் வீர வசனம் பேசினார்கள் ஓய்வெடுத்து உட்கார்ந்திருக்கட்டும் இப்ப அவர்கள் செய்த தவறுகள் ஞாபகத்திற்கு வர ஏன் நமக்கு மக்கள் வாக்களிக்கல
Thank you
மானத்தமிழருக்கு வாக்களித்தது மதுபானச்சாலைக்கு ஆதரவு கொடுப்பது மேலும் எமது அளிவுக்கு வழிவகுக்கும்
👌👌👌👏✅👏🙏