என்ட சந்தோசத்திற்கு காரணமே அவள் தான் | அர்ச்சுனாவிற்கு நடந்தது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 266

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 28 дней назад +32

    இக் கட்டான கையறு நிலையில் அல்லது ஆபத்து வேளையில் ஆபத்பாந்தவனாக வந்து உதவுவதில் தான் உண்மையான நண்பனை அறியலாம் என்பார்கள். அது உமக்கு கௌசல்யா என்ற உமது வளர்ச்சியில் என்றும் அக்கறை உள்ள நல் மனம் கொண்ட இந்த இளம் பெண் உருவில்... அந்திம காலம் வரை அவளோடு கை கோர்த்து பயணிக்க வாழ்த்துக்கள்!

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam 28 дней назад +44

    Dr. ஏழையின் தோழன் 🙏🙏🙏மக்களின் மைந்தன்💉💉💉மக்களாகிய நாங்கள் சுயேட்சை குழுவுக்கு தான் மக்கள் வாக்கு 🙏கவலை வேண்டாம்💉🙏வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்💉🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 28 дней назад +23

    உண்மை
    நன்றி மறப்பது நன்றன்று
    God bless you

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 28 дней назад +15

    Vote for Dr Archuna and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 28 дней назад +21

    DR 💯
    TURE TALK SIR ....

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 28 дней назад +65

    யாரும் பிழையாக கதைக்க நினைக்க வேண்டும்.Arjuna வுக்கு கை கொடுத்த பிள்ளை கௌசல்யா...அதனால் தான் அந்தப் பாசம்...தயவு செய்து யாருமே தப்பாக எழுத வேண்டாம்❤

    • @Educational4117
      @Educational4117 27 дней назад +3

      @@sebanayagamchandrakala8371
      கை😂😂😂😂

    • @Educational4117
      @Educational4117 27 дней назад

      @@sebanayagamchandrakala8371
      கையா வாழ்கையா😂😂

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 23 дня назад

      பிறதர்
      உனக்கும் அரசியல் தெரியல
      அர்சுனாவிற்கும் அரசியல் தெரியல
      அரசியல் என்றால்
      ஆயிரம் விமர்சனங்கள்
      மழைபோல
      பொழியும்
      அதை மௌனமாக கடந்து போறவனதான்
      வீரன்
      தனது இலக்கில் தான் குறியாக இருப்பான்
      தவிர
      இப்பிடி பித்தலாட்மாக
      பதில் சொல்லமாட்டான்
      தமிழ் நாட்டில
      பாருங்க சீமான
      எத்தன அவதூறுகள்
      பெண்கள வைத்து
      ஆனால் அதற்கெல்லாம் அவர்பதில் சொல்லவே மாட்டார்

    • @deborahthevi718
      @deborahthevi718 23 дня назад +2

      அவளை திருமணம் முடிப்பேன் என்று சொல்லுகிறார் தங்கம் செல்லம் என்று சொல்குகிறார் அவருக்கு காதல் அவள் மேல் இல்லை யா. T

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 27 дней назад +10

    தம்பி நன்றி மறப்பது நன்றன்று, நீங்கள் செய்வது சரி யார் என்ன சொன்னாலும் நீங்கள் பொறுமையுடன் இருந்து வெற்றி பெறுங்கள்...

  • @kalakamalini3246
    @kalakamalini3246 28 дней назад +37

    தங்கம் கவலைப்படாதே உலகம் தானும் செய்யாது செய்பவரையும் செய்ய விடாது. வெற்றி நிச்சயம் பெறுவீர்கள்.
    காலம் பதில் சொல்லும்.

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 27 дней назад +4

    Dr Arjuna is our Thamiler Thalaiven.Valhe you and your hole Team.🙏🙏

  • @sansikavi882
    @sansikavi882 28 дней назад +7

    இரண்டு உயிர்கள் ஒன்று சேரும் நல்ல நேரம் உலைவாய மூடினாலும் ஊர் வாய மூட முடியாது ஆனாலும் உங்கட ஆதங்கம் நன்றாக புரியிது எதற்கும் பெறுமையா இருந்து பார்ப்பம்

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 28 дней назад +20

    தங்கை அண்ணா
    அழகான உறவு
    🎉🎉🎉❤🎉🎉🎉
    தமிழ் அழகும் பண்பும்🎉🎉🎉🎉🎉🎉வெற்றி நிச்சயம் இறைவன் சத்தியம்.

  • @Mariya-h9t
    @Mariya-h9t 28 дней назад +6

    Congrulation in advance Dr Archuna and your team members, l like to comments in Tamil but have a kind of problem on my cell phone so please forgive me first.
    I still pray for you, you have to come out from all your case, and in the same time your members should elect how many as posible as to strong your team.
    Don't take any negative thoughts in your mind who ever says about you, do whatever your consceisnes saying, asking permision from God before do it, it wan't be wrong.
    People who have pure heart will understant about you.
    God bless you all. Mariya.

  • @nalinikannan3345
    @nalinikannan3345 27 дней назад +7

    நல்லவர்களுக்கு இப்படி பல சோதனைகள்்வரும்்

  • @LalithaBaskaran-es4ym
    @LalithaBaskaran-es4ym 28 дней назад +3

    நல்ல மனம் வாழ்க. காலம் பதில் சொல்லும்.வெற்றி நிச்சயம்🎉

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 27 дней назад +6

    மது அர்ச்சுனா பின் எப்பவும் நில்லுங்கள் நன்றி🙏❤️❤️❤️

  • @Dhshdshshs.cncjdbksnfp
    @Dhshdshshs.cncjdbksnfp 25 дней назад +2

    Anna neega eppothu vendruviteerhal ungaluku yangal waltukal💯🤝💪💯🤝💪💯🤝💪💯🤝💪

  • @joydeva6385
    @joydeva6385 6 дней назад

    That's true Gowsalya is great girl really doing best thing for Doctor Arusuna

  • @nathangowri9927
    @nathangowri9927 28 дней назад +18

    தமிழ் இனமே இப்படித்தானே.கதைகட்டு அதான் .என்ன செய்வது

    • @dharmamelchior292
      @dharmamelchior292 28 дней назад

      Mannikkavum tamil ename Ippadi than enru kuraj kuruvathai mutalil ellorum niruthungal. Pothu velaijil vanthal ella vimarsanankalukum alakuvathu ella inanthilum undu . Ithu thvairkka mudijatha onru. A ou enral inathai Pali podurathu. Neenkal sarijaga irunthal athai patri alladdi kolla tevai illaije 🤡

    • @kathiraveluselvathy4373
      @kathiraveluselvathy4373 28 дней назад

      Unmai Amma
      Oru Pennanie Asinkap Paduthuvathatku enna urimai irukirathu?

    • @deborahthevi718
      @deborahthevi718 23 дня назад +1

      மற்ற வீடியோ பாருங்கோ அவிடியோ போட்டு இருக்கார் தான் லோயரை திருமணம் செய்ய போவதாக ஊர் கதை கட்டட்டும் அவரின் வாயால சொல்லுறார்.

  • @kandasamymathan273
    @kandasamymathan273 28 дней назад +5

    நிறை குடம் தளம்பாது மக்கள் இதை அறியவேண்டும்

    • @JPSga34
      @JPSga34 23 дня назад

      மக்களுக்கு அறிவு மந்தம்; மிக மிக மிக.
      தமிழனுக்கு அறிவு இருந்தால் தனக்கென ஒரு நாட்டை பிச்சை கேட்பானா? எப்போதோ அமைத்திருப்பான்.

  • @saseekumar5023
    @saseekumar5023 28 дней назад +11

    யூற்றிபஸ் இல்லாட்டி வில்லு இல்லை அப்படிதானே 😂 யூற்றிபஸ் நல்ல காசுவருதா 😂

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 28 дней назад +5

    Congratulations 🎊 DR

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs 28 дней назад +10

    Congratulations dr

  • @devadev6468
    @devadev6468 28 дней назад +24

    இதுகள் எல்லாம்
    பாராளுமன்றம் போய் என்னசெய்யப்போகுது

    • @poojaparan4985
      @poojaparan4985 28 дней назад +9

      இன்னும் தேர்தலே நடக்கவில்லை. அதற்குள் இவர் அமைச்சராகிவிட்டார். பேராசை பெரும் நஸ்டம்.

    • @FrancineBlaye-x7z
      @FrancineBlaye-x7z 28 дней назад +7

      Kowshalya க்கு தாஜ்மஹால் கட்டுவார்

    • @poojaparan4985
      @poojaparan4985 28 дней назад +1

      @@FrancineBlaye-x7z அது தானே அவர் சொல்லி விட்டார் தனது சொத்துக்களை எழுதி வைத்து தனது உயிரையும் கொடுப்பார் என்று. அதுவும் போதாமல் வேண்றும் என்றால் வைக்கிலை திருமணமும் முடிப்பாராம வைத்தியர். இந்த திட்டங்களுடன் தானா தேர்தலில் நிற்கின்றார்.

    • @franjosna
      @franjosna 27 дней назад

      என்ன லூசன் மாதிரி கதைக்கிறார் என்கிறாரகள் மக்கள் . கொஞ்சம் அதிகப் பிரசங்கியாக பேசாமல் mature person ஆக பேசும் தம்பி. God bless you

    • @tharsankumuthini9655
      @tharsankumuthini9655 23 дня назад

      😂😂😂😂

  • @yajithakukan4831
    @yajithakukan4831 19 дней назад

    Doctor வெற்றி உங்களுக்கே 🙏🙏🙏🙏🙏🙏❤

  • @udayakumar5583
    @udayakumar5583 28 дней назад +14

    மக்களுக்கு உன்ன பத்தியும் தெரியும்.. மக்களை பத்தி உனக்கும் தெரியும்.... இந்த ரெண்டு பேரையும் பத்தி உன் தங்கத்திற்கும் தெரியும்...... 😅

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 26 дней назад +1

    Pls naan kowsalya lawyer udan peasanum....Mannar D .C ill enathu 5 years aa iruntha case dismissed aahi irukkirathu......enaku aniyaayam nadanthullathu......enaku help pannuveangala

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 28 дней назад +11

    அந்தக்காலத்தில
    குஷ்புக்கு கோயில் கட்டினாங்களாம்
    அதே மாதிரியா
    டாக்டர்

  • @Abqa-iy7xr
    @Abqa-iy7xr 28 дней назад +14

    டொக்டர் தம்பி நீங்க எம்பி தான் நித்திரையில் இருந்து எழும்பும் வரைக்கும்தான் 😂😂😂

  • @trinedratransportinc
    @trinedratransportinc 26 дней назад

    நல்ல விளக்கம். 🙏 👍. ❤️ u all

  • @raavanan8264
    @raavanan8264 18 дней назад +2

    அரைவேக்காட்டு அர்ச்சுனா 😅😅😅

  • @kapilmix2325
    @kapilmix2325 5 дней назад +1

    😂😂😂 mind fulla kowsaliya 😂😂😂😂

  • @RAMESWARANNANTHAKOBALAN
    @RAMESWARANNANTHAKOBALAN 27 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 28 дней назад +7

    பார்கவி அசிங்கமா இருக்கு டாக்டர் அர்ச்சனா என்ன கதைக்கிற சிரிப்பு

  • @jegathasivakumar
    @jegathasivakumar 28 дней назад +14

    யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டாம்.please

  • @amma8813
    @amma8813 27 дней назад +4

    அண்ணனுக்காகவும் தங்கச்சிக்காகவும் உயிரைக் கொடுக்கத் தயாராகவுள்ள உங்களுக்கெல்லாம் ஏனையா பாராளுமன்ற உறுப்பினர் பதவி. உயரைக் கொடுத்த பின் மக்களுக்காக சேவை செய்கிறது யார்.

  • @ALBA.ALBA22
    @ALBA.ALBA22 28 дней назад +11

    ஆகா ஆகா ஆகா அவளுக்கு வேலை இல்லையா அதுதானே பார்த்தன் நீயே சொல்லுற மச்சான் என்னை போல அவளுக்கும் வேலை இல்லை என்று 😂😂 இப்போது விளங்குதா மக்களுக்கு வேலை இல்லாத கூட்டம் ஒன்று மக்களை சுரண்டி வாக்கு கேட்டு வயிறு கலுவ பார்க்கிறார்கள் மக்களே இவனின் கதைகளை நன்றாக கவனியுங்கள் கவனம் உங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள் 😂அடேய் அர்ச்சுனா எல்லோரும் போய் கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடுங்கோடா.ஏழை ஜனங்களை பேக் காட்டாமல் 😮😮😮

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +2

      Millions percent agree with your points. I feel sorry for the people. He is going to fail them. Hurt to see his talks and acts.

    • @JPSga34
      @JPSga34 23 дня назад

      ​@Abi75789 uncultured fellow. He does not know how to talk. Even Donald Trump talks better. For a politician, his/her talking (oratory) skills are the only key for success. For this fellow, it's zero. I have a feeling soon, all those who are vehemently supporting him now will curse him. That's the level of intellect majority of tamils have. If not tamils will be ruling somewhere in this world.
      If this fellow manages to enter parliment and opens his mouth, whatever little respect tamils now have will go down the sewerage. Mark my words.

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 28 дней назад +15

    இவர மன நல மருத்துவரிடம் அனுப்புங்க

  • @tharsankumuthini9655
    @tharsankumuthini9655 23 дня назад +2

    Intha nai a muthal adichi thorathanum epa pathalum road la nindu kathidu kidaku😮

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 24 дня назад +1

    Books & Friends & Words shd be few! But good! No need explanation on private matters! Be calm! Be smart!

  • @SamuelAnura
    @SamuelAnura 26 дней назад

    God bless aruchuna and your candidates

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 28 дней назад +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @EliyathambyMathavan
    @EliyathambyMathavan 28 дней назад +9

    பேட்டி என்றால் சுமத்திரனின் பேட்டிகளை பார்க்கவும்

  • @spidymaster1988
    @spidymaster1988 27 дней назад +1

    Please vote fot Archuna group and Anura group.Don't vote others.

  • @ManuzanThny
    @ManuzanThny 28 дней назад +18

    தம்பி அர்ச்சுனா! மயூரன் இல்
    லையென்றால் உங்கள் கட்சி
    முகவரி இல்லாமல் போயிரும்,
    இந்நிலையி்ல் முதலமைச்சர்
    கனவா?

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 28 дней назад +2

    Oruvar Nonthu Poyirukkum pothu
    Asingap paduthuvathum oru vitha
    Pizhaippu than
    Unakku vali vanthalthan therium?

  • @piravinthpth2487
    @piravinthpth2487 13 дней назад +1

    Enjoy enjoy 😊

  • @champanchalingam245
    @champanchalingam245 28 дней назад +2

    ❤❤❤❤❤Dr ❤❤❤❤❤

  • @srinivasanelu3017
    @srinivasanelu3017 3 дня назад

    நல்ல நட்பு கலங்க விடுவது கலங்கிய வர்கள் செய்யும் வேலை

  • @dylan-8889
    @dylan-8889 28 дней назад +10

    Who you are talking about her..like that with women.. maybe this is like your wife.. yeah 👍

  • @IndraniIndrani-y1f
    @IndraniIndrani-y1f 26 дней назад

    Pl tension vendaam. Innum koncha naadkalthaan electionitku irukku. Yaar enna sonnaalum kedkavendaam
    Pathil sollavum vendaam. Aduthu intha kelvi yaar keddaalum pathil solla vendiya avasiyam illai. Pl

  • @nachiaanagul8740
    @nachiaanagul8740 22 дня назад +4

    கோவில் கல்யாணம் ஏன் இந்த தடுமாற்றம்

    • @mohamedabdulkareem
      @mohamedabdulkareem 21 день назад +1

      மனதில் உள்ளதுதானே வாயில் வரும்

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 28 дней назад

    Nichchayamaka Nalla Ullam padaiththa Makkale Dr.Archchuna avarkalukku vote Pannungal

  • @jeffryaugustine8530
    @jeffryaugustine8530 28 дней назад +24

    தங்களுக்கு என்று எந்த திட்டமும் இல்லாத இவர்கள் மக்களுடைய வாழ்க்கைக்கு என்ன செய்ய போகினம். மிகவும் குழப்பமான உணர்சிகளை வெளிப்படுத்தும் இவர்களை நீங்கள் நம்மமுடிமா.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 28 дней назад +3

      No ! NO ! Never !😮

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +3

      Never....he is really weird person. He is no future for anything. I pray innocent people won't vote for him. He will destroy us more by humiliating...trust me😊

    • @JPSga34
      @JPSga34 23 дня назад

      ​​@Abi75789 Yes, humiliating, correct word, the tamils.

  • @rosairostanislaus2443
    @rosairostanislaus2443 28 дней назад +2

    Y... U said kovil kaduvan? What is this?....

  • @FrancineBlaye-x7z
    @FrancineBlaye-x7z 28 дней назад +23

    Kowshalya க்கு இன்னுமொரு தாஜ்மஹால் கட்ட போறார்

    • @euginejoseph3174
      @euginejoseph3174 27 дней назад

      உன்ர அம்மாவின் புண்டைக்கும் ஏதும் கட்டவேண்டுமா?

  • @tharsankumuthini9655
    @tharsankumuthini9655 23 дня назад

    Kathi kathai kan rendum veliya vanthidu😂

  • @karunakaralingamnishanthan8679
    @karunakaralingamnishanthan8679 23 дня назад +2

    Paththiyaththukku amaichchu kekkuthu

  • @newtonjoseph2578
    @newtonjoseph2578 26 дней назад +2

    என்ன திரும்ப முதல்ல இருந்தா

  • @sivapream4952
    @sivapream4952 28 дней назад +2

    Very good cogratulations in advance.
    Where there is a well there is a way.

    • @JPSga34
      @JPSga34 23 дня назад

      Where there is a WILL .....

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 28 дней назад +2

    Hi Arshuna why you talking about her leave her if you speak about her is going to much leave her alone . She is working for you do not misst her.

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 28 дней назад +16

    வெற்றி நிச்சயம்.

  • @Kanthimathy1971.
    @Kanthimathy1971. 26 дней назад

    முழு உலகமும் உங்களை மறக்கவில்லை.வன்னிமைந்தன் tiktok தளம் கைகொடுத்து 72மணித்தியாலத்தில் நல்ல முடிவு தருவதாக வாக்குறுதி தந்தவர்கள்.

  • @Heavenlyfather27
    @Heavenlyfather27 24 дня назад

    Good lawyer

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 26 дней назад

    Mannar hospital ill seitha help maathiri enathu kashtathittkum help pannuveangala

  • @dylan-8889
    @dylan-8889 28 дней назад +10

    Why you saying.. you will give anything for her. she do the just a lawyer job . why you saying she is a kovel ....ha.
    Any way try to help Tamil people not for kavishelia....
    First you have to respect the Tamil people... you need to learn how to talk in RUclips channel.. please
    Be as doctor... don't get upset so quickly with who ever...
    What ever you do people know s. What your plans...
    Dr Arunchuna every time..words to word you saying kavishelia... Why??

    • @humanityprevails2273
      @humanityprevails2273 28 дней назад +2

      DR. is greatful human to everyone.
      Narrow minded tamil guys try to spoil . his name.
      .

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 28 дней назад +1

      Yes, get a seat ,and donate to her to make her happy 😊, JOKE! sorry, that's what you got.

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +2

      He is going to destroy her life, too. 😢😮

  • @RaviChandran-z5e
    @RaviChandran-z5e 27 дней назад

    தியானம் செய்யுங்கோ மன அமைதி கிடைக்கும்

  • @vasanthakumari9373
    @vasanthakumari9373 28 дней назад +2

    ஏன் இந்த அவசரம் சத்தம் கூச்சல் தாங்க முடியவில்லை

  • @thilakasaba227
    @thilakasaba227 28 дней назад +6

    வைத்தியதுறைக்கும் களங்கம்
    அரசியலையுமா...?ர

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 28 дней назад +2

    We can identify a person who speak Rubbish about another
    Person ?

  • @KethisVaran-h1p
    @KethisVaran-h1p 22 дня назад

    Good

  • @JayanitsanajaAnantharasa
    @JayanitsanajaAnantharasa 26 дней назад +1

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 26 дней назад +3

    கள்ளனுக்கு கெளசிகா கிடைச்சதால் சந்தோசம் நல்லா அனுபவிப்பான்

  • @k.kemalsan488
    @k.kemalsan488 26 дней назад

    உன்னைய மாதிரி ஆட்கள் உடைய தலையங்கத்தில் தான் தப்பான எண்ணங்கள் தோன்றுகிறது

  • @VenthanRamana
    @VenthanRamana 28 дней назад

    Doctor married gowsalya please

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 28 дней назад +16

    பழைய படி வேதாளம் முருங்க மரத்தில் ஏறுகிறது.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 28 дней назад +2

      Unfit ?

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +2

      I always know that. Feel sorry for the people. He is going to be dissapoinment. There are no words to describe his character and attitude.

    • @JPSga34
      @JPSga34 23 дня назад

      ​​ I am totally with you. From the 3rd or 4th video when he came to the limelight I too knew it.

  • @waranbala607
    @waranbala607 27 дней назад +8

    Dr ஐய்யா நீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் எம்மை ஆளும் தகுதி உங்களுக்கு இதுவரை இல்லை 😂😂😂 அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் 😢😢

    • @kalavathyyoganantham2615
      @kalavathyyoganantham2615 26 дней назад +2

      இவர் தராதரம் , தகுதி இல்லாத கதைகள் !
      ஏன் சிறைக்குப் போனார்???
      Loose talks.
      Not okay at all!
      வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்துள்ளார்?

    • @JPSga34
      @JPSga34 23 дня назад

      ​@@kalavathyyoganantham2615
      சரியாகச் சொன்னீர்கள்.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 27 дней назад +2

    Dr அமைதியாக இருங்கள். உங்கள் அமைதியைக் குழப்பி பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.கவனமாக இருங்கள். நிறையக் கதைக்காதீங்க. பிளீஸ்.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 28 дней назад

    Ulakam Aayiram Solladdume
    Unakku Nee than Neethipathi

  • @Socialman7991
    @Socialman7991 28 дней назад +5

    கீலாக்காரன்ரை கதை

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 28 дней назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 28 дней назад +1

    Let's say you won the MP seat ,then go to the parliament, another one insulting you ,then what ? CRY ! CRY ! CRY !
    DOESN'T WORK ! DOESN'T WORK ! NEVER WORK ! Final !

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +1

      He is one of the weird types of people😢😮😢.

  • @subaeelam1234
    @subaeelam1234 27 дней назад +3

    கஷ்ட நேரத்தில் காப்பவரே கடவுளே நீங்கள் சொல்வது சரியானதே.. நன்றி மறப்பது தவறே🙏

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 28 дней назад +2

    Dr Archuna❤❤❤❤❤❤❤❤❤

  • @thevabhas7225
    @thevabhas7225 23 дня назад

    இந்த பிரச்சனைக்ளை ஊடகத்தில் வைத்து கொள்வது சிறந்தது அல்ல..
    சில வார்த்தையில் பதில் சொல்லும் போது வீண் பிரச்சனைகளை குறைத்து கொள்ளலாம்..
    சில பேச்சுக்கள் அரசியல் தோல்வியை தழுவுதாக இருக்கும்..

  • @QatarLifeintamil
    @QatarLifeintamil 22 дня назад

    Kalyam kattuvaai kovil kattamattai

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 28 дней назад +2

    A crying man as our leader !
    Because ?

  • @dylan-8889
    @dylan-8889 28 дней назад +6

    I think he crushed on her...he lied..

    • @humanityprevails2273
      @humanityprevails2273 28 дней назад +2

      Do not never do this. do not spoil her name. may ne very narrow minded people think like this.

  • @KvaranAaruthiKvaranAaruthi
    @KvaranAaruthiKvaranAaruthi 28 дней назад +7

    Eannadappa nadakku

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 5 дней назад

    ஒரு தருக்கு ஒரு மனைவிதானே முதல் மானவி என்று சொல்வது ஏன்

  • @KALAIVany-w7g
    @KALAIVany-w7g 9 дней назад

    அலங்கோலம் சுயநல அரசியல்

  • @UnityofTamil-k6w
    @UnityofTamil-k6w 28 дней назад +5

    இவரோட நின்று வேலை செய்ய வக்கீல் கூட யோசிக்க போறா. He has so many problems so now he has to solve everything before dream for becoming a parlimentarian. 😂😂

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +3

      Nothing can't be changed. It's impossible.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 24 дня назад

  • @RanjiGopal
    @RanjiGopal 24 дня назад

    People tell everything bad about you, ignore backward people ‘s character assassination, proceed to achieve your goal with good soul like Gowsalya sister, be smart & professional, you don’t have to answer worthless people questions

  • @Educational4117
    @Educational4117 28 дней назад +20

    முதல் இரண்டாவது இது மூன்றாவது
    கண்ணா லட்டு லட்டாய் தின்னுறான்
    இவனில் உள்ள நல்ல குணம் கள்ளக் காதலை கூட மறைக்க தெரியவில்லை❤

    • @ManuzanThny
      @ManuzanThny 28 дней назад +1

      @@Educational4117 தான் பட்டியல்
      போட முடியாதளவுக்கு காதலிகள்
      இருந்தார்களென்று ஒரு பேட்டியாள ரின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார், ,யாரையும் உத்தமனென்றுஅடையாளப்படுத்தமுடியாது! ஆனால் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஒழுக்கம் இதுவா? இது அவரின் நல்ல
      குணம் அல்ல பலகீனம் 😎

    • @Vathsala-j8k
      @Vathsala-j8k 28 дней назад

      Stop. Talking noncence 😡

    • @ManuzanThny
      @ManuzanThny 28 дней назад +6

      @@Vathsala-j8k அர்ச்சுனா ஆரம்பத்தில் ஒரு பேட்டியாளருக்
      கு சொல்லியிருந்தார் கம்பஸ்படி
      க்கும் காலத்தில் தனக்கிருந்த
      காதலிகளின் எண்ணிக்கையை
      பட்டியலிடமுடியாதென்று!!இதை
      பொது வெளீயில் சொல்லலாமா?
      non cence,😄

    • @Abi75789
      @Abi75789 27 дней назад +1

      ​@Vathsala-j8k more than he talks non sense 😅😅

    • @ManuzanThny
      @ManuzanThny 27 дней назад

      @@Vathsala-j8k non cence 🤣

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 27 дней назад +2

    மகன் அர்ச்சுனா உலகம் அறியாதவர்கள் என்னவேணும் என்றாலும் எலும்பு இல்லாத நாக்கல் எதுவும் சொல்லுவார்கள் அர்ச்சுனா உங்கள் நல்ல எண்ணம் தங்கம் கவலை படவேண்டும் வெற்றி உறிதி வாழ்த்துக்கள்🙏🙏🙏💉💉💉❤️❤️❤️❤️

  • @rathamurali
    @rathamurali 16 дней назад

    Okay

  • @thusakaran7967
    @thusakaran7967 28 дней назад +24

    இதுகள் எல்லாம் பாரிளுமன்றம் போய்......

  • @ManuzanThny
    @ManuzanThny 28 дней назад +11

    ஒரு பொண்ணை விரும்பி
    விட்டால் நேரடியாகப்பேசி சம்
    மதத்தைக்கேட்கபதுதான் ஆண் மையுள்ள மகனுக்கு அழகு மரியா தை! அழுத்தங்கள் தேவையில்லை😎

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 5 дней назад

    இரண்டாவது மனைவி யார் டொக்டர்

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 26 дней назад

    செய்வதெல்லாம், சொல்ல வேண்டியதில்லை Doctor. செய்து கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டியது தான்....... Don't be in tention so much.... கவுட்க நினைப்பவன் காது செவிடாகத்தான் இருக்கும் புரிந்து கொண்டு உங்களை நம்பி இருக்கும் எங்கள் இனத்தை காப்பாற்றும் விடயத்தில் மகிழ்ச்சி கொள்ளவும்.......