அர்ச்சுனாவும் CID க்கு.! என்னதான் நடக்கப் போகிறது? 🥹 இனி ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை | TAMIL ADIYAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 698

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 3 дня назад +66

    நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த கருத்துக்களை தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழடியான்

  • @kannanvel9397
    @kannanvel9397 3 дня назад +152

    காலத்துக்கு ஏற்றால் போல் நடக்க வேண்டும் . வைத்தியர்தான் பொறுமையை கடைப்படிக்க வேண்டும். எதற்காக மக்கள் அனுப்பினார்களோ,அதைத்தான் வைத்தியர் செய்ய வேணும்!முதலாவது வைத்தியர் லைவ் போடுவதை நிறுத்த வேண்டும்.

    • @vharanchelvendran3790
      @vharanchelvendran3790 3 дня назад +3

      Exactly

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 дня назад +11

      I do agree with you, first he stop the live video taking nonsense. What ever Tamil Adiyan says, Dr stop talking unnecessary things.

    • @mahenponnan3614
      @mahenponnan3614 3 дня назад +5

      உண்மை

    • @nilameganathan8014
      @nilameganathan8014 3 дня назад +1

      Ya

    • @sivajirajraj8
      @sivajirajraj8 3 дня назад +10

      கடைசி மட்டும் அவர் நாங்கள் செல்வதை கேட்க மாட்டார் so அவர்தான் திருந்தி நடக்க வேனும்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 дня назад +134

    மருத்துவர் பொறுமையாக இருக்க வேண்டும்🙌🤭

    • @sivarasakanagasabapathy7713
      @sivarasakanagasabapathy7713 3 дня назад +4

      அவரை பொறுமையாக இருக்க விடுகிறார்களா எங்களில் சில தமிழர். தங்கத்தோடை போனவர் பாராளுமன்றத்தில் என்ன செய்கிறார்? என்று குழப்புறது. ஐயோ, ஐயோ ...எங்கள் இனத்தின் ஒற்றுமையை நினைத்தால் சொல்லி வேலையே இல்ல...🤦🤦😢😢

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 3 дня назад +6

      ஏன் பழைய தமிழ் பிரதிநிதிகள் வாய் பொத்தி கை கட்டி நின்றமாதிரி அர்ச்சுனா நிற்க விரும்புகிறீங்களா😢😢

    • @marynatkunam1901
      @marynatkunam1901 3 дня назад

      இந்தியா எங்களுக்கு அழத்தம் தர தேவையில் நாங்கள் இருவரும் இணைந்து பார்த்துக்கொள்ள வேண்டியது என்ன ❤

    • @sivsiv968
      @sivsiv968 3 дня назад

      ​@@carolinejeevaratnam2894இல்லைப்பாருங்கோ அடிப்படை அரசியல் சாணக்கியத்தோடை நடந்தால்போதும்!

  • @suthans3372
    @suthans3372 3 дня назад +97

    எல்லோர் மனதையும் வெல்ல வேண்டும் சிங்கள மக்களுடைய மனதையும்❤

    • @vharanchelvendran3790
      @vharanchelvendran3790 3 дня назад

      Athuku idathuku etha maathiri nadakkanum

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 3 дня назад +5

      கடவுள் அர்ச்சுனா பக்கம் இருக்கிறார் ஆனாலும் ஞானமாய் நடவுங்க டாக்டர்

    • @sivsiv968
      @sivsiv968 3 дня назад +2

      அவருக்கு இப்போதைக்கு தமிழ் அடியானதும் தங்கத்தினதும் மனதை வெல்லுறதுதான் குறிக்கோள்😂

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 3 дня назад +3

      அவர் சரியாக நடந்தால் மற்றவர்கள் ஏன் மூக்கை நுளைக்கினம். நாங்கள் முதலே எழுதினநாங்கள் தலைவர்,ஈழம் தமிழன் என்று எல்லாம் சொல்லி வீடியோ போட வேண்டும் என்று. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் ஒன்றும் செய்ய ஏலாது.எல்லாத்தையும் அனுபவிக்கத்தான் வேண்டும்.கௌசலியாதான் பாவம் இதுக்கிளை வந்த சிக்குப்பட்டு விட்டா😮

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 3 дня назад +29

    Dr.அர்ஜுனா அவர்களைப் பற்றி எங்கள் மனதில் உள்ளதை அப்படியே தெளிவாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 3 дня назад +55

    Dr அர்ச்சுனாவுக்கு நிதானமும் பக்குவமும் இனியாவது வரவேண்டும்.

    • @janton7143
      @janton7143 3 дня назад

      அது வராது. சிங்களமக்கள் மத்தியில் தமிழருக்கு கசப்பான எண்ணந்தான் மீண்டும்...

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 3 дня назад +61

    தேவையான நேரத்தில் விட்டுக்கொடுத்து காரியத்தைச் சாதிப்பதுதான் புத்திசாலித்தனம். நிலமையைப் புரிந்து செயற்பட வேண்டும். வெற்றியில் தநதிரம் அவசியம்.

    • @manimaran4918
      @manimaran4918 3 дня назад

      1336....to... ....
      ஆயிரத்தி.. முந்நூற்றி முப்பத்தி ஆறாம்... ஆண் டிலிருந்து.. ...
      நம்பி.... .நம்பி.....
      ஏமாந்தமை.. நம்பி... நம்பி.... நம்பி.... நம்பி... ஏமாந்தமை...எல்லாமே. தமிழ் இன சாவடிப்பை.. மட்டுமே... குடிச்சியா செய்தோர்.. தெலுங்கு இன படுவேசி வந்தேறி போயேறி தெலுங்கு பீட்டை வேசி ப் பொறவி இன ம் கூடியே.... கொடுத்த நம்பிக்கை மாத்துங்கால்... சொல்லோணா த் துயர்ர்ர்ர் ர ங்கள்.. தீரா க் ... க்கண்ணீருமே....ஏராளம்...
      ஆதி...காலம்.. to..
      இந்தியா.. பூரா.... பர ந்து வாழ்ந்திருந்த.. தமிழ் இனம் அதைக்... காணாமல்.. பண்ணியோரிலே ...அரியரின் எடுப்பிடி வேசி இன அடையாளி கேவல அடையளிப் பொ றப்பே.. தெலுங்கன் / சிங்களவன்...,/..../.... ☝️
      இந்தியாவின்...
      தென்னகத்திலே... Daily...தினம்.. தினமும். வித விதமாக... ஏமாத்திக்.. கொடூரித்து க்.. கொல்லப் பட்டுண்ணே.. வruதல் தொடருது...
      எழுந்து போராடியோர்.. டென்னாக த் தமிழருமே ☝️☝️☝️☝️
      இன்று தமிழ் இனம் காணம்... காணாமல் பண்ணியோர். தெலுங்கு poolu poonta வேசி.. கருணாநிதி என்ற சின்னமேள தெலுங்கு. வீடு கூடி கொலை வெறியாராகி.. தெலுங்கு இன வந்தேறியற்கு.. தலைமை தாங்கியே.. ...☝️☝️☝️☝️....
      எல்லா அரச பத்சவிகளிலுமே.. உட்karrrந்துள்ள...
      உட்கார.. வைக்கப்பட்ட பட்டுள்ள.... pooolu poonta படு வே சி..யருமே.. Vsnderi.. தெலுங்கரே... ☝️
      இந்த...வேசியரே .. போலித் தமிழ் வே ஷமிட்டுள்ள... சன்னியங்களே... தமிழக்ஷாம் வாழ்.. சன்னியங்களே... உங்களை...எல்காம்.... கொண்ணு ட்டோர்.. ☝️😡☝️
      கப்பல் களிலே.. ஏ ற்றி ஏற்றி அனுப்பிய பெரு ரும்.. . Pooooolu poonta... 😡😡😡😡😡😡😡 வேசி கொடூரி... கருணாநிதி..யும்.. அவண் மகன்.. Poolu poonta வேசி... ஸ்டாலினுமே ☝️☝️☝️☝️
      இதை....எல்லாம்.... எல்லாத் தெலுங்கருமே.. A.. Z... அறிவர்.. ...☝️
      Meethiyana... Tamilarile... Oruvar kuta.. 2024nov. lumd.. Arita mattarrkal..
      அறியாம தெரியாம ஏமாத்துப் பண்ணுவோர் .. கூடவே வாழும் .. படு வேசி .. Pooolu 😡😡😡.. போலித் தமிழ் வேஷதாரி...தெலுங்கு இனம் கூடியே ...மிக்க ஏமாத்தி ஏமாத்தி...அமுக்கி வைத் து ள்ளனர்... ... ☝️☝️☝️
      ... தென்னாக தமிழ் மக்களைக் கொண்ணுட்ட தெலுங்கு இனமே...
      ஈழ நாட்டுத் தமிழ் மக்களையுமே கொடுறித்தகுக் கொnnuட்டோர் ... சிங்கள ராணுவ. வேஷமிட்டு....
      தமிழ் மக்களிணம். வீட்டுக்களுள். புகுந்து.... திருடியோruம்... Repபிஸ்.. poooolu poonta 😡😡😡 வேசி மக்களும் மே. .. தெலுங்கண்..... இவங்களே...
      ..... தமிழ் இனமே..
      நில் "வச்சத்தி... மக்களை.. கொடுறித்துக்... கொலைங்களை..." செய்தோர்ர்ர் ர்... அதே ரிப்பிஸ் pooolu poontan களே அப்படியே கிளம்பி வந்து.. வந்து.. உங்களையுமே கொடூரித்துக் கொண்ணு ட்டோர். ..த்சமே ஈழத் தமிழரை கொண்ணோ ம்.. கொலை கொலை யா..பண்ணிட்டோ ம்.. என.. அவ்ளோ கொண்டாட்டி.. எக் கா ளி த்தோர்..
      தெலுங்கு தெலுங்கு தெலுங்கு poolu வேசி இனமே நாயக்க nayakka, நாயுடு,.., nayutu,...,.., telunku inam கொண்டாடி எக்காளி த்து தமிழ் நாட்டிலே துளி கூ ட்சம் வெட்கம். குற்ற உணர்வே. இன்றி....
      வாழு த்துங்க .. ... ☝️
      ஆரிய விந்துலே .. பிதுக்கிய.. பிதுக்கூஸ் sss ங்களே.... இந்த மொத்த வந்தேறி தெலுங்கு இனமுமே. .. என்பது... எல்லா... 🌏🌎🌍 அறியனும்... எல்லா த் மீதி.... கையேந்தி.. ஏமாளிதப்பி தமிழ் மக்களும்...அறியனும்...
      அறியாப் பண்ணுங்கடா..
      இனி உலகம் உள்ளீஸ் வரை.. தமிழ் நாடு, இந்தியா தான்... எல்லாத் எதிரி.. தமிழரற்கு. மே. ☝️
      தமிழ் மக்களைக்கு கொண்ணு ட்டதாலையே.. தெலுங்கு இனம் பெருகிட்டு..☝️
      தமிழ் மக்களை மீள மீள ஏமாத்தி கூடி வாழுவதாக நாடகம்.. நாடகம்... பல யுக யுக்சமாக.. பல பண்ணியே.. ஏமாத்தி.. அருகில்.... வாழ்ந்தெ...
      மொத்த தமிழ் மக்களையுமே.. கொண்ணுட் டா ங்😡😡😡😡 ஆக இந்தியா கொலையறை.. எந்த மஜித்துக்கும்... இனிக்கு... கூடிக்காதீங்கடா.. . ☝️☝️☝️
      ..... இதை... எல்லாம் விளக்கமாக.. வேறு. வேறு உலக நாட்டுக்சளிடம் ஒப்பி த்து வைங்க.. ...
      Inthiya✖️
      தமிழ் நாடு ✖️.. இங்குள்ள தெலுங்கு pooolu poonta வேசி..
      இருவருமே... தமிழ் மக்க்ஸ்ளை கொண்ணு... ராத்திசம் கூட்டித்தோர் என்பது.. 2009முடிவிலயே.. பேனேகா நாட்டுக்கள் அறியும்... ☝️☝️☝️
      தமிழ் மக்களை கடந்த 900.. 1000 ஆண்டு கொன்னுடு வந்த.... துரோகி இனம்..
      எதிரி இனம்,
      இந்தியா வை..,
      தமிழ் நாட்டை ஆக்கிரமித்துள்ளது..

  • @sinnaiyapathmanathan1934
    @sinnaiyapathmanathan1934 3 дня назад +22

    Dr. பொறுமையாக இருப்பது மிக நன்று

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 3 дня назад +43

    உண்மைதான் அண்ணா இந்த பிரச்சினையிலிருநுது விடுபடவேண்டும் மக்களுக்கு நல்லுசேவையை செய்ய வேண்டும் அண்ணா உங்கள் பதி வை அண்ணா நிச்சயம் கேட்பார் என நம்புகின்றோம் நன்றி அண்ணா

  • @jamunaganesh1013
    @jamunaganesh1013 3 дня назад +40

    நாவடக்கம் அவசியம்

  • @shanthinivincent
    @shanthinivincent 3 дня назад +29

    இந்த விடயங்களை நீங்கள் அவருக்கு தனிப்பட்ட ரீதியாக அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.please.

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 3 дня назад +19

    நன்றி அருமையான விளக்கம் தமிழ் அடியேன்

  • @sivarasakanagasabapathy7713
    @sivarasakanagasabapathy7713 3 дня назад +41

    அவரைக் கோமாளி ஆக்குவார் வேறு யாரும் இல்லை எங்களில் சில
    தமிழர்தான்.😔😔🤦

    • @Haru33467
      @Haru33467 3 дня назад +3

      இல்லை அவரே அவரை அப்படி வெளிக்காட்டிக் கொள்கிறார். கொள்கை எது என்பதை நோக்கி நடைபோட வேண்டி.

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 3 дня назад

      Avar en apoadi nadakirar 😅😂

    • @dhamik7822
      @dhamik7822 3 дня назад +2

      அவருடைய சொந்தப் புத்தி எங்கு சென்றது???

    • @sivsiv968
      @sivsiv968 3 дня назад +1

      ​@@sivapalansreekanthan2827அவர் ஒரு முழு மு அதுதான்

    • @greenlife4523
      @greenlife4523 3 дня назад +1

      எல்லாத்துக்கும் மக்கள பழி போடுவீங்களா. என்ன குட்டி பாப்பாவையா அனுப்பி இருக்குரீர்கள்???

  • @Sobe-6
    @Sobe-6 3 дня назад +43

    100%உண்மைDr அர்ச்சுனா சிந்திப்😊பார்

  • @NirmalaSothi
    @NirmalaSothi 3 дня назад +21

    Dr. அர்ச்சுனன் அமைதியாக இருக்க வேண்டும்

  • @jeyapravinajeyasingam9498
    @jeyapravinajeyasingam9498 3 дня назад +26

    சரியாக சொன்னீர்கள், சகோதரர்
    இதனை எமது சகோதரர் அனுர சரியான முறையில் அணுகுவார் என எதிர்பார்கின்றோம்.

  • @suthans3372
    @suthans3372 3 дня назад +64

    மதியூகம் வேண்டும் அரசியலில் சாணக்கியம் வேண்டும்

  • @vanajaahskandharajah5572
    @vanajaahskandharajah5572 3 дня назад +9

    வெற்றியில் தந்திரம் அவசியம் என்ற பதிவைப் போட்ட நேயருக்கு நன்றி.
    மிகச் சரியான பதிவு.

  • @meera2336
    @meera2336 3 дня назад +1

    Perfectly said.100%. Thank you TA.
    We all know Dr. Archuna is very knowledgeable and courageous but he should consider the trust and hope of the people who elected him and prof himself through his ACTIONS that produce positive outcome.
    Unless a diamond is polished, it’s just a piece of carbon with no value.

  • @Haru33467
    @Haru33467 3 дня назад +16

    அரசியலில் குழந்தைதனமாக இருந்தால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். சும்மா சிறு சிறு பிரச்சினைகளை வம்பிழுக்காமல் எமது தலையாய பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்தி அதை நோக்கி பயணம் பட்டால் மட்டுமே இவரால் காலம் தள்ள முடியும்.

  • @SrirangaDevi-v2r
    @SrirangaDevi-v2r 3 дня назад +13

    அனுறாவின் தலைமையின் கீழ் எல்லோரும் வாழ்வோம்
    வீரத்தை வேறு இடத்தில்
    காட்டலாம் பல இடங்களில் அனுறாவின்
    செல்வாக்கு
    இனி நாம் உளறி என்ன கதறி என்ன எதுவும் நடக்காது அன்பால் இணைவோம் அடாவடி வேண்டாம் 🇱🇰

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 дня назад +20

    Dr.Archuna ❌. Mr.Bean ✅
    அர்ஜுனாவுக்கு வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இல்லை தவளை தன் வாயால் கேடும்

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад

      அவரின் செயற்பாடு சரி ஆனால் இலங்கையின் தற்போதைய நிலைமை சாதகமில்லை

    • @தமிழ்-த4ட
      @தமிழ்-த4ட 3 дня назад

      Mr Bean is a great person. Please don’t underestimate him.😢

    • @BalasingamMohan
      @BalasingamMohan 3 дня назад +1

      🤣

  • @6butterfly279
    @6butterfly279 3 дня назад +10

    Thank you Tamil Adiyan.

  • @shanthinys3661
    @shanthinys3661 3 дня назад +4

    உண்மை தான் சரியாக சொன்னீங்க ,தமிழ்த்தாயின்,நன்றி,

  • @SivaniSivani-g6e
    @SivaniSivani-g6e 3 дня назад +8


    உண்மைத்தன்மை Dr பொறுமை அவசியம்

  • @ratnamraj2141
    @ratnamraj2141 3 дня назад +22

    Dr Archchuna எதற்காகப் பாராளுமன்றம் சென்றாரோ அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வார் போல இருக்குது. புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 3 дня назад +7

    நல் கருத்து நன்றி வாழ்த்துக்கள்

  • @sashikalasandanakrishnan1799
    @sashikalasandanakrishnan1799 3 дня назад +15

    Dr. Arjuna Parliament இல் நடந்து கொண்ட முறையை தவிர்த்து இருக்கலாம்.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад +1

      சட்டம் இடம் கொடுத்தாலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சாதுரியமாக செயல்பட வேண்டும்

  • @soundrajah3510
    @soundrajah3510 3 дня назад +10

    நன்றி தம்பி. இப்ப தான் சரியான விளக்கம் கொடுத்தீர்கள். Dr.அர்ச்சனாக்கு அடக்கம் முக்கியம். M P பதவியை துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது. இதைத் தானே பழைய மந்திரிமார் செய்தார்கள்.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 дня назад +9

    தம்பி அருமையான பதிவு தமிழ்அடியான்🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 дня назад +5

    அருமையான் பதிவு நன்றி😂😂😂 ஐனாதிபதி மொழி மத பேதம் இருக்ககூடாது என்று சொல்லும்போது, அந்த இடத்தில் போய் இப்படி கதைப்பது சரி அல்ல இடம் பொருள் அறிந்து தான் கதைக்க வேண்டும், நான் ஒரு Dr என்று எதையும் எங்கேயும் கதைக்கலாம் என்றில்லை, படிப்புக்கு ஏற்றவாரு பொது இடத்தில் கதைக்கும்போது மரியாதயை மற்றவர்கள் எங்களுக்கு தரும் அளவில் நடக்க வேண்டும்

  • @SiththuSiththu-e7w
    @SiththuSiththu-e7w 3 дня назад +44

    தம்பிடொக்டரையாரும்இழுத்துவிழுத்ததேவையில்லைஅவராகவேவிழுந்துவிடுவார்.

    • @suntharapaandiyan7681
      @suntharapaandiyan7681 3 дня назад +1

      நிதானம் பொறுமை வேண்டும்

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 3 дня назад

      அர்ச்சுனா டாக்டர் செய்யும் செயல்களை நியாயமாய் போடாமல் தங்கள் பொறாமையை விவரிப்பது நல்லதல்ல

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 3 дня назад +11

    உன்மைதான் அர்சுனா கவனமாக இருக்க வேண்டும் தேவையில்லாமல் கதைக்க வேண்டாம் நன்றி .

  • @kalamahendran5967
    @kalamahendran5967 3 дня назад +3

    வைத்தியரை தேர்ந்தெடுத்த மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். நல்ல அறிவுரை சொன்னீர்கள்.நம் பாதை நேர்மையும் இன ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் இருப்பின் பயப்படத்தேவையில்லை.

  • @sivayoga9547
    @sivayoga9547 3 дня назад +1

    வணக்கம் தம்பி உண்மையான கருத்துக்கள். எல்லாவற்றையும் அறியத்தந்தமைக்கு நன்றி 🙏

  • @Nilakannu
    @Nilakannu 3 дня назад +56

    நன்றி அண்ணா அருமையான விளக்கம் dr பாவம் அண்ணா ஏன் இப்படி செய்யனம் நன்றி அண்ணா உங்களோட அருமையான விளக்கம் thanks anna🙏🏻

  • @ரதிசன்
    @ரதிசன் 3 дня назад +4

    அருமையான பதிவு பொறுமை முக்கியம் கவலையாகயிருக்கு நல்லதே நடக்கம் என நம்புவோம் ❤️🇩🇪இந்தியா நிமிர்ந்து வடபகுதி தன்னுடயது

  • @MenaMenan
    @MenaMenan 3 дня назад +34

    உங்கள் பதிவை தவறாமல் பார்த்து தகவல்களை அறிகிறோம். என்னவோ தெரியல அர்ஜுனாவை குறி வைப்பதில் குறியாகவே இருக்கிறார்கள். நிதானமாக Dr நடந்து கொண்டால் சரி.

  • @PakeerathanNallaiah
    @PakeerathanNallaiah 3 дня назад +5

    நிதானம் தேவை sir. 🙏

  • @sivarasakanagasabapathy7713
    @sivarasakanagasabapathy7713 3 дня назад +18

    நான் ஒரு RUclips ல் கேட்டேன். ஏன் புலிக்கொடி போர்த்துப் பாராளுமன்றம் போகவில்லை என்றும் சில தமிழர்கள் கேட்டடார்கள். இவர்கள் அவரை வட்டமாக நின்று குழப்புகிறது. பின்னர் அவராலையே எல்லாம் என்று சொல்ல வேண்டியது.😔😔😢

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад +3

      அவரை ஏத்திவிட என கூட்டம் உள்ளது அதற்கு அவரது வெகுளித்தனமும் ஒரு காரணம்

    • @ketheeswarankanageswary5126
      @ketheeswarankanageswary5126 3 дня назад

      True

  • @umabala1103
    @umabala1103 3 дня назад +22

    இப்டியெல்லீம் குழப்பி, வெருட்டி, சின்னாபன்னப் படுத்தவென்று தமிழ் கூட்டமே அலையும்போது, மற்றவர்கள் ஏன் செய்யமாட்டார்கள? இதனை எவ்வாறு தவிர்க்கலாம், எப்படி கடந்துவரலாம் என்று தயவுசெய்து நல்லவர்கள், வல்லவர்கள உதவமாட்டார்களா?
    ஏன் இந்த அர்ச்சுனாமீது இவ்வளவு பொறாமை? என்னதான் நடக்கப்போகிறது?

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад +1

      கையாலாகாத்தனம் அதற்கு இலங்கை சூழலும் ஊழ்ல் பணம் படைத்தவனுக்குத் தான் காலம்

  • @Kumar-g6r
    @Kumar-g6r 3 дня назад +8

    You have given good advice to the Dr.

  • @kandiahnithyanantham1940
    @kandiahnithyanantham1940 3 дня назад +15

    மக்களுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட mp க்கள் ஐந்து வருட மும் மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து தேவையற்ற சர்யைகளில் தாமக வலிந்து சிக்கி காலத்தை வீணாக கடத்துவது மடமைதனமானது

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад

      வைத்தியரை சிக்க வைக்க தமிழர் கூட்டமே அலையுதுகள் இது சகோதர மொழி பேசும் ஊடக சமூக ஊடகங்களுக்கு இதமாக உள்ளது இதை தடுக்க வைத்தியர் சாதுரியமாக செயல்பட வேண்டும் ஆனால் அவர் நேர்மையான கோபக்காறன் ஆதைவிட மும் மொழியும் தெரியும் இளம் இரத்தம் விடுவாரா ? இல்லை ஆனால் அவர் தன்னை மக்களுக்கு 5 வருஷம் சேவை செய்ய வேண்டும் என்றால் முதல் 5 வருஷமும் தனது செயற்பாட்டின் மூலம் தமிழருக்கென சுயநலமற்ற குழுமத்தை உருவாக்க வேண்டும்
      வாழ்க வளமுடன்

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam 3 дня назад +42

    இவரால் சிங்களமக்களின் ஆதரவை நாம் இளக்க நேரும்

    • @vharanchelvendran3790
      @vharanchelvendran3790 3 дня назад +2

      Unmai

    • @lesravi
      @lesravi 3 дня назад

      He will spoil all the good work by others

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 3 дня назад

      @ThavaratnamRamalingam Muthal naale ilanthu vittarhal KATHIRAI PIDIKKUM RACE IL , PIN "THAMIZHANADA" endru inavatha thai kakkiyathil.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад

      தற்போதைய சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 3 дня назад +22

    தீராத விளையாட்டு ப் பிள்ளை. தானே உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள். டாக்டர்
    பதவிக்கேற்ற மதி நுட்பத்துடன் செயல் பட வேண்டும் ❤

  • @sathisraj8098
    @sathisraj8098 3 дня назад +19

    அர்ச்சனா வா சர்ச்சனாவா !
    அப்பா சாமி நீ தமிழன் தான்
    அதுக்காக பாராளுமன்றத்துக்கு வாளோடு தான் போவனென்று அடம் பிடிக்காதடாப்பா 🙏🙏🙏

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 дня назад +1

      Yes , you are right. Dr should control his emotions. Wait and see.

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 3 дня назад

      @@ranjanikangatharan6561 Soon he will be expelled from Parliament, his behaviour on DAY ONE was irritating, like all Tamil MPs fighting for chairs.

  • @SelvathuraiSenthilmani
    @SelvathuraiSenthilmani 3 дня назад +2

    நல்ல விளக்கமான விமர்சனம். வாழ்க, வளர்க. உங்கள் சேவை.

  • @UT-8888
    @UT-8888 3 дня назад +10

    இதே கருத்தை பலமுறை பல தளங்களில் DR க்கு போட்டேன் அவர் என் கருத்தை அவர் பார்க்கிறார் இல்லை

  • @rajanyjovan9626
    @rajanyjovan9626 3 дня назад +5

    I was waiting for your opinion on dr Archunas matter, thank you

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 3 дня назад +8

    Dr is genuine

    • @ratnamraj2141
      @ratnamraj2141 3 дня назад

      அவரை உங்கள் போன்றவர்கள் தான் உசுப்பேத்துகிறீர்கள்

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 3 дня назад +8

    Exactly correct

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 3 дня назад +11

    என்னங்கடா இங்கே பதிவில் டாகடர் அப்படி செய்யக் கூடாது, இப்படிச் செய்ய கூடாது என்று சொல்லுறீங்க அந்தளவுக்கு அவர் கைப்பிள்ளையா

  • @axabiranjan813
    @axabiranjan813 3 дня назад +1

    யாராச்சும் தழிழர்களை காப்பாத்துங்கப்பா இது எங்க போய் முடியப்போகுதோ தெரியவில்லை😮😮

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 3 дня назад +20

    லுசுஅருச்சுனாவுக்கு விளங்கவேண்டும்

  • @balanalla7723
    @balanalla7723 3 дня назад +1

    Absolutely right 👍

  • @premnalliah9676
    @premnalliah9676 3 дня назад +9

    Dr should know what he has signed at the Parliament. He has to obey / respect that.
    Aa a member of Parliament, அறிவு பூர்வமாக செயற்பட வேண்டும்! ஏற்கனவே பொறி வைத்து காத்திருக்கிறானுகள்.

  • @santhiyinvasal-2082
    @santhiyinvasal-2082 3 дня назад +11

    புலிகள் இயக்கத்தை தடைசெய்த நாடுகளில் அந்த நாட்டுச்சட்டத்தை பின்பற்றுவதுதான் கடைப்பிடப்பதுதான் புத்திசாலித்தனமும் முக்கியமும்

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 3 дня назад +5

    யாராகாவாராயினும் ......

  • @santhiyinvasal-2082
    @santhiyinvasal-2082 3 дня назад +18

    அர்ச்சுனா இனவாதத்தை தூண்டுகிறார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

    • @kanistankanakalingam9220
      @kanistankanakalingam9220 3 дня назад +4

      அவர் இன வாதத்தைக் கக்கிய படி தான் பாராளுமன்றத்தில் தன்னுடைய முதல் நாளை ஆரம்பித்தார்.

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 3 дня назад +3

      @@kanistankanakalingam9220 YES YES YES THAMIZHANDA inavathathin uchcham.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 дня назад +3

    தலைவர் மேதகு வே.பிரபாகரன்
    அவர்களை எனது கடவுள் என்று
    சொல்வதெல்லாம் அது ஒரு தனிமனித சுதந்திரம் அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது அவரவர் விருப்பம் இதைப் போய்
    அரசியல் ஆக்குவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.
    ஆனால் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்கள்
    தனது வார்த்தைகளை தைவையில்லாமல் விடக்கூடாது
    அவருக்கு பொறுமை முக்கியம் ஆனால் அவர் அப்படியிருக்கிறார் இல்லை இன்னமும் குழந்தைப் பிள்ளைத்தனமாக இருப்பது உண்மையிலேயே விசனத்தை
    ஏற்படுத்துகிறது .

  • @rl5914
    @rl5914 3 дня назад +3

    Thank you 🙏

  • @LalaHallo-r7k
    @LalaHallo-r7k 3 дня назад +1

    யாரும் இவர இழுத்து விடதேவையில்லை, தமிழன் தானே கவிண்டான் 😭😭😭😭😄😄😄👍😄😄😄😄😄😄😄😄😄

  • @kandasamyraajmohun3031
    @kandasamyraajmohun3031 3 дня назад +9

    யாழில் அளிக்கப்படாத வாக்குகள் மிக அதிகம்

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es 3 дня назад +9

    எங்களுக்கு ம் மிகமிகமனவருத்தமாக உள்ளது அவருக்கு நல்ல ஆலோசனை எடுத்து கூறுங்கள்

  • @srirangaculasegarampillai5712
    @srirangaculasegarampillai5712 3 дня назад +7

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறேன். அருமையான பதிவுகள். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். Dr. அர்ச்சுனா அடக்கி பேசுவது நல்லது. அடுத்து, அர்ச்சுனாவின் மகன் தமிழ் பேசுவது காண முடியவில்லை. எனினும் டாக்டர் உடன் தங்கை கவுசல்யா இருப்பதால், அவர் கொஞ்சம் advice பண்ணலாம் தானே. நன்றி.

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 3 дня назад

    எங்கடை வைத்தியரை பற்ரியும் ஜனாதிபதி சம்பந்தமாக என்னவெல்லாம் நடக்கும் என்பதுபற்ரி. நாங்கள் மாறக்கூடாதண்ணை என்னபயம் ஓயாதண்ணை அலை ❤️🤗

  • @kamalasiva5647
    @kamalasiva5647 3 дня назад +1

    Very good advise, hope Dr will be more careful next time.

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 3 дня назад

    மக்கள் எங்களுக்காக நிதானமாக பதிவுகளை அர்சுனா போடவும்🙏🙏🙏🙏🙏

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 3 дня назад

    எப்பவோ நான் நினைத்த விடையம்.கவலை அண்ணை❤️😘🌸🌺

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 3 дня назад

    வடக்கு மக்களை வென்றது போல் இந்தியா , இந்திய மக்கள் இதயத்திலும் இடம் பிடித்து வெற்றியும் அடைவோம்

  • @உதயகுமா3
    @உதயகுமா3 3 дня назад +4

    வணக்கம் மதிப்புக்குரிய எம்பி டாக்டர் அர்ஜுனா அவர்களுக்கு ஏற்கனவே மக்கள் ஆகிய நாங்கள் சொல்ல வேண்டிய கருத்தையும் செய்ய வேண்டிய செயல்பாட்டையும் அவருக்கு எடுத்துரைத்தோம் அவர் முதலில் ஒன்றை கவனிக்க வேண்டும் நமது தமிழ் இனத்துக்கு ஒருவனாக நாம் இருக்க வேண்டும் எதையும் நாம் மௌனமாக கையாள வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும் ஏனெனில் நமது தமிழ் இனத்துக்கு அர்ச்சனா போன்ற நேர்மையான உணர்வாளர் நமக்கு தேவை ஏனெனில் அவருக்கு மக்கள் வாக்கு போட்டதே நல்லதொரு மாற்றம் ஒன்று நமக்கு கிடைக்கும் என்று அவருக்கு மேலும் மேலும் பிரச்சனையாக தான் இருக்கிறது சற்று அவர் நமது உரிமை கிடைக்கும் வரை அவர் பொறுமை காக்கத்தான் வேண்டும் நாம் என்ன செய்வது நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் அவருக்கு ஒன்னும் நடக்க கூடாதுன்னு இறைவனை பிரார்த்திப்போம் 🙏💚🙏

  • @tharmalingamkajeepan3623
    @tharmalingamkajeepan3623 3 дня назад

    Thx 🙏love ❤️ ennoda pathivai kku mathippaliththu vidéo poddathukku

  • @shanthiyohan
    @shanthiyohan 3 дня назад

    What you are saying is 100 percent correct. This is what I have been saying all these time . He is not using his time effectively. He is not learning his lessons

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 3 дня назад

    தம்பி தமிழ் அடியான், உங்களது அறிவுரைகளை பாராட்டுகின்றேன். நீங்கள் அவருக்காக தேர்தலுக்கு செய்த காணொளிகள் பாரட்டப்படவேண்டும். நான் அவரை பற்றி கடுமையா எழுதியமைக்கு மன்னிக்கவும். மனதி தோன்றியதை எழுதினேன். நன்றி.

  • @ThurrairajahThangarajah
    @ThurrairajahThangarajah 3 дня назад +1

    உண்மையில் காலத்துக்கு என்றால் போல் வாழ வேண்டும், அது தான் நியதி,

  • @Havetosayit
    @Havetosayit 3 дня назад

    100%correct

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 3 дня назад +1

    சரியான விளக்கம் மக்கள் நலன்கருதி டொக்ர் அமைதியாகவிருக்க வேண்டும் இல்லாவிட்டால் எல்லாம் வீணாகி போகும்

  • @sangaralingamkokulamoorthy8454
    @sangaralingamkokulamoorthy8454 3 дня назад +12

    "பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் "வைத்தியருக்கு வாய்தான் பிரச்சினை வாய்இருப்பதால் எல்லாம் கதைக்கணும் என்று அல்ல.தேவையற்ற கதைகளை குறைப்பது சிறந்தது. சில வேளை மற்றவர்களுக்கு துவேசத்தையும் உண்டுபண்ணி பிரச்சினைகளை உண்டுபண்ணலாம். நண்பர் அடியான் அர்களே வைத்தியர் சொல்லும் எல்லாவற்றிற்கும் நியாயம் பேசாது சிலவற்றை உணர்ந்து செயற்படுங்கள்.தேசிய உணர்வும் தலைவர் மீது அனைவருக்கும் விருப்பமும் மரியாதையும் உண்டு அதற்காக எடுத்ததற்கெல்லாம் .... பினையாக எதையும் பேசிவிட்டு வைத்தியர் தப்பிக்கொள்வதற்காக நான் தமிழன்டா என்பதும் ,தேசியம்,தலைவர் பெயரை எடுத்து விடுவதும் நல்லதல்ல அதை நீங்கள் நியாயப்படுத்து வதும் அவ்வளவு நல்லதல்ல அடியான் அவர்களே !

    • @francischrissty5181
      @francischrissty5181 3 дня назад

      100% correct

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 3 дня назад

      @@francischrissty5181 No 1000%, he is going to spoil everything.

    • @sangaralingamkokulamoorthy8454
      @sangaralingamkokulamoorthy8454 3 дня назад

      எமக்கும் பிழை எனப்படுவதை மிகைப்படுத்தி நியாயம் கூறுவது அவர்களை ஊக்குவிப்பது போலாகும் தமிழடியான் சிறந்த ஒழுக்கமான, நிதர்சனமான ஊடக நண்பர்.அவரை பிறர் ஏளனம் செய்ய கூடாது.அத்துடன் வைத்தியர் எவ்வேளை எவ்வாறு மாறுகின்றார் என்பதும் தெரியாது அடிக்கடி மாறும் தன்மையுடைய நிலையான கொள்கையற்றவராகவும் காணப்படுகின்றார். அத்துடன் அரது நடவடிக்கைகளில் சுயநலப்போக்கும் தென்படுகின்றது. எடுத்ததற்கெல்லலாம் தலைவர்,தமிழன்,தேசியம் என்று கூறுவதும் இவற்றின் மேன்மை, புனிதம் என்பற்றை குறைப்பது போல் என்மனதை உறுத்துகின்றது நண்பரே!

    • @respect-p2y
      @respect-p2y 3 дня назад

      ம்ம் மிகவும் உண்மை 🎉

    • @respect-p2y
      @respect-p2y 3 дня назад

      அவரின் தவறைச் சுட்டிக்காட்டி வழிநடத்த்தாமல் , எப்பவும் சில ஊடகங்கள் ஜால்ரா அடித்ததால் தான், அர்ஜுனா தான் செய்வதெல்லாமே சரி என்ற நினைப்பில் இப்படி கோமாளி வேலைகள் செய்கிறார். இவ்வளவு நாளும் எமது தமிழ் பகுதியில் , இப்போது சிங்கள பகுதிகளிலும் மானம் கப்பலேலுகிறது , வைத்தியப் பட்டம் பெற்ற ஒரு குறை குடம்.

  • @KayanKanesaraja
    @KayanKanesaraja 3 дня назад +1

    😊😊அன்பே சிவம்😊😊

  • @shanthini5699
    @shanthini5699 3 дня назад

    Thanks 🙏🙏🙏

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 3 дня назад

    Good luck and good Advice to
    The DR He is to much

  • @mewrigajayaharan
    @mewrigajayaharan 3 дня назад +1

    முக்கியமாக படித்த மனிதர்கள் ஒவ்வொரு கதையையும் யோசித்து கதைக்க வேண்டும் சிறு குழந்தை மாதிரி கதைத்தாள் இப்படி பிரச்சனை கண்டிப்பாக வரும் இவர் கொஞ்சம் கதைப்பதை சரியாக சிந்தித்து நடப்பது தான் மிகவும் நல்லது

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 3 дня назад

    Dr உணர்ந்து கொள்ள வேண்டும்..

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 3 дня назад +5

    அன்பு வணக்கம் 🙏அண்ணா சூப்பர் சூப்பர் 👌🌹🌹🌹♥️

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 3 дня назад +4

    My Tamil peoples have a problems only every one took Dr Arjuna some peoples no. Like every one pray for doctors God bless you 🙏

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 3 дня назад +24

    கடவுளாக இருக்கட்டும் அதை ஏன் சொல்ல வேண்டும் மனதில் இருக்கட்டும் தமிழ் மக்கள்ளுக்காக எவ்வளவோ செய்ய இருக்கிறது கோமாளியாக மாறாமல் இருக்க வேண்டும்

    • @indusri7294
      @indusri7294 3 дня назад +4

      நீங்கள் சொல்வது உண்மை பொறுப்பாக நடக்கவேண்டும் அதுதான் வளர்ந்துவரும் தலைவருக்கு அழகு

    • @kaladevisureshkumar7560
      @kaladevisureshkumar7560 3 дня назад +2

      Yes 💯

    • @sivarasakanagasabapathy7713
      @sivarasakanagasabapathy7713 3 дня назад +3

      அவரைக் கோமாளி ஆக்குவார் வேறு யாரும் இல்லை எங்களில் சில
      தமிழர்தான்.😔😔🤦

  • @kumudhinisrikandaraja9370
    @kumudhinisrikandaraja9370 3 дня назад +6

    சந்தர்பம் பார்த்து கண்டிருக்கிறார்கள் என்று நல்லா தெரியும் ஏன் இப்படி நடந்து கொண்டார்

  • @ernestgnanasundaram157
    @ernestgnanasundaram157 3 дня назад +1

    Good explanation and advice of Dr,Arcuna

  • @kugathasans.5239
    @kugathasans.5239 3 дня назад +11

    அருச்சுனவை திருந்தவேண்டும்

    • @thanushabaskaran2971
      @thanushabaskaran2971 3 дня назад +1

      கௌசல்யாவால் மட்டும் தான் முடியும்

    • @AfkiAfki
      @AfkiAfki 3 дня назад

      ​@@thanushabaskaran2971AVANGA YARU BRO

  • @francisravinranath3705
    @francisravinranath3705 3 дня назад

    100 % correct advice, good, palimenteryian can use three wheeler or moter bike 😅

  • @vasharmi
    @vasharmi 3 дня назад +1

    அர்ச்சுனா அறிவாளியாக இருக்கலாம், ஆனால் புத்திசாலி இல்லை என்பதை அவரது செயல்கள் உணர்த்துகின்றது,. மக்களுக்கு விளக்கம் கொடுப்பதைவிட அவருக்கு விளக்கம் கொடுப்பதே இன்றைய தேவையாகும்

  • @Kalai-s4z
    @Kalai-s4z 3 дня назад +2

    பாராளுமன்றத்துக்கு,அர்ச்சுனா குழுவில்,லோஜி அக்காதான் தகுதியானவ.ஒரு ஆளுமையுள்ள சகோதரி.நிதானமாக,ஞானமாக கதைப்பா.தமிழ் மக்களுக்காக ஆணித்தரமாக கதைக்க கூடியவ.கெளசல்யா ,மென்மையானவ.உதவியாளராகத்தான் இருக்கமுடியும்.அர்ச்சுனா,நன்றிகடன் தீர்க்கிறார் ஒழிய,அரசியலுக்குரிய தகுதியை பார்க்கவில்லை.

  • @vetharajahsatheshkumar
    @vetharajahsatheshkumar 3 дня назад

    மருத்துவர் தனது முகநூலில் சிறுவர் பாடசாலைக்கும், விளையாட்டு மைதானத்திற்கும் பணம் தேவையாம் தயவு செய்து கொடுத்து உதவுங்கள் 😅

  • @dooziejohn6165
    @dooziejohn6165 3 дня назад +6

    குறள் 127:
    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
    காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
    நான் இன்னும் அர்ச்சுனாவின் பக்கமே

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 3 дня назад

      நாங்களும் அர்ச்சுனாவை ஆதரிக்கிறோம் ஆனால் சாதுரியமாக செயற்பட வேண்டும்
      காரணம் சூழ்நிலை அப்படி உள்ளது

  • @SelvaSelva-s3d
    @SelvaSelva-s3d 3 дня назад +4

    ❤❤❤❤

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 3 дня назад +1

    பல தமிழருக்கும் தலைவர் மனதில் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறார். ஆனால் அர்ச்சுனா இடம் பொருள் ஏவல்அறிந்து செயற்பட வேண்டும். இப்போது தான் சிங்கள மக்கள் நேசக்கரம் நீட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் எமது வலியையும் போராட்டத்தையும் புரிந்து கொள்ள அவகாசம் தேவை. அவர்களைப் பயப்படுத்தக் கூடாது. தமிழர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் அனுரவுக்கும் இது இக்கட்டான நிலமையை உருவாக்கும். கௌசல்யாவுக்கும் தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும். So Dear Archchuna please control your emotions and behave accordingly as a mature person ❤

  • @selladuraijeyakumaran4798
    @selladuraijeyakumaran4798 3 дня назад +4

    I think, Dr Archuna need to be very careful in what he say in the public forum. He got a good future if he cools down and be professional.

  • @Keetha555
    @Keetha555 3 дня назад +1

    உண்மை வெளியில் கதைக்ககமல் மனதில் வைத்து கும்பிட வேண்டும் Dr

  • @ebenezer4711
    @ebenezer4711 3 дня назад +11

    திரும்பவும் யாழ்ப்பாணத்திற்கு இராணுவம் வர விரும்புகிறீர்களா? பிரபாகரன் கடவுள் அல்ல தமிழர் விடுதலைக்காக போராடிய மதிப்பிற்குரிய தலைவர். அன்புத் தமிழர்களே உங்கள் சமாதானத்தை காத்துக்கொள்ளுங்கள்.

  • @nadarajahthanaskanda7180
    @nadarajahthanaskanda7180 3 дня назад +4

    Dr Arjuna shouldn’t be emotional. He shouldn’t create enmity among citizen . He should be diplomatic and try to win the hearts of all SriLankans . Unless he becomes aware of his surroundings and situation, he would bring his own downfall. So when he makes public speaking he should be hundred percent thoughtful of the consequences .