சிவசங்கரன் அவர்கள் பணத்தை பற்றி பேசிய முந்தைய வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூஸ். ஆனால் ஆரோக்கியத்தை பற்றி பேசிய இந்த வீடியோவுக்கு வெறும் 110 k views. தமிழன் வாழ்க….
I just met Sivasankaran sir on 27 July 2024 He gave me 10 min of his time but we ended up talking for 1 hour , he also gave me an espresso Americano coffee ❤❤ wow what a man , i studied my 2 years MBA within that one hour . 😊
எனக்கு ஆஞ்சியோ பிளாக் செய்து ஐந்து வருடங்கள் ஆகிறது இன்று வரை நன்றாக இருக்கிறேன் மேலும் டாக் மேலும் மேலும் டாக்டர் அவர்கள் மிக பொறுமையாகவும் தெளிவாகவும் கூறி எடுத்துக் கூறுகிறார்கள் ஐயா டாக்டர்களுக்கு மிக்க நன்றி அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது
முன்னாள் நடுவண் அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் தான் இந்தியாவில் (பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடை சட்டத்தை கொண்டு வந்தவர்) என்பதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். ❤❤❤
Siva..engappa irunthe..ivlo.knowledge sharing is a greatest contribution to society. Vazhga nalamudan ( kasa pathutte pa enough ) next is service to public. Vazthukkal
Very useful discussion, I am very big fan of Aircel siva sir. His Tamil is very nice. Doctor also very informative. Hats off to Behindwoods for this initiative.
வயதை குறைவாக வெளிகாட்ட வழி இருக்கு.... Avoid HURRY,CURRY & WORRY.... FOLLOW STRICT FOOD CULTURE.....NEVER GIVE IMPORTANCE TO UNIMPORTANCE......KEEP YOUR MIND BLANK..... 9 HOURS OF SOUND SLEEP IS VERY ESSENTIAL.....
கொறனா நேரத்துல என் மாமா அக்கா இறந்து பத்து நாள் கடந்தும் நல்லா சாப்பிடுவதாக சொல்லி 18,19 நாள் பணம் வசூல் பண்ணாங்க , நல்லவர்கள்விட பணம் பறிக்கும் கிளினிக் அதிகம் ஐயா
very good ideas and proven tip to have good heart health by Mr Sivasankaran ,very very nice ,learned lot not told by doctors Thank to Mr Siva and the Doctor coordinated in this show ....Thank all
Truly impressed by the initiatives taken up in India to bring world class wellness care, on par with any western countries. Can you please suggest the ratio of protein, fat, fiber and carbs for an adult male as well as female.
பொதுமக்கள் நாங்கள் இப்படித்தான் இருப்போம்.3 கடைக்கு ஒர்கடை fast food பஜ்ஜி போடா குருமா சாராயக்கடை வந்துவிட்டது.கம்ப்யூட்டரில் இரவு முழுவதும் கண் விழித்து வேலைசெய்து கை நிறய சம்பாதித்து மகிழ்ச்சியுடன் மாடி பங்களாக்களில் வாழ்கிறோம். எங்களால் நாகரீகமான வாழ்க்கையை விடமுடியாது. நீங்களும் அப்படியே.மருத்துவ செலவைஅதிகரித்து எங்கள் சுகவாழ்வாழ்வை பயமுறுத்தாதீர்கள்
To all the three of you : I'm 61, an Epileptic, under medication for 40 years, no seizures, no sleep for more than 30 years with many more illnesses. I'm doing yoga for one hour in the morning, after breakfast walk for 30 minutes and evening 30 minutes. I was walking 30 minutes after dinner. Since 10 days stopped walking after dinner not because of tiredness but getting sleep better. I'm going to bed half an hour after dinner. Earlier was going to bed two or three hours. If anyone of you want to do research at your cost am ready for it. Behindwoods please make them read my comment. Awaiting for your reply. Nice subject. I have enjoyed it. Thank you all.
you peopls have not discuss about the oil which are main cause for heart disease. Please let me know whether cold process coconut oil or cold process sesame oil good except olive oil.
Human body is one and it's systems / functions have remained same for long long time. Understanding our body is quite a complex subject for medical science surely. Advanced treatments, tests, medicines from West though a medical delight, is largely not affordable at all, in our environment.
பெரு மதிப்பு மிக்க சீமான்களே... அவன் நினைத்தால் அன்றி...ஒரு விநாடி ஒரே ஒரு விநாடி கூட ...நம்மால் இங்கு நீடிக்க முடியாது. இங்கு அடுத்தவனின் பயம் அ பலவீனம் நமக்கு பலம்...பணபலமாக அது வெற்றிகரமாக மாற்றப்படுகிறது. வாழுங்கள் பிறர் நலம் நாடி...வாழ வைப்பான்.குறையின்றி... 🎉🎉🎉
Hello, I had a PCI done recently and recovering well but I have a few questions 1. i went through all my records at apollo, I have done tests with them for 4 times in the last year but there is no mention of calcium score or apob in any of them, are these tests a must? why do they not ask us do these tests? 2. After having stent, i have not had sauna, is it safe to do sauna ? 3. I am shocked that you are saying chocolate is good! I am a diabetic and apollo nutritionist specifically said no sweets or chocolate! can I really have dark chocolates ? what is the best chocolate that a diabetic can have for heart health?
1) Calcium score is a ct scan no doctor will put you on ct scan for no reason, because of radiation exposure there are stupid people out without medical knowledge but speak more than a doctor will put you on ct scan and claiming see you have plaque come join our program to reverse it 2) dark chocolate with >85% can be taken by diabetes but in India no dark chocolate companies will give you certificate that it is heavy metals free , so doctors generally don't tell about eating dark chocolate because it is contaminated with cadmium 3) depending upon your cardiac status you can take sauna , it is good and but they are projecting it as over hype. ❤
@@rgrs but both has high risk for heavy metals especially cocao because it is raw form has high absorption of heavy metals, yes you are right he does not have dark chocolate he sells only cocoa powder in aiwo. But they don't show heavy metal tested certificate.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
0⁰⁰😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Where to get good quality cocoa powder
Where to get good quality cocoa powder in india
சமுதாயத்தில் மூன்று மிக உயர்ந்த இடத்தில் உள்ள அறிஞர்கள் மூன்று பேரும் உயர்ந்த இடத்தில் இருந்து எல்லாருமே தமிழ்ல பேசுறது மிக்க மகிழ்ச்சி.... 🙏
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
சிவசங்கரன் அவர்கள் பணத்தை பற்றி பேசிய முந்தைய வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூஸ். ஆனால் ஆரோக்கியத்தை பற்றி பேசிய இந்த வீடியோவுக்கு வெறும் 110 k views.
தமிழன் வாழ்க….
Because money is always ultimate 💰
அமௌன்ட் வந்தாலே ஆரோக்கியம் வந்துரும் மக்களுக்கு தெரியும்😅
மூன்று பேரின் தெளிவான பதில்களுக்கு நன்றி ஐயா🎉🎉🎉
Adei behindwoods. Sivashankaran is a warehouse of knowledge. Nalla content ah pudichiteenga. Innum 1 year ku ivara vachi ooteeduveenga..
Definitely he is a well knowledged Guy! and Good Experience in Business, Anyway normal people kku Benefit aa vantha poothum!
@@0xGowthamr_web3l
எனக்கு வயது 70 ஆகிறது இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன் காரணம் மருத்துவர் ஆலோசனையும் எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் தான்
I just met Sivasankaran sir on 27 July 2024
He gave me 10 min of his time but we ended up talking for 1 hour , he also gave me an espresso Americano coffee ❤❤ wow what a man , i studied my 2 years MBA within that one hour . 😊
I am also want to meet him. did you help me??
Yes. He’s an amazing person. I met him in Germany along with my husband in 2017 in Ligna exhibition.
நல்ல தகவல்கள். நன்றி சிவா sir
எனக்கு ஆஞ்சியோ பிளாக் செய்து ஐந்து வருடங்கள் ஆகிறது இன்று வரை நன்றாக இருக்கிறேன் மேலும் டாக் மேலும் மேலும் டாக்டர் அவர்கள் மிக பொறுமையாகவும் தெளிவாகவும் கூறி எடுத்துக் கூறுகிறார்கள் ஐயா டாக்டர்களுக்கு மிக்க நன்றி அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது
யார் ஒருவருமே முதல் வெப்பநிலையை வைத்தியம் செய்தால் உடல் நன்றாக இருக்கும் அதிலும் ஆங்கில மருந்து மட்டும் தான் இதயத்திற்கு சிறந்த மருந்து
pollachi aliyar arivu thirukovila udal payirchilaye yelam noyum gunamakum..yela partsum nala irukum..no medicine no powder..siva sir super speech..
wonderful discussion about our health, thank you all for the presentation.
முன்னாள் நடுவண் அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் தான் இந்தியாவில் (பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடை சட்டத்தை கொண்டு வந்தவர்) என்பதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். ❤❤❤
I am surprised about Siva sir's wide range of knowledge
Siva..engappa irunthe..ivlo.knowledge sharing is a greatest contribution to society. Vazhga nalamudan ( kasa pathutte pa enough ) next is service to public. Vazthukkal
The questionnaire really did a fantastic job. 👏 24:20
Very useful discussion, I am very big fan of Aircel siva sir.
His Tamil is very nice. Doctor also very informative.
Hats off to Behindwoods for this initiative.
தலைவர் அடுத்து obesity நோய் தான் next business
Thanks for the useful video message. Regards.
தமிழ் புலவர்களே ,நாங்க எல்லாத்தையும் தியாகம் செய்து 100 வயது வரை வாழ்ந்து என்ன பிரயோஜனம்😂😂 quote by Irfan boy இட்லி ரூபாய் ₹500
Mr.Siva and the respected Cardiologist Madhan here were like proffesor and a student..
This is difference between doctor and researcher, siva sir is a researcher.
Thanks sir, very useful advice 🎉🎉
Good, siva sir helps public
வயதை குறைவாக வெளிகாட்ட வழி இருக்கு.... Avoid HURRY,CURRY & WORRY.... FOLLOW STRICT FOOD CULTURE.....NEVER GIVE IMPORTANCE TO UNIMPORTANCE......KEEP YOUR MIND BLANK..... 9 HOURS OF SOUND SLEEP IS VERY ESSENTIAL.....
Thanks you sir mr Siva !
Very useful medical advise
please sir that Music ?
good night sir
fantastic...we need more shows with these guys..good job
அருமை ஐயா
Siva sir 🙏 very good message 👍 thanks
Modern siddhar for the world ❤
AIrcell siva sir ur speech excellent god bless u god bless u god bless u
நன்றி
கொறனா நேரத்துல என் மாமா அக்கா இறந்து பத்து நாள் கடந்தும் நல்லா சாப்பிடுவதாக சொல்லி 18,19 நாள் பணம் வசூல் பண்ணாங்க , நல்லவர்கள்விட பணம் பறிக்கும் கிளினிக் அதிகம் ஐயா
AIWO, please start your own youtube channel and upload regularly to make better and stronger india, thanks
Mr சிவசங்கர் சார் இந்த முயற்ச்சிக்கு நன்றி.
Pls talk and advice about myasthenia gravis disease
very good ideas and proven tip to have good heart health by Mr Sivasankaran ,very very nice ,learned lot not told by doctors Thank to Mr Siva and the Doctor coordinated in this show ....Thank all
What would be your suggested nutrition diet that will include desired macros and Micro nutrients. Is it mandatory to take supplements?
Truly impressed by the initiatives taken up in India to bring world class wellness care, on par with any western countries. Can you please suggest the ratio of protein, fat, fiber and carbs for an adult male as well as female.
பொதுமக்கள் நாங்கள் இப்படித்தான் இருப்போம்.3 கடைக்கு ஒர்கடை fast food பஜ்ஜி போடா குருமா சாராயக்கடை வந்துவிட்டது.கம்ப்யூட்டரில் இரவு முழுவதும் கண் விழித்து வேலைசெய்து கை நிறய சம்பாதித்து மகிழ்ச்சியுடன் மாடி பங்களாக்களில் வாழ்கிறோம். எங்களால் நாகரீகமான வாழ்க்கையை விடமுடியாது. நீங்களும் அப்படியே.மருத்துவ செலவைஅதிகரித்து எங்கள் சுகவாழ்வாழ்வை பயமுறுத்தாதீர்கள்
Semma Informative... Tnks to Mr. Siva 🎉
போகும் உயிரை தடுக்கமுடியாது போகாத உயிரை காப்பாற்றினார் என்று சொல்வது தவறு
SIVASHANKARAN ANNA I AM ENNORE .T.N.E.B MUNUSWAMI. DAUGHTER ..GREAT ANNA. GOD BLESS YOU AND YOUR FAMILY 😊
ஐயா,
வணக்கம் 🙏🙏🙏👌👌👌👍👍👍 👌👌👌❤️❤️❤️
மனிதனுக்கு தேவை பணமா
அறிவா புரிந்தவர் சிவசங்கரன் அய்யா அழகான விளக்கத்தை
யோசித்து எங்களுக்காக தந்துள்ளார்கள்அய்யாவுக்கு மீண்டும்🙏🙏🙏👌👌👌👍👍👌
❤️❤️❤️🙏
@@georgekannan3942 my dear friend... Manidhanukku thevai... Anbu.. Noi illa vaazhkai... Amaidhi... Azhagaana siru kudumbam...siridhu nilam... Siridhu arivu.. Avvalavu dhaan... Adhiga arivu...manidhanukku adhiga aabathu.. Thevaiatravai... Panam... Poraamai... Suyanalam... Kobam... Paeraasai... 👍👍
Super video , waiting for another video's
Thanks sir
Good sir ,
It’s his next business plan after Aircel business , he playing very good
அருமையான பதிவு
To all the three of you : I'm 61, an Epileptic, under medication for 40 years, no seizures, no sleep for more than 30 years with many more illnesses. I'm doing yoga for one hour in the morning, after breakfast walk for 30 minutes and evening 30 minutes. I was walking 30 minutes after dinner. Since 10 days stopped walking after dinner not because of tiredness but getting sleep better. I'm going to bed half an hour after dinner. Earlier was going to bed two or three hours. If anyone of you want to do research at your cost am ready for it. Behindwoods please make them read my comment. Awaiting for your reply. Nice subject. I have enjoyed it. Thank you all.
Naal 1
Vaaram 2
Maadham 3
Varusham 4
Endru indha
Formula padi
Thirumanam
Aanum
Pennum
Kadai pidithaal
Iruvarum
102 yrs
8 madham varai
Aayush aarokkyathudan
Vaazhvaargal
Endru old
Thamizh noolgal
Koorugiradhu
Very good information..
🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🎉💐
Waiting more videos sir ❤❤❤
Super ❤🎉
1:00:00
❤❤❤🎉🎉
Mr சிவசங்கர் aiwo branches give me
❤இரத்தம் சுத்திக் பானம் குடிங்க எப்படிபட்ட அடைப்பாக இருந்தாலும் எடுத்துவிடும்
இஞ்சி,பூண்டு,எலுமிச்சை,apple sedr vinegar,
ஐயா சிவசங்கரன் அவர்கள் தமிழில் பேசுவதுபோல் ஆங்கிலம் கலந்து பேசமால் தமிழில் பேசினால் அடுத்த தலைமுறைனருக்கு முன்மாதிரியாக தமிழில் பேச வழிவகைக்கும்
சரி சொல்கிறேன்
Music sollla,1,65 பயாலஜிக்கல் AGE உள்ள வரை காட்டவில்லை
🙏 thank you sir
உலகின் மிக சிறந்த புரோக்கிங் தொழில்
Great presentation by 3 stars in round table discussion + 1 stars ❤ behind woods02
siva sir what about sim laand presentation as you mentioned..
you peopls have not discuss about the oil which are main cause for heart disease. Please let me know whether cold process coconut oil or cold process sesame oil good except olive oil.
Human body is one and it's systems / functions have remained same for long long time. Understanding our body is quite a complex subject for medical science surely. Advanced treatments, tests, medicines from West though a medical delight, is largely not affordable at all, in our environment.
My son have heart disease 😢😢😢lungs pressure 😭
அந்த Music போட்டிருக்லாமே
ஏது
ஐயாநிறைகுடம்
Dear Sivashankaran sir do u have diabetes or hypertension
When you become rich by fate poor should think whatever rich says is correct.
ejection Fraction கூட்டுவதற்கு ஏதேனும் வழிகள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
அந்த 3 நிமிட இசை என்ன எங்கு கேட்கலாம்
Google la weightloss yendru thaedavum
Thalaivan starts new business
Dr.பஸ்லூர் ரகுமான் வீடியோ மட்டும் பாருங்கள் எல்லா புகழும் இறைவனுக்கே
நவீன மருத்துவ முறை அதன் பயன் என நல்ல கருத்துகளை தெளிவாக சொன்னதற்கு இருவருக்கும் அதை வெளிக்கொணர கேள்வி கேட்ட பேட்டியாளருக்கும் நன்றி!
Sir THANKS THANKS SIR
Super sirrrrr
🙏🌹🌹🌹🌹🙏
Makkale ushar! if need take alophathy, sidha, unani, homeopathy, and ayurvedic, don't panic*****
Good
❤
ஒருவருக்கு கொடுக்கும் மருந்துஇன்னொருவருக்கு ஒத்துக்கொள்வதில்லை நீங்கள்எத்தனைப்பேரிடம்மருந்துகொடுத்து ட்ரையல் பார்ப்பீர்கள் எல்லோர் கைரேகை ஒன்றாக இருக்கிறதா
Block should not be removed
for some one who has a stent ? can there be chance of an heart attack after High-Intensity Interval Training! is that ok to do such exercises ?
How many angioplasty a person can have?
Is he acting in any new movie?
Thanks for all
பெரு மதிப்பு மிக்க சீமான்களே...
அவன் நினைத்தால் அன்றி...ஒரு விநாடி ஒரே ஒரு விநாடி கூட ...நம்மால் இங்கு நீடிக்க முடியாது.
இங்கு அடுத்தவனின் பயம் அ பலவீனம் நமக்கு பலம்...பணபலமாக அது வெற்றிகரமாக மாற்றப்படுகிறது.
வாழுங்கள் பிறர் நலம் நாடி...வாழ வைப்பான்.குறையின்றி...
🎉🎉🎉
Ithula entha test eduka kasu illa,47000 poturukinga age test ku,
🙏
Siva sir nice
Epdi sir 1 lac sambarkravanga 10 lac sambarkridu kaasu thaan health na kaas illadavanga irukkave koodadha
Siva sir🎉
Sir, siva sir pls let me know you are providing this medical explanations for A or B or C or D group, bcz sir you are targeting
Hello,
I had a PCI done recently and recovering well but I have a few questions
1. i went through all my records at apollo, I have done tests with them for 4 times in the last year but there is no mention of calcium score or apob in any of them, are these tests a must? why do they not ask us do these tests?
2. After having stent, i have not had sauna, is it safe to do sauna ?
3. I am shocked that you are saying chocolate is good! I am a diabetic and apollo nutritionist specifically said no sweets or chocolate! can I really have dark chocolates ? what is the best chocolate that a diabetic can have for heart health?
1) Calcium score is a ct scan no doctor will put you on ct scan for no reason, because of radiation exposure there are stupid people out without medical knowledge but speak more than a doctor will put you on ct scan and claiming see you have plaque come join our program to reverse it
2) dark chocolate with >85% can be taken by diabetes but in India no dark chocolate companies will give you certificate that it is heavy metals free , so doctors generally don't tell about eating dark chocolate because it is contaminated with cadmium
3) depending upon your cardiac status you can take sauna , it is good and but they are projecting it as over hype. ❤
He never said chocolate is good. He said coco is good. Have coco with someother form of sweetner
@@rgrs but both has high risk for heavy metals especially cocao because it is raw form has high absorption of heavy metals, yes you are right he does not have dark chocolate he sells only cocoa powder in aiwo. But they don't show heavy metal tested certificate.
Vella Soru la endha vitaminsum illa thinnu thinnu savuranunga cha enga pathalum soru
எப்படி தூய தமிழில் சிறப்பா பேசுகிறிர்
😮