"உங்க உடம்ப நீங்களே கெடுத்துக்காதீங்க! வரப்போகும் நோயை ஓட விடலாம்" AIRCEL OWNER-உடன் Doctors பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 246

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  4 месяца назад +39

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @musthaq8755
      @musthaq8755 4 месяца назад +11

      Sir told that test name will put description

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 4 месяца назад +37

    சங்கரன் சார் ஒரு Master of All
    👍👌🙏

  • @kamalanathanAlphonse
    @kamalanathanAlphonse 4 месяца назад +25

    உண்மையில் ஒரு அர்த்தமுள்ள உண்மையை உரக்க சொன்னார். சிவ சங்கர் ஐயாவுக்கும் ஒளி பரப்பிய உங்களுக்கும் நன்றி.

  • @elavarasanasan4646
    @elavarasanasan4646 4 месяца назад +38

    அழகான தமிழில் எளிய அனைவருக்கும் புரியும் படியான விளக்கத்தை அளித்தார் சிவசங்கரன் சார் அவர்கள்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 4 месяца назад +26

    ஐயா ஏர்செல் உரிமையாளர் எந்தஒரு பேட்டியையும் சிறப்பாக பேசக்கூடியவர் வேற லெவல் திறமையாளர்❤❤❤❤

  • @raajannab5716
    @raajannab5716 3 месяца назад +8

    சாதனையாளர் ஸ்டெர்லிங் சிவசங்கரன். ஏர்செல் சிவசங்கர்.🎉🎉🎉

  • @rajaprabuganesan6398
    @rajaprabuganesan6398 3 месяца назад +36

    Behind woods இப்படிப்பட்ட நிகழ்ச்சி எல்லாம் நடத்துகிறது என்பதே ஆச்சரியமாக உள்ளது!

    • @gnanamanistalin4258
      @gnanamanistalin4258 2 месяца назад

      அய்யா 3 vaali what food take please answer

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 3 месяца назад +4

    மிக அருமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை - Super Video❤

  • @richardpeter5635
    @richardpeter5635 2 месяца назад +2

    Highly informative. A special thanks to Sivasankar Sir. Thanks a lot

  • @kathiresht.m2028
    @kathiresht.m2028 4 месяца назад +17

    He is my boss i worked in sterling computers more than fifteen year from 1986 now i am in IT field still he is my role model very hard worker and respect and more kindness towards employees let him live for 100 years i pray god

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 3 месяца назад +10

    இந்த நேர்காணல் சுவாரசியமாக இருக்கு ஆனால் தகவல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கு. எந்த பெரிய நோயுமில்லாத ஒரு சராசரி மனிதன், ஏற்கனவே சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவை உள்ள மனிதன், புற்றுநோய் போன்ற தீவிர நோயாளிகள், குழந்தைகள் என பலதரப்பட்ட வகையினரும் தினசரி கடைபிடிக்கவேண்டிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளைத் தாெகுத்து ஒரு ஒழுங்கான வரிசையில் தந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @thangarajsekar9998
    @thangarajsekar9998 4 месяца назад +42

    சிவசங்கர் அய்யா எத்தனை ஆண்டுகள் எங்கிருந்திர்கள் ,உங்கள் சேவை தமிழர்களுக்கு தேவை

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 4 месяца назад +5

    அறிவார்ந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் ❤

  • @sktalkstamil.
    @sktalkstamil. 3 месяца назад +3

    I know kodanda Raman sir prime Indian hospital good doctor 🎉

  • @PalanisamiB
    @PalanisamiB 2 месяца назад +3

    ஸ்டாலினை புகழ்ந்ததி விருந்தே நீங்கள் எவ்வளவு உயர்ந்த மனிதன் என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம். மிகவும் நன்றி. வணக்கம்.

  • @kanchiasksilksarees915
    @kanchiasksilksarees915 4 месяца назад +7

    அழகான அறிவான தெளிவான. உரை வாழ்த்துகள் சார்..

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 2 месяца назад +4

    பணம் இல்லாதவன் மரணத்தை வரவேற்கிறான் பணத்தைப் பெருக்கி வைத்திருப்பவன் அதைக் கண்டு பயப்படுகிறான்😢😢

  • @nravi55142
    @nravi55142 3 месяца назад +5

    திரு.சிவசங்கர் அவர்கள் கூறும், பழத்தின் சுக்ரோஸ் மற்றும் மாவுச்சத்துக்களை தவிர்த்து,புரோட்டின் கொழுப்பு.... போன்றவைகளை பயன்படுத்துவதால் எனக்கு சர்க்கரை குறைந்து,ஆரோக்கியம் மேம்படுகிறது.

  • @bhagimedia
    @bhagimedia 3 месяца назад +3

    அருமையான பதிவு ❤🙏

  • @errayyanar
    @errayyanar 4 месяца назад +14

    Once a business man, Always a business man...🔥

  • @indhumathiindhumathi859
    @indhumathiindhumathi859 3 месяца назад +3

    Sivasangakaran sir kitta sagurathu kulla one time nerla parththuranum athu pothum such a great man in tha worlt

  • @s.chidambaramkumar1562
    @s.chidambaramkumar1562 2 месяца назад +2

    It was a good interview🎉

  • @dewductdewduct2485
    @dewductdewduct2485 Месяц назад +1

    Thank you for all..

  • @kavithashankar9306
    @kavithashankar9306 2 месяца назад +1

    Super speech sivashankar sir

  • @jambunathan9681
    @jambunathan9681 2 месяца назад +1

    Sivashankaran sir நிறைய vishayankalai படித்து உள்ளார் (heath பற்றி) super information

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 4 месяца назад +4

    நல்ல பயனுள்ள பதிவு ❤

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 3 месяца назад +2

    பயனுள்ள பதிவு ❤❤❤

  • @Swami_2603
    @Swami_2603 4 месяца назад +3

    Really nice speech sir.

  • @padma_elavarasan
    @padma_elavarasan 4 месяца назад +11

    Sivasankar's speech புரிஞ்சவன் ஞானி தான்....

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад +6

    நான் கடந்த 40 வருடங்களாக எண்ணெய் வகைகளில் முதல் வெண்ணை நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மற்றும் இதுதான் உண்மையான உணவு

  • @kothandaramanchitra3709
    @kothandaramanchitra3709 4 месяца назад +6

    Very informative.

  • @rskrishna3284
    @rskrishna3284 2 месяца назад +3

    எந்த தொழிலதிபர் இந்த மாதிரி மக்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவார்கள் சிவசங்கரன் ஐயா உங்களுக்கு கடவுள் சில வேலைகள் வைத்திருக்கிறார்... அதை நீங்கள் மக்களுக்காக செயல்படுத்துங்கள்...

  • @successmedia8160
    @successmedia8160 4 месяца назад +20

    உடலில் கூடும் கார்போஹைட்ரேட்ஐ புரதமாக மாற்ற மாத்திரையை கண்டுபிடித்தால் நீங்கள்தான் உலகத்திலேயே பணக்காரன்😂

    • @Kalakkio
      @Kalakkio 3 месяца назад

      Athukku tha ve protein powder vanthuruche

  • @kalpanarameshkumar9392
    @kalpanarameshkumar9392 4 месяца назад +4

    Great sir 💐💐

  • @harirajan1404
    @harirajan1404 3 месяца назад +1

    Business man For ever ❤❤❤❤❤

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад +1

    ஆச்சரியமான தகவல்கள்

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 3 месяца назад +2

    எளிய தமிழில் தெளிவு வேண்டும்.🌹

  • @Mani_1979
    @Mani_1979 3 месяца назад +2

    மிகவும் நல்ல பதிவு

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 месяца назад +2

    Super program. Like to hv some more and more program. Thanks.

  • @selviradhakrishna9848
    @selviradhakrishna9848 4 месяца назад +2

    Dave asprey has influenced him a lot . Positively !! Very impressed!

  • @venkataramantr1563
    @venkataramantr1563 4 месяца назад +4

    Great sir....🎉HealerTRV Create a happy Families in our world

    • @Manivel-k8p
      @Manivel-k8p 4 месяца назад

      வாழ்த்துக்கள் TRV

  • @PaulrajM-qu6ci
    @PaulrajM-qu6ci 4 месяца назад +2

    Reliable information from this interview, super

  • @Umasankar-g1w
    @Umasankar-g1w 4 месяца назад +3

    We are very interesting to watch sivasankaran sir interview🎉🎉🎉

  • @deepam1949
    @deepam1949 Месяц назад +2

    Take any fruite salads and vegetable salads with black pepper,

  • @knowhowchannel6041
    @knowhowchannel6041 4 месяца назад +8

    Highly inspiring and informative program! The clarity and leadership demonstrated by Mr. Sivashankaran are truly remarkable. He embodies what it means to be a true leader-one who knows and understands deeply, with the ability to lead anything. Dr. Kothandaraman,Dr. Reddy and Prof Samundi sankari are equally brilliant, sharing valuable knowledge with such precision. This kind of wisdom should be part of school education to inspire the next generation. Thrilled to have watched this!"
    by Dr S Velmourougan, Scientist, MEITY, Government of India

  • @sasikalaethiraj7209
    @sasikalaethiraj7209 4 месяца назад +1

    🙏Thank you so much. Very informative video.

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад +10

    சர்க்கரை நோயாளிகளுக்கு நான் சொல்லுகிற நான்கு பழங்கள் மட்டுமே போதும் அதில் ஒன்று பழுக்காத கொய்யா இரண்டாவது அவகேடா மூன்றாவது ப்ளூபெர்ரி நான்காவது ஸ்ட்ராபெர்ரி இந்த பழங்கள் மட்டும் போதும்

  • @hemadamini
    @hemadamini 4 месяца назад +4

    Please tell what to eat ?

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles 4 месяца назад +1

    Sivasankaran is an inspiration

  • @chellar4790
    @chellar4790 3 месяца назад +1

    3 on panel are great and should offer FREE wellness treatment and create awareness & promote wellbeing.

  • @Nikhilz947
    @Nikhilz947 3 месяца назад +2

    21:20 very right.
    Fruits is fructose load

  • @CSP-je7cl
    @CSP-je7cl 4 месяца назад +8

    OUR BODY IS INCREDIBLE MECHANISM DESIGNED BY NATURE

  • @ramsesh100
    @ramsesh100 4 месяца назад +3

    Very interesting and informative ! The need of the hour is preventive healthcare rather than treating the disease , i am happy that they are talking about this ....clear and crisp points by dr.kothandaraman liked the way he explained GTT and diabetic medicines it was informative my father is diabetic he also watched !

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 4 месяца назад +50

    மனம் கவர்ந்த பேச்சாளர்... இதயத்தின் உள்ளே சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்

  • @ragavanvinasi2451
    @ragavanvinasi2451 4 месяца назад +6

    Mr Sivashsnkaran is a Vervain type person , vervain: over enthusiastic , vervain: teacher + leader ; vervain is a remedy in Bach flower remedy system

  • @VgPd56
    @VgPd56 3 месяца назад +1

    Dosa glycemic index super 👌

  • @singaravelan191
    @singaravelan191 4 месяца назад +13

    தினமும் ஆவாரம் பூ டி இரண்டு வேளை அருந்தவும்
    காலையில் சிறுகுறிஞ்சான் சிறிதளவு வாயில் போட்டு தண்ணீர் குடிக்கவும் பிறகு உங்கள் சர்க்கரை அளவை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளவும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад +1

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 месяца назад

      ​@@RajKumar-fp4vwமெய்யாலுந்தான்😂😂😂

    • @Deebdremers
      @Deebdremers 4 месяца назад

      rendu perum chennaiyaa?

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 месяца назад

      @@Deebdremers ராஜ்குமார்
      சென்னையான்னு எனக்குத்
      தெரியாது ஆனா மெய்யாலுமே
      நான் சென்னை கிடையாது 💚💚💚

    • @magesh17174
      @magesh17174 3 месяца назад

      CKN sir dialogue ah.... 😅

  • @venkatessans3122
    @venkatessans3122 4 месяца назад +1

    very very useful video

  • @selvakumarv2799
    @selvakumarv2799 4 месяца назад +2

    🎉 அறிவியல் சித்தர் நீங்கள் உங்கள் ஐஒ எங்கே இருக்கிறது முகவரி தாருங்கள் நன்றி❤

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 4 месяца назад +3

    அருமையான காணொளி

  • @UdayaKumar-wc9tz
    @UdayaKumar-wc9tz 3 месяца назад +1

    Super sir

  • @gmohan64
    @gmohan64 20 дней назад +1

    Pcos may also be triggered by makeup kits as they contain xenoestrogens, phthales, bpa etc. similarly sharing of makeup kits also a reason

  • @sentilvalapady9083
    @sentilvalapady9083 4 месяца назад +5

    Thalaiva nee Vandhuttiya, I expect you.

  • @velvel4247
    @velvel4247 4 месяца назад +1

    We need tons and tons of such videos bombarded to our social media and healthy discussions with experts to aware to shift new dimension of wellness and health.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 месяца назад +2

    அசைவம் உடலையும் மனதையும் கெடுக்கும்.

    • @kasihsayang8497
      @kasihsayang8497 20 дней назад

      100% உண்மை. என் அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @ragavanvinasi2451
    @ragavanvinasi2451 4 месяца назад +1

    Wellness can’t be completed without Bach flower remedies , these remedies directly works on the mind layers

  • @devasenakalai602
    @devasenakalai602 4 месяца назад +1

    சார் வாழ்க வளமுடன்

  • @venugopalk5607
    @venugopalk5607 3 месяца назад +1

    Your speech and advice so nice to hear and implement. Where in Chennai is your office for us to visit u for advice

  • @AngiyAngly
    @AngiyAngly 2 месяца назад +1

    Sir அல்சர்க்கு தீர்வு கூறுங்கள்

  • @selvakumarv2799
    @selvakumarv2799 3 месяца назад +4

    சென்னை யில் உங்கள் ஐஓ சென்டர் எங்கே இருக்கிறது முகவரி தாருங்கள்

  • @indhujastudio4628
    @indhujastudio4628 4 месяца назад +7

    ஐயா சுகர் வந்தவர்கள் மிக கடுமையான உணவு முறைகளை சொல்லுங்க நாங்க பாலோ பண்ணுகிறோம்

  • @brksk4309
    @brksk4309 4 месяца назад +5

    Who is the real doctor here?😢😢😢

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад +2

    ஐயா நான் மிகவும் சரியாக உங்களுக்கு சொல்கிறேன் நம்முடைய மூதாதையர்களின் உணவாகிய பேலியோ டயட் எடுத்துக்கொண்டால் எந்த நோய் இன்றி வாழலாம் நான் தினந்தோறும் ஆறு முட்டைகள் மூன்று வேலைகளாக சாப்பிடுகிறேன் இதுதான் என்னுடைய உணவு முறை

  • @VgPd56
    @VgPd56 3 месяца назад +1

    I have a doubt. Is fat consuming ok for fatty liver people. If they want to consider glycemic index..

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 2 месяца назад +1

    FYI - Chinnakannan Sivasankaran, also known as C. Sivasankaran or Siva, faced allegations of defrauding the IDBI Bank in India, amounting to approximately ₹600 crores. The charges led to a Central Bureau of Investigation (CBI) probe, but he managed to leave India after authorities relaxed a lookout circular, which allowed him to evade further legal action within the country. Sivasankaran’s legal troubles remain active, although his current residency status has allowed him to avoid proceedings within India for the time being.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 месяца назад +2

    Kidney உள்ள பிரச்சினைகள் உள்ளவர்கள் புரோட்டின் அதிகம். சாப்பிடக் கூடாது என்கிறார்கள் சாப்பிட்டால் வலிக்குது ஏன் எப்படி சாப்பிட வேண்டும்?

  • @padmapraba949
    @padmapraba949 4 месяца назад +2

    Excellent business planner , he handle cleverly under any circumstances. Clean heart and helping to the down trodden. Ability to built
    0 dollars to Trillions. I sincerely offer my prayers to Srimaan Lakshmi Narasimha to Bless him Longvity with best health.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 месяца назад +1

    ஏன் சார் காலம் சென்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் MGR தான் சாப்பாடு முட்டையும் கொடுத்தார் ஏன் மறந்து விட்டீர்களா?😂😢😮
    ஆனால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இருமாபு தலைவன்+சுயநலமற்ற தலைவன் அமரர் காமராஜர் முதல் முதலாக சத்துணவு கொடுத்தார் மறந்து விட்டீர்களா?😂😢😮

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад +2

    ஐயா நீங்கள் இன்னொரு முறையை மறந்து விட்டீர்கள் அதாவது நீங்கள் சமையல் பண்ணும் போது மண்பானைகளையும் மண்ணால் செய்த பாத்தரங்களையும் நீங்கள் சரியாக உபயோகப்படுத்தினால் எந்த நோய் மீது நீங்கள் ஆயிரம் இல்ல இரண்டாவது வருடம் கூட நீங்க வாழ முடியும்

  • @jayaprakasamsaravanan8049
    @jayaprakasamsaravanan8049 3 месяца назад +1

    🙏👌👍💐💐💐

  • @seerangajothibalu2160
    @seerangajothibalu2160 3 месяца назад +1

    🙏🏻🙏🏻

  • @aruljothijothidam
    @aruljothijothidam 3 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MariMuthu-mm2lr
    @MariMuthu-mm2lr 2 месяца назад +1

    pollachi aliyar arivu thirukovil anga soli kudukura yoga naal noye varathu ..noyi iruntha sari ayirum..no medicine only udal payirchi matumey..yela noyum sari akum..noye varaathu..

  • @banusribanusri1502
    @banusribanusri1502 3 месяца назад +1

    உண்மை உண்மை

  • @GPRADHAP2503
    @GPRADHAP2503 3 месяца назад +1

    Sir are you veg or non veg what's your eating practice

  • @vellingiriramaswamy428
    @vellingiriramaswamy428 3 месяца назад +1

    மேடம் நீங்க கேட்ட கேள்விக்கு சார் சரியா பதில் சொல்லவில்லை அவர் நிறைய பாதிப்பில உள்ளார் ஆனால் வெளியே வர தெரியவில்லை பழங்கள் மற்றும் இயற்கை உணவுகள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது அதில் எந்த பிரச்சனையும் இல்லை நமது உடம்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சிறிது காலம் சிறிது சில வருடம் அதை ஒதுக்கி வைத்து விட்டு மற்றது சாப்பிட வேண்டும் சாப்பிட வேண்டும் பிறகு உடம்பு சரியாக என்ன பிறகு அதை எடுத்துக் கொள்ளலாம் என்னுடைய வாழ்க்கையில் அனுபவம் மீண்டும் மீண்டு வந்து விடலாம் பயப்படத் தேவையில்லை அனைத்து பழங்களும் அனைத்து பொருட்களும் மிக சரியானது நமது உடம்பில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தகுந்தவாறு அதை ஒதுக்கி வைத்துவிட்டு பின்பு சரியான பிறகு அதை எடுத்துக் கொள்ளலாம் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 4 месяца назад +7

    Krithika please ask why so far they have not found medicine to cure diabetic.

    • @RaviKumar-fx5dz
      @RaviKumar-fx5dz 4 месяца назад

      ஏன்னா . .. இந்த குறைபாடு வாழ்வியல் பிரச்சனை . மருந்து கிடையாது . வாழ்க்கை முறைதான் மாற வேண்டும் .

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 месяца назад

      Because it’s lifestyle condition. It’s not a curable kinda diseases. It needs to be maintained.

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi 4 месяца назад

      Because type 2 diabetes - it's not a disease but disorder(in a wholistic sense). No medicine can be equivalent to lifestyle correction. Similarly for cancer.

    • @nice3212008
      @nice3212008 3 месяца назад +1

      You have your medicine at your hand. Change what you eat

  • @ayyappanayya1743
    @ayyappanayya1743 4 месяца назад +2

    புலங்காய், பீர்க்கன் காய், கோவக்காய், கறிப்பில்லை சூஸ், சப்பிட்டு நடைப்பயிற்சி செய்யுங்கள் சுகர் ஓடி போய் விடும்.

  • @janakir5983
    @janakir5983 3 месяца назад +1

    Braca gene test பெண் ஆண் இருவருக்கும் செய்யலாமா‌ எனத் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

  • @benniyamins1973
    @benniyamins1973 3 месяца назад +2

    ஐயா உங்கள் ஊரை நன்றாக இருந்தது ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டும் பேசியிருந்தால் நன்றாக இருக்கும் சாதாரண மக்களுக்கும் புரிய வாய்ப்பாக இருக்கும்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад +2

    ஐயா நீங்கள் இப்பொழுது சொன்ன காய்கறிகள் மட்டும் சாப்பிட்டாலே நம் உடம்புக்கு தேவையான கார்போஹைட்ரேட் கிடைத்துவிடும் நார்ச்சத்து கிடைத்துவிடும் இது போதுமானது

  • @shahidhabanu2258
    @shahidhabanu2258 3 месяца назад +2

    சார் aircel owner நல்லா இருக்கறீங்களா delars பாதி பேர் நளிந்து போய்விட்டார்கள் plz என் டெபாசிட். அமௌன்ட் return கொடுத்தால் உங்களுக்கு புண்ணியம்மா pogum

  • @deepam1949
    @deepam1949 Месяц назад +1

    தமிழ்நாட்டில் kezhvaragu, கம்பு தினமும் உண்ணக்கூடிய உணவாக இருந்தது, தினமும் அரிசி எடுக்க மாட்டார்கள்,

  • @mohamedsalih172
    @mohamedsalih172 4 месяца назад +26

    I controlled Diabetics without any medicine after 15 years by some food, let me know if I can help anyone to share my experience

    • @Jayalakshmi-q4e
      @Jayalakshmi-q4e 4 месяца назад +2

      Please share u r experience

    • @padmak3870
      @padmak3870 4 месяца назад +2

      Please share your experience.

    • @veetusapadu1779
      @veetusapadu1779 4 месяца назад +2

      Please enaku solunga ma

    • @GlitzTamil898
      @GlitzTamil898 4 месяца назад +1

      How to do it

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u 4 месяца назад +1

      சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 месяца назад

    ❤🎉🙏

  • @vikramkvr8813
    @vikramkvr8813 4 месяца назад +4

    நீங்க மக்களுக்கு நல்லது பண்ணல பயத்தை தான் உண்டு பண்ணிட்டு இருக்காங்க

  • @RudraShiva-fd3jm
    @RudraShiva-fd3jm 2 месяца назад

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад +2

    ஐயா நீங்கள் நேரத்தை இவன் அடிக்காதீர்கள் எதுக்கு நீங்க டாக்டரை நமக்கு இருக்கிறீர்கள் இயற்கை நம்புங்கள் பஞ்சபூதங்களை நம்புங்கள் சூரிய ஒளியிலிருந்து வரக்கூடிய விட்டமின் டி ஏ நம்புங்கள் மரங்கள் தரக்கூடிய பழங்கள் நாலு வகை பழங்கள் அதை செலக்ட் பண்ணி சாப்பிடுங்கள் சர்க்கரை நோயிலிருந்து எம்பிபிஎஸ் டாக்டர் வேண்டவே வேண்டாம் சர்க்கரை நோய்க்கு மட்டும்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 месяца назад +4

    ❤🍒🍊🍋🌾பசித்த பின் சாப்பிடுங்கள் .. நாக்குக்கு பிடித்த உணவை சாப்பிடுங்க .. நிதானமாக மகிழ்ச்சியாக உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்க .. கார்ப் குறைத்து புரதம் கூட்டி சாப்பிடுங்க உடற்பயிற்சி செய்யுங்க நன்றாக மூச்சை நன்கு இழுத்து விடுங்க இரவில் நன்றாக தூங்குங்க .. பழங்கள் நன்றாக சாப்பிடுங்க ஆவாரம்பூ கொய்யா இலை டீ தினமும் குடிங்க முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுங்க 🍒🫐🍌🍎🍈🌿🌾🍊🍋 சுகர் ஓடிவிடும் ❤❤

  • @jsk1238
    @jsk1238 4 месяца назад +4

    இருந்தபடி இருங்கள்.வெகுளியை விடுங்கள் - வள்ளலார்