உங்கள் மன காயமெல்லாம் மாயமாய் மாறும் | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 23

  • @Karthick.B
    @Karthick.B 17 дней назад +2

    குரு அம்மா வாழ்க.. கப்பலும் கடல் பறவையும் போல .. மீண்டும் அங்கேயே நானும்🎉

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 17 дней назад +2

    மிக சரியாக சொன்னீர்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 17 дней назад +3

    எத்தனை உவமைகள் இந்த அழகிய பாடலுக்கு. மிக அழகு. என் சித்தமும் உங்கள் பாலே வைப்பேன் என் அன்பு குரு அம்மா.❤️🕉️🌸இந்த தீரா அன்பை நினைந்து நினைந்து இன்புறுகிறேன்.. சூரியனைக் கண்ட பனி போல🙏🙏🙏🦋🦋🦋

  • @Thangapandi2024
    @Thangapandi2024 17 дней назад +2

    🙏💛🤍🙏💛🤍💛🤍🙏🤍🙏🤍🙏🤍🙏🤍💛🙏🤍🙏🙏🤍💛🙏🤍🙏🤍🙏🤍💛🙏💛🙏 varalevel maa.. ❤

  • @nirmalaprabhakaran41
    @nirmalaprabhakaran41 17 дней назад +1

    வாழ்க வளமுடன் அம்மா இறைவனிடம் செழுத்தும் பக்தி எப்பிடி இருக் க வேண்டும் என் ற விளக்கம் அருமை அம்மா

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 17 дней назад +2

    அம்மா வணக்கம் உங்களின் திருவடி பணிந்து திணையளவு அன்பு சமர்ப்பணம்

  • @arbanumathirajaarbanumathi3033
    @arbanumathirajaarbanumathi3033 17 дней назад +2

    🙏vazgha valamudan amma

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 17 дней назад +2

    🙏Vaalga valamudan Amma ❤️

  • @anandarengan4866
    @anandarengan4866 18 дней назад +2

    இனியமாலைவணக்கம் வாழ்கவளமுடன் குருவாழ்க குருவேதுணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @jegathambikaramasubbiah3236
    @jegathambikaramasubbiah3236 17 дней назад +1

    குருவே சரணம் அம்மா ❤

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 18 дней назад +2

    சிறப்பு சிறப்பு அம்மா
    ஒவ்வொரு வீடியோவும் அற்புதம்
    வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💐💞

  • @baiyammalc
    @baiyammalc 18 дней назад +2

    வாழ்க வாழ்க திருவடிகள் புகழ்ச்சி வளர்க திருவடி புகழ் வாழ்க தாயே அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ நன்றி தாயே

  • @elangovantr1220
    @elangovantr1220 18 дней назад +2

    Guru vazhka Guruva THUNAI

  • @sathyap4855
    @sathyap4855 18 дней назад +3

    ❤❤❤❤❤

  • @SaranyaMayilsamy-v8o
    @SaranyaMayilsamy-v8o 18 дней назад +2

    வாழ்க வளமுடன்🙏குருவே சரணம் குருவே சரணம்❤❤❤

  • @UthayaPonnampalam
    @UthayaPonnampalam 18 дней назад +2

    🙏

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb 14 дней назад

    கப்பலை விட்டுச்சென்ற பறவை மீண்டும் மீண்டும் கப்பலையே வந்து அடைவதைப்போல் எங்கே சென்றாலும் நிறைவு பெறாத மனம் இறைவனை நினைக்கும்போது சரணடையும் போது எவ்வளவு மகிழ்கிறது. அற்புதமான உவமைகள். அற்புதம் அம்மா நன்றிகள் அம்மா 🙏🙏. மழை வரும் வரையும் வான் நோக்கி வேண்டி நிற்கும் பயிர் போல நானும் உன்னுடைய திருவருளையே வேண்டி நிற்பேன். நன்றிகள் அம்மா 🙏

  • @malathiraja6577
    @malathiraja6577 17 дней назад

    வாழ்க வளமுடன் அம்மா🙏
    மிக மிக சிறப்பு அம்மா🙏

  • @pushpalathapushpa7262
    @pushpalathapushpa7262 17 дней назад +1

    🙏🙏🙏 🪔❤aham bhramashmi❤🪔🎉

  • @dhanasekarankumarasamy8546
    @dhanasekarankumarasamy8546 17 дней назад

    Guruve saranam

  • @ValliRevathi
    @ValliRevathi 16 дней назад

    Guru Amma Vazhga Valamudan ,
    " Oh God !! Kindly Give this state of unchangingness of a Lotus which always welcoming the hot Sun " , , Guru Amma 's Service Vazhga Valamudan , ,

  • @vijayaselvamani5522
    @vijayaselvamani5522 16 дней назад

    Vazgha valamudan Amma