நல்லவங்கதான் ரொம்ப கஷ்டபடராங்க! ஏன் ? | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 32

  • @lakshmiradhu7401
    @lakshmiradhu7401 3 дня назад +3

    மருத்துவன் நீ! நோயாளி நான்! குருவே அவ்வாறே இறைவன் போல் அருள்வார். வாழ்க வளமுடன் அம்மா❤🎉🙏🙏🙏

  • @shanarun237
    @shanarun237 3 дня назад

    அம்மா வாழ்க வளமுடன் 💞🙏🙇
    வலிக்காமல் என்னை 2வருடத்திற்க்கு முன்பே காப்பாற்றி விட்டிற்கள் ❤ அம்மா 💞🙏🙇

  • @palanikrishnan3099
    @palanikrishnan3099 3 дня назад

    வாழ்க வளமுடன் அம்மா
    குருவே சரணம்
    துன்பம் அளித்து இறைவன் கர்ம வினைகளை போக்கு பவன் என்று புரிந்து கொண்டு டேன் அம்மா நன்றி அம்மா

  • @ValliRevathi
    @ValliRevathi День назад

    Guru Amma Vazhga Valamudan ,
    " Love for God remains eternal for a True Bhaktha " Expressed so nicely ma , ,
    Guru Amma 's service Vazhga Valamudan , ,

  • @muthumani4998
    @muthumani4998 3 дня назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @malathiraja6577
    @malathiraja6577 3 дня назад

    இறைவன் கொடுக்கும் துன்பத்தை எவ்வாறு அனுக வேண்டும் என்று அற்புதமாக உரைத்தீர்கள் அம்மா🙏... வாழ்க வளமுடன் அம்மா🙏🙏

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 дня назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏🌷🙏🏻🌷🙏🏻🌷🤲😇🌷🌷

  • @MAHESWARIMAHESWARI-r2r
    @MAHESWARIMAHESWARI-r2r 3 дня назад

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அம்மா ❤ குரு வாழ்க குருவே துணை 🙏 குருவே சரணம் சரணம்...

  • @anandarengan4866
    @anandarengan4866 3 дня назад +1

    இனியமாலைவணக்கம் ஆன்லைன் வகுப்புஅருமையாக இருந்தது வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 дня назад

    மிக்க நன்றிகள் அம்மா.நல்ல தெளிவு கிடைத்தது அம்மா.குருவாழ்க குருவே துணை

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 3 дня назад

    இனிய மாலை வணக்கம் அம்மா குரு வாழ்க குருவே துணை

  • @PanimathiAnand
    @PanimathiAnand 3 дня назад

    வினைப்பதிவாம் சுமையை விடுத்து தூய்மை பெறவே நினைவாய் உடல் எடுத்தேன் நிலம் மீது விழுந்த பின்னே எனை மறந்தேன் எந்தன் வினை மறந்தேன் இறைவா உனை மறந்தேன் ஆனால் நீ உள் நிறைந்து எனை மீட்டு 🙏🙏🙏

  • @nirmalaprabhakaran41
    @nirmalaprabhakaran41 3 дня назад

    வாழ்க வளமுடன் அம்மா அருமையான விளக்கம் அம்மா நன்றிகள் அம்மா

  • @suriyakumar4845
    @suriyakumar4845 3 дня назад

    Miga miga nandri.... Naal patta noi gunamaavathai ariya mudigirathamma ❤❤❤🙏🙏🙏

  • @kavithajeyabalan3077
    @kavithajeyabalan3077 3 дня назад

    வாழ்க வளமுடன் குருவே சரணம் அருமையாக விளக்க உரை நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @baiyammalc
    @baiyammalc 3 дня назад

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ் ஜோதி குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

    • @baiyammalc
      @baiyammalc 3 дня назад

      நன்றி தாயே ❤❤

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 3 дня назад

    🙏Vaalga valamudan Amma ❤️

  • @mmurugan--
    @mmurugan-- 3 дня назад

    அம்மா நன்றி

  • @bhuvanaeshwari.gbhuvana6273
    @bhuvanaeshwari.gbhuvana6273 3 дня назад

    Vaalga. Valamudan. Amma❤

  • @AmuthaD-yd5qs
    @AmuthaD-yd5qs 3 дня назад

    🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔

  • @sangeethakarthi1001
    @sangeethakarthi1001 3 дня назад

    உண்மைதான் அம்மா

  • @SaranyaMayilsamy-v8o
    @SaranyaMayilsamy-v8o 3 дня назад

    குருவே சரணம்🙏 வாழ்க வளமுடன் அம்மா❤

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 дня назад

    எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏

  • @devinagarajan4734
    @devinagarajan4734 3 дня назад

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 дня назад

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 День назад

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 дня назад

    எல்லாம் செயல் கூடும் 👁️👁️

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 3 дня назад

    🙏🙏🙏

  • @kabinivasamchanal4802
    @kabinivasamchanal4802 3 дня назад

    Amma yellame iraivan thane amma appu karma yappadi namaku varuthu amma anuvum avare asaivum avare thane amma yanaku puriyala amma

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 3 дня назад

    💞🙏💞💞🙏🙏💞🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 дня назад

    சூப்பர் சூப்பர் அம்மா
    வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💐💞