For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
அன்பு அன்னையே! உபதேசிக்கிறவர்கள் வாழ்ந்து காட்டுவதில்லை.உங்களின் உபதேசம் மட்டுமே, ஊடுருவி உதிரத்தோடு கலந்துவிட வல்லது.கதையில் வரும் பாட்டியைப் போல் வாழும் நிறையேபேருக்கு எச்சரிக்கையாய் இருகட்டும்.அன்பு அன்பு அன்பு மட்டுமே அனைத்தையும் தர வல்லது.உங்களை ஈன்ற பூமி தாய் அகம் மகிழ்வதை காண்கின்றேன்.நீங்கள் யாரம்மா ? திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் கொடுத்த பார்வதி தேவியோ. உங்கள் திருவடி தொழுகின்றேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன். மகாகவி பாரதி இந்த மண்ணில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்து கொண்டிருப்பார். பேசப்பட்டு கொண்டிருப்பார். வாழ்க பாரதி வாழ்க பாரதி வாழ்க வாழ்கவே.
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🤗🤗🤗🤗🤗 Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🤗🤗🤗🤗🤗 Hari Hari Hariboll Mata ji Hare Krishna Dandavat Pranam Mata ji 🤗🤗🤗🤗🤗
ஒவ்வொரு வார்த்தைகளும் உயிரினுல் பாய்ந்து அறியாமை எனும் திறைகளை கிழித்து எறிந்து அறியாமையால் மறைந்து கொண்டு இருக்கும் இருப்பை வெளிக்கொணர்கிறது... அமைதியான சுழலில் தங்களின் சொற்பொழிவுகளை ஆழ்ந்து செவி மடுத்தாலே போதும் ஒவ்வொரு வார்த்தைகளும் பேருபதேசமாக இருப்பதை உணரலாம்...நான் அப்படி தான் உணர்கின்றேன்...இன்னும் மேன்மை அடைந்து கொண்டிருக்கிறேன்..
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Hi. Amma
இன்னல் புரிவோர் எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனம் திருந்தி நல்வாழ்வு பெற கருணையோடு வாழ்த்துவோம்.
அருமை அம்மா நீங்கள் கொள்ள சொன்ன 6தீய குணங்களை கொன்று விட்டு அன்பு என்ற ஒற்றை குணத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்பேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
அருமை அம்மா நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்கள் கேட்க ஆவலுடன் உள்ளோம்.
அன்பு அன்னையே!
உபதேசிக்கிறவர்கள் வாழ்ந்து காட்டுவதில்லை.உங்களின் உபதேசம் மட்டுமே, ஊடுருவி உதிரத்தோடு கலந்துவிட வல்லது.கதையில் வரும் பாட்டியைப் போல் வாழும் நிறையேபேருக்கு எச்சரிக்கையாய் இருகட்டும்.அன்பு அன்பு அன்பு மட்டுமே அனைத்தையும் தர வல்லது.உங்களை ஈன்ற பூமி தாய் அகம் மகிழ்வதை காண்கின்றேன்.நீங்கள் யாரம்மா ? திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் கொடுத்த பார்வதி தேவியோ. உங்கள் திருவடி தொழுகின்றேன்.
Vijayaa Kumar qq
Anna unmai comment super. 👐 👌👍🤝👏👏👏👏💐💐💐
Anna unmai comment 💐💐💐🌼🌻🌺🥀🌹🏵️🌷⛳️🚩🕉️🔯⚛️
ARPUTHAM..AMMA.
திருசிற்றம்பலம்
அருமை அம்மா
தெளிவான விளக்கம்.
நம்மோடு பயணிக்கும் ஐந்து தவறுகள். குறைசொல்வதால் ஏற்படும் விளைவுகள்... நன்றி அம்மா
Divine and excellent speech 👏🙏🏻🙏🏻
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன். மகாகவி பாரதி இந்த மண்ணில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்து கொண்டிருப்பார். பேசப்பட்டு கொண்டிருப்பார். வாழ்க பாரதி வாழ்க பாரதி வாழ்க வாழ்கவே.
அற்புதமான பதிவு நன்றி அம்மா சிந்திக்க வைக்கும் கருத்துரைகள்
Super speech... wonderful amma
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா தினமும் உங்களுடைய பேச்சு கேட்டுக்கிட்டே இருப்பேன்
அருமையான விளக்கம். சிரித்த முகத்துடன் எளிமையான நடை. நன்றி. வாழ்க வளமுடன் 🙏
Raja story arumaiyana vilakkam mam.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வீக சொற்பொழிவு உங்களது . அருமை. வாழ்க உங்கள் சேவை.
மகரிஷி அவர்களை முழுமையாக உணர்ந்து தொண்டாற்றி வருகிறீர்கள். நன்றி நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Excellent
@@soundiramallesureshkumar2908 àÀrr
நல்லா சொல்றீங்க அம்மா. 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்க வாழ்க.
👌👌 மிக அருமை.
வார்த்தைகள் இல்லை அம்மா... வணங்குகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பு! உங்கள் அன்பு அனைவருக்கும் தேவை.
நான் நன்றாக உணர்கிறேன் ஃஃஃ நானும் உங்களை போல் மக்களுக்கு கடவுளை உணர்ந்து சொல்லவேண்டும்
Great speech.
மிகவும் நன்றிமா.
Thankyou mother
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🤗🤗🤗🤗🤗 Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🤗🤗🤗🤗🤗 Hari Hari Hariboll Mata ji Hare Krishna Dandavat Pranam Mata ji 🤗🤗🤗🤗🤗
Arpudham - Arumai - THANKS AMMA ❤ ❤
niraya paavam paniten pola mam..inime unarduten ..mudindavarai thavirpen ..nandri
It is true mother. good mesaage for people.
தெய்வத்திருவுருவம் தேகத்திலும், தேக்கத்திலும் இல குவாகியும், இறைமறை முறைகளிலுமாக முனைவு,முன்னாய்வு கூர்ந்தும்,தேவனாக தெய்வனக ஒழுகல்களிலும் உள்ஒளியாக ஒயி வாய்வாக அமைதியில் ஆழ்ந்து இருப்பதிவாம் இறைவனின் கதியாம்.ஓம்
Tq... 🙏🙏🙏Ama... Good msj
அம்மா நல்லா இருக்கு.... நமசிவாய வாழ்க
மிக அற்புதமான விளக்கம் அம்மா
மனம் சாந்தி அடைய ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது
அம்மா நன்றி 🙏🙏🙏,valzhga valamudan,,,valzhga vaiyagam,,,
Amma beautifull speech 🙏🙏🙏😍👏👏👏
Super amma ungal advice
வாழ்க வளமுடன்.
சிறப்பு மா
அன்பு தாயே மிகவும் அருமையானது👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐👌👌வாழ்க வளமுடன்
அன்புஅம்மாதாயேமிகவும்அருமை
ஒவ்வொரு வார்த்தைகளும் உயிரினுல் பாய்ந்து அறியாமை எனும் திறைகளை கிழித்து எறிந்து அறியாமையால் மறைந்து கொண்டு இருக்கும் இருப்பை வெளிக்கொணர்கிறது...
அமைதியான சுழலில் தங்களின் சொற்பொழிவுகளை ஆழ்ந்து செவி மடுத்தாலே போதும் ஒவ்வொரு வார்த்தைகளும் பேருபதேசமாக இருப்பதை உணரலாம்...நான் அப்படி தான் உணர்கின்றேன்...இன்னும் மேன்மை அடைந்து கொண்டிருக்கிறேன்..
சிறப்பு தாயே
ஸ்ரீ புதுமை அன்பழகன்.
மிக நல்ல கருத்துக்களை மிக தெளிவாக அழகாக பேசுவது உங்களின் தனி சிறப்பு.
Miga miga arumai amma
Migaum arumai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ammathanks manasuku ethama erukku
கனிவு பார்வையுடன் கண்ணியமான வார்த்தைகள்... வாழ்த்துக்கள்...
மிக மிக அருமை....
Amma your message are amezing
Super MA. Valga valamudan
Vaalga valamudan🙏🙏🌹🌹 Amma......
Vazhaga valamudan 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏 ங அம்மா
அருமையான பதிவு!
Thankyouamma
❤
Nandri amma
அன்புருவே வணங்குகின்றேன்
Arulperatral iravum pagalum yella nerangalilum yella yedangalilum oruthunaiyagavum pathukappagavum yella tholilkalilum pathukappagavum valinadathuvathaga amaivathaga valga valamudan.valga vaiyagam . nantrikal Kodi ammma.
Amma your speech in very nice
Nice speech mom
நன்றிகள் நண்பரே
நன்றி அம்மா
Valga valamudan
நன்றி.வாழ்க வளமுடன்
அருமை அம்மா....
Good job
Good message
Good advice to all
அன்புத் தாயே! வணங்குகிறேன் அம்மா... 👌
Arumyana pathivu amma
Very. Nice
Live long life want of some Advice
Ithai seivaragal ellam nalla tan irukergal,apuran en namamu marikola vendum
Thank you Amma
அருமை
Its true amma
Super medam
Perfect amma
Sema
Guruva saranam
♥️♥️♥️♥️ Amma
Nanry amma
Neenghal solvathu annaithum unmai sagothari
அம்மா என் கடவுள் நம்பிக்கை நிங்கள் தன்
Live long life
Super 👍
Supper amma
Arumai
Amma🌹🌹🌹🌹
அருமை அம்மா. நீர் வாழ்க பல்லாண்டு.
Amma pirar kudukum thunbam kaneerai varavalikuthu .Nan yena seivathu oru Vali solungal.yen veetu vasaluku neraka erukum veetil.vilum parvai ,Sol,seyal yethaum thinamum thanga mudiyavillai,thavirkamudiyavillai. endru than ungal sortpolivai keten.arumayaga ullathu. Yenidam avargal Mel verupu ullathu.thimai ninaikavillai.anal anpu celutha mudialai.anaivarayaum vitu vilaki than valkiren.vali solungal.amma.
Hi amma
இதுவரை நான் ரசித்த சிந்தித்த வீடியோக்களில் இதுவே சிறப்பு
We
ஒழுக்கத்தை உயிரை விட மேலாக கடைபிடிக்கனும்
ஆன்மீக பக்திக்கு உடையவர்கள் குற்றம் செய்வதில்லை
அப்படி குற்றம் செய்தால் அது உண்மையான பக்தி கிடையாது.
கதை கட்ட சிலபேர் கிளம்பிவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு காப்பாற்ற சிலபேர் கிளம்பிவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
Yes 👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
diawi Prabhavathi Ammi surpaliya Arun bhaiya nimadi irukkirathu
"Nalavargal kathavai therapathum nakuthan" "katavargal kathavai therapathuvum athutan"-naku
மனம் என்பது பல உணச்சிகளின் கலவை. உணர்ச்சிகள் சூழ்நிலையின் பிணைவு. பற்றும் நிலை இருந்தும் பற்றாத நிலை இருந்தால் போதும் என்பது என்நிலை.
Super
என் அம்மா பேசுவது போல உள்ளது. மனதிற்கு இதமாக இருக்கின்றது.
Pavanm pathathe pani misa kedakum nookathylla erukan. VemosamThu
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா.. அருமை. உங்கள் பணி சிறக்கட்டும்.
வடலூருக்கு வாருங்கள் தாயே🙏
Iam,vadlur
@@chitrasaikitchen3758 jothi paatheengla ma
@@gsp2157 parthen ma Ana ipo covid timelae illae
Iyy