வள்ளலார் திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை விட்டு சென்றது சரியா/Dayavu.Smt.DhanaLakshmi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 52

  • @OLINERYTV
    @OLINERYTV 4 года назад +23

    மிகவும் சரியான விளக்கம் அம்மா. தனக்கோட்டி அம்மா ஞானப்பெண் என்பதால் பெருமானாரின் ஆன்மீக வாழ்க்கையில் எந்த ஒரு தடையும் வேறொரு பெண்ணால் வந்து விடக்கூடாது என்று தான் திருமணமே செய்து கொண்டு தன்னுடைய ஞானத்தை மேலும் உயர்த்திக் கொண்டார். எனவே மனைவியின் சம்மதத்தோடு தான் எல்லாமே நடந்தது. அப்படிப்பட்ட அருளாளரின் கரம் பற்றியதுமே அவர் பிறவிப் பயனை அடைந்து விட்டார் என்பதுதான் உண்மை. 🙏🔥🙏

    • @ramadas1281
      @ramadas1281 4 года назад +2

      Thankyou

    • @sathagantvchannel5481
      @sathagantvchannel5481 4 года назад

      இவ்வளவு பெருமைக்குரிய தனக்கோட்டியம்மாள் ஏன் மரணமில்லாப் பெருவாழ்வு அடையவில்லை.

    • @OLINERYTV
      @OLINERYTV 4 года назад +1

      @@sathagantvchannel5481 yes under process. இயற்கையின் இரகசியம் கல்பகோடி காலம். அது நம்முடைய சிற்றறிவிற்கு எட்டாது. இடைவேளை முடிந்து அவர்கள் எல்லாம் மரணமில்லா பெரு வாழ்வை நோக்கி நடை போட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். நடக்கும். நடத்திக் கொடுப்பார் பெருமானார். அதுவரையில் சுத்த சன்மார்க்கிகள் அமைதி காத்தால் போதும் 100 சதவீதம் நம்பிக்கையோடு. 🙏🔥🙏

    • @sundaravadanamvelu472
      @sundaravadanamvelu472 4 года назад +1

      Beautiful explantion!

    • @VenuGopal-zf4ml
      @VenuGopal-zf4ml 4 года назад

      I have flare gun with

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 4 года назад +10

    சொற்பொழிவு அருமை

  • @ராஜேஷ்குமார்ரா

    4.40 அம்மா நான் நினைத்ததே நீங்கள் சொல்லிவிட்டீர்கள் இது உண்மைதான் நன்றி அம்மா

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @ulaganathang3450
    @ulaganathang3450 4 года назад +3

    அருமையான விளக்கம்

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 года назад +3

    Vazhga valamudan. Very good explanation about the marriage of vallar.My doubt is cleared. Thank you madam.

  • @jagatheesenkk4630
    @jagatheesenkk4630 4 года назад +5

    Nandri vazha valamudan 🙏🏻

  • @rajanarun3486
    @rajanarun3486 4 года назад +4

    நல்ல பதிவு அம்மா

  • @Boomi247
    @Boomi247 2 года назад +1

    Good speech madam

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kumareshj2214
    @kumareshj2214 4 года назад +4

    Valga valamudan

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri2452 4 года назад +7

    சொல்வதற்கு வார்த்தையில்லை. நீங்களும் அந்த நிலையை அடையத் தகுதி உடையவர்களாக உள்ளீர்கள். இறைவன் அருட்பெருஞ்ஜோதி.

  • @rohithk9262
    @rohithk9262 2 года назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @ராஜேஷ்குமார்ரா

    அம்மா உங்களைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரி ஆனால் என்னைப்பொறுத்தவரை நான் விழுந்தாலும் என்னைத்தான் திட்டுவேன் மற்றவர்கள் என்னை வைத்தாலும் என்னைத்தான் நானே திட்டிக் கொள்கிறேன் காரணம் எனது முன் ஜென்ம கர்மாக்கள் என்னை சூழ்ந்துள்ளது என்று எனக்கு உறுதியாக தெரிகிறது

  • @mudaltamiladidravidmatriom6004
    @mudaltamiladidravidmatriom6004 4 года назад +2

    இறைவன் ஒரு தின்னி. கடவுள் உண்மை கடவுள்

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 4 года назад +2

    Ennaku romba nala iruntha kelvi

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +1

    திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @annalakshmannalakshmi6718
    @annalakshmannalakshmi6718 4 года назад +3

    Super

  • @rajakuppuswamy121
    @rajakuppuswamy121 3 года назад +1

    Very nice madam

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ganeshauto7852
    @ganeshauto7852 2 года назад

    அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி.... 🙏🙏🙏

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 3 года назад

    நடந்தது ஒன்று கதை கட்டும் கூட்டம் எல்லா காலங்களிலும் உண்டு.அதனால். நன்னெறி விசயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன்படி வாழ முயலுங்கள்.

  • @My_trolley_tales
    @My_trolley_tales 3 года назад

    எனக்கு தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

  • @mohanamuruganthangavel5328
    @mohanamuruganthangavel5328 2 года назад

    ஐயா தனது மனைவியை
    பிரிய வில்லை 1858சென்னையில்
    தனக்கோட்டிஅம்மாள் இறக்கும் வரைஅவருடன்தான் இருந்தார்

  • @muthuraman4272
    @muthuraman4272 4 года назад +3

    யார் ( சதிஷ் அய்யா) ....அம்மா ?

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +1

      Dhanalaksmi Amma Husband Dayavu Thiru.Sathis Raj Ayya
      The Founder of Aruljothi AnnaAlayam & Aruljothi Trust

  • @Ashokkumar-dm4tc
    @Ashokkumar-dm4tc 3 года назад +1

    இந்த கோரோனா காலத்தில் எங்கே இருக்கிறார் உங்கள் வள்ளலார்?

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 3 года назад

      Not understanding anything and asking stupid question

    • @hibro2050
      @hibro2050 3 года назад

      பரப்புறது மனுசன் இதுல எங்கே இறைவன் அவன் க்குட்டு ஆடு மாடு கோழி மீன் மூட்ட தீண்ணு செத்துத்தான்

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 года назад +1

      கொரானா'தடுப்பூசியில்இருக்கிறார்

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 года назад +1

    மொத நாளே கூப்ட்டு தயவா சொல்லி புரிய வெச்சிருக்கலாமே

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 года назад

    தவரை ஞாயபடுத்த கூடாது கிரகிஸ்தணாக இருந்து ஞானம் அடைதலே சிறந்த. முக்தி சப்ப கட்டு கட்ட வேண்டாம் மனிதாபிமானத்தோட உன்மையை பேசுங்கள்

  • @mohanamuruganthangavel5328
    @mohanamuruganthangavel5328 3 года назад

    சொதப்பிரியம்மா

  • @g.nageshkumar.homeohome.4401
    @g.nageshkumar.homeohome.4401 4 года назад +2

    utter waste .
    blindness talk

    • @renukadhevi2931
      @renukadhevi2931 4 года назад +1

      Yaruppa nee ? Vunakku yenna purinthathu...yetho comment adika vendum yendru vanthu vidathirgal..athu vunga ignorance kattugirathu...