அக்கா எனக்கு புரிஞ்சிக்கிற தன்மை இல்லைனு நிரைய பேரு சொல்றாங்க எங்கயாவது வேலைக்கு போன கூட அந்த வேலை புரியாம ரொம்ப கஷ்டபடுற ரொம்ப பயம் படத்தம் வருது என்னுடைய பிரச்சினைக்கு யாராவது தீர்வு சொல்லுங்கள்😭😭😭😭😭😭😭
இந்த பயிற்சி video 31 நிமிடம் Audio கேட்டுவிட்டு இதன் உதவி இன்றி நீங்கலாகசெய்யலாம் ஏன் எனில் ஆழ்ந்த அமைதியில் லயிக்கும்போது ரேகாவின் குரல் ஒருவேளை இடையூறாக மாறவும் வாய்புள்ளது. 1.கண்களை மூடுங்கள் என்றதும் வீடியோ blank ஆகிவிடும், 2, தினமும் தூங்கும் முன் இதை play செய்து பயிற்சியில் அமரலாம் download செய்து வைத்துக்கொண்டால் நல்லது *படுக்கையில் அமர்ந்து செய்வதை தவிர்க்கவும்* 3.கண்கள் மூடி பயிற்சி ஆரம்பித்த 5 நிமிடத்திற்கு ஒருமுறை கவனிக்கும் விதம் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும். 4. எப்போது எல்லாம் செய்யவேண்டும் என்பது இறுதியில் ( 30நிமிடத்தில்) விளக்கப்படும். 5.தொடர்ந்து பயிற்சிசெய்து வர புலனின்ப விடுதலை பெறுவோம். 6.எப்போதெல்லாம் சோர்வாக குழப்பமாக மன உளைச்சலாய் உணர்கிறோமோ அப்போது இப்பயிற்சி செய்யலாம். 7.இந்த audio உதவி இல்லாமல் செய்தால் இன்னும் நிறைய அமைதியை உணர முடியும். நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் அமைதி இன்பம் வெளியே இல்லை நம்முள்ளே. Video பார்ப்போம் பகிர்வோம் அனைவருக்கும் பேரன்போடு நன்றி.
2 மாததிற்க்கு மேல் உங்கள் வீடியோ வரவில்லை. மனம் சிரு கவலையில் இருந்தது. அப்ப அப்ப. ஒரு சின்ன விடியோ போஸ்ட் பன்னுங்க. உங்கள் விடியோ பார்த்தால். ஒரு தாயின் பக்கத்தில் இருக்கும். உணர்வு. எனக்குள் எழும். வாழ்க வளமுடன்🌲🙏
நீங்கள் சொன்னது போல் செய்தேன் என்னுடைய கவன ஈர்ப்பு சக்தி அதிகம் ஆகி விட்டது போல் தெரிகிறது, ஆனால் நீங்கள் வேறு ஒரு காணொளில் தூக்கம் வர வேண்டும் என்றாலும் மூச்சை கவனித்தால் தூக்கம் வரும் என்று சொன்னிர்கள் சரி தான், தலையை உறங்கும் நிலையில் வைத்தால் தூக்கம் வருகிறது, உக்கார்ந்து செய்தால் கவனம் வருகிறது,, உங்களுக்கு நன்றி கா
ரொம்ப நன்றி சகோதரி, ஒரு நிமிஷம் கூட கண்ண மூடி தியானம் பண்ண முடியாதுமுன்னாடி, ஆன இப்ப அரை மணி நேரம் கண்ண மூடி இருக்கிறேன் மூச்சை கவனிக்க முயற்சி செய்றேன்,
அக்கா!!! 2 நாட்களுக்கு முன், எனக்கு "vipasana ponga ,10 days class" என Reply செய்தீர்கள்!!! தற்போது, உங்கள் குரலையும், வீடியோவையும் பார்த்தாலே,என் மனதிற்கு தெளிவும் உற்சாகமும், கிடைக்கிறது!!! Thanks அக்கா!!!!!!!!!!!!!!!!!!
மிக்க நன்றி சகோதரியே,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் சமூக சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் ரமண மகரிஷி அருளிய நான் யார் என்பது குறித்து நீங்கள் செய்த பதிவுகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...ஒரு வேண்டுகோள்...முடிந்தால் ரமணரின் மற்றய நூல்களுக்கும் "நான்யார்" என்பது போன்ற விளக்கம் தர முயற்ச்சி செய்ய வேண்டுமாய்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி உங்களை அறியச் செய்த இறையருளுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை சகோதரி 2 மாதகாலமாக உங்கள் பேச்சை தொடர்ந்து கவனிக்கிறேன் நமக்குள் இவ்வளவு பெரிய ஆற்றலா உணர்ந்து வருகிறேன் காலம் கடந்த ஞானம் என்றும் சொல்லலாம் நன்றி நன்றி
Daily challenge... Who all are practicing this daily after completing this session please comment I practiced it.... So that it will urge others to practice this session.......
அக்கா எனக்கு வீட்டை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது. . எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள் என்ற உணர்வை என்னால் விடவே முடியவில்லை. . இது எல்லாவற்றிற்கும் காரணம் எனது தாழ்வு மனப்பான்மை தான்,
Actually I don't know Tamil to Read and Write. By God grace I Know to Speak and Understand the language 🙏 I was seeking to guide me some way, as I can't share my feelings with anyone and nobody have time to listen to our feelings. Even if so their time waste. After coming out of school, college I felt like my eye got tied with clothes and send me to dart forest. Because I don't the way what I have to do, what's my work, how to earn NOTHING. No guidelines from anyone, just all telling you successfully completed your degree, gave proud feeling to your friends. School college our parents took our hand joined with their money. As our parents I followed and completed successfully but don't know way how to earn, why to earn money. Because whatever childerns want, our parents given us enemoursly without any expectation, we don't even had a thinking about Money. After grown up, afraid of world. How to trust people. Our Mom, Dad and Guru can't be with US Always !!! So we go to seek GOD. Now, by GOD Grace I come across your vedio 'Who Am I ? ' Really Super 👍 Rekha Mam 🙏🙏🙏
Superb, fantastic. 1st time I follow , Really I can't stop 30 minutes, i can't believe 1hr finished. feel fresh . Thanks sister. Thanks a lot. I will continue .
Me too can't stop. Felt very peaceful, don't want to open my eyes but distrubance from outside and practical work woke me up and go. As Rekha Mam said, even if you be in crowd or sitting alone. Something will bring You Out of that place. But still Don't forget about Yourself ! So, observe your Breathing which is permanent until we expire from this body👍😊
மிகவும் அற்புதம் ... One of the best ever video ... I'm feeling really grateful to practice this... This is very much helpful to keep my awareness in the nostrils ... Though I have practiced Vipassana , my focus kept on deviating ... But this is really a big solution for my problem... Thank you very much for this video akka... Feeling bit sleepy in the starting and when time goes I'm not even able to feel my own solid body, I felt like complete vibrations n very light... This video means so much in my life...
அம்மா... இந்த பயிற்சி தொடர்ந்து செய்யும் போது விழிப்புணர்வு தருகிறது.... சில சமயம் 'மனம்' பக்கம் எண்ணங்கள் கடத்தபடுகிறது ... எப்போது மனம் நான் இல்லை என்று என்னால் முழுமையாக உணர முடியும்... அப்படி அது தவறான எண்ணங்கள் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும்..... நான் 448 comments Full படுச்சுட்டேன்...அனைவரும் comment பண்ணிருந்தங்க... உங்க ஒரு Reply.. அவுங்க life Change பண்ணும் நீனைக்கிறேன் மா... என் பதிவை READ பண்ணத்துக்கு மிக்க நன்றி மா.... 😊😊
Vera leval sister naanum ethanaiyo video paathu mediation panna try panna ethum set aagala entha video rompa better raa feel pannna vaikuthu 💯 thank you sister my god
I was try this meditation for five weeks. But I have one doute for this practice. Now it's clear how I want to watch my breathing Thank you lovable sister 😊...
Good morning reka sis. Iam trying this meditation for past two days. Iam not able to sit for 30 minutes. I wake up 13 minutes or 10 minutes. But definitely i achieve this 30 minutes meditation one day. Thank you for the technic sister. ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Enna akka achi .. ipo yen oru upload poddinkaa 32 second ku.. be happy akka you r really nice person.. god bless you akka. A negative mind will never give a positive energy..
Great aim. Let this practice reach hundreds ...thousands ...crores of people. Let your effort become a grand success... Let you be cherished for your noble intention .. Wishing happy rich living...
Sister thank you very much U solved my problem I searched so many years ,how to overcome from this problem but now only I saw your video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I really thank you so much sister ,
VERY IMPORTANT ONE👇
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
மிக முக்கியமான காணொளி👆
ruclips.net/p/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN
🙏🏽
அக்கா எனக்கு புரிஞ்சிக்கிற தன்மை இல்லைனு நிரைய பேரு சொல்றாங்க எங்கயாவது வேலைக்கு போன கூட அந்த வேலை புரியாம ரொம்ப கஷ்டபடுற ரொம்ப பயம் படத்தம் வருது என்னுடைய பிரச்சினைக்கு யாராவது தீர்வு சொல்லுங்கள்😭😭😭😭😭😭😭
Valthugal ValthugalVALGAVALAMUDAN Thavamanl
Akka kavanikum thiranuku yellathaium kavanika mudium athuku nallathu ethu kettathu ethunu pirichu paarka theriyaathu athu yellam kavanikum...
Good things bad things nu pirichu paakurathu bukthi..
Kolapamana ninaivugal ennam apro namaku ulla pesitu irukurathu yellam manam...
Namma padikurapo atha kavanichu ulla vangikittam na athu ethula store aaguthu manasulaya ila bukthilaya...
Kavanikum thiran store aagathu athu verumaena kavanichutu mattum thaan irukum...ethula store aaguthunu solluga akka please... 🙏
Llll
இந்த பயிற்சி video 31 நிமிடம்
Audio கேட்டுவிட்டு இதன் உதவி இன்றி நீங்கலாகசெய்யலாம் ஏன் எனில் ஆழ்ந்த அமைதியில் லயிக்கும்போது ரேகாவின் குரல் ஒருவேளை இடையூறாக மாறவும் வாய்புள்ளது.
1.கண்களை மூடுங்கள் என்றதும் வீடியோ blank ஆகிவிடும்,
2, தினமும் தூங்கும் முன் இதை play செய்து பயிற்சியில் அமரலாம் download செய்து வைத்துக்கொண்டால் நல்லது
*படுக்கையில் அமர்ந்து செய்வதை தவிர்க்கவும்*
3.கண்கள் மூடி பயிற்சி ஆரம்பித்த 5 நிமிடத்திற்கு ஒருமுறை கவனிக்கும் விதம் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும்.
4. எப்போது எல்லாம் செய்யவேண்டும் என்பது இறுதியில் ( 30நிமிடத்தில்) விளக்கப்படும்.
5.தொடர்ந்து பயிற்சிசெய்து வர புலனின்ப விடுதலை பெறுவோம்.
6.எப்போதெல்லாம் சோர்வாக குழப்பமாக மன உளைச்சலாய் உணர்கிறோமோ அப்போது இப்பயிற்சி செய்யலாம்.
7.இந்த audio உதவி இல்லாமல் செய்தால் இன்னும் நிறைய அமைதியை உணர முடியும்.
நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் அமைதி இன்பம் வெளியே இல்லை நம்முள்ளே.
Video பார்ப்போம் பகிர்வோம் அனைவருக்கும் பேரன்போடு
நன்றி.
Tq ma'm
T q mam
Thank u mam
Thanks mam...
Okk
என் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு சொன்ன தாயே உன்னை வணங்குகிறேன்
God bless you sir
Please help me raka
"தேனை வைத்துக்கொண்டு,வெளியே சர்க்கரையை தேடுகிறோம் "-கோடியில் ஒரு வார்த்தை. வாழ்க உடன்பிறப்பே!
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
2 மாததிற்க்கு மேல் உங்கள் வீடியோ வரவில்லை. மனம் சிரு கவலையில் இருந்தது. அப்ப அப்ப. ஒரு சின்ன விடியோ போஸ்ட் பன்னுங்க. உங்கள் விடியோ பார்த்தால். ஒரு தாயின் பக்கத்தில் இருக்கும். உணர்வு. எனக்குள் எழும். வாழ்க வளமுடன்🌲🙏
ரேகா நான் கனடா வில் வசிக்கும் ஒருவர் உங்கள் உதவி எனக்கு தேவை
இந்தபயிற்சியை நாங்கள் 10நாள் தொடர்ந்து செய்து வருவதால் எங்கள் குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தை கவனிக்கிறோம் உங்களின் கருனைக்கு க்கு மிக்கநன்றி 🙏💐
நீங்கள் சொன்னது போல் செய்தேன் என்னுடைய கவன ஈர்ப்பு சக்தி அதிகம் ஆகி விட்டது போல் தெரிகிறது,
ஆனால் நீங்கள் வேறு ஒரு காணொளில் தூக்கம் வர வேண்டும் என்றாலும் மூச்சை கவனித்தால் தூக்கம் வரும் என்று சொன்னிர்கள் சரி தான்,
தலையை உறங்கும் நிலையில் வைத்தால் தூக்கம் வருகிறது,
உக்கார்ந்து செய்தால் கவனம் வருகிறது,,
உங்களுக்கு நன்றி கா
நன்றி மா
Valzga valmudan Nandrigal nandrigal nandrigal
சுகி சிவம் சொல்வது போல் நீ எனக்கும் பெறாத மகள் தான்.
சிரிய வயதில் பெரிய அனுபவம்.
வாழ்த்துக்கள்
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
ரொம்ப நன்றி சகோதரி, ஒரு நிமிஷம் கூட கண்ண மூடி தியானம் பண்ண முடியாதுமுன்னாடி, ஆன இப்ப அரை மணி நேரம் கண்ண மூடி இருக்கிறேன் மூச்சை கவனிக்க முயற்சி செய்றேன்,
அக்கா!!!
2 நாட்களுக்கு முன், எனக்கு
"vipasana ponga ,10 days class"
என Reply செய்தீர்கள்!!!
தற்போது, உங்கள் குரலையும், வீடியோவையும் பார்த்தாலே,என் மனதிற்கு தெளிவும் உற்சாகமும், கிடைக்கிறது!!!
Thanks அக்கா!!!!!!!!!!!!!!!!!!
இந்த பயிற்சி என் வாழ்கையை மாற்றும் என்ற நம்பிக்கையை தந்து.நனீறி.வாழக வளமுடன்.
வாவ் சூப்பர் இதுபொல வாரம் ஒரு வீடியோ நீங்கள் பதிவு செய நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
நம் எண்ணம் தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்
Meditation daily 15 minutes panittu erunthen kobam & mind pressure control ayutuchi tq sister valga vamudan forever
இதை செய்யும்போது நல்ல தூக்கம வருகிறதை உணரகிறேன .மிக்க நன்றி சகோதரி.
மிக்க நன்றி சகோதரியே,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் சமூக சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் ரமண மகரிஷி அருளிய நான் யார் என்பது குறித்து நீங்கள் செய்த பதிவுகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...ஒரு வேண்டுகோள்...முடிந்தால் ரமணரின் மற்றய நூல்களுக்கும் "நான்யார்" என்பது போன்ற விளக்கம் தர முயற்ச்சி செய்ய வேண்டுமாய்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி உங்களை அறியச் செய்த இறையருளுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sister, Such a wonderful meditation. As you told it's brake for our thoughts. Thanks a ton. 🙏🙏
மேடம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சு தனித்துவம் வாய்ந்தது இதனால் ஈர்க்கப்பட்டுள்ளேன் .
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
A great guide for the most important practice in life. Thank you.
மிகவும் அருமையான பதிவு....மிக்க நன்றி...
Akka plz weekly once atleat one vedio upload pannunga akka it's my humble request from bangalore
Nice guidance for meditation... Must needed one... Thank you sister..will try...
9l
Ungal videos dhaan ennai athma pakkam thirupa udhavi yaa irukku. Romba santhosham. Vazhga valamudan. Ungal paani thodarattum. God is with us 🙏🙏
அருமை சகோதரி 2 மாதகாலமாக உங்கள் பேச்சை தொடர்ந்து கவனிக்கிறேன் நமக்குள் இவ்வளவு பெரிய ஆற்றலா உணர்ந்து வருகிறேன் காலம் கடந்த ஞானம் என்றும் சொல்லலாம் நன்றி நன்றி
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
Daily challenge...
Who all are practicing this daily after completing this session please comment I practiced it.... So that it will urge others to practice this session.......
அக்கா எனக்கு வீட்டை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது. . எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள் என்ற உணர்வை என்னால் விடவே முடியவில்லை. .
இது எல்லாவற்றிற்கும் காரணம் எனது தாழ்வு மனப்பான்மை தான்,
இந்த பயிற்சி 3முறை தினமும் பண்ணுங்க
அருமை நான் காற்றில் மிதப்பதாக உணர்ந்தேன் இதை தவறாமல் நான் செய்வேன் மிக்க நன்றி☺☺
இந்த audio உதவி இல்லாமல் செய்து பழகுங்கள்
Really wonderful experience mam.. thank you
Naan eppadi seivadhu endru ninaithu Kondu irundha nerathil sariyaga Indha video vai potadharku nadri sagodhari
வாழ்க வளமுடன்
Hi, Rekha actually we we’re missing you. Thank God you are back to guide us in a very simple, useful and truthful techniques. Vazgha Valamudan 🙏
Actually I don't know Tamil to Read and Write. By God grace I Know to Speak and Understand the language 🙏
I was seeking to guide me some way, as I can't share my feelings with anyone and nobody have time to listen to our feelings. Even if so their time waste.
After coming out of school, college I felt like my eye got tied with clothes and send me to dart forest. Because I don't the way what I have to do, what's my work, how to earn NOTHING. No guidelines from anyone, just all telling you successfully completed your degree, gave proud feeling to your friends. School college our parents took our hand joined with their money. As our parents I followed and completed successfully but don't know way how to earn, why to earn money. Because whatever childerns want, our parents given us enemoursly without any expectation, we don't even had a thinking about Money.
After grown up, afraid of world. How to trust people. Our Mom, Dad and Guru can't be with US Always !!!
So we go to seek GOD. Now, by GOD Grace I come across your vedio 'Who Am I ? ' Really Super 👍 Rekha Mam 🙏🙏🙏
Nice workshop. Thank you for your wonderful speech about meditation.
உங்க காணெலி பாக்க வாய்ப்பு கிடைச்சதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறன்
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்
Thank you Rekha, you are a gift to TN, I believe it.
Thank you very much sister. Great Service to Humanity at the time of stressfull world.God Bless u.
First talk k5:25 second talk 10:00 3 rd talk 14:25 last 29:32
I really feel very well , I started meditation by your motivation speech, please tell more and more about meditation secret
Unga video pakupothu manasu rooba amathiya iruku ........ Akka enga amma pakathu la irukara mathri iruku
ugka ella videos paththan Akka neegka sonnathu pola try panna romba thanks akka
Love u akka good... I really proud of you. .. Super akka nan neenga sonna maari seidhen semmaya irundhuchu
Vèry useful meditation really blessed by your guru divine sister. Fantastic thank you so much
நன்றி எனது மானசீக குருவே 💐💐
Unga speech ellam enaku romba usefulla erku mam thank you
very useful, thank you for the technique you gave.
அம்மா வாழ்க வளமுடன் இதையே ஒரு மணி நேர வீடியோவாக போடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
அக்கா அருமையன செய்தி தினமும் பய்ற்ச்சி செய்வென் மிக்கா நன்றி அக்கா
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
Superb, fantastic. 1st time I follow , Really I can't stop 30 minutes, i can't believe 1hr finished. feel fresh . Thanks sister. Thanks a lot. I will continue .
Me too can't stop. Felt very peaceful, don't want to open my eyes but distrubance from outside and practical work woke me up and go. As Rekha Mam said, even if you be in crowd or sitting alone. Something will bring You Out of that place. But still Don't forget about Yourself ! So, observe your Breathing which is permanent until we expire from this body👍😊
Very important useful for me
I very happy in your guidenes
Thank you sister. I don't have akka. But i feel like you my elder sister. thankska.
சூப்பர் அக்கா..
உங்கள் வாழ்க்கையில் இத்தனை அனுபவங்களை எப்படி கற்றுக்கொண்டீர்கள்...?
Thank you Sister for your noble service 🙏👍🙏
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
Good evening sister unga video romba help ha eruku eppathan medidation seiya start pani eruken Thank you sister God bless you
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
உங்கள் பேச்சும் பயிற்சியும் மிகச் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
மிகவும் அற்புதம் ... One of the best ever video ... I'm feeling really grateful to practice this... This is very much helpful to keep my awareness in the nostrils ... Though I have practiced Vipassana , my focus kept on deviating ... But this is really a big solution for my problem... Thank you very much for this video akka...
Feeling bit sleepy in the starting and when time goes I'm not even able to feel my own solid body, I felt like complete vibrations n very light... This video means so much in my life...
l
@@udhayanvp1464 don’t ask just meditate
Hi mam neenga intha ulagathula avantha karanathai sariya ga seiringa
அம்மா... இந்த பயிற்சி தொடர்ந்து செய்யும் போது விழிப்புணர்வு தருகிறது.... சில சமயம் 'மனம்' பக்கம் எண்ணங்கள் கடத்தபடுகிறது ... எப்போது மனம் நான் இல்லை என்று என்னால் முழுமையாக உணர முடியும்... அப்படி அது தவறான எண்ணங்கள் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும்..... நான் 448 comments Full படுச்சுட்டேன்...அனைவரும் comment பண்ணிருந்தங்க... உங்க ஒரு Reply.. அவுங்க life Change பண்ணும் நீனைக்கிறேன் மா... என் பதிவை READ பண்ணத்துக்கு மிக்க நன்றி மா.... 😊😊
Indha kelvi Mail pannunga onearthonelife@gmail.com
Madam.. Nana nenachu pakradhu... Nandhana....
Vera leval sister naanum ethanaiyo video paathu mediation panna try panna ethum set aagala entha video rompa better raa feel pannna vaikuthu 💯 thank you sister my god
I was try this meditation for five weeks. But I have one doute for this practice. Now it's clear how I want to watch my breathing Thank you lovable sister 😊...
Thk u very much Madam, God bless you
தெளிவாக விளக்கியதற்கு நன்றி
She is example of roll model for womens...pls follow it .
After long time a class from you. Happy to receiving it.. Thanks a lot
Mam nala speeda moochu poguthu mam tension la irukurathu pola....but normala than irukan
அக்கா இந்த பயிற்சியா ஒரு 2வரமா காலை மற்றும் இரவு செய்துகொண்டு வருகிறேன். இன்று காலையில் இருந்து எண்ணகள் இல்லை. பதட்டம் பயம் வருகிறது.
செய்திகள் பார்ப்பதை தவிருங்கள்
Thank You Mam...🙏 Very Useful practice for beginning meditation
Akka rompa nanri akka nega manitha kadavul akka unga sevai continue aganum akka plz....
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
Mobile phones addiction பத்தி video போடுங்க....
மிகவும் நன்றி சகோதரி
அம்மா என்னால் மூச்சை கவனிக்க முடியவில்லை. ஆனால் நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
Mail pannunga
@@RekhaPadmanabanofficial123
அம்மா என்னால் மூச்சை கவனிக்க முடியவில்லை. ஆனால் தினமும் 2 முறை அசையாமல் முயற்சி செய்கிறேன்.
@@shanmugamnagajyothi4021 please mail to onearthonelife@gmail.com
அன்பு சகோதரியே' அருமையான பதிவு...
உங்களுக்கு நன்றி சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு தரம் செய்த போதே பலன் கிடைத்தது.
really very useful forour life
Good morning reka sis. Iam trying this meditation for past two days. Iam not able to sit for 30 minutes. I wake up 13 minutes or 10 minutes. But definitely i achieve this 30 minutes meditation one day.
Thank you for the technic sister.
❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
hi
Thanks for sharing this video👏👏. I will start doing it today onwards.
Hai mam na unga pathivukala pathu neraya marierukken thank you mam 💐👌👌👌💐
மிக்க நன்றி..
இன்று பயிற்சி எடுத்தேன்.அருமை.நன்றி அம்மா!
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
உண்மை தான் நன்றி
Unmaiyil neenga god gift in the world
அற்புதமான பயிர்ச்சி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Beautiful. Thank you.
Enakku daily pracse vendum , thanks mam
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
Enna akka achi .. ipo yen oru upload poddinkaa 32 second ku.. be happy akka you r really nice person.. god bless you akka. A negative mind will never give a positive energy..
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
Very informative & useful message Thank you so much 💐💐
Very use fulla akka
The same course vippasana meditations 10 days I learned ரேகா medam oru headmaster nan கற்றுக் கொள்ள விரும்புகிறேன் aathma வணக்கம் மேடம்
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
ஆத்மார்த்தமான நன்றிகள் அக்கா. 🙏💐💐💐
Supurb sister very very thank u sister.👌💛🙏🙏🙏
மிகவும் அருமையான பயிற்சி தாயே
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
வாழ்க வளமுடன்.. அக்கா
Thank you guru frist time ungalai watching pannuren
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
@@RekhaPadmanabanofficial123
Thankyou so much for this video sister
நல்ல பயிற்சி நன்றி அம்மா
God bless you mam
Very useful.I liked so much.
Thank you so match... 🌹
Great aim. Let this practice reach hundreds ...thousands ...crores of people. Let your effort become a grand success... Let you be cherished for your noble intention ..
Wishing happy rich living...
மகிழ்ச்சி குருவே நன்றி. வாழ்க வளமுடன்
Sister thank you very much
U solved my problem I searched so many years ,how to overcome from this problem but now only I saw your video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I really thank you so much sister ,
ruclips.net/video/mAtjhLLOFmA/видео.html
அருமை!வாழ்த்துக்கள்!!!