🤩குற்றாலத்தில் இரண்டாவது அருமையான அருவி l Shenbaga Devi Falls l MMT Tamil l Mahalingam Traveler

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2023
  • பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது
    #MMTtamil #Mahalingamtraveler #Shenbagadevifalls #kuttralam
    Video edit credits and Music - wondershare filmora
    Music credits - youtube music library
    Hi thank for your support if you would like to remove any music and clips which i used in this video please reach out us.
    Reach out me - Email - mahalingamtraveler@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 169

  • @user-yw5bc8nf8g
    @user-yw5bc8nf8g 2 месяца назад +25

    நாங்களும் 25 ஆண்டுகளுக்கு முன் செண்பக தேவியின் அருள் பெற்று இருக்கிறோம் எவ்வளவு சந்தோஷமா இருக்கு செண்பகாதேவி அம்மன் பார்க்க ஆசீர்வாதம் வேண்டும் அம்மா தாயே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Месяц назад +9

    1993 ஆம் ஆண்டு நண்பர்களுடன் தேனருவி சென்று வந்தோம்.
    என்றும் நினைவில் நீங்காத மகிழ்ச்சி தரும் பயணமது

  • @samysamy8431
    @samysamy8431 2 месяца назад +10

    வீடியோவின் கடைசியில் ஒரு வார்த்தை சொன்னீர்கள் இந்த அருவிக்கு சென்றவர்கள் தான் இதனுடைய அருமை தெரியும் என்று உண்மைதான் நண்பரே செண்பகதேவி அந்த அம்மன் கோவிலில் காண்பதற்கு சுமார் 20 வருடங்கள் காத்திருந்து இப்பொழுது உங்களது வீடியோ காணொளி மூலம் பார்க்கக் கொடுத்து வைத்ததற்கு எனது மனமார நன்றி கலந்த வணக்கங்கள் நண்பா எனது ஊர் சிவகாசி நான் சென்றபோது செண்பக தேவி அம்மன் அருள் என்னவென்று எனக்கு தெரியாது மற்ற வருடங்களில் குற்றாலம் செல்லும் போது செண்பகதேவி அம்மனை தரிசிக்க முடியாமல் மனவேதனையுடன் திரும்பி இருக்கின்ற இப்பொழுது சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 2 месяца назад +4

    அருமையான பதிவு தங்களின் ஒளிப்பதிவு சிறப்பாக துள்ளியமாக நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வு வந்தது. நான் சென்பகாதேவி அருவியில் 1990 ஆகஸ்டு மாதம் குளித்து பரவசம் அடையும் வண்ணம் அனுபவம் அடைந்தேன். அந்த அருவியில் குளிப்பது மிக மிக ஆபத்தானது அருவி கொட்டும் பள்ளத்தில் ஒரு ஆழமான சுழல் பள்ளம் உள்ளது மஞ்சுமள் பாய்ஸ் படத்தில் உள்ள பள்ளம் போல் பள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கவே முடியாது 2000 ம் ஆண்டு துயரம் அந்த அருவிக்கு பொது மக்கள் செல்வதை வனத்துறை நிரந்தரமாக தடை செய்துள்ளது. 34 ஆண்டு முன்பு நான் பெற்ற அருவி குளியலை நினைவில் கொண்டு வந்த தங்களுக்கும் தங்களின் குழுவிற்கும் மிக்க நன்றி.

  • @rajaramank3290
    @rajaramank3290 2 месяца назад +7

    தம்பி மிகவும் அருமைமா...நானும் தங்களுடன் பயணித்தது போல உணர்ந்தேன்...மிக்க நன்றி தம்பி....
    வாழ்க வளமுடன்....

  • @sivakumarrs2867
    @sivakumarrs2867 2 месяца назад +6

    செண்பகா தேவி அருவிக்கு இதுவரையிலும் செல்ல முடியாத என் போன்றவர்களுக்கு சென்று திரும்பிய ஒரு அனுபவத்தை தங்களது வீடியோ அளித்தது. நன்றி!

  • @anbum532
    @anbum532 2 месяца назад +4

    Super place thanks for video

  • @mathavanneelakandan5503
    @mathavanneelakandan5503 Месяц назад +3

    செண்பகா தேவியே சரணம்

  • @ulifemusic6874
    @ulifemusic6874 22 дня назад +2

    I wish to see this falls from my childhood now l have seen. . . Thank you so much bro... The way u took the video that s Realistic

  • @thegreenindiaconstruction2780
    @thegreenindiaconstruction2780 9 месяцев назад +2

    Wow nice .......

  • @ootywalahindi
    @ootywalahindi 9 месяцев назад +2

    Nice... Nice...

  • @rajesha6223
    @rajesha6223 Месяц назад +2

    Palaruvi sema ya erukum....
    RAJESH TIRUNELVELI❤❤❤

  • @nishajesi9161
    @nishajesi9161 2 месяца назад +3

    Super journey bro. Video journey mathiri illa, live aa pona mathiri irunthuchu. Welldone.🎉🎉🎉

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад

      Thank you so so much it’s will help me lot sister 👍

  • @TiburAtibur
    @TiburAtibur Месяц назад +3

    Iam from tuticorin, already enjoyed with my friends before 30 years, we enjoyed with dangerous diving,on that days no restrictions, on the way we played some games,same like pithamakan film,surya ,karuna's &co..

  • @MuruganS-py2dn
    @MuruganS-py2dn 2 месяца назад +6

    உங்கள் திறமைக்கும் எங்களுடைய நல்வாழ்த்துக்கள்

  • @kalaivanan1109
    @kalaivanan1109 9 месяцев назад +2

    Well presented.....

  • @jagadeeshm637
    @jagadeeshm637 9 месяцев назад +2

    Super bro

  • @babuk5517
    @babuk5517 2 месяца назад +4

    I had gone to this falls with my friends during the year 1974

  • @sathyarathiskumar6182
    @sathyarathiskumar6182 9 месяцев назад +2

    Super bro ❤

  • @SivaKumar-qf2pg
    @SivaKumar-qf2pg Месяц назад +2

    Several years back, LIC's Training centre was there at Kuttralam, once in Three
    years we used to go there for Training. My friends used to go to this Senbagadevi Falls
    every day early morning
    and after we finish the Training we used to go to Border Barotta kadai. Those days are gone, but the sweet memories we can't forget till the last breath.

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  Месяц назад

      Beautiful memories 😊border kadai 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @subashinil.g.4507
    @subashinil.g.4507 Месяц назад +3

    மலரும் நினைவுகள் - சிறு வயதில் செண்பகாதேவி அருவியில் குளித்தது பயத்துடன்

  • @mohamedanifa2902
    @mohamedanifa2902 8 месяцев назад +2

    You doing goid machi...

  • @km-fl2gb
    @km-fl2gb 9 месяцев назад +3

    Super experience🎉🎉

  • @Selvijothibasu
    @Selvijothibasu 2 месяца назад +3

    Super guts anna

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад +1

      Guys la illainga sister neraya peru povanga avanga kooda safe ah poittu vantharalam

  • @user-hs8kv9ij8f
    @user-hs8kv9ij8f 29 дней назад +2

    நாங்களும் 2005 ஆம் ஆண்டு போய் இருக்கிறோம் அவ்வளவு அழகான ஒரு அருவி என்னுடைய மகளை கருவுற்று இருக்கையில் போய்

  • @thegreenindiaconstruction2780
    @thegreenindiaconstruction2780 9 месяцев назад +3

    Cemara work amzaing...macha

  • @Howtosuccess-ox5ko
    @Howtosuccess-ox5ko Месяц назад +2

    I too missed this my last went for this place 15 years back

  • @DikkuRithu
    @DikkuRithu Месяц назад +1

    worthy live video

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 11 дней назад +1

    Nice

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 2 месяца назад +2

    Great achievement brother ❤❤❤

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 месяца назад +2

    Hello thambi 25. Varuddatirkku munbu friendskooda ponnen memeryiya recall panniayatarku nandri❤👏👏❣️👏🙏🙏

  • @user-sy4uh6wr9t
    @user-sy4uh6wr9t 2 месяца назад +3

    Thank-you my lord I am very happy nice Good day God bless you 🎉🎉❤❤

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 месяца назад +2

    Yes Shenbhagadevi falls above courtallam main falls. During my young age period I had visited this falls. Good to see the same and all a greemish scenary condition with running water. But according to me it's all a dangerous hill area and not advisable to go over there. Very risk area.

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 2 месяца назад +6

    ஒரு கிளவி இருங்குமே தம்பி. காணாமே இருக்காங்களா பாத்தீங்களா நான்பார்த்தது1995இருக்கும்

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад +1

      Avangala ippo inga irukka koodathunu sollitanga anna

  • @rathimanoj6689
    @rathimanoj6689 7 дней назад +1

    Nanum poirukken 2008 la lam

  • @madhan3452
    @madhan3452 Месяц назад +2

    2015 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர்களும் சென்றோம்.

  • @lkjhh123
    @lkjhh123 Месяц назад +1

    Native❤

  • @MuhsinaAhamed-ld7pu
    @MuhsinaAhamed-ld7pu 3 месяца назад +13

    நானும் இந்த அருவிக்கு போயிருக்கேன்
    நீங்கள் போகிற வழியில் சின்ன சின்ன அருவிகள் உள்ளன அதனையும் காடாடியிருக்கலாம்

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  3 месяца назад

      Next time pogum podhu try pannaranga

    • @MuhsinaAhamed-ld7pu
      @MuhsinaAhamed-ld7pu 2 месяца назад

      சூப்பர் ​@@mahalingamtraveler

    • @k.r.sudarsan7536
      @k.r.sudarsan7536 Месяц назад

      செண்பாகாதேவி கோயிலுக்கு கொஞ்சம் முன்னாடி ராதா குண்டம்னு ஒரு இடம் வரும் சூப்பரா குளிக்கலாம்

  • @rajesha6223
    @rajesha6223 Месяц назад +2

    Na 25 yrs ku munadi poierukan.... Athu mela porarthuku saidu la vali eruku but police vida matanga but nanga athukum mela ponom

  • @mathavanneelakandan5503
    @mathavanneelakandan5503 Месяц назад +2

    45 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் போயிருக்கேன்.

  • @AbrameyaCheliyan
    @AbrameyaCheliyan 10 дней назад +1

    தேன் அருவி vlog plz

  • @senthiljaya7320
    @senthiljaya7320 25 дней назад +2

    பவுர்ணமி அன்று கோவிலுக்கு செல்ல பெர்மிஷன் வனத்துறையில் ஏதாவது வாங்க வேண்டுமா

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  23 дня назад +1

      Direct ah ponga Aadhar xerox kondu ponga situation normal na allow pannuvanga

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 2 месяца назад +1

    Thank you🙏

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 8 дней назад +1

    Enaku ippo 29 age. Na 11 vayasula inga ponen family oda.. Nadanthu ponom.. Kovil la sami kumptu kulikka porapo avlo payam.. Konjam slip aanalum keela vilura mari irukkum

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 Месяц назад +3

    நீங்க சொல்ற மாதிரி யானை கரடி எதுவுமே செண்பக அருவி பக்கம் வராது.

  • @RajRaj-vo7bm
    @RajRaj-vo7bm 2 месяца назад +4

    தம்பி நாங்க வறுசத்துக்கு நான்கு தடவையாவது போயிறுவோம் இந்த குடிகார பயலுங்க தி வச்சுசு விட்டதுக்கு அப்பராதாம் மேல போகவிடாம கவர்மண்ட்டு தடபோட்டது

  • @v.novrangnovrang4643
    @v.novrangnovrang4643 2 месяца назад +2

    Nanum chinna vayasula intha aruvikku poyiruken anna

  • @DoraBujji-sg6fm
    @DoraBujji-sg6fm 2 месяца назад +4

    செண்பகா தேவி அருவி அனுமதிக்கும் போது என்ன ஆவணங்கள் வேண்டும்

  • @lakshmivismitha-je5gy
    @lakshmivismitha-je5gy 2 месяца назад +2

    Naanum poiruken

  • @226670guy
    @226670guy Месяц назад +2

    Timing bro ? Where is that forest office location inside chitaruvi ?

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  Месяц назад

      Timing may be start from 9am nga but not sure location not inside nga chitaruvi pakathula

  • @shanthishanthi4821
    @shanthishanthi4821 2 месяца назад +2

    Naanum ponean

  • @user-lr9zw9mt7k
    @user-lr9zw9mt7k 2 месяца назад +5

    எனது நண்பர் ஒருவர் தவறி விழுந்து இறந்தநிகழ்வு சோகமானது😢

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад

      😥 ippo recent ah old water falls athum romba sad anna 😥 ellarum careful ah irukkanum intha summer rain la

    • @mayilufood5150
      @mayilufood5150 Месяц назад

      Epo bro epdi bro death pls solunga bro

  • @giridhar134
    @giridhar134 2 месяца назад +2

    Ji nenga lasta poi kulichathu endha varusham? That means kulika allow pannathu.

  • @rameshkohli16
    @rameshkohli16 3 дня назад +1

    ipo Anga allowed ahh bro?

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  3 дня назад +1

      Full moon time ponga bro during raining time not allowed bro

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 месяца назад +2

    Neenga entha ooru thambi

  • @mayilufood5150
    @mayilufood5150 Месяц назад +1

    Bro epdi bro ladies amge polama powrnami apo. Yarta permission vanganum epdi vanganum solunha anna. Enaku poganum asaya iruku

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  Месяц назад

      Bro video la detail ah mentioned pannirukka bro 😊 yarkitta permission vaanganum antha place enga irukku then enna proof venum nu 👍

  • @BujjuPapa-dh8ig
    @BujjuPapa-dh8ig Месяц назад +1

    Bro Edhula mela honey falls irukku Eppo forest department full moon timing Allow panrangala bro

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  Месяц назад

      Yes nga allow pannaranga but only permission for temple nga 😊

    • @BujjuPapa-dh8ig
      @BujjuPapa-dh8ig Месяц назад

      @@mahalingamtraveler Appo Honey falls allowed illaya bro

  • @user-ws3qb1bo6l
    @user-ws3qb1bo6l 6 дней назад +1

    நான் ஒரு பத்து பதினஞ்சு வருஷம் முன்னுக்கு போய் இருக்காங்க ரொம்ப தடை பண்ணிருக்காங்க ரொம்ப பயமா இருக்கு அப்புறம் நாங்க சர்வ சரும போன ஒன்னும் பிரச்சனை இல்ல

  • @syedirfan8092
    @syedirfan8092 9 месяцев назад +2

    I need head shave video pls

  • @MohammedIbrahim-hp1qy
    @MohammedIbrahim-hp1qy Месяц назад +1

    Senbagha Devi adhukum mela then aruvi vara poirukom but ippo vida matikanga 😢😢😢

  • @ramraj1989
    @ramraj1989 Месяц назад +2

    அண்ணா குழந்தைகளுக்கு அனுமதி இருக்க?

  • @KirubakaranUdaya
    @KirubakaranUdaya 2 месяца назад +3

    Ippo intha arivuku poga anumathi unda anna

  • @harinidharshini6157
    @harinidharshini6157 2 месяца назад +3

    Inga poga allow illaye bro neenga eppudi ponnenga

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад +1

      Sister video la detail ah sollirukka monthly one day allow pannaranga 😊

  • @sdjmrfood4687
    @sdjmrfood4687 8 месяцев назад +2

    Why next video. Varla....,

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  8 месяцев назад

      Thanks for your comment and sorry for delay. Some hard time seekarama video vanthurumnga @sdjmrfood4687

  • @KirubakaranUdaya
    @KirubakaranUdaya 2 месяца назад +3

    Ippo intha arivu ku poga anumathi unda anna

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад

      Full moon time ponga but ippo heavy rain so allow panna maatanga

    • @MESSI843-b2h
      @MESSI843-b2h Месяц назад

      இல்ல இப்போது குளிக்க தடை விதித்துள்ளது வனதுறை

  • @eatsleepriderepeat1140
    @eatsleepriderepeat1140 2 месяца назад +2

    Bro ipa polama?

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад +1

      Full moon time la try pannalam bro, suppose allow pannati anga irukara water falls ah explore pannitu vaanga bro

    • @MESSI843-b2h
      @MESSI843-b2h Месяц назад

      இல்ல இப்போது தடை விதித்துள்ளது வனதுறை

  • @MkthangamThangam
    @MkthangamThangam 2 месяца назад +2

    சென்பகதேவிஅருவிக்குமேல்ஒருஅருவிஅதற்குமேல்தேனருவிஅதற்குமேல்ஒருஅருவிஉள்ளதுproநன்றி

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 2 месяца назад +3

    இப்பொழுது போகலாமா

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад

      Monsoon time allow irukathunu nenaikara

    • @cmmnellai3456
      @cmmnellai3456 2 месяца назад

      No...only on the function day of shenbagadevi Amman....

    • @MESSI843-b2h
      @MESSI843-b2h Месяц назад

      இப்போது தடை விதித்துள்ளது வனதுறை

  • @massmass9883
    @massmass9883 Месяц назад +2

    Thenaruvi vlog please

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  Месяц назад

      No chance nga 😊 not allowed 🚫

    • @massmass9883
      @massmass9883 Месяц назад +1

      @@mahalingamtraveler spl permission vangitu poga mudiyathaa?

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  Месяц назад +1

      @@massmass9883 to much of risk nu sollaranga ithuvey temple nu allow pannaranga bro

  • @prabhumani7447
    @prabhumani7447 20 дней назад +1

    Mmt இந்த பெயர் முதலில் நான் வைத்தது. வைத்ததோடு சரி video podala..

  • @dineshkannan3437
    @dineshkannan3437 Месяц назад +2

    Monkey ya thavira oru mayirum illa

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 месяца назад +4

    செண்பகாதேவி அருவி 1992 இறுதி காலம் அதற்கு பிறகு அது உபயோகத்தில் இல்லை அடர்ந்த காடுகளாக இருக்கிறது பாரஸ்ட் ஏரியா

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад +1

      Thagavaluku nandri anna 👍

    • @harinidharshini6157
      @harinidharshini6157 2 месяца назад

      No bro Naa 5 padikirapo naanga poirukom enaku nalla niyapagam iruku but enaku payama irukunu kulikala enga akkava kurangu vaala pudichu illuthuta athu kadika vanthuruchu enaku ipo age 32..pona year kurtlam ponapo allowed illanu sollitaanga but romba aasaiya iruku poganum nu😊😊

    • @cmmnellai3456
      @cmmnellai3456 2 месяца назад

      Up to 2005 I have gone there......after that it was banned.. because several man fell into the pongumankadal while seeing ,on the way to shenbagadevi falls

    • @tilesgranitework3065
      @tilesgranitework3065 2 месяца назад +1

      Nan Friday poren bro athuku mela kavaiya Kovil ku

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 месяца назад

      @@tilesgranitework3065 ஓகே pro

  • @madhavanmadhavan7644
    @madhavanmadhavan7644 Месяц назад +2

    pleasereguesttoyou.pouniuami.and.sivarathirai.😅

  • @KirubakaranUdaya
    @KirubakaranUdaya 2 месяца назад +2

    Ippo intha arivuku poga anumathi unda anna

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад +1

      Naa sonna antha day la ponga but ippo nalla Malai varuthu allow panna maatanga

    • @mahalingamtraveler
      @mahalingamtraveler  2 месяца назад

      Malai illatha time full moon time ponga