பாபநாசம் அகஸ்தியர் அருவி | மறைந்து இருக்கும் கல்யாணி தீர்த்தம் | Papanasam Agasthiyar Falls

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 136

  • @chitthiraivel232
    @chitthiraivel232 Год назад +11

    என் ஊரை காட்டியதற்கு மிக்க நன்றி பாபநாசம் அகஸ்தியர் பால்ஸ் சேர்வளர் சொரிமுத்து அய்யனார் கோவில் எல்லாம் நல்லா இருக்கும்

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      Hmm ama 👍

    • @sasikumarsasikumar6750
      @sasikumarsasikumar6750 Месяц назад

      இந்த கோவிலுக்கு வருவதற்கு ரூட் சொல்லுங்க விழுப்புரம் இருந்து

  • @Lalirha
    @Lalirha Год назад +16

    இவ்ளோ நல்ல ஊர்ல பிறந்து வளர்ந்து இப்போ திருவள்ளுரில் தலையெழுத்தே னு வாழ்றேன்😢😢😢😢😢

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад +2

      👍

    • @Natanasabapathypillai
      @Natanasabapathypillai 19 дней назад

      Velaikku yenru pokireerkal sari yen ivvalavu nalla urai vittuvittu kaanju pona uril settle aakireerkal.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Год назад +14

    அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பதிவு நாங்க நெல்லை காரர்கள் 💪👍

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 Год назад +2

    அருமை.முடிந்தவரை நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். இன்னும் மேலே சென்றால், சொரிமுத்து நாயனார் கோவில், பான தீர்த்தம் (படகு சவாரி), அருவி, மற்றும் அப்பர் டேம், சேர்வலார் டேம் ? காணலாம்.
    ஒளிபதிவின் ஆரமபத்தில் 4.35 to 4.38 நிமிடத்தில் இடது பக்கமாக மூன்று மரங்களை காணலாம். அவற்றில் ஒன்று ஒரு ரிஷி, மற்ற இரண்டும் ஒரு ராஜாவின் மகள்கள், ஒரு சாபத்தால் அங்கே மரங்களாக சபிக்கப்பட்டு உள்ளார்கள் என்று, என் சிறுவயதில் அங்கே கீழே தின்பண்டங்கள் விற்றுகொண்டிருந்த ஒரு பாட்டி சொன்னது , இப்பொழுதும் அதை கடக்கும்போது நினைவுக்கு வரும். அப்பொழுது அவர்களின் பெயர் விவரங்களையும் கூறினார். இன்று நினைவில்லை. மேலும் அது பற்றி விவரங்களை கூற யாரும் இன்று இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கே இப்போ 74 ஆகிறது.வாழ்த்துக்கள்.

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад +1

      அருமையான நினைவுகள் 👍

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 5 месяцев назад

      ரிசி இல்ல ருசி. தின்பண்டங்கள் ஓகே

    • @vrkrishnakumar1
      @vrkrishnakumar1 5 месяцев назад

      @@gopalakrishnannadasan1930 ??

    • @Natanasabapathypillai
      @Natanasabapathypillai 19 дней назад

      Yellaa idankalayum thiruttu thiravida kumbal izhuththu moodivittathu. Kettaal paathukaappu illaiyaam
      Yemmaam periya niyagara aruviyileye padaku savaari vidukiraan intha sundaikkaai paanatheerthathil padaku Vida mudiyavillaiyaam ithil surrilaavikku oru thurai atharkku oru manthiri oru kedu

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Год назад

    Hi vanakkam namma tirunelveli la papanasam na solla va venum supero super ah irukkum avalu alagu pasumai nirai tha idam manga vanthu irukkom river la koolichom ana Mela aruvi ku than pogala next time vantha kandipa poganum aruvi ku atha nanga miss pannitom ningal video eduthu pottathu parthu rasichen santhosama irukku rompa perumai ya irunthchi so happy thank you so much 🙏🌹🌹

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад +1

      👍 thanks you for your valuable support

  • @baskard5260
    @baskard5260 Год назад +2

    மிக அருமை

  • @vijayakumari1404
    @vijayakumari1404 Год назад +1

    🎉nerilparthathupolullathu..verynise..pa..Tq😊.

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 Год назад +1

    Best clarity vedios...Thank you bro....super.

  • @antonyprakash1409
    @antonyprakash1409 2 года назад +3

    SUPER TOUR VIDEO. CONGRATULATIONS. VERY GOOD.

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад +1

      👍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      Papanasam,pals,supera,erukku,kannukku,kuliecsiyaerukku,nantry,valga,valamudan,nantry,arumaiyaga,ullathu

  • @mramasamy8625
    @mramasamy8625 Год назад +1

    அர்ஜென்ட் புரோ இன்று இரவு 5.3.23.ஞாயிறு பாபநாசம் பாபவிநாசரை தரிசனம் செய்ய செல்கிறோம் பாபநாசம் பஸ்நிலையத்தில் இருந்து கோவில் அகத்தியர் அருவி எல்லாம் அருகில் உள்ளதா பஸ் சேர் ஆட்டோவில் தான் செல்ல வேண்டுமா

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      Ella pakkathula tha irukku , bus vasathi irukku and share auto also available

  • @oorvasi7852
    @oorvasi7852 Год назад +1

    அருமை சூப்பர்

  • @mayilmayil5623
    @mayilmayil5623 Год назад +2

    அருமையான ஊர்

  • @ebhraimisaacraj2992
    @ebhraimisaacraj2992 2 года назад +1

    Super ji.... 👏👏👏

  • @vanirajakumar8867
    @vanirajakumar8867 4 месяца назад

    Koilukku entha daysla allow pannuvanga

    • @MuraliPetchi
      @MuraliPetchi  4 месяца назад

      90% They will allow , Because 365 days water flow will be there

  • @sreejithu2914
    @sreejithu2914 2 года назад +2

    beautiful

  • @sabashtamilchannel3464
    @sabashtamilchannel3464 Год назад

    Government bus iruka porathuku sir..?

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      Govt bus regular aa irukku , Even பாபநாசம் ல ஒரு bus டிப்போ வே இருக்கு

  • @vkcinemas
    @vkcinemas Год назад +1

    karaiyar aruvi full cover ah oru video podunga bro

  • @krishnamurthyvaidyasubrama989
    @krishnamurthyvaidyasubrama989 Год назад

    SUPER PLACE REALLY I VISITED ON MARCH 27 2023

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +2

    Nice

  • @ganeshssunramoorthy6649
    @ganeshssunramoorthy6649 Год назад +1

    Bro. Very nice information

  • @rajamep7300
    @rajamep7300 Год назад

    Good detail explained well

  • @பொங்கலூர்மோகன்ராஜ்

    Hi bro.. do we have any shops to keep our things safety when we came alone

  • @tejasrangoli4789
    @tejasrangoli4789 Год назад +1

    Neenga eppo poninga sir......season time erukkudha. Eppo pona safe
    .... please konjam sollunga

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      Maximum eppodhumey falls la thanni varum , Yearly konjam nal Maintenance kaga close pannuvanga , Family ooda Falls ku poogalam romba safe ,
      ✅ Check Nellai related Insta pages to know about Falls Recent Updates.

  • @nsraj2237
    @nsraj2237 Год назад

    Nan intha aruvila kulichuruken 10 years ku munna semaya irukum place

  • @HarpyRaptor
    @HarpyRaptor 2 года назад +2

    Nice coverage 👌

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад

      Thanks for your continues support bro

  • @vigneshvignesh.g1519
    @vigneshvignesh.g1519 Год назад +1

    Brother. Car la ponaha all current la book erukanum ma🙄

  • @rekharekha2300
    @rekharekha2300 4 месяца назад

    Super

  • @GoatlifeGulf8288
    @GoatlifeGulf8288 28 дней назад

    என் வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர்... பாபநாசம் 😅 கோவில் நடந்து குளிக்க போவோம் நண்பர்கள் கூட... சாப்பாடு கட்டிட்டு போவோம் 😢
    தலையணை.... வழியாக அகஸ்தியர் அருவி போகலாம் நீங்கள் இங்க காட்டிய எல்லா இடத்திலும் போயாச்சு 😢
    நடந்து போனது தான் அதிகம் 🎉

  • @harihari966
    @harihari966 Год назад

    Brother ennoda sondha urr

  • @Blesse-y2z
    @Blesse-y2z Год назад

    Tirunelveli to papanasam distance travel time &bus

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      50 kms from Tirunelveli
      Regular bus service available from Tirunelveli busstand and Ambasamudram Busstand

    • @Blesse-y2z
      @Blesse-y2z Год назад

      @@MuraliPetchi Thanks sir

  • @bagavathsingh7571
    @bagavathsingh7571 Год назад +1

    Now falls status enna bro plz update

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      Ippo yenna theriyala , kindly check it ista tenkasi life or some other pages

  • @erssiva490
    @erssiva490 Год назад

    Papanasathula hotel iruka stay panna

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад +1

      Irukku sir
      Near by town Ambasamudram la neraya irukku

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад

    🎉🎉alagiya❤️aruvi❤️anaandhaaruvi❤️arpudhaaruvi👍agathiyararuvi❤️varalaru🙏
    Denthiyin❤️denaruvi❤️👍🙏

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 2 года назад +1

    அம்பாசமுத்திரத்தி தங்கும் விடுதி இருக்கா?

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад

      இருக்கு sir

    • @moorthymoorthiy1463
      @moorthymoorthiy1463 2 года назад

      பாபநாசத்திலேயே தங்கும் விடுதிகள் நிறைய இருக்கிறது.

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад +1

      @@moorthymoorthiy1463 ama sir papanasam la um irukku

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Год назад

    புனிதமான தெய்வீக தீர்த்தம் உள்ள இடங்கள் சோப்பு ஷேம்பு போட்டு மக்கள் நாசமாக்குகின்றனர்

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      👍

    • @VijayKumar-hs5kd
      @VijayKumar-hs5kd Год назад

      @@MuraliPetchi நன்றி நன்றி சொரிமுத்து அய்யனார் கோவில் காரையார் பானதீர்த்தம்‌ அற்புதமான இடங்கள்

  • @nijamdeen9261
    @nijamdeen9261 Год назад

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад

    👌👌

  • @amtrails
    @amtrails 2 года назад

    nice place.. last time when i can to papanasam i wasnt allowed to agastiyar falls

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад +1

      Innoru naal vanga sir , vlog pannalam

    • @amtrails
      @amtrails 2 года назад +1

      @@MuraliPetchi sure will do

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад

      @@amtrails 👍

  • @revathis3036
    @revathis3036 5 месяцев назад

    Super Anna engal native vickramasingapuram

  • @LakshmiLakshmi-o9p1i
    @LakshmiLakshmi-o9p1i Год назад

    Epo Tanni varuta Pur

  • @divyaj8414
    @divyaj8414 2 года назад

    Bro murali ur native is papanasam

  • @selvimurugan3445
    @selvimurugan3445 Год назад

    My native place

  • @aribabegam9706
    @aribabegam9706 6 месяцев назад

    Entrense fees

    • @MuraliPetchi
      @MuraliPetchi  6 месяцев назад

      Charges vary according to Vehicle, Entrance fees and Vehicle charges detail added in Video

  • @venkateshS-vb3ip
    @venkateshS-vb3ip Год назад

    Vera leval nu 50 time sola ringa athan meaning ena

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      Nalla irukku nu solren bro , next video la kammi panniduren

  • @shunmugasundaram.pshunmagasund

    👍

  • @muthulakshmii-wg5fu
    @muthulakshmii-wg5fu 7 месяцев назад

    I miss you kalyana thertham

  • @muthulakshmii-wg5fu
    @muthulakshmii-wg5fu 7 месяцев назад

    My native

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    👍👍👍👍

  • @photographysarvan4246
    @photographysarvan4246 2 года назад

    Bro Morning Opening Time sollunga

  • @maha-pp7qy
    @maha-pp7qy 2 года назад +1

    Alagana place tha athu neenga supera coverege pantringa

  • @TamilNesan-qj9po
    @TamilNesan-qj9po Год назад

    நான் இந்த இடத்தில் குளித்திருக்கேன்

  • @veeraparambara
    @veeraparambara Год назад

    நான் தேனி இந்த மாதிரி மிருகங்கள் வழியில் பார்த்தால் வேட்டை ஆடுவதோடு சரி சாப்பிடும் வரைக்கும் அந்த இடம் ஞாபகம் இருக்காது அந்த மிருகம் தான் காலத்துக்கும் ஞாபகம் இருக்கு

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 года назад +8

    அகஸ்தியர் அருவிக்கு வலதுபுறம் 100அடி தொலைவில் ஒரு அருவி உண்டு.அது இப்போ 7வருடமாக எங்க போனதுன்னு தெரியல

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 года назад +1

      Kalyani theertham aruviya?

    • @tamilselvi8454
      @tamilselvi8454 2 года назад

      @@MuraliPetchi no

    • @Saba.724
      @Saba.724 2 года назад +1

      I went there 12years before.
      But now forest dept not allowing there

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Год назад

    கல்யாணி தீர்த்தம்
    அருகில்
    பெண் சித்தர்
    ஸ்ரீ கிருஷ்ணாம்மால்
    அவர்கள் வசித்து வந்தார்கள்

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Год назад

      ஆமா நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @karthikaipandi441
    @karthikaipandi441 Год назад +1

    கல்யாணி தீர்ததிர்க்கு எப்படி போகனும்

  • @rajanambi5373
    @rajanambi5373 2 года назад +1

    Aagasthiyar falls poirukkom anal kalyana thirtham ponathillai.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 года назад +3

    300அடிக்கு மேல் ஆபத்தான ஆழம்.

  • @veerasamyrajan7069
    @veerasamyrajan7069 Год назад

    தீர்த்தக் கசத்தின் ஆழம் 80அடிககும் அதிகம்.

  • @razia8778
    @razia8778 Год назад

    Super