மா மதுரை விழா 2024 | பெருமைகள் | சிறப்புகள் | மக்கள் மனம் குளிரும் பாடல் வரிகள் | மதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • மதுரை, தமிழ்நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. மொழியின் பெருமையை உயர்த்தும் இது அறமுள்ள தொன்மையும், ஆன்மீகப் பெருமையும் கொண்ட நகரமாகத் திகழும் மதுரையின் பெருமைகளை பாடல் வரிகளால் கேட்டு ரசிப்போம்.
    #madurai #beautiful #meenakshi #instagood #love #photography #style #beauty #meenakshiammankovil #pandikovil #thirumalainayackarmahal #jallikattu #maduraikaran #tamilan #maravar #kallar #trending
    பாடல்:
    சங்கம் வளர்த்த மாமதுரை
    இசை: அசுவத்
    கவிஞர் __________
    பாடியவர்கள்:
    சுவசிதிகா (சுவஸ்திகா) சுவாமிநாதன்
    அசுவத்
    ஸ்ரீராம் க்ருஷ்
    ஒலிப்பதிவு:
    அரிபிரசாத் கோ
    வைப்ஸ் அண்ட் வாய்சஸ் ஸ்டுடியோ,
    சென்னை
    இசைக்குழு
    தவில் வெங்கட்
    நாதசுரம் பாலா
    மனிஷ் சங்கா
    சீனிவாசன்
    ஒருங்கிணைப்பு:
    சந்திரகுமார்

Комментарии • 7

  • @revathyswaminathan-x7e
    @revathyswaminathan-x7e 6 месяцев назад

    Super and voice is very suitable for this song

  • @Simplelifevlogs6309
    @Simplelifevlogs6309 6 месяцев назад

    Super

  • @bagavathyts2192
    @bagavathyts2192 6 месяцев назад

    மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போர் அடிக்கும் அழகான தென் மதுரை என்று இலக்கியத்தில் புகழப் பட்ட மதுரை பற்றிய இன்றைய சிறப்புகளைப் பாடிய விதம் அருமை பாடலில் எளிமை பாடிய விதம் மிகவும் அருமை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் அருளால் பாடியவரும் பாடல் இயற்றியவரும் கேட்டவரும் சகல சௌ பாக்யங்களும் பெற்று வாழ்க பல்லாண்டு

  • @sharmithajiya2115
    @sharmithajiya2115 6 месяцев назад

    Superrrrrrrrrrrr❤

  • @keerthurslk3375
    @keerthurslk3375 6 месяцев назад

    Madurai❤

  • @allinonetamil1904
    @allinonetamil1904 6 месяцев назад

    nothing spl

  • @Udhaya-ks6td
    @Udhaya-ks6td 5 месяцев назад

    Madurai ❤❤