சத்திய ஞான சபை எங்கே உள்ளது? ஏன் அதற்குள் புக வேண்டும்?எப்படிப் புகுவது?The ultimate secret

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 65

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Год назад +20

    அருட்பெருஞ்ஜோதி ....அருட்பெருஞ்ஜோதி...தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. ஐயா என் அக இருள் நீக்கிய அண்மஞானி நீங்கள்

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Год назад +9

    I learnt Sanmargam because of ayya Kuppuswamy ayya only... Big namaskaram to ayya. Mikka nandri

  • @sundharams6444
    @sundharams6444 Год назад +9

    என் ஆசான் குப்புசாமி ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி ஐயா

  • @ariyavickey418
    @ariyavickey418 16 дней назад

    🙏 நன்றி உறவே 💜 வாழ்க வளமுடன் 🔯

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Год назад +5

    மிகவும் அருமை நன்றி ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌺🌺🌿🌹🌹🌿🌷🌷💐💐🌿🙏🙏🪔🪔

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 8 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

  • @vijisrini283
    @vijisrini283 Год назад +3

    நமஸ்காரம் ஐயா.நன்றிகள்

  • @BavanunthanPillay-tm3lx
    @BavanunthanPillay-tm3lx Год назад +1

    Ayyaa expertly sumnarises for our easy understanding the main points of Vallalaar 's philosophy. May God bless him n his family with health, peace, joy, and long life !

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. மிக நல்ல பதிவு அய்யா. சிறப்பான சொல்லாடல். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @maiyappansp6554
    @maiyappansp6554 Год назад +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல்மலரடிவாழ்கவாழ்க வாழி நீடூழி வாழி வாழ்த்துக்கள்

  • @SivsRaman-nr8pj
    @SivsRaman-nr8pj Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வள்ளலார் ஐயா மலரடி வாழ்க வாழ்க

  • @umapathy318
    @umapathy318 Год назад

    அருமை ஆழம் புதுமை ஆனந்தம்.. நித்தியராய் நிறைவாய் வாழ்க வாழ்வோம்

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 Год назад +3

    Arumai Ayya I shed tears Ayya Arutperumjothi

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட் பெருஞ்ஜோதி
    எல்லா உயிரும் இன்புற்றுவாழ்க

  • @நீதியைத்தேடி

    திருச்சிற்றம்பலம்...
    சத்தியஞான சபை என்னுட் கண்டனண்
    சன்மார்க்க சித்தியை யான் பெற்று கொண்டனண்
    நித்திய ஞான நிறை அமுது உண்டனண்
    நிந்தை உலகில் சந்தையை வெண்றனண்
    அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே...
    திருஅருட்பிரகாச வள்ளலார்'சிதம்பரம் இராமலிங்கம் தெய்வ திருவடிகளே சரணம்...
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz Год назад

    மாஸ் speech தயவு குப்பு சாமி ஐயா

  • @OLINERYTV
    @OLINERYTV Год назад +3

    ruclips.net/video/cozQbebsx08/видео.html
    இந்தப் பாடலை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் தீயசக்திகள் வெளியேறும் அன்புள்ளங்களே .

  • @natureerra71
    @natureerra71 20 дней назад +1

    சேலம் குப்புசாமி ayyya ஒரு கலியுக வள்ளலார்

  • @wilson5089
    @wilson5089 Год назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே சரணம். 🙏

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Год назад +1

    குருவே சரணம். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 6 месяцев назад

    True explained Reality of soul is supreme.

  • @Manju-x4o9d
    @Manju-x4o9d 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 Год назад

    ஐயா சன்மார்க்கத்தை அறிவியல் என்று பலர் உணர உங்கள் உரை உதவுகிறது உங்கள் சேவை வளர்க மதுரை சு செ குமார்

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 Год назад

    Super superb🙏🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Год назад +5

    கடினமுறும் எல்லா ஆன்மாக்களும் அருட்பெருஞ்ஜோதியால் நன்மை அடையட்டும் 🙏🙏✨

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 Год назад

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 🎉❤

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs Год назад +4

    சேருவோம் மாறுவோம் மாற்றுவோம் வாழ்த்துக்கள்

  • @letchumyramachandran1417
    @letchumyramachandran1417 Год назад

    nandri ayya

  • @Sakthikarunyas
    @Sakthikarunyas Год назад

    அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி! பசித்தி ரு ! தனித்திரு!விழித்திரு!

  • @ariyavickey418
    @ariyavickey418 Год назад +1

    Nandri aiyya🙏

  • @tamilvanan2223
    @tamilvanan2223 Год назад +1

    🪔🌹🙏 Arutperun Jothi 🙏🌹🪔

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 Год назад +1

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 Год назад +1

    🙏👍

  • @mahalakshmigovindarajalu9282
    @mahalakshmigovindarajalu9282 Год назад

    Ayya gastric juice mela yerum endru sonirgala.appa heart burn reflux problem varuma.

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +8

    ஐயா
    அன்பே சிவமாகிறார். எல்லா உயிர்களிலும் இறைவனே என்கிறார் வள்ளலார். அன்பில்லாத கருணையில்லா மனிதர்களிடத்தில் இறைவன் என்ன வடிவில் இருப்பார். அங்கு சிவம் எனும் அன்பு எப்போதாவது தானே சிறிதளவு தோன்றும். கடவுளும் எப்போதாவது தான் அவர்களுக்குள் இருப்பாரா. அல்லது கொடூரகுணங்கள் உள்ளபோதும் அவர்களிடம் இருப்பாரா.
    கொலைகளும், உணவில் நீரில் கூட விசத்தைக்கலந்து கொடுக்கும் நபர்களை சிவமாகப் பாவித்து எப்படி அவர்களை நேசிப்பது.

  • @suganthikumar5029
    @suganthikumar5029 Год назад +1

    Arutperum jothi arutperum jothi thaniperum karunai arutperum jothi ❤❤❤🙏🙏🙏

  • @giri1358
    @giri1358 Год назад +1

    🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 8 дней назад

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @venkatsrimathi9855
    @venkatsrimathi9855 Год назад +2

    🌷🙏🙏🙏🌷

  • @sivabalan3577
    @sivabalan3577 Год назад

    ஐயா வணக்கம்

  • @muralidharan435
    @muralidharan435 11 месяцев назад

    தக்க சமயத்தில் வள்ளல் பெருமான் விளங்க வைத்தார் என்றே கருதுகிறேன்

  • @savithak111
    @savithak111 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bala50k
    @bala50k Год назад +1

    🙏🏽💐💐💐🙏🏽

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 Год назад +1

    You are my Guru sir.

  • @rameshthangappan5906
    @rameshthangappan5906 Год назад

    சேலத்தில் ஐயா எங்குள்ளீர்கள். contact no pl

  • @kriskris8596
    @kriskris8596 Год назад

    யாரும் ஏன் திருநீர் இட வில்லை?????

  • @gomigomathi8245
    @gomigomathi8245 Год назад

    அருள்சிற்றம்பலம்

  • @kavithakavi29
    @kavithakavi29 Год назад

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kurukulasingamkamalini3976
    @kurukulasingamkamalini3976 Год назад

    சிவபெருமான் வேறு அருட்பெருஜோதி வேறு வேறு இல்லை யா?

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Год назад

    but ayya eluminatti socaity ya pearumaiya pesurarea adaiyar thesopical sociaty founder great innu pessuraar i dont like puruvamathiya valla pearuman thodavea kuudathungiraar kuppu samy ayya antha nea5ri puruva mathtgiya nagathaal keeri kaanpikkiraar i dont like

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🪔🪔🙏🙏🌺🌺

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே சரணம். 🙏

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 Год назад

    🙏🙏🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +1

    🦚🌺🌺🙏🌹🌹🪔🌷💐💐⭐️🌹🌹🌹🌺🌺🦚

  • @sreekamathenu8297
    @sreekamathenu8297 Год назад +1

    🙏🙏🙏