கலியுக கர்மா கந்தனால் மட்டுமே தீரும் | Dr.சிவ.கு.சத்தியசீலன்சிவ ஸ்கந்தா ஜோதிட குருகுலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2024
  • கலியுக கர்மா கந்தனால் மட்டுமே தீரும் | Dr.சிவ.கு.சத்தியசீலன்சிவ ஸ்கந்தா ஜோதிட குருகுலம் #murugan #lordmurugan #vastu #astrology #பரிகாரம் #palani #palanimurugan #murugar #devotional #spritual #parikaram
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 104

  • @iamranjith9392

    🦚✨ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் 🦚

  • @pandiselvi5354

    ❤❤அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்றவன் என் அப்பன் பழனி அப்பன்❤❤❤

  • @maniram-sm5cn

    ஆம். நான் பழனி போய்ட்டு வந்த பிறகு தான் ஜோதிட அறிமுகம் கிடைத்தது

  • @parathidassan800

    கருணை கடலே கந்தா போற்றி... வேலும் மயிலும் துணை...

  • @suthag3301

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @gowthamg2642

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @sathiyaeshwaramoorthi

    🙏🌹 மூச்சும் பேச்சும் முருகனே... முருகா நீயே என்றும் துணை எங்களுக்கு...🌹🙏

  • @suseelamami5093

    ஆனால் எஙாகளுக்கு 33 வருடம் கழித்து சென்று ராஜ தரிசனம்..அருமையாக கிடைத்தது

  • @deviraju1696

    ஐயா கர்மா பற்றி சொல்லவது அனைத்தும் எனக்கே சொல்வதுபோல் உள்ளது எங்கள் குலதெய்வம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி நான் இப்போது அடிக்கடி சென்று வருகிறேன் என் அப்பன் முருகன் என் கர்மாவை அழித்து என்னையும் என் குடும்பத்தையும் கப்பார் என்று நம்புகிறேன் முருகா நீயே துனை வேல் வேல் முருகனுக்கு அரோகரா

  • @Mr.Motivation416

    ஓம் சரவணா பவ. எல்லாம் அவன் செயல்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omsairam4785

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @sivat3246

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா போற்றி

  • @spsureshkumar6467

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @rubaruba7399

    ஓம்சரவணபவ

  • @gowthamg2642

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @gayathri7415

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @KONGU_VALLI_KUMMI

    வெற்றி வேல் முருகா ❤

  • @gowthamg2642

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @priyaramesh6095

    Yes kundrathur murugan koviluku poitu thirumi varum podhu car accident...... Balloon burst aagi uyir pizhaithom but engaluku chinna scratches kuda illa. romba kovam vadhadhu first. Appram appram naan realize panninen. Perusa vara vendiya chinnatha pochi....