அழகான விருந்தொன்று பரிமாறினேன். அதை பரிமாறும் நேரத்தில் பசியாரினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உடல் உறவினை நாசுக்காக ,மறைமுகமாக சொல்லியிருப்பது கவிஞரின் அறிவாற்றல்.
இசையின் ராகம் கற்பனைகளை எல்லாம் தாண்டியதோ... வாலியின் கற்பனை... அழகென்ற விருந்தொன்றை பரிமாறினேன்.. அதை பரிமாறும் நேரத்தில் பசி ஆறினேன் ... எவ்வளவு இலை மறை காயான பொருள்.. இது உயிர் பெறுவது இசை மன்னார்களின் ராகத்தால் இசை கோர்வையால் .. வரிகள் உணர்வு பெறுவது சுசீலா , சீனிவாஸ் இவர்களின் அற்புத நாதத்தால் .... மறையாமல் நெஞ்சில் கரைந்து நிற்கும் ஜீவகானம் ......
வரிகளில் இரண்டு பொருள் வரும்படி எழுதி..மேலோட்டமாக பார்த்தால் உணவு என்றும், ஆழ்ந்து பார்த்தால் ஒருவர் உடல் மற்றவருக்கு சாப்பாடு என்பதாகவும் எழுத.. கண்ணதாசனால் மட்டுமே முடியும். அதாவது...சுவையான விருந்தொன்று பரிமாறினேன். அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன். அசத்தல்..!! ❤
Onru naan சொல்ல விரும்புகிறேன். இன்றைய இலஞ்சர்கள் தங்கள் வயதான காலத்தில் மன ஆறுதலுக்கு இந்த பழைய பாடல்களையே கேட்க நேரிடும். இனிமேல் இது போன்ற பாடல்கள் எழுத கவிஞனும் இசை அமைப்பாளரும் இல்லை. இதை உணரவும்..😢
தமிழ் திரைப்பாடல்கள் எல்லாம் இப்பாடலை போலவே இலக்கிய நயமாக இருந்திருந்தால் எப்படி நன்றாக இருந்திருக்கும் வாலிப கவிஞர் இப்பாடலை இலக்கியமாக இயற்றியுள்ளார்
yes, but sadly all (mostly)new tamil poetry and literature revolves around the tamil film industry in chennai and surroundings which has destroyed the tamil language and culture.
The picture was released during 1964 when I was unemplyed During the last 60 years I joined a job worked in Mumbai for some period and got transfer to Chennai etc etc.zThose periods affects emotionally Today I am hearing this music after completing my all my responsibilities as a father (parent) ,God,'s blessings
எவ்வளவோ முறை கேட்டிருக்கிறேன் இதை. அற்புதமாகப் பாடி இருக்கிறார்கள். மனதைத் தொடுகிறது. Ranjani Gayatri sisters will reach greatest heights in their musical career. I am 75 year old person from Chennai. My blessings to both.
What a song! It hits you with its haunting melody. Can anyone else sing like our Susheela Amma? It truly amazes me to see how she sings with such effortless ease. Do you know how much Susheela was paid for these songs composed by the one and only MSV Sir and Ramamoorthy combination in those days? I was shocked when in an interview last year Susheela revealed that she was paid a paltry Rs100 to RS150 per song. The music directors got only Rs 25000 for the whole picture. Today AR Rahman can make even a dude singer sing with all his AI software. The man is worth more than 500 crores now I hear. A time when will come when AI will start singing new songs by Susheela herself. Where are we heading? There never was a better combination of lovers than Gemini Ganesan - Savitri. Congrats and great thanks to 4K Old songs for uploading this memorable song. Thanks to You Tube we get to relive all these numbers. I saw this picture Pujai Ki Vantha Malare" more than 60 yrs ago when I was in school in the 10th std. It refreshes you and it pains you as well. Can we get Susheela to sing again the same song again today. Those were the days and yet painful memories. She is 88 yrs old.
Hindi Singers, Lata Mangeskar and her sister "Asha Boshle" had sung few songs in Tamil.. But, your Comment on Susila, a dravida lady singing Tamil Song is "highly foolishness", because, Susila had sung many songs, when compared to other female singers..
An excellent song to hear. There is a big story behind the filming of this song. The film crew was jittery lest Savithri fall from that kuthuvilaku set.
@@tamilselvinarayanaswamy6317 *.பாட்டுக்கு மட்டும் தான் 60 . ன்னு சொன்னேன், சின்ன குழந்தைங்க கூட நான் சொல்ல வந்ததை புரிஞ்சிக்கும்.. நடிகர்களுக்கு சொல்லலடா .. "என் வெண்ண" ...*
இது மிக அருமையான பாடல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதை படம் எடுத்த நேரம் தான் சரியில்லை .ஜெமினி சாவித்திரி விவாகரத்துக்கு பின் ஒரு வாரத்தில் நடந்த சூட்டிங் இது. முதல் நாள் சாவித்திரியை வைத்து தனி ஷாட் எடுக்க நினைத்தனர். ஆனால் அவர் சூட்டிங்குக்கு வந்து அலப்பறை பண்ணிவிட்டார். பதினான்கடி விளக்கு செட்டில் தள்ளாடியே ஆடினார். பின்னர் ஜெமினிக்கு போன் செய்து நல்லபடியாக அனுப்பி வைத்தனர்
@@kodhaivaradarajan2154 இயற்கையால் படைக்கப் பட்ட அருமையான ஜோடி ஜெமினி கணேசன்- சாவித்திரி. சில திருமணங்களை ஜெமினி முடிக்க, 'காதல் மன்னன்' என்று பெயர் வாங்க... அந்தம்மா 'குடிக்கு' அடிமையாக இப்படியாக... 'நடிகையர் திலகம்' தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டார். எல்லாம் விதியின் விளையாட்டு.
இப்படி ஒரு நடிகை கல்யாணம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தது சாவயும விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தது விட்டது.thanks for the information.beauituful song
Really your songs are excellent. Please upload more songs from tamil old film.. MGR, Gemini, Sarojadevi, Jayalalitha, KR Vijaya, Latha.. acted film songs.. Thanks
Nonsense! She was an alcoholic, drug addict and had her own multiple lovers, before and after Gemini. My uncle said she even ran a brothel in TNagar and arranged girls in exchange for buying liquor for her. My uncle’s friend encountered this kandraavi personally.
@@kodhaivaradarajan2154 That is from the uncivilized people's aspect. Project Savithiri as a Saint and blaming Gemini for her fall down. Silly stupid attitude.
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் பெண் : மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் பெண் : குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக குயில் தந்த குரலாக நான் பாடுவேன் பெண் : கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் ஆண் : உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன் உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன் ஆண் : விரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன் ஆண் : கைவிரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன் பெண் : இளங்காதல் வயதாலே தனியாகினேன் அந்த இளவேனில் நிலவே கனியாகினேன் ஆண் : இமை மூடி தூங்காமல் போராடினேன் உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன் பெண் : கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் ஆண் : கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன் உன் மடிமீது தலை சாய்த்து இளைப்பாறினேன் பெண் : அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன் அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன் ஆண் : ஆஹாஹா பெண் : ஆஹாஹா ஆண் : அஹஹஹா இருவர் : ஓஹோஹஓஹோ பெண் : கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் " இந்தியன் 2 " கம் பேக் பாடல்: இங்கே கிளிக் செய்யவும்
மையேந்தும் விழியாடிய நடிகையர் திலகம் சாவித்திரி அழகோ அழகு.
மனதை வருடிக்கொடுத்த பாடல்கள் தந்தது அந்தக்காலம்.
மனதை வருத்தும் பாடல்கள் தருவது இந்தக் காலம்.
எனக்குபிடித்தபாடல்கள்
பழையபாடல்களே
அனைத்தும்
தேவகானங்கள்
என்ன ஒரு அழகான காலம்
கண்ணியமான காதல்
வக்கிரம் இல்லாத வரிகள்
மனதை மயக்கும் இசை
நெஞ்சை கொள்ளை கொள்ளும் குரல்கள்
இனி இந்த காலம் வராதே
Yes sir... Very true
இனி இந்த காலம் வராதே...என்ற உங்கள் உருக்கம் பார்த்து மனது கலங்கி அழுது விட்டேன். நானும் வயதானவள்தான்.
😊
உண்மை
வாலியின் அற்புதப்
படைப்புகளில்
தலைசிறந்த ஒருபாடல்!
அழகென்ற விருந்தொன்று
பரிமாறினேன் அதைப்
பரிமாறும் நேரத்தில்
பசியாறினேன்!
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️😊
அழகான விருந்தொன்று பரிமாறினேன்.
அதை பரிமாறும் நேரத்தில்
பசியாரினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உடல் உறவினை
நாசுக்காக ,மறைமுகமாக சொல்லியிருப்பது கவிஞரின் அறிவாற்றல்.
இசையின் ராகம் கற்பனைகளை எல்லாம் தாண்டியதோ... வாலியின் கற்பனை... அழகென்ற விருந்தொன்றை பரிமாறினேன்.. அதை பரிமாறும் நேரத்தில் பசி ஆறினேன் ...
எவ்வளவு இலை மறை காயான பொருள்.. இது உயிர் பெறுவது இசை மன்னார்களின் ராகத்தால் இசை கோர்வையால் ..
வரிகள் உணர்வு பெறுவது சுசீலா , சீனிவாஸ் இவர்களின் அற்புத நாதத்தால் ....
மறையாமல் நெஞ்சில் கரைந்து நிற்கும் ஜீவகானம் ......
வரிகளில் இரண்டு பொருள் வரும்படி எழுதி..மேலோட்டமாக பார்த்தால் உணவு என்றும், ஆழ்ந்து பார்த்தால் ஒருவர் உடல் மற்றவருக்கு சாப்பாடு என்பதாகவும் எழுத.. கண்ணதாசனால் மட்டுமே முடியும். அதாவது...சுவையான விருந்தொன்று பரிமாறினேன். அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன். அசத்தல்..!! ❤
Song by Vali. kannadhasan also wrote for the same tune. But it was not filmed.
இது கவியரசர் கண்ணதாசனின் பாடல் அல்ல.வாலிபக் கவிஞர் வாலியின் வரிகள்.
வாலியின் பாடல்
எல்லா தெளிவா சொல்லு ஆனா பாடல் எழுதிய கவிஞர மட்டும் மறந்திடு😂 பைத்தியம்... இந்த பாடலை எழுதியவர் வாலிப கவிஞர் வாலி என்ற வாலிபன் 😂😊
இலைமறை காயாக எழுதுவதில் கவிஞரை விஞ்ச எவருமில்லை.
பீ பி எஸ் சுசீலா பாடிய பாடல்களில் அழகான பாடல்களில் இதுவும் ஒன்று.நடிகையர் திலகம் நடிப்பு பிரமாதம்.
என்னால் ஒருபோதும் மறக்கமுடியாத பாடல்களில்
இந்த சுசீலாம்மா சீனிவாஸ் பாடல் நினைவை விட்டு நீங்காத தேன் கலந்த பால்.
சீ.வி. சு.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அருமையான பாடல்...
இந்த பாடலுக்கான கூட்டணி.. வாலி பி.பி.எஸ்.. சுசீலா, விசு- ராமமூர்த்தி... வெற்றிக்கூட்டணி...
டைரக்டர் முக்தா சீனிவாசன்...
Onru naan சொல்ல விரும்புகிறேன். இன்றைய இலஞ்சர்கள் தங்கள் வயதான காலத்தில் மன ஆறுதலுக்கு இந்த பழைய பாடல்களையே கேட்க நேரிடும். இனிமேல் இது போன்ற பாடல்கள் எழுத கவிஞனும் இசை அமைப்பாளரும் இல்லை. இதை உணரவும்..😢
Well said sir. We are indeed blessed to have been born during the era of the greats TMS, Suseela amma, PBS, MSV, Kaviarasar etc.
Murugappa old is gold.
100% உண்மை சார்.
சத்தியமானவார்த்தை கள்
I appreciate your feelings . Enjoy as you like.
இந்தமாதிரிபாடல்களைகேட்கும்ரசனைஇன்றையதலைமுறைக்குஇல்லை
இது எப்படி இருக்கு ! இந்த பழைய பாடல்கள் கேட்டாலே மணம் அமைதியும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இது மாதிரியான பாடல்கள் இனி வராது.
எழுத கவிஞன் இல்லை
அந்த வாத்திய கருவிகளே இப்ப இல்லையே...மேஜையில் தாளம் போடுவதுபோல் அல்லவா இருக்கிறது. கன்றாவி.கன்றாவி.
ன இது போன்ற பாடல்கள் இனிமேல் வருமா வராதா ? வராது .
அழகான விருந்தொன்று பறிமாறினேன்.பறிமாறும் போது பசியாறினேன்.அற்புதமான வரிகள்.
Kaadhalum kaamamum
Maraiththu vazhangiya
Then pondra isaiyum paadalum
Nadippum kuralum eththanai murai
Kettaalum paarththaalum...
Salikkavillai.
வாலிப கவிஞர் வாலியின்
வனப்பு வரிகள்
Jamal Udain
சூப்பர்! உண்மையிலும்,உண்மை. ஒருநாளைக்கு பலமுறை இந்தப்பாடலை நான் கேட்கின்றேன்.
அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அருமை ஆனால் இந்த பாடல் சாட்சாத் கான் சரஸ்வதியை பாடியிருக்கிறார்கள்
தூக்கத்தை வர வைக்கும் பாடல். அருமை
தமிழ் திரைப்பாடல்கள் எல்லாம்
இப்பாடலை போலவே இலக்கிய
நயமாக இருந்திருந்தால்
எப்படி நன்றாக இருந்திருக்கும்
வாலிப கவிஞர் இப்பாடலை
இலக்கியமாக இயற்றியுள்ளார்
yes, but sadly all (mostly)new tamil poetry and literature revolves around the tamil film industry in chennai and surroundings which has destroyed the tamil language and culture.
After a.r. rahman's entry the film songs are not tasty, melody, pleasant . Is it காலத்தின் கோலமா or viewers taste change ஆ
அருமை பீபீஸ்ரீ குரலுக்காகவே இதெக்கேப்பேன் இசையும் அமுதமாகிருக்கறதும் ஒருக்காரணம் சுசீமா சாவித்லிமா ஜெமினீ இவங்களும் இருவல்லவர்களும் கவியும் காரணம் பீகீஸ்ரீ என் மனங்கவர் கள்வன் 👸 🙏
பீபீஸ்ரீ ஐத்தானே சொல்லுகிறாய் தோழி?அது யார் பீகீஸ்ரீ?
@@balasubramaniansubramanian3671 Kkkoookkoiokkikookkoookoooooooolooooooooooooooooolloooooooooooooooooolooooolooooooooloolooooooloooooooooooooooolp
ஆனந்த கானம் மகிழ்ச்சி ✍️🙋♀️👑
Good comment by HP madam
சொர்க்கத்தில் இருக்கிறேன்.யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்.ப்ளிஸ்.
😮
The picture was released during 1964 when I was unemplyed During the last 60 years I joined a job worked in Mumbai for some period and got transfer to Chennai etc etc.zThose periods affects emotionally Today I am hearing this music after completing my all my responsibilities as a father (parent) ,God,'s blessings
Me too.I aged 78 years.
எவ்வளவோ முறை கேட்டிருக்கிறேன் இதை. அற்புதமாகப் பாடி இருக்கிறார்கள். மனதைத் தொடுகிறது. Ranjani Gayatri sisters will reach greatest heights in their musical career. I am 75 year old person from Chennai. My blessings to both.
நாராயண மூர்த்தி சாரின்.. மயங்க வைக்கும் & பின்னி பெடல் எடுக்கும்.. "புல்லாங்குழல் வாத்திய இசை" ...
உண்மை தான்
திரு மங்கள மூர்த்தி என்ன வாத்தியம் சார்?
மிக மிக பிடித்த பாடல் சார்.
@@mahalingamkuppusamy3672 அக்கார்டின்
@@mahalingamkuppusamy3672 *... அக்கார்டின் & பியானோ ...*
இரவில் கேட்க்க இனிமை
கை விரல் கொஞ்சும் யாழாக.. யாழ் கொஞ்சும் இசையாக.. இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்..❤❤
Pb Srinivasa has proved he is a beautiful singer than all other singers in Tamil Nadu.
அருமையான பாடல். நம்மிடம் உள்ள அனைத்து சோகங்களையும் ஒரு நிமிடத்தில் போக்க வல்லது டாக்டர்கள் கவிஞர் கண்ணதாசனும், MS V யும் என்பதில் உண்மையே.
Inimai inimai inimai inimai. P.b.srinivas ayya avarkalin voices miga arumai.
உயிரைதொடக்குடியபாடல்
What a lovely melody....one of my most favorites!!!
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்.
உண்மையில் குயில் சுசிலா தான். அருமை, காவியம், கவிதை.
என்ன ஒரு அருமையான இனிமையான பாடல்.பதிவு கேட்டு ரசிக்கும்படி, பழைய இசை வடிவில் தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
What a song! It hits you with its haunting melody. Can anyone else sing like our Susheela Amma? It truly amazes me to see how she sings with such effortless ease. Do you know how much Susheela was paid for these songs composed by the one and only MSV Sir and Ramamoorthy combination in those days? I was shocked when in an interview last year Susheela revealed that she was paid a paltry Rs100 to RS150 per song. The music directors got only Rs 25000 for the whole picture. Today AR Rahman can make even a dude singer sing with all his AI software. The man is worth more than 500 crores now I hear. A time when will come when AI will start singing new songs by Susheela herself. Where are we heading? There never was a better combination of lovers than Gemini Ganesan - Savitri. Congrats and great thanks to 4K Old songs for uploading this memorable song. Thanks to You Tube we get to relive all these numbers. I saw this picture Pujai Ki Vantha Malare" more than 60 yrs ago when I was in school in the 10th std. It refreshes you and it pains you as well. Can we get Susheela to sing again the same song again today. Those were the days and yet painful memories. She is 88 yrs old.
Very nice melody can be heard any number of times. Feast for our ears always
Excellent my favourite super song
it is unbelievable that Susheela could sing tamil songs so well in spite of being from Andhra. She is a treasure !
Suseela (Andhra) : isai kuyil.
Chithra (Kerala) : Chinna Kuyil.
The credit goes to the late AVM for appointing a good tutor to teach Tamil to P.Susila about 70 years ago.
Please don't compare chithra with SUSEELAMMA.
P.SUSEELA IS THE ULTIMATE.
blumoon
SPB also Andhrapradesh. so,there is no caste,Religion, country, and ligustic to music.
Hindi Singers, Lata Mangeskar and her sister "Asha Boshle" had sung few songs in Tamil.. But, your Comment on Susila, a dravida lady singing Tamil Song is "highly foolishness", because, Susila had sung many songs, when compared to other female singers..
Old songs of the year 1950
This music comes from heaven.
Film released in 1965.I saw this film at central talkies, at Erode after completing my practical exam in PUC exam in 1965.Vaali plus MSV+ TKR
P B S ஒரு பொக்கிஷம்
இனிமையான பாடல் சுகமான சுகம் 🙌
A real class from VISWANATHAN RAMAMOORTHY.Vaali proves his poetic talent with his Rhythmic words .
PBS and P.Suseela voices are ultimate.
சிறப்பு நன்றி
அருமையான பாடல்...
Susheelas voice no words ..fifty yrs the song is still young beautiful
அருமையான பாடல்...❤
கவிஞர் வாலியின் உன்னதமான வரிகள் ❤
சூப்பரோ சூப்பர்
SUPPER SONG P.SUSILA KURAL BUTIFUL P.B SRINIVASU KURAL EXALENT BUTIFUL MELADY GREAT SINGER'S SAVITRI JAMINIGANASAN CAMESTRY BUTIFUL
An excellent song to hear.
There is a big story behind the filming of this song. The film crew was jittery lest Savithri fall from that kuthuvilaku set.
*... 2024 வந்தா ..இந்த பாட்டுக்கு " 60 ஆம் கல்யாணம் (1964) ...*
மேலும்விபரங்கள்தாருங்கள்
But.. Gemini passed at his 81 st year.. Whereas "nadikayar thilakam, Savithri" left earth when she was 48 years old..
@@tamilselvinarayanaswamy6317 *.பாட்டுக்கு மட்டும் தான் 60 . ன்னு சொன்னேன், சின்ன குழந்தைங்க கூட நான் சொல்ல வந்ததை புரிஞ்சிக்கும்.. நடிகர்களுக்கு சொல்லலடா .. "என் வெண்ண" ...*
@@sathiyamurthy6580 👍🏻👍🏻
இயற்றிவர்யார்
Super. Pattu
Heavenly music.
மாரடைப்பை நீக்கவல்ல பாடல்.
Beautiful song ice-cream voice God is Great
Old is gold super songs bro thanks
What a beauty meaningful song.
Azhakendra Virundhu ondru parimaarinaen.. Athai parimaarum naeraththil pasi aarinaen...
Wonderful music
தேவ கானம்
Ethalod ethal vaithu seradinan super
சுசி அம்மா குரல் சூப்பர்.
Beautiful song
Even people born in Tamil Nadu cannot sing songs in Tamil with so clarity expect p.suceela
Wordless ❤
Wow, sweet song❤
Super melody
இது மிக அருமையான பாடல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதை படம் எடுத்த நேரம் தான் சரியில்லை .ஜெமினி சாவித்திரி விவாகரத்துக்கு பின் ஒரு வாரத்தில் நடந்த சூட்டிங் இது. முதல் நாள் சாவித்திரியை வைத்து தனி ஷாட் எடுக்க நினைத்தனர். ஆனால் அவர் சூட்டிங்குக்கு வந்து அலப்பறை பண்ணிவிட்டார். பதினான்கடி விளக்கு செட்டில் தள்ளாடியே ஆடினார். பின்னர் ஜெமினிக்கு போன் செய்து நல்லபடியாக அனுப்பி வைத்தனர்
தகவலுக்கு நன்றி நண்பரே
Anthamma fully alcoholic by that time.
@@kodhaivaradarajan2154
இயற்கையால் படைக்கப் பட்ட அருமையான ஜோடி ஜெமினி கணேசன்- சாவித்திரி. சில திருமணங்களை ஜெமினி முடிக்க, 'காதல் மன்னன்' என்று பெயர் வாங்க... அந்தம்மா 'குடிக்கு' அடிமையாக இப்படியாக... 'நடிகையர் திலகம்' தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டார். எல்லாம் விதியின் விளையாட்டு.
நன்றி.
இப்படி ஒரு நடிகை கல்யாணம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தது சாவயும விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தது விட்டது.thanks for the information.beauituful song
Super song
Superb beautiful song and voice and 🎶 and lyrics and location 29.12.22
அருமை👍✍️ 🌹
@@mnisha7865 காலை வணக்கம்☀ 🌝⏰
Nice song excellent voice s lovely pair
My favorite song
Valgavalamudan kaviarasar
GEMINI GANESAN IS THE MOST HANDSOME ACTOR OF ALL TIMES.
Agreed
*... ஆனால் மனசு சரியில்லையே ...*
A beautiful song. So far I did not know about this channel.
படம் பூஜைக்கு வந்த மலர்
Super super
Excellent
Old is gold. It is true.
Pbssuseela voice Msv music super combination old I s gold Now days songs mean img are so worst
Arumayanapadal
Comment...... sollamudiyadha....oru marakamudiyadya paattu
அருமை ❤
A great song
Super song. Always
Daily i am listening the song . What about you all reply
நன்றி.நன்றி
2023,03,19
Good song
Sri lanka
ARUMAI SUPAR
Superb song 7.2.2023
கவிதை
👍👍👍👍👍👍
Really your songs are excellent. Please upload more songs from tamil old film.. MGR, Gemini, Sarojadevi, Jayalalitha, KR Vijaya, Latha.. acted film songs.. Thanks
Thanks for your real comment.
Nice song
Nalla velai Savitriyai oru idamaa paarthu ukkaathi vachuttaanga. Dance geence aada sollalai. Ivanga ippadi Ishtathukku weight pottathaalethaan Gemini Ganesh odiye poyittaaru.
Savathiri amma kal thusikku sanam, Gemini.
Nonsense! She was an alcoholic, drug addict and had her own multiple lovers, before and after Gemini. My uncle said she even ran a brothel in TNagar and arranged girls in exchange for buying liquor for her. My uncle’s friend encountered this kandraavi personally.
@@kodhaivaradarajan2154 That is from the uncivilized people's aspect. Project Savithiri as a Saint and blaming Gemini for her fall down. Silly stupid attitude.
இது எந்த படமோ?
Poojaiku vantha malar
Movie name please?
பூஜைக்கு வந்த மலர் படம்
Very nice song
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
பெண் : மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
பெண் : குழல் தந்த இசையாக
இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
பெண் : கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
ஆண் : உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
ஆண் : விரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
ஆண் : கைவிரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
பெண் : இளங்காதல் வயதாலே
தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவே
கனியாகினேன்
ஆண் : இமை மூடி தூங்காமல்
போராடினேன்
உந்தன் இதழோடு இதழ் வைத்து
சீராடினேன்
பெண் : கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
ஆண் : கொடிபோன்ற இடையாட
களைப்பாகினேன்
உன் மடிமீது தலை சாய்த்து
இளைப்பாறினேன்
பெண் : அழகென்ற விருந்தொன்று
பரிமாறினேன்
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்
ஆண் : ஆஹாஹா
பெண் : ஆஹாஹா
ஆண் : அஹஹஹா
இருவர் : ஓஹோஹஓஹோ
பெண் : கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
" இந்தியன் 2 " கம் பேக் பாடல்: இங்கே கிளிக் செய்யவும்
That is word Tholar Uma Mahaeswaran brothers aim and destroyed Pirabakaran with Indien Raw. B0ecause he had knowdge same to Uma Maheswaran. 🎉
Padam poojaikku vantha malar