பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்/Panchamuga Anjaneyar Mandiram/

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2022
  • Try this powerful mantra for panchamuga anjaneya .
    By chanting daily u will see lot of benefits 🙏🙏
    கிழக்கு முகம்-ஹனுமார்
    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்ய பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
    தெற்கு முகம்-நரஸிம்மர்
    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்ய எல்லாவித பயங்கள்,பூத பிரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
    மேற்கு முகம்-கருடர்
    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள்,விளக்கி,விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷஹரணாய ஸ்வாஹா.
    வடக்கு முகம்-வராஹர்
    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
    மேல் முகம்-ஹயக்ரீவர்
    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்துவர ஜனவசீகரம்,வாக்குபலிதம்,கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா
    Panchmukhi Hanuman Stuti
    The Panchmukhi Hanuman Stuti is a potent stotra meant to praise each of the five forms. This stotra helps to alleviate troubles and keep evil forces away. It serves as a protection to devotees who chant with utmost faith.
    “Om namo bhagavathe panchavadanaaya poorva kapi mukhe
    Sakala shatru samhaarnaaya swaaha”
    Meaning : ‘The east facing form of Lord Hanuman protects devotees from problems caused by enemies. He provides happiness and fulfills wishes.’
    “Om namo bhagavathe panchavadanaaya dakshina mukhe
    Karaala vadanaaya Narasimhaaya sakala bhoota praeta pramadanaaya swaaha”
    Meaning : The south facing form of Lord Narasimha removes all types of fear, sins, unfavorable influences of spirits and demons, and fulfills our wishes.
    “Om namo bhagavathe panchavadanaaya paschima mukhe
    Garudaaya sakala visha haranaaya swaaha”
    Meaning : The west facing form of Lord Garuda removes all types of ailments, negativities, black magic, poison, and fear.
    “Om namo bhagavathe panchavadanaaya uthara mukhe
    Aadivarahaaya sakala sampatkaraaya swaaha”
    Meaning : The north facing form of Lord Varaha provides the ashta aishwarya (eight different forms of wealth).
    “Om namo bhagavathe panchavadanaaya oordhwa mukhe
    Hayagrivaaya sakala jana vasheekaranaaya swaaha”
    Meaning : The upwards facing form of Lord Hayagriva helps devotees attract the goodwill of people. The words of His devotees turn into reality. He bestows them with advancement in seeking knowledge, good company of friends, intelligence, good children, and salvation.
    #hanumanmantra,
    #anjaneyarmandiram,
    #alagusinfo,
    #பஞ்சமுகஃஆஞ்சநேயர்,
    #ஆஞ்சநேயர்,
    #spiritualinformation,
    #divine,
    #devotional,

Комментарии • 13

  • @subramaniyamsuman520
    @subramaniyamsuman520 Месяц назад +1

    Jai sri ram❤❤

  • @smartnaresh97
    @smartnaresh97 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bm4zk6zy7m
    @user-bm4zk6zy7m 6 месяцев назад +1

    Jay shree Ram 🙏❤️❣️🌹 Jay shree hanuman

  • @ai77716
    @ai77716 5 месяцев назад +1

    Jai shriram 🎉🎉🎉🎉

  • @user-gm4yk6dc9v
    @user-gm4yk6dc9v 7 месяцев назад +1

    Sri Rama jayam

  • @user-gm4yk6dc9v
    @user-gm4yk6dc9v 7 месяцев назад

    Jai shree Ram

  • @Kirtyhsa_JereJ2
    @Kirtyhsa_JereJ2 7 месяцев назад +1

    Can translate to English pls

    • @alagusinfo6716
      @alagusinfo6716  7 месяцев назад

      Mantra in english translation is uploaded specially for u in description
      Check it out
      Support us

  • @user-pj5qc2cf7q
    @user-pj5qc2cf7q 6 месяцев назад +1

    ဟာသ

  • @dillibabur2807
    @dillibabur2807 8 месяцев назад +1

    Konjam Tamila type panni send panna mudiyum ma

  • @abirajesh2202
    @abirajesh2202 6 месяцев назад

    Ethanai murai solla vendum