Revathi Sankaran | அனுமத் ஜயந்தி 2022 | காரிய ஸித்தி அளிக்கும் வழிபாடு | Hanuman Jayanthi 2022 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • மார்கழி மாத மூல நட்சத்திர நாள் அனுமத் ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள், அனுமனின் மகிமைகள், வழிபாட்டுச் சிறப்புகள் ஆகியவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ரேவதி சங்கரன். ரேவதி சங்கரன் வரைந்த அனுமன் ஆசனம் படத்தை Download செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள் : bit.ly/3syScdp
    #HanumathJayanthi 2022 #RevathiSankaran #LordHanuman
    Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran | : bit.ly/3EFbJMC
    Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami : bit.ly/3pJ0LiG
    M.S.Bhaskar | நான் நம்புகிறேன். எனக்கு எல்லாம் நன்மையாகத் தான் நடக்கின்றன|#Vip | Spirituality : bit.ly/31GQlIC
    Revathy Sankaran | திருவெம்பாவை பாடுவதால் இத்தனை பயன்களா? | மார்கழி மகோத்சவம் | Margali Special | bit.ly/3INdVEe
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Комментарии • 148

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 2 года назад +12

    அருமையான பதிவு அம்மா பல கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏👌👏

  • @rajeshwari3380
    @rajeshwari3380 2 года назад +1

    சூப்பர் அம்மா அனுமன் பெயர் அர்த்தம் சூப்பர் சொன்னிங்க உங்க பதிகம் பதிவு செம்ம மாஸ்

  • @chitragold8440
    @chitragold8440 2 года назад +8

    Amma Pls post small small story for kids to know about our culture

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri 2 года назад

      Pl visit ruclips.net/user/malathiseshadri
      For small Purana stories

    • @saisaranya279
      @saisaranya279 2 года назад

      @@MalathiSeshadri நன்றி மா

  • @kanchikiranskitchen6078
    @kanchikiranskitchen6078 2 года назад +1

    Unga speech la ketkum bodu mei silirkudu amma...jai hanuman

  • @parimalasrinivasan2641
    @parimalasrinivasan2641 2 года назад

    நல்ல விஷயம் கற்று கொள்ளடேன்

  • @sumithrasamayal
    @sumithrasamayal 2 года назад +5

    ஜெய் ஹனுமன் போற்றி🙏. எங்கள் வாழ்வில் அவர் செய்த அனைத்தும் நல்லவை. நன்றி ஆஞ்சநேயர் சுவாமி

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 года назад +1

    ஜெய் ஸ்ரீ ராம்......🙏🙏

  • @RamaaBharadvaj
    @RamaaBharadvaj 2 года назад +1

    Some of the explanations to the Tamil prayer அஞ்சிலே ஒன்று பெற்றான் is not correct in Revathi amma's presentation. Yes, it refers to the five elements, but the correct meaning goes as follows:
    Element 1) அஞ்சிலே ஒன்று பெற்றான் = Hanuman who was born to one of the five elements (AIR - he is Vayu putra)
    Element 2) அஞ்சிலே ஒன்றைத் தாவி = Crossed one of the five elements (WATER, as he crossed the ocean - not air as Revathi amma says because the first line has already made reference to AIR element)
    Element 3) அஞ்சிலே ஒன்று ஆறு ஆக = With one of the five elements as his path (SPACE - here, ஆறு does not mean river or water as Revathi amma says, but it means path. Hanuman flew through Space over the ocean to reach Lanka in his quest for Sita)
    ஆரியர்க்காக ஏகி = For the sake of the Aryas, that is Rama & Lakshma, he went. Some people chant it as ஆர் உயிர் காக்க ஏகி - that is, he went to save the precious life of Sita)
    Element 4) அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு - He found the lady who was birthed by one of the five elements (EARTH - as Sita was found from the ground by Janaka)
    அயலான் ஊரில் - in the foreigner's land, that is in Lanka
    Element 5) அஞ்சிலே ஒன்றை வைத்தான் - He placed one of the five elements (FIRE - he set Lanka blazing)
    அவன் நம்மை அளித்துக் காப்பான் - may he protect us.

  • @padmapriyarajaraman1923
    @padmapriyarajaraman1923 2 года назад +1

    Jai sree ram 🙏🌹🙏
    Jai shree anjanaya 🙏🌹🙏

  • @MM-wz6fj
    @MM-wz6fj 2 года назад +1

    Skin problems cure agama irukku. Pls say any prayer for it

  • @sunithad5295
    @sunithad5295 2 года назад

    Jai shree Ram....Jai Anjaneyam🙏🙏

  • @jojo-li7jk
    @jojo-li7jk 2 года назад +1

    அம்மா வணக்கம்

  • @mohanraj7638
    @mohanraj7638 2 года назад

    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ராமஜெயம்

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +5

    ஜெய் ஆஞ்சநேய வருகிற 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான நாளாக அமையவேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @radhasubramanian5371
    @radhasubramanian5371 2 года назад

    Thanks ma

  • @mukeshmuthukrishnan657
    @mukeshmuthukrishnan657 2 года назад

    Jai sri ram

  • @raguramranjith5352
    @raguramranjith5352 2 года назад +3

    அருமையான கதை பாடலுடன்பேசுவது குர ல் நன்றாக இருக்கிறது

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 2 года назад

    Jai shree Ram

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 2 года назад +2

    அம்மா தங்களின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்....

  • @ramachandra9806
    @ramachandra9806 2 года назад +6

    🙏👣🌺ஓம் ஶ்ரீராம் ஜெயராம் ஜெய
    ஜெயராம். ஓம் ஸ்ரீ ஹனுமந்த்ராய நமஹ.ஜெய்சீதாராம் 🌺👣🙏

  • @nirmalapandurangan8572
    @nirmalapandurangan8572 2 года назад +7

    Jai Hanuman save everybody from all problems and give healthy life . 🙏🌹🙏

  • @manjuvelayuthapani4999
    @manjuvelayuthapani4999 2 года назад +2

    Thank you ma I'm lost my mom in cancer I'm watching your video for guidance.

  • @parvathis9879
    @parvathis9879 2 года назад +1

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ushasarangan7466
    @ushasarangan7466 Год назад

    Very nice explanation Madam. SriRam Jaya Ram Jaya Sita Ram.

  • @theepic6884
    @theepic6884 2 года назад +2

    January 2 , 2022 Hanuman jayanthi 😍💕🙏

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 2 года назад

    🙏🙏

  • @vanisreecallure2865
    @vanisreecallure2865 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @suryaraj2190
    @suryaraj2190 2 года назад +1

    Few years back some stupid told me that this amma is no more alive🥺 and i believed it and everytime I see old tips of her i used to feel sorry.. it is such a good thing that i saw her today 😊😊😊 i m so so happy

  • @mariasulagam3343
    @mariasulagam3343 8 месяцев назад

    Howw to contact you ma'am

  • @vmv1544
    @vmv1544 Год назад

    8:48 There's not three lines
    Where to draw Mam?

  • @deepamn6949
    @deepamn6949 Год назад

    Thanks Amma

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 Год назад

    ஹனுமனைப்போற்றி உரையாற்றுகையில் ஆத்யந்தப்ரபுவை நினைவூட்டி ரீடர் கள்; நன்றி சகோதரி;

  • @gaya3583
    @gaya3583 2 года назад +1

    Very nice 👍. Pls continue uploading videos by this mam.

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 года назад +1

    Very nicely explained Madam. Thank you

  • @umamathivanan8290
    @umamathivanan8290 2 года назад +1

    Thanks for sharing Hanuman story amma.. I was searching why hanuman was called as Vaayu putran.

  • @bhuvanar2462
    @bhuvanar2462 2 года назад

    Unga pecchai kettukonde irukkalam pola ullathu.romba nandri amma.ithu pol niraya vizhayangal theriya paduthavum.nandri.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +2

    ஜெய் ஹனுமான் 🙏🙏🙏

  • @amuthamohan4290
    @amuthamohan4290 2 года назад

    🙏🙏🙏

  • @mennameena4333
    @mennameena4333 Год назад

    Super amma

  • @eshwarychidambaram8531
    @eshwarychidambaram8531 2 года назад +2

    Jai sree RAM...sree Rama jayam...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathiarunachalam3348
    @revathiarunachalam3348 Год назад

    ஜெய் ஹனுமன் என்றும் வாழ்க.🙏உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா🥰

  • @renukabg5983
    @renukabg5983 2 года назад +1

    ஓம் ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏

  • @simplyawesome7875
    @simplyawesome7875 2 года назад +1

    I like it so much. Sri Rama jeyam. 🙏🙏🙏

  • @saikumarisaikumari8716
    @saikumarisaikumari8716 2 года назад

    Super Mam!

  • @anbarasan.s7368
    @anbarasan.s7368 2 года назад +1

    SRI RAMA JEYAM
    SRI RAMA JEYAM
    SRI RAMA JEYAM

  • @jayans8362
    @jayans8362 2 года назад +1

    Preyava Saranam 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @indragauris7448
    @indragauris7448 2 года назад

    Can you please tell us why milagu vadai is special for Anjaneyar? Have always wanted to know

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 года назад

    மிக்க நன்றி அம்மா. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @meenakshivenkatachalam231
    @meenakshivenkatachalam231 2 года назад +1

    Arumayaana vilakkam amma, Namaskarangal

  • @பக்தி-ழ5ப
    @பக்தி-ழ5ப 2 года назад

    அம்மா எங்க குல தெய்வம் ஆஞ்சநேயர்

  • @ramalakshmi4552
    @ramalakshmi4552 2 года назад

    அம்மா இந்த பலகையில் வால் பகுதியில் பொட்டு வைத்து வால் பூஜை பண்ணலாமா

  • @prkrish54
    @prkrish54 2 года назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 года назад

    Super madam thank you very much 😊🙏🌹💐💐💐🌹🌹🌹❤️❤️ wish you happy new year ❤️💜💚

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад

    Jai Sriramajayam Sriramajayam Sriramajayam
    Jai ansanaya jai ansanaya jai ansanaya jai ansanaya jai ansanaya jai ansanaya
    Jai seetharam jai seetharam

  • @hanngwetun9715
    @hanngwetun9715 2 года назад

    Super talk about Angeneiar Bhagavan,Amma, Hariharan BSc, family, Burmacountry.

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 года назад

    Kathaikal nu sollama varalaru nu sollunka ma

  • @vanigomathy7499
    @vanigomathy7499 2 года назад

    Anbula amma nalla pakirvu ungala madiri peryavar azirvadam endrum vendum nandrie

  • @sujathap5873
    @sujathap5873 2 года назад

    Mam after a long time seeing u, missing u remedies n stories- come bac

  • @jansyranip2150
    @jansyranip2150 2 года назад

    Nice to hear this Amma..No words to expose Amma.. Really loved it..Thanks a lot Amma

  • @srikrishnasurabhi4621
    @srikrishnasurabhi4621 2 года назад

    🙏🏻🙏🏻

  • @srividhyasenthilkumar1439
    @srividhyasenthilkumar1439 2 года назад +1

    Jai sri ram🙏🙏

  • @latharangadurai7887
    @latharangadurai7887 2 года назад +1

    Sri Ramajayam

  • @ranjanir5749
    @ranjanir5749 2 года назад

    Please Solunga 💯❤️

  • @heartyandhealthy
    @heartyandhealthy Год назад

    🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-gh5zh
    @JayaLakshmi-gh5zh 2 года назад

    ஹனுமான் படம் வீட்டில் வைக்கலாமா அம்மா

  • @myhouse5689
    @myhouse5689 2 года назад +1

    Nandri Amma 🙏🙏🙏

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 2 года назад

    Jai Hanuman. Sri Rama Jayam. Thanks ma for the nice story.

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 2 года назад +3

    Superb narration as usual. Please do share even the recipe for making vadamaalai.it would be very nice of you Madam , to tell us the relevant recipes of the festivals along with the stories.Thanks a lot Madam

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 года назад

    Jai sriram. Jai Hanuman. Wonderful explanation. Sarvae jana sukino bhavandhu

  • @baradyraveendaran1436
    @baradyraveendaran1436 2 года назад +1

    🙏🙏🙏mikka nandri amma ❤️

  • @pashupatikumar8914
    @pashupatikumar8914 2 года назад

    Very nice story and blessed to hear today on Hanumanth Jayanthi. I wish English sub titles could be added and more people can learn hearing this video

  • @shripriyasampathkumar1125
    @shripriyasampathkumar1125 2 года назад +1

    Superb Mataji 🙏🏻

  • @yuvanraja3236
    @yuvanraja3236 2 года назад +1

    Thank you Madam .

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 года назад

    ஜெய் ஹனுமான் அருமை

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 2 года назад +1

    Nandri Amma 🙏

  • @sudhabramhanya8088
    @sudhabramhanya8088 2 года назад

    Arumaiyana phadhivu

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 2 года назад

    Super Amma

  • @padmavathypadmavathy6533
    @padmavathypadmavathy6533 2 года назад

    Aan Mulan arsalum pen Mulan?

  • @dtricks8331
    @dtricks8331 2 года назад

    Amma arumai...sree rama jeyam

  • @girijakumar1966
    @girijakumar1966 2 года назад

    Nandri madam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ushasarangan7466
    @ushasarangan7466 Год назад

    Jai Shri Hanumanji🙏🙏

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 года назад

    Sri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏🏼🌹😍🙏🏼

  • @saikumarisaikumari8716
    @saikumarisaikumari8716 2 года назад

    I will follow Mam!

  • @ஊர்குருவி-ல1ண
    @ஊர்குருவி-ல1ண 2 года назад

    SRI RAMA JAYAM 🙏🙏🙏🙏🙏JAI HANUMAN🙏🙏🙏🙏🙏

  • @ishujp3997
    @ishujp3997 2 года назад

    அருமையான பதிவு கதை அற்புதம்

  • @VR-tg2lt
    @VR-tg2lt 2 года назад

    Jai Sri ram🙏

  • @gayatriram5402
    @gayatriram5402 2 года назад

    Jai hanuman🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vaidhiyanathan4589
    @vaidhiyanathan4589 2 года назад

    Super mam awesome

  • @sudharshanmur
    @sudharshanmur 2 года назад

    Jai SitaRam...Jai Hanuman...🌸🏵️🌺💮

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 года назад

    jai seetha ram jai aanjaneya

  • @yogalakshmik7232
    @yogalakshmik7232 2 года назад

    Sri Rama Jayam

  • @akilam8905
    @akilam8905 2 года назад

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏

  • @tamilsunai
    @tamilsunai 2 года назад

    Jai hanuman sri hanuman Sriramajeyam

  • @thanoojathanooja2437
    @thanoojathanooja2437 2 года назад

    Jai sri ram

  • @ezhilpavithra5163
    @ezhilpavithra5163 2 года назад

    Nantri amma

  • @premips8336
    @premips8336 2 года назад

    Sree Rama jeyam

  • @sivakamisachithanandan6106
    @sivakamisachithanandan6106 2 года назад

    நன்றி அம்மா

  • @kalpanaravikumar8963
    @kalpanaravikumar8963 2 года назад +1

    🙏🙏🙏

  • @nandagopalan2439
    @nandagopalan2439 2 года назад

    அருமையான பதிவு அம்மா

  • @srinivasanpt4324
    @srinivasanpt4324 2 года назад

    Khadhai arpudham