#பஞ்சாட்சரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 46

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 9 месяцев назад +3

    Nice sharing
    Patiently with care, nicely explained. Thanks. Ohm Nama shivaya.

  • @sampath8630
    @sampath8630 2 месяца назад +1

    பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம். பஞ்சாட்சர மந்திரத்தின் விளக்கம் மிகவும் அருமை அருமை தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி உம்மை ஒரு பாகன் பொன்னார் திருவடி சரணம் சரணம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.

    • @SPM4545
      @SPM4545  2 месяца назад

      🙏🙏🙏

    • @SPM4545
      @SPM4545  2 месяца назад +1

      @@sampath8630
      அடியேன் ஒரு காரணம் மட்டுமே!!
      அனைத்தும் இறைவன் செயலே!!

  • @yogesh14525
    @yogesh14525 6 месяцев назад +3

    அருமை 🙏🏻 ந ➡️ திரோத மலம் (Genetic Memory) ம ➡️ ஆணவ மலம் (Karmic Memory)

    • @SPM4545
      @SPM4545  6 месяцев назад +1

      🙏🙏🙏

  • @k.palanibharathi2190
    @k.palanibharathi2190 2 месяца назад +1

    Support super good.

  • @dsathiyaseelan2232
    @dsathiyaseelan2232 7 месяцев назад +4

    World Maha Mantra Arutperum jothi Arutperum jothi Thaneperum karunai Arutperum jothi sir❤❤❤

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 6 месяцев назад +2

    ஓம் சிவாயநம 🔥🔱🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 5 месяцев назад +3

    Ohm Namasivaya Ohm Namasivaya Ohm Namasivaya Shivaaya Nama Ohm!

  • @agilchan1902
    @agilchan1902 2 года назад +3

    ஓம் நமசிவாய

  • @Boss-fx5zg
    @Boss-fx5zg 2 года назад +2

    மிக அருமை அண்ணா

  • @saikarthik6566
    @saikarthik6566 3 месяца назад +1

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

    • @SPM4545
      @SPM4545  3 месяца назад

      🙏🙏🙏🙏

  • @rathnamala3410
    @rathnamala3410 2 месяца назад +1

    ஐயா வணக்கம்;பதிவு மிக அருமை;மிக்க நன்றி.நமச்சிவய__இம்மந்திர விளக்கத்தை சொல்லுங்க ஐயா.நற்பவி அண்ணாமலை.

    • @SPM4545
      @SPM4545  2 месяца назад

      மிக்க நன்றி 🙏🙏🙏
      பஞ்சாட்சர மந்திரத்திற்கு வெவ்வேறான விளக்கங்கள்
      உள்ளன.
      பஞ்சபூதங்களை வைத்து
      ந - நிலம்
      ம - நீர்
      சி - ஒளி
      வ - வளி
      ய - வெளி
      வேறோரு விளக்கம்
      நம - என்பது பாசம்(நிலமும் நீரும்) கீழ் நோக்கி இழுக்கும் மலங்களாகும்.
      சிவ - என்பது பதி(இறைவன்)
      ய - என்பது பசு(ஆன்மா)
      பஞ்சாட்சர மந்திரத்தோடு ஓம் சேர்த்து மற்றும் 'வ'
      என்ற எழுத்தை 'வா' என்று அதாவது நீட்டி ஜபிக்கும் போது
      "ஓம் நமசிவாய"
      நமது பிராணனை சீராக்கி வாசி யோகத்தை தர வல்லதாகும்.
      நமசிவய
      நமசிவாய
      சிவயநம
      சிவாயநம
      இப்படி மாற்றி ஜபிக்கும் போது வெவ்வேறு பலன்கள் ஏற்படும்.

  • @narayanansundram
    @narayanansundram Месяц назад +1

    Sirappan vilakkam Iyya...

    • @SPM4545
      @SPM4545  Месяц назад

      @@narayanansundram 🙏🙏🙏

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 5 месяцев назад +2

    AUM SIVAYANAMA YANAMASIVA MASIVAYANA VAYANAMASI NAMASIVAYA AUM

  • @RangarajRangaraj-j3s
    @RangarajRangaraj-j3s 5 месяцев назад +4

    ஓம் நமசிவாய சிவாய நமக

    • @SPM4545
      @SPM4545  5 месяцев назад +1

      🙏🙏🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 4 месяца назад +1

    🙏🙇‍♂️🙇‍♀️🙏

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 11 месяцев назад +2

    Om Shivayanama🙏🙏🙏

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 7 месяцев назад +2

    Very very nice, please continue your service , excellent explanation 🙏

    • @SPM4545
      @SPM4545  7 месяцев назад

      மிக்க நன்றி அன்பரே!!!

  • @arulkumar57833
    @arulkumar57833 2 года назад +1

    அருமையான விளக்கம்

  • @jebaprincy9329
    @jebaprincy9329 Год назад +2

    நல்ல புரியும்படி சொன்னீங்க வாழ்த்துக்கள்

  • @nafi3996
    @nafi3996 6 месяцев назад +1

    Very nicely presented. Tq😊😊😊❤

    • @SPM4545
      @SPM4545  6 месяцев назад

      🙏🙏🙏🙏

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Год назад +1

    🙏🏻SIVAYA NAMA🙏🏻

  • @MaduraiVicky
    @MaduraiVicky 5 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @SPM4545
      @SPM4545  5 месяцев назад

      🙏🙏🙏🙏

  • @sangeetharamesh2281
    @sangeetharamesh2281 Год назад +1

    Thanks anna

  • @mithuncha123
    @mithuncha123 4 месяца назад +1

    🙏🙏🙏🕉️❤️😍

    • @SPM4545
      @SPM4545  4 месяца назад

      🙏🙏🙏

  • @raghulraghul5161
    @raghulraghul5161 Год назад +1

    😮😮😮😮😮

  • @Gog-j9q
    @Gog-j9q 2 года назад +3

    Sir athu சிவாயநம வா இல்ல சிவயநம வா?

    • @SPM4545
      @SPM4545  2 года назад +2

      நண்பரே
      நமசிவாய
      நமசிவய
      சிவயநம
      சிவாயநம
      இவை நாலுமே இருக்கு.ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் இருக்கு.இந்த பஞ்சாட்சர மந்திரத்தை பொறுமையா ஜபிக்கனும்னு நினைக்கிறவங்க நமசிவாய இல்ல சிவாயநம னு ஜபிக்கலாம். இதுல 'வ' என்ற குறில் எழுத்த 'வா' என்ற நெடில் எழுத்தா ஜபித்தால்தான் நேரத்தை நீட்டித்து ஜபிக்க முடியும். மந்திரத்தை பொறுமையா (வா ங்கிற எழுத்த இழுத்து)சொல்லும் போதுதான் இது நம்முடைய சுவாசத்துல மாற்றத்தை ஏற்படுத்தி சீராக்கும்.

  • @duraisubbi
    @duraisubbi 3 месяца назад

    Maha karana manthiram C

    • @SPM4545
      @SPM4545  3 месяца назад

      🙏🙏🙏
      சரிதான் நண்பரே
      ஆனால் வெறும் 'சி' ஐ மட்டும் நம்மால் ஜெபிக்க முடியாதல்லவா!!
      அதனாலேயே நம் சித்தர் பெருமக்கள் 'சி' யிலேயே ஆரம்பித்து 'சி' யிலேயே முடியுமாறு
      மந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

  • @prabusa6885
    @prabusa6885 8 месяцев назад +2

    Sthula panchatcharam

  • @kaykay02120
    @kaykay02120 4 месяца назад +1

    arumai solla varthaigal illa

    • @SPM4545
      @SPM4545  4 месяца назад

      🙏🙏🙏

  • @duraisubbi
    @duraisubbi 3 месяца назад

    Not SIVAYAVASI