குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட அனைத்து தமிழர்களின் முன்னோடிகளின் வரலாறு இன்று உலக அளவில் அனைவரும் தெரியப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசிற்கும், அனைத்து உதவியாளர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொடக்க விழாவில் நம் சங்ககால வரலாறு. நிறைவு விழாவில் நம் சுதந்திரம், மற்றும் சமத்துவத்திற்கு போராடிய தலைவர்களின் சிறப்பு வீடியோ. தமிழர்களின் சிறப்பை உலகறிய செய்த தமிழ் நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றிகள். 🖤❤️😍🙏
நம் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாற்றை உலகம் முழுவதும் பரப்ப இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிறைவு விழாவை பயன் படுத்தி கொண்டது வரலாற்று சிறப்பு மிக்கது. நன்றி
Thanks to director Vignesh Shivan for giving me the opportunity to score the music for this 18 minute act. Core team Voice over - Kamal Hassan Direction - Vignesh Shivan Music - Navneeth Sundar Script - Mukundan Raman Choreography - Shiamak Davar Visuals - Vibhor Khandelwal Team Wiki - Vardini, Parvathi, Rakesh, Mano Event - Renaissance Event Management - Umesh Kumar and Ragini Umesh
ரொம்ப நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது இது மாதிரி ஒரு விழா பார்த்து. உண்மையான தமிழர் பண்பாடு ,தமிழர்கள் வரலாறு , அருமை . நாங்கள் பள்ளி நாட்களில் படித்ததை கண்முன்பு கொண்டு வந்ததற்குஐயா முதல்வருக்கும் ,ஐயா இறையன்பு, அபூர்வா அம்மா இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் . பெருமையாக இருக்கிறது.
இந்தியாவின் நீங்கள் யார் வேண்டுமானாலும் எங்களின் வரலாற்றை மறைக்க பார்க்கலாம்… ஆனால் இந்த செஸ் ஒலிம்பியாட் வைத்து நாங்கள் இந்த நாட்களை எங்களுக்காக உரித்தான நாட்களாக மாற்றிவிட்டோம் எங்களின் பெருமைகளை இவ்வாறு தான் எங்களால் கூற முடியும் என்று நாங்கள் உணர்ந்து கொண்டோம் அதனால் இது எங்களுக்கான மேடையாக்கிகொண்டோம் என்பதில் திமிராக சொல்கின்றோம் ஹிந்திவாலாக்களுக்கும் உலகுக்கும்😎😎😎
Touching lines !! Wonderful script by Mukund both in Tamil and English. Congratulations and hats off to you👍 Each word had a deep meaning in explaining freedom Struggle and made everyone feel the same. Keep rocking and best wishes to reach greater heights...
Hi Team Tamilnadu!!! Super duper Proud! Heart felt thanks to each and everyone for participated in this epic program. Special thanks to Mr. Stalin Honourable CM! Special thanks to Mr.Vignesh Sivan and our own Kamal sir!!!
பல ஆண்டுகள் வரலாற்றை பார்த்தேன்.தமிழ் நாட்டு அரசியலில் தமிழர் என்று அகதிசினிமாவால் புகழ்பெற்ற எம்ஜி ஆரோ, நடிகை பிராமணர் அய்யங்கார் கலப்பு ஜெயவோ சொல்லி எந்த அரசு விழாவும், வரலாறும் நடத்த படவில்லை.கலைஞரும் தளபதியும் அவர்கள் ஆட்சியில் தமிழன் பணடைய வரலாறு இன்றைய சந்ததி generation க்க தெரிகிறது.கமல் பணி சிறப்பானது....மறக்க முடியாது
ஸ்டாலின் இடம் பிடித்தது இதுதான் கமல் ஒரு கட்சியின் தலைவர் அதுவும் திமுக வை வலுவாக எதிர்க்கும் நபர் ஆனாலும் முக்கியமான இடத்தை கமலுக்கு கொடுத்து அவரால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என உணர்ந்து உள்ள தருணம். எல்லா நிலைகளிலும் இதை போல் சரியாக செயல் பட வேண்டும் என்பதே எனது கருத்து
Proud moment!! Thank you CM Stalin sir for this wonderful leadership in organizing this and hatts off to our dear Kamal Hasan sir for such a mesmerizing voice and performance!! Kudos to every one behind this beautiful presentation!! Bless Tamilnadu, Bless India, Jai Hind!
Where is Netaji,pasumponnar,theeran chinnamalai,sembagaRaman Pillai..?? what about INA??why didn't you tell about the role of tamils in that INA??இந்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி.. வரலாற்றையும், பன்முகத் தன்மையையும் முழுசா காமிங்க.. இல்லைன்னா விட்ருங்க🙏 ஒரு சில மாநிலத்தோட கலாச்சரத்தையும், சில தலைவர்களோட வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்லாம இருக்கிறதும் வரலாற்று கலாச்சரா அழிப்பு தான் .😞
Ama avaruku ellam -------- Theeran Chinamalai muthuramalinga theevar etc....ellam enga ? Who is this Periyar ? If you are try to potrait tell true... Now fake news shared to all World
குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட அனைத்து தமிழர்களின் முன்னோடிகளின் வரலாறு இன்று உலக அளவில் அனைவரும் தெரியப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசிற்கும், அனைத்து உதவியாளர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🤝💯🌈💥
100% உண்மை வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
ditto ! same thought was running in my mind while watching this
Yes....
சுதந்திர தினத்திற்கு முன்பே தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை உலகறிய செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
தொடக்க விழாவில் நம் சங்ககால வரலாறு. நிறைவு விழாவில் நம் சுதந்திரம், மற்றும் சமத்துவத்திற்கு போராடிய தலைவர்களின் சிறப்பு வீடியோ. தமிழர்களின் சிறப்பை உலகறிய செய்த தமிழ் நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றிகள். 🖤❤️😍🙏
ஆதீயும், அந்தமும் நீயே (கமல்ஹாசன்) 👏👏👏🌹🌹
🙏
நம் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாற்றை உலகம் முழுவதும் பரப்ப இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிறைவு விழாவை பயன் படுத்தி கொண்டது வரலாற்று சிறப்பு மிக்கது. நன்றி
Oh my God, goosebumps moment for our tamil culture 💯❤️
@@VSM101 because of his you are studying your children studying
தமிழர்களின் வரலாறால் வரலாறு படைத்துவிட்டீர்கள் முதல்வரே.... வணக்கங்கள்....❤❤❤❤❤
Thanks to director Vignesh Shivan for giving me the opportunity to score the music for this 18 minute act.
Core team
Voice over - Kamal Hassan
Direction - Vignesh Shivan
Music - Navneeth Sundar
Script - Mukundan Raman
Choreography - Shiamak Davar
Visuals - Vibhor Khandelwal
Team Wiki - Vardini, Parvathi, Rakesh, Mano
Event - Renaissance Event Management - Umesh Kumar and Ragini Umesh
Nice.. we enjoyed the music
👍👍👍
Kudos to you sir
Congrats and thanks
Wow. I thought it was AR Rahman Saab. well done.
ஆண்டவர் குரலில் தமிழகம்...மகா கலைஞன்
ரொம்ப நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது இது மாதிரி ஒரு விழா பார்த்து. உண்மையான தமிழர் பண்பாடு ,தமிழர்கள் வரலாறு , அருமை . நாங்கள் பள்ளி நாட்களில் படித்ததை கண்முன்பு கொண்டு வந்ததற்குஐயா முதல்வருக்கும் ,ஐயா இறையன்பு, அபூர்வா அம்மா இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் . பெருமையாக இருக்கிறது.
இந்தியாவின் நீங்கள் யார் வேண்டுமானாலும் எங்களின் வரலாற்றை மறைக்க பார்க்கலாம்… ஆனால் இந்த செஸ் ஒலிம்பியாட் வைத்து நாங்கள் இந்த நாட்களை எங்களுக்காக உரித்தான நாட்களாக மாற்றிவிட்டோம் எங்களின் பெருமைகளை இவ்வாறு தான் எங்களால் கூற முடியும் என்று நாங்கள் உணர்ந்து கொண்டோம் அதனால் இது எங்களுக்கான மேடையாக்கிகொண்டோம் என்பதில் திமிராக சொல்கின்றோம் ஹிந்திவாலாக்களுக்கும் உலகுக்கும்😎😎😎
Touching lines !! Wonderful script by Mukund both in Tamil and English. Congratulations and hats off to you👍 Each word had a deep meaning in explaining freedom Struggle and made everyone feel the same. Keep rocking and best wishes to reach greater heights...
தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லட தமிழகத்தின் முதல்வர் தளபதி அவர்களுக்கு நன்றிகள்
மாவீரன் ஒண்டிவீரன் / வீர மங்கை குயிலி 🔥🙏🙏🙏🙏🙏
Respect aged of mesmerized voice kamal sir
Hi Team Tamilnadu!!! Super duper Proud! Heart felt thanks to each and everyone for participated in this epic program. Special thanks to Mr. Stalin Honourable CM!
Special thanks to Mr.Vignesh Sivan and our own Kamal sir!!!
கமல் ரசிகன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா...
What a voice
That is Kamal
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அடியேன் மெய்சிளிர்த்தேன்.
வாழ்க தமிழ்,
வளர்க பாரதம்,
வெல்க காந்தியம்,
நாளை நமதே!
பல ஆண்டுகள் வரலாற்றை பார்த்தேன்.தமிழ் நாட்டு அரசியலில் தமிழர் என்று அகதிசினிமாவால் புகழ்பெற்ற எம்ஜி ஆரோ, நடிகை பிராமணர் அய்யங்கார் கலப்பு ஜெயவோ சொல்லி எந்த அரசு விழாவும், வரலாறும் நடத்த படவில்லை.கலைஞரும் தளபதியும் அவர்கள் ஆட்சியில் தமிழன் பணடைய வரலாறு இன்றைய சந்ததி generation க்க தெரிகிறது.கமல் பணி சிறப்பானது....மறக்க முடியாது
திமுக மட்டும் இப்போது ஆட்சியில் இல்லையென்றால், இங்கு வடகன்ஸ் வரலாறு தான் சொல்ல பட்டிருக்கும். Thank you DMK Govt.
S correct
Dei 200 roovaku mela koovadhu da Kottabomulu Tamilana avanum vadanakan than Tamiltuki Vadakke ulla Andhra la irunthu vanthavan
"எத்தனையோ இலக்கியங்களை ஈன்றெடுத்த நம் முத்தனைய உயர்தனிச் செம்மொழியாம், தமிழ்மொழியை நாம் நெஞ்சாரப்போற்றுவோம்..!"
✨💙🔥🙏
Fabulous work.. Thanks everyone part of this documentary. This is for generation to come
Nanri kamal sir👏
Goosebumps! No words from the dictionary to express! Yes! We're all ONE! Jaihind!
முதல் சுதந்திரப் போராட்ட வீரன் 🧡 💚மாவீரன் அழகுமுத்துக்கோன்
ஸ்டாலின் இடம் பிடித்தது இதுதான் கமல் ஒரு கட்சியின் தலைவர் அதுவும் திமுக வை வலுவாக எதிர்க்கும் நபர் ஆனாலும் முக்கியமான இடத்தை கமலுக்கு கொடுத்து அவரால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என உணர்ந்து உள்ள தருணம். எல்லா நிலைகளிலும் இதை போல் சரியாக செயல் பட வேண்டும் என்பதே எனது கருத்து
Proud moment!! Thank you CM Stalin sir for this wonderful leadership in organizing this and hatts off to our dear Kamal Hasan sir for such a mesmerizing voice and performance!! Kudos to every one behind this beautiful presentation!! Bless Tamilnadu, Bless India, Jai Hind!
What he did man , just a joker. All is for free propaganda
Indeed, he and his father was always looking to steal!
ஒண்டிவீரன் குயிலி வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியார் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்
Super voice 👍
Such a great video, BGM 🔥 and the voice. Hats off to the team. Great!
Goosebumps.... And proud to be Indian as well as TAMILAN😎😎😎
சிறப்பு... அருமை....
சுதந்திர போராட்ட வீரர்கள்🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிழ்நாடு அரசிற்கும், அனைத்து உதவியாளர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் நன்றி
Hats off to the event organize team.. awesome work from beginning to end 🔥👍
Super great show.
I proud for this honour to our lengendary worries
Thankyou so much to tn govt and Kamalhassan
Aya Alagumuthu Kone valga 🙏
I love Kamal sir voice
Here one lion missing great king maker former tamilnadu CM kamarajar ayya
Tears on eyes
Wat a voice sir we great you 🙏
Great show from CM... Wonderful voice non other than Kamal sir ... Wow direction
அனைத்தும் அருமை ❤️
Iyya V. O. C🙏🙏🙏
Kambiramana Tamil mozli kambiramana ulaganayaganini kural,,🙏🙏🙏🙏
Andavar masss 🔥🔥🔥
ஆனந்ந கண்ணீரால் என் கண்ணங்கள் நிரம்பியது 👌👌
Wow fantastic...
Kindly make serials about our Freedom fighters in order to know and feel about their sacrifices …. Courage….
Excellent...
வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
Congratulations 💐
எல்லோருக்கும் எல்லாம் சமத்துவம் சமநீதி இதுதான் திராவிட மாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சிவகங்கை சீமை....🔥🗡️⚔️🛡️
Fantabulous... Cherished
Congratulations on your timely exposition of the history of, 'Thamizh Mann'.
Super Thalaiva
Velunachiyar super
goose bumps 😱😱😱😱
Super
Superb!
Excellent show. But missed out kappalotiya thanizhar
awesome
Super viknesh sir
Semma sir
Stalin sir ❤️❤️ ❤️
We shall pass to next generations the glory and potentiality of Thamizhs. Compliments to Tamil Nadu Govt and the artists .
Where is Netaji,pasumponnar,theeran chinnamalai,sembagaRaman Pillai..?? what about INA??why didn't you tell about the role of tamils in that INA??இந்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி.. வரலாற்றையும், பன்முகத் தன்மையையும் முழுசா காமிங்க.. இல்லைன்னா விட்ருங்க🙏 ஒரு சில மாநிலத்தோட கலாச்சரத்தையும், சில தலைவர்களோட வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்லாம இருக்கிறதும் வரலாற்று கலாச்சரா அழிப்பு தான் .😞
Ss
I second this
GREAT
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 🙏
தீரன் சின்னமலை கவுண்டர் எங்கே அவர்தான் முதல் சுதந்திர போராட்ட மாவீரர்
Disappointing that Pasumpon Thevar was not mentioned here :(
Maruthanayakam eppa varum
Netaji Subhash Chandra Bose இடம்பெறவில்லை வருத்தம் அளிக்கிறது
Mass Chennai Tamulnadu c m Stalin...
Where is Ambethkar ya??????
yei enangada vilaiyattu suthanthira poratathukum periyarukum ennangada sammantham thamilar varalara matum pesungada
தமிழர் பெருமையை பறை சாற்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட தமிழக முதல்வர்.
❤️
Lion is roaring in tamil andavar
Raja kaalathu pugazh lan ok. After democracy Tamilnadu politicians lan enna panninga nu oru story podunga.
Rajendra cholan history solirukalam la marandhutingala. Periyar ena da panaru tamil naduku 😡
U didn't see the opening ceremony then...they mentioned him der
Mental thayoli
Wher is founder of INA our national leader NETHAJI SUBASH CHANTRA BOSE?
🙏🙏🙏🙏🙏
❤️💥💥💥
மருது பாண்டியர் பெயர் சொல்லவில்லை 😔
சொல்லிருக்காங்க
மாவீரர் தீரன் சின்னமலை
Y this legend name not used..... who is katabomman ? By seeing film he was shown as brave man .. Truly he is timid
😥
good super awesome
but SUBASH CHANDIRA BOSE
தமிழர் வரலாற்றில், போகர் எனும் மாபெரும் மகானை நினைவுகூற மறந்த தமிழகமே...
Bogar sithar !!! Intha nigazhchi suthanthira poraattathai Parai satrum onru !!
@@naveenkumarr2660 இவர்கள் காட்சிப்படுத்திய மொத்த தமிழர் வரலாறுகளில் (பகுதி 1 & 2) போகர் இடம்பெறாததே எனது ஏக்கம்....
அவர் யார் நண்பா
Kunjiveeran?
Poolithevan varalaru padamakka padavendum
Yes avaru varalaaru Veeram.. caste interaction ithellam kaatuna ippo irukkura avara vachu peethura aanda jaathikku seruppaala adicha maari irukkum
Like it
எடப்பாடி பன்னீர் சீன்ல காணவில்லை திராவிட மாடல் மட்டுமே
Vellaiyanaal vaaipootu chattaniyaatriyum kattupadutha mudiyaamal meeri nindra thennaattu chingam pasumpon muthuramalinga thevar aiyaa enge?
முதல் சுதந்திரப் போராட்ட வீரன் 🧡 💚மாவீரன் அழகுமுத்துக்கோன். இது கூட தெரியாம கட்சி நடத்துகிறார் கமல்....
Kamal sirku nee class edukatha avaraku ellam theriyum
Ama avaruku ellam -------- Theeran Chinamalai muthuramalinga theevar etc....ellam enga ? Who is this Periyar ? If you are try to potrait tell true... Now fake news shared to all World
@மாயோன்
ஏன் பொறாமையா இருக்கா?
@@jolakshmanrajeswari3284 தெரிஞ்ச மாதிரி தெரியலையே.. மருதநாயகம் ஒரு துரோகி அவரை சுதந்திரபோராட்ட வீரர்னு சொல்ராறு நீங்களும் ஜால்ரா போடுறீங்க...
@@gsaonenessgsaoneness9147 ஏன் உங்களுக்கு பெருமையா இருக்கா உலக அரங்கில் தவறானதை காட்சி படுத்தக்கூடாது.....
This is what challed as tanglish
Indha freedom fighters group la oru doop iruku 😂 - vengaya ramasamy
ஒருதேசவிரோதியின்குரல் இங்குதிணிக்கப்பட்டதாமே