நாமக்கல் போது பட்டியில் சாந்தி அழகு குத்துதல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 576

  • @premab229
    @premab229 Год назад +259

    🙏🙏🙏சாந்தி அக்கா நினைத்த காரியம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம்🙏🙏🙏🙏

    • @swarnahkumar135
      @swarnahkumar135 Год назад +1

      Santhi please come back to fight with your mamiyar

  • @poojithadevi8010
    @poojithadevi8010 Год назад +74

    நகரிமாலா aunty nu sollurathu yaru ku la romba pudikum😂❤

  • @viruthikasri4047
    @viruthikasri4047 Год назад +20

    I love பாக்கியம் அம்மா, சாந்தி பெரிய அண்ணி, நாகரிகமாலா சின்ன அண்ணி, சுமதி அக்கா all family I love you❤❤❤❤❤

  • @NandhuNandhu-ln2cf
    @NandhuNandhu-ln2cf Год назад +31

    I love Meera Amma family ❤❤❤❤🎉🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +46

    ஓம் சக்தி! பராசக்தி! மகமாயி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏 மீரா அம்மா எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க 🙏

  • @bhuvana.b
    @bhuvana.b Год назад +279

    யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்பவும் பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌👌👌👌👌

  • @jeevan7268
    @jeevan7268 Год назад +38

    நீங்க எல்லாரும் எப்போதும் சந்தோஷமா இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +174

    😂😂😂😂 யாருக்கெல்லாம் நாகரிக மாலாவ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க. .😂😂😂😂

  • @jeshurunmadhu5944
    @jeshurunmadhu5944 Год назад +40

    அம்மா நான் கண் கலங்கிடேன் ... கண்டிப்பாக உங்க வேண்டுதல் நடக்கும் அம்மா ...

  • @dhibekat9004
    @dhibekat9004 Год назад +17

    பார்க்கும் பொழுது உடம்பு சிலிர்க்குது 🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukeethu
    @muthukeethu Год назад +15

    அங்க அடிக்க அடிக்க பாட்டு படிக்க படிக்க இங்க புல்றிச்சு போச்சு....... கண்ணு எல்லாம் தண்ணி நிறைஞ்சு போச்சு அம்மா அழகு❤❤❤❤❤

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME Год назад +4

    உங்கள் சேனலில் மட்டும் தான் ஆபாச இல்லாமல் நல்ல கருத்துக்கள் உள்ளது... வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @abii243
    @abii243 Год назад +65

    யாருக்கு எல்லாம் நாகரிக மாலாவ புடிக்கும் like panuga..👍

  • @falla824
    @falla824 Год назад +20

    7.00 மணியிலிருந்து உங்கள் வீடியோ காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @indhumathi752
    @indhumathi752 Год назад +34

    நாகரிகமாலா அம்மா அழகா இருக்காங்க🎉❤😍 மீரா அம்மாவும் சூப்பரா இருக்காங்க 🎉🎉🎉🎉🎉😍😍

  • @kalaitharun2270
    @kalaitharun2270 Год назад +15

    அம்மா தாயே எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @abhiselam9089
    @abhiselam9089 Год назад +7

    Meera Amma Family Vera leval All love u Sister's 🎉❤❤❤❤❤

  • @megalamadhes9411
    @megalamadhes9411 Год назад +8

    Meera Amma Nagarigamala Akka shanti Akka All family love you 💞💞💞💞💞💋

  • @divyahh2wx
    @divyahh2wx Год назад +5

    அம்மா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад +6

    நாகரிகமாலா சிரிப்பு அழகா இருக்கு. ♥️♥️♥️

  • @DKarthik-lc9fr
    @DKarthik-lc9fr Год назад +11

    Nagarigamala Meera amma super super super 🤣🤣🤣

  • @RasulbeeviAaske-dx9qo
    @RasulbeeviAaske-dx9qo Год назад +130

    ரெஜினா அக்காவை யாருக்கெல்லாம் புடிக்கும்

    • @RajendraKumar-t4u4i
      @RajendraKumar-t4u4i 8 месяцев назад +1

      🙏🙏🌿🌿

    • @OvOv-n3p
      @OvOv-n3p 7 месяцев назад +2

      எக்கா அம்மா பாக்கியத்தாம்மா ❤❤❤❤

    • @ktkt4314
      @ktkt4314 4 месяца назад

      ❤❤❤❤

  • @devipurusothaman4040
    @devipurusothaman4040 Год назад +13

    Nagreeka mala dance Vera level 😂💃💃💃💃💃

  • @rwithours2230
    @rwithours2230 Год назад +3

    Bhakkiyathu amma illana nagarigamala illa 💯 always Meera Amma we love you so much......

  • @raghavn3602
    @raghavn3602 Год назад +9

    Santhi akka venduthal niraiverum kandippa kadavule avanga vendithala niraiveththunga .....❤❤end lah meera amma dance semma unexpected 😊😊😊....nagarigamala dance vera level....sumathi paaththathula am happy nga ❤😊😊😊

  • @premalathagopalakrishnan5930
    @premalathagopalakrishnan5930 Год назад +25

    நாகரிக மாலாவும் சுமதியும் எப்பவுமே அழகுதான்.சாந்தியின் ஆட்டம் நன்றாக இருந்தது.

  • @RPriya-yc5pw
    @RPriya-yc5pw Год назад +9

    ஐய்யோ நாகரிக மாலா அக்கா உங்க நடனம் சூப்பர்❤

  • @divyahh2wx
    @divyahh2wx Год назад +9

    வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் அம்மா

  • @rajiexplorelife
    @rajiexplorelife Год назад +53

    நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉

  • @anurakshilifestyle7654
    @anurakshilifestyle7654 Год назад +8

    நாகரீகமாலா சிரிப்பும் பேச்சும் அழகு. நீங்க அனைவரும் இதே சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் நானும் உங்கள் ரசிகை

  • @kaasimadhu613
    @kaasimadhu613 Год назад +2

    பாக்கியம்மா திருமாங்கல்யம் அம்மா உங்க டான்ஸ் பயங்கரமா❤❤❤❤❤❤❤❤❤

  • @saiharish3398
    @saiharish3398 Год назад +2

    உங்கள் நினைத்தது நிறைவேற அந்த அம்மன் உங்களுக்கு துணை வருவாள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @KavithaKavitha-ef1pc
    @KavithaKavitha-ef1pc Год назад +5

    இந்த வீடியோவை பத்து முறை பார்த்தேன் அம்மா❤❤❤❤❤❤❤❤

  • @vkvicky4654
    @vkvicky4654 Год назад +16

    வருத்தப்படாத நாகரீக மாலா ரசிகர் மன்றம் தென்காசி கிளை ❤

  • @IndhuSaivendhan
    @IndhuSaivendhan Год назад +5

    I love u Meera Amma family ❤❤❤❤❤❤❤

  • @chitharas-bg1xd
    @chitharas-bg1xd 10 месяцев назад +1

    நாகரீக மாலாவுக்கு ஆட தெரியாதுன்னு நெனச்சேன் ஆனா சூப்பரா ஆடுறாங்கா

  • @k.hfamilys
    @k.hfamilys Год назад +7

    உடம்பெல்லாம் புல்லரிக்கீது அம்மா பார்க்கும்போது நமக்கே சாமி வந்திடும் போல அப்படி இருக்கு அம்மா மீரா அம்மா , டான்ஸ், மாலா டான்ஸ் 👌👌

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад +12

    என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹 காலை வணக்கம் 🌹🌹

  • @Kumarvignesh007
    @Kumarvignesh007 Год назад +4

    எங்க வீட்ல ஒரு பிள்ளையா இருக்கா..... நாகரீக மாலா

  • @SelvamKarthika-u8t
    @SelvamKarthika-u8t Год назад +6

    யாருக்கெல்லாம் பாக்கியம் அம்மா ரொம்ப பிடிக்கும்

  • @KokilaKokila-t6o
    @KokilaKokila-t6o Год назад +3

    😢😘😘😘 Meera Amma Vera leval I Love you ❤❤❤amma dance supper ❤❤❤Nagreeka mala Akka dance supper Akka I Love you❤❤❤❤❤❤❤❤❤

  • @rajinarajina4094
    @rajinarajina4094 Год назад +4

    Meeramma RejinaAkka NagaregaMala super ❤❤❤❤❤💗💗💗💗💗💗💗

  • @ammalokesh1787
    @ammalokesh1787 Год назад +2

    நாகரிக மாலா அக்காவோட No No No super 😂😂

  • @pavimani926
    @pavimani926 Год назад +1

    . I like nagarigamala very much who like nagarigamala waking, speaking🗣🗣🗣 😄😄😁😁😂😂😂

  • @jananiasar6413
    @jananiasar6413 Год назад +13

    யாருக்கெல்லாம் நாகரீக மாலா டான்ஸ் பிடிச்சிருக்கு❤❤❤

  • @ShanthiShanthi-p1o
    @ShanthiShanthi-p1o Год назад +3

    Nagarigamala very cute ❤

  • @rajapandimurugan9445
    @rajapandimurugan9445 Год назад +1

    ரெஜினா அக்கா உங்கள் வேண்டுதல் நிறைவேறனும்னு நானும் வேண்டிக்கிறேன் அக்கா❤ கிளைமேக்ஸ் ல மாலா அக்கா நீங்க வேற லெவல்😂 உங்களோட அந்த சுட்டிதனமான அந்த முகபாவனைகளை பாக்கும் போது அவ்ளோ சந்தோஷமாக இருக்கு அக்கா ❤நீங்க மென்மேலும் நல்லா இருக்கனும் அக்கா 😍மீரா அம்மா Always Love u அம்மா 🥰🥰

  • @mageshmagesh9197
    @mageshmagesh9197 Год назад +2

    இனிய காலை வணக்கம் அம்மா உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எண் குடும்பம் குழந்தைகள்மீது இருக்கட்டும் அம்மா ❤❤❤❤❤

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go Год назад +2

    ஓம் சக்தி 🙏🙏🙏 வாழ்த்துக்கள் அம்மா

  • @renugas6459
    @renugas6459 Год назад +6

    Dance vera leval eallaru super aduringa 🥰❤️ nagariga mala akka dance semma ❤️

  • @kalavaraboomi2965
    @kalavaraboomi2965 Год назад +8

    சுமதி அக்காவை யாருக்கெல்லாம் பிடிக்கும் என்று நினைக்கிறார்களோ. அவர்கள் அனைவரும் தவறாமல் லைக் பண்ணுங்க....

  • @balusathya1995
    @balusathya1995 Год назад +2

    Onga venduthal niraiveratum amma..love you amma ❤

  • @SathiyaPriya-d2j
    @SathiyaPriya-d2j Год назад +2

    நாகரீகமால எனக்கு
    ரொம்ப ❤❤❤❤பிடிக்கும்❤

  • @rajeshwelcomepeoplechampag2594

    Nagrika mala ....summa gummunu.earukinga vera leval .....!!!

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Год назад +1

    நாகரிக மாலா அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Год назад +3

    Nagarikamala no no super😂😂

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад

    03:27 la அம்மா சொல்ல சொல்ல நாகரிகமாலா கூடவே சொன்னது சூப்பர்

  • @KaviRaja-o2r
    @KaviRaja-o2r Год назад +2

    Meera vara level acting ❤❤❤❤❤

  • @selvigunasekaran142
    @selvigunasekaran142 Год назад +1

    எனக்கு பிடிக்கும் 👌🏻👌🏻

  • @viruthikasri4047
    @viruthikasri4047 Год назад +1

    நீங்க கும்பிடும் அந்த மாரியம்மன் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் அனைவருக்கும் துணையாக இருப்பாங்க 🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

  • @pranaa3559
    @pranaa3559 Год назад +1

    Nagarigamala yethayum serious sa eduthukama kallamkabadam illama irukanga athan enaku romba pudikum

  • @Priyafashiondesigner-i8l
    @Priyafashiondesigner-i8l Год назад +3

    Amma nagariga mala cute baby 🥰

  • @2009sriuma
    @2009sriuma Год назад +1

    அருமை ரெஜினா..... எவ்வளவு பக்தி..... வாழ்க வளமுடன் மா

  • @abiramim8116
    @abiramim8116 Год назад +1

    Super amma super akka Engalugum ventiganga 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasreesubhasree3280
    @subhasreesubhasree3280 Год назад

    பாக்கியம் அம்மா உங்க எல்லா வீடியோவும் நா பாப்பேன் my favorite Bakkiyam amma 🫂🫂🫂🫂🫂🫂🫂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @muthukeethu
    @muthukeethu Год назад +1

    அழகு..... அம்மா ❤❤❤❤❤

  • @shobanajagan8427
    @shobanajagan8427 Год назад +2

    நாகரிகமாலா நடிப்பு நல்லா இருக்கு 😃

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 10 месяцев назад

    நாகரீகமாலா அண்ணி நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @Thangam88
    @Thangam88 Год назад +1

    சாந்தி நீங்கள் அழகு குத்தியதும் வையாபுரி மாதிரி இருக்கிறீர்கள்😅😅

  • @babug4754
    @babug4754 Год назад +1

    super video meera amma ellathaiyume antha mariaatha kapathanum ellarum serapa irunthaga nagarigamala.thirumangalyam kola serapu amman arul ellarukum kidaikatum omsakthi parasakthi babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thamur9851
    @thamur9851 Год назад +1

    சாந்தி அண்ணி நானு நாமக்கல் மாவட்டம் தா நா மேட்டு தெரு. போது பட்டி நம்ம சொந்த காரங்க இருக்காங்க

  • @dinodino-f8r
    @dinodino-f8r Год назад +1

    Super naanu namakkal than keerambur

  • @kalpanarishi897
    @kalpanarishi897 Год назад

    ஐயோ இத பாக்கும் போது நெஞ்சே படபடனு இருக்கு மா நானும் அழகு குத்துவன் ஆனா குட்டியா நாக்குல குத்துவ பாக்கவே பயமா இருக்கு கடவுள் உங்கள நல்லா வச்சு இருக்கனும் 🙏

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Год назад

    கோவை மீரா அம்மா உடன் இருக்கும் அனைத்து அம்மா.அக்கா.தங்கை.எல்லாரையும் புடிக்கும்

  • @sasat3257
    @sasat3257 Год назад +1

    Specially th dialogue delivery of baakiyam in correct timing is the main reason for comedy workings

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Год назад +1

    அழகு குத்துதல் இல்லை அலகு குத்துதல்.

  • @yugadevi3751
    @yugadevi3751 Год назад

    Enakku avanga ellaraiyume rompo pudikku❤❤❤

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Год назад +2

    Amma unga family ♥️♥️🙏🙏 Amma dance super all mambers❤️❤️❤️❤️

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr Год назад

    உங்க எல்லாரும் பாக்கும் போது ரொம்ப பெரும்மையா இருக்கு மீரா அம்மா 🥰🥰சாந்தி அக்காவுக்கு அழகு குத்து போது எங்களுக்கு ஒரு மாதிரியா இருந்தது அம்மா மாலா அக்கா டான்ஸ். மீரா அம்மா டான்ஸ் 👌👌எங்களுக்கும் வேண்டி கொள்ளுங்க அம்மா ❤❤❤❤

  • @kalaivanic3281
    @kalaivanic3281 Год назад

    Santhi Akka Nice God Bless You Akka.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @manjuladevi2723
    @manjuladevi2723 Год назад

    உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும் தாயே

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 Год назад +4

    Love u so much my dr lovely meera amma 💞😘💞

  • @sasat3257
    @sasat3257 Год назад +1

    Regina nagarigamala n baaki yam and even Jaya Aunty ellarume super 😂 neenga ellaarum evlo efforts podreenga nu theriyudhu for all videos

  • @k.aravindhanblackmoon2268
    @k.aravindhanblackmoon2268 Год назад +3

    நாகரீக மாலா நீங்க கொள்ளை அழகு❤❤❤❤

  • @dheepadesu1189
    @dheepadesu1189 Год назад

    Nagariga mala romba azhaga irukanga meera amma speech super

  • @VijayVijay-hl8pz
    @VijayVijay-hl8pz Год назад

    பாக்கியம் அம்மா ஒங்க டான்ஸ் சூப்பர் மா நீங்க டான்ஸ் ஆடி இன்னைக்குதான் பாக்குறேன் உண்மையிலே ரொம்ப நல்லருக்குமா

  • @MahalaxmisamiyappanMahal-ri8sk

    மீரா அம்மா பொண்ணு சாந்தி அவங்க பத்தி அப்படியே இவங்க கிட்ட இருக்கு🔥🔥🔥🙏🙏🙏 மீரா அம்மா டான்ஸ் அருமை பக்கத்தில் இருந்து பாக்க எங்களால் முடியவில்லையே அம்மா..... அனைவரும் ஒற்றுமையாக பக்தியுடனும் பாதுகாப்பு உடனும் சாந்தி அக்கா வை பார்த்து கொண்டு இருந்தீர் கள் அனைவருக்கும் நன்றி......

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 Год назад

    நாகரிகமல அக்கா அழகா இருக்கீங்க 👌🏻👌🏻👌🏻
    மீரா அம்மா நீங்க சேரி ரெம்ப அழகா இருக்கு
    திருமங்கல்யம் அம்மா நீங்க மங்களகரமா இருக்கீங்க 🙏🏻🙏🏻🙏🏻அழகு 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @k.vijayasrisri5644
    @k.vijayasrisri5644 Год назад +2

    Tdy nagarigamala dance awesome🎉🥳🥳🥳🥳🥳😍😇🔥

  • @manjulathann
    @manjulathann Год назад +2

    நினைத்தகாரியத்தை நிச்சயமா நிறைவேற்றித்தருவாள் மாரியம்மன் மதுரைவீரன் அய்யாவும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 7 месяцев назад

    ரெஜினா அக்கா நினைத்த காரியம் நிறைவேறும் கூடிய விரைவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijiRaj-wd9zd
    @VijiRaj-wd9zd Год назад

    அம்மா என்னை அறியாமல் கண்கள் நீர் வந்துவிட்டது என்னுடைய குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டிக்கோங்க அம்மா நான் எப்போதும் உங்க வீடியோ பாப்பேன் முதல் டைம் கமெண்ட் பன்றேன் உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤ லவ் யூ மீரா அம்மா ❤❤

  • @leo22485
    @leo22485 Год назад +4

    சமயபுரத்து அம்மன் துனண🙏🙏🙏🙏🙏

  • @vigneshkumar8171
    @vigneshkumar8171 Год назад +1

    Sumathi and nagariga mala Meera amma looking beautiful ....Meera amma unga dance super

  • @kalikalimani1831
    @kalikalimani1831 11 месяцев назад

    சாந்தி அக்கா உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் கா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் கா

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Год назад

    Bhagkyamma romba pitikum engaluku 😊😊❤

  • @mpsuresh6504
    @mpsuresh6504 10 месяцев назад

    நாகரிகமாலா அக்கா dance நல்லா பண்றீங்க....💫✨✨
    நல்லா இருக்கு..... 💫✨💫🥰

  • @Senthil_Karthik
    @Senthil_Karthik Год назад

    அம்மா தெய்வம் என்றும் உங்க பக்கம் இருக்கும்

  • @masimasilamani4442
    @masimasilamani4442 Год назад +1

    Rejina god bless you thangam❤❤❤

  • @sundharisundhari1714
    @sundharisundhari1714 Год назад +1

    அம்மா நாகரிகமளவுக்கு பேய் ஒட்டுற மாதிரி ஒரு வீடியோ போடுங்க 🤣🤣🤣🤣🤣