வெள்ளிக்கிழமை ஆத்தாவுடைய அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 881

  • @SwethaEdwin1196
    @SwethaEdwin1196 Год назад +225

    இன்றைய வீடியோ உண்மையில் உடல் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி

    • @Santhi-8438
      @Santhi-8438 Год назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 Год назад +1448

    மீரா அம்மா குடும்பத்தை நேரில் பார்க்க யாரெல்லாம் விரும்புறிங்க.🥰🙏🙏🙏

  • @thenmozhi168
    @thenmozhi168 Год назад +120

    🙏 எங்களுக்காக வீடியோ போட்டு எங்கள சிரிக்க வைக்கும். மீராம்மா எப்போதும் சிரிச்ச😊 முகத்தோடு சந்தோஷமா நல்லா இருக்குனும்.... கடவுளே 🙏🙏🙏🙏✨

  • @bhuvaneswarid7362
    @bhuvaneswarid7362 Год назад +52

    சந்தோஷம் அம்மா என்னை அறியாமல் கண்கள் கண்ணீர் வந்துருச்சு நல்ல தரிசனம் எல்லாரும் நல்லா இருக்கனும் ,,🙏🙏🙏🙏🙏🙏love u Meera Amma ❤

  • @Madhuraikaran143
    @Madhuraikaran143 Год назад +139

    எங்களை சிரிக்க வைக்கிற மீரா அம்மா ஃபேமிலி எப்பவும் நல்லா இருக்கனும் ❤❤❤❤

    • @devadoss7050
      @devadoss7050 Год назад

      உங்களை அழ வைக்கிறவங்க நல்ல இருக்கனும் சொஸ்லுங்க இதுவே இறைவனின் பார்வைக்கு நலமானது

  • @kavitharamesh865
    @kavitharamesh865 Год назад +38

    குழந்தையில்லாத என்னை போல இருக்குறவுங்களுக்காக நீங்க சாமிக்கிட்ட வேண்டிக்கோங்கம்மா.., நீங்க எங்களுக்கு எல்லாம் ஒரு தாய்

    • @NandhakrishnanR
      @NandhakrishnanR 9 месяцев назад

      kandipa vendikura kaa enga oorulium bathrakalaiyamman Kovil iruku kandipa vendikura antha magamayee ungaluku ponna porakatum 🙏🙏🙏🙏🙏

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 Год назад +169

    கடவுள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethavinayakan7306
    @geethavinayakan7306 Год назад +5

    அருள் பட்டு பாடியவர்கள்... மிக அருமை.... எனக்கே மை சிலிர்த்தது

  • @marisandal6383
    @marisandal6383 Год назад +1

    மேளம் பாட்டு சூப்பர் மெய் சிலிர்க்க வைத்துவிட்டு. ..

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +22

    ஆத்தா விடியோ பார்த்ததும் எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது அருமை எல்லாருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும் ஓம் சக்தி அங்காளஅம்மன் தாயே போற்றி 🙏🙏🙏

  • @thangamprema1918
    @thangamprema1918 Год назад +4

    அம்மன் அலங்காரம் மிகவும் அருமையாக உள்ளது ஓம் சக்தி 🙏🙏🙏 மீரா அம்மா செய்யும் பூஜையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.அம்மனின் அருள் உங்களுக்கும் எங்களுக்கும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @ShamilyDeena-mz7bq
    @ShamilyDeena-mz7bq Год назад +38

    எங்களுக்காக வேண்டிக்கோங்கம்மா ❤❤❤

  • @meenulife
    @meenulife Год назад +9

    அனைத்து தெய்வத்தை யும் ஒரே இடத்தில் பார்ப்பது போல் உள்ளது அம்மா. உங்கள் பாதம் தெட்டு வணங்கி ரோம் அம்மா. மிக்க மகிழ்ச்சி அனைவரும் க்கும் அன்னை யின் அருள் கிடைக்க ட்டும்❤❤❤🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @appubakiyaappubakiya5694
    @appubakiyaappubakiya5694 Год назад +14

    ❤சூப்பர் அம்மா சூப்பர் அருள் வந்த அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤

  • @sandhiyakrishnan5169
    @sandhiyakrishnan5169 Год назад +16

    அம்மன் அலங்காரம் சூப்பர் அம்மா ❤❤❤❤😊😊😊😊😊

  • @eswarieswari4359
    @eswarieswari4359 Год назад +5

    இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்த்தால் நம்மளுக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பல மடங்கு சந்தோசமாக இருந்தது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போனா நான் எவ்வளவு சந்தோசமாக இருப்பேனோ அந்த அளவுக்கு சந்தோசமாக இருந்தது 🙏🙏🙏🙏🙏

  • @sathyab4168
    @sathyab4168 Год назад +3

    அம்மா அருள் வந்த அனைத்து தெய்வகளை வணங்குகின்றனர் ஆதி அங்காளபரமேஸ்வரி தாயின் மகிமை மகிமை அம்மன் அலங்காரம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @harishkanna8140
    @harishkanna8140 Год назад +22

    அம்மனை அழகா அலங்காரம் பண்ணியிருக்கிங்க.எல்லாரும் அழகா இருக்கிங்க. அனைவருக்கும் அம்மன் அருள் கிடை க்கட்டும்.

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db Год назад +8

    அம்மா தாயே எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமல் நல்ல இருக்கனும் 🙏🙏🙏

  • @Sangeetha-bg1df
    @Sangeetha-bg1df Год назад +7

    அம்மா நீங்க எல்லா கடவுளயும் நேரில் காட்டிட்டிங்க அம்மா ஓம்சக்தி பராசக்திஅம்மாதாயே அருள்புரிவாயே மீரா அம்மா குடும்பம் நல்ல இருக்கனும் தாயே மீரா அம்மா வாழ்க வளமுடன்🙏👌👌👌மீரா அம்மா ஐ லவ் யூ அம்மா❤

  • @manikselvi4472
    @manikselvi4472 Год назад +10

    அம்மனுக்கு அம்மனே பூஜை செய்வது போன்று உள்ளது... அம்மா...❤❤❤

  • @ammapullae1278
    @ammapullae1278 Год назад +10

    Ellarum irunthalum namma kannu nagariga malavae than theduthu❤❤❤❤❤

  • @kavimani932
    @kavimani932 Год назад +1

    நீங்க எல்லாருமே எங்களின் தெய்வங்கள்🙏

  • @rjs9226
    @rjs9226 Год назад +9

    அம்மா தாயே உலகில் உள்ள அத்தனை மக்களையும் காத்து அருள்வாயாக

  • @siruvachurvivasayi6807
    @siruvachurvivasayi6807 Год назад +12

    உங்கள் ஆன்மீகப் பயணம் தொடர வாழ்த்துக்கள் அம்மா.

  • @satyadhran
    @satyadhran Год назад +7

    சத்தி அக்கா பாட்டு சூப்பர்❤❤❤❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +15

    🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏 அந்த அம்மன் அருளும் 🙇‍♀️மீரா அம்மா உங்கள் ஆசிர்வாதமும் 🙇‍♀️ எனக்கும் உங்க வீடியோ பார்க்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏♥️♥️♥️

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official Год назад +10

    🌿🌿மீரா அம்மா எப்போதும் சிரிச்ச முகத்தோடு சந்தோஷமா நல்லா இருக்கனும்❤ மீரா அம்மா அம்மன் அலங்காரம் நல்லா இருக்கு 🌿🌿

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 6 месяцев назад +1

    சர்வ சக்தியே சரண்ணம் உன்னை வேண்டும் எங்களுக்கு அருள்வாய் தாயே.

  • @pavithrap1820
    @pavithrap1820 Год назад +3

    Amma thaye ennakku oru kolantha varam kudu attha mari🙏🙏🙏🙏🙏🙏

  • @nathannathan1181
    @nathannathan1181 Год назад +9

    எந்தா கோயிலுக்கு போனால் உயிருள்ள மரத்தை அல்லது பசுவை வணங்கினால் நினைத்த காரியம் வெற்றி

  • @kiruthicksharan7148
    @kiruthicksharan7148 Год назад +1

    தங்களின் வழிபாடு தன்னை மெய் சிலிர்த்துவிட்டது ❤

  • @PradeepKumar-wr5uw
    @PradeepKumar-wr5uw Год назад +3

    அம்மா மிக்க நன்றி அருள் நிறைந்து கண்ணீர் வழிய கண்டேன்

  • @Kumarvignesh007
    @Kumarvignesh007 Год назад +1

    மெய் சிலிர்த்து விட்டது......

  • @gm.5931
    @gm.5931 Год назад +3

    கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து சாமி கும்பிட்டு நாங்கள் அதில் கலந்தாது போல் இருந்தது மனசுக்குள் ஒரு விதமான சந்தோசம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarishraja1107
    @sabarishraja1107 Год назад +42

    அம்மா. எங்களுக்கு 3 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. நீங்கள், ஜெயா அம்மா, நாகரிகமால அக்கா, மற்ற எல்லோரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்………

    • @gomzzzsk4278
      @gomzzzsk4278 Год назад +5

      Viraivil Amman arulal antha ammanae kulanthaiya vaaruvanga nampungal

    • @hemac694
      @hemac694 Год назад

      Ennkum atha 😔

    • @karthikeyangomathi7490
      @karthikeyangomathi7490 Год назад +2

      Amma enakumtha 5 years akiyum kulanthai illa Amma engalukaga vedikanga amma

    • @gomzzzsk4278
      @gomzzzsk4278 Год назад

      @@karthikeyangomathi7490 kandippa kedaikum kudiya sekkaramae iraivanin arulodu

    • @PradeepKumar-wr5uw
      @PradeepKumar-wr5uw Год назад

      Aanaimalai maasani Amman koviluku ponaal nichiyam kulandhai baakyam kidaikum

  • @ganeshganesh-ij5jg
    @ganeshganesh-ij5jg Год назад +3

    அம்மா அலங்கார பன்னரிங்க எனக்கு மெய்சிலிர்க்க ஆனந்த கன்னிர் எங்கள் தொழில்காக வேண்டி க்கங்கா அம்மா❤

  • @SaranSaran-dn6xu
    @SaranSaran-dn6xu Год назад +5

    அந்த அக்கா சாமி அழைக்கும் பாடல் அருமையாக

  • @MoorthiMoorthi-lo6gb
    @MoorthiMoorthi-lo6gb Год назад +4

    தாயே கடவுளே எல்லாரும் நல்லா இருக்கானும்🙏🙏

  • @kchinna9883
    @kchinna9883 Год назад +2

    ஓம் சக்தி அம்மா எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் வணங்கும் போது உங்கள் நல்லா மனசுக்கு நன்றி

  • @karthickp989
    @karthickp989 Год назад +23

    எல்லோரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏

  • @Redmi-bq1jv
    @Redmi-bq1jv Год назад +12

    ஓம்சக்தி.பராசக்தி🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @roselinmeryroselinmery-ev1dp
    @roselinmeryroselinmery-ev1dp 11 месяцев назад +2

    Super amma

  • @jeganjegan9041
    @jeganjegan9041 Год назад +3

    அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @EbiebinesarKumar-dh6ny
    @EbiebinesarKumar-dh6ny Год назад +1

    ஓம்சக்தி பராசக்தி அம்மா எங்களுக்கும் அருள் கிடைக்க வேண்டும் அம்மா மீரா அம்மா அம்மாவுக்கு அலங்காரம் சூப்பர் மா

  • @hanitham8713
    @hanitham8713 Год назад

    Meera Amma unga video parpen manasukku nimmathiya erukkum thank you amma 🙏🙏🙏

  • @a.b.nchannel6423
    @a.b.nchannel6423 Год назад

    அம்மா உன் பிள்ளை நல்ல படிக்க வேண்டும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க் வேண்டும் அம்மா ❤❤

  • @Abi_kutty_2006
    @Abi_kutty_2006 8 месяцев назад

    வெள்ளி கிழமை...🙏உடல் சிலிர்க்க வைக்கும் வீடியோ 🙏🙇🙇

  • @sudhasudha990
    @sudhasudha990 Год назад +2

    நேரில் பாக்கணும் போல இருக்கு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏நானும்🙏🙏🙏🙏🙏உங்கள் ரசிகை ❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤

  • @kalai8426
    @kalai8426 Год назад +12

    ❤🎉அனைவரும் வாழ்க வளத்துடன்❤🎉

  • @Srijaisaivarahipeedam18
    @Srijaisaivarahipeedam18 Год назад +2

    அம்மா வணக்கம் நாங்க திருப்பூர் சாய்பாபா கோவிலில் இருந்து கருத்துப் போடுகிறேன் பூஜா மா ஆலயத்துக்கு நல்லாம்பாளையம் நான் வந்திருக்கிறேன் அங்க உங்கள பார்த்திருக்கிறேன் அது மட்டும் இல்ல உங்களுடைய டிப்ஸ் எல்லாம் சேனல் எல்லாரோட இதுவும் பாப்பேன் நானு எனக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும் நீங்களும் பூஜா அம்மா மாதிரி ஆன்மீகத்துக்கு உள்ள வரணும் கண்டிப்பா வரணும் உங்க ஆலயம் சிறப்பாக விளங்கி வருவதற்கு வாழ்த்துக்கள் அம்மா நீங்களும் மேலோங்கி வரணும் உங்கள பாக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருக்கிற ஆனா என்னால முடியல என்னோட கோயில் கும்பாபிஷேகத்துக்கு உங்களை கூப்பிடனும் நினைச்சேன் என்னோட சூழ்நில வர முடியல கண்டிப்பா உங்களோட டைம் இருந்தா சொல்லுங்க நான் கண்டிப்பா வந்து பாக்குறேன் நான் திருப்பூர்ல இருந்து கருத்து போடுறாங்க மா என்னோட போன் நம்பர் உங்களுக்கு மெசேஜ் இதுலே போட்டு இருக்கிறேன் உங்களுக்கு டைம் இருந்தா கால் பண்ணுங்க உங்க நம்பருக்கு நான் கால் பண்ண எடுக்க மாட்டேங்குது ரீச் ஆக மாட்டேங்குது அதனால சொன்னாஙம்மா 9944445499

  • @appubakiyaappubakiya5694
    @appubakiyaappubakiya5694 Год назад +4

    மீரா அம்மா நீங்க பூஜை போட்டது அப்படியே சமயபுரத்தாளே நேரில் வந்து பூஜை போட்ட மாதிரி இருந்துச்சு அம்மா நன்றி ❤❤❤❤❤❤❤

  • @pandiselvisekar5124
    @pandiselvisekar5124 Год назад +4

    Amma sami alagaram very very super amma ❤❤

  • @ashokavarai2401
    @ashokavarai2401 Год назад +3

    ஓம் சக்தி பரா சக்தி எங்களுக்கும் பிள்ளை பாக்கியம் தாங்கள் அம்மா

  • @SabithaSuresh-cr5kz
    @SabithaSuresh-cr5kz Год назад +4

    நீங்கள் என்றைக்கும் நல்ல இருக்கனும் அம்மா அக்கா தங்கை 😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @AnbuAnbu-z7i
    @AnbuAnbu-z7i Год назад +1

    Enkankalel kanner mattum than vanthathu amma romba nantri amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srishivam7799
    @srishivam7799 Год назад +1

    மீரா மா உங்ககிட்ட பேசணும் மாதிரி இருக்கு .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Год назад +3

    Kadavul anukaragam ellarukkum kidaikka vendum AmmA 🔥🔥🔥🙏🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Год назад +3

    🙏🌷 அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🔱🙏

  • @malarrajesh9769
    @malarrajesh9769 Год назад +8

    இன்னொரு ஜென்மம் இருந்தால் உங்க குடும்பத்தில் நான் இருக்கணும் அம்மா மன நிறைவா இருக்குது அம்மா

  • @divyahh2wx
    @divyahh2wx Год назад +6

    மீரா அம்மா குடும்ப உறுப்பினர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

  • @jeshurunmadhu5944
    @jeshurunmadhu5944 Год назад

    அம்மா என்னை அறியாமல் கண்ல இருந்து கண்ணீர் வந்து விட்டது.. நீங்க எல்லாரும் உண்மையானவர்கள்... என் கணவரோடு நான் ஒன்னு சேரனும் அம்மா

  • @logeshwaran2133
    @logeshwaran2133 Год назад

    எல்லாம் வல்ல அந்த மகாமயி அருள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்...இந்த புதிய ஆங்கில புத்தாண்டு நல்ல பலனை அளிக்கும் என்று ஶ்ரீ சமயபுர மாரி தாய் திருவடி போற்றுவோம் ..என்றும் அன்புடன் லோகேஷ் மலேசியா ❤🇲🇾

  • @S.RamaniMeeraS.RamaniMeera
    @S.RamaniMeeraS.RamaniMeera Год назад

    உங்க ஆசீர்வாத என்னைக்கு எங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா

  • @senthilp7357
    @senthilp7357 Год назад +1

    Amma so happy you God amma 😮🙏

  • @MadheshwaranWaran-hy5sc
    @MadheshwaranWaran-hy5sc Год назад

    எனக்கு ரொம்ப‌ நாள் ஆசை உங்கள‌ நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கனும் அம்மா ,

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 Год назад +25

    ஓம் சக்தி தயே ஏனேக்கு குழந்தை இல்லை ரொம்ப மனாசு கஷ்டத்தில் இருக்குரேன் ஏனேக்கு குழந்தை வாரம் தா தயே மன்றாடி மடிப்பிச்சை கேட்கிறேன் தாயே மனம் இறங்கி வா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

    • @prithivibindhu1
      @prithivibindhu1 Год назад

      Om sakthi ammaukku thodarnthu malai pottu vendikkonga om sakthi🙏

    • @kalaiselvi6133
      @kalaiselvi6133 Год назад +1

      கவலை படாதீங்க அக்கா கண்டிப்பா அந்த தாய் உங்களுக்கு பிள்ளை வரம் குடுப்பாங்க

    • @jothiananthajothijothi3173
      @jothiananthajothijothi3173 Год назад

      @@kalaiselvi6133 ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏😭🙏

    • @munishprasath8511
      @munishprasath8511 Год назад +1

      師om.sakithi🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @munishprasath8511
      @munishprasath8511 Год назад

      Meera.mama❤❤❤❤❤❤❤.my.Nam.prabavathi.mohan.youvarcellnomber.vanum.meeramma

  • @vssangeethasangeetha3167
    @vssangeethasangeetha3167 Год назад +3

    அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏

  • @kaliswaranm5963
    @kaliswaranm5963 Год назад +6

    ஓம் சக்தி பராசக்தி தாயே🙏🙏🙏

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr Год назад +7

    மீரா அம்மா நீங்க எல்லாம் சந்தோசமா இருக்கறத பாக்கும் போது எங்களுக்கும் உங்க கூட இருக்கணும் போல ஆசைய இருக்கு அம்மா ❤❤❤❤❤🥰🥰

  • @ksramilaksramila4544
    @ksramilaksramila4544 Год назад +2

    எல்லாருக்கும் கடவுள் அருள் கிடைக்கனும்🙏🏻🙏🏻 எல்லாம் நல்லா இருக்கனும் 🙏🏻 ஓம் சக்தி 🔱🙏🏻

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад +1

    வீடியோ தாமதமாக வந்தாலும் தெய்வீக மணத்துடன் அம்மனின் அருளுடன் சிறப்பாக இருந்தது.

  • @rss6836
    @rss6836 Год назад

    நீங்க எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் எல்லோரும் நல்லா இருக்கனும்..... Amma

  • @devir2072
    @devir2072 Год назад +1

    மீரா அம்மா குடும்பத்தினர் அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கும்

  • @tamilselvie6482
    @tamilselvie6482 Год назад +4

    மீரா அம்மா நான் நினைச்ச காரியம் நிறைவேற கடவுளே நீங்க ஜெயமா நாகரீகமால அண்ணி வேண்டிக் கங்கம்மா🙏🙏🙏

  • @saravananshyamala7129
    @saravananshyamala7129 Год назад

    அம்மா என் கணவர், என் குழந்தைகள் உடல் நலத்தோடு இருக்க ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrabose8367
    @chandrabose8367 Год назад

    மீரா அம்மா இந்த வீடியோ மிகவும் சந்தோஷமாக இருந்தது நான் திருவாரூரில் இருந்து பேசிறேன் ஒவ்வொரு நாளும் வீடியோக் பார்ப்பேன். உங்களை எல்லோரை பார்த்து மிகவும் சந்தோஷமாக ட

  • @buvanapandi1097
    @buvanapandi1097 Год назад +23

    எங்களுக்கு 6. வருசம் ஆகுது குழந்தை பாக்கியம் இல்லை அம்மா எங்களுக்காக வேண்டிகொங்க அம்மா 🙏🙏

  • @SoulArtzz7693
    @SoulArtzz7693 Год назад +1

    நாளை நான் வருகிறேன் அம்மா❤🎉

  • @manikanna1997
    @manikanna1997 Год назад +2

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டி கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @anithaapanithaap3364
    @anithaapanithaap3364 Год назад

    Phaaa antha paatu patra akka paatum pothu apdiye goosebumps ayiduchu 💥💥😳😳

  • @valmikivalamudan
    @valmikivalamudan Год назад

    அனைத்து குடும்பங்களும் ஒன்று இணைந்து அம்பாள் மனமார வணங்குவதால் அனைவரும் மனமும் தெளிவடைந்து அனைவரும் வாழ்வும் தெளிவடையும் மீரா அம்மா குடும்பத்தார் நலமுடன் வாழவும் வாழ்க வளமுடன்

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Год назад +1

    Meera Amma Samy alangram super irunthathu Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IndiraDevadoss-mp5lu
    @IndiraDevadoss-mp5lu Год назад +1

    சூப்பர் சூப்பர் மீரா அம்மா❤❤

  • @drumsbala7823
    @drumsbala7823 Год назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா அனைவருக்கும் அம்மன் அருள் கிட்டட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 Год назад

    அம்மனுக்கு அங்களா அம்மனுக்கு அபிஷேகம் செய்து அந்த மீரா அம்மா தாயே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @thanalatchumymunusamy501
    @thanalatchumymunusamy501 Год назад +1

    Meera amma unggal asirvatham enggalukum vhendum❤❤❤❤❤

  • @thanzuvj
    @thanzuvj Год назад +2

    அம்மா கடைசியாக சக்தி அவுங்களுக்கு சாமி வந்ததும் என் உடம்பு சிலிர்த்து ,🙏கண்ணில் கண்ணீர் ஊற்றி விட்டது😢🙏மிகவும் அருமையாக இருந்தது அம்மா❤❤❤

  • @appubakiyaappubakiya5694
    @appubakiyaappubakiya5694 Год назад +5

    மீரா அம்மா உங்க பொண்ணு சுமதி உங்க மருமக சாந்தி அனைவரையும் கேட்டதா சொல்லுங்க மற்றும் நாகரிகமாலாஅக்கா ஜெயாம்மா அவங்களையும் கேட்டதா சொல்லுங்க உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤

  • @Vishnudevi-eq5gz
    @Vishnudevi-eq5gz Год назад

    அந்த அம்மாவின் பாடல் அருமை

  • @sathiyaff5709
    @sathiyaff5709 Год назад +1

    மீரா அம்மா உங்களை நேரில் வந்து பார்த்து ஆசிர்வாதம் வாங்க ஆசை ❤❤❤

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t Год назад +1

    Pakkum pothu en udampu pullu arikuthu amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl Год назад +1

    உலக அழும் அந்த சமயபுரம் மாரியம்மனுக்கு அந்த ஆதி சக்தி அம்சம் மதுரகாளி அம்மா பெண்ணு எங்க அம்மா மீரா அம்மா
    பூஜைக்கு அந்த முப்பது முக்கோடி தேவர்கள் இந்த பூஜைக்கு வந்து சேரும்போது எல்லா மக்களுக்கும் வாழ வரம் தந்து பலாறு செல்வம் என்று நிறைந்து அனைவரும் மகிழ்ச்சி யாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    அந்த பூவோடு காவகாரி அந்த வனபத்திரகாளி அருளால் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @malarrajesh9769
    @malarrajesh9769 Год назад +2

    மீரா அம்மா உங்க குடும்பம் நல்லா இருக்கும் அந்த அக்கா பாடல் சூப்பரா இருக்கு இந்த வீடியோ பார்க்க மனம் திருப்தியா அவ்ளோ சந்தோஷமா இருக்கு

  • @kalimuthu1915
    @kalimuthu1915 Год назад +2

    அம்மா உங்க குடும்பத்தோட உங்களை பார்க்க எனக்கு ரொம்ப ஆசை கண்டிப்பா ஒரு நாளைக்கு வரணும் அம்மா

  • @seenuma4071
    @seenuma4071 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏 மானநிறைவுவ இருக்கிறது அம்மா

  • @divyahh2wx
    @divyahh2wx Год назад +2

    மீரா அம்மா குடும்ப உறுப்பினர்கள் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருங்கள்

  • @bagyalakshmi8497
    @bagyalakshmi8497 2 месяца назад

    பம்பக்காரர் தன்னன்னதாதினம் பம்பையில் வாசிப்பது தாளம் மாறி வருகிறது. அம்மன் தரிசனம் நன்றாக இருந்தது. ஓம் சக்தி பராசக்தி.

  • @rameshchinnamaridevar2882
    @rameshchinnamaridevar2882 Год назад +3

    Nagarigamala akka super alaga irukkanga ❤❤❤❤❤❤❤❤

  • @v.ptheerathkumar2689
    @v.ptheerathkumar2689 Год назад +1

    பார்க்கும் போது கண்களில் நீர் வழிகிறது நன்றி அம்மா உங்கள் பூஜையில் நாங்கள் கலந்து கொள்ள ஆசையாக உள்ளது அம்மா உங்களுடன் பேச முடியுமா அம்மா