kongu mangala valthu ( கொங்கு மங்கலவாழ்த்து) தமிழ் முறை திருமணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025
  • konku sankar
    பெண் பார்ப்பதில் தொடங்கி, திருமணம் முடியும் வரையிலான எல்லா நிகழ்ச்சிகளையும் இப்பாடல் தொகுத்துரைக்கிறது. ஒரு பேரரசன் இல்லத் திருமணத்தை விவரிப்பது போலப் பாடற் கருத்துகள் உள்ளன. இப்பாடல் வழியாக அன்றைய கொங்கு வெள்ளாளரின் நிலை, உறவு முறை, சமுதாய நிலை பற்றி நன்கு அறிய முடிகிறது. தமிழ் மக்களின் வாய்மொழி இலக்கியத்தோடு வைத்து எண்ணப்பெறும் தகுதியை இது பெற்றிருக்கிறது. அகவலில் அமைந்து, ஒரு தனித்த பண் வகையில் பாடப் பெறுகிறது

Комментарии • 171

  • @divinetv8799
    @divinetv8799 3 года назад +16

    சுத்தம், சுகாதாரம், பேச்சுவார்த்தையில் நேர்மை மனிதாபமானம், ஆகியவற்றில் சிறந்த இனம் இவர்களுடையது..👍

  • @gunasekaran1110
    @gunasekaran1110 5 лет назад +33

    அய்யா கொங்கு கலாச்சாரத்தை மறக்காமல் தற்காலத்தில் நடத்திய தங்களின் பற்றுதலை வாழ்த்தி மணமக்களையும் பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.. அருமையான பதிவு வவரும்காலத்தில் இளைஞர்களின் திருமணத்தை இவ்வாறு நடத்தி நமது கலாச்சாரத்தை தொடர வாள்த்துக்கள் நன்றி.. திருச்சிற்றம்பலம்.

  • @kamarajv7498
    @kamarajv7498 5 лет назад +17

    இந்த கொங்கு மண்டலத்தின் தமிழ் கலாச்சாரத்தை இந்த அளவிற்கு பார்ப்பவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரும் மெய்சிலிர்க்க வைத்த இந்த ஆன்றோர் களுக்கும் இந்த யூடியூப் சேனல் வழியாக கொங்கு மண்டல கலாச்சாரத்தை பல லட்சம் பேர் கண்டுகளித்த தற்கு ஆவணம் செய்த அந்த சகோதரர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நான் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றால் நம்முடைய கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் நம் கலாச்சாரம் தழைத்தோங்க வேண்டும் என்று ஒரு எண்ணத்தோடு இதை பதிவு செய்து அன்பார்ந்த சகோதரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்

    • @umakv6077
      @umakv6077 5 лет назад +1

      Super super

    • @guhangsr937
      @guhangsr937 5 лет назад

      Nattramilar varalatril nanisirakkum vaduvai nam tamil koorum nallulgil sindaimagila valtum padalin varigal en kadil tt

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 года назад +3

    அருமை அருமை அருமை அருமை அருமை இந்த மங்கல வாழ்த்து பாடிய பாவலர் அருமை.

  • @Yaali284
    @Yaali284 5 лет назад +38

    நம்ம கலாச்சாரத்தை யூ ட்யூப் மூலம்தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.தேவையில்லாத ஆடம்பர செலவைக் தவிர்த்து இந்தமாதிரியான பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றவேண்டும்.🙌🙌👌👌

  • @Mohanraj28249
    @Mohanraj28249 4 месяца назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @palanisamyramasamy8686
    @palanisamyramasamy8686 4 года назад +5

    ரொம்ப அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @premaprem5482
    @premaprem5482 3 года назад +5

    அருமை அருமை.... நாமும் பின்பற்ற வேண்டும்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +4

    இந்த வாழ்த்துப் பாடல் அழகு😍👌👍

  • @elangon3832
    @elangon3832 Год назад +1

    வீடியோ வெளியிட்டதற்க்கு நன்றி

  • @1960867
    @1960867 4 года назад +5

    ரொம்ப அருமையான பதிவு மிக்க நன்றி

  • @kingtamil8203
    @kingtamil8203 5 лет назад +7

    Gounder vamsathin pugalai eluthiya Kambanaku nandri... Nandri Sadayappa gounder vallal...

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 года назад

      அது என்னங்க கவுண்டர் வம்சம்...!!! அப்போ நாங்க யாரு....!!

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 года назад

      கம்பன் கொங்கு மக்கள் என குறிப்பிடுவது வேட்டுவர் வம்சத்தை....!!! மங்கள வாழ்த்து எங்கள் சமூத்திற்கு உரிய பாடல்...!!

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf 4 года назад +5

    வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தின்..... திருமண சடங்கில் பாடப்படும் இந்த மங்கள வாழ்த்து பாடல்.... இன்றும் நடைமுறையில் இருக்கிறது !!!

    • @loganadan3421
      @loganadan3421 4 года назад

      !

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 года назад

      @@loganadan3421 🤨😏

    • @Marimuthu-th1nx
      @Marimuthu-th1nx 4 года назад

      @@Arasan-hz8zf வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தில் இப்பாடல் உழைக்க வாய்ப்புகளே இல்லை இப்பதிவு யாரையேனும் துன்புறுத்தும் வகையில் இருந்தால் மன்னிக்கவும்

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 года назад +1

      @@Marimuthu-th1nx சம்பந்தமே இல்லைனு உனக்கு தெரியுமா !!?? உண்மையில் உங்களுக்கும் இந்த பாடலுக்கும் தான் சம்பந்தம் இல்லை !!!

    • @mohandurai8657
      @mohandurai8657 3 года назад +2

      Loosu ah da nee ithu kongu vellala Gounder mattum kongu kudimagan irandu samuthayathukku mattume sontham

  • @marimuthuv8319
    @marimuthuv8319 4 года назад +15

    கொங்கு மக்கள் கலாசாரம் மட்டுமல்ல. பன்பாடும் வாழ்கை சிறப்பாக இருக்கும்

  • @chandrasekaranchandrasekar1778
    @chandrasekaranchandrasekar1778 4 года назад +11

    இந்தமங்கலநிகழ்ச்சியைப் பார்பவர்கள்அருள்கூர்ந்துஉங்கள்
    இல்லத்திருமணங்களையும்
    மற்றும்பலசடங்குகளையும்
    தமிழிலேநடத்துமாறுக்கேட்டுக்
    கொள்கிறேன்.நன்றி.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 года назад +15

    கொங்கு மண்டல சமுதாய மக்களின் திருமணத்தை அருமைக் காரர் முன்னின்று நற்றமிழில் மங்கல வாழ்த்து டன் நடத்துவார் . கலாச்சாரம் அப்படியே தொன்று தொட்டு வருகிறது .

  • @manjuladevi5684
    @manjuladevi5684 3 года назад

    அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏 அருமை க

  • @vijayaraghavan2365
    @vijayaraghavan2365 Год назад

    V v good

  • @rseng2002
    @rseng2002 4 года назад +11

    இந்த சடங்கு மிக அருமை

  • @palanivel9715
    @palanivel9715 2 года назад

    Super kongu mangala valthukkal

  • @sakthivels9383
    @sakthivels9383 3 года назад +3

    Super.❤️🙏❤️

  • @karunaikannan7466
    @karunaikannan7466 3 года назад +3

    சகோதர சகோதரி பாசத்தின் இணை சீர் பாராட்டுக்குரியது

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 года назад +1

    பெருமைப்படுகிறேன் இந்த கொங்கு இனத்தில் நான் பிறந்தேன் என்று.

  • @mohanthirumoorthi9614
    @mohanthirumoorthi9614 4 года назад +2

    Yennoda marriage la kandipa intha mathri nadakum I will support it

  • @sabharnaamuthan2149
    @sabharnaamuthan2149 3 года назад +1

    அருமையான பதிவு

  • @gobinathb6635
    @gobinathb6635 5 лет назад +14

    எனது திருமணம் இனைச்சீர் மற்றும் மங்கல வாழ்த்துடன் இனிதே நடைபெற்றது.

  • @dhanamprakasam319
    @dhanamprakasam319 3 года назад +4

    Arumai

  • @drsamiappan4454
    @drsamiappan4454 3 года назад +2

    KONGU SANGAR அருமை அருமை

  • @raviperiyasamy941
    @raviperiyasamy941 3 года назад +1

    Nice...👌👌👌

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Год назад

    Excellent

  • @govindharajana9082
    @govindharajana9082 5 лет назад +21

    அவரவர் கலாச்சாரம் மறக்காமல் செய்வது சிறப்பு

  • @guru.r.6685
    @guru.r.6685 4 года назад

    Nice to see and one has to know how the Hindu marriages in Tamil Naidu more useful to northindian families to know Tamil marriages and the treatment and marriage food
    Need more videos
    Guruji

  • @lathadevi3883
    @lathadevi3883 2 года назад

    Naan kongu thamilachinu sollikolla perumaipadugoren vazhlga kongu samuthayam🙏🙏🙏🙏🙏

  • @nammaoorunattukozhli7893
    @nammaoorunattukozhli7893 5 лет назад +4

    I'm there to support u

  • @s.rs.r7832
    @s.rs.r7832 4 года назад +1

    Very very nice super,

  • @gokulm281
    @gokulm281 4 года назад +1

    Super iam verak Kodi vellalar M.Gokul

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 3 года назад

    Very simple and good.

  • @subiksha4841
    @subiksha4841 5 лет назад +16

    Feature la kongu marriage na intha mangala valthu compulsory iruka valiyurutha vendum.....

  • @kongusankar2153
    @kongusankar2153  5 лет назад +8

    Thanks for all watching

  • @banumathi4138
    @banumathi4138 3 года назад +11

    என் திருமணமும் இதேபோல் தான் நடந்தது

  • @saisaran8785
    @saisaran8785 4 года назад +1

    Nice Anna

  • @ambikasubramaniam1222
    @ambikasubramaniam1222 2 года назад

    Pls upload remainpart

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 5 лет назад +2

    Very interesting

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 3 года назад +1

    The audio and the video are different not the same

  • @kumarlibero9039
    @kumarlibero9039 5 лет назад +2

    Arumai Arumai Arumai Arumai Arumai nga

  • @cploganathan4306
    @cploganathan4306 4 года назад +3

    நன்றி

  • @ravichanran405
    @ravichanran405 5 лет назад +3

    Full video panuga plz

  • @karthikgowda5443
    @karthikgowda5443 4 года назад +3

    கொங்கு நிலம் கர்நாடகாவுக்கு சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு, கொங்கு நாட்டின் ராஜாக்களும் அவர்களே தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமானது
    கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சாறும், மற்ற கவுண்டர்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, இந்த கொங்கு என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டு மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது
    கங்கா நாட்டு ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது
    ruclips.net/video/CFXkUU5x5EU/видео.html&authuser=0
    களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
    கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது
    காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்.
    சங்கம மரபைச்சேர்ந்த முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் இணைந்து, வித்யாரண்ய தீர்த்தர்[14] வழிகாட்டுதலின் படி, விஜயநகரம் என்ற ஹம்பியை தலைமையிடமாகக் கொண்டு, 1336ல் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவை கொண்ட ஒரு பேரரசு ஆகும். விஜயநகர பேரரசின் நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழிகள் கன்னடம்
    விஜயநகரின் பல இராணுவ தளபதிகள் மற்றும் வீரர்கள்
    இராணுவம் வொக்கலிகாக்கள்
    கவுடர் மற்றும் நாயக்கர் என்பதும் கர்நாடகாவில் தோன்றியது..
    ஸ்ரீ கிருஷ்ணா தேவ ராயா மற்றும் விஜயநகர் பேரரசின் பல மன்னர்களும் தஞ்சாவூர், மதுரை போன்றவற்றின் ஆளும் வர்க்கங்கள் மற்றும் நாயுடு / நாயக்கர் என்ற பட்டத்தை முக்கியமாக பயன்படுத்துகின்றனர்
    விஜயநகரப் பேரரசில் இந்து சாதிய முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டது. அரச கட்டளைகளை நிறைவேற்ற, கிராமப்புறங்களில் ஒவ்வொரு சாதிக் குழுவினரும் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சமயச் சடங்குகளிலும், இலக்கியங்களிலும், அமைச்சரவைகளிலும் அந்தண சமூகம் உயரிடம் வகித்தது . புக்காவின் ஆரம்பகால வாழ்க்கையும் அவரது சகோதரர் ஹக்காவும் (ஹரிஹாரா I என்றும் அழைக்கப்படுபவர்) ஒப்பீட்டளவில் அறியப்படாதவர்கள் மற்றும் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பாலான கணக்குகள் பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை (இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு விஜயநகர பேரரசு கட்டுரையைப் பார்க்கவும்).
    விருபக்ஷ, கேசவா போன்ற கர்நாடக தெய்வங்கள் மீது சங்கமா சகோதரர்களுக்கு மிகுந்த பக்தி இருந்தது என்று தந்தை ஹேராஸ் கோட்பாடு கூறுகிறது. சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு பதிவுகளில் "ஸ்ரீவிரூபக்ஷ" போன்ற கன்னட எழுத்துக்களில் மட்டுமே அவர்கள் கையெழுத்திட்டனர். ஃபெரிஷ்டா பேரரசர்களை "கர்நாடகத்தின் எழுச்சி" என்று அழைத்ததாக டாக்டர் தேசாய் மேற்கோள் காட்டுகிறார். கர்நாடகம் என்றால் "கர்நாடகா" எனவே கர்நாடகாவிலிருந்து அவற்றின் தோற்றத்தைக் காட்டுகிறது.

    • @prakashc8314
      @prakashc8314 3 года назад +1

      கொஞ்சம் கூட கன்னட சொல்லு இதில் இல்லையே?

    • @karthikgowda5443
      @karthikgowda5443 3 года назад

      தமிழ் மக்கள் தமிழில்தான் பாடுவார்கள் நண்பரே

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 5 лет назад +5

    சிறப்பு சூப்பர் சார்

  • @sivakamieswaran
    @sivakamieswaran 5 лет назад +10

    ஏனுங்கோ.. இது இணைச்சீர்... இதில் மங்கலம் வாழ்த்து வருமா..? திருமணம் முடிந்தபின் கைகோர்வை சீரின் போதுதான் மச்சினனை எதிரில் உட்காரவைத்து இந்த மங்கல வாழ்த்தை பாடுவார்கள்!

    • @saranyamohankumar3195
      @saranyamohankumar3195 5 лет назад +3

      Yes இனைச்சீர் போதும் மங்கள வாழ்த்து பாடுவார்கள்

    • @rameshramasamy833
      @rameshramasamy833 5 лет назад +1

      Yes kai korvai in pothuthan mangala valthu paduvargal

    • @dr.s.mahalakshmi6205
      @dr.s.mahalakshmi6205 5 лет назад +2

      No, ippavum paaduvargal

    • @jayaraj108
      @jayaraj108 4 года назад +1

      @@rameshramasamy833 கைகோர்வை... மைத்துனரை உடன் அமரவைத்து.. வாழ்த்து பாடுவார் மருத்துவர் குல பெரியவர்

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 4 года назад +1

      Irandu murai,inaicheer matrum kaikorvai pothu mangala valthu paduvargal.inaicheer pothu pen veetu naavither paduvar.Kaikorvai pothu mappillai veetu naavither paduvar.

  • @jayaraj108
    @jayaraj108 4 года назад +5

    இந்த மங்கல வாழ்த்துப் பாடல் பாடும் உரிமை மருத்துவ குல (முடிதிருத்துவோர்) சமூக மக்களுக்கே உரியது.

    • @kongusankar2153
      @kongusankar2153  4 года назад +2

      You are correct he only did

    • @venugopal9999
      @venugopal9999 4 года назад +2

      உண்மை நண்பரே மருத்துவ சமுதாய மக்களுக்கே உரித்தானது

    • @ananthik4056
      @ananthik4056 4 года назад

      Ama

    • @mohandurai8657
      @mohandurai8657 3 года назад +1

      கொங்கு வெள்ளாள குடிமகனுக்கே சொந்தமானது சொல்லுங்க

  • @mskavinkumar4624
    @mskavinkumar4624 5 лет назад +3

    This is our culture

  • @manir5648
    @manir5648 3 года назад

    Super ga Kongu da

  • @pandipandi8799
    @pandipandi8799 5 лет назад +3

    வாழ்த்துக்கள்

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 года назад +2

    இந்த மாதர் குல தெய்வங்களைப் பாருங்கள்.யாராவது
    ஒப்பனை செய்திருக்கிறார்களா?

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 4 года назад

    Karupusamykonguvivasi👌👌💐💐💐

  • @KumarKumar-ig4zb
    @KumarKumar-ig4zb 5 лет назад +1

    Super

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv 3 года назад +1

    இப்போது மருத்துவர்இனத்தவர்கள் திருமணத்தில் மட்டுமே பார்க்கமுடிகிறது

    • @Ravichandrancbe
      @Ravichandrancbe 3 года назад

      அவர்கள்தான் இதை பாடுபவர்கள்...

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 4 года назад +11

    என்னங்க, இது கொங்கு வேளாளர் சாதியில் இல்லவே இல்லை. மங்கள வாழ்த்து மாப்பிள்ளை, மைத்துனர் இருவரையும் அரிசியில் கை கோர்க்க செய்து நாவிதரால் சொல்லப்படுவது. இப்போ ஓடிக்கொண்டு இருக்கும் மங்கள வாழ்த்து, T M S மகன் பாடியது. முஹூர்த்தம் முடிந்து மணவறையில் சொல்லுவது. இணை சீரில் அல்ல 🙏

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 3 года назад +1

      நீங்கள் சொல்வது உண்மையே,காட்சிக்கும் ஒலிக்கும் சம்மந்தமேயில்லை டப்பிங் போல் தெரிகிறது
      இது உண்மைதான், ஏனென்றால் வீடியோவும் ஆடியோவும் ஒன்றல்ல

    • @Ravichandrancbe
      @Ravichandrancbe 3 года назад +1

      Correct...மணவரையில் மாப்பிள்ளையும் மைத்துனனும் அரிசியில் கை கோர்த்து மருத்துவர் மங்கல வாழ்த்துப் பாடுவார்...அதுதான் கோவை மாவட்ட பழக்கம்...

  • @techbus1647
    @techbus1647 4 года назад +2

    Unique voice ,valthukal

  • @selvas815
    @selvas815 3 года назад +1

    கொங்கு மண்டலம் நான் நாமக்கல் செல்வா

  • @geethaavinashigounder
    @geethaavinashigounder 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 8:48

  • @mitrachannel5762
    @mitrachannel5762 5 лет назад +5

    அருமை 👌

  • @கவுண்டர்களின்கலாச்சாரம்

    இந்த கொங்கு மங்கல வாழ்த்து பாடல் பதிவில் வரும் சிலவரிகள் ஒரு இடத்தில் பின்னால் வரவேண்டும். சிலவரிகள் முன்னால் வரவேண்டும். வரிகள் மாறியுள்ளது இப்படியே பதிவில் இருப்பது தவறாகும். ஆகவே இதைச் சரி செய்து மறுபதிவிட வேண்டும்.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 5 лет назад +5

    ரொம்ப நல்லத்தான் இருக்கும் இருக்கிறது ஆனால் சீர் பண்ணினா உறவு தேடி ஊர் தேடி பணம் தேடி நாள் தேடி அசந்து அசதியாகிவிடுமின்னு மாலை மாற்றி வரவேற்பு நிகழ்கிறதே என்ன செய்ய

  • @கவுண்டர்களின்கலாச்சாரம்

    திருமணத்தில் மங்கலவாழ்த்தை குடிமகன் மட்டுமே பாடவேண்டும் மற்றவர்கள் கண்டிப்பாக பாடக்கூடாது

    • @Ravichandrancbe
      @Ravichandrancbe 3 года назад +1

      நாவிதர்கள்தான் பாடுகின்றனர்...

  • @krishivonlineg2class763
    @krishivonlineg2class763 3 года назад

    இணை சீர் please

  • @sbalabala4938
    @sbalabala4938 4 года назад +1

    Tamilnadu makkal Tamil community vaalga

  • @murgasaranamsundharraj560
    @murgasaranamsundharraj560 5 лет назад +14

    கொங்கு

    • @subramanip1363
      @subramanip1363 4 года назад

      எனது மின்னஞ்சல் முகவரி …

  • @ganeshanvr791
    @ganeshanvr791 4 года назад

    I like vedio mandiram

  • @MuruganMurugan-zq9pg
    @MuruganMurugan-zq9pg 4 года назад +1

    Super good

  • @MuthuKumar-nq9iw
    @MuthuKumar-nq9iw 4 месяца назад

    Voice is dubbing

  • @sathyanarayanansathish9326
    @sathyanarayanansathish9326 5 лет назад +3

    👌👌👌👌👌anna

  • @sulochanar5429
    @sulochanar5429 4 года назад +2

    இது எந்த place.ipdi சீர் பண்றாங்க.கொங்கு நண்பா

    • @Ravichandrancbe
      @Ravichandrancbe 3 года назад

      கோவை, திருப்பூர், எரோடு, கரூர் மாவட்டங்கள்...சீர் மற்றும் மங்கல வாழ்த்து வழங்குபவர் நாவிதர் இன மக்கள் தான் செய்வர்..

  • @veerapillaiveerapillai2413
    @veerapillaiveerapillai2413 5 лет назад +1

    சூப்பர் அருமை

  • @lordssnsabari
    @lordssnsabari 5 лет назад +3

    அருமைமை

  • @Kongu_Rajapalayam
    @Kongu_Rajapalayam 3 года назад

    காசு இல்லாமல் உள்ள கவுண்டர்கள் என்ன செய்வது வழி செல்லுங்கள்

  • @logeshvaran7333
    @logeshvaran7333 11 месяцев назад

    Iam kongu tha bro

  • @karupusamykarupusamy5349
    @karupusamykarupusamy5349 5 лет назад +2

    அருமை

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 4 года назад

    Godgiftmarriageallthebestnaturemarriagethanks

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 4 года назад

    நல்லது

  • @neelakandankk1749
    @neelakandankk1749 3 года назад

    EXCELLENT words.

  • @aswinabu8842
    @aswinabu8842 4 года назад +3

    பல்லன்டுவாள்கநமதுஇனைசிர்

  • @umasampath7117
    @umasampath7117 3 года назад +1

    Pakkaththila nikkiravagga kalyana pennoda ammava allathu avaggathaan kalyana penna ondrum puriyala

  • @vivekanandhann8552
    @vivekanandhann8552 2 года назад

    temple

  • @jeevanjeeva5842
    @jeevanjeeva5842 4 года назад +5

    Entha seer thangaikku panna vendiya Seer.

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 5 лет назад +1

    Good

  • @selvarajp7351
    @selvarajp7351 4 года назад +2

    எத்தனாவது கல்யணம்

  • @vijayakumarviji1629
    @vijayakumarviji1629 5 лет назад +3

    Supper

  • @kalaivanim6396
    @kalaivanim6396 4 года назад

    intha vedio pakaravangalukku kongu mangala vazthu padatherinjavanga yaravathu irukangala.. pattu pada therinjavanga iruntha avanga name and address share pannunga mail id ku kalai97selvi@gmail.com....

  • @gvbalajee
    @gvbalajee 5 лет назад +1

    Is that wedding

  • @sulochanar5429
    @sulochanar5429 4 года назад +1

    கை கோர்வை கு மச்சினன் மச்சினன் தான் கை கோர்த்து இருப்பாங்க.அப்போதான் மங்கள வாழ்த்து சொல்லுவாங்க. பொண்ணு வரமாட்டாங்க.

    • @kathirvelamaravathy2642
      @kathirvelamaravathy2642 4 года назад +1

      இது இணைசீர் இந்த சடங்கிற்கு மாப்பிள்ளை மற்றும் அவரது சகோதிரியும் கலந்து கொள்வர் .
      கல்யாண முகூர்த்த திற்கு முந்தைய இரவில் நடைபெறும் சடங்கு ஆகும் .
      மைத்தூனருடன் கை கோர்வை செய்யும் சடங்கு சுபமுகூர்த்தம் முடிந்த பிறகு நடக்கும் நிகழ்வு ஆகும்

  • @kandasamy513
    @kandasamy513 3 года назад +1

    kongukalaasaram

  • @karuppusamyd6039
    @karuppusamyd6039 3 года назад

    Kongu vallka

  • @priyamani8591
    @priyamani8591 4 года назад +1

    Kongu vallalar gounderchli

    • @ganeshp6746
      @ganeshp6746 4 года назад

      vellalar goundare kidayathu varalatru aaivalargal arainthu eluthiya kongu varalara paru yar unmayana kongu goundachinnu

  • @thamizh1236
    @thamizh1236 4 года назад

    7mbx

  • @AshokAshok-r1x
    @AshokAshok-r1x Год назад

    Super kongu

  • @sarithamohan8047
    @sarithamohan8047 4 года назад +3

    அருமை

  • @bhindumadhavadevarajan8094
    @bhindumadhavadevarajan8094 4 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @nmsivakumarlic4761
    @nmsivakumarlic4761 4 года назад +1

    Good