அறியப்படாத மூலிகை தாவரம் முதல் அனைத்து பழ மரங்களின் நாற்றுக்கள் கிடைக்கும்
HTML-код
- Опубликовано: 15 апр 2024
- ஸ்ரீ துர்க்கை அம்மன் நர்சரி கார்டன்
இராஜேந்திரன்
9842173994
ஜார்ஜ்
9443745774...
மூலிகை தாவரம்
பழ மரங்கள்
பூ செடிகள்
அனைத்தும் ஒரே இடத்தில்....
குமுளி ரோடு சின்னமனூர் Наука
இந்த தாவரங்கள் நம்ம ஊர் வெப்பத்துக்கு வளருமா. ஏன்னா தும்மை செடியே வெயில் காலத்தில் அழிந்து விடுகிறது.நன்றி தம்பி.
Good wholesale price nursery.. Nice. Nice.
வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏🏽
வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,
Very nice
Very Nice
Superb video ❤
👍👍 nice
Wow super enalatha vara mudeyala ji
Thank you😊
நன்றி
nice thambi
Sirukurinjan irukka
Sirukurinjan kodi irukka
Kiwi has male and female plants.... We should have both the plants to have the fruits....
Kiwi fruit plant size and male and female plant irukka sollunga sir
Nei milagai seti enga eirukku
Tea Tree iruka
Brother please encourage use of seed grown saplings.
The grafted/ hybrid trees do not produce offsprings. Grafting is ok for ornamental purposes but not fruit trees. Please create awareness to encourage only the use of natural saplings.
சாலாமிசிரி இருக்கா
Locatian? pls
தேனி சின்னமனுர்
Online shopping undaa
Phonela order panalam
I want plant
Neela avuri
என்ன தாவரம் கேட்கிறிங்க புரியல.நில ஆவாரையா?. நீலி என்ற அவுரியா?
Kiwi fruit plant size and male are famel plant
மஞ்ஞள் கரிசாலை உள்ளதா
நீங்கள் எந்த ஊர்
@@NandhaKumar-ef4vo
Chennai
என்னிடம் மஞ்சள் கரிசாலை உள்ளது இடம் குரோம்பேட்டை
@@NandhaKumar-ef4vo
Ok. Thank you. If you can make sapling , and inform me i will collect. If any charges, i will pay.
I will arrange in June 1st week
கொடி மிளகு செடி என்ன விலை?
Maximum 120 minimum 80 check in all nursery
தொழுகண்ணி என்ன விலை கொரியர் விலையும் சேர்த்து சென்னைக்கு.