2 அடி தான் வளரும் நம்ம ஊரு பேரீச்சம்(சிற்றீச்சை) பழம் | சிற்றீச்சை பழம் | மஞ்சள் ஈச்சம்பழம் | ஈச்சை

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 78

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br 3 года назад +1

    செடியின் பெயர் ஈச்சங்குட்டி கருப்பு ஈச்சம்பழம் தான் நான் சாப்பிட்டு இருக்கிறேன் ஐம்பது வருடத்துக்கு முன்பு ஸ்கூல் வாசலில் இந்த ஈச்சம்பழம் விற்பார்கள் 100 எம்எல் 10 பைசா

  • @johnjames2241
    @johnjames2241 3 года назад +1

    கருப்பு சிறிய ஈச்சம் பழம் பற்றி பேசுங்கள்

    • @bharathib7724
      @bharathib7724 3 года назад

      நானும் நவாப் பல கலரில் சிறியதாக உருண்டையாக இருக்கும் ஈச்சம்பழம் தான் அண்மையில் பாரம்பரிய பழங்கள் கடையில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் இரண்டு செடி இருந்தது. ஆனால் காய்க்கவில்லை. கிணறு தோண்டி எடுத்த கரு மண்னணில் காய்க்காது போல!

  • @Abdulkreem.
    @Abdulkreem. 3 года назад +1

    கன்று கெடைக்குமா அண்ணா

  • @ammumahalakshmi2952
    @ammumahalakshmi2952 2 года назад +1

    இதன் கன்று கிடைக்குமா

  • @Parveenr616
    @Parveenr616 3 месяца назад

    Seed or plant kidaikuma please

  • @cutecatnamepappu4229
    @cutecatnamepappu4229 Год назад

    Thambi yenaku. Oru chedi veendum

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 3 года назад +4

    இரண்டு அடி என்பது தவறு ஐந்தடி உயரம் போல் தெரிகிறது நுனி முதல் அடிவரை அதான் மதிப்பீடு

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      இல்லை நண்பா நுனி வரை கணக்கிட்டாலும் 3 அடி மேல் இல்லை

  • @stalinraj2521
    @stalinraj2521 3 года назад +1

    இதை நான் பார்த்திருக்க இதன் விதைகள் துவர்க்கும்

  • @sudhachelladurai
    @sudhachelladurai 3 года назад +1

    Na kodaikanal yenga oorla eechambalam rombaa famouse...black la irrukum palam kaaithan yellow clr irrukum idha use panni puttu kozhukatti yellam seivanga summa sapdavey sweet ah nalla smell oda irrukum

  • @ashiliberkmans1099
    @ashiliberkmans1099 3 года назад +3

    என்னங்கடா கலர் கலரா ரீல் எல்லா ஊர்லயும் ஈச்சம்பழம் கருப்பா தான் இருக்கும் சிகப்பாகவும் அல்லது மஞ்சளாகவோ இருந்தால் அது காய்

    • @johnjames2241
      @johnjames2241 3 года назад

      மஞ்சள் நிற ஈச்சம்பழம் நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @tube.9699
    @tube.9699 3 года назад +1

    இந்த பழத்தை நான் மறந்தே போய்விட்டேன் சிறுவயதில் நான் சாப்பிட்டு இருக்கேன். இப்போதுதான் ஞாபகம் வந்தது?.

  • @bharathib7724
    @bharathib7724 3 года назад +2

    மஞ்சள் கலரில் பெரியதாக இருக்கும் பேரிச்சை மரபணு மாற்றம் செய்யப்பட்டதா?
    நவப் பல கலரில் சிறியதாக உருண்டையாக இருக்கும் ஈச்சம்பழம் பற்றி போடுங்கள்.

  • @simpleandtastecooking1388
    @simpleandtastecooking1388 3 года назад +3

    Enaku therium anna na chinna pulaila saptu iruken, malaimela than irukum

  • @shanthigee4436
    @shanthigee4436 3 года назад +1

    During my schooldays i ate it sweet memories
    We got it for just 10 paise on that days
    Do u send the seeds for planting

  • @shanthielango7664
    @shanthielango7664 3 года назад +1

    Wow super you did a good job congrats.இந்த பழத்தை பார்த்ததே இல்லை. கருப்பு ஈச்சம் பழத்தை தான் காண்பிக்க போகிறீர்கள் என்று நினைத்தேன். அருமையாக இருந்தது. எவை எல்லாம் அழிவின் விளிம்பில் உள்ளதோ அவைகளின் விதை , கட்டிங்க அனுப்பி வையுங்கள். நானும் வளர்த்து உங்களுக்கும் கேட்ப்பவர்களுக்கும் தந்து விருத்தி செய்வோம். எனக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது.

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 3 года назад +1

    ஆடிமாசம் தான் இது நன்றாக காய் பிடிக்கும் அண்ணா

  • @subashsaravanan65
    @subashsaravanan65 3 года назад +1

    Enga oru katula nariyaa iruku anna nan daily poi sapduvan two kelo meter nadandhu poi 🥰🥰😍😘

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    Wow supra irukku brother 👍🙏

  • @53peace
    @53peace 3 года назад

    Did you collect the seeds of the sweet fruits? Are these date palms sold as plants? Very interesting,thanks.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      இல்லை மேடம் இன்னும் பழுக்கவில்லை ஆடி மாதம் நன்றாக விளையும் என்று சொன்னார்கள் அப்போது சேகரித்து சொல்கிறேன்

  • @jvkarur
    @jvkarur 3 года назад

    விதை அனுப்பவும் ஐயா

  • @arunpandiyan.s6527
    @arunpandiyan.s6527 3 года назад

    Super brother 👍👌💕

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 года назад

    நீங்கள் எந்த ஊரில் இருந்து வீடியோ வெளியிடுகிறீர்கள்.

  • @giftyjillus4140
    @giftyjillus4140 3 года назад

    Anna seed kidaikumaa

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      ஆடி மாதம் வாங்கி தருகிறேன்

  • @logeshloge5726
    @logeshloge5726 3 года назад

    Hatsoff to your work bro though internet is not properly availbale at your place your videos are very informative

  • @simpleneasy3223
    @simpleneasy3223 3 года назад

    நன்றி தம்பி.

  • @prabhuinfotech1985
    @prabhuinfotech1985 3 года назад +1

    I have this tree

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      காட்டில் வளருது

    • @mukeshraju4344
      @mukeshraju4344 3 года назад

      Thangalidam vidhai kidaikuma?

    • @prabhakarans3199
      @prabhakarans3199 3 года назад

      விதை கொடுத்து உதவவும்

  • @rittikpr6090
    @rittikpr6090 3 года назад

    sir🙏🙏🙏. good news

  • @pasumaivivasayamtamil6958
    @pasumaivivasayamtamil6958 3 года назад

    Yanagu seeds venum pro

  • @adkvelu
    @adkvelu 3 года назад

    சிறப்பு....

  • @radharamesh4028
    @radharamesh4028 3 года назад +2

    Enga oorla eesampalam nu solluvom

  • @meiyarasanc1801
    @meiyarasanc1801 Год назад

    Anna vidhai vendum unga phone number share pannunga description laa

  • @gomathikandhasami3471
    @gomathikandhasami3471 3 года назад +7

    சிறப்பு தம்பி, என் சின்ன வயது ஞாபகம் வருது, நன்றி வாழ்க வளமுடன்👍👍👍

  • @SasiKumar-hx2yn
    @SasiKumar-hx2yn 3 года назад

    Anna intha seed kidaikuma

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      ஆடி மாதம் சேகரித்து தருகின்றேன்

    • @SasiKumar-hx2yn
      @SasiKumar-hx2yn 3 года назад

      @@ulavaninkural thanks anna

  • @arunprakash398
    @arunprakash398 3 года назад +4

    பிரதர் இது கிராமப்பகுதியில் காணப்படும் ஈச்சமரமா. எங்கள் ஊரில் பழம் கருப்பு நிறத்தில் இருக்கும் .இது நல்லா பழுத்தா மிகவும் இனிப்பாக இருக்கும். நாங்க ஈச்சம்பழம் என்று சொல்வோம். ஆற்றின் கரையோரங்களில் வளரும்.

    • @meena4340
      @meena4340 3 года назад +1

      நீங்க எங்க ஊர் சகோ எனக்கு கருப்பு ஈச்சைவிதை வேண்டும்

  • @iamx6604
    @iamx6604 3 года назад +2

    Ama enga oorula munnala vippanga.😢😢😢😢

  • @theerantheeviranveeran8867
    @theerantheeviranveeran8867 3 года назад +1

    இது பழுத்தால் மிகவும் தனித்துவமான சுவையுடனிருக்கும்
    சீசனில் இவை இருக்குமிடங்களில்
    யானைகள் நிச்சயமாக இருக்கும் .

  • @karthikeyanc9537
    @karthikeyanc9537 3 года назад +2

    எங்கள் ஊரில் இதன் பெயர் நரி ஈச்சை

  • @karthickkeyan6213
    @karthickkeyan6213 3 года назад +1

    எங்க ஊரில் சிற்றீச்சம் காயை உப்பு போட்டு வேகவைத்து தருவாங்க ..
    வேகவைத்து அதன் கொட்டைய சாப்பிடுவோம் நாங்கள்...
    ரொம்ப நல்லா இருக்கும்...
    துவர்ப்பு இருக்கும்..
    ஆனால் சாப்பிட்டு 20 வருடங்கள் ஆகிறது...

  • @ssudha1657
    @ssudha1657 3 года назад +1

    Black tha na saptruken... But yellow eppotha pakkuren anna super

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 3 года назад +1

    வணக்கம் ஐயா

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 3 года назад +1

    சித்தீச்சம்பழம்

  • @murugancivil5587
    @murugancivil5587 3 года назад

    Enga oorla karupu (black )colour Echambayam iruku

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 года назад

    In our native place Gingee around many villages we have small date fruit...

  • @prasanthc2042
    @prasanthc2042 3 года назад

    Native cow solunga anna

  • @prabhakarans3199
    @prabhakarans3199 3 года назад

    விதை கொடுத்து உதவவும்

  • @p.k.ramaduraikupuswamy601
    @p.k.ramaduraikupuswamy601 3 года назад

    We want insulin root how to buy

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      லாக்டவுன் முடியட்டும் தருகிறேன்

  • @raniravi6201
    @raniravi6201 3 года назад

    விதை வேனும் அண்ணா

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      ஆடி மாதம் சேகரித்து தருகின்றேன்

  • @cutecatnamepappu4229
    @cutecatnamepappu4229 3 года назад

    Sir vanakkam. Seed kedaikuma

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      காட்டில் வளந்துள்ளது கண்டிப்பாக ஆடி மாதம் சேகரித்து தருகிறேன்

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 года назад

    Seed collect panni vainga bro

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 года назад

    Superb bro

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 3 года назад

    நன்றிகள்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад

    நன்றி தகவல்களுக்கு

  • @physiouniverse5757
    @physiouniverse5757 3 года назад

    Vitula valaka mudiyuma anna