Aunty videos parthu nan street la iruntu oru dog eduthutu veetla valarkiren.name appu.aunty videos enaku romba usefula iruku vadagai veetla than irukom.dog valarkakoodathunu house owner problem panninar.so enga appu kaha veedu maritom .thanks aunty for your guidance.your videos are so help ful for us.street dogskum engalala mudincha food kudukirom.street dogs romba kashtapaduthu aunty.
Thankyou Dear 🌹 Female puppy kku veedu kuduthu,avangalukkaga veedu change panni Appuva happy ya vaithukkonda neenga dhan real God and Gods enakkum appu kkum 🙏🏻,🐾💞🐶💖✨️🧚🫡SALUTE you for your KINDNESS and COMPASSION for innocent souls
Mam please one help 🙏🏻🙏🏻🙏🏻 dogs ku feed பண்ண விட மாடிங்குறாங்க,அப்படி மீறி சாப்பாடு கொடுத்த அசிங்கமா பேசுறாங்க,இனி இங்க நாய் சாப்பாடு கொடுத்த பிராத்தல் கேஸ் போடுவேன் சொல்லி மிரட்டுறாங்க man, பசங்க பட்டினியா இருக்காங்க என்ன செய்வேன்😢😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
நாங்க லேப் குட்டி வளர்க்கும் ஏழு மாச குட்டி அவளுக்கு எந்த மாதிரி உணவு கொடுக்கலாம் தயிர் சாதம் கேரட் சாதம் எல்லாம் கொடுக்கிறோம் என்னென்ன கொடுக்கலாம் 7 மாத குட்டி இந்த லேப் குட்டி பேரு பிரின்சி அவளுக்கு எந்த மாதிரி உணவு கொடுக்கலாம் கொஞ்ச தூரம் நடந்தாலே அவர் சோறு அயிறா
உடனே(immediately) சீக்கிரமாக ப்ரின்ஸி ய டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க இரத்த டெஸ்ட் தேவைப்படுது . ஏன்னா எந்த பப்பியும் ரொம்ப சுறுசுறுப்பாக தான் இருப்பாங்க.இரத்தம் ரொம்ப கம்மியா இருக்கலாம்( anaemic),புழு மருந்து,தடுப்பூசி எல்லாம் குடுத்தாச்சாங்கபா ? Kindly go for the check up immediately 🙏🏻Danger aa theriyudhu please
High in protein,low fat irukkura fish,kammiya Lifespan ulla fishes safe because mercury kammiya irukkum,Tuna fish la mercury level adhigam. Tin fishes never shrimp kudukkalaam . But still Dr kitta ketukkaanga 🐶💖
Sister , I am in Ambattur, my name is sheela in my street one dog is suffering i'll it can't able to walk i am just feeding him now it was poor condition pl help me
8217384115 enn number idhu ,call pannunga, hospital poga kaikku varuvana ,or 1962 call pannunga urgent sister government help line Bluecross 02246274999 timing 9 to 5
மேம் நானும் வந்து பருப்பு சாதம் போட்டு அதுக்கப்புறம் நெய் போட்டு நல்லா சாதத்தை வந்து மசிச்சு குடுத்துட்டு இருந்தேன் ஆனா டாக்டர் சார் சொல்றாரு அது பருப்பு வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க மூக்கடலை கொடுக்கலாமா அது விரும்பி சாப்பிடுறாங்க அது தரலாமா
ஒரு கைப்பிடி போதும்பா,நல்லா 8 மணி நேரம் ஊர வைத்து வேக வச்சு ,நல்லா மசித்து குடுங்க பா. தினமும் பப்பி கேட்டா வேண்டாம் ma✨️🐾 பருப்பு பற்றி dr சொன்னத இங்க பகிர்ந்து கொண்டதற்கு மிகுந்த நன்றி🌹💞
Hi sister, I have 18 street dogs. Should not say them dogs, they're my children. Some of them are having a bad habit of consuming their own excretion. How to stop this. Please,if you know help me to stop their habit. Thankyou
Brother namma kulandaigalukku Deworming marundhu every 3 months kudukkanum, pulu (worms ) Irundha lum,Nutrition body la kuraidhalum indha madhiri pannuvaanga, If possible Dr kitta kettu marundhu kudunga brother🙏🏻✨️🐶
முட்டை வேக வச்சதுக்கு அப்புறம் முட்டையை வந்து நல்லா வந்து மாவு மாதிரி பிசைஞ்சு அந்த மாதிரி வந்து கொடுத்தீங்கன்னா அது வந்து உடனே ஜீரணம் ஆகும் இல்ல நாம அப்படியே முழுசு முழுசா போட்டீங்கன்னா அது திரும்பவும் வந்து வாமிட் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க அந்த ஜீரணம் ஆகாது ரொம்ப சிரமமா இருக்கும் பவ் அப்படியே மாவு மாதிரி கையில வச்சு நல்லா பிசைஞ்சு கொடுத்து பாருங்க முட்டையை கொடுத்தா எந்த ப்ராப்ளமும் கிடையாது
காலையிலேயே உங்கள் வீடியோவை நான் பார்த்து விட்டேன் சகோதரி அருமையான பதிவு வாழ்க வளமுடன்👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉
எப்படி இருக்கீங்க சகோதரி ?
உங்க ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க, thankusomuch🪷💞🐾
Pumpkin power-packed.... good one
😊🐕🌟
Aunty videos parthu nan street la iruntu oru dog eduthutu veetla valarkiren.name appu.aunty videos enaku romba usefula iruku vadagai veetla than irukom.dog valarkakoodathunu house owner problem panninar.so enga appu kaha veedu maritom .thanks aunty for your guidance.your videos are so help ful for us.street dogskum engalala mudincha food kudukirom.street dogs romba kashtapaduthu aunty.
Thankyou Dear 🌹 Female puppy kku veedu kuduthu,avangalukkaga veedu change panni Appuva happy ya vaithukkonda neenga dhan real God and Gods enakkum appu kkum 🙏🏻,🐾💞🐶💖✨️🧚🫡SALUTE you for your KINDNESS and COMPASSION for innocent souls
Neenga sonna maathiri follow pandren 👍🏻💐😊, thanks lots your wonderful share ❤❤❤
Thanks for your love and support dear always 😊🫶
நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு வரைக்கும் அன்னைக்கு தயிர் தான் மேம் கொடுத்துட்டு இருக்கோம்
ரொம்ப சந்தோஷமா இருக்கு பா 💓🌸, அம்முக்கு எந்த காய்ந்த பிடிக்கும்?
Okmam😊
👍💙
இனிய காலை வணக்கம் மேம் மிகவும் அருமையான பதிவு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா
இனிய காலை வணக்கம் மா💛நன்றி😍
My.pets like snakeguard
Niraya saapida kudukkadheenga
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🐕💖
👍👍👌
💓
Mam please one help 🙏🏻🙏🏻🙏🏻 dogs ku feed பண்ண விட மாடிங்குறாங்க,அப்படி மீறி சாப்பாடு கொடுத்த அசிங்கமா பேசுறாங்க,இனி இங்க நாய் சாப்பாடு கொடுத்த பிராத்தல் கேஸ் போடுவேன் சொல்லி மிரட்டுறாங்க man, பசங்க பட்டினியா இருக்காங்க என்ன செய்வேன்😢😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
8217384115 enn number ma call pannunga please 🙏🏻, pesatheenga avanga kitta ippo,mudindhal night la feed pannunga pa.
நாங்க லேப் குட்டி வளர்க்கும் ஏழு மாச குட்டி அவளுக்கு எந்த மாதிரி உணவு கொடுக்கலாம் தயிர் சாதம் கேரட் சாதம் எல்லாம் கொடுக்கிறோம் என்னென்ன கொடுக்கலாம் 7 மாத குட்டி இந்த லேப் குட்டி பேரு பிரின்சி அவளுக்கு எந்த மாதிரி உணவு கொடுக்கலாம் கொஞ்ச தூரம் நடந்தாலே அவர் சோறு அயிறா
உடனே(immediately) சீக்கிரமாக ப்ரின்ஸி ய டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க இரத்த டெஸ்ட் தேவைப்படுது . ஏன்னா எந்த பப்பியும் ரொம்ப சுறுசுறுப்பாக தான் இருப்பாங்க.இரத்தம் ரொம்ப கம்மியா இருக்கலாம்( anaemic),புழு மருந்து,தடுப்பூசி எல்லாம் குடுத்தாச்சாங்கபா ?
Kindly go for the check up immediately 🙏🏻Danger aa theriyudhu please
Enna fish mam tharalaam? Shih tzu ku
High in protein,low fat irukkura fish,kammiya Lifespan ulla fishes safe because mercury kammiya irukkum,Tuna fish la mercury level adhigam. Tin fishes never
shrimp kudukkalaam .
But still Dr kitta ketukkaanga 🐶💖
Sister , I am in Ambattur, my name is sheela in my street one dog is suffering i'll it can't able to walk i am just feeding him now it was poor condition pl help me
8217384115 enn number idhu ,call pannunga, hospital poga kaikku varuvana ,or
1962 call pannunga urgent sister government help line
Bluecross 02246274999 timing 9 to 5
மேம் நானும் வந்து பருப்பு சாதம் போட்டு அதுக்கப்புறம் நெய் போட்டு நல்லா சாதத்தை வந்து மசிச்சு குடுத்துட்டு இருந்தேன் ஆனா டாக்டர் சார் சொல்றாரு அது பருப்பு வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க மூக்கடலை கொடுக்கலாமா அது விரும்பி சாப்பிடுறாங்க அது தரலாமா
ஒரு கைப்பிடி போதும்பா,நல்லா 8 மணி நேரம் ஊர வைத்து வேக வச்சு ,நல்லா மசித்து குடுங்க பா. தினமும் பப்பி கேட்டா வேண்டாம் ma✨️🐾
பருப்பு பற்றி dr சொன்னத இங்க பகிர்ந்து கொண்டதற்கு மிகுந்த நன்றி🌹💞
Mam deworming pannadhala my dog died, what is the mistake, doctor only suggested without my knowledge
Om Shanthi 🙏🏻 😢,what did that Dr say ? Accidentally dog overdose aa saapittirukkalaam..,med expirey date paartheengala ?pa
Mam en puppy 48 days aguthu milk curd mattum rice la mix panni tharen eni enna food thara vendum sollunga
Vegetables smash panna soup ,chicken (smashed)broath kudukkalam sister,vaccination pottacha ? In case innum podalama ,Deworming ,vaccination podunga,Dr um nutritious food suggest pannuvaanga sister💚🦮
Hi sister, I have 18 street dogs. Should not say them dogs, they're my children. Some of them are having a bad habit of consuming their own excretion. How to stop this. Please,if you know help me to stop their habit. Thankyou
Brother namma kulandaigalukku Deworming marundhu every 3 months kudukkanum, pulu (worms )
Irundha lum,Nutrition body la kuraidhalum indha madhiri pannuvaanga,
If possible Dr kitta kettu marundhu kudunga brother🙏🏻✨️🐶
முட்டை வேக வச்சதுக்கு அப்புறம் முட்டையை வந்து நல்லா வந்து மாவு மாதிரி பிசைஞ்சு அந்த மாதிரி வந்து கொடுத்தீங்கன்னா அது வந்து உடனே ஜீரணம் ஆகும் இல்ல நாம அப்படியே முழுசு முழுசா போட்டீங்கன்னா அது திரும்பவும் வந்து வாமிட் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க அந்த ஜீரணம் ஆகாது ரொம்ப சிரமமா இருக்கும் பவ் அப்படியே மாவு மாதிரி கையில வச்சு நல்லா பிசைஞ்சு கொடுத்து பாருங்க முட்டையை கொடுத்தா எந்த ப்ராப்ளமும் கிடையாது
Water melon. Kirni palam illa aunty.tharpoosani nu solvanga.
Thanks for helping me dear,🙌🫶