செனாய் நாதஸ்வரம் அந்த விஷயத்தை பற்றி சொல்றீங்களே எந்த அளவுக்கு துல்லியமாக நீங்க கவனிச்சு இருந்தீங்கன்னா இவ்வளவு அழகா வேறுபடுத்தி சொல்ல முடியும்.. ஆச்சரியப்பட வைக்கும் அற்புதமான முயற்சி.. வாழ்த்துக்கள் நண்பா
Raja Song, Foreign Song, Folk Song, Modern Song. Not noticed, but a spectacular find and template by our own ARR and Shankar sir. Just wow. You guys nailed it. AR Rahman is special gift for us. What a music director.
யாரு யா நீ....? எல்லோரும் சாதாரணமா கேட்குற பாட்ட... இவ்ளோ உன்னிப்பா கேட்டு 2 வினாடி மட்டும் வர்ற மிருத்தங்கம் வர சொல்ற.... Unlivable 👌👌👌👌..... இறைவன் உன்ன இன்னும் நல்லா வச்சு இருப்பான்.....
Accurate a kandupidikiringa.... Superb.... Athum Shankar sir film movie pathi sonathu Nala irunthathu... Yen antha sng la apdi board kaamipanga nu ipothan theriyuthu... Awesome....🥰🥰
📌 ஆனா இப்ப நம்ம ஊர் திருவிழாவுக்கு, நம்ம ஊர் கலைஞர்களை மறுத்து மறந்து, எதற்கெடுத்தாலும் செண்ட மேளம் அடிக்கின்றனர்.. அது கேரள பகுதியில் காட்டில் யானைகளை விரட்ட பயன்படுத்துவது. அந்தந்த ஊர் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நானும் தீவிர சினிமா ரசிகை தான். சிறு வயதிலிருந்தே என்னுடைய பொழுதுபோக்குகளில் முதன்மையானது டிவி பார்ப்பது. ( அ ஆ) படத்திற்கு பிறகு தான் பாடம் ( படிப்பு மிகவும் முக்கியமானது), என்று சொல்லி திரிந்த காலங்கள் உண்டு. ஆனால் உங்களுக்கு நாடி நரம்பு இரத்தம் தசை அனைத்திலும் சினிமா உணர்வு ஊறி போய் இருக்கிறது.
அதுபோலவே 👑முதல்வன் படத்தில் முதல்வனே முதல்வனே என்ற பாடலில் மணிவண்ணனும் வடிவேலும் 🐍பாம்பு போன்ற தோற்றத்தில் வரும் காட்சியை மகுடி சத்தத்தை 🎹கீபோர்டில் மிக அருமையாக தந்திருப்பார்.
யோவ் சினிமா டிக்கெட்.. ஆரம்பத்துல நான் கூட உன் மீது முரண்பட்டு இருக்கேன்யா .ஆனால் இவ்வளவு வளர்ந்த பிறகும் இன்னும் கமெண்டுக்கு ரிப்ளை பண்றது ஹார்டின் பண்றது எல்லாமே உன் மரியாதையை காட்டுது. அவன் அவன் ஆயிரம் சப்ஸ்கிரைப் வந்தாலே ரசிகர்களை மதிக்க மாட்டேங்கிறான். நீ சூப்பர் யா உன் கன்டண்டுகளும் அருமை
Yowww unnayum engala entertain panna and engaluku Pudhusa oru information poai saeranumnu nee podura ovvoru efforts kum ! Unna ewlo appreciate pannalum paathadhu yaa ! Nee Nalla iruppa poya yoww ❣️🦋✨ Much love from Sri Lanka
Unga videos always very unique bro about cinema industry 😍😎😎😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. Ithukagave nan unga videos ellam thavarama parpen anna 😇🔥👍🏼. Semmaya panreenga!!!! Keep on rock 🤩🔥!!!! Love from Sri Lanka 😍🇱🇰
@@CinemaTicketTamil Waiting for your compilation and documentation with your style and unique voice about "The one and only Our Velupillai Prabhakaran". ❤️🔥 Love your dedication Bro. 👏 Love from Srilanka 🇱🇰
என் கணவர் சங்கமம் பாட்டு வரிகளை முக்கியமா மோதிரம், வளையல், ஒட்டியாணம் explain பண்ணாங்க. ஆனா அது சங்க கால இலக்கியத்துல இருந்து எடுத்ததுன்னு நீங்க சொன்னது சூப்பர்.
Suggestion: Uvamai (உவமை)ah ulta va solra madiri iruka songs lam oru video va podunga. Eg. Panithuli panithuli song from kanda naal mutual movie... Waiting for the video😍🥰
யோவ் கக்கூசுக்குள்ள வீடியோ போட்டு சம்பாதிக்கிறவங்க மத்தியில் நீ வேற லெவல் யா நானும் உன் விடியோவை நிறைய பேருக்கு அனுப்பியிருக்கேன். ஆனால் எவனும் அத பார்த்தா மாறி தெரியல.ஆனால் நான் பார்ப்பேன். என்னை போல் உழைப்பவருக்குத்தான் உன்னை போல் உழைப்பவர் அருமை தெரியும் வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரத்துக்குள் இருக்கும் முத்து! இவர்களின் இசையும் வரிகளின் இமையும் நமக்கு வெளிப்படுத்தி காட்டிய சினிமா டிக்கெட் காரருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் பேசுவது குறைவாக உள்ளது ஒன்றும் கேட்கவில்லை ஆனால் பாடல்கள் சத்தத்தை மட்டுமே காது கிழியும் அளவுக்கு கூட்டி வைத்துள்ளீர்கள் பேலன்ஸ் பண்ணவும் ஷங்கர் லிஸ்டில் அந்நியன் படத்தை மறந்து விட்டீர்கள்
செனாய் நாதஸ்வரம் அந்த விஷயத்தை பற்றி சொல்றீங்களே எந்த அளவுக்கு துல்லியமாக நீங்க கவனிச்சு இருந்தீங்கன்னா இவ்வளவு அழகா வேறுபடுத்தி சொல்ல முடியும்.. ஆச்சரியப்பட வைக்கும் அற்புதமான முயற்சி.. வாழ்த்துக்கள் நண்பா
Ar. Rahman is the real legend❤️🔥
Raja Song, Foreign Song, Folk Song, Modern Song. Not noticed, but a spectacular find and template by our own ARR and Shankar sir. Just wow. You guys nailed it. AR Rahman is special gift for us. What a music director.
நான் ஒரு தமிழ்த்துறை மாணவன் சங்கமம் படத்தில் நீங்கள் சொன்ன அந்த வரிகள் எங்களுடைய வகுப்பில் எங்கள் ஐயா கூறினார் நன்றி🙏💕
❤️
அய்யா நீங்க வேற மாதிரி... யோவ் உன்னோட குரல்தாய இந்த காணொளியின் சிறப்பே.... வாழ்த்துக்கள்
ஏ.ஆர் ரகுமான் லெஜண்ட பத்தி நீங்க சொல்ல நான் கத்துக்க வேர லெவல் சூப்பர் Bro 👌👍👏
யாரு யா நீ....? எல்லோரும் சாதாரணமா கேட்குற பாட்ட... இவ்ளோ உன்னிப்பா கேட்டு 2 வினாடி மட்டும் வர்ற மிருத்தங்கம் வர சொல்ற.... Unlivable 👌👌👌👌.....
இறைவன் உன்ன இன்னும் நல்லா வச்சு இருப்பான்.....
இதை எல்லாம் எப்படித்தான் கண்டுபிடிக்கிறீர்களோ!! ஆச்சரியமாக இருக்கு சகோ....மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ.....
AR Rahman oda fan nu solrathu gethu illa it's a feeling athu oru emotion 💚
This is not just a channel, Cinema Ticket is my school. ❤ I have enhanced my dimension of observation in cinema after I subscribed to my Guru.
❤️❤️❤️
AR Rahman songs are pure bliss🥰🥰 90's are the golden period of ARR!! palasellam kindi eduthinga bro...
cinematicket உங்கள் தேடல் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது...தொடா்ந்து சிறப்புமிக்க கானொலி பதிவிட வாழ்த்துகிறோம்...வாழ்க உங்கள் புகழ்....
யாரெல்லாம் இந்த சேனல் வீடியோ பார்ப்பதால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது என்று நினைக்கிறீர்கள் 😊👌🙋♂️💯
❤️🙌🏻
Nanundha thalaiva ❤🔥😍
Nanum than bro ❤️
😂😂😂😂
Enaku rmba pidikum
அண்ணா, நாடி நரம்பு, ரத்தம் சதை புத்தி அனைத்திலும் தமிழ்ப் பற்றில் ஊரிப்போன ஒருவராலையை இப்படி ஒரு பதிவு போட முடியும். வாழ்த்துகள் அண்ணா 🙏🙏🙏
என்றும் ❤️AR Rahman🎹🎵 sir great 👍🏻
From 10:29 - 15:21 bout ARR was the best part of this video ♥️
Anniyan missing. Remo - morden song. Ayangaruveetu azhage - Raja song. Nokia - foreign song. Rantakka - folk song.
நானும் நினைச்சேன் நண்பா 👍
Brother anniyan ku music director Harris jayaraj....
@@gowthamsathasivam9892 nanban Kum avar than. But atha mention pannirukaru
Yeah brother! You're right...
3:30 goosebumps ARR ♥️
உங்களுக்காகத்தான் waiting தலைவா 🔥🔥🔥🔥
❤️
AR ரகுமான் அவர்களைப் பற்றி ஒரு வீடியோ வேண்டும் நண்பா ....
Accurate a kandupidikiringa.... Superb.... Athum Shankar sir film movie pathi sonathu Nala irunthathu... Yen antha sng la apdi board kaamipanga nu ipothan theriyuthu... Awesome....🥰🥰
📌 ஆனா இப்ப நம்ம ஊர் திருவிழாவுக்கு, நம்ம ஊர் கலைஞர்களை மறுத்து மறந்து, எதற்கெடுத்தாலும் செண்ட மேளம் அடிக்கின்றனர்.. அது கேரள பகுதியில் காட்டில் யானைகளை விரட்ட பயன்படுத்துவது. அந்தந்த ஊர் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கண்ணாடி கொப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தெய்யிலை
கண்ணங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாளே அன்றே தீபிறை❤️🛐
தேயிலை
கொப்பை அல்ல கோப்பை ,. கண்ணங்கள் அல்ல கன்னங்கள்.. தெய்யிலை அல்ல தேயிலை.....
அனார்கலி அனார்கலி... ஆகாயம் நீ... பூலோகம் நீ... ❤️❤️
A r Rahman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thanks
❤️❤️
நானும் தீவிர சினிமா ரசிகை தான். சிறு வயதிலிருந்தே என்னுடைய பொழுதுபோக்குகளில் முதன்மையானது டிவி பார்ப்பது. ( அ ஆ) படத்திற்கு பிறகு தான் பாடம் ( படிப்பு மிகவும் முக்கியமானது), என்று சொல்லி திரிந்த காலங்கள் உண்டு. ஆனால் உங்களுக்கு நாடி நரம்பு இரத்தம் தசை அனைத்திலும் சினிமா உணர்வு ஊறி போய் இருக்கிறது.
01:55 This song is very underrated !! It's in my fav ❤️
அதுபோலவே 👑முதல்வன் படத்தில் முதல்வனே முதல்வனே என்ற பாடலில் மணிவண்ணனும் வடிவேலும் 🐍பாம்பு போன்ற தோற்றத்தில் வரும் காட்சியை மகுடி சத்தத்தை 🎹கீபோர்டில் மிக அருமையாக தந்திருப்பார்.
First song itself impressive🤩😍..
Fav song 'kaarkuzhal kadvayae'😍
வாழ்த்துக்கள் அண்ணா..
தொடர்ந்து இணைந்திருக்கிறேன் இலங்கையிலிருந்து.. ✨
✨பிரமாண்ட இயக்குனர் சங்கர் படங்களின் பாடல்களில் 4 types song எப்பவும் இருக்கா😯
ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா
😍😍😍😍
யோவ் சினிமா டிக்கெட்.. ஆரம்பத்துல நான் கூட உன் மீது முரண்பட்டு இருக்கேன்யா .ஆனால் இவ்வளவு வளர்ந்த பிறகும் இன்னும் கமெண்டுக்கு ரிப்ளை பண்றது ஹார்டின் பண்றது எல்லாமே உன் மரியாதையை காட்டுது. அவன் அவன் ஆயிரம் சப்ஸ்கிரைப் வந்தாலே ரசிகர்களை மதிக்க மாட்டேங்கிறான். நீ சூப்பர் யா உன் கன்டண்டுகளும் அருமை
Wow my favorite category 😍😍😍😍
Always loving cinema ticket....from srilanka
❤️🙏🏼
Yowww unnayum engala entertain panna and engaluku Pudhusa oru information poai saeranumnu nee podura ovvoru efforts kum ! Unna ewlo appreciate pannalum paathadhu yaa ! Nee Nalla iruppa poya yoww ❣️🦋✨
Much love from Sri Lanka
Tq anna.... Unga video paathale mind free aaguthu
Nithya Sree maha Devan Voice la Vara Song Sowkiya Vera Level ❤️ Addicted Voice...one of my fav Singer 🤩
Hidden detital ar rahman songs vera leval super bro unga viedo sema mind steers relief aaguthu iam so happy bro
தமிழுக்கு நிகர் தமிழே🤗🔥
Best channel who never disappoints its subscribers.
❤️🙏🏼
Super bro semma brain ungaluku intha mathiri neraiya video podunga athuku wait panrom and tq u and ur team
Yov bro yaru sami nee!? Sema observation ya!! Kudos ☺️
❤️❤️
Poo vizhi vasalilae, leo coffee, majnu song.... Wow... 👌👏💐
AR Rahman for ever ❤️
ப்ரோ நீங்க வேற💥💥💥🔥🔥🤩
You voice is very nice bro. Unga voicekkagavey intha channel a nan paththuttu varen bro
I am always a fan of AR Rahman, but after watching this video, i really amazed. Thank u so much
Anna neenka vera level.. Rock on 🔥🔥🔥
Very nice video...we liked it very much thank you sir ..we are expecting more videos like song and shooting video and more and more... thank you.
1234,padayappa music sema
Finishing vera level. Ungaloda composing ultimate
A.R.Rahman 😍😍😍😍😍😍😍😍
Thanks for this video bro.. 😍😍😍😍
Rahman Sir 🛐🛐🛐
Thank you so much for mentioning my Harris Jayaraj in any one of the ways in your videos!
Cochdiyan tamila யாரும்..pakala..ஹிந்தி வெர்ஷன் details very exlant
Unga videos always very unique bro about cinema industry 😍😎😎😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. Ithukagave nan unga videos ellam thavarama parpen anna 😇🔥👍🏼. Semmaya panreenga!!!!
Keep on rock 🤩🔥!!!!
Love from Sri Lanka 😍🇱🇰
Nandri bro❤️ Love to all srilankan people ❤️
@@CinemaTicketTamil Waiting for your compilation and documentation with your style and unique voice about "The one and only Our Velupillai Prabhakaran". ❤️🔥 Love your dedication Bro. 👏
Love from Srilanka 🇱🇰
Aargghhh🔥😍🥹opening Nilambari BGM!! Massssss!!!!
என் கணவர் சங்கமம் பாட்டு வரிகளை முக்கியமா மோதிரம், வளையல், ஒட்டியாணம் explain பண்ணாங்க. ஆனா அது சங்க கால இலக்கியத்துல இருந்து எடுத்ததுன்னு நீங்க சொன்னது சூப்பர்.
One of the best you tube channel.. evlo detailing .. gudos guys..❤️❤️❤️❤️
❤️❤️
சங்கமம் சீன் புல்லரிச்சிப்போச்சு போங்க 😙, நானும் கவிதை எழுதுபவன் தான் .... வரிகளை சுவைத்தேன் இப்பொழுது அழகு...
Thanks for mentioning the song karkuzhal kadavaiye....my fav and the underrated masterpiece 💕🎊
Hats off to your dedication and presentation
Suggestion: Uvamai (உவமை)ah ulta va solra madiri iruka songs lam oru video va podunga.
Eg. Panithuli panithuli song from kanda naal mutual movie...
Waiting for the video😍🥰
அருமையான வீடியோ....👍👍👍 உங்க வீடியோ பார்பதற்கு மனதிற்கு இன்பமாக இருக்கிறது....😍😍😍
what research man !! so many minute details and so refreshing!!
எல்லாம் சரி. கடைசியா அடிச்சா பாரு ஒரு அடி .சூப்பர் யா...
உங்களேட வீடியோ எல்லாம் மிகவும் அருமை அண்ணா தெரியாத பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன் குறிப்பாக ARR அவர்களை பற்றி
Romba ethir partha video romba romba thanks bro❤❤❤👌👌👌👌👌👌🤛🤛
Vera level ya
Maargazhi poovae my favorite song♥️
Mine too...
லாஸ்ட் சார்பிரைஸ் ar rahman, arish jeyaraj, ilaiyaraja
சமகால தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை பற்றிய இந்த நுணுக்கமான விசயங்களை கேட்கும்போது வியப்பும் புத்துணர்ச்சியும் கலந்து ஒரு உணர்வு தோன்றுகிறது..
I want money 200 any one help me for mother medical emergency
யோவ் கக்கூசுக்குள்ள வீடியோ போட்டு சம்பாதிக்கிறவங்க மத்தியில் நீ வேற லெவல் யா நானும் உன் விடியோவை நிறைய பேருக்கு அனுப்பியிருக்கேன். ஆனால் எவனும் அத பார்த்தா மாறி தெரியல.ஆனால் நான் பார்ப்பேன். என்னை போல் உழைப்பவருக்குத்தான் உன்னை போல் உழைப்பவர் அருமை தெரியும் வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏
Adi poli👏👏
Very nice explanation and research. Thank you
❤️AR Rahman sir music 🎹 always ultimate 🔥
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரத்துக்குள் இருக்கும் முத்து! இவர்களின் இசையும் வரிகளின் இமையும் நமக்கு வெளிப்படுத்தி காட்டிய சினிமா டிக்கெட் காரருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super information
ஏ ஆர் ரஹ்மான் ❤️❤️❤️
Ivlo alaga na padalgala ah ithu apidinu neenga pana araichi la than enaku ippo therichithu, mika nandri bro. Meedum ithai thodra valthugal.
Arumaiyana video ❤️❤️❤️ hats off your team
Superb bro அருமையான பதிவு 🎉❤️❤️❤️❤️
Thanks bro TV dec paathi romba naalachu
நீங்கள் பேசுவது குறைவாக உள்ளது ஒன்றும் கேட்கவில்லை ஆனால் பாடல்கள் சத்தத்தை மட்டுமே காது கிழியும் அளவுக்கு கூட்டி வைத்துள்ளீர்கள் பேலன்ஸ் பண்ணவும் ஷங்கர் லிஸ்டில் அந்நியன் படத்தை மறந்து விட்டீர்கள்
Ella music mix ayum vida neenga kadasiyila potta mix semma anna 🤣
Bro sothappal tharunangal podunga please
Naild it.. Great work 🎉
Detailing leval theri thalaivare.. hats off❤️👌
Part 10 super👏
Shenoy and Naadhaswaram detail mind boggling bro... superb.. very interesting, eppadi yosichadhu kuda ella...👏👏
Yov eppadiya nee vera mariiiiiiiiiiiiiii
Yov eppadiya ippadiyellam think panreenga. Hats off guys. You guys are the best. 🎉🎉🎉🎉
Valli vs vairamuthu part-2 epoo broo waiting 🤩😋
😬😬
Ethey
All time favourite videos Anna onga da heavy effect pottu seiringa....congratulations Anna
After watching this video. I feel calmness..... 😍😍😘❤️❤️❤️
Unga voice ultimate 💜
Nandri ❤️
Fantastic bro
Bro unga video mattumthan innum konja neram extended ahh irruntha nalla irrukkumnu thonuthu...
Kept up bro...🤗👏👍😊😊😊😊
Wonderful Bro. Really impressed. Asathal bro. Keep rocking. One of your best videos