10 - ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - உத்தர காண்டம் - Dr Venkatesh Valmiki Ramayanam Part 10 Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 106

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +4

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஆஹா ஆஹா
    அதி அற்புதம் அற்புதம் அற்புதம்
    வால்மீகி ராமாயணத்தின் அனைத்து காண்டங்களையும் அடியேன் நான்கு நாட்களில் கேட்டேன் என்ன ஒப்பற்ற விளக்கம் சிறிய சந்தேகம் கூட வராமல் ஸ்வாமிகள் உபந்நியசம் அதி அற்புதம் 💥💥💥💥💥👏👏👏👏👏 ஸ்வாமிகள்
    உபந்யாச சக்ரவர்த்தி 👑🎊🎊🎊🧨🧨🧨🧨🧨👏👏👏👏👏 ஸ்வாமிகள் அடியார்களை திரேதாயுகத்திற்கே அழைத்து சென்றீர்கள் அருமை அருமை அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி💐🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 7 месяцев назад

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @mrajan3378
    @mrajan3378 2 года назад +5

    எத்தனை அழகாக. காட்சியை கண் முன்னே கொண்டு வந்து நிருத்தறேள்

  • @nalinisekaran7476
    @nalinisekaran7476 2 года назад +4

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    "ராம லீலை" என உத்தர காண்டத்தை விளக்கம் தங்கள் அருளுரைக்கு நமஸ்காரங்கள்.

  • @varadarajanvipodu4603
    @varadarajanvipodu4603 3 года назад +3

    ஶ்ரீமத் ராமாயணம் பூர்த்தியாக கேட்கும் பாக்யம் கிடைத்தது ஸவாமின். கோடான கோடி நமஸ்காரங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivubala1746
    @vadivubala1746 3 года назад +2

    வீபீஷணனின் வரம் superb upanyasam கேட்க வேண்டும் என்று ஆர்வம் undaaguthu ஜி. Ellom தங்களின் சொல் vanmai.

  • @selvalakshmi6104
    @selvalakshmi6104 3 года назад +2

    ஶ்ரீ வால்மீகி ராமாயணம் முதல் முறையாக உங்கள் உபன்யாசம் மூலம் அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்தது ஸ்வாமி. காவியம் அனுபவிக்கும் போது நீங்கள் கூறியது போல் கண் முன்னே ஶ்ரீ ராமர் வரலாறு தெரிந்தது ஸ்வாமி.

  • @varadarajanvipodu4603
    @varadarajanvipodu4603 3 года назад +2

    அற்புதமான உபன்யாசம் ஸவாமி. கோடான கோடி நமஸ்யகாரம்.👍👍🙏🏻🙏🏻

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 года назад +3

    அத் அத்புதம் 🙏🙏
    ஸ்வாமிகளின் ஸ்ரீ பாதங்களில் ஆத்மார்த்தமாக அடியேன் தெண்டனிட்டு நமஸ்காரம் செய்கின்றேன் 🙏👏🙏👏🙏👏

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 7 месяцев назад

    சமஸ்கிருதம் கலந்த தமிழ் விளக்கம் மிக அருமை❤

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 3 года назад +2

    Blissful 20+ hours of your Ramayanam presentation with all references. Jai shri Ram.

  • @vidyahebbur4346
    @vidyahebbur4346 3 года назад +1

    Detailed explanation about Ravana veebeeshana and kumbakarna..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.Danyosmi. Glad to be part of this shravana yaagam

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 3 года назад +1

    Sathyam dharmam rajaneethi saranagathi nirabiya Ramayana m upanyasam no words to express ions Dhanyosmi dr swami

  • @meerashivaram8390
    @meerashivaram8390 2 месяца назад

    RaamaRaama🌷🙇‍♀️🙏

  • @prjawahar5879
    @prjawahar5879 3 года назад +2

    Maha Arpudham Swamy. Dhanyosmi Swamy Adiyen Ramanujadasayai 🙏

  • @sginnova
    @sginnova 2 года назад +1

    Simply awesome.

  • @umabarathi250
    @umabarathi250 4 месяца назад

    Namaskaram. I was searching for uttira kandam discourse. Today I heard your discourse on Uttira Kandam. Superb. For the last 10 days I was hearing Ramayan discourse done by some other Bhagavathar which was also purely divine and superb. But Uttira kandam was not covered. Now, I feel blessed. This discourse clarified lot of doubts/apprehensions. Now. I feel that U.K is heard means Ramayana is heard. My humble request is all the Bhagavathars may include U.K. in their discourses. This will help everyone to get clarity about each and every characters of Ramayana. Especially, the young generation including the old age generations who have not heard or read this part like me. This will help to do Rama Bhakthi and follow his path strongly and explain to others the reasons. Thank you very Very much. My soul is happy now. ❤❤❤❤ lots and lots and tons of Namaskarams to you. If anything has gone wrong in this writing please forgive me.

  • @vidyanair3571
    @vidyanair3571 4 месяца назад +1

    Thanks

  • @abiramichandrasekaran8938
    @abiramichandrasekaran8938 3 года назад +2

    ஜெகம்புகழும் புண்ணிய கதையை செவி குளிர கேட்டோம். Blissful🙏🙏🙏

  • @santhachalapathy771
    @santhachalapathy771 3 года назад +1

    Learnt through online, Samshepa Ramayanam and did parayanam yesterday, it is it is Sitarama's grace to listen your upanyasam also My heartful thanks to you Swamy.

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 8 месяцев назад

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @Thiruchitrambalamsrikanth3386
    @Thiruchitrambalamsrikanth3386 3 года назад +1

    ராமாயணம் முழுவதுமாக கேட்டேன் மிக்க நன்றி சாமி🌺🌺🌺🌹🌹🌹🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @lakshmisridha
    @lakshmisridha 3 года назад +1

    M y life wish to listen valmiki ramayan fulfilled.no words to explain our gratitude. Dhanyosmi

  • @vimaladominic
    @vimaladominic 2 года назад +1

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 3 года назад +2

    Aha Arputham bhagyam Jai Seetharam

  • @vidyahebbur4346
    @vidyahebbur4346 3 года назад +1

    Eagerly waiting

  • @gaitriram
    @gaitriram 3 месяца назад

    Word by word clearly explained 🎉🎉

  • @naranarayani8947
    @naranarayani8947 3 года назад +1

    Om namo narayana athima namaskaram swami

  • @rathnachellappa
    @rathnachellappa 3 года назад +2

    Very fortunate. 🙏🙏🙏🙏

  • @nd2475
    @nd2475 2 месяца назад

    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman 🙌🪷🌸🪔🙏🏻👏

  • @vadivubala1746
    @vadivubala1746 3 года назад +1

    Adiyen Dasyai swamigi 🙏🍁🙌🍁🙏

  • @venknar
    @venknar 3 года назад +1

    Very beautiful Swamin. Finished my Ramayana listening today. Thank you and My pranams to you

  • @mohambalnarayanan9988
    @mohambalnarayanan9988 2 года назад +3

    We felt as if living in Ayodhya in Sri Rama's time due to your kind very brief explanation

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 2 года назад +1

    Thank you very much for devarirs explanation.

  • @palanichandran5038
    @palanichandran5038 3 года назад +1

    I am blessed to hear all the 10 parts. Great doctor wish you all the best and long live with Lord Ram Grace bestowed to you

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +3

    பிரம்மாதம்
    இறைவனருள்

  • @p007t
    @p007t 2 года назад +1

    Thank you Swamy

  • @varadarajanvipodu4603
    @varadarajanvipodu4603 3 года назад +1

    அற்புதமான உபன்யாசம். அனந்த கோடி நமஸ்காரங்கள்.👍👍🙏🏻🙏🏻

  • @natarajans5512
    @natarajans5512 3 года назад +1

    அடியேனின் நமஸ்காரங்கள் சுவாமி. ஸ்ரீ ராமருக்கு சகோதரி உண்டா சுவாமி.மிக்க நன்றி.கோடானகோடி நமஸ்காரங்கள் சுவாமி.

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 2 года назад +1

    ஸ்வாமி பெரிய திருமலை நம்பி சாதித்தபடி சொன்னது ரொம்ப நன்னா இருந்தது. நன்றி சுவாமி

  • @user-gb9ht5zb8l
    @user-gb9ht5zb8l 8 месяцев назад

    🙏

  • @malathykannan2209
    @malathykannan2209 3 года назад +1

    Aha super all caracter s are perfectly ended highly detailed explanation.

  • @narayanans3350
    @narayanans3350 3 года назад +1

    Adiyen Bagyam Ramayanam poorthiya ketkapetren Thevareer Anugraham 🙏🙏

  • @mythiliravichandran7790
    @mythiliravichandran7790 3 года назад +2

    நன்றி நன்றி நன்றி.
    மிக அருமையாக இருந்தது.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 3 года назад +1

    I am very happy mentioned your aharian

  • @umamaheshvari1235
    @umamaheshvari1235 Год назад +1

    வார்த்தைகள் போதாது உங்கள் உபண்டாசதை புகழ , 10 நாட்களில் ராமபிரான் உடன் வாழ்ந்த அனுபவம் மேலும் நீங்கள் மீண்டும் மீண்டும் சாதித்த சரணாகதி ததுவர்தால் நானும் ராம சரணாகதி செய்துவிட்டேன்

  • @dhushyanthisoundarajan581
    @dhushyanthisoundarajan581 2 года назад +1

    🙏🙏🙏

  • @kennadykaliyaperumal8355
    @kennadykaliyaperumal8355 3 года назад +1

    அடியேன் நமஸ்காரங்கள்

  • @ramarajan60
    @ramarajan60 2 года назад +1

    Mudhalmurai Uttarakhandam uppanyasam ketakpetrom🙏🙏🙏🙏🙏🙏 paramabaghyam swamin
    Dhanyosmi adiyen 🙏🙏🙏🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 3 года назад +2

    Namaskaram

  • @petchimuthu2428
    @petchimuthu2428 3 года назад +1

    ADIYEN THASAN SWAMIN

  • @bamacrs8636
    @bamacrs8636 3 года назад +1

    அற்புதம் ! 🌹🌹🌹🌹

  • @Thiruchitrambalamsrikanth3386
    @Thiruchitrambalamsrikanth3386 3 года назад +1

    🔯⚛️⚛️🕉️🙏🙏🙏🌷🌷🌷🌷🌷👌👌🌺🌹🌺🌺🌺jai sri ram

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 Год назад

    🙏🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @nielniel3384
    @nielniel3384 27 дней назад

    1:51 wasn’t jamadagni the father of Parashurama and killed because of which Parashurama took revenge on kings ?

  • @SrSrk98
    @SrSrk98 3 года назад +1

    thank you for wonderful upanyasam and SriRaama kathai.. is there a way to contact you via email or text for doubts and clarification in ithihaasam and puraanam
    been trying to get hold of a guru who can explain well...
    all your upanyasams are good with loads of information...
    thank you!
    Sree Gurubhyo namaha! SreeRaamajayam!

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  3 года назад

      Admin Nagarajan's number 9488207667

    • @lakshmijagannathan7238
      @lakshmijagannathan7238 3 года назад

      அதி அற்புதம். மதுரமான இராமனின் சரிதரத்தை தங்களின் உபன்யாசத்தால் தேவாமிர்தமாக அனுபவித்தோம். பாக்கியம் பெற்றோம். எங்களது அனந்த கோடி தெண்டன் சமர்பித்ததை தெரிவித்து கொள்கிறோம். 🙏 🙏

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 года назад

    Namaskaram swami

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 2 года назад +1

    சம்புகன் கதை இடைச்செருகல் ஆக இருந்தால் ஆழ்வார் பாடி இருப்பாரா

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      அதில் சில விஷயங்கள் இடைச்செருகல் என்று சிலர் கருதுகிறார்கள் . மொத்த சம்புகன் கதையும் இடைச்செருகல் எனவில்லை
      மேலும் அதற்கான விளக்கங்கள் தனி உபந்யாசமாகப் பார்க்க வேண்டும்.
      இங்கே ராம சரிதத்தின் முக்கியம பகுதிகள் பேசப்பட்டன

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 5 месяцев назад

    Swami one upanyasaka ssid that Sita and Rama lived for 2 years together before seperation. Does valmiki says they lived for 10000 years?

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Год назад

    Enakku ramayanam tamil உரை kidaikkuma nan Dharmapuri mavattam

  • @rajalakshmimurali3715
    @rajalakshmimurali3715 3 года назад

    ஸ்வாமி,அடியேன் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "சுந்தர காண்டம்" ஸ்லோகம் மட்டும் பாராயணத்திற்காக ஸமஸ்கிருத ஸ்லோகம் தமிழில் எழுதியது இருக்கிறதா?
    பல வருடங்களாக தேடிவருகிறேன்.
    நாங்கள் வெளிமாநிலத்தில் வசிப்பதால்,இங்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.தகவல் தர முடியுமா?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  3 года назад

      சுந்தர காண்டம் தமிழில் வடமொழி சுலோகங்கள் எழுதிப் பல புத்தகங்கள் உள்ளனவே... ஆன்மிகப் புத்தக நிலையங்களைத் தொடர்பு கொண்டால் நிச்சயம் எளிதில் கிடைக்கும்

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 7 месяцев назад

    இராமரையும் சீதையும் ஒருமையில் அழைக்காமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 2 года назад +1

    ஸ்வாமி சம்புகன் பற்றி குலசேகர அழ்வார் 10_9 ல பாடி இருக்காரே ஆனால் அது முக்யமில்லை.

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 10 месяцев назад

    நேரடியாக தமிழில் சொற்பொழிவு ஆற்ற முடிந்தால் நன்றாக இருக்கும்

  • @maarij4701
    @maarij4701 2 года назад

    சுவாமி அந்த சம்புகன் நிகழ்ச்சிய பத்தி சொல்லவே இல்லை. ஏன் சுவாமி???

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад +4

      அதைத் தனியாக விளக்க வேண்டும். சில பகுதிகள் இடைச்செருகல் ஆக இருக்குமோ என்று சில பெரியோர்கள் கருதுகிறார்கள். வேறு சிலர்‌‌‌ அதற்கான விளக்கமும் தந்துள்ளார்கள்.
      சர்ச்சையை எடுத்துப் பேசி நேரத்தைப் போக்குவதை விடுத்து ராமனின் குணங்களில்‌‌‌ ஈடுபடலாமே என்று முக்கிய வரலாற்றுப்‌‌‌ பகுதி மட்டுமே இங்கு எடுத்தாளப்‌‌‌ பட்டுள்ளது

    • @maarij4701
      @maarij4701 2 года назад

      @@DrVenkateshUpanyasams தங்கள் பதிலுக்கு நன்றி.

  • @radhap.b.1995
    @radhap.b.1995 3 года назад +1

    adhi arputham swamy. solla varthai illai.adiyen. indha madhiu arakanai krishna avadharathilum varugiradha swamy.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  3 года назад

      No

    • @radhap.b.1995
      @radhap.b.1995 3 года назад

      @@DrVenkateshUpanyasams oh .appadina Madhu endra arakanai kondravan adhanal madhusudhan endra thirunamam iruke swamy

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  3 года назад

      That madhu is different. Hayagriva killed Madhu and kaitabha

    • @radhap.b.1995
      @radhap.b.1995 3 года назад

      dhanyosmi swamy. if u hv given krishna avathram upanyasam can u please send link swamy. ungal upanyasam daily kekren swamy. romba arputhamaga devsreer solgreergal. dhanyosmi 👏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  3 года назад

      Search Dr VENKATESH Bhagavatam in youtube

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 года назад

    Namaskaram swami

  • @mythilisridharannicehaihin7322
    @mythilisridharannicehaihin7322 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @ramm804
    @ramm804 Год назад

    🙏