VALMIKI RAMAYANAM - 9 | ஸ்ரீ சீதா ராம பட்டாபிஷேகம் | ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் | Dr VENKATESH

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 70

  • @chitravn6033
    @chitravn6033 Год назад +5

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏 தங்கள் உபன்யாசத்தை கேட்பதை தொடர்ந்து செய்கிறேன்.
    ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறேன்

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 Год назад +1

    Anega koti namaskarangal.
    Migavum Nantri.

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 Год назад +5

    சீதையின் Female companions in puspaha vimanam & அனுமன் பரதன் சந்திப்பும் ரோம விளக்கமும் அண்ணன் தம்பி விளக்கமும் மிக மிக அருமை.வாழ்க வளமுடன் சுவாமி. தங்களுடன் இந்த 9 நாள் பயணித்தது வாழ்வில் மறக்க முடியாதது. இராமனுடனேயே இருந்த பாக்கியம் சுவாமி. வாழ்க வளமுடன் Dr. வேங்கடேஷ் சுவாமி

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 11 месяцев назад +1

    Adiyanude nandri.

  • @MaheshMahesh-my2eo
    @MaheshMahesh-my2eo Год назад +2

    நன்றி நன்றி நன்றி சுவாமி..........நீர் வாழ்க....உம் குலம் வாழ்க........

  • @SenthilKumar-uc2jy
    @SenthilKumar-uc2jy 11 месяцев назад

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @kavic1982
    @kavic1982 Год назад +1

    Jay seetharam arpudam swamynamaskaram thanksa lot adiyen

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Год назад +1

    ஜெய் சீதாராம்
    ஜெய் ஸ்ரீராம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarakrishnanganesan
    @sankarakrishnanganesan 5 месяцев назад

    ஸ்வாமி உங்கள் குரலிலே தெரிகிறது நீங்கள் உடல் ஷ்ரமங்களுக்குடன் உபன்யாசம் செய்கிறீர்கள் என்று. உங்கள் பக்தியைக் கண்டு, உங்கள் திடவ்ரதத்தைக் கண்டு வியக்கிறேன் , பரவசமடைகிறேன். உங்கள் உபன்யாசம் அடியேனின் முக்கியமான வாழ்வங்கமாக இருக்கிறது. உங்களுக்கு என் ஷாஷ்டாங்க நமஸ்காரங்கள். அடியேனை அனுக்ரஹிக்கப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏❤

  • @lalitha3804
    @lalitha3804 2 месяца назад

    Jai Sri Ram 🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Год назад +3

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் முழுவதும் பல பல புதிய தகவல்கள் அற்புதமான விளக்கம் மிக சிறப்பு 👑💐👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 9 месяцев назад +1

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @geethavenkat9135
    @geethavenkat9135 Год назад +2

    நமஸ்காரம் ஜி எப்போதும் ஸ்ரீ ராமஜெயம் எழுதி வரும் பழக்கம் உள்ளது அதன் பலன் உங்கள் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சுந்தர காண்டம் உபந்யாசம் மூலம் பேறு பெற்றேன். மகிழ்ச்சி மற்றும் நன்றி பல🙏

  • @nithiyas1436
    @nithiyas1436 10 месяцев назад

    Sree rama jayam

  • @kgdhouhithri
    @kgdhouhithri 11 месяцев назад +2

    Started on Punarvasu last week Ekadashi and completed listening to full series today. Very enjoyable. Dhanyasmi, Swami. Adiyen Ramanujadasi. 🙏

  • @sury39
    @sury39 Месяц назад

    wonderful upanyasam we are fortunate to listen to this being inFRance.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +2

    அற்புதம் அற்புதம்ஸ்வாமி, ஸ்வாமியின் கிருபை எங்களைப் போன்ற எளியோனுக்கும் கிடைத்து ஸ்ரீசீதாராம அனுகிரகம் பேறுபெற்றோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @nd2475
    @nd2475 2 месяца назад

    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman
    🙌🪷🌸🪔🙏🏻👏

  • @sanathkumarsarma7976
    @sanathkumarsarma7976 Год назад +3

    Very gifted to hear ur upanyasam.
    Sri rama jaya rama jaya jaya Rama🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 Год назад +2

    excellent... no words to express what we feel...
    vaazhga Sanaathana Dharmam.... vaazhga Sree Raama raajyam... vaazhga Bhaaratham... vaazhga bhagavatha bhaagavatha sambandham... vaazhga ungalai pol periyorgall...
    super upanyasam...thank you so much:)
    JayaSreemanNaaraayana! JayaSreeNrusimha! JayaSreeRaama! JayaSreeKrishn!

  • @drjagan03
    @drjagan03 Год назад +2

    So informative and beautifully elaobrated Ramayana, hari Om guruji charanaa sparsham.

  • @ganeshmc221
    @ganeshmc221 Год назад +1

    Jai Sriman Narayana Jai shree ram Jai Sita Ram.. Adbhudham

  • @harinireghuraja6286
    @harinireghuraja6286 Год назад +3

    Excellent swamiji, thank you so much

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 Год назад +1

    Seetha Raman Thiruvadihalay Saranam. Athi arpudam Swamy. Thangaludaya upanyasathal adiyen sathhai petren. Dhanyavadangal Swamy.

  • @priyan1328
    @priyan1328 Год назад +2

    உங்கள் அருளால் ராமாயணம் சரித்திரம் அடியேன் கேட்கும் பாக்கியம் ராமர் சீதை லட்சுமணன் ஆஞ்சநேயர் திருவுள்ளம் 🙏🙏🙏🙏💐💐💐💐💐🙇🙇🙇❤️

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 Год назад

    Sri Rama saranam.

  • @gaitriram
    @gaitriram 5 месяцев назад

    Truly mesmerising ...Your upanyasam is superb 🎉🎉🎉

  • @venkateshbelur4742
    @venkateshbelur4742 5 месяцев назад

    This is ultimate .🎉🎉🎉

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 Год назад +1

    Dasoham swamy
    Adien bagyam
    Blessed with Valmiki Ramayanam
    Thalaiyallal kaimarilen

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 11 месяцев назад +2

    மாபெரும் பாக்கியம்

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 Год назад +1

    Excellent swami.SriRama jayarama Jaya jaya Rama.

  • @arunma2289
    @arunma2289 Год назад

    🙏🙏🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri Год назад +2

    Beautiful elaboration and Vyakhyanam quotations! Great kainkaryam towards explanation of Agni Pravesham. Hope this awakens many. Overall, a very enjoyable series. Staying true to Srimad Valmiki Ramayanam and coverage of as many details as time allowed deserve special mention. Poliga! Poliga! Poliga! Adiyen Ramanujadasi. 🙏

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад +1

    ஸ்ரீராம்ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 10 месяцев назад

    🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Год назад +4

    🙏🙏
    Sashtanga Namaskaram swamy.
    Arbhutamana upanyasam which transported us to a different world. Enjoyed all emotions anxiety,curiosity,fear, sadness, devotion,happiness in these 9 sacred days.
    Deep gratitude for making this available on RUclips for the benefit of everyone.
    It is our fortune.
    Miga miga Nanri swamy.
    🌺🌺
    🙏🙏
    adiyen dasan

  • @spaa731
    @spaa731 Год назад +1

    Dhanyosmi Swamy🙏🙏🙏🙏Enjoyed thoroughly, Paramabhaghyam

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад +1

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @padmasubramani6583
    @padmasubramani6583 Год назад +2

    Indebted, God's Grace on you to give these discourse s and on us to listen to this. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramamoorthypadmanabhan320
    @ramamoorthypadmanabhan320 8 дней назад

    🙏💀

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Om Shree guruvae charanaa sparsham
    Shree Rama Jai Rama sita kalyana Rama. Hari om.

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Год назад +1

    🌺🌺🙏🙏upanyAsam athyedhBHuthamAga irundhedhu. mikka nundree. 🙏🙏🌺🌺

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад +1

    I enjoyed to hear your upanyasam.

  • @venkatasubbiahramaiah5590
    @venkatasubbiahramaiah5590 Год назад +2

    Dear. Dr
    1) God has given a Life with a Purpose which You are Serving Extreamly Well
    2) Please Take care of your Voice box
    3)this should be in a very good condition for a long time
    Gods Blessings
    With regards
    CRV96

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад +2

    ஸ்வாமியின் அனுக்ரஹத்தால் ஸ்ரீமத் ராமாயணம் நவாஹம் கேட்கும் பாக்யம் பெற்றோம். தன்யோஸ்மி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் பல்லாண்டு பல்லாண்டு யோகம் க்ஷேமம் தீர்க்கமான ஆயுளையும் அனுக்ரஹித்து மேன்மேலும் தங்கள் தொண்டு சிறக்கவும் பகவான் அருள் செய்ய ப்ரார்த்திக்கிறேன்.மிக்க சந்தோஷம்.

  • @arunamanikandan2748
    @arunamanikandan2748 Год назад +1

    Excellent. My Namaskarams 🙏🙏🙏🙏

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 Год назад

    Hare Krishna Hare Krishna 🙏🙏 DHANDAVAT PRANAMS TO ALL MAHODAYAS AND DEVOTEES 🙏🙏 DHANDAVAT JAI SRI SRI SEETHA RAMAR 🙏🙏 JAI SRI HANUMAN 🙏🙏

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Год назад

    ஹரே ராமா சீதா ராம் ஜெய ஜெய அடியேன் தாசன்

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @PalaniPalani-vm6il
    @PalaniPalani-vm6il Год назад

    "Sri seetharaamar thiruvadigale saranam"

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Год назад

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    Adiyenin namaskarangal

  • @lakshmivijayaraghavan9545
    @lakshmivijayaraghavan9545 Год назад +2

    Srimathe Ramanujaya Namaha
    Kruthagnyathai to devareer for Srimad Ramayanaamrutham discourse
    Devareer’s upanyasam making Adiyen curious to learn Srimad Ramayanam based on Sri Govindaraja’s Bhushanam
    Hope it happens soon with Aacharya’s blessings🙏
    Adiyen would like to know the ayideeham behind Srimad Ramayana Navaham
    Why is it for 9 days
    Kshamikka prarthanai
    Adiyen 🙏

  • @padmasubramani6583
    @padmasubramani6583 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @svenkatakrishnan2140
    @svenkatakrishnan2140 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад

    Swami namaskaram

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    👍🙏🙏🙏🙏🙏👍❤❤❤

  • @lalithashankar1628
    @lalithashankar1628 Год назад +2

    Excellent upanyasam.please can you inform who drew the beautiful sketch ?

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Год назад

    Nameskaram

  • @sujibal
    @sujibal Год назад

    Feels like why can’t we extend this upanyasam Sargam by sargam.

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад

    Swami namaskaram .

  • @devikasuresh9917
    @devikasuresh9917 9 месяцев назад

    Jai Sri Ram

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Год назад

    🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gb9ht5zb8l
    @user-gb9ht5zb8l 10 месяцев назад

    🙏

  • @ramsita8144
    @ramsita8144 Год назад

    🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад

    🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Год назад

    🙏🙏