அடியேனுக்கும் அந்த குணங்கள் உண்டாகட்டும் என ஸ்ரீ உடையவர் திருவடிகளில் சரணஅடைந்து வேண்டுகிறேன். அழவர்கள் ஆசீர்வாதிப்பார்களாக. ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே saranam🙏🙏🙏🙏🙏
பகுதி - 3 கூரத்தாழ்வானின் 1௦௦௦ ஆண்டை ஒட்டி ஆழ்வானின் பயனுள்ள 10 உறுதி மொழிகளை கடைபிடிக்க வலியுறுத்தி கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வழிமொழிந்ததிலிருந்து- மனித நேயம், கருணை, நேர்மை, ஆகியவறறை கடைபிடிப்போம். ஜகதாச்சாரியாரான ராமானுஜர் திருவடிகளே உய்ய ஒரே வழி என்றிருப்போம். யாரையும் மனத்தால், சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தாமல் இருப்போம் என நாம் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுப்போம். நமக்கு தீங்கு நினைத்தவரிடமிருந்து விலகி இருப்போம், முடிந்தால் அவருக்கு நன்மை புரிவோம். ஸ்ரீ மந் நாராயணனே பரம்பொருள் என்று உணர்ந்து மறந்தும் பிறர் தொழா மாந்தராக நடப்போம். இறை அடியார்களுக்கு அன்னதானம் செய்வோம். பொறுமையை கடைபிடிப்போம். பிறப்பாலும், செல்வத்தாலும், கல்வியாலும் உயர்ந்தவன் நான் என்ற இறுமாப்பு இல்லாமல் பணிவுடன் இருப்போம். முன்னோர்கள் செய்ததை செய்வோம். செய்யாததை செய்யோம். திருமாலின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் சிந்தித்து அதில் ஈடுபடுவோம். இவைகளை ஒவ்வொருவரும் பின்பற்றி ஏனையோருக்கும் இக் கொள்கைகளை பரப்ப வேண்டும் என அறுதியிட்டார். இந்த உடலை விடுத்து ஆத்மாவை பார்த்தால் மனிதர்களை ஒரு வருக் கொரு வர் நேசிக்க கற்றுக் கொள்வோம். மனிதனுக்கு மனிதன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாம்பு தவளை விருத்தாந்தத்தை நினைவுகூர்ந்து இதன் முடிவில் தவளை தான் சாகும் தருவாயிலும் தன்னை ரக்ஷிக்க யாரானும் வரமாட்டார்களா என எதிர்பார்த்ததை முன்மொழிந்தார். உடையவர் சம்பந்தததாலே நம் போன்ற ஏழை எளியோருக்கு முக்தி கிட்டுவது திண்ணம். யாரையாவது மனதால் புண்படுத்தினால் அது அவரை அன்றி அவர் உள்ளே அமர்ந்த பரமாத்மாவை எதிர்ப்பதற்கு சமம் என்றார். ஏனெனில், ஒவ்வொரு ஜீவாத்மாவிடத்திலும் பெருமான் அந்தராத்மாவாக உறைகிறார் என்பதை நினைவு கொண்டு அதற்கு தக்கவாறு பாகவத அபச்சாரம், பகவத் அபச்சாரம் படாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
பகுதி - 1 கூரத்தாழ்வான் ப்ரபாவத்தை அவர் காட்டிய வழியை அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வழிமொழிந்ததிலிருந்து - ஸ்வாமி ராமானுஜர் சீடர்களில் முதன்மை பெற்றவராக முதலி ஆண்டானும் கூரத்தாழ்வானும் விளங்குகிறார்கள். இந்த கூரத்தாழ்வான் தை -ஹஸ்தத்தில் காஞ்சிபுரம் அருகேயுள்ள கூரம் என்ற கிராமத்தில் அவதரித்தார். அடியார்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழ்வான் தான் வாழ்ந்து காட்டியவர். அவர் கொள்கைகளை அடியார்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதைக வலியுறுத்துகிறார். இவர் வாழ்க்கை சரிதத்திலிருந்து கிடைக்க பெற்ற முக்கியமான 10 வழிகளை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு வாழ்வோம். துவக்கத்தில் இதன்படி வாழ அரிய தாய் இருக்கும். எதுவும் நன்மை பயக்க வேண்டுமானால் அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும் என சாதித்தார். ஆழ்வான் ராமானுஜருக்கு சீடராக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். கூரத்தாழ்வான் என்று கூறும்போதே அவரைப் பற்றிய 3 பெருமைகள் உடனே நம் மனதில் வரும். அவைகளானது - உயர்ந்த (ஹாரித) குலத்தில் பிறந்தவர். ராமானுஜருக்கே போதாயன விருத்தத்தை கூறும் அளவிற்கு மஹாமேதாவிலாஸம் கொண்ட மேதாவி. அதே போல் ஐஸ்வர்யத்திற்கும் குறைவில்லை. அவா திருமாளிகையில் நித்த மே ததீயாராதனை நடக்குமளவிற்கு பெரும் பணக்காரர். யாரெல்லாம் பசி என்று வரும் போது அவர்களுக்கு போஜனம் செய்விப்பவர். ஏனெனில் பசியாய் இருக்கும் போது அறிவு வளராது. அறிவார்த்தமாய் கூறுவது புத்திக்கு எட்டாது. இதை அவர் அன்றே தெரிந்து வைத்திருந்தார். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தை அழித்திடுவோம் என்பது தமிழர்களின் கூற்று. இதை 1000 வருடங்களுக்கு முன்பேயே கடைபிடித்தவர் இவர். நித்தம் 1000 பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்பதே இவர் ஸ்ரீமத்துவத்திற்கு சான்று. இவர் மாளிகை கதவில் பொருந்தி இருக்கும் தங்கமணிகளின் ஓசை காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயார் செவிகளில் விழும் அளவிற்கு அந்த ஒலி பெரியதாய் இருக்கும். அங்கனம் என்றால் அவர் மாளிகை, கதவுகள் எல்லாம் எந்தளவிற்கு பெரிய தாய் இருந்திருக்க வேண்டும். இதையே ராமானுஜர் நூற்றந்தாதி 7வது பாசுரத்தில் (மொழியை கடக்கும் வஞ்சகக் குறும்பாம் ....) என துவங்கும் பாசுரத்தில் குறிப்பிடுவதை விளக்கினார். 108பாசுரங்கள் கொண்ட நூற்றந்தாதியில் ஆழ்வான் சம்பந்தத்தை எடுத்துரைக்கும் பாசுரம் இதுவாகும். இதில் ஏனைய பாசுரங்களில் ராமானுஜரின் முற்பட்டவர்சம்பந்தத்தை கூறி பின் ராமானுஜர் பெருமையை கூறுவார்கள். ஆனால் இந்த 7ம் பாசுரத்தில் ஆழ்வான் பெருமையையும் திருவரங்கத்து அமுதனார் குறிப்பிடுகிறார் என்றார். கூரத்தாழ்வானால் வணங்கப் பெற்ற ராமானுஜர் திருவடி என அவர் பெருமையை எடுத்துக்காட்டும் பாசுரம். ராமானுஜருக்கோ தனக்கு இருக்கும் ஆச்சார்யனாலும் பெருமை. தன் சிஷ்யனான ஆழ்வானாலும் பெருமை. அதையே இப்பாசுரத்தில் நம் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத பெருமை படைத்தவர் கூரத்தாழ்வான் என்கிறார். வஞ்சகக் குறும்பாம் - முக்குறும்பை வித்யா பலம், தனபலம், குல பலம் இம்மூன்றையும் அறுத்தவர். செருக்கை உள்ளத்தில் கொள்ளாமல் இருந்தவர். இதுவே ஆழ்வானுக்குள்ள போற்றத்தகுந்த குணம். இதையே பாண்டிதயம் நிர்வித்ய ... என்ற உபநிஷத்து மூலம் உதாஹரித்து விளக்கினார். நிறைகுடமாய் விளங்கியவர் கூரத்தாழ்வான். ஒரு துளியும் செருக்கு என்பதே இல்லாதவர். ஆக இந்த கல்யாண குணங்களை கொண்டு வாழ்ந்திருக்கிறார். பொதுவாக இந்த உத்சவாதிகளை ஆச்சார்யர்களை நினவு படுத்தவே செய்கின்றோம். ஆழ்வான் வாழ்ந்து காட்டியபடி நாம் ஒவ்வொருவரும் வாழ முயற்சிக்க அந்த ஆழ்வான் அனுக்ரஹமும் வேண்டும். அக்வா ஞ்சக எனது வங்கும் ப்ரமாணத்தின் மூலம் கூரத்தாழ்வான் வைபவத்தை எடுத்துரைக்கும் ஆச்சர்யமான ஸ்லோகம். இந்த லோகத்தையும், ஸ்ரீ வைகுண்டத்தையும் ராமானுஜர் கையில் எம்பெருமான் ஒப்படைத்துவிட்டு, இனி நீ பார்த்து யாரை கடாக்ஷிக்கிறாயோ அவரே மோக்ஷம் போக தகுதி பெற்றவர் என்றார். அதனாலேயே, லீலா விபூதியான இந்த லோகத்தையும் நித்ய விபூதியான வைகுண்டத்தையும் உடையவர் என்பதாலேயே இவருக்கு உடையவர் என்ற பட்டப்பெயரும் ஏற்பட்டது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏
*💐🕊🦉!வை விஷ் ஆழ் கோ ஏன் பாசுர பா ஆட வரி , மா கப் ஏற தா! அல் கப் தே தா னா! ஏன் அவ கா நே இயற் இயக் இயங் வா நிலை வா விய விண் வெ பூ மலர் பற பொ பற் தக விவ குறி இல்! பேஷ் பேஷ் மீசை தாடி ஆழ் அப் பெ மீசை தாடி உடை! உத பிதாஸி!
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் ஆச்சார்யா திருவடியை வணங்குகின்றோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Adiyen Mumuksu jayalakshmi Alvarhal Thiruvadihale saranam
அற்புதம் 🙏🏻 அடியேன்
தாசன்
அடியேனுக்கும் அந்த குணங்கள் உண்டாகட்டும் என ஸ்ரீ உடையவர் திருவடிகளில்
சரணஅடைந்து வேண்டுகிறேன்.
அழவர்கள் ஆசீர்வாதிப்பார்களாக. ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே saranam🙏🙏🙏🙏🙏
Swamy neengal nalladae shiveeringal your upanyasam was excellent and I will follow the 10 rules . 🙏🙏🙏🙏🙏
பகுதி - 3
கூரத்தாழ்வானின் 1௦௦௦ ஆண்டை ஒட்டி ஆழ்வானின் பயனுள்ள 10 உறுதி
மொழிகளை கடைபிடிக்க வலியுறுத்தி கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வழிமொழிந்ததிலிருந்து-
மனித நேயம், கருணை, நேர்மை, ஆகியவறறை கடைபிடிப்போம். ஜகதாச்சாரியாரான ராமானுஜர் திருவடிகளே உய்ய ஒரே வழி என்றிருப்போம். யாரையும் மனத்தால், சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தாமல் இருப்போம் என நாம் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுப்போம். நமக்கு தீங்கு நினைத்தவரிடமிருந்து விலகி இருப்போம், முடிந்தால் அவருக்கு நன்மை புரிவோம். ஸ்ரீ மந் நாராயணனே பரம்பொருள் என்று உணர்ந்து மறந்தும் பிறர் தொழா மாந்தராக நடப்போம். இறை அடியார்களுக்கு அன்னதானம் செய்வோம். பொறுமையை கடைபிடிப்போம். பிறப்பாலும், செல்வத்தாலும், கல்வியாலும் உயர்ந்தவன் நான் என்ற இறுமாப்பு இல்லாமல் பணிவுடன் இருப்போம். முன்னோர்கள் செய்ததை செய்வோம். செய்யாததை செய்யோம். திருமாலின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் சிந்தித்து அதில் ஈடுபடுவோம். இவைகளை ஒவ்வொருவரும் பின்பற்றி ஏனையோருக்கும் இக் கொள்கைகளை பரப்ப வேண்டும் என அறுதியிட்டார். இந்த உடலை விடுத்து ஆத்மாவை பார்த்தால் மனிதர்களை ஒரு வருக் கொரு வர் நேசிக்க கற்றுக் கொள்வோம். மனிதனுக்கு மனிதன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாம்பு தவளை விருத்தாந்தத்தை நினைவுகூர்ந்து இதன் முடிவில் தவளை தான் சாகும் தருவாயிலும் தன்னை ரக்ஷிக்க யாரானும் வரமாட்டார்களா என எதிர்பார்த்ததை முன்மொழிந்தார். உடையவர் சம்பந்தததாலே நம் போன்ற ஏழை எளியோருக்கு முக்தி கிட்டுவது திண்ணம்.
யாரையாவது மனதால் புண்படுத்தினால் அது அவரை அன்றி அவர் உள்ளே அமர்ந்த பரமாத்மாவை எதிர்ப்பதற்கு
சமம் என்றார். ஏனெனில், ஒவ்வொரு ஜீவாத்மாவிடத்திலும் பெருமான் அந்தராத்மாவாக உறைகிறார் என்பதை நினைவு கொண்டு அதற்கு தக்கவாறு பாகவத அபச்சாரம், பகவத் அபச்சாரம் படாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி. அடியேன் ராமானுஜ தாசன்.
மனிதநேயம் வைணவத்தின் அடையாளம் 🙏
ஹரி நமோ நாராயணா பாண்டுரங்கா போற்றி பார்க்கடர் வாசா போற்றி சீனிவாசா போற்றி ஏழுமலையானே போற்றி போற்றி போற்றி!!!🌹🍏👍💕♥️🎄🙏
Arumai Yana message
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
Adiyen namaskaram swami 🙏
Pranams guruji,nice
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumayana upadesam swamy iam your adiyen always ilike your speech
அருமை சுவாமிஜி🙏
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீ மதே ராமானுஜாய நமஹ
அடியேன் ராமானுஜன் தாசன் கூரத்தாழ்வார் தாசன்
நமஸகாரம் ஸ்வாமீ🙏🙏
Acharyan thiruvadigale saranam
💐 Aachariarkal Thiruvadi Potri 🙏
அடியேன் சர்வ அபராதி இராமானுசதாசன்
Adiyen Arpudam swamy Achariyan Thiruvadigale Sharanam 🙏🙏🙏
Romba punniyam seidhrukiren thangalin upanyasam moolam Swami 🙏
Radhe radhe arumai yana sathsangam sree mathe ramanujaiya namaha
பகுதி - 1
கூரத்தாழ்வான் ப்ரபாவத்தை அவர் காட்டிய வழியை அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்
வழிமொழிந்ததிலிருந்து -
ஸ்வாமி ராமானுஜர் சீடர்களில் முதன்மை பெற்றவராக முதலி ஆண்டானும் கூரத்தாழ்வானும் விளங்குகிறார்கள். இந்த கூரத்தாழ்வான் தை -ஹஸ்தத்தில் காஞ்சிபுரம் அருகேயுள்ள கூரம் என்ற கிராமத்தில் அவதரித்தார். அடியார்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழ்வான் தான் வாழ்ந்து காட்டியவர். அவர் கொள்கைகளை அடியார்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதைக வலியுறுத்துகிறார். இவர் வாழ்க்கை சரிதத்திலிருந்து கிடைக்க பெற்ற முக்கியமான 10 வழிகளை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு வாழ்வோம். துவக்கத்தில் இதன்படி வாழ அரிய தாய் இருக்கும். எதுவும் நன்மை பயக்க வேண்டுமானால் அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும் என சாதித்தார். ஆழ்வான் ராமானுஜருக்கு சீடராக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். கூரத்தாழ்வான் என்று கூறும்போதே அவரைப் பற்றிய 3 பெருமைகள் உடனே நம் மனதில் வரும். அவைகளானது -
உயர்ந்த (ஹாரித) குலத்தில் பிறந்தவர். ராமானுஜருக்கே போதாயன விருத்தத்தை கூறும் அளவிற்கு மஹாமேதாவிலாஸம் கொண்ட மேதாவி. அதே போல் ஐஸ்வர்யத்திற்கும் குறைவில்லை. அவா திருமாளிகையில் நித்த மே ததீயாராதனை நடக்குமளவிற்கு பெரும் பணக்காரர். யாரெல்லாம் பசி என்று வரும் போது அவர்களுக்கு போஜனம் செய்விப்பவர். ஏனெனில் பசியாய் இருக்கும் போது அறிவு வளராது. அறிவார்த்தமாய் கூறுவது புத்திக்கு எட்டாது. இதை அவர் அன்றே தெரிந்து வைத்திருந்தார். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தை அழித்திடுவோம் என்பது தமிழர்களின் கூற்று. இதை 1000 வருடங்களுக்கு முன்பேயே கடைபிடித்தவர் இவர். நித்தம் 1000 பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்பதே இவர் ஸ்ரீமத்துவத்திற்கு சான்று. இவர் மாளிகை கதவில் பொருந்தி இருக்கும் தங்கமணிகளின் ஓசை காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயார் செவிகளில் விழும் அளவிற்கு அந்த ஒலி பெரியதாய் இருக்கும். அங்கனம் என்றால் அவர் மாளிகை, கதவுகள் எல்லாம் எந்தளவிற்கு பெரிய தாய் இருந்திருக்க வேண்டும். இதையே ராமானுஜர் நூற்றந்தாதி 7வது பாசுரத்தில் (மொழியை கடக்கும் வஞ்சகக் குறும்பாம் ....) என துவங்கும் பாசுரத்தில் குறிப்பிடுவதை விளக்கினார். 108பாசுரங்கள் கொண்ட நூற்றந்தாதியில் ஆழ்வான் சம்பந்தத்தை எடுத்துரைக்கும் பாசுரம் இதுவாகும். இதில் ஏனைய பாசுரங்களில் ராமானுஜரின் முற்பட்டவர்சம்பந்தத்தை
கூறி பின் ராமானுஜர் பெருமையை கூறுவார்கள். ஆனால் இந்த 7ம் பாசுரத்தில் ஆழ்வான் பெருமையையும் திருவரங்கத்து அமுதனார் குறிப்பிடுகிறார் என்றார். கூரத்தாழ்வானால் வணங்கப் பெற்ற ராமானுஜர் திருவடி என அவர் பெருமையை எடுத்துக்காட்டும் பாசுரம். ராமானுஜருக்கோ தனக்கு இருக்கும் ஆச்சார்யனாலும் பெருமை. தன் சிஷ்யனான ஆழ்வானாலும் பெருமை. அதையே இப்பாசுரத்தில் நம் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத பெருமை படைத்தவர் கூரத்தாழ்வான் என்கிறார். வஞ்சகக் குறும்பாம் - முக்குறும்பை வித்யா பலம், தனபலம், குல பலம் இம்மூன்றையும் அறுத்தவர். செருக்கை உள்ளத்தில் கொள்ளாமல் இருந்தவர். இதுவே ஆழ்வானுக்குள்ள போற்றத்தகுந்த குணம். இதையே பாண்டிதயம் நிர்வித்ய ... என்ற உபநிஷத்து மூலம் உதாஹரித்து விளக்கினார். நிறைகுடமாய் விளங்கியவர் கூரத்தாழ்வான். ஒரு துளியும் செருக்கு என்பதே இல்லாதவர். ஆக இந்த கல்யாண குணங்களை கொண்டு வாழ்ந்திருக்கிறார். பொதுவாக இந்த உத்சவாதிகளை ஆச்சார்யர்களை நினவு படுத்தவே செய்கின்றோம்.
ஆழ்வான் வாழ்ந்து காட்டியபடி நாம் ஒவ்வொருவரும் வாழ முயற்சிக்க அந்த ஆழ்வான் அனுக்ரஹமும் வேண்டும். அக்வா ஞ்சக எனது வங்கும் ப்ரமாணத்தின் மூலம் கூரத்தாழ்வான் வைபவத்தை எடுத்துரைக்கும் ஆச்சர்யமான ஸ்லோகம். இந்த லோகத்தையும், ஸ்ரீ வைகுண்டத்தையும் ராமானுஜர் கையில் எம்பெருமான் ஒப்படைத்துவிட்டு, இனி நீ பார்த்து யாரை கடாக்ஷிக்கிறாயோ அவரே மோக்ஷம் போக தகுதி பெற்றவர் என்றார். அதனாலேயே, லீலா விபூதியான இந்த லோகத்தையும் நித்ய விபூதியான வைகுண்டத்தையும் உடையவர் என்பதாலேயே இவருக்கு உடையவர் என்ற பட்டப்பெயரும் ஏற்பட்டது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
MahaBhakyam to listen this Ubanyasam at every time
Om Namo Narayana. Guruve saranam
🙏💐 Aachariyarkal THIRUVADI Potri 💐🙏
Super
🙏🌹
Very nice and meaningful upanyasam. I am blessed to hear today Swamy. Big...... Namaskaram.
Swamy inda kaalatin alwar,guru neengaldaan ungal tiruvadiki Sharanam, guruvesharanam 🙏🙏😭
Blessed to hear this thank you swamy 🙏🙏
😊😊😊
q😊
p❤
Adiyen Dhannam Samarpikiren🙏
அடியேன் இராமானுசதாசன் அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
நன்றி🙏💕
Om namo
🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
🙏🙏🙏🙏💐💐💐
🕉️🙏🙇
HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏
🙏Kooresar 👣 Potri 🙏💐
Adiyen swami
🙇
Athma PareSuththam Aagudhu
Mahaa Guruvey Saranam🙏🙏🙏
VANAVRAYAN AMMU Dee p VDS 🙏👍💞💕
Kuresa vimsati chanting vedio plin which site is available? Pl oblige
🙏🙏🙏🙏🙏
Adiyen Ramanuja Darshan
🙏🙏🙏
OM NAMO NARAYANAYA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
ஜெய் ஸ்ரீமந் நாராயணாய நம ,
ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள் ( பரமாத்மா ) அடியேன் ஜீவாத்மா
ஓம் நமோ நாராயணாய நம ,
ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ஸ்ரீ ஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
உய்ய ஒரே வழி !
உடையவர் திருவடி ! !
Adiyen dhasan swami
திருவடிகளே சரணம்
அடியேன்.🙏 கூரேஸ் விம்ஸதி பிடிப் எந்த ஸைட்டில் கிடைக்கும்? தயவு செய்து ஸைட் தெரிவித்தால் மிகவும் நன்றியுடையவளாக இருபாபேன்.
*💐🕊🦉!வை விஷ் ஆழ் கோ
ஏன் பாசுர பா ஆட வரி , மா கப் ஏற தா! அல் கப் தே தா னா! ஏன்
அவ கா நே இயற் இயக் இயங் வா நிலை வா விய விண் வெ பூ மலர் பற பொ பற் தக விவ குறி இல்! பேஷ் பேஷ் மீசை தாடி ஆழ்
அப் பெ மீசை தாடி உடை! உத பிதாஸி!
Adiyen
what a fricking joke - this robotic monotone guy advocating emotion !!!!!!!!!!!!!!
திருவடி சரணம் சரணம் 🙏🙏
🙏💐 Aachariyarkal THIRUVADI Potri 💐🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏