- Видео 1 467
- Просмотров 4 956 936
Deiva Darisanam
Индия
Добавлен 30 окт 2019
தெய்வ தரிசனம் ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்குமான பிரத்தியேகமான யூடியூப் சேனல்.
இந்த சேனலில் என்னவெல்லாம் இருக்கும்? திருக்கோயில் தரிசனம் மட்டுமல்லாமல், அந்த ஆலயங்களை தரிசிப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள், விலகும் தோஷங்கள், வழிபாட்டு முறைகள்...
நம் மனதை செம்மைப்படுத்தி இறைவனின் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு மகரிஷிகளும், மகான்களும் அருளிய உபதேசங்கள்...மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குத் தரும் படிப்பினைகள்...
ஒவ்வொரு மாதத்துக்குமான விரதங்களும் அவற்றின் மகிமைகளும்...
வாரம்தோறும் ராசிபலன், நட்சத்திரப்பலன், மாதாந்திர ராசிபலன்
சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது பலன்களுடன் பரிகாரங்கள் இப்படி பல பயனுள்ள தகவல்களுடன் உங்கள் வளமான வாழ்க்கைக்கான தெய்வ தரிசனம் யூ டியூப் சேனலை பார்த்து மகிழவும், இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கவும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி, தொடர்ந்து இந்த சேனல் பற்றிய அறிவிப்புகளைப் பெறலாம்.

DD EPI 1059 PROMO # மேகாம்பிகைத் திருமணமும் சுயசாம்பிகை திருமணமும்
இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஆன்றோர் வாக்கு. மனிதர்களுக்கு அமையக் கூடிய பந்தங்களில் சிறந்த பந்தம் திருமணம் என்னும் இரு மனம் கலக்கும் உயரிய பந்தம்தான். இதுவே வம்ச விருத்திக்குக் காரணமாகவும் அமைகிறது. இப்படி தனக்கு ஏற்படக்கூடிய பந்தத்தை, தாங்கள் கோயில் கட்டி வழிபடும் இறைவனுக்கும் ஏற்படுத்துவதில் மனிதர்களுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! ஒன்றேயான பரம்பொருளுக்கு தங்கள் விருப்பப்படி உருவங்கள் கொடுத்து, தங்கள் வாழ்க்கையின் நடைமுறைகளின்படி அவர்களைக் கொண்டாடுவது என்பது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் மரபு.
Просмотров: 150
Видео
கருமாரி அம்மன் வழிபாடு | Karumari Amman Poojai
Просмотров 159Месяц назад
கருமாரி அம்மன் வழிபாடு | Karumari Amman Poojai
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 20-ஆவது சிவத்தலமாகும்.
Просмотров 190Месяц назад
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 20-ஆவது சிவத்தலமாகும்.
ஸ்ரீ பண்டே மகா காளியம்மன் கோயில் பெங்களூரு # DD EPI 1052
Просмотров 601Месяц назад
ஸ்ரீ பண்டே மகா காளியம்மன் கோயில் பெங்களூரு # DD EPI 1052
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வையப்பமலை
Просмотров 394Месяц назад
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வையப்பமலை
ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்
Просмотров 308Месяц назад
ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்
ஸ்ரீ ராஜகோபாலசாமி திருக்கோயில் மன்னார்கோயில்
Просмотров 4542 месяца назад
ஸ்ரீ ராஜகோபாலசாமி திருக்கோயில் மன்னார்கோயில்
ஸ்ரீ சொர்ண கால பைரவர் திருக்கோயில் அழிவிடை தாங்கி பைரவபுரம்
Просмотров 3232 месяца назад
ஸ்ரீ சொர்ண கால பைரவர் திருக்கோயில் அழிவிடை தாங்கி பைரவபுரம்
ஸ்ரீ சித்ரகுப்த ஸ்வாமி திருக்கோயில் காஞ்சிபுரம்
Просмотров 3032 месяца назад
ஸ்ரீ சித்ரகுப்த ஸ்வாமி திருக்கோயில் காஞ்சிபுரம்
ஸ்ரீ சிவ விஷ்ணு திருக்கோயில்# பெரிய மணலி
Просмотров 2992 месяца назад
ஸ்ரீ சிவ விஷ்ணு திருக்கோயில்# பெரிய மணலி
பிரதோஷ வழிபாடு செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
Просмотров 2202 месяца назад
பிரதோஷ வழிபாடு செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
DD EPI 1050# அருள்மிகு ஈடாடி அய்யனார் - மதுரை மாடக்குளம் & famous Ayyanar Temple in madurai
Просмотров 8682 месяца назад
DD EPI 1050# அருள்மிகு ஈடாடி அய்யனார் - மதுரை மாடக்குளம் & famous Ayyanar Temple in madurai
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புதுச்சேரி
Просмотров 2692 месяца назад
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புதுச்சேரி
ஸ்ரீ உச்சில மகாலட்சுமி திருக்கோயில் # உடுப்பி கர்நாடகா
Просмотров 2692 месяца назад
ஸ்ரீ உச்சில மகாலட்சுமி திருக்கோயில் # உடுப்பி கர்நாடகா
DD EPI 1049 # அருள்மிகு செண்பக மூர்த்தி அய்யனார் திருக்கோயில் # அய்யன் கோட்டை # மதுரை
Просмотров 6532 месяца назад
DD EPI 1049 # அருள்மிகு செண்பக மூர்த்தி அய்யனார் திருக்கோயில் # அய்யன் கோட்டை # மதுரை
NWS 060123 FTP RMD ARUTHRA THARISANAM NEWS
Просмотров 782 месяца назад
NWS 060123 FTP RMD ARUTHRA THARISANAM NEWS
Sri Rajarajeswar Temple at Karuvaazhakkarai Maruthur
Просмотров 4352 месяца назад
Sri Rajarajeswar Temple at Karuvaazhakkarai Maruthur
அருள்மிகு கன்னி அம்மன் உள்ளுறை அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் # DD EPI 1046
Просмотров 4853 месяца назад
அருள்மிகு கன்னி அம்மன் உள்ளுறை அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் # DD EPI 1046
Thiruvarur la irundu route solunga pls
ஓம்ஸ்ரீராமானுஜர்ஐயாதிருவடிபாதம்சரணம்சரணம் ஓம்ஸ்ரீராமானுஜர்ஐயாதிருவடிபாதம்சரணம்சரணம்ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி. . 🌿🌺🌹🌸💮🌻🏵🌼💐🍌🍌🍇🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔱🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடலூர் பெரியநாயகி அம்மன் கோவில் பஸ் ரூட் போடுமா
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் 🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம 🙏🏼
OM NAMASHIVAYA NAMAHA APPA NAMAHA OM HREEM NAMASHIVAYA NAMAHA OM SRI VAITHEESHWARAN NAMAHA APPA NAMAHA OM SRI THAYAL NAYAGI AMBIGAI THEIVAM AMMA NAMAHA OM SRI MUTHUKUMARA SWAMY MURUGAN GUGAN VALLI THEIVANAI THEIVAM NAMAHA APPA AMMA NAMAHA OM NAMO KUMARAYA NAMAHA OM SRI ANGARAGA SEVVAI BAGAVAN NAMAHA OM SRI THANVANTIRI SWAMYGAL NAMAHA.
ஹரி நமோ நாராயணா பாண்டுரங்கா போற்றி பார்க்கடர் வாசா போற்றி சீனிவாசா போற்றி ஏழுமலையானே போற்றி போற்றி போற்றி!!!🌹🍏👍💕♥️🎄🙏
Why nowadays new episodes are not telecast in your RUclips channel
Enakku neethi kudu thaye
She is singing like her mother very clearly. Voice modulation excellent. Splitting words excellent. Murugan Arul .
உய்ய ஒரேவழி உடையவர் திருவடி . நமோ நமோ நாராயணா நமோ நமோ ஹரி நாராயணா நமோ வேங்கடேஸாய
Om Vinayaga perumaane potri potri
Amma thaye nan avanga kooda sernthu irukka help pannunga amma.. Pls..
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஓம் saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava
மிகவும் அருமை 🙏🙏🕉🪷🪷🪷🪷🪷🪷🕉🙏🙏
Thanks for this telecast. Adiyen Ramanuja dhaasan.
Thanks for the useful temple info video. Vazhga valamudan
Super bro super bro ❤❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼
Guru brahma ,Guru,Vishnu. ,Guru devo ,,RAMANUJA. Jeeyangaar. Namo ,NAMAHA. .
🙏🙏🙏
🙏🙏🙏omnamonarayanaya srimathey Ramanujaya namaha🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏
Migavum arumai aiyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் கடன்களை சீக்கிரமா அடைத்து கொடுத்து காத்து அருள்வாய் நரசிம்ம மூர்த்தயே😢
இத்திருத்தலம் மயிலாடுதுறை அருகில் செம்பனார்கோவில் பக்கம் பரசலூர் என்ற பறியலூரில் உள்ள ஒர் அற்புதமான தலம். எட்டு வீரட்டேஸ்வரர் தலங்களில் நான்கு மயிலாடுதுறை அருகிலேயே இருப்பது மிக சிறப்பு. வழுவூர், கொற்க்கை, பரசலூர் மற்றும் திருக்கடவூர்.
ஜன்மாதம்பேரணன்
Raraja.RAMANUAA perumbudur..NAA ALLWAR LU. NaTHANDREe. Ramamanuja
Naku Nive Gathee. JaiSREEMANNARAYANAA ..
NAMBHASHYAKARAA. Ramanuja .jaish reema nNararaiayanaa.
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ...... 1 தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ...... 2 சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை ...... 3 தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ...... 4 இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ...... 5 இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ...... 6 இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ...... 7 எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள் ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ...... 8 கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ...... 9 கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ...... 10 கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ...... 11 கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ...... 12 அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ...... 13 அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள் தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ...... 14 அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ...... 15 அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ...... 16
OmNamoSivayam ❤❤❤❤❤
சமயபுரம் தாயே ஈஸ்வரி என் நிலையை மாற்றி அமைக்க வேண்டும் அருள் புரிவாயாக தாயே சமயபுரம் மாரியம்மன்
Arumai
Simply super
அற்புதமான கோவில்
😅
🌼💮🌸🔯 Om Masani Amman thayae thayae thayae thunai thunai thunai potri potri potri🙏🙏🙏🙏🛐
Om sivaya namaha 🔥🔥🔥🙏🙏❤️🌻🍒❤️
❤❤❤❤❤❤❤❤❤
Sivasivankcv kpv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa markanteyanuku uyir kotutha aarthanathivara ea appava mettukotu kotuthurupa matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa eankalota manjalaum mankalyathum kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa eaaappkp eaakmveatnpppkmveppppnkcvk ientha varan kotupa Valli theivanai manavalane muruka avvaiyaryamma
ஓம் சோளீஸ்வரர் போற்றி ஓம் சோளீஸ்வரர் போற்றி ஓம் சோளீஸ்வரர் போற்றி
🎉Ganesha.potri
Amma avar again ingaye varanum.. Nanum avangalum anga sernthu nalla irukkanum.. Pls help me amma.
❤❤❤❤
Ayyanar thunai. Vanapechiamman thunai.
Jai.SReeman .NARAYANAA. Saranagathi ..Nuvve. Naaku. sharanagathee. .