"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கை வைத்தால் கடல் நீர் உட்புகும் " | Pallikaranai Lake | Sea Water

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 121

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 года назад +8

    இந்த இடத்தில் அரசாங்கம் எந்த ஆணியும் புடுங்காமல் இருந்தாலே போதும் 🌲🌲🌲

  • @baskar7181
    @baskar7181 3 года назад +32

    இது ஒரு வகை வனம். இதை இப்படியே பாதுகாக்க வேண்டும். வேளச்சேரி பெரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்.

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 3 года назад +66

    குப்பைகளை மட்டும் அகற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு அனைவரும் சேர்ந்து ஒரு குரல் கொடுப்போம்

    • @mohanmohan8600
      @mohanmohan8600 3 месяца назад

      இந்த இடத்தை அட்டை போட பார்ப்பது ஸ்டாலின் அந்த ஆள் நல்லது செய்ய போங்க சிரிப்பு வருது

  • @balakumar9
    @balakumar9 3 года назад +28

    Sadhuppu nilam Enga veetla irundhu indha birds view supera irkum...adhuku lam oru home adhu...👍

    • @Chichu2M
      @Chichu2M 3 года назад +8

      Nee ethuku anga veedu katna

    • @balakumar9
      @balakumar9 3 года назад +1

      @@Chichu2M Sadhuppu nilathula veedu kattala.

    • @arulselvam6232
      @arulselvam6232 3 года назад +1

      @@balakumar9 adhuvum sadhuppu nilam than oru kaalathula...

    • @balakumar9
      @balakumar9 3 года назад +2

      @@arulselvam6232 idhu 50 varsham munnadi irukre plot...apdi patha😁 Chennai la ellame kaada irundha edam dhan...

    • @krithiraj08
      @krithiraj08 2 года назад

      Hi sir..

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 года назад +13

    கட்டிடங்கள் கட்டி பல இடங்களில் ஓட்டை என்ற பல அடி ஆம் போர்வெல் போட்டா கடல் நீர் வராது... உங்க பயமுறுத்தல் ரொம்ப அதிகம்... அந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்களை காலி செய்து இயற்கைக்கு வழி விடுங்க...

  • @PK_Decoration
    @PK_Decoration 3 года назад +27

    பள்ளிக்கரணை ஏரினு யாரும் சொல்லவில்லை ஏரியாக இருந்தால்தான் தூர்வார வேண்டும். அதற்கு பேரே சதுப்பு நிலம் தானே அதில் சேறு இருந்தால்தானே அது சதுப்பு நிலம். அதபோய் ஏன்டா தூர் வாருறிங்க.. குப்பைகளை அகற்ற வேண்டியது வரவேற்க வேண்டிய ஒரு செயல்.. ஆனால் தூர்வார கூடாது

  • @ssrpradeep
    @ssrpradeep 3 года назад

    மக்கள் குப்பையை சரியான இடத்தில் கொட்டினாலே பாதி பிரச்சனை சரியாகிவிடும். அடுத்த தலைமுரைக்கும் நம் குழந்தைகளுக்கு நல்ல சுற்று சுழல்லை அமைத்து தருவதே நமது கடமை. கடவுள் மணிதனை படைத்ததே இவ்வுலகள்ளில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கே அதை நம் சுயநலத்திற்காக அழிபதற்கு அல்ல. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்கும் சம்மானது. செழிப்பான தமிழகத்தை உருவாக்கி சுத்தமான காற்றையும் நல்ல உணவை உட்கொன்டு அரோகியமான வாழ்கையை வாழ்வோம். வாழ்க வளமுடன்🙏🏽

  • @chddhn7410
    @chddhn7410 3 года назад +7

    நல்ல பதிவு. அரசு மறு பருசீலனை செய்ய வேண்டும்.

  • @sumib6986
    @sumib6986 3 года назад +10

    How come corporation is thinking in different way? தூர் வார வேண்டிய இடத்த பண்ணுங்க.. தேவை இல்லாத வேலைய செய்ய வேண்டாம்.

  • @sureshtn1631
    @sureshtn1631 3 года назад +4

    Feel பண்ணாதீங்க இப்ப இருக்க நகரம் எல்லாம் விரைவில் சதுப்பு நிலமாக மாறிவிடும்

  • @prabhakaran089
    @prabhakaran089 3 года назад +5

    I am from pallikaranai. Government only spoiled this place with waste dump yard. No individual people spoiled it. Day by day this this dump yard size is increasing only.

    • @mukeshk8794
      @mukeshk8794 3 года назад +2

      Gov tha spoil pannutha😅Every individual in chennai is responsible. U from pallikaranai, unga kida patta irukaa MCP??

  • @suraiyasuraiya2024
    @suraiyasuraiya2024 2 года назад +1

    Anga adhigam methane gas iruke epdi birds iruku

  • @spsubashgaming
    @spsubashgaming 3 года назад +4

    Koyambedu சதுப்பு நிலம் occupied by bashyam construction

  • @sabarishrahul8320
    @sabarishrahul8320 3 года назад +6

    Pallavarathula iruntha tambaram varai naaaruthuppa

  • @Simbhuraj
    @Simbhuraj 3 года назад +1

    சுத்தம் செய்தால் தான் அழகாக தோன்றும் இன்னும் நிறைய பறவைகள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். சேற்றை அள்ளினால் தான் மழை காலங்களில் நகரங்களில் நீர் புகாமல் இருக்கும்.

  • @vijayanagarajan3476
    @vijayanagarajan3476 3 года назад +20

    குப்பை அகற்றும் பணியை செய்யவேண்டிய அவசியம்

  • @tamilgaming8410
    @tamilgaming8410 3 года назад +2

    Poraligal engada?

  • @simply788
    @simply788 3 года назад

    Ithu ellam vidiyal arasu sathanai

  • @balakumar9
    @balakumar9 3 года назад +3

    Kuppai remove panna 1yr achu agum...avlo irku🙄🙄but pls pannunga
    Gabbu thookudhu
    Thanniyum fulla affect aiduchu

  • @90skid552
    @90skid552 4 года назад +6

    TN government is must think

  • @kamarajm4106
    @kamarajm4106 3 года назад +1

    Sathuppu nilam miga miga avasiyam,ithai meetkanum

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi 3 года назад +6

    Right from thangavelu engineering college, sez zone ... everything is built on that. Apart from that on the other side sjps and few other flats ....needs to be taken back, if we really worry about environment.

  • @saravanaprasath6165
    @saravanaprasath6165 Год назад +1

    This discussion happened two years back stilll now no action has done

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 года назад +6

    HCL wipro Infosys kaaranunga mela yevanum kelvi keka maatanunga

    • @venkateshm6043
      @venkateshm6043 3 года назад

      Bro unmaitha bro Nanum HCL la Tha work panra yeari la company ya vachikittu Romba mosam panranuga thanni pogavea Vali illa bro ippo chinnatha Mazhai vanthalea Avola payabuduranuga Bro poi Yeari fulla Aaiduchanu Appa po poi photo yeadukuranuga bro

    • @cubikurama
      @cubikurama 3 года назад

      காச வாங்கிட்டு வித்தாச்சு.

    • @balakumar9
      @balakumar9 3 года назад

      Adhu SEZ bro...

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 3 года назад +2

    கமா, ஃபுல்ஸ்டாப்லாம்.. கரெக்டா வெச்சு கொடுங்கப்பா.. படிக்க கஷ்டப்படுறாங்கல்ல?!

  • @காட்டுவாசி-ள6ண
    @காட்டுவாசி-ள6ண 3 года назад +1

    இயற்கையாக இருந்த இடத்தில் எவண்டா குப்பைகள் மற்றும் ஆகிறப்பிப்பு பண்ணாது யாரு..

  • @1rupeecoin45
    @1rupeecoin45 3 года назад +3

    Jerusalem college of engineering inga than pa irukku

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 4 месяца назад

    Contractoruklum
    Arasiyalvadhigalukkum
    Arasil,adhigarigalum
    Nalla,churandalam

  • @tsbr007
    @tsbr007 3 года назад +1

    Chennai one building katta yaar anumadhi kuduthathu?

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 года назад +4

    College, IT company, hospital, residents எல்லாவற்றையும் நீக்க வேண்டும். அப்படி நீக்கி 13000acre மீட்டால் மட்டும் அதுக்கு பெயர் மீட்பு. சும்மா தூர் வாறுவது பெயர் மீட்பு இல்லை.

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 3 года назад +1

    ஆக.ஆக

  • @freemind9188
    @freemind9188 3 года назад +2

    ஆழப்படுத்தாமல் நீளம் படுத்துங்கள் பிரச்சினை முடிந்தது. இதே பன்ன அரசுக்கு வழிக்குதா. அரசு ஊழியர்கள் தான் அனைத்து பிரச்சினை காரணமாக இருக்கலாம்

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 3 года назад

    Yeppaa kadchi kaaranga seekkiram vaanga. Namkku velai vanthudichchi ....

  • @tamilnadu916
    @tamilnadu916 3 года назад

    Valattagudi yatra edam Chennai

  • @manthirammanthiram4201
    @manthirammanthiram4201 3 года назад

    Super

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 3 года назад

    Environmentalists are True

  • @buddingdoctor4743
    @buddingdoctor4743 3 года назад

    Kuppai ah eduthaa mattum podhum

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 3 года назад +1

    Konja naal la saduppu nilam illamal poi vidum....ithan unmai.....

  • @creativetamilankavin2843
    @creativetamilankavin2843 3 года назад

    Ithu periya vesiyama pallikarani entrance la oru chinna dam katana water flow kamiagum

  • @karti4181
    @karti4181 3 года назад

    Azhapaduthu maragalai vaitha.. Paravai kakapadu... Vellamvaramallum kakkapadum..... Ippadiye vittal sathuppunilame irrukathu....

  • @akbiketechtamil
    @akbiketechtamil 3 года назад +6

    ஒன்னும் நடக்க போறது கிடை யாது

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 года назад +1

    எங்க கை வைக்கிறான் 🦵 வைச்சிடானுங்க

  • @thenjal
    @thenjal 3 года назад +3

    Conserve and protect this existing marshland. Ignorant officials about the ecology .Sir kindly protect this marshland somehow, removing dumpyard is a welcome move. These marshlands are not like other ponds and lakes.

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 3 года назад +1

    Please don't for this option. Its nature

  • @antonyselvan6119
    @antonyselvan6119 3 года назад +6

    வழக்கமான தந்தி டிவியின் சிண்டு முடியும் வேலை நன்றாக நடத்துங்கள் உங்களுக்கென்ன ? நன்றாக குளிர்காயுங்கள்

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of 3 года назад

    Government should apply their Mind...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sivanalini6805
    @sivanalini6805 3 года назад +4

    நாம் தமிழர்கட்சியாள் முடியும்

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 3 года назад

    சதுப்பு நிலம் திருச்சி இருக்கு இப்பொழுது சொல்லாமல் அந்த சதுப்பு நிலத்தை அக்ரமித்த பிறகு இது பாதுகிக்கபட வேண்டுடிய சதுப்பு நிலம் சொல்லிதிற்கள்

  • @guru007ish
    @guru007ish 3 года назад +4

    Ennadu 1300 acre iruka....podra thambi plot eh

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij 3 года назад +2

    அரசின் முடிவு மிக சரியானதே

  • @shanmugaraja4692
    @shanmugaraja4692 3 года назад

    Chennai one buildinga thukukda

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 года назад +27

    நாம்தமிழர் ஆட்சி அமையவேண்டும் அனைத்து உயிர்களுக்கான அரசியல்

    • @sureshkumaran5243
      @sureshkumaran5243 3 года назад +16

      எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கும்போது காமெடி பண்றீங்க

    • @BharathidasanRajendiran
      @BharathidasanRajendiran 3 года назад +7

      Avanum thirudan than

    • @NAVINKumar-jr6up
      @NAVINKumar-jr6up 3 года назад +4

      Paithiyam

    • @akraman24
      @akraman24 3 года назад +3

      Vekkkame ila....

    • @karthi236
      @karthi236 3 года назад +3

      Nice joke 👌

  • @umasankarkesavan720
    @umasankarkesavan720 3 года назад +2

    Pl don't do this project, definitely see water will enter the city it's very dangerous.

  • @indiafirst8155
    @indiafirst8155 3 года назад +7

    1500 ஏக்கரில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய பகுதி வருமா?

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 3 года назад +4

      Semmancheri la irunthu Velachery varaikkum irunthuchu antha pallikaranai water...en dad college time la chennai epdi irunthuchu nu solirkaru.. 1983 varaikum land encroachment ila.... During 1983- 1989 these lands were taken by private bodies

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 года назад

      @@navinrajnavin5394 ஆம். அந்த காலகட்டத்துக்கு அப்புறம் தான் சென்னை மிக வேகமான வறர்ச்சியை நோக்கி போய் கொண்டு இருக்கிறது.

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 3 года назад

      @@Venugopal-tk7hb but water poga vali ilaye. Konjam mazhai vanthalum veetukula water vanthrum

  • @manikandanm794
    @manikandanm794 3 года назад

    Chennai mathiriyana oru aabathana oorula Vala virumbama tan vivasayamey pothum nu nenachitu vanthudurangq eanga pasanga

  • @harinipooja9093
    @harinipooja9093 3 года назад

    Flat poitu Vittal ellaram amathi irupaanga

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 3 года назад +6

    அது என்ன அரசின் முடிவு? Dmk அரசுனு சொன்னா வர வேண்டிய சலுகைகள் நின்னு போயிருமா?

    • @balakumar9
      @balakumar9 3 года назад

      Nalla vela sonninga...naan admk nu nenachutenga😁😁

  • @janasabariwarshan5277
    @janasabariwarshan5277 3 года назад

    எல்லாமே விடியல் ஆட்சிதான் 😅😅😅ஆட்டைய போட்டு தானுங்க

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 года назад +1

    தந்தியின் மாமா வேலை தொடங்கி விட்டதா

  • @lionstar5142
    @lionstar5142 3 года назад +4

    இது மத்திய அரசுக்கு தெரியாமால் பார்த்துக்கொள்ள வேண்டும். தெரிந்தால் இதில் தான் முதலில் கை வைப்பார்கள். நாம் மீண்டும் போராடி தடுக்க வேண்டியது இருக்கும்.

    • @sumib6986
      @sumib6986 3 года назад +2

      இப்போ குப்பை கிடங்கா மாற்றியது மத்திய அரசா?

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад

    Appo birds lam yenga pogum unga komali sudalai mullai illa

  • @THELIFEOFTRAVEL-BVKD
    @THELIFEOFTRAVEL-BVKD 4 года назад +8

    அட போங்கயா... ஒரு அரசுக்கு இது கூட தெரியாது ??? யாருக்குமே தெரியாதா ??? எதிர் கட்சி நோட்டா கட்சி ஆரம்பிக்க போகும் கட்சி...

  • @arunarun2928
    @arunarun2928 4 года назад +4

    Only communist

    • @visusamy3749
      @visusamy3749 3 года назад

      எல்லா மாநிலங்களிலும் அம்மாநில மக்களை முன்னிறுத்தி சிறு கட்சிகள் உண்டு கடைசிவரை இவர்கள் அல்லக்கை கட்சிகளாக இருந்து பணம் பதவி பார்த்துவிட்டு செட்டில் ஆகி விடுவார்கள் இவர்கள் தம்பிகள்தான் பாவம்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 3 года назад +1

    தந்தைக்கு கூவம். மகனுக்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.

  • @2.0varun54
    @2.0varun54 3 года назад

    Worst decision

  • @harishbalaji7209
    @harishbalaji7209 3 года назад

    If South Indian kings come back alive ,their reaction, Where is the Karanai???, we named this area Pallikaranai because it had Karanai Neer Nilayam, but now we can see only Kulam and Kuttai, these people have destroyed karanai but forgot to rename the area,hey 90's and 2k kids you guys have forgot to rename the area name, it should be renamed to PalliKulam or PalliKuttai

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 3 года назад

    😂😂😂

  • @MR-rr8mp
    @MR-rr8mp 3 года назад

    Only politician spoke about this is anbumani

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад +1

    Idhu eps atchi la uruvakunadhu unga komali sudalai thorrandhu vachittu avar peru pottutar unga komali sudalai pudungardhu purravuma thevai illada aani dan 😂😂😂😂

  • @Verupugal
    @Verupugal 3 года назад +1

    Dmk na appadi than