Inverter AC vs Normal AC, How much unit will it consume?_Tamil, Does Inverter AC, Energy efficient?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @engineeringfacts
    @engineeringfacts  3 года назад +126

    Whoever is saying that, inverter Ac consume less power on night. I've given night time data on instagram..
    instagram.com/syedimran.ef?r=nametag
    I understand, many bought inverter Ac and justifying your purchase.. but there's nothing wrong in it. It's a good technology. Even I bought inverter Ac only.

    • @thamizhvananak2530
      @thamizhvananak2530 3 года назад +12

      Please Mention Star Rating & Year

    • @ajeethrajselvaraj6530
      @ajeethrajselvaraj6530 3 года назад +10

      @engineering facts inverter technology is the same but there are differences in their performances bro. Brands like LG has many models and its output, input power varies accordingly. So there is a chance that reconnect being a low budget inverter Ac, consumed more power. You can try d similar experiment with premium brands and let us know if there is no such differences. If there is really no such difference in power consumption btw non inverter and inverter ac, then y such innovation should take place bro

    • @wasimmohamedmuthaharpasha7926
      @wasimmohamedmuthaharpasha7926 3 года назад +7

      Do one thing show as the models and energy data stickers of both models. Like the cooling capacity and wattage information.

    • @keerthivasan7577
      @keerthivasan7577 3 года назад

      Oru Vela ton and ratings naala diff irukumo bro,?

    • @MINITECH7
      @MINITECH7 3 года назад

      Bro I have told correct answer...
      Check my comment plz..
      🥳🥳🥳🥳

  • @a.mohamedafzal3912
    @a.mohamedafzal3912 3 года назад +37

    உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது இவ்வளவு முயற்சி எடுத்து மிகத்துல்லியமாக. வீடியோ எடுத்ததற்கு நன்றி ..

  • @thevinothtube
    @thevinothtube 3 года назад +157

    Great content! But the key difference here is the ambient temperature that is directly proportional to how long the compressor has to run. The inverter AC compressor has to run longer to keep the room temperature at 28 degrees in hot daylight when compared to the normal temperature of 28 degrees at night. So I believe this is not the right comparison though I really appreciate the efforts

    • @varadharajanelectricalengi5954
      @varadharajanelectricalengi5954 3 года назад +9

      YES THALA SAME THOUGHT THE TEST SHOULD BE SAME TIME

    • @sathyasiva9301
      @sathyasiva9301 3 года назад +1

      Same thought

    • @quickgamerz9388
      @quickgamerz9388 2 года назад +2

      Neega enna Comment potalum avaru Reply pannamataru 😂 same EV bike comparison pandran nu thappu thappa sollitu eruparu

    • @hanoo_1995
      @hanoo_1995 2 года назад +1

      I had the same thought

    • @MukundKannan
      @MukundKannan Год назад

      In reality yes indeed it took less current in night time i tested the same recently since i have both normal and inverter ac but the difference was negligible. The difference compared to day and nght time was around .3 ampere

  • @Baskaran777053
    @Baskaran777053 3 года назад +201

    தெளிவான விளக்கம், மிக்க நன்றி...... எவரெஸ்ட் கம்பெனி காரங் க சண்டைக்கு வந்துட போறாங்க;-)

    • @syedsikkandarabuthahir
      @syedsikkandarabuthahir 3 года назад +22

      ப்ரோ இவங்கள மாதிரி மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஆளுங்க இல்லைனா மக்கள் நிறைய பேர அந்த மாதிரி டுபாகூரு கம்பெனி ஏமாத்திட்டு போயிடுவாங்க ப்ரோ 🔥🔥🔥🔥

    • @sansunamesanthosh
      @sansunamesanthosh 3 года назад +9

      Not only Everest brand all brand stabilizers are cheating bro. This is my personal experience.

    • @balakumar9
      @balakumar9 3 года назад

      @@sansunamesanthosh what cheating bro?

    • @deepakdeepu3678
      @deepakdeepu3678 2 года назад +2

      Ada ponga bro...namma kita kinaru vettuna rasidhu ierukuu...yenga venalum polamm

    • @srirag6247
      @srirag6247 2 года назад

      yes. i m also an electronic engineer and in my personal experience, except standard/ maxine brand all others are cheating. as you said everest is massive lier. the standard/maxine brand only meets the nane plate details.. no other brand makes it

  • @venkatraman1987
    @venkatraman1987 8 месяцев назад +18

    தவறான ஆய்வு....invertor Ac -ய பகலிலும் Non -invertor Ac - ய இரவிலும் இயக்கும் போது வெளிப்புற / அறை வெப்பநிலை மாறாதா....பின் எப்படி ஒப்பிட முடியும் ...
    இரண்டையும் பகலிலோ அல்லது இரண்டையும் இரவிலோ இயக்கி ஆய்வு செய்வதே சரி...

  • @amrishkumar5399
    @amrishkumar5399 3 года назад +77

    One of the underrated channel in tamil, All the best bruh👏

    • @sivaprakasam5904
      @sivaprakasam5904 3 года назад

      குரைந்தது. எவ்ளவுடன்.ஏ சிகிடைக்கும். அதன் விலை எவ்ளவு இருக்கும் நன்பா 1.

    • @sivaprakasam5904
      @sivaprakasam5904 3 года назад

      மினி டெம்போ, ஏசியைய்பட்றி ஒரு விடியோ போடுந் க.நன்பா

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 3 года назад +1

      உண்மை. தெளிவான தமிழில் இயல்பான முறையில் அருமையாக
      விளக்குகிறார்..
      மிகச்சிறந்த சானல்....

  • @flint2723
    @flint2723 3 года назад +23

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. எனக்கு என்னவோ உங்கள் இன்வெர்ட்டர் ஏ சி யில் ஏதோ சிறு பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. எல்லா ஏசியும் தெர்மோஸ்டெட்டில் குறிபிட்ட வெப்பநிலை வந்த உடன் ஆப் ஆகி பின் வெப்பநிலை கூடிய உடன் ஆன் ஆகும் இந்த சமயத்தில் பேன் மட்டும் இயங்கும். இன்வெட்டர் ஏசியில் வெப்பநிலையில் கூடுதல் துல்லியம் இருக்கும்.உங்கள் பதிவில் நீங்கள் குறிபிட்ட இன்வெட்டர் ஏசியை 28 ல் வைத்து இரவில் இயக்கினால் குளிர் கூடுதலாகி ஏசியை ஆப் செய்யவேண்டிய நிலை வந்ததால் இன்வெட்டர் ஏசியை பகலில் இயக்கினேன் என்று. 28 டிகிரி பகலில் வந்தாலும் இரவில் வந்தாலும் இயல்பாகவே இருக்கும் கடும் குளிராக இருக்காது. ஆனால் உங்கள் ஏசியில் டிஸ்பிளேவில் 28 டிகிரி காண்பிக்கும் ஆனால் தெர்மோஸ்டெட்டின் பிரச்சனை காரணமாக 16/18 வரயிலும் ஓடி பின் ஆப் ஆகும் அல்லது ஓடிகொண்டே இருக்கும் கம்பிரசரில் உள்ள ஓவர் ஹீட் தெர்மல் ரிலே மூலம் ஆப் ஆகி பின் ஆன் ஆகும். அதனாலேயே உங்களுக்கு இரவில் ஏசியை ஆப் செய்யவேண்டிய நிலை வந்தது....16டிகிரி யில் ரூமை குளிவிப்பதற்க்கும் 28டிகிரியில் வெப்பநிலையை பராமரிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஒரு ரூம் தெர்மோஸ்டெட்டின் வைத்து இன்வெட்டர் ஏசி அறையின் வெப்பநிலையை கண்காணிக்கவும்....கருத்தை பதிவிடவும்.

  • @துரைசக்கரவர்த்தி

    இதுல டபுல் பூஸ்டர் ட்ருபுல் பூஸ்டர் வேர 😂😂😂😂 எவரெஸ்ட் செம்ம கலாய் நண்பா

    • @arshad4867
      @arshad4867 3 года назад +4

      Vera Level 😂

    • @sekarr399
      @sekarr399 Год назад +2

      Vera level Try Bro...but unmai ennana Ippa varathu pooravumey inverter AC than naama enna Panna mudiyum... Ellam namma thalaila service nu koopdum pothu nalla milaga araikka poranga boss athu mattum unma 😱😍

    • @TharunKumar-xl6dl
      @TharunKumar-xl6dl Год назад +1

      ama bro

    • @yuvarajfans01
      @yuvarajfans01 8 месяцев назад

      yes, kandipa ithu vera level dhan

  • @subramanipon3781
    @subramanipon3781 3 года назад +8

    Bro, உங்களோட இந்த வீடியோவை பார்த்த உடனே உங்க சேனல்க்கு சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன்.... அவ்ளோ அருமையான விளக்கம் 👍👍👍💐💐💐👌👌👌

  • @nandakumar_2207
    @nandakumar_2207 3 года назад +253

    Last la... double booster, triple booster vera... semma😄🔥🔥

    • @vishnusundar6155
      @vishnusundar6155 3 года назад

      😂😂😂

    • @smartfitbridaldesignertail9764
      @smartfitbridaldesignertail9764 3 года назад

      🤣🤣🤣

    • @venkateswariasokan855
      @venkateswariasokan855 3 года назад +1

      Nice explanation,
      But your input volt is approximate of (245 to 253)V to inverter ac and approximate of (225 to 235)V to a non inverter AC. 250V is not a good voltage to a inverter AC. Higher input voltage causes high energy consumption. Input supply is not good and that could cause inadequate results.
      Again, how inverter ac consume same high energy even it has constant low current to compressor.

    • @vishnu-lz9pm
      @vishnu-lz9pm 3 года назад +1

      @@venkateswariasokan855 atha than video layum kekranga. Epdi same ah vanchu nu

    • @venkateswariasokan855
      @venkateswariasokan855 3 года назад

      @@vishnu-lz9pm that could be cause of input voltage which i mentioned earlier.

  • @narasimmanm1824
    @narasimmanm1824 3 года назад +8

    Good job bro. Normal AC has less maintenance. Maintaining 27-28'c is nominal temp for running over the night tym

  • @betruthnofear
    @betruthnofear 3 года назад +24

    உங்களுடைய கடைசி வரிகள் அந்த வார்த்தை மிகவும் அருமையாக இருந்தது

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 Год назад +2

    தங்களின் காணொளி மிக அருமை. நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி 🙏

  • @Saravanan_Devaraj
    @Saravanan_Devaraj 3 года назад +12

    Vera level explanation bro... The graph and excel sheet which was easy to understand bro 👏🏼👏🏼
    Vera maari Vera maari 🔥🔥🔥

  • @SenthilSenthil-ol9jp
    @SenthilSenthil-ol9jp 3 месяца назад

    மிகவும் எளிமையாக புரிய வைக்கும் எனது சகோதரருக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
    வாழ்க வளத்துடன்.

  • @s.vellaiyammal9811
    @s.vellaiyammal9811 3 года назад +14

    Genuine and genius without much famous 🙂

  • @chidambaramr.mk.1627
    @chidambaramr.mk.1627 3 года назад +4

    நண்பரே மிக்க மகிழ்ச்சி தாங்கள் தைரியமாக
    உன்மையை சொன்னதற்கு நன்றி
    இதுபோல் எல்லா கம்பனி களின் போலிதனத்தை
    உடைதெரியவும்.

    • @awssambaskar7732
      @awssambaskar7732 8 месяцев назад

      The stabilizer does not change the voltage

  • @aadheeswaranperiyasaame9197
    @aadheeswaranperiyasaame9197 3 года назад +9

    Ending Dan masss. Verithanam. Ennanga Sivaji ippudi aaydichae.

  • @karthickmohan1100
    @karthickmohan1100 2 года назад

    Bro.. Ungala pakkum bothu inspired ahh irukku... Engineering ahh approach pandrathu puduchurukku...... Engineering ohhda value ippo yellathukkum theriyum

  • @SyedNizamudeen
    @SyedNizamudeen 3 года назад +4

    If consumed units are one and the same, inverter acs are not really saving the bills.
    The ac was not in the ground floor will use more load than upper floors because the ground floors are cooler by nature as you mentioned about room temperatures.
    This is the real test. You did a fantastic job. Enna, same brand ac 2 star vs 5 Star AC yum units consumption check panni paakalaam..
    But, as you said don't get stuck with ac's...
    Your experiments are spot on... Keep it coming, Brother... 👍

  • @chandrasekars5888
    @chandrasekars5888 2 года назад +6

    சையத், நீ அறிவாளி ... நிறைய விஷயம் உன்கிட்ட கத்துக்கணும். பொறுமையுடன் செய்திருக்க! 👍

  • @BeninChurchil
    @BeninChurchil 3 года назад +6

    This video is crucial for all consumers to know, even though I have thought the same that the inverter compressor running full time can cause higher units consumption !! Can't decide
    LOL

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 7 месяцев назад

    You are doing a great service to common people. Proud to be your subscriber for more than 3 yrs

  • @Ecdial
    @Ecdial 3 года назад +11

    This is what I told bro. Non-Inverter(3*) and Inverter(3*) both are same in energy consumption

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 2 года назад +2

    I have three inverter ACs. I thought inverter ACs are economical compared to normal ACs. Thanks for clearing my doubts by practical demonstration. God Bless🙏

  • @ansosathiyamoorthys5054
    @ansosathiyamoorthys5054 3 года назад +9

    சரியான பதிவு, நீங்க, கற்ற,
    கல்வி
    அறிவு,இந்த சமூகத்தில்,நல்ல மாற்றமும், சிந்தனையும் தந்தா,
    அதுவே நல்ல கல்வி
    அறிவு, உங்களின்
    அறிவார்ந்த சிந்தனைக்க்கு,
    மனமார்ந்த நன்றி,
    வணக்கம்.

  • @hajiwali2672
    @hajiwali2672 Год назад

    Hi sayed
    வாழ்த்துக்கள் நல்ல விளக்கம் தான்
    என்னோட கருத்தை பதிவு செய்கிறேன்
    Inverter non inverter difference
    MT load la உங்களுக்கு எந்த பெரிய வித்தியாசமும் காமிக்காது
    Lighting load and
    Occupancy load other load variation வரும்போது inverter ac load உங்களுக்கு கம்மியா இருக்கும் non inverter ac ஐ விட
    +8:55 நீங்க சொன்ன points தான் உங்க எக்பெரிமெண்ட ல வித்தியாசத்தை காண முடியும்.. அதுவரை எந்த வித்தியாசம் தெரியாது....
    Inverter ல இருக்க ஒரு benifit
    ஒரு வீட்ல ரெண்டு மூன்று ac ஒடும் போது input லோட் less Amper we can utilize
    அதே நான் inverter ல main input load high and the load will be constant ஆ ஒடும்

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 3 года назад +23

    சாமானிய மக்களுக்கு தேவையான சேவை வாழ்த்துக்கள்

  • @ajithjoshua6675
    @ajithjoshua6675 Год назад

    🎉🎉 supperbbb bro inverter ac outdoor unit la oru PC IRUKUM bro athu போசினா ac ah thurathan podanum bro 🎉🎉🎉 very thank u bro .Nan noninvarter ac vankekuduthan bro

  • @ashoksiva1982
    @ashoksiva1982 3 года назад +20

    Ending super pa...Enna Everest neenga 😂😂

  • @MarineTechHub
    @MarineTechHub 3 года назад +2

    Very good job done and really I liked it. Because the unit consumption is not really less for inverter AC as market sales report. You have put lot of effort in this job. Keep it up.

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 3 года назад +19

    I feel we would have tested this experiment both in Day time or in Night time. I doubt outside temperature won't be same for both Day and Night. BTW, Really thanks for all your efforts. Good job bro. Also, Nice to participate in your Quiz. Stay safe.

    • @thamizhvananak2530
      @thamizhvananak2530 3 года назад +1

      Yes Defenalitely Morning 11AM - 5PM Outside temperature Increasing gradually! at the same Night 12AM - 6PM Outside temperature Decreasing gradually!

    • @engineeringfacts
      @engineeringfacts  3 года назад +3

      Check pinned comment. Given night time data of inverter Ac.

    • @oridinaryoneofu
      @oridinaryoneofu 3 года назад +1

      Whatever it is , if need clear data same kind of room, same timing, and same day testing give accurate data.

    • @vinothjayaram6406
      @vinothjayaram6406 3 года назад

      @@engineeringfacts I could not find Inverter Model test result of Night time. If possible, please upload to same test results path. It will be useful

    • @rockmusic7793
      @rockmusic7793 Год назад

      ​@@engineeringfactsexposed wall entha direction la irunthuchu.. rendunroom kum same wall thana ?? Roof rendu room kume exposed ah ?? Wall oda u factor rendu room kuk same ah??

  • @thekrishnamai
    @thekrishnamai 3 года назад

    Underrated channel Tamil la entha mari channel popular aana enga neraya peru ku konjam arivu valarum nu nenaikura neraya visayatha proof oda odaikuraru yeatharthama well done electrical bike ippo inverter AC

  • @logeshwaran8047
    @logeshwaran8047 3 года назад +12

    Hello bro I checked differences in my home. Ve will use the for 8hrs non inverter ac runs at 8kwh Inverter ac runs of 4kwh. Before starting the ac I noted meter reading for ac ve are using separate meter and we are using doubleboosterstabilizer

  • @balaganeshanv9832
    @balaganeshanv9832 2 года назад +1

    Sir u r video researching upon electronic items is fabulous I love to watch your all videos.😍

  • @WisdomWeekly
    @WisdomWeekly Год назад +5

    Bro, when Setting at 28 degrees, non inverter AC's compressor will not run most of the time but the inverter AC's compressor would have run at a low speed making the power consumption higher than the non inverter AC. So conduct this same test with temperature at around 23 degrees celcius. That would give a lot of different results.

  • @hendryarjun7843
    @hendryarjun7843 3 года назад

    Naa vanthu inverter ac tha vaanga nu sonna but ennga appa non inverter Ac tha vanganum nu sonnaru and we fixed non inverter Ac Panasonic intha video ennaku romba helpful la irruku bro tq...

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 3 года назад +10

    Wonderful Analysis, Thank you, you enlightened us.

  • @jafarali579
    @jafarali579 3 года назад

    Assalamualaikum..
    Imran Bai neenga Vera level..
    உஙகளிடமிருந்து நிறைய விசயங்கள் தெரிஞ்சுகிட்டேன்..
    இன்னும் பல காணொளிகள் வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்...

  • @nandhakumark7726
    @nandhakumark7726 3 года назад +3

    Very useful info, thank you. My AC technician friends also recommend Non Inverter only.

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад +3

      Don't listen to ac mechanic, because most of them don't know how to repair Inverter ac. So they recommend non inverter, apo dhan customer kidaipanga Avangaluku

  • @jumaana4504
    @jumaana4504 2 года назад

    Super Bro.
    Very very accurate testing and before I confuse which ac consuming low.
    Almost both are same.
    No big difference.
    Thanks bro for your wonderful effort

  • @nanthakumar7922
    @nanthakumar7922 3 года назад +17

    Interesting content. Appreciate the effort. Keep going.

  • @vinothkanna6411
    @vinothkanna6411 3 года назад

    Superb bro... Especially last comments about stabilizer (ultimate)

  • @senthil100786
    @senthil100786 Год назад +4

    Good observation, but outside ambient temperature will be higher in day time (Inverter AC testing time) , whereas lower in night time (non-inverter testing time)...this will have a slight difference in power consumption.
    Beat wishes for your efforts 👍

  • @vijaiprathap7984
    @vijaiprathap7984 2 года назад

    Last one , Enna everest ungamela avlo nambikkai vechirundhene, idhula double booster, triple booster vera, mass thala

  • @krishnats6791
    @krishnats6791 3 года назад +19

    Non inverter used in night time... temperature would be less comparing to day time... may b u should test it once in day time....

    • @praveen61946
      @praveen61946 3 года назад +1

      Good point

    • @kalaivanann4042
      @kalaivanann4042 3 года назад +1

      Same point is running in mind actually

    • @kalaivanann4042
      @kalaivanann4042 3 года назад +3

      Rendu ac yum orae timela oda vitu check pannirundha perfect result vandhirukum

    • @karuppaiya.sampasivam1207
      @karuppaiya.sampasivam1207 3 года назад +1

      @@kalaivanann4042 அதற்கு மீட்டர் பாக்ஸ் வாங்கி நீ கொடுத்தால் நல்லா இருக்கும் ஒரே டைமில் பார்க்கலாம்

    • @karuppaiya.sampasivam1207
      @karuppaiya.sampasivam1207 3 года назад +4

      @@kalaivanann4042 ஒரு விசயத்தை சொன்னால் அதில் ஆயிரம் நொட்ட சொல்லு சொல்ல வேண்டியது

  • @senthilmurugesan8771
    @senthilmurugesan8771 2 года назад

    வணக்கம் நண்பரே அருமையான விளக்கம் இது போன்ற விளக்கம் அதிகமாக தேவைப்படும் நன்றி நண்பரே

  • @veattababy7613
    @veattababy7613 3 года назад +23

    Excellent work bro👏👏
    I'm Ac technician I don't know this parameters details.I suggest only inverter Ac, but now I confused which one is best

    • @mrdineshramkumar
      @mrdineshramkumar 3 года назад +8

      Boss eh confuse aaitaruu

    • @chandruasp
      @chandruasp 3 года назад +2

      3 ஸ்டார் ஏர் கண்டிஷனர் என்னோட டைப் மற்றும் சாதாரண இரண்டுமே ஒரே அளவு மின்சாரத்தை தான் எடுத்துக் கொள்ளும் ஆனால் பைவ் ஸ்டார் ஏர் கண்டிஷனர் இன்வெர்ட்டர் மாடலில் இந்த வருடம் உற்பத்தி செய்த அதாவது 2021 ஆம் வருடம் உற்பத்தி செய்த மாடல் வாங்கி அதே 5ஸ்டார் சாதாரண ஏசி மாடல் வாங்கி பார்த்தால் இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும் அது 1200 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் தொடர்ந்து அவர் போடும் பொழுது இதே நிலையை எடுத்துக் கொள்ளும் ஆனால் இந்தப் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி ஆனது அரைமணி நேரம் அரை குளிரூட்டப்பட்ட பிறகு அது 520 முதல் 700 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும்.

    • @veattababy7613
      @veattababy7613 3 года назад +1

      @@mrdineshramkumar 😁😁

    • @RajeshK86
      @RajeshK86 3 года назад +1

      Always suggest 5 star inverter AC , because 3 star inverter ac is equivalent to normal 5 star AC.

    • @govindanchelliah8450
      @govindanchelliah8450 3 года назад +1

      You don't under stand the subject , repeat the subject

  • @rajesh20honey
    @rajesh20honey 3 года назад

    இந்த பதிவு செம நண்பா..கடைசி punch செம,👌

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 3 года назад +38

    Exactly bro thanks bro👍👍

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 Год назад

    நல்ல செய்திகளை தொடர்ந்து மக்களுக்கு சொல்ல வாழ்த்துகள் சகோ❤️❤️❤️🙏

  • @jchandran
    @jchandran 2 года назад +5

    Inverter AC:
    1. Power demand is uniform and less compared to normal. So the wiring load would be less
    2. Noise would be comparatively less
    3. Prone to more breakdowns
    4. Runs on wide range of voltage

    • @arulr977
      @arulr977 2 года назад

      Need to ensure that both runs either Night only or Day only as well as the * rating of the model should be considered otherwise its apple to orange comparison

  • @ashoks9229
    @ashoks9229 Год назад

    சூப்பர் தெளிவான விளக்கம் 👍🏻👏👏👏

  • @govindasamy1144
    @govindasamy1144 3 года назад +6

    வாழ்த்துக்கள் சகோதரா👍

  • @arunnatesan934
    @arunnatesan934 Год назад

    Super bro semaiya explain panninga finishing touch super .... Doubles triple booster...

  • @anand5762
    @anand5762 3 года назад +5

    Bro all brands stabiliser ah check panni oru video podunga bro.... Evlo output kudukudhunu ...

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Год назад

    அருமையான சக்திவாய்ந்த காணொளி அருமை thambi nalvalthukal very useful

  • @lifeistolive3380
    @lifeistolive3380 3 года назад +3

    Bro i think nenga inverter ac morning use pannanala energy consumption athigama irunthurkum(bcoz morning outside temperature high ah irukum when compared to night) so intha difference nu naneikiren
    Plus inverter ac la energy consumption constant ah irukura nala load(instant energy consumption at all time) kammiya irukum so overload agi wire burning (sometimes eb wire burn agi power cut aidum) la nadakura chance kammi
    Drawback of inverter ac nu patha compressor all time work agura marinirukum so lifetime kammiya irukalam

  • @subashe2041
    @subashe2041 2 года назад

    Super video there is no doubt, last 10 sec ulti🔥🔥💯

  • @alaguvelraju34
    @alaguvelraju34 3 года назад +6

    Syed brother mind voice
    Ungalukkellam ore kolappama irukkula
    Enakkum athe than😀

    • @varadharajanelectricalengi5954
      @varadharajanelectricalengi5954 3 года назад

      No confusion thala check advantages, maintenance of both the comparison video is present in RUclips
      If u have 230 always in your area u may choose both
      If in ur area power fluctuating u have to choose inverter soft start inverter compressor techno

  • @arunparthasarathy
    @arunparthasarathy 3 года назад

    Excellent.. very detailed and so transparent thambi, best wishes!

  • @riyazahmed88
    @riyazahmed88 3 года назад +39

    I appreciate your effort. But in my point of view, you should check the power consumption of both AC on the same time. At night time temp will go down by naturally. So it's not a big deal to cool down the room temperature at night time. I think you will get an exact power consumption result of inverter and non inverter AC when you run and test at the same time.

  • @MrPraveenselva
    @MrPraveenselva 3 года назад +1

    Amazing bro.. I can understand ur efforts & hardwork behind this 10min video.. It takes lot of time & effort.. U are very good professor

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 3 года назад +9

    Inverter AC current குறைவாக எடுப்பதால் solar power யில் உபயோகிக்கலாம்.

    • @CCNATamilTutorials
      @CCNATamilTutorials 9 месяцев назад

      Nejamava, apdina evlo watts Pannel use pananum

  • @qmax4288
    @qmax4288 3 года назад

    😀😀😀
    Double booster triple booster vera
    Really worth watching dear bro
    Keep it up

  • @bharathbrj6073
    @bharathbrj6073 3 года назад +43

    Everest kalai 😂😂😂🔥

  • @brostyle8990
    @brostyle8990 2 года назад +1

    really good analysis bro,as other comments said, inverter ac run 7 hours in daylight and non inverter run only 4 hours.

  • @Prakash-M
    @Prakash-M 3 года назад +23

    Bro I have a doubt in this video… In your earlier video you’ve mentioned that the power consumption is based on the ‘Energy Efficiency Ratio’ value, in that case I have a 1.5 ton Daiken inverter A/C with ISEER value 5.20 and electricity consumption per year is 744 units(mentioned in the ratings label). This electricity consumption info differs from A/C to A/C.
    So if someone wants to save their money in electricity bill while using an A/C, it’s recommended to go with the least electricity consuming brand/ product i.e mentioned in the rating label right ? In that case the experiment done in this video is of no help right ?
    Please correct me if I wrong…
    P.S : I’ve been following your videos for quite a long period. Biggest fan of your work. You have an amazing talent in explaining complicated things in a very simple way. Please keep up your great work 🙏✌️👍

  • @albertdaniel6153
    @albertdaniel6153 3 года назад +2

    Really you are awesome bro sad part is the same stabilizer I'm having Lol.
    You have solved my long days doubt, thanks a lot!

  • @sukithm1254
    @sukithm1254 3 года назад +12

    Semma kalai everest double booster triple booster😂😂.

  • @rameshdharmalingam4049
    @rameshdharmalingam4049 3 года назад +2

    Sir, Good explanation comparing all parameter for inverter AC and non inverter AC was very useful and interesting Good luck for your upcoming videos ... This video is very much useful

  • @jaisimhacool3209
    @jaisimhacool3209 3 года назад +9

    Such a wonderful initiative brother . I wholeheartedly thank you for making us understand such important aspects and validating your information with required data's. i am requesting you to make a lot more video on basic house wiring connections and how to effectively overcome "low voltage" and "high voltage situations" by protecting our equipments if they intend to arise.

  • @mohamedz4560
    @mohamedz4560 2 года назад

    Though you say you are not an Engineer, I feel you are above the Engineering level. Your explanation, subject matter, way of approach are excellent. You have a good future in any field. wish you

    • @TheFiretiger20
      @TheFiretiger20 Год назад

      Please understand the difference between an engineer and a technician, Engineer is someone who understands the requirement, design and develop a solution exactly to match the requirement, whereas a technician has SOP only to diagnose, operate and repair a product. He says he is not engineer because he knows he falls under technician as he cant develop an AC on his own for a certain requirement but understands the working operation.

  • @bm6611
    @bm6611 3 года назад +14

    Thalaiva va thalaiva va🔥😍

  • @natureisourpriority6609
    @natureisourpriority6609 2 года назад +8

    Hi, your videos are great. But I would like to bring to your notice, some of my knowledge in the Psychometry, Refrigeration & Air conditioning field. The timing is different and due to which AC will get heat load according to the ambient temperature and humidity. We can ignore the effect of humidity. But we should definitely consider the heat load by day and night. Average day temperature (Dry Bulb Temperature) and specific heat capacity of air will give the heat load. There is considerable amount of current will be saved if any AC made to run on 12 hrs basis in night time comparatively with day 12 hrs. So this is not the final verdict according to my Mechanical Engineering knowledge.

  • @vincenttrichy
    @vincenttrichy Год назад

    U said due to too cool inverter ac cant try at night time. instead of inverter ac run at night time, normal ac try at day time then it is correct comparison. Appreciate your Effort.

  • @sivasubramaniansksabapathi2587
    @sivasubramaniansksabapathi2587 3 года назад +9

    The time selection of both the ACs are different and hence the variatin in heat loads.
    Pl. Check the tests both again by starting Non inverter AC in day time & the Inverter AC in night.
    Compare your results now with the previously compared values.
    S.K.Sabapathi.

  • @jamespatrick4337
    @jamespatrick4337 2 года назад +1

    Thank you very useful information 👍🙏

  • @koushikthephoenix
    @koushikthephoenix Год назад +5

    A big factor in Air conditioning was missed. The room size plays a key role in this experiment. If the amount of air volume to be cooled is higher in the case of inverter AC, then the number of units would be more. Ideally speaking both the ACs should be run in the same room during the same time interval (i.e., morning or night cycle) to do a proper comparison.

    • @Apple_Pen_Pineapple_Pen
      @Apple_Pen_Pineapple_Pen Год назад +1

      One in day and one n night doesn't make any sense

    • @AnishKumar-dq5kc
      @AnishKumar-dq5kc Год назад

      That's correct, I agree with your comment. Both should check in the same room, time and duration.

  • @Mrgeneralknowledge955
    @Mrgeneralknowledge955 3 года назад

    Sema bro enoda romba nal intha doubt irunthuchu nenga enakula iruntha kelviya nenga sariya solitenga super bro nanum ungala marita electrical la work panre

  • @abdulkadhar3512
    @abdulkadhar3512 3 года назад +8

    Appreciate the Effort !!!!

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 3 года назад +1

    சயீத் பாய் சூப்பர் தெளிவா புரிஞ்சு thanks bhai

  • @praveenmech
    @praveenmech 3 года назад +12

    Great content. Appreciate the efforts. Big fan. Pls consider the following in a constructive way.
    You have mentioned that there are no big difference in internal heat load (human, equipment, lighting)in both the rooms. But the external load seems to be different.
    I feel the comparison would be valid if done in same duration of the day. The heat load through walls due to solar heat gain is peak at 4 PM and on West facing wall.
    So not just the room size, but the building orientation is also important. Is the west facing wall is exposed outside or not. Also roof has a good impact depending on if the room is in top floor or mid floor level?
    Maintaining these would make it equal comparison from HVAC load point of view.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 года назад +2

      Check pinned comment. Given night time data of inverter Ac.

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz 3 года назад

    மிக்க நன்றி உங்களுடைய உண்மையான தகவலுக்கு 🙏

  • @airwind85
    @airwind85 3 года назад +6

    I guess the difference lies in compatibility to solar panels. With inverter AC, with low ampere, it can be run on solar, but it's near impossible for it to be done with traditional compressor ac.

    • @jchandran
      @jchandran 2 года назад

      We need solar ACs like solar pumps! They run at different load/speed depending on power availability!

  • @venkatesansan9848
    @venkatesansan9848 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற பதிவுகளை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @youtubeuser2372
    @youtubeuser2372 2 года назад +4

    I was shocked by your test results but ...... Now i wonder, how many people will comment against your results because they bought Inverter A/C 😂.

  • @Anime1974-f6c
    @Anime1974-f6c 3 года назад

    மிகவும் தெளிவான விளக்கம் தம்பி 🌹

  • @guru9840
    @guru9840 3 года назад +4

    Anna ungaluku waitingna💥💥

  • @ashprivijay_vlogs
    @ashprivijay_vlogs 2 года назад

    மிகவும் நன்றி அண்ணா உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

  • @VenkateshB23064
    @VenkateshB23064 3 года назад +5

    Hi bro...
    I appreciate your effort to measure the kWh in both the AC's.
    One point related to advantage of inverter AC is: In inverter AC, BLDC motor is used as a compressor motor & whenever the cooling goes down, the compressor will start smoothly due to presence of electronic switches in the inverter. Due to the same, the current is less while starting.
    Whereas in non inverter AC, induction motor is used as a compressor motor. So whenever the cooling comes down, it will start & run with full speed.
    In induction motor, due to sudden start, the starting current will increase. Due to this, the life of the coil inside induction motor may deteriorate faster than BLDC motor.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 года назад +1

      ruclips.net/video/imzw_dFzvL8/видео.html

    • @darkdevil8629
      @darkdevil8629 2 года назад

      @@engineeringfacts 😂 Semma reply bro 👌🏻👌🏻 Mass bro 💪

    • @darkdevil8629
      @darkdevil8629 2 года назад

      @Venkatesh nakku 🤦🏻‍♂

  • @ganeshbaskaran1300
    @ganeshbaskaran1300 3 года назад

    Very genuine.. keen on the content alone.. No such crap talks.. love to watch ur video..

  • @sathyarsr
    @sathyarsr 3 года назад +3

    Enna Everest tu eppadi pannitinga..!!! Edhula double booster.. triple booster vera :) :P :P

  • @aarputhamtoney6274
    @aarputhamtoney6274 2 года назад

    ARUMAI ARUMAIYA SONNINGA BRO 👍 WATCH FROM KUWAIT 💖

  • @chindu30
    @chindu30 3 года назад +4

    Thug life at the end of the video!!🔥🔥🔥

  • @saravanan-sb
    @saravanan-sb 3 года назад

    First time seeing your video
    Good work
    Really appreciate bro
    Keep rocking

  • @sanjive05
    @sanjive05 3 года назад +6

    Broo antha voltage difference a naan than nethu comment pannen😂😂

  • @sriramram7561
    @sriramram7561 3 года назад +1

    Thanks for the detailed review.
    Inverter AC is use and throw. Board is very costly. 2 of my friends changed it in 1 year. Think and choose.

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад

      Board warranty eh 3yrs irukum yarta kadha udra

    • @sriramram7561
      @sriramram7561 3 года назад

      @@Kratos7686 Did you used inverter split AC or not

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад

      @@sriramram7561 yes pcb board warranty 3yrs kudupanga, so reel udadha

    • @sriramram7561
      @sriramram7561 3 года назад

      @@Kratos7686 We bought LG, the AC it failed within 15 months, company technician told 15K for board replacement.
      Naan reel vidaradhuku avasiam illa.
      AC mechanic are not suggesting for inverter AC as well.

  • @shivshankar-kn1qk
    @shivshankar-kn1qk 3 года назад +9

    Finishing semma

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி❤️‍🔥