காலத்திற்கு ஏற்ற தேவையான அருமையான காணொளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. நாங்களும் எங்கள் சேனலில் சில வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மறுசுழற்சியை பற்றியும் பெருங்குடி குப்பை கிடங்கை பற்றியும் ஒரு காணொளி வெளியிட்டோம் அதில் நாங்கள் எங்கள் வீட்டில் குப்பைகளை வெளியே போடாமல் எப்படி மறுசுழற்சி செய்கிறோம் என்பதை தெளிவாக காண்பித்து உள்ளோம். சேனலின் பெயர் CHOZHIGAL காணொளி பெயர் மறுசுழற்சி | Recycle | கழிவுகளை பயன்படுத்தி கைவினை பகுதி 1 பகுதி 2
I totally agree with Chennai Corporation Commissioner Mr. Radhakrishnan, It's everyone's responsibility to safeguard our environment in all aspects. In developed countries, it's mandatory to segregate wastes from home itself. Same, we all have to follow at our home.
நகரக் குப்பைகளை ஒரே இடத்தில் காட்டாமல் நான்கு திசைகளிலும் ஒதுக்குப் புறத்தில் குவித்து சுத்திகரிக்க வேண்டும். குப்பை குவியலை சுற்றி ஒரு கிமீ இடைவெளிக்கு குடியிருப்புகள் தடை செய்யப்பட்டு வனம் உருவாக்கப்பட்ட வேண்டும்
வீட்டுக்கு அருகாமையில் பூவரச மரத்தை நட்டு வளர்த்துப் பார்க்க சொல்லுங்கள் ஒருவேளை மாறுதல் தெரியலாம் முயற்சி செய்து பார்க்கச் சொல்லுங்கள் அரசாங்கத்தை எதிர்பார்த்தால் எதுவும் நடக்காது
Prevention is better than cure. வந்தபின் சரி செய்வதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது என்று நம் முன்னோர்கள் அனுபவத்தில் தான் சொல்லியிருக்கிறார்கள். மக்கும் மக்கா குப்பையை ஆரம்பத்திலேயே பிரித்து தான் வாகனத்தில் ஏற்ற வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு குப்பையை எப்படி பிரித்து கொட்டவேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.
🗿🗽🗽🗽🗽🗿🗿🗿🌹🌷🌷☘️ஈரோடு மெயின் பஜாரில் பெரியார், அண்ணா அம்பேத்கர் கலைஞர் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா போன்றவர்களின் சிறிய அளவிலான சிலைகளைப் பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். அது இன்னும் 10 அடி பெரியதாக இருக்க வேண்டும்.
சென்னை மட்டும் அல்ல, குப்பை இங்க இருந்தாலும் அதை கொட்ட ஒரு இடம் வேணும். சென்னை மாதிரி ஒரு நகரில் இந்த மாதிரி ஒரு இடம் தேவை. ஆனா காற்று மாசு படாத மாதிரி ஒரு திட்டம் வேண்டும். அதை தான் நாம் குறை கூற வேண்டும். அங்கு தங்கி இருக்கும் மக்களையோ, இல்லை ஏன் இவ்வளவு குப்பை என சென்னை வாசிகளை திட்டுவது நல்லது அல்ல. இது போல ஊடகங்கள் தான் அரசாங்கம் செய்யும் திட்டங்களை அலசி ஆாய்ந்து நல்லது கெட்டதுகளை சொல்ல வேண்டும். நன்றி பிபிசி தமிழ்.
காலத்திற்கு ஏற்ற தேவையான அருமையான காணொளி. நாங்களும் எங்கள் சேனலில் சில வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மறுசுழற்சியை பற்றியும் பெருங்குடி குப்பை கிடங்கை பற்றியும் ஒரு காணொளி வெளியிட்டோம் அதில் நாங்கள் எங்கள் வீட்டில் குப்பைகளை வெளியே போடாமல் எப்படி மறுசுழற்சி செய்கிறோம் என்பதை தெளிவாக காண்பித்து உள்ளோம். சேனலின் பெயர் CHOZHIGAL காணொளி பெயர் மறுசுழற்சி | Recycle | கழிவுகளை பயன்படுத்தி கைவினை பகுதி 1 பகுதி 2
பெருங்குடி குப்பை கிடங்கு பகுதி மக்கள் குடியிருப்பு பகுதி அல்ல இங்கு வீட்டுமனை என எவனோ சொல்லி வீட்டைக் கட்டி விற்றுவிட்டார் கள் இந்த வீடுகளுக்கு இ. பி. கனெக்சன் அரசு குடுத்தக்காரணத்தால் வீடு விற்பனை ஆகியது இனிவரும் நாட்களில் குப்பைகளை கிளறி விட்டு கொண்டு இருந்தால் இந்த நிலை எப்போதும் தொடரும்.
People also want avoid asking carry bag from small shop , keep to use foldable bag, keep that in there bike ,govt need to up find alternative packing material to plastic with public & private partnership research & development for packing material to food & other products
சார் எங்க ஐடியா சொன்ன kekuranga ஐடியா சொல்றேன் தெரு ல வைக்குற குப்பை தொட்டி பதில காரன்ட் எரிவாயு குப்பை தொட்டி vachu daily maintenance panna sariya varum anga anga street la எல்லாம் குப்பையும் தனியாக பிரித்து எது நல்லது எது கெட்டது அதை மட்டும் think panni panna ellame correct yaa Varum sir etho namma மூளைக்கு vanthathu I am auto driver
residents of perungudi, seevaram kandanchavadi,nehru nagar,thorapakkam,pallavaram,pallikaranai are facing health issues people get skin allergy, breathing problems please take steps. prime IT companies are there .
Can't help, people and the government are not good. People need to understand and be educated on how to dispose of the waste and the government should properly dispose of the waste. Until then the problem's will be there.
I am segregating waste while disposing . But i see in this video all Garbage is dumped by a single truck which carries all garbage. what is the use of segregating when corporation itself is not segregating ?
Kuppai yedhukka varravan summa ah varran ?? Kuppai yedhukka sonna yennamo nan avannukka salary kudukannum na madhiri parkkuran... chennai ppl ungalukku tax Kattanum plus kuppai yedhukka varravannaiyum than niya gavanikkanum yengallukku mattum yenna RBI of India summava print adhichi kudukkuranga ??
Green Tech our company Re cycling municipal solid wast to paper Board machine manufacturing please consider our project 600 ton wast to paper Board machine manufacturing please consider our project
Biomining is a failure ......... I am a solid waste management. specialist......25years experience .was with WHO I have removed a 100yrs old dumping yard. In krishnagiri.. Nearly 2 acres ...... Not biomning system... A common word im this industry "GOOD BYE. குப்பை" was mine..... I do this activity as Npthing is waste "You Grow From What You Throw" It's. not a devel in the darlk... I challenge with anybody in this ..... It's because of mismanagement and corruption ...... Very big .money .....similar to Tasmac....... Only Corporation Corruption Corporationn Corruption ....... Delhi is pumping tons of money. for biomining........ The tenders are done companies from this related...... If BBC contact me, I will show the corruption on Biomining... In the boimining tender, document a word "Wrong Disposal " cannot be done......but this is the gateway to corruption. and failure ..... .
I gave Mr.Saidei dureiswamy a DPR...with the title "Good bye குப்பை" challenging to handle Chennai waste....... But Chennai Corporation took the title name not the project
காலத்திற்கு ஏற்ற தேவையான அருமையான காணொளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. நாங்களும் எங்கள் சேனலில் சில வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மறுசுழற்சியை பற்றியும் பெருங்குடி குப்பை கிடங்கை பற்றியும் ஒரு காணொளி வெளியிட்டோம் அதில் நாங்கள் எங்கள் வீட்டில் குப்பைகளை வெளியே போடாமல் எப்படி மறுசுழற்சி செய்கிறோம் என்பதை தெளிவாக காண்பித்து உள்ளோம்.
சேனலின் பெயர் CHOZHIGAL
காணொளி பெயர் மறுசுழற்சி | Recycle | கழிவுகளை பயன்படுத்தி கைவினை பகுதி 1 பகுதி 2
I totally agree with Chennai Corporation Commissioner Mr. Radhakrishnan, It's everyone's responsibility to safeguard our environment in all aspects. In developed countries, it's mandatory to segregate wastes from home itself. Same, we all have to follow at our home.
புதுடெல்லியிலியும்இதேநிலமைதான்
😂😂😂சீப்பா கிடைக்குதுனு பெருங்குடில வீடு வாங்கன அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் 😂😂😂😂
நகரக் குப்பைகளை ஒரே இடத்தில் காட்டாமல் நான்கு திசைகளிலும் ஒதுக்குப் புறத்தில் குவித்து சுத்திகரிக்க வேண்டும். குப்பை குவியலை சுற்றி ஒரு கிமீ இடைவெளிக்கு குடியிருப்புகள் தடை செய்யப்பட்டு வனம் உருவாக்கப்பட்ட வேண்டும்
Covai Vellalore also same prob
Intha maari news pottatharkku nantri...
In Country like India where population is high, long term planning is key but I really wonder If is done in any govt sector.
குப்பை மேலாண்மை.
பாடமாக ,
படிக்காத முதியோர்க்கு விழிப்புணர்வு கொடுத்து
மக்களே குப்பையை சரியாக பிரிக்கவேண்டும்
வீட்டுக்கு அருகாமையில்
பூவரச மரத்தை நட்டு வளர்த்துப் பார்க்க சொல்லுங்கள்
ஒருவேளை மாறுதல் தெரியலாம்
முயற்சி செய்து பார்க்கச் சொல்லுங்கள்
அரசாங்கத்தை எதிர்பார்த்தால் எதுவும் நடக்காது
I agree with Dr Radhakrishnan IAS
why should one area suffer mistakes of entire chennai
Prevention is better than cure. வந்தபின் சரி செய்வதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது என்று நம் முன்னோர்கள் அனுபவத்தில் தான் சொல்லியிருக்கிறார்கள். மக்கும் மக்கா குப்பையை ஆரம்பத்திலேயே பிரித்து தான் வாகனத்தில் ஏற்ற வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு குப்பையை எப்படி பிரித்து கொட்டவேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.
வாழ்த்துக்கள் மாமி
சிங்கப்பூர் எப்படி பன்றாங்க?
🗿🗽🗽🗽🗽🗿🗿🗿🌹🌷🌷☘️ஈரோடு மெயின் பஜாரில் பெரியார், அண்ணா அம்பேத்கர் கலைஞர் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா போன்றவர்களின் சிறிய அளவிலான சிலைகளைப் பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். அது இன்னும் 10 அடி பெரியதாக இருக்க வேண்டும்.
சென்னை மட்டும் அல்ல, குப்பை இங்க இருந்தாலும் அதை கொட்ட ஒரு இடம் வேணும். சென்னை மாதிரி ஒரு நகரில் இந்த மாதிரி ஒரு இடம் தேவை. ஆனா காற்று மாசு படாத மாதிரி ஒரு திட்டம் வேண்டும். அதை தான் நாம் குறை கூற வேண்டும். அங்கு தங்கி இருக்கும் மக்களையோ, இல்லை ஏன் இவ்வளவு குப்பை என சென்னை வாசிகளை திட்டுவது நல்லது அல்ல.
இது போல ஊடகங்கள் தான் அரசாங்கம் செய்யும் திட்டங்களை அலசி ஆாய்ந்து நல்லது கெட்டதுகளை சொல்ல வேண்டும். நன்றி பிபிசி தமிழ்.
காலத்திற்கு ஏற்ற தேவையான அருமையான காணொளி. நாங்களும் எங்கள் சேனலில் சில வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மறுசுழற்சியை பற்றியும் பெருங்குடி குப்பை கிடங்கை பற்றியும் ஒரு காணொளி வெளியிட்டோம் அதில் நாங்கள் எங்கள் வீட்டில் குப்பைகளை வெளியே போடாமல் எப்படி மறுசுழற்சி செய்கிறோம் என்பதை தெளிவாக காண்பித்து உள்ளோம்.
சேனலின் பெயர் CHOZHIGAL
காணொளி பெயர் மறுசுழற்சி | Recycle | கழிவுகளை பயன்படுத்தி கைவினை பகுதி 1 பகுதி 2
Recycling is the best solution.
Gifts of globalisation... our generation will get more gifts in various forms
Globalisation ah? 😂
பெருங்குடி குப்பை கிடங்கு பகுதி மக்கள் குடியிருப்பு பகுதி அல்ல இங்கு வீட்டுமனை என எவனோ சொல்லி வீட்டைக் கட்டி விற்றுவிட்டார் கள் இந்த வீடுகளுக்கு இ. பி. கனெக்சன் அரசு குடுத்தக்காரணத்தால் வீடு விற்பனை ஆகியது இனிவரும் நாட்களில் குப்பைகளை கிளறி விட்டு கொண்டு இருந்தால் இந்த நிலை எப்போதும் தொடரும்.
People also want avoid asking carry bag from small shop , keep to use foldable bag, keep that in there bike ,govt need to up find alternative
packing material to plastic with public & private partnership research & development for packing material to food & other products
Please spread this news as soon as possible
Mam Mettur dam water poi parrunga athu romba natham varuthu
please vacate the bbc office from chennai ... dont give any wastage....if everyone do this ...chennai will be clean
Iam in perungudi from my childhood, totally spoiled the soil
Seeman anna solum pothu nambala ...malai maari iruku kupai😢
சார் எங்க ஐடியா சொன்ன kekuranga ஐடியா சொல்றேன் தெரு ல வைக்குற குப்பை தொட்டி பதில காரன்ட் எரிவாயு குப்பை தொட்டி vachu daily maintenance panna sariya varum anga anga street la எல்லாம் குப்பையும் தனியாக பிரித்து எது நல்லது எது கெட்டது அதை மட்டும் think panni panna ellame correct yaa Varum sir etho namma மூளைக்கு vanthathu I am auto driver
Like Singapore waste to electricity machine venum
residents of perungudi, seevaram kandanchavadi,nehru nagar,thorapakkam,pallavaram,pallikaranai are facing health issues
people get skin allergy, breathing problems
please take steps. prime IT companies are there .
Today Perungudi. Tomorrow the entire India
Good
These are public rubbish, not blaming government
Can't help, people and the government are not good. People need to understand and be educated on how to dispose of the waste and the government should properly dispose of the waste. Until then the problem's will be there.
அரசாங்கம்னா என்ன அதனுடய வேனளய் என்ன 🤔🤔🤔🤔
I am segregating waste while disposing . But i see in this video all Garbage is dumped by a single truck which carries all garbage. what is the use of segregating when corporation itself is not segregating ?
Korukkupet evlo varushamah irukku theriyama
We live in velachery and now we understand the source of pungent smell we get everyday for a few hours… this is atrocious
Lots of imported garbage dumped in Otteri. Many thought these are domestic trash. Few years back in happened. I’m not sure still they are doing this
Savu.nenga podura kuppa tana.government makum kupai maka kupai nu pirichu podu na podurenga.apo avinga process pana ta pirika mudiyum
அந்த இடத்தில போய் எதுக்கு இடம் வாங்கி வீடு கட்டுறிங்க
Correct, oru ground rate Perungudi la 2.5 crores 😂
600 ton municipal solid wast to paper Board machine manufacturing please consider our project
😢
Gloves poda sollunka
Kuppai yedhukka varravan summa ah varran ?? Kuppai yedhukka sonna yennamo nan avannukka salary kudukannum na madhiri parkkuran... chennai ppl ungalukku tax Kattanum plus kuppai yedhukka varravannaiyum than niya gavanikkanum yengallukku mattum yenna RBI of India summava print adhichi kudukkuranga ??
Plastic ban
Green Tech our company Re cycling municipal solid wast to paper Board machine manufacturing please consider our project 600 ton wast to paper Board machine manufacturing please consider our project
Yella kuppayum kondu poi arasiyal vathigal veetuku munnadi kottunga....
நீங்க ஏன்டா குப்பை தொட்டி லா விடு காட்டி வச்சு இருக்கீங்க 😁
Biomining is a failure .........
I am a solid waste management. specialist......25years experience
.was with WHO
I have removed a 100yrs old dumping yard. In krishnagiri..
Nearly 2 acres ......
Not biomning system...
A common word im this industry
"GOOD BYE. குப்பை" was mine.....
I do this activity as
Npthing is waste
"You Grow From What You Throw"
It's. not a devel in the darlk...
I challenge with anybody in this .....
It's because of mismanagement and corruption ......
Very big .money .....similar to Tasmac.......
Only
Corporation Corruption
Corporationn Corruption .......
Delhi is pumping tons of money. for biomining........
The tenders are done companies from this related......
If BBC contact me, I will show the corruption on Biomining...
In the boimining tender, document a word
"Wrong Disposal " cannot be done......but this is the gateway to corruption. and failure .....
.
Sir, i am a teacher. I want to talk to you Sir please
I gave Mr.Saidei dureiswamy
a DPR...with the title
"Good bye குப்பை" challenging to handle Chennai waste.......
But Chennai Corporation took the title name not the project
@@இந்துமதி-ழ8ஞ
Where. R. U. Teaching?
@@sriKanthan-ii1xd in a school in tirupattur district
@@இந்துமதி-ழ8ஞ
At present I am in Krishnagiri......
,extracting ethanol from. ded animal waste
Inform your school name.....
.Will call you....thanks