அனலை அணைக்கும் அருவியே | ஆத்விகா பொம்மு | tamil Audio novels | Aadvika Pommu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 304

  • @bawanibala3049
    @bawanibala3049 2 года назад +7

    அருமையாக இருக்கிறது பொம்முமா . வாசித்தாலும் கேட்கும் போதும் அருமையே💝💝💝 வாழ்த்துக்கள் பொம்முமா மற்றும் சுந்தரி சகோதரிக்கும்,

  • @chithu415
    @chithu415 2 года назад +26

    பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் நிறைய மன அழுத்தத்திற்கிடையில் உங்களது நாவல் ஏனோ மனதிற்கு மிகவும் இதம் அழிக்கிறது மிக்க நன்றி ஆத்விகாஜி and மயக்கும் குரலவரசி Sweet Sis

    • @kathainoolgam
      @kathainoolgam 2 года назад +2

      உங்களுடைய கமெண்ட்ஸ் என்னுடைய வீடியோவுக்கு வருமா நன்றி

    • @chithu415
      @chithu415 2 года назад

      புரியலங்க நீங்க சொல்றது உங்களுடைய சேனல் Name சொல்லுங்க pls

  • @akstories2096
    @akstories2096 2 года назад +10

    வணக்கம் சிஸ்டர் உங்க புக் ரீடிங் பண்ணனும்னு ஆசையா இருக்கு எங்க உங்க புக் கிடைக்கும் எல்லா கதையும் செமையா இருக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு ஐ லைக் யு 💕

    • @sumathiraashok8107
      @sumathiraashok8107 2 года назад

      Amazon Kindle kidaikum sis

    • @akstories2096
      @akstories2096 2 года назад

      அடுத்த நாவல் சீக்கிரம் போடுங்க சிஸ்டர்

  • @PRO_4563
    @PRO_4563 2 года назад +2

    Oru movie partha madhri iruthathu sema interesting Thanks Aathvikaa and sweet sundari

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 2 года назад +4

    இந்த நாவலை போட்டதற்கு நன்றி.
    நாவல் மிக அருமை.

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 2 года назад +8

    கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள்.நாவல்👌👌 நன்றிகள் பொம்மு அவர்களுக்கும் உங்களுக்கும்,

  • @mahalakshmimahalakshmi8339
    @mahalakshmimahalakshmi8339 2 года назад +7

    Hai mam unga novel notification paratha udane happy ya euruku thanks 😊

  • @chithrakumari2115
    @chithrakumari2115 2 года назад +7

    சூப்பர் ! அருமையான கதை நெஞ்சை பிசையும் இனிமையான திருப்பம் .உணர்வு பூர்வமான இனிய குரலோசை அருமையிலும் அருமை......

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +4

    Ethu than Pommu amma novel ❤❤❤❤entha mathiri novel than Pommu amma novel i like this novel 💐Pommu Ammaukku en anbu vanakkam 🙏sweet sunthari sisterukku en nantri ❤

  • @thirumalaikumarmanthiramoo7089
    @thirumalaikumarmanthiramoo7089 2 года назад +1

    Kadhaikkul innoru kadhai.this is your style.interesting...without any bore..nice

  • @vanbarasi5667
    @vanbarasi5667 2 года назад +10

    நாவலின் ஆரம்பத்தில் அதிர வைத்து நடுவில் துடிக்கவைத்து பின் வருந்த வைத்து முடிவில் நிகழவைத்து விட்டது நாவல் ஒவ்வொரு முறையும் நீங்கள் தரும் காதல் பரிமாற்றங்கள் கண்டு வியந்து போகிறேன் ஆத்விகா ஜீ நாவல் சூப்பர் சுந்தரி மேடம் வாசிப்பு ஒருவர் இதயத்தை வசியம் செய்ய முடியும்மானல் அது மிக ஆகாது அப்படி ஒரு இனிமையான குரல் உங்களுடையது.

    • @ghousia-jk5mc4ix3h
      @ghousia-jk5mc4ix3h 17 дней назад

      Kadhai ok
      Writter ok
      But reading 😮😮😮😢😢
      Oru alavukku Mela moovakkoodadhu manasatchiyoda peasanum. ippadi oru vaasippa kettu adhirndhutten😢hayyoooo

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 года назад +41

    ஆவலாக காத்திருந்தேன் சகோதரி உங்கள் நாவலுக்கு சீக்கிரம் பதிவிட்டதற்கு நன்றி ❤🌹👌🙏

    • @Meera-fq1gh
      @Meera-fq1gh 2 года назад

      😘ee 🌹full 🌹🌹🌹🌹🌹e 🌹fulle 🌹🌹🌹🌹💗🌹🌹🌹🌹🌹🌹💗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹e 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗🌹🌹🌹🌹🌹eee 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹eee 🌹🌹💗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹e🌹 🌹🌹🌹🌹💗🌹🌹 eee 🌹🌹🌹🌹🌹🌹e 🌹🌹🌹🌹🌹🌹 eee 🌹time 🌹🌹🌹🌹🌹

    • @peterpit6700
      @peterpit6700 2 года назад

      Ppkkkiiiii

    • @kasturibalu6504
      @kasturibalu6504 2 года назад

      thsnkyou

    • @akilasibi2512
      @akilasibi2512 2 года назад

      😹

    • @lakshmiperumal9998
      @lakshmiperumal9998 2 года назад

      Ok

  • @anbakumar7093
    @anbakumar7093 2 года назад +35

    வாவ், சூப்பர். இந்த நாவலைதான் தேடிகொண்டிருந்தேன். நன்றி தோழிகளே.நாங்கள் இன்னும் கேட்காத உங்களின் முந்தய நாவல்களையும் வெளியிடுங்கள். ஆவலாக காத்திருக்கிறோம்.

  • @selvikannan425
    @selvikannan425 2 года назад +2

    Story romba nallarkku 🥰😘👌💜💜💙💙💙💚💚💛💛🧡🧡

  • @vijayak264
    @vijayak264 2 года назад +1

    Evlo arumaiyana story...azhaga vaasicheenga...vaazhthukkal sagodhari🙏🙏

  • @kamalhasan8761
    @kamalhasan8761 2 года назад +3

    Very nice stry, Geetha character is so nice sis, ur voice is supporting the stry so much.

  • @suguna251
    @suguna251 2 года назад +1

    Hello mam unga novel inniki tha first time keta romba nalla irunthuchi interesting vaasipu super thank you so much😊😊

  • @meeraravindran1748
    @meeraravindran1748 2 года назад +10

    கதையின் ஆரம்பம் ஒரு மாதிரியாக இருந்ததால் பாதியில் விட்டு விட்டு இன்று தான் முழுக்கதையையும் கேட்டேன்! ஆனாலும் கதை சூப்பர் தான் தோழி! அருமை! வாழ்த்துக்கள்!!

    • @bhavanI133_
      @bhavanI133_ Год назад

      Me tooooooooooooooooooooooooooooooooo

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +3

    I was waiting for your story thank you sis.

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 2 года назад +9

    வணக்கம் சகோதரி வேகுநாட்களாக காத்திருந்தேன் சகோதரி மிகவும் நன்றி சகோதரி.உங்களின் குரலில் மனதில் அமைதி பிறக்கிறது சகோதரி.

  • @yuvasree3164
    @yuvasree3164 2 года назад +1

    superb sema story 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍I am speechless and awesome exttradinary story

  • @santhapriyavathani9232
    @santhapriyavathani9232 2 года назад +14

    நாவல் சீக்கிரம் பதிவிட்டதற்கு நன்றி.

  • @anassrafiq3447
    @anassrafiq3447 2 года назад +1

    reallly its amazing love story . reallly i love this story ...

  • @vellayammama6234
    @vellayammama6234 2 года назад +8

    Hi சிஸ்டர் உங்கள் ஸ்டோரி சூப்பர்ங்கா உங்கள் ஸ்டோரி எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் எல்லாம் ஸ்டோரியும் கேட்டுயிருக்கிறேன் தேங்க்ஸ் ஆத்விகா பொம்மு 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌😘😘🌹

  • @mangaik4302
    @mangaik4302 2 года назад +19

    கதை கேட்கும்போது இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்று நினைத்தேன் பிறகு தேவ், மீரா வந்ததும் கதை புரிந்தது அருமையான கதை மேடம் சுவீட் சுந்தரியின் குரலைபேச வார்த்ததை இல்லை அப்படி ஒரு குரல்

  • @flowerclub9319
    @flowerclub9319 7 месяцев назад

    சுந்தரி அக்காவுக்கு வாழ்த்துக்கள் வாசிக்கும் விதம் அருமை. கதையும் அருமை. கவலையை மறந்த நேரம் அது

  • @tomcruse2677
    @tomcruse2677 2 года назад

    indha storykaga romba wait panna. so happy unga storyya kekka

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 года назад +3

    உண்மையாகவே அருவி தான் சூப்பர் கதை சுந்தரிக்கு 💖💖💖

  • @anithaselvamani5702
    @anithaselvamani5702 2 года назад

    Super....intha storkkaga romba naal wait panren.tq sis....

  • @bhuvaneshwarim2978
    @bhuvaneshwarim2978 2 года назад +4

    அருமையா நாவல் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 года назад +4

    சூப்பர் சூப்பர் கதை அருமை சகோதரி ❤️❤️❤️❤️❤️

  • @premasaravanan7453
    @premasaravanan7453 2 года назад +11

    Waiting for bommu novels
    And your sweet voice sundari 👂👂👂👍💖💝💖

  • @kowsalyar9500
    @kowsalyar9500 2 года назад +5

    அருமை யான பதிவு தோழி

  • @sasikala7790
    @sasikala7790 2 года назад +3

    அருமை சிஸ்டர் கேட்க கேட்க திட்டவில்லை

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 года назад +6

    அனலும் அருவியும் அசத்தலாக இருந்து சகோ 🌹🌹🌹 உங்கள் குரலேசை இனிமையாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள் 💐👍

  • @Mani-hw8zq
    @Mani-hw8zq 2 года назад +4

    Tq so mush Poona time dhan idha Na ketten indha time pottitinga nandrigal palaaaa...😻🙏

  • @mahalakshmimahalakshmi6509
    @mahalakshmimahalakshmi6509 Год назад

    கதை ரொம்ப நல்லா இருந்தது மெய் மறந்து கேட்டேன் சூப்பர் பொம்மு மேடம்

  • @chittraganesan3660
    @chittraganesan3660 2 года назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sugumarpranili647
    @sugumarpranili647 2 года назад +2

    Waiting for pommu novel sis I'm so happy nice voice sis

  • @malarkodi8620
    @malarkodi8620 2 года назад +3

    Thanks for the novel quickly

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 2 года назад +19

    உங்கள் குரலில் கதைக்கேட்க ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்தேன் ஸ்வீட் சுந்தரியின் குரலுக்கு நான் big big fan 🙏

  • @sethus5884
    @sethus5884 2 года назад +3

    சூப்பர் 👍👍👍👍🥇🥇🥇❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁😁😁👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @natrajannatrajan6526
    @natrajannatrajan6526 2 года назад +5

    Super and your voice verynice
    Mam🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @manimegalaik4286
    @manimegalaik4286 2 года назад +1

    Sweet voice ல story கேட்பது தீபாவளி sweet தான் pls weekly one sweet story போடுங்கள் plsss

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 2 года назад +9

    இதுவரை கேட்காத கதை ..... நன்றி சிஸ்,🙏🙏🙏🙏

  • @ungalnaangokul332
    @ungalnaangokul332 2 года назад +5

    கதை அருமை சகோதரி அடுத்த நாவல் சீக்கிரம் போடுங்க சகோதரி

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 года назад +4

    அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hathi285
    @hathi285 2 года назад +2

    Hiiiya innaiku 1st comment ennoadathuthan, sundari and bommu sis Thank you

  • @jaggathambalduraisamy1109
    @jaggathambalduraisamy1109 2 года назад

    Excellent beloved story both mam combination level very cute and sweet yours JJ

  • @krishnaeswari1032
    @krishnaeswari1032 2 года назад +1

    Nice story, expressive and very sweet voice

  • @ramaniramani7791
    @ramaniramani7791 2 года назад +2

    Super sister waiting for next story ❤️👍

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +24

    அணலாக எழுதும்!!! ஆத்விகா ஜீயும்!!! அருவியாக வாசிக்கும்!!! சுவிட் ஜீக்கும்!!! என் 🌹❤🌹வாழ்த்துக்கள் சகீஸ்!!!

  • @SunilrajI
    @SunilrajI 2 года назад

    Super super super super super super super super novel sister Thanku waiting for next novel 👍👍👍👍👍👍👍

  • @வேணிசதா2010
    @வேணிசதா2010 2 года назад +1

    Nice story ....
    Sweet voice...👌🌹🌹🌷

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +5

    சகி ஒவ்வொரு ஞாயிறும்!! உங்கள் நாவலை எதிர் பார்க்கலாமா????

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 года назад

    Excellent narration superb sis thanks wow super nice story keep going

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад +12

    உங்கள் குரலில் மற்றும் ஒரு கதை வாசித்தருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏வாரதிற்கு ஒரு கதையாவது கொடுங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏. மிக அருமை 👍👏👏👏👌👌👌👌👌

    • @kathainoolgam
      @kathainoolgam 2 года назад

      அடுத்த கதை போடுங்க ஸ்வீட் சுந்தரி எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

    • @zeenaths575
      @zeenaths575 Год назад

      Very nice

  • @chinachinna6305
    @chinachinna6305 2 года назад

    Unga novel nalla super aga iruguthu unga novel read pannum pothu enaku tension ellam kuraithu mam

  • @clarejass86
    @clarejass86 2 года назад +2

    Intha murai romba thavarugal unga vaasippil

  • @iamsweety9407
    @iamsweety9407 2 года назад +10

    சூப்பர்,,,,,,

  • @v.varasmathi365
    @v.varasmathi365 2 года назад +3

    நன்றிகள் பல சிஸ் 🤗🤗🤗🤗

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +9

    ஆவலாக இருந்தேன் நாவல் எப்பொழது வரும் என்று நன்றி சகோதரிகளே 👌👌👌

  • @tamilselvi4911
    @tamilselvi4911 2 года назад

    Arumai sis arumai very nice story

  • @jayalakshmi9996
    @jayalakshmi9996 2 года назад +4

    Voice super.. story super....konjam mistakes mattum sari pannunga sis... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️🥰🥰🥰

  • @priyanarayanasamy3703
    @priyanarayanasamy3703 2 года назад +31

    Pls read the story without errors…….this time lot of wrong pronunciation……we loose interest in hearing 😢

  • @krishnasuna4939
    @krishnasuna4939 2 года назад +1

    Wow amazing noval mam and God bless you

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +3

    இதுவரையும் பெண்தான் முதல்தாரம் இழந்து தவிக்கும் தவிப்பு பார்த்தோம் கேட்டோம் பட்டோம் ஆனால் முதல் முதலாக ஆண் தவிப்பு கேட்க மனபாரமாக இருக்கு!!!

  • @kumargomathi7231
    @kumargomathi7231 2 года назад +4

    I like your novels mam

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 2 года назад +1

    Super story sis waiting for ur next story sundari sis unga voice and Pronouncation vera level💞💞💞💞

  • @shanthivikram8891
    @shanthivikram8891 2 года назад +1

    Thanks Athvika pommu sweet sundari

  • @vasudivya3238
    @vasudivya3238 2 года назад +2

    Thank you sis romba days a edir partha novel

  • @kalaichsudar3934
    @kalaichsudar3934 2 года назад

    Super story akka and unkada explainum super

  • @lathavijayan5771
    @lathavijayan5771 2 года назад +6

    Super ❤️❤️❤️

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Год назад

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤

  • @kavithadevendran1918
    @kavithadevendran1918 2 года назад +11

    Combination of pommu novel with your voice 👌

    • @kathainoolgam
      @kathainoolgam Год назад

      நிஜமாவே சொல்ற உங்க கதைகளை கேட்க கேட்க அவ்வளவு விருப்பமா இருக்கு

  • @selvarani9133
    @selvarani9133 2 года назад +3

    அருமையான கதை நல்ல கருத்துக்களை உங்கள் கதை மூலம் தருகிறீர்கள் நன்றி ஆத்விகா சிஸ், சுந்தரி சிஸ் வாய்ஸ் மிக அருமை 😍😍😍😍😍😍😍

  • @sasikumarparameshwari4971
    @sasikumarparameshwari4971 2 года назад +1

    Wow semma semma❤❤💚👌👌👌👌👌👌🤚

  • @gomathichitra7531
    @gomathichitra7531 2 года назад +2

    Sister very very emotionally and interesting story. Your voice is very amazing. I love your voice ❤💛💜💙💚👍🙏🙏🙏

  • @kalaiselviganesan3614
    @kalaiselviganesan3614 9 месяцев назад

    Arumaiyana novel,

  • @selvaraniv641
    @selvaraniv641 2 года назад

    Atharaswarangal suji mathiri naanum vungaludaya voicekku rasigaiyayetan, story analaerunthathu voice aruvia ernthathu, magizhchi.

  • @iruthayaporkodi1511
    @iruthayaporkodi1511 2 года назад

    Very nise story & sweet voice💞💞💞💞❤

  • @jaarunijaaruni6395
    @jaarunijaaruni6395 Год назад

    Supper very nice story excellent

  • @achu7050
    @achu7050 2 года назад +3

    கீத் இமேஜ் சூப்பர் சூப்பர்

  • @nirmalasanthan1125
    @nirmalasanthan1125 2 года назад

    Super .....Keep going....sweet story in sweet voice...

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 2 года назад +4

    அன்பு எழுத்தாளர் பொம்முவுக்கும் இனிமையான
    குரல் அரசி சுவிட் சுந்தரிக்கும்
    இனிமையான தீபாவளி வாழ்த்துக்கள் 🪔🌟💐💐💐

  • @manjulakothandaraman2246
    @manjulakothandaraman2246 2 года назад

    Thank you sis I am waiting for your story

  • @hemalathamariappan422
    @hemalathamariappan422 2 года назад +5

    ஆசிரியர் ஆத்விகா பொம்மு நாவல் என்றால் என்ன வேலை இருந்தாலும் முதலில் படிக்க தான் தோன்றுகிறது.

  • @ramyabba6481
    @ramyabba6481 2 года назад

    Sema story,thank u

  • @bhuvanapalani3682
    @bhuvanapalani3682 Год назад

    Super nice story ❤

  • @geethasundar6118
    @geethasundar6118 2 года назад

    Nalla story, thanks dear.

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 Год назад +7

    வசிப்புகளுக்கு இடையில் இடைவெளியிள்ழமள் வாசிக்கவும் வாசிக்கும் போது இடையில் அமைதியகிவிடுகிறுகள் அவ்வறிள்ளாமழ் தொடர்ந்து வசிக்கவும்

  • @theepanarul7162
    @theepanarul7162 2 года назад +6

    So sweet voice sister 💕 😍 💗 💖

  • @kalaivanimohi
    @kalaivanimohi 2 года назад +3

    Vanga ma vanga ungala tha ethir pathutu irundhen.. unga kathaiya kekama iruka mudiyala.. already ketta kathaiyave marupadiyum kettutu iruken.. 😁😁

  • @rthirumoorthi583
    @rthirumoorthi583 2 месяца назад

    ,,எனக்கு‌ மிகவும் பிடித்த கதை நான் இதை நான்கு முறை கேட்டு விட்டேண்

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 2 года назад +2

    Next episode anxious very soon

  • @rajamaharaja3721
    @rajamaharaja3721 Месяц назад +2

    Please ma Priya mogan voice la podunga

  • @vanithaselvam4616
    @vanithaselvam4616 2 года назад +1

    This story was very nice and your voice is so sweet and pls uplode vettaiyadu vilaiyadu scesonon 2 sis pls🙏🙏🙏

  • @balabalu3717
    @balabalu3717 2 года назад +3

    வணக்கம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க

  • @p.kalpanadevi5075
    @p.kalpanadevi5075 2 года назад +2

    I am always waiting for your novel each and every one is different. So nice

  • @FATHIMAAbdulkareem-ht2fn
    @FATHIMAAbdulkareem-ht2fn Месяц назад +1

    ❤❤🎉🎉