ரொம்ப அருமையான நாவல் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒருத்தங்களோட திறமையை தான் நம்ம பார்க்கணுமே தவிர அவங்களோட நிறத்தை வைத்து ஒருத்தங்களை மதிப்பிடுவது ரொம்ப தப்பு அப்படின்றது இந்த கதைல நல்லா புரிய வச்சிருக்காங்க. ஆசிரியரோட இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நான் தினமும் அப்பப்போ செக் செய்வேன் இன்றைக்கு நாவல் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் பொம்மு மேடத்திற்கு பாராட்டுக்கள் 👏👏👏👏 முன்பெல்லாம் சுந்தரி குரலை எல்லோரும் பாராட்டும் போது அப்படி என்ன இருக்கிறது என்று நினைப்பேன் இப்போ புரியுது இந்த குரலில் உயிரோட்டம் இருக்குது இந்த குரல் நாமே அனுபவித்து படிப்பது போல் உள்ளது இந்த குரல் மேஜிக் பண்ணி எல்லோரையும் கட்டி வைக்குது தேங்ஸ் ஆத்விகாஜி சுந்தரி ஜி
பாட்டசு போல் அதிரடியாக வெளிவரும் ஆத்விகா ஜீ நாவல்களும் சுவிட்டுக்கே சுவிட் தரும் சுந்தரி மேடம் குரலும் சேர்ந்து நாவல் வெளிவரும் நால் எல்லாம் தீபாவளிதான் எனக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆத்விகா ஜீ மற்றும் சூவிட் சகோ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருககும்.
After hearing your voice through novel I am not interested to hear other audio novel such a audible voice and super expression reading.... all the best sister continue your work and a very big 👏 for you
Nice story aduthavargalukaga vazhamal namakkaga naam vazha vendum mugathin azhagai vida agathin azhagu siranthathu kathai super unga vaasipu arumai thank you so much😊😊
உங்க கதை மிக அருமையாக இருந்தது அதிலும் குறிப்பாக ஆதவன் ☀️🌞கதிரவன் 🌝வென்னிலா 💞💞என்ன அருமையான பெயர் பொருத்தம் மேலும் தாங்கள் எல்ல நாவலுக்கும் இந்த வார்த்தையை மிக அழகாக வாசிப்பது 😍😍இம்மையும் புரியல மர்மையும் புரியல?? என்ற அந்த வார்த்தை நன்றக உள்ளது 💌💌உங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🤩🤩🤩
Such a nice n touching novel. End of the day we hv to live for ourselves World will speak both ways shud give a dough ear to that and shud continue our journey. We should face 😈 the world with courage and confidence then only we can survive. The writer end up this story with happy and interesting way. I ever heard such nice stories. Thanks to the writer.
நாவல் நன்றாக இருந்தது, ஆசிரியரின் வார்த்தைகளுக்கு உங்கள் குரல் மட்டுமே மிகவும் பொருத்தமாக உள்ளது சுந்தரி அவர்களே! நன்றி . இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்னடா தீபாவளி கொண்டாட்டம் முடியப்போகுதே....ஆத்விகா ஜி நம்பள கண்டுக்கவே இல்லையே என நினைக்கும் பொழுது....கண்ணா லட்டு தின்ன ஆசையா? இந்தா வைச்சிகோ...என அருமையான இந்த நாவலை வழங்கிய ஆத்விகா ஜி! உங்களுக்கு நன்றி🙏 மற்றும் பாராட்டுக்கள்...தோற்றத்தின் அழகைவிட...அகத்தின் அழகே சிறந்தது...செம்ம ஜி...👍🌹 ஸ்விட் ஜி...செவி வழி நுழைந்து மனத்தில் மத்தாப்பு போல மின்னும் உங்கள் குரல் வளம், வாசிப்பு சூப்பர்👏👏👏 வாழ்த்துக்கள் ஜி!! உள்ளத்தின் தீபம் என்றும் ஒளிர்விட....அன்பெனும் பிரகாசம் எங்கும் நிலவிட... என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏🌹🌹🌹🌹😉✌️
இவங்க வாசிப்பு படுமோசம். அதனாலேயே உங்கள் கதைகள் சிலவற்றை நான் கேட்கவில்லை. தயவு செய்து ப்ரியா மோகன், யாதவி போன்று நன்றாக உயிரோட்டமாக வாசிக்கக்கூடியவர்களை கொண்டு உங்கள் கதைகளை எங்கள் செவிகளுக்கு விருந்து அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி 🙏
எனக்கும் இதே வேண்டுகோள் தான்.இந்த கதையை மட்டும் பிரியா மோகன்,யாதவி குரலில் கேட்டால் நம்மை அந்த கதையிலே லயித்து விட வைத்து விடுவார்கள்.அவர்களின் வாசிப்பில் அவ்வளவு உயிர்ப்பு, நளினம்,கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வாசிப்பது கூடுதல் சிறப்பே❤❤❤❤❤❤
hai, pommu, & sundari sis good evening, novel very super,intha novel koduthatharku thanks, novel very very nice,lovely next novel seekkiram podunga thank you so much sis
சுற்றி அத்தனை பேரும் வெண்ணிலா வை திட்டும் போது ஆதவா எப்போடா வருவ என்று இருந்தது. யுடி க்கு ஒரு ஸ்பெஷல் உண்டு அது ஸ்வீட்டியின் குரலில் கதை கேட்பது. கதை சூப்பர் சூப்பர்
இரண்டு வாரம் கழித்து உங்கள் குரலை கேட்கிறேன் 🙏🙏🙏🙏தயவு செய்து தொடர்ந்து வாரம் வாரம் போடுங்க. காத்திருப்பேன் கேட்பதற்கு வழக்கம் போல் இந்த நாவலும் அருமையா இருக்கு 😘😘😘😘😘😍😍😍😍
ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதமாக நியாயம் சொன்னாலும் அதை அனுபவிக்கும் காதலர்களுக்கு தனது இடையின் குறை ஒரு பொருட்டாக தெரியவில்லை.அதையும் ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட் டாகவே அவர்களுக்கு தோன்றும்.அந்த காதல் ஒரு நாளும் தோற்காது .sweet novel.❤️❤️❤️❤️😘😘😘😘👍❤️❤️👍🙏👍👍👍👍👍👍👍👍🙏
Thank you so much sis I am very happy sis thank you thank you 🤩😘😍🤩😘😍🤩😘😍 happy diwali sissy you and your family's and friends thank you for everything 👍👌🤩😘😍
வெண்ணிலா போல்தான் நான் ஆனால் என் திறமை தொழில் செயவதில்தான் அதற்க்கு பணம் இன்றுவரை தேவைக்குக் கூட கட்டி வராத நிலையில் பிள்ளைகளை பாடுபட்டு படிக்க வைத்து என் பாதி நிம்மதியை அடைந்துவிட்டேன் ஆனால் என் உருவம் என் கணவர் தவிர மற்ற இடங்களில் (நான் விரும்பிய இடங்களில்) பேச்சாலும் நடத்தையாலும் மற்றவர்களால ஒதுக்கிய சம்பவங்களால் புண்பட்டது ஆனால் கண்ணீர் விட்டதில்லை ஆனால் வெண்ணிலாவுடன் ஒன்றி வெதும்பி கண்ணீர்விட்டு மனதை லேசாக்கிட்டேன் நன்றி சகோ அருமை நடை
நிறத்தை வைத்து தரம் பிரிப்பவர் தரமற்ற தற்குறிகளே.டயானா வை பற்றி கேள்வி பட்டுருக்கிறேன்அவர் கருப்புதானாம் ஆனால் திறமையானவர் நம் மண்ணில் நிறைய திறமையான டயானாங்கள் இருக்கின்றனர்,அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்❤❤❤💐💐💐
Inthe story la rmba pidichuthe heroin black ahh irukuradhu than.... Mathe stories la ellam herion rambai urvasi madiri varnipangga... Adhu knjm over ahh irukum.... But love is blind .. nothing can stop love ❤❤❤
உங்களோட குரல் மிகவும் அருமை உங்களுக்கு அதை மிகவும் தேடி தேடி கேட்டேன் ரொம்ப பிடிக்கும் கதை கேட்பது எனக்கு உங்களோட வாய்ஸில் கேட்பது மிகவும் பிடித்திருக்கிறது மிகவும் நன்றி உங்கள் இந்த பணி தொடர மேலும் மேலும் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கருப்புநிறப்பெண் என்றால் காரணமில்லாமல் கொடுமை செய்ய யார் சொன்னது???? அவளுக்கும் மனம் இருக்கும் உணர்வு இருக்கு அடித்தால் வலிக்கும்,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏பாவம் வெண்ணிலா,,,,😢😢😢😢😢😢
ரொம்ப அருமையான நாவல் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒருத்தங்களோட திறமையை தான் நம்ம பார்க்கணுமே தவிர அவங்களோட நிறத்தை வைத்து ஒருத்தங்களை மதிப்பிடுவது ரொம்ப தப்பு அப்படின்றது இந்த கதைல நல்லா புரிய வச்சிருக்காங்க. ஆசிரியரோட இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நான் தினமும் அப்பப்போ செக் செய்வேன் இன்றைக்கு நாவல் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் பொம்மு மேடத்திற்கு பாராட்டுக்கள் 👏👏👏👏 முன்பெல்லாம் சுந்தரி குரலை எல்லோரும் பாராட்டும் போது அப்படி என்ன இருக்கிறது என்று நினைப்பேன் இப்போ புரியுது இந்த குரலில் உயிரோட்டம் இருக்குது இந்த குரல் நாமே அனுபவித்து படிப்பது போல் உள்ளது இந்த குரல் மேஜிக் பண்ணி எல்லோரையும் கட்டி வைக்குது தேங்ஸ் ஆத்விகாஜி சுந்தரி ஜி
👍🏻👍🏻
, ,
ஆத்விகா ஜி நீங்கள் எழுதும் கதைகள் அனைத்தும்அருமை ஒருபெண்தன் நிறத்தை வைத்தே அவள்திறமைகள்மறுக்கபடுகின்றன வெண்ணிலவிற்கு ஆதவன் அருமை நன்றி
உங்களனது வாசிப்பு திறன் அருமை கதை கரு அருமை ஆத்வீக்காபொம்மு நாவல் கதாபாத்திரத்திரங்களின் வர்ணனைகள் தனித்தன்மையாக இருப்பது 😍💓அழகோ அழகு Ilike your 💏
மிகவும் சந்தோசம் உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் ஆசை மனதில் சந்தோஷம் நன்றி
உங்கள் நாவல்கள் புதிய சிந்தனைகள் உடையது உங்கள் கருத்துக்கள் அருமை சகோதரி 💐 உங்கள் குரலேசை எப்போதும் போல் அருமை சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐
பாட்டசு போல் அதிரடியாக வெளிவரும் ஆத்விகா ஜீ நாவல்களும் சுவிட்டுக்கே சுவிட் தரும் சுந்தரி மேடம் குரலும் சேர்ந்து நாவல் வெளிவரும் நால் எல்லாம் தீபாவளிதான் எனக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆத்விகா ஜீ மற்றும் சூவிட் சகோ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருககும்.
அருமை சகோதரி கதையும் , குரலும் நன்றி👌👌👌
அழகாக குரலில் பரினாமங்களில் சுந்தரிக்கும் ஆனந்தமாக அடுத்தடுத்து கதை தரும் பொம்முக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கம் தோழிகளே🤝💐💐💐🌸🌸🌹🌹
Hai, thaks for your story & voice, voice kettavudan romba magizhchi. Deepavali nall vazhthukkal. Sweet sundari & Athvikaji
Aaha enna arumaiyana novel with sweet
Sundari voice.Sosweet.aathiva madam
Novel sweetsundariyin kuralil I am so
Happy.waiting for another story.
மீண்டும் மீண்டும் ❤ கேட்க புதிய நாவல் போல்
உள்ளது ரொம்ப அழகா வாசிக்க வாசிக்க மீண்டும் கேட்க தூண்டுகிறது
புது நாவல்க்கு நன்றி என் அன்பு சகோதரி இன்னும் நிறைய நாவல்களை ஆவலோடு எதிர்பார்கிறோம்.
Super nice
சூப்பர்.நன்றி கதையை.சுந்தரி.கடலில்.கேட்பதற்க்கு
Sweet sundhari akka unga voice um story um super ... Always keep this Rock'
After hearing your voice through novel I am not interested to hear other audio novel such a audible voice and super expression reading.... all the best sister continue your work and a very big 👏 for you
மிக்க நன்றி சாகோதரி சூப்பர் ஸ்டோரி மிண்டும் இது போல் அடுத்தா ஸ்டோரி எதிர்பார்க்கிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🌹😘
கதையில் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்க வில்லை. இப்படியான கதைகளை
தரும் பொம்மு மோடத்துக்கு நன்றி.
Nice story aduthavargalukaga vazhamal namakkaga naam vazha vendum mugathin azhagai vida agathin azhagu siranthathu kathai super unga vaasipu arumai thank you so much😊😊
Romba yedhir parthen sissy, ungalukkum yengalin iniya deepavali nanvalthukkal💐💐
Thanks for your voice thankyou thankyou thankyou you're story 👍👍👍👍👍👏❤️💜💜
மிக்க நன்றி சகோதரி. மீண்டும் உங்கள் குரலில் ஒரு அருமையான சூப்பர் கதை. வாரம் ஒரு முறையாவது ஒரு கதை கொடுங்க சகோதரி 👏👏👏👏👏👌👌👌👌👌
Sweet தீபாவளிக்கு உங்கள் கதையை எதிர்பாத்தேன்.anyway thanks sweet and pommu
வாழ்த்துக்கள் உங்கள் குரல் எனர்ஜி வாழ்க வளமுடன்
Thank you so much sis. I was waiting for your story and your voice also.
Mihavum arumaiyana story
Thank you athvikaji
So Sweet sundhari hi
Ungal voice migavum arumai
நிறைய தி௫ப்பங்கள் நிறைந்த நாவல் ௮ருமையாக இருந்தது குரலில் ௮ப்படி ஒரு வசீகரம்
உங்க கதை மிக அருமையாக இருந்தது அதிலும் குறிப்பாக ஆதவன் ☀️🌞கதிரவன் 🌝வென்னிலா 💞💞என்ன அருமையான பெயர் பொருத்தம் மேலும் தாங்கள் எல்ல நாவலுக்கும் இந்த வார்த்தையை மிக அழகாக வாசிப்பது 😍😍இம்மையும் புரியல மர்மையும் புரியல?? என்ற அந்த வார்த்தை நன்றக உள்ளது 💌💌உங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🤩🤩🤩
Arumaiyana novel and vaasisuppu perfect. Congratulations 🙏👍 Thanks
ஹைய்யா பொம்மு நாவல் வந்துடுச்சு ஜாலி ஜாலி👌👌🙏🙏 தீபாவளி நல்வாழ்த்துக்கள் 👍👍
Really very nice story I am watching this story very very nice black is color 👏👏👏👏👏🔥🔥🔥💐💐💐💐💐💐💐
Hai mam.. thanks for uploading new novak mam ❤️❤️
Such a nice n touching novel. End of the day we hv to live for ourselves
World will speak both ways shud give a dough ear to that and shud continue our journey.
We should face 😈 the world with courage and confidence then only we can survive.
The writer end up this story with happy and interesting way.
I ever heard such nice stories. Thanks to the writer.
நாவல் நன்றாக இருந்தது, ஆசிரியரின் வார்த்தைகளுக்கு உங்கள் குரல் மட்டுமே மிகவும் பொருத்தமாக உள்ளது சுந்தரி அவர்களே! நன்றி . இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ரொம்ப கரெக்டா சொன்னீங்க
ஆத்விகாஜுக்கும் சுந்தரிஜுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கதையும் குரலும் அருமை 🙏🌹🌹🌹🌹👍😊
Thanks for this novel.please upload the vettaiyadu vilayadu final part
ஆவலாய் காத்திருந்தேன் நன்றி
மிகயும் எதிர் பார்த்தேன்
மிக்க நன்றி. இக் கதையை கேட்டதில்லை. இது போன்ற இன்னும் கேட்காத கதைகள் உண்டு. அவற்றையும் வெளியிடுங்கள்.கணீர் குரல் கொண்ட தோழி வாழ்க.
உங்கள் இருவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். பொம்மு மோடம் உங்கள் கதைக்காக காத்திருக்கிறேன்.
என்னடா தீபாவளி கொண்டாட்டம் முடியப்போகுதே....ஆத்விகா ஜி நம்பள கண்டுக்கவே இல்லையே என நினைக்கும் பொழுது....கண்ணா லட்டு தின்ன ஆசையா? இந்தா வைச்சிகோ...என அருமையான இந்த நாவலை வழங்கிய ஆத்விகா ஜி! உங்களுக்கு நன்றி🙏 மற்றும் பாராட்டுக்கள்...தோற்றத்தின் அழகைவிட...அகத்தின் அழகே சிறந்தது...செம்ம ஜி...👍🌹
ஸ்விட் ஜி...செவி வழி நுழைந்து மனத்தில் மத்தாப்பு போல மின்னும் உங்கள் குரல் வளம், வாசிப்பு சூப்பர்👏👏👏 வாழ்த்துக்கள் ஜி!!
உள்ளத்தின் தீபம் என்றும் ஒளிர்விட....அன்பெனும் பிரகாசம் எங்கும் நிலவிட...
என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏🌹🌹🌹🌹😉✌️
super story i love you mam
Vittiyasamaana kathai..migavum arumai..
சுந்தரி மேம் உங்க குரல் சுப்பர் நாவலும் சுப்பர் 😘😘😘😘
நான் கேட்காத கதைதான் உங்களுக் தீபாவளி நல்வாழ்ததுக்கள்
Very nice ❤ story & so…so much thank you for writter(Pommu sis) & reader ( Sundari sis)💐💐💐💐
இவங்க வாசிப்பு படுமோசம். அதனாலேயே உங்கள் கதைகள் சிலவற்றை நான் கேட்கவில்லை. தயவு செய்து ப்ரியா மோகன், யாதவி போன்று நன்றாக உயிரோட்டமாக வாசிக்கக்கூடியவர்களை கொண்டு உங்கள் கதைகளை எங்கள் செவிகளுக்கு விருந்து அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி 🙏
எனக்கும் இதே வேண்டுகோள் தான்.இந்த கதையை மட்டும் பிரியா மோகன்,யாதவி குரலில் கேட்டால் நம்மை அந்த கதையிலே லயித்து விட வைத்து விடுவார்கள்.அவர்களின் வாசிப்பில் அவ்வளவு உயிர்ப்பு, நளினம்,கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வாசிப்பது கூடுதல் சிறப்பே❤❤❤❤❤❤
Me too sis
படிப்பதை கேட்பதும் சுகமே❤️❤️
மனம் நிறைந்த கதை வாழ்த்துக்கள் பொம்முமா❤️❤️ குரல்வடிவ சகோதரிக்கும் வாழ்த்துக்கள்❤️👏👏
இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் இந்த கதை மூன்று இந்தக் கதையை ஒரு நாலு ட்ரிப் கதை கேட்டு இருக்கேன்❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️💐💕💕💐story super voice very nice madam 💕💕💕💕💕👌👌👌👌💫💫💫💫❤️❤️🌹🌹🙏🙏
Beautiful deep love story...written wonderfully...loved it
Nice story 👌👏👍. Vazhga valamudan
hai, pommu, & sundari sis good evening, novel very super,intha novel koduthatharku thanks, novel very very nice,lovely next novel seekkiram podunga thank you so much sis
Super story chance illa. Unga kural arumai weekly oru story podunganu enga request madhichi story potturukinga very happy.
நன்றி அருமையான நாவல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Sema sema athvika mam novels laam moviesla vidalam avalo superaa irku.vennila adhavan sema match .last poem kuda supero super ❤ vennila name avaluku porunthum padi athavan avalai avalukaaga nesithu avalaium saathika vaithu avanum saathithu vitaan🥰 love means thz s luv💞
Nice story 👌 👏 sweet sundari voice is always sweet, expecting next story soon ☺️
சுற்றி அத்தனை பேரும் வெண்ணிலா வை திட்டும் போது ஆதவா எப்போடா வருவ என்று இருந்தது. யுடி க்கு ஒரு ஸ்பெஷல் உண்டு அது ஸ்வீட்டியின் குரலில் கதை கேட்பது. கதை சூப்பர் சூப்பர்
அழகு நிரந்தரம் அல்ல என்ற நிதர்சனம் எத்தனை பேர் உணர்வார்கள்.உன்மையான பாசம் நேசம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை 😊
நன்றி மேடம் கதை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️
Very very nice stry , tks pommu sis for giving very nice novels and tkq sis for supporting this stry with ur sweet voice😊
Enna sister needa naadgal agevidathu novel poddu thinamum ethirparthu eamanthu poven entru ungal n🎉parthu avel konden 😮❤
Very nice story and sundhari man vaice soooooooo quiet
கதை மிகவும் அருமை நன்றி அக்கா
Romba tnx athvika bommu and sundari sis
Pls sis novels seikkiram upload pannuga and vettai aadu novel part 2 podunga sis pls pls
Really mind blowing ur narration and ur voice of both aadvi mam and sundari mam am really addicted
வாரம் ஒரு கதை பதிவிடவும் சகோதரி please
கதை மிகவும் அருமை சகோதரி தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Super story. Thank you mam.
மிக மிக மிக அருமைவாள்த்துக்கல்
Hi sis unga storykaha daily wait pannittu irunthaen differentana super story inimael seekarama upload pannunga sis
மிக்க மகிழ்ச்சி சகோதரி உங்கள் குரலில் , மயக்கம்
Ungalakaga than romba naal waiting sister
Story is very nice and interesting. I am waiting for your next novel 😁💗🙏🙏🙏
என்னவொரு அருமையான நாவல் தந்தமைக்கு நன்றிகள்
How long I am waiting for your pommu new novel...at last you posted it... so sweet I am happy and enjoyed
இரண்டு வாரம் கழித்து உங்கள் குரலை கேட்கிறேன் 🙏🙏🙏🙏தயவு செய்து தொடர்ந்து வாரம் வாரம் போடுங்க. காத்திருப்பேன் கேட்பதற்கு வழக்கம் போல் இந்த நாவலும் அருமையா இருக்கு 😘😘😘😘😘😍😍😍😍
Yes 👍
ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதமாக நியாயம் சொன்னாலும் அதை அனுபவிக்கும் காதலர்களுக்கு தனது இடையின் குறை ஒரு பொருட்டாக தெரியவில்லை.அதையும் ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட் டாகவே அவர்களுக்கு தோன்றும்.அந்த காதல் ஒரு நாளும் தோற்காது .sweet novel.❤️❤️❤️❤️😘😘😘😘👍❤️❤️👍🙏👍👍👍👍👍👍👍👍🙏
Thank you so much sis I am very happy sis thank you thank you 🤩😘😍🤩😘😍🤩😘😍 happy diwali sissy you and your family's and friends thank you for everything 👍👌🤩😘😍
Super. Sunthuma voice and devalaped. Somissyou. Pommu different. Way. Story. Good👍 and. Hatsofyou
Supper story and supper voice mam thanks very much
வெண்ணிலா போல்தான் நான் ஆனால் என் திறமை தொழில் செயவதில்தான் அதற்க்கு பணம் இன்றுவரை தேவைக்குக் கூட கட்டி வராத நிலையில் பிள்ளைகளை பாடுபட்டு படிக்க வைத்து என் பாதி நிம்மதியை அடைந்துவிட்டேன் ஆனால் என் உருவம் என் கணவர் தவிர மற்ற இடங்களில் (நான் விரும்பிய இடங்களில்) பேச்சாலும் நடத்தையாலும் மற்றவர்களால ஒதுக்கிய சம்பவங்களால் புண்பட்டது ஆனால் கண்ணீர் விட்டதில்லை ஆனால் வெண்ணிலாவுடன் ஒன்றி வெதும்பி கண்ணீர்விட்டு மனதை லேசாக்கிட்டேன் நன்றி சகோ அருமை நடை
நிறத்தை வைத்து தரம் பிரிப்பவர் தரமற்ற தற்குறிகளே.டயானா வை பற்றி கேள்வி பட்டுருக்கிறேன்அவர் கருப்புதானாம் ஆனால் திறமையானவர் நம் மண்ணில் நிறைய திறமையான டயானாங்கள் இருக்கின்றனர்,அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்❤❤❤💐💐💐
Inthe story la rmba pidichuthe heroin black ahh irukuradhu than.... Mathe stories la ellam herion rambai urvasi madiri varnipangga... Adhu knjm over ahh irukum.... But love is blind .. nothing can stop love ❤❤❤
கதையும் குரலும் அருமை
உங்களோட குரல் மிகவும் அருமை உங்களுக்கு அதை மிகவும் தேடி தேடி கேட்டேன் ரொம்ப பிடிக்கும் கதை கேட்பது எனக்கு உங்களோட வாய்ஸில் கேட்பது மிகவும் பிடித்திருக்கிறது மிகவும் நன்றி உங்கள் இந்த பணி தொடர மேலும் மேலும் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super story madam movie போல இருக்கு உங்கள் வாய்ஸ் characters அனைத்தும் நேர்ல கொண்டு வரிங்க.😊
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி.... உங்கள் கதைகாகவும்....குரல்காகவும் காத்திருக்கிறோம்.....
Nalla story romba pidichirrukku ❤❤❤❤❤❤❤❤❤❤
மேனியின் நிறம் கருப்பு என்பதால் மேடையில் ஏற்றப்படாத வெண்ணிலா நல்ல குடும்பம் பாடகி என்று ஜொலிப்பது அழகு. பொம்மு அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.💐🌹🌹
Nnj
@geethashiva1042
@geethashiva1042
@geethashiva
சீரியகருத்துவெண்ணிலாக்களளில்ஒன்றாவதுஜொலித்ததுமகிழ்ச்சி. அருமை.
Zee Tamil karthigai deepam.. Paathittu ithu paakka vanthavaga🙋♀️
இந்த கதை என்னோட மனதை என்னவோ செய்தது அதை என்னவென்று சொல்வது அதுவும் ஆதவன் மற்றும் வர்மனுடைய நட்பின் ஆழம் மற்றும் அதனுடைய தியாகம் மனதை பிசைகிறது.😢❤❤
Pommu ma unga novel very very very very very very very special and I love your novel's and voice super super 👍👍👍👍👍👍👍👍👍
Thank u mam weekly one story pls
Already read this novel. Hearing again.🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Why should you have difficult to read, but story good in routine 👍
Thank you so much sis 🙏
ஆத்விகா and சுந்தரி இருவருக்கும் தீபாவளி வாழ்துக்கள் நான் இன்னும் நாவலைகேட்கவில்லை கேட்டபிறகு கமன்ஸ்போடுகிறேன் ஏன் நாவல்போட இவ்வளவுதாமதம்
வாங்க வாங்க எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா உங்க கதையை கேக்காம ரொம்ப கவலை இப்பவே கேட்க போறேன்
Sweet mam i am awaiting to hear ur voice with next story
அருமை சகோதரி கேட்க கேட்க திகட்டவில்லை
கருப்புநிறப்பெண் என்றால் காரணமில்லாமல் கொடுமை செய்ய யார் சொன்னது???? அவளுக்கும் மனம் இருக்கும் உணர்வு இருக்கு அடித்தால் வலிக்கும்,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏பாவம் வெண்ணிலா,,,,😢😢😢😢😢😢
Novel enaku romba pidichi irugu mam unga voice super