உன்னில் தொலைந்தேனடி பெண்ணே | ஆத்விகா பொம்மு | tamil novels | Aadvika Pommu | 50th Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии •

  • @briskillapriya2334
    @briskillapriya2334 Год назад +6

    அருமையான வரிகள் அழகு காதல் கதை முடியவே கூடதுனு தோணுச்சி சூப்பர் அம்மா

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 2 года назад +27

    அருமையான நாவல் விக்ரமின் கதாபாத்திரம் காதலாக தந்தையாக அருமை நன்றி take care💐🌹

  • @jeyareakhapunniamoorthy1635
    @jeyareakhapunniamoorthy1635 10 месяцев назад +2

    Super love story and nice friendship with Nira.
    Painful story but super end❤❤❤.

  • @shanthiml9983
    @shanthiml9983 Год назад +2

    Wow chance ae illa semma story nd sweet sunthari voice neenga kathai sollum vitham super sogam , happy, kadhal, anthantha idathil anantha feel semmaiya iruku kadhai solluvathil ungaluku nigai neenga mattumae

  • @dharshinibhuvana2438
    @dharshinibhuvana2438 2 года назад +8

    சகோதரி அருமையான பதிவு நாவல் மிகவும் அருமை வாசிப்பு மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @mohammedasartheen6995
    @mohammedasartheen6995 2 года назад +4

    Unge novel ellam ebbovum thanitha ella novelre mudium subertha sister innum ithu mathiri nereye novel pathividenum athuku en valthukgel

  • @sharadeshwara5863
    @sharadeshwara5863 Год назад +3

    Kadhai sollum vidham rompa alagu nice story manasulaye netkuthu thanks sila Mani neram meimarakka seithathuku

  • @jeyareakhapunniamoorthy1635
    @jeyareakhapunniamoorthy1635 5 месяцев назад +2

    Really super story, purely friends
    Sweet end.

  • @moorthimoorthi1330
    @moorthimoorthi1330 2 года назад +9

    சகோதரி அவர்களே உங்கள் பதிவுகள் அருமையான நாவல் இக் கதை மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி சகோதரி

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 года назад +16

    மிக மிக அருமை சகோதரி நாவல் 🌹❤👌

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +14

    இன்னும் முடியவில்லை சகோதரி மீதி நாவலை நாளை தான் கேட்கவேன்டும சகோதரி நாவல் மிக அருமை நன்றி

  • @geethagovindhan
    @geethagovindhan 11 месяцев назад +4

    இந்த கதை பத்து முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை அருமை குரல் மிக அருமை குரல் மிக அருமை கதை ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 5 месяцев назад +2

    Kadhai Rompa nalla irunthuchi ❤❤❤❤❤

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 года назад +4

    மிகவும் அருமை சகோதரி அருமையான நாவல் சகோதரி 🍏🍐🍊🍌🍉🥭🍒🍈🫐🍓🍇🍍🥝🍅🍆🍆🥦🥭🍊🫐

  • @vijayasiva8
    @vijayasiva8 3 месяца назад +2

    Very nice novel, reading voice also sweet

  • @mchitra699
    @mchitra699 2 года назад +16

    அருமையான நாவல் செம மேடம் நான் ரொம்ப அழுதுட்டேன் 👍👍👍👍👍

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 2 года назад +14

    நன்றி சகோதரி.கதை மிகவும் அருமையாக இருந்தது.

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +43

    சகோதரி பொம்மு அவர்களே உங்கள் அனைத்து நாவல்கலும இனிமையோ இனிமை அதிலும் திருடா திருடி கனா காண்கிறேன் கண்ணாளனே அருமையோ அருமை அதிலும் சுந்தரி யின் வாசிப்பு உன்மையில் சுவீட்தான் உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல பல

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +3

      amamamammamama super enaku romba pidichiruku sagodari. shanthi well said

    • @vishnujayan6439
      @vishnujayan6439 2 года назад +1

      Ok lllk

  • @yogasri.b1373
    @yogasri.b1373 2 года назад +25

    இதுவரை இதுபோன்ற நாவலை படித்ததும் இல்லை கேட்டதும் இல்லை மிக அருமையான நாவல் நன்றி

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +1

      yoga sri Pommu -thozhi nejamagavey nalla story soldranga

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +2

      Yoga Sri, nan Novel audio video upload seithuirukiran ,முயற்சித்திருக்கிறேன் ... உங்களின் செவி என் கதைகளை கேட்குமா??... நான் தோழி...DP en anna photo

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 года назад +11

    Super nice story 😊👌👍🌹🌹🌹🌹🌹🌹

  • @thiththiskitchen2534
    @thiththiskitchen2534 2 года назад +9

    கதை மனதில் அப்படியே பதிந்து விட்டது மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி தோழி

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 6 месяцев назад +2

    Novel arumai athvika❤❤.sundhari sister voice super ❤❤.

  • @nandhinirengaraj6158
    @nandhinirengaraj6158 2 года назад +10

    Thank you sooo much sister..,.. sekeram novel potathuku... Daily uga channel la novel varutha nu pakuratha dhan yen first work sis... Uga novel keatala mind free agiduthu , Happy ah iruku sister... Thank u ... 🙂

  • @selvarani9133
    @selvarani9133 2 года назад +14

    அருமை கதை செம்ம சூப்பராக இருக்கிறது நன்றி ஆத்விகா மாம், சுந்தரி சிஸ்டர் இனிய இரவு வணக்கம் 😍😍😍😍😍😍😍😍😍

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 года назад +8

    மூன்றாவது முறை டவுன்லோட் செய்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் கல்லூரி நாட்கள் நினைவுகள் எனக்கு வர அதை நினைத்து சிரித்து சிரித்து வயிறு வலித்துக் கொண்டிருக்கிறது நிஜமாவே நன்றிகள் பல... தோழி

  • @SriDevi-ks1rn
    @SriDevi-ks1rn 2 года назад +8

    Super sister. Viligal theydum moligal part 2 sister.

  • @meenakumari2286
    @meenakumari2286 2 года назад +14

    கதையை கேட்டாச்சு நல்லா யிருக்கு உங்கள் கதையை தினமும் ஆவலோடு எதிர்பார்கிறேன் .நன்றி சுந்தரி சிஸ்டர்

    • @induraniindurani8677
      @induraniindurani8677 2 года назад +2

      Nice story

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      @@sundarisubbiah6648 எனக்கும் உங்கள் ஆதரவு தேவை . ruclips.net/video/7NrHothiJ5A/видео.html
      ruclips.net/video/-fIDLF40DpI/видео.html

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      @@induraniindurani8677 எனக்கும் உங்கள் ஆதரவு தேவை.
      ruclips.net/video/nCtb0m56Ivo/видео.html
      ruclips.net/video/scSOvm0rbmM/видео.html

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +2

    கதையின் கருத்து சூப்பர்

  • @selvang7996
    @selvang7996 2 года назад +8

    Sis, மூன்றாவதாக திரும்ப கதை கேட்கிறேன். Sis, I love your voice. Marvelous. கதையும் அருமை

  • @amuthavalli9746
    @amuthavalli9746 2 года назад +9

    நாவல் மிகவும் அருமை நன்றி

  • @akstories2096
    @akstories2096 2 года назад +6

    அருமையான நாவல் ஐ லைக் யு ma

  • @premasaravanan7453
    @premasaravanan7453 2 года назад +7

    Thank you sister for one more bommu sister story
    Lovely story 👍👍👍💐💐💝💝💝

  • @mayahithu7731
    @mayahithu7731 Год назад +3

    சுந்தரி உங்கள் குரலில் வரும் கதைகள் யாவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் குரல் கேட்க கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shanthivijaya5671
    @shanthivijaya5671 2 года назад +6

    Pommu novel super,aduthavargalukaha vittukotupathargum elapathargum limit undu.sundari sister voice very clear and voice modulation pakka.waiting for ur voice👌👍👏

  • @parimala8011
    @parimala8011 2 года назад +11

    So happy 🥰🥰 for my name sister.
    Nice story.

  • @esha1030
    @esha1030 2 года назад +12

    Novel super sister ..unga vasipum migavum arumai.. 👍👍

  • @SunilrajI
    @SunilrajI 2 года назад +6

    Super super novel thanku sister waiting for next novel

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +5

    உன்‌‌‌னில் தொலைந்தேனடி பெண்ணே நாவலை இப்பொழுதான் கேட்டு கொன்டு இருக்கிறேன் நாவல் மிகவும் அருமை இந்த நாவலலை கேட்டு முடிக்க எவ்வளவு நேரம் ஆகீமோ தெறியாது ஆனாலும் முழுநாவலையும் கேடடபிறகே தூங்கசெல்வேன்

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Год назад +2

    So emotional and exciting love story thank you madam 😢😢

  • @prabhavathyayyasamy5033
    @prabhavathyayyasamy5033 Год назад +8

    உங்கள் கதை கேட்க்கும் போது மட்டும்..... நான் பயத்துடன் தான் கதை கேட்பேன். எதனால் என்றால் , எந்த இடத்தில் திக்கபோறீங்களோ என்று அதே நினைப்பா இருக்கிறது.

    • @jothilakshmiadaikkappan9677
      @jothilakshmiadaikkappan9677 2 месяца назад +1

      Aathvika pommu mam, I am a huge fan of your novels,please rerun your stories which were read by sweet sundhari, I refused to read your stories because of her voice please post those stories in other RJ's voice

  • @8shimoni
    @8shimoni 2 года назад +26

    One of the best of Pommu Novel & my favourite also 🥰🥰🥰🥰
    Really nice 😍😍😍

  • @gmathi1
    @gmathi1 Год назад +3

    கதை பாதிக்கு மேல் சுமார் ரகம்.எப்போ முடியும்ங்கிர உணர்வு வந்தது.வாசிப்பு எப்பவும் போல் அருமை.

  • @reshmaamul7116
    @reshmaamul7116 2 года назад +8

    Maasha Allah nice story

  • @prabasenthil7558
    @prabasenthil7558 2 года назад +5

    Novel romba supera eruku kathai arabisathil eruthu. Vedava manasu eilla fulla kadi mudishu vedan 😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 2 года назад +2

    Super story sister romba kastappattu story mothathaiyum romba alaka sonnenga thank you sister

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 2 года назад +18

    காத்திருக்க வைத்து கொடுத்தாலும் ரொம்ப ரொம்ப சூப்பரான கதையை கொடுத்துட்டீங்க.. என்னோட favorite நாவல் சிஸ்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +2

    கதை சூப்பர்.ஆனால் மனதில் தான் சொல்ல முடியாத வலியும்,கண்களில் கண்ணீருடன் கதையை கேட்க வேண்டியதாகிற்று.

  • @kavithask5213
    @kavithask5213 2 года назад +5

    hai sundari sis novel very veryyyyy super lovely and emotional story pommu novels eppavume super athukku unga voice uyir kodukkuthu sis thankyou so much

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 Год назад +2

    Really interesting story kanner vanthu vitathu 🎉🎉🎉❤❤

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +44

    உன்னில் தொலைந்தேனடி பெண்ணே! சவுண்டு அதிகமா இருக்கு கேட்க மனதுக்கும் சந்தோஷமாக இருக்கு சுவீட் சகி!

  • @applegreenwash125
    @applegreenwash125 Год назад +2

    அருமையான கதை. வாசிப்பும் அருமை

  • @lalithapai1989
    @lalithapai1989 2 года назад +16

    கதைபை பதிவிட்டதற்கு நன்றி

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 2 года назад +4

    Wow very beautiful story
    Voice superb
    Love the novel enjoyed very much

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 2 года назад +3

    அருமையான பதிவு சகோதரி 🌹💯😍

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +11

    இந்த நாவல் மனதை நெகிழ வைத்து விட்டது சகோதரி நன்றி

  • @rajivt2886
    @rajivt2886 2 года назад +7

    பொம்மு நாவல் அனைத்தும் அருமை சுவீட் சுந்தரிவாயஸ் அருமை நன்றி

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 года назад +24

    விக்ரம் நிலா திகட்டாத நேசம் நிரஞ்சனாவின் அன்பு விக்ரமனின் எல்லை மீறாத நட்பும் நிலாவின் சொல்ல முடியாத தாய்பாசத்தின் ஏக்கத்தோடு உள்ளக்குமுறல்கள் சுந்தரியின் குரலில் கண்ணீரே வந்து விட்டது இறுதியில் எல்லா மதமும் ஒன்றும் தான் நச்சென்று முடிந்தது கதைக்கு மணிமகுடம் பொம்முவுக்கும் சேர்த்து இருவருக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள் தோழி 💐💐💐💐💐💐💐💐💐💐💖💜❤💚🥰🤝

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 года назад +13

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது...👏👏
    சுந்தரியின் குரலில் கேட்க இனிமை...😍😍😍

  • @sethus5884
    @sethus5884 2 года назад +13

    நாவலில்முதல்பதினைந்துபாகங்கள்படிக்கும் போது மன அழுத்தத்தை குறைக்க முடியவில்லை.நாவல் படிக்க படிக்க 👍👍👍👍👍👍👍👍👍. உங்கள் நாவல்கள் மிகவும் அருமையாக இருக்குகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sethus5884
      @sethus5884 2 года назад +1

      @@sundarisubbiah6648 .நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @selvisurendarselvisurendar3665
    @selvisurendarselvisurendar3665 2 года назад +3

    I love your voice and alagana athivika bommu mam novel nenga kathaiku uire kodukirenga mam

  • @tamilselvip3765
    @tamilselvip3765 2 года назад +5

    Novel arumai thank you

  • @vanbarasi5667
    @vanbarasi5667 2 года назад +13

    ஆத்விகா ஜி வர்ணிக்க வார்த்தைகள் இல்லை உங்கள் சிந்தனையின் சிறப்பை நாவல் மிக மிக அருமை என் விழி நிறைந்து உங்கள்சிறப்பு மிகுந்த சிந்தனையில் 5 மணிநேரம் என்னை ஆட்கெண்டு விட்டீர்கள் வாசிப்பு அத்தனை அருமை குரல் ஓசையில் இருந்து நொடி கூட என் சிந்தை விலகவில்லை இனிமையான வாசிப்பு நன்றி

  • @mohammedsuhaib9940
    @mohammedsuhaib9940 2 года назад +5

    Naan vandhu novels net la download pannithan vaasippan but ivanga novel downloade panna mudiyala adhan audio kekuran nanum ean akkavum bommu mam oda biggest fan

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +8

    Arumaiyana novel, thank you madam

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      💐ruclips.net/video/scSOvm0rbmM/видео.html

  • @suguna251
    @suguna251 2 года назад +1

    Novel romba nalla irunthuchi interesting aazhamana kadhal kathai kathaiya keka manasuku romba neraiva irunthuchi pain full love story unga vaasipu super thank you so much😍😍

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 года назад +6

    Excellent narration novel super thanks superb sis

  • @GeethaMathavi
    @GeethaMathavi 2 месяца назад +2

    Mam story read panra mathiri podunga

  • @sundarivenu7701
    @sundarivenu7701 2 года назад +22

    தெளிவான உச்சரிப்பு,கேட்கத் தூண்டும் கதை.
    மேலு‌ம் மேலும் பதிவிட வாழ்த்துக்கள்.🤝🤝

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +2

      ungal வாழ்த்துக்கள் and motivation kudunga Sundari Venu - nanum novel audio upload seithu முயற்சித்திருக்கிறேன் ... உங்களின் செவி என் கதைகளை கேட்குமா??... நான் தோழி...

  • @geethagovindhan
    @geethagovindhan 11 месяцев назад +1

    இந்த கதை மிக மிக அருமை குரல் மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉மிக அருமை

  • @bommibalamurugan2283
    @bommibalamurugan2283 2 года назад +5

    Sound increased in this story.thank you

  • @lavansenthil1563
    @lavansenthil1563 2 года назад +8

    அருமை

  • @dhakshanapriya283
    @dhakshanapriya283 2 года назад +16

    I have hear most of ur audio novel, ur selected novels are superrrr 👌👌 ur audios are good.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      எனக்கும் உங்கள் ஆதரவு தேவை.
      ruclips.net/video/7NrHothiJ5A/видео.html
      ruclips.net/video/nCtb0m56Ivo/видео.html

    • @marynatkunam1901
      @marynatkunam1901 2 года назад +1

      💯👍

  • @vijayaanandhi4581
    @vijayaanandhi4581 2 года назад +13

    Sweet sundhari POMMU returns 💖💖

  • @whiledeath4891
    @whiledeath4891 2 года назад +6

    நாவல் மிகவும் அருமை

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 2 года назад +8

    Heart touching story voice super

  • @indirakarthi3156
    @indirakarthi3156 Год назад +1

    கதை அருமையாக இருந்தன 😍😍💞💞மேம்❤❤

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 2 года назад +12

    Wow super sundari sis. 💞 Unexpected shock and surprise 💞 thank you so much 💕💕💕💕💕

    • @kadhaipoonga
      @kadhaipoonga 2 года назад

      @@sundarisubbiah6648ஆதரவு தாருங்கள் நண்பர்களே ruclips.net/video/vFU8Yt7uCyw/видео.html

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 года назад +3

    full novel innikku thaan kettu mudithean thozhi arumai- semma ponga, thumbnail semma matching

  • @ananyaa3246
    @ananyaa3246 2 года назад +4

    Super story sisy. But I like to hear some stories which make me laugh.

  • @marykulandai3716
    @marykulandai3716 2 года назад +10

    Arumaiyana story. Thanks to writer and reader. 💐🙏

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 2 года назад +3

    Very touching story thank you sister super voice 👏👏🙏🏾🙏🏾

  • @meeraravindran1748
    @meeraravindran1748 2 года назад +13

    கதையும் கதை வாசித்தவரின் குரலினிமையும் அருமை! ஆனாலும் சில இடங்களில் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்! கதையின் உயிரோட்டத்தில் ஒன்றிவிட்டேன்! அவ்வளவு அருமையான கதை! வாழ்த்துக்கள் சகோதரி!!

    • @bharathisenthil1421
      @bharathisenthil1421 2 года назад +1

      நனும் அழுதுட்டேன் உணர்வு பூர்வமான கதை

    • @balaraj7775
      @balaraj7775 2 года назад +1

      Novel super mam

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +18

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வளியும் வேதனையும் வடுவாக இருக்கத்தான் செய்யும்!!

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Год назад +3

    சில இடநடையில் என் அம்மா வந்து என்னை குறுக வைத்தார் வாழ்த்துக்கள் பொம்மு

  • @kasthurik8371
    @kasthurik8371 2 года назад +3

    ஹாய் சகோதரி.உங்கள்குரல்இனிமை👍🥰😍💐👌

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx 5 месяцев назад +9

    நல்ல கதைக்கு voice நன்றாக இல்லை 😢

  • @krishnamanigopal4706
    @krishnamanigopal4706 2 года назад +5

    கதை செல்லும் விதம் பேசுவது போல் உள்ள து நன்று

  • @sumeshsreeram2788
    @sumeshsreeram2788 2 года назад +3

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @amalaaugustine6694
    @amalaaugustine6694 10 месяцев назад +1

    Second time I hear very nice ❤

  • @SivaKumar-rk7yc
    @SivaKumar-rk7yc 2 года назад +6

    நல்ல நாவல்.உங்களின் குரலில் மிகவும் அருமை.நன்றி சகோதரி.

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 3 месяца назад +1

    கதை நன்றாக இருந்தது ஆனால் நிறைய அழுதேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @yamuna963
    @yamuna963 2 года назад +2

    Sis next part 2 poduga . Unga story super Ra erukku

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 7 месяцев назад +2

    🙏💐🌹suppar ❤️💐🙏🌹

  • @natrajannatrajan6526
    @natrajannatrajan6526 2 года назад +5

    Super and nice 💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 года назад +12

    கதையும் வாசிப்பும் அருமை நன்றி சகோதரி

  • @kavithanagarajan9964
    @kavithanagarajan9964 2 года назад +2

    Sunthumayourvoicemesmaris, storyeishearttoucingverywell

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +3

    சாவுங்கிறது எப்ப வரும் என்று தெரியாமல் வாழனும் தெரிந்துவிட்டால் நடைபிணமான வாழ்க்கை!குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் என்று சும்மாவா சொன்னாங்கள்! தன் மனக்காயத்தை மாற்றும் சக்தி குழந்தையால் மட்டுமே முடியும்

  • @nandhinirengaraj6158
    @nandhinirengaraj6158 2 года назад +6

    Superb novel sis...

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +15

    காதலர்களுக்கு இடையே காதல் மட்டும் அல்ல காய்ச்சலும் வரனும் அப்பத்தான் காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகம் ஆகும்!

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +1

    Super nenjai thotta story.