பொம்மு நாவல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகள். ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக உள்ளது. ப்ரியா மோகன் , மாதவி, கிருத்திகா ராஜ், தேவி இவர்களின் வாசிப்பும் அருமை. எல்லோருக்கும் நன்றி , வாழ்த்துக்கள்.
ஏற்கனவே படித்த நாவல் .ஆனாலும் இந்த அருமையான கொஞ்சும் குரலில் கேட்ட போது இன்னும் அழகானது இந்த நாவல். எங்கேயும் பிசிறில்லா தெளிவான உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இரண்டு ஆளுமை பெண்களின் கூட்டான இந்த நாவல் மனதை நிறைத்து சென்றது. வாழ்த்துக்கள் பொம்முமா .❤❤
ஆத்விகா பொம்மு அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம் உங்க கதைகளை நிறைய கேட்கணும்னு ஆசையா இருக்கு நிறைய கதைகள் போட்டுக்கிட்டே இருங்க அப்லோட் பண்ணிட்டே இருக்க முடியும்.. எங்கள மாதிரி ரசிகர்களுக்கு உங்க கதைகள் எங்களோட நேரங்கள சுவையா தின்னுகிட்டு இருக்கு நன்றி
அருமையான கதையை தந்து உங்கள் அனைவரின் உள்ளமும் எனக்கே எனக்கு என்று எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட சகோதரி ஆத்விகா அவர்களுக்கும் கதையை இனிமையாக வாசித்த சகோதரி தேவி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி இனிய இரவு வணக்கம் சகோதரி 😍😍😍😍😍
உங்கள் நாவல்கள் படிப்பதற்கு முன்பே ஹார்ட் பீட் அதிகமாகிறது.அடுத்து அடுத்து சீக்கிரம் கதைகள் 🏆🏆🏆🏆🏆🏆கேட்க ஆசை. உங்கள் நாவல்களுக்கு என்றும் சலியூட்👍👍👍👍👍👍👍👍
சொல்ல வார்த்தைகளே இல்ல கேட்க கேட்க அவ்வளவு ஆசையா இருக்கு ரொம்ப எக்சைட்மென்ட் ஆகுது சூப்பரா இருக்கு நீங்க சொல்ற விதம் உங்க கதை அதுல வர twist எல்லாமே!!! கண்ணு மூடிட்டு தான் கதை கேட்கிறேன் நானு ..இன்னிக்கு சண்டே ஃபுல்லா உங்களோட கதைகளை தான் கேட்டுட்டு இருக்கேன் நானு ..என்னோட சண்டே சூப்பரா போச்சு நெஜமாவே ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி... நான் தோழி... DP en Anna photo
மறுபடி மறுபடி டவுன்லோட் செய்து கேட்டுக்கிட்டே இருக்கிற.. இன்னைக்கும் இந்த கதையை தான் ஆபீஸ்ல கூட கேட்டுக்கிட்டே இருந்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க கதைகள் நான் உங்களோட முழுமையான ரசிகை
ஆத்விகா ஜி எனது உள்ளம் உங்களுக்கானது இனிய சிந்தனைகளால் இதயத்தை வசீகரிக்கும் இனிய காதல் நாவல் . தேவி உங்கள் கணீர் குரலில் காந்தமாய் இழக்கும் வாசிப்பு அருமை.
குரலும் அருமை கதையும் மிக மிக அருமை ரமணி சந்திரன் கதைகளுக்கு பிறகு உங்கள் கதைகளை தான் இப்படி ஒரே நேரத்தில் தொடர்ந்து கேட்டு இருக்கிறேன் நன்றி அருமை
உங்கள் குரலில் RC novels கேட்க வேண்டும்... இருந்தால் upload பண்ணவும்
@@anasankara118 ❤h min
3:25:16 😅😊❤ ❤
உங்க குரலில் நிறைய கதை போட்டா நல்லா இருக்கும் அதிகமா வர மாதிரி தெரியல ப்ளீஸ் போடுங்க இவங்களோட குரல்ல கதையை
Please is this anti hero novel??????
சூப்பர் கதை சினிமா உலகத்தைப் பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன் கதா பாத்திரங்கள் மிக அருமை அதிலும் அருண் பாத்திரம் மிக அருமை வாழ்த்துகள்!
உங்கள் குரல் மிக இனிமையாக இருக்கிறது சகோதரி...இன்னும் நிறைய நாவல்களை உங்கள் குரலில் கேட்க ஆசையாய் இருக்கிறது...😍😍
அருமையான குரல்.... அழகான தமிழ் உச்சரிப்பு....கதையம்சம் சிறப்பு.....வாழ்த்துகள்...
அழகான குரல்... அருமையான உச்சரிப்பு... தங்குதடையற்ற வாசிப்பு.... முதல் முறை உங்கள் குரலில் நாவலை கேட்கிறேன்...
பொம்மு நாவல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகள். ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக உள்ளது. ப்ரியா மோகன் , மாதவி, கிருத்திகா ராஜ், தேவி இவர்களின் வாசிப்பும் அருமை. எல்லோருக்கும் நன்றி , வாழ்த்துக்கள்.
நாவல் வேற லெவல் சகோதரி சூப்பரோ சூப்பர் நன்றி👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹😍😊
ஏற்கனவே படித்த நாவல் .ஆனாலும் இந்த அருமையான கொஞ்சும் குரலில் கேட்ட போது இன்னும் அழகானது இந்த நாவல். எங்கேயும் பிசிறில்லா தெளிவான உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இரண்டு ஆளுமை பெண்களின் கூட்டான இந்த நாவல் மனதை நிறைத்து சென்றது. வாழ்த்துக்கள் பொம்முமா .❤❤
ஆத்விகா பொம்மு அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம் உங்க கதைகளை நிறைய கேட்கணும்னு ஆசையா இருக்கு நிறைய கதைகள் போட்டுக்கிட்டே இருங்க அப்லோட் பண்ணிட்டே இருக்க முடியும்.. எங்கள மாதிரி ரசிகர்களுக்கு உங்க கதைகள் எங்களோட நேரங்கள சுவையா தின்னுகிட்டு இருக்கு நன்றி
Super novel kathai Kalam ovonenrum ovoru vitham writer pommu avargal ella novelgalume arumai enakku pommu sister novel entral sappadu kuda vendam avalayu pidikkum sweet sunthari sister kuralum vary sweet athe poll devi sister kuralum naan pommu novelukku adimai adutha novelugu waiting 💐💐💐💐💐👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
Arumaiyana kadhai sago. Charan character romba pudichirunthuthu. Devi sis voice & pronounsation was superb. Unga stories ellamey very very..... Superb
இவங்க voice so sweet..
Avanga audio la sila words thavara pronounce pannuvanga.. but indha mam voice and pronunciation semma❤️
Voice such sweet..... I enjoyed this story bcoz ur voice.... nice story......
Novel excellent 👌 ungal kural sweet 😋 👌 ❤️ writer pommu avargal Novel oveoru Novelum arumai ennoda valzhlthai pommu avargalukku therivikkaum adutha Novelukku waiting
அருமையா படிக்கிறீங்க தோழி ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய குரல் வளம் நன்றி நான் தோழி
கதையும் அருமை கதை பேசிய குரலும் அருமை .Wow
Athu thanae hero epadi thappanavana irukka mudiyum...semma story..vasicha ungalukum story ezhuthina vangalukum en vaazhthukkal💐💐
அருமையான கதையை தந்து உங்கள் அனைவரின் உள்ளமும் எனக்கே எனக்கு என்று எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட சகோதரி ஆத்விகா அவர்களுக்கும் கதையை இனிமையாக வாசித்த சகோதரி தேவி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி இனிய இரவு வணக்கம் சகோதரி 😍😍😍😍😍
🙏
Excellent story. Superb pommu sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரி உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Ivanga vaasitha novel sollungal please
🙏
Migavum arumaiyana story sissy❤❤❤❤❤❤❤ungal kuralum thaan sissy
இனிமையான குரல் , உச்சரிப்பு அருமை , நல்ல கதை📖🌹🌹🌹🌹
Super Neraiya kadhal incedent,, accident Hero heroini acting story going.good thank you
கதையும்,கதையை வாசித்த குரலும் நன்றாக இருக்கிறது. நன்றி சகோதரி.😊
உங்கள் நாவலில் இந்த நாவல் தான் மிகவும் நன்றாக உள்ளது வாசிப்பும் அருமை
நல்ல தெளிவான வாசிப்பு அருமை❤❤❤
மேடம் மறுபடியும் உங்க குரலை ஆதவிகா நாவலில் எப்பொழுது கேட்பேன் மிகவும் ஆசையாக இருக்கிறது ஒவ்வெரு .நாவலில் உங்கள் குரல் வருமா என எதிர்பார்க்கிறேன்
Nice voice... Super modulation... pls read many stories in ur voice...I like ur voice Devi madam... I like sooooo much.... Thank you...
Thanks a lot ma'am beautiful story in an expressive voice. Please read more stories ma'am. 👌👌👌👌👌👌
சூப்பர் சூப்பர் ஸ்டோரி சிஸ்டர் தேங்க்ஸ் உங்கள் குரல் ரொம்ப அருமை சூப்பர்
ஆத்விகா ஜி நாவலில் தான் அனைத்தும் கலந்து கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது....
வாரம் ஒரு பதிவு போடவும்.
அழகா பேசுறீங்க அழகா படிக்கிறீங்க கதாபாத்திரங்களோட நாங்களும் இணைந்து பயணிக்கிற மாதிரி ரொம்ப நல்லா படிக்கிறீங்க ரொம்ப அழகா இருக்கு
Super super super super super 👌 👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💯💯💯 pommu mam next novel sekeram poduga wait panna mudiyala
நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம்
Good evening sis
Super excellent story
Beautiful sweet voice
உங்கள் நாவல்கள் படிப்பதற்கு முன்பே ஹார்ட் பீட் அதிகமாகிறது.அடுத்து அடுத்து சீக்கிரம் கதைகள் 🏆🏆🏆🏆🏆🏆கேட்க ஆசை. உங்கள் நாவல்களுக்கு என்றும் சலியூட்👍👍👍👍👍👍👍👍
சொல்ல வார்த்தைகளே இல்ல கேட்க கேட்க அவ்வளவு ஆசையா இருக்கு ரொம்ப எக்சைட்மென்ட் ஆகுது சூப்பரா இருக்கு நீங்க சொல்ற விதம் உங்க கதை அதுல வர twist எல்லாமே!!! கண்ணு மூடிட்டு தான் கதை கேட்கிறேன் நானு ..இன்னிக்கு சண்டே ஃபுல்லா உங்களோட கதைகளை தான் கேட்டுட்டு இருக்கேன் நானு ..என்னோட சண்டே சூப்பரா போச்சு நெஜமாவே ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி... நான் தோழி... DP en Anna photo
@@DGNsKathambam ww
@@csumathi5584 enna solla varinga
மறுபடி மறுபடி டவுன்லோட் செய்து கேட்டுக்கிட்டே இருக்கிற.. இன்னைக்கும் இந்த கதையை தான் ஆபீஸ்ல கூட கேட்டுக்கிட்டே இருந்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க கதைகள் நான் உங்களோட முழுமையான ரசிகை
@@DGNsKathambamthu
கணீர் குரல். தெளிவான உச்சரிப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.
🙏
சகோதரிக்கு வாழ்த்துக்கள் அருமையான வாசிப்பு சூப்பர் நாவல் மிகவும் அருமை
Nice story in your lovely voice , i love the arun chacter.
அருமையானா நாவல் நன்றி சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான நாவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Story very super and nice close friend Saran.
கதை மிக அருமையாக உள்ளன உங்க குரல் அருமையாக இருந்தது 😍😍😍😍
அருண் மற்றும் சரண் நட்பு சொல்ல வார்த்தை இல்லை அருமை
குரல் அருமை தோழி தொடர்ந்து தொடர் போடூங்க கதை சூப்பர்
Wow super new novel.....
Nice story intresting vaasipu super thank you so much😊😊
திக்காம சிதறாம Voice Super flow Sister தொடர்ந்து உங்க Voice ல் நாவல் வரும் என்று எதிர்ப்பார்கிறேன்
Pronunciation correct
Me also waiting
🙏👍
😊😊😊
Yes
கதை சூப்பர் நூதனமான குரல்
Neenga endha thadangalum illama story solvadhu nalla iruku... voice also so sweet... unga voice il nerya story kekanum sis...
I love your story's ❤❤❤
அருமையான நாவல். நான் முன்பே நினைத்தேன்,அருண் கெட்டவளாக மாற வாய்ப்பே இல்லை என்று. ஆனால் நிவேதா ஆரம்பத்தில் அருணைஅண்ணா என்று கூப்பிட்டது நன்றாக இல்லை.
ama pass mudiyala
கதையாக இருந்தாலும் நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரி
நல்ல கதை களம்....அருமையாக இருந்தது....நன்றி தோழி💯👌
Sema story,evlo azhaga solreenga.thank you
குரல் செம செம
U are very creative writer..i m so excited every time..
Writer pommu avargalukku ennudaiya valzhugal entha novel thanthathirku novel excellent 💐💐💐💐❤️❤️❤️❤️❤️ devi sister kural sweet 👍💐💐💐💐❤️
கதையும் அருமை கதையைக் வாசித்ததும் அருமை.
Super Novel ❤
Super nice story sis 😊🙏🌹🌹🌹🌹🌹🌹
Arun and saran friendship super 🎉🎉🎉😂😂😂😂😂
unga voice la intha novel semma. pls unga voice la yella novel um poduga sis
❤❤❤🎉 nice voice super story
Nice good story❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Chancless story கதையால் குரல் அழகா குரலால் கதை அழகா என பிரித்ணு கூரமுடியவில்லை.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Super thevi akka super novels
Idhu kadhai solai channel Devi akka voice🥰🥰🥰🥰🥰 semmma akka.. Keep rocking🥰😍
என்னை அறியா என்னுயிர்...super devi..love you so much🥰🥰🥰
Very very happy and thank so much mam
Sema voice clarity and way of narrating story is amazing super super Mam 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
🙏
புதிய நாவலுக்கு நன்றிகள் சிஸ் 🙏🙏🙏
Excellent story ❤❤❤
Excellent and entertaining novel.Superb voice and narratio.n.Thank u👍🤗💯💯💯👏💯❤️❤️❤️
நானும் ஒருவர்ணனையாளர் தான் நீங்க எனக்கு கூட கதை குடுங்க நான் உங்களுக்கு படிச்சு குடுக்குற மேடம் ஆசையா இருக்கு
Excellent narration wow super nice story superb sis thanks expecting more stories from your end keep going
Very nice voice and story ❤
நன்றி தோழி விரைவாக பதிவுட்டதற்கு நன்றி
Thanks sis
Late. Hearing. & super. Super. Friend
Nice story
Nice story and nice voice mam 💐
நன்றி சகோதிரி
Good Story
Voice superb ❤️
நன்றி சகியே உங்ககுரல் சுப்பர் 😘😘😘
Super super story😊
ஆத்விகா ஜி எனது உள்ளம் உங்களுக்கானது இனிய சிந்தனைகளால் இதயத்தை வசீகரிக்கும் இனிய காதல் நாவல் . தேவி உங்கள் கணீர் குரலில் காந்தமாய் இழக்கும் வாசிப்பு அருமை.
அத்விகா ஜி -சுந்தரி யின் குரலில் உங்கள் கதையை கேட்கும் இனிமையை வேறு குரலில் கேட்க முடியவில்லை. சீக்கிரம் சுந்தரியின் குரலை எதிர்பார்க்கிறோம்.
Supernovilnice❤
Nice novel 👍
Thank you sister
சூப்பர் சூப்பர் கதை மேடம் ❤️❤️❤️
நல்லகதை சூப்பர் 💖💖
Super Stori gootvicisis samma 🌹🌹🌹👍
சூப்பர் சகி
குறைவான மணித்துளிகளில் பதிவிடலாம் சகோதரி இப்படிக்கு உங்கள் ரசிகை
Story is very nice 👌 👍 and voice is the very super 👌 👍 😍
waiting for next novel sister Thanku voice super novel excellent super
Nice sweet voice thanks
சூப்பர் கதை 💓💓
Super story I love this
That was an excellent novel. Really enjoyed it in Devi’s voice. Looking for more & more. Thanks a lot to the author & the readers🙏
Wow mam very amazing story & your voice very super mam
Nice voice sis..super story
You have got a very good voice.please do narrate more novels.
Kadhai solai Devi akka voice idhu.. ☺🥰