சொல்ல வார்த்தையே இல்லை 😍 அற்புதமான கதை,அதே போல் சகோதரி பிரியா அவர்களோடு குரல்,😍 கதாபாத்திரத்தின்உணர்ச்சிகளை குரலில் காட்டும் விதம் எல்லாமே அருமை,எந்த அளவுக்குன்னா இந்த கதையை கேட்டதும் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை, கதை முடிந்த பிறகுதான் நேரத்தை பார்த்தேன்😳 நேரம் விடியற்காலை 4 மணி, இன்று என் தூக்கத்தை கெடுத்தமைக்கு நன்றி 😴
அருமையான நாவல் இருதிவரை சுவாரசியம் குறையாமலும் எதார்த்தமாகவும் இருந்து சில மனங்கள் பேசியே ரனங்களை தருகிறது சில மனங்கள் பேசாமல் சுமைதாங்கி ஆகின்றது உங்கள் நாவல்கள் சில மனங்களின் காயங்களை ஆற்றி விடுக்கின்றது வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குரலேசை மீட்டிய புது கீதமாக இருந்து வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
மிக நல்ல ஏற்ற இரக்கத்துடன் நேர்த்தியாக பேசும் அழகான குரல்.பிரியாவினுடையது. வேறு பல ஆர்.ஜே.க்கள் குரலை கேட்டாலும் கதைக்கு உயிர் தருகிறவது பிரியாவின் குரல் .அவருக்கு வாய்ப்பளித்த ஆசிரியருக்கு நன்றி.
வணக்கம் தோழி ப்ரியா, ஆத்விகா.ப்ரியாவின் குரலுக்கு love you. ஆத்விகாவின் கதைக்கு love you. ப்ரியாவின் குரலை அனைத்து சேனலிலும் தேடுகிறேன் தோழி அப்படி ஒரு ஈர்ப்பு உங்கள் குரலில் கதைகளை நீங்கள் தேர்வு செய்து ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கும் விதம்,தெளிவான தமிழ் உச்சரிப்பு அனைத்தும் அருமை .வாழ்க வளமுடன் குரல் வளமுடன். 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
My darling Rj Priya Mohan voice..❤❤ All time my favourite.. Very2 nice story with full of love listening with Priya voice really mesmerising.. Partiban role loving it..❤❤ 2times listening waiting for next episode..😊😊
ஆண், பெண் யாராக இருந்தாலும் சரி அக அழகை வைத்து யாரையும் வளைக்க முடியாது.மனதால் அன்பால் சாதிக்க முடியாது என்று எதுவும் இல்லை,இது கணவன், மனைவி உறவு ரொம்ப முக்கியம்.வார்த்தைகளையும் நிதர்சனம் உணர்த்து உதிர்க்க வேண்டும்.ஆத்திரத்தில் வார்த்தை விட்டு விட்டு பின்னர் வருத்தி பிரயோசனம் இல்லை.பார்த்திபன் கேரக்டர் ரியலி சூப்பர் ❤❤❤
வணக்கம் ஆத்வீகா பொம்மு அவர்களே மற்றும் ப்ரியா மோகன் அவர்களே ❤ மிகவும் அருமையான அழகான கதையை தந்தமைக்கு மிக்க நன்றி இந்தக் கதையின் பார்த்தீபன் & பைரவியின் மகள் பல்லவியின் கதை பாகம் இரண்டு போடுவீர்கள் என்று மிகவும் எதிர்பார்க்கின்றேன் ❤🥰🙏மிக விரைவில் எங்கள் எல்லோரையும் மகிழ்விப்பீர்கள் என்று நினைக்கிறேன் ❤🙏🙏🙏 அன்புடன் வாமதி மோகன் from Germany
நாவல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் கதை மிகவும் அருமை குரல் கொடுத்த பிரியா மோகன் அவர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாத சுகமான குரல் கேட்க மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ♥️♥️♥️
சகோதரி உங்கள் குரலில் வரும் வரும் கதைகள் மட்டும் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னதான் நல்ல கதையானாலும் அந்தகுரலில் உயிரே இல்லைஉங்கள்.குரலின் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி
பொம்மை உனது கதையில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பை வெகு அருமையாக சொல்லி இருக்கிறாய். ஒலி வடிவம் தந்த பிரியா மோகனின் வாசிப்பும் அபாரம். பாத்திரங்களுக்கு ஏற்ப குரலை மாற்றி மாற்றி பேசியது ரசிக்க வைத்தது.ஒட்டு மொத்ததில் கதையின் நிறம் தான் மிக அதிகம். மற்றபடி எல்லாம் சிறப்பு தான். வாழ்க வளமுடன்.❤
கதை அருமை. சகோதரி பிரியா மோகன் குரல் என்பதாலேயே கேட்டேன். ஆசிரியர் அவர்களே! விழிப்புகளிலெல்லாம் ஓங்காரத்தை மிகவும், மிகவும், மிகவும், குறைத்தால் நன்று.
Cool!!! Can't believe my two best people are together. Ur my fav Priya mohan, and as author i love athvika pommu. Hopefully this combo will last forever ♾️✌🏻😊
Best voice for bommu novels. Please continue. Your voice bring the characters in reality. You give different modulation for each characters. Keep reading bommu novels. Thank you Adhvika mam . Your novel characters are getting life in Priya Mohan's voice. All your novels are excellent 👌. Keep rocking
இந்த நாவலை 4வது முறையாக கேட்கிறேன் ஆத்விக ஜி, ஒவ்வொரு கதாபாத்திரம் சூப்பர், பார்த்திபன், பைரவி கேரக்ட்டர் மிகவும் அருமை, பிரியாவின் மயக்கும் குரலில்,.... சூப்பர் ❤❤❤
Sis உங்கள் குரல் மிகவும் அழகாக உள்ளது. மேலும் கதையின் போக்கிற்க்கு தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் நீங்கள் வாசிப்பதை கேட்க்கும் போது கதை அப்படியே காட்சியாக மனதில் எளிதில் உருவகம் ஆவது ஏதோ நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது. மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
Pommu mam novel super 🥰 pirya.mohan vioceஅருமை என் மனம் நிறைந்த பைரவி மனம் நிலையை பிரியாவின் குரலில் கேட்டாபோது என் கண் ணில் நீர் வந்து என் மனம் கனத்தை போல் ஒரு உணர்வு கதை தொடர்ந்து கோட்டா பிறகு மனம் சமநிலைக்கு வந்து நல்ல குடும்ப கதை மிகவும் அருமை நின்றி
சுவீட் சுந்தரியின் குரலினிமைக்கு அடுத்தபடியாக அருமையாக பொருந்தியிருப்பது பிரியா மோகனின் குரல் தான்! கதைமிகவும் அருமையாக இருந்தது தோழி! உங்கள் கதாநாயகர்களுக்கு காதலிக்கும் அளவுக்கு (காதலில் கர்ம வீரர்கள்) காதலை சொல்லத் தெரிவதில்லை!
Super super super super super super super super 👌 👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯 i like this story konjam kuda bore adikala all characters super Priya voice good 👍 👌 Pommu mam naa vera story kettu kondu erundhen ugga novel vandha vudan adhi stop saidhu vittu ugganovel kettu vitten super ugga next novel ku waiting ❤ ❤❤
இந்த பூமிக்கு ஒரு சூரியன் தான் அழகு ஒரு நாவலுக்கு ஒருவன் நாயகன் என்பதுதான் அழகு உங்கள் கதைகளில் இரண்டு நாயகன் மூன்று நாயகன் நான்கு நாயகன் என்று எழுதுகின்றேர்கள் ஆனால் மனம் என்பது ஒருவனை மட்டுமே ரசிக்கும் வேட்டையாடு விளையாடு கதையில் நான்கு நாயகன் எனக்கு இந்திரஜித் பிடிக்கும் ஆனால் அந்த கதையே நான் கேக்க வில்லை ரகசிய சிநேகிதன் ஒரு நாயகன் தான் கதை சரியான விருவிருப்பு நான்கு முறை கதையே கேட்டேன் அடுத்த கதை காயகனின் காந்தகம் சரியான விரு விருப்பு ஒரு நாயகன் கதைகள் தான் சூப்பர்
வாழ்வெனும் வீணையை..மீட்டாவிடில் ஸ்வரம் ஏது?? ஜீவன் ஏது?? விட்டுக் கொடுத்து வாழ்வோம்.. கதை மிக மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள் ஆத்வி ஜி...👌👏👏👏💐💐💐 ப்ரியா ஜி உங்கள் குரலோசையை கேட்கவும் வேண்டுமா? செம்ம ஜி..செம்ம 👏👏👏👏🌹🌹🌹வாழ்த்துக்கள்..
Priya nice story narration... usually Sweet sundari use to give her voice for pommu novles. But for this story your voice gave a life... i am already fan for your voce i have hear most of narrated stories. Advika nice story good work all your work are impressive. Looking for this story continuation with kids.
Beautiful novel. Wishing to see more such novels from you Pommu. In fact I listened to this novel just bcos it was narrated by Priya Mohan. Beautiful narration Priya. You have become one of my favorite narrator’s these days. I keep listening to this novels repeatedly bcos of your narration.
இந்த கதையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம். அத்தனை இனிமை.
சொல்ல வார்த்தையே இல்லை 😍 அற்புதமான கதை,அதே போல் சகோதரி பிரியா அவர்களோடு குரல்,😍 கதாபாத்திரத்தின்உணர்ச்சிகளை குரலில் காட்டும் விதம் எல்லாமே அருமை,எந்த அளவுக்குன்னா இந்த கதையை கேட்டதும் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை, கதை முடிந்த பிறகுதான் நேரத்தை பார்த்தேன்😳 நேரம் விடியற்காலை 4 மணி, இன்று என் தூக்கத்தை கெடுத்தமைக்கு நன்றி 😴
மீட்டிய வீணைபோல் அருமை நாவல் வாசித்த சகோதரி ப்ரியா மோகன் குரல் அருமை ஆத்விகா பொம்மு அவர்களுக்கு நன்றி👌👌👌💐💐💐
அருமையான நாவல் இருதிவரை சுவாரசியம் குறையாமலும் எதார்த்தமாகவும் இருந்து சில மனங்கள் பேசியே ரனங்களை தருகிறது சில மனங்கள் பேசாமல் சுமைதாங்கி ஆகின்றது உங்கள் நாவல்கள் சில மனங்களின் காயங்களை ஆற்றி விடுக்கின்றது வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குரலேசை மீட்டிய புது கீதமாக இருந்து வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
மிக நல்ல ஏற்ற இரக்கத்துடன் நேர்த்தியாக பேசும் அழகான குரல்.பிரியாவினுடையது. வேறு பல ஆர்.ஜே.க்கள் குரலை கேட்டாலும் கதைக்கு உயிர் தருகிறவது பிரியாவின் குரல் .அவருக்கு வாய்ப்பளித்த ஆசிரியருக்கு நன்றி.
000000000yykmmmmmk90y99ee3iiiiiiuuu2i993ii8
P 17:00
வணக்கம் தோழி ப்ரியா, ஆத்விகா.ப்ரியாவின் குரலுக்கு love you. ஆத்விகாவின் கதைக்கு love you. ப்ரியாவின் குரலை அனைத்து சேனலிலும் தேடுகிறேன் தோழி அப்படி ஒரு ஈர்ப்பு உங்கள் குரலில் கதைகளை நீங்கள் தேர்வு செய்து ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கும் விதம்,தெளிவான தமிழ் உச்சரிப்பு அனைத்தும் அருமை .வாழ்க வளமுடன் குரல் வளமுடன். 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Mega mega.arumayana story
Hi is this anti hero novel
அருமை சகோ Priya Mohan உங்கள் குரலில் நாவலை கேட்க நன்றாக உள்ளது.. superb. Thankyou Sister 😊🥰
அருமையான நாவல் புரிந்துணர்வு இல்லாது வாழும் தம்பதியினருக்கு நல்ல பொருத்தமான நாவல உங்கள் குரலும் அழகு தான் வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝💐❤️❤️
நாவல் சுப்பர் சகோதரி உங்க குரல் எல்லா பாத்திரத்துக்கும் சரிக்கு சரி குரல் கொடுத்து வாசிப்பு அருமை உங்க குரலுக்கு நான் அடிமை சகோதரு ப்ரியா 👍🏻😘😘😘😘😘
காலை வணக்கம் என் அன்பு சகோதரி உங்கள் நாவலை பிரியா அவர்களின் குரல்கள் கேட் க சந்தோசம்
மிகவும் அருமையான நாவல்.ஆத்விகபொம்மு அவர்களுக்கு நன்றி.பிரியாவுக்கும் நன்றி.❤️
சூப்பர்.ப்ரியா.மேம் உங்கள் குரலில் கதை கேட்க்க.அருமை.அடிக்கடி.கேக்க ஆவலுடன் எதிர்பார்கிறேன்
அருமை அருமை மனம் நிறைந்திருக்கிறது💯💯💯 வாசிப்பு மிகவும் நன்றாக இருந்தது😍😍😍
மிகவும் அருமையான நாவல் அழகு என்பது ஒருகவர்ச்சி தன்இனைகளின் உறவில் விரிசல் ஏற்பட அவர்கள் ஈகோதான்காரணம் பிரியாசகி வாசிப்பு அருமை நன்றி
கதையும் அருமை..உங்க குரல்லும் அருமை....இந்த கதையின் பார்த்தீபன் எப்படியோ,அப்படி தான் எங்க வீட்டுல பார்த்திபன் 💞💞 சிலருடைய ஞாபகம் ரொம்ப அழகானது...
ரொம்ப ரொம்ப நிதர்சனமான நடைமுறையில் நடிக்கும் கதையை சூப்பரா எழுதியுள்ளார்.பிரியா உங்க குரல் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு 😊❤
கதை மிகவும் அருமை. அதுவும் ப்ரியா வின் குரலில் வீணை யை மீட்டியது போன்று இருந்து. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்
பிரியா உங்கள் குரலில் பொம்மு நாவல் கேட்பதில் மிகவும் சதோஷமாக இருக்கிறது. நன்றி நன்றி நன்றி. 👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
வாவ் லவ்லி சூப்பர் தோழி மிகவும் அருமை உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் அழகான குரல் அருமை தோழி
My darling Rj Priya Mohan voice..❤❤
All time my favourite..
Very2 nice story with full of love listening with Priya voice really mesmerising..
Partiban role loving it..❤❤
2times listening waiting for next episode..😊😊
After 2months listening back.. Enjoy it..😍😍
ஆண், பெண் யாராக இருந்தாலும் சரி அக அழகை வைத்து யாரையும் வளைக்க முடியாது.மனதால் அன்பால் சாதிக்க முடியாது என்று எதுவும் இல்லை,இது கணவன், மனைவி உறவு ரொம்ப முக்கியம்.வார்த்தைகளையும் நிதர்சனம் உணர்த்து உதிர்க்க வேண்டும்.ஆத்திரத்தில் வார்த்தை விட்டு விட்டு பின்னர் வருத்தி பிரயோசனம் இல்லை.பார்த்திபன் கேரக்டர் ரியலி சூப்பர் ❤❤❤
வணக்கம் ஆத்வீகா பொம்மு அவர்களே மற்றும் ப்ரியா மோகன் அவர்களே ❤ மிகவும் அருமையான அழகான கதையை தந்தமைக்கு மிக்க நன்றி இந்தக் கதையின் பார்த்தீபன் & பைரவியின் மகள் பல்லவியின் கதை பாகம் இரண்டு போடுவீர்கள் என்று மிகவும் எதிர்பார்க்கின்றேன் ❤🥰🙏மிக விரைவில் எங்கள் எல்லோரையும் மகிழ்விப்பீர்கள் என்று நினைக்கிறேன் ❤🙏🙏🙏
அன்புடன்
வாமதி மோகன் from Germany
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹
நாவல் மிக மிக அருமை நாவலை உணர்த்து வாசித்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி
Very nice story madam and your lovely natural voice also I’m so exciting to your voice thank you so much 👌👌🙏🏿🙏🏿🙏🏿
நாவல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் கதை மிகவும் அருமை குரல் கொடுத்த பிரியா மோகன் அவர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாத சுகமான குரல் கேட்க மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ♥️♥️♥️
சகோதரி உங்கள் குரலில் வரும் வரும் கதைகள் மட்டும் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னதான் நல்ல கதையானாலும் அந்தகுரலில் உயிரே இல்லைஉங்கள்.குரலின் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி
மற்ற சேனல்களில் உங்கள் குரலை கேட்டு மகிழ்ந்தேன்.இப்போது நான் விரும்பும் பொம்மு சேனலிலும் மகிழ்ச்சி.
Supr
Yes super
.0
@@chandranjoyson231 eed
@@mythiliprasanth2819 மா சே
பொம்மை உனது கதையில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பை வெகு அருமையாக சொல்லி இருக்கிறாய். ஒலி வடிவம் தந்த பிரியா மோகனின் வாசிப்பும் அபாரம். பாத்திரங்களுக்கு ஏற்ப குரலை மாற்றி மாற்றி பேசியது ரசிக்க வைத்தது.ஒட்டு மொத்ததில் கதையின் நிறம் தான் மிக அதிகம். மற்றபடி எல்லாம் சிறப்பு தான். வாழ்க வளமுடன்.❤
பொம்மு என்பது பொம்மை என்று டஐப்பஓ எண்ணில் ஆகிவிட்டது sorry.
கதையின் நீளம் என்று இருக்க வேண்டும்.
கதை அருமை.
சகோதரி பிரியா மோகன்
குரல் என்பதாலேயே கேட்டேன். ஆசிரியர் அவர்களே! விழிப்புகளிலெல்லாம் ஓங்காரத்தை மிகவும், மிகவும், மிகவும், குறைத்தால் நன்று.
Cool!!! Can't believe my two best people are together. Ur my fav Priya mohan, and as author i love athvika pommu. Hopefully this combo will last forever ♾️✌🏻😊
Wow ....Priya Mohan 😍😘 love your voice yaar..
Nice.. Nice.. Story 🥰🥰🥰. Priya so sweet❤️❤️❤️❤️.
Thank you Aathvika ji & Priya Mohan 🙏🙏👍👍👌👌😊😊🌹🌹
பிரியா உங்கள் குரல் சூப்பர் சிஸ்டர் நன்றி 👍👃🤗
Indha
ennamo seidhathu ..
ennamo setdhathu ...yendra idathil RJ Priya voice ennamo seidhathu..
Nice narration ❤❤❤
Best voice for bommu novels. Please continue. Your voice bring the characters in reality. You give different modulation for each characters. Keep reading bommu novels. Thank you Adhvika mam . Your novel characters are getting life in Priya Mohan's voice. All your novels are excellent 👌. Keep rocking
Ta
Super story and super voice I will wait for next part.aadvika is always super
Wow... I read more than 6 times . Excellent story . Voice is so.....good . Beautiful .👌👌
Wow priyama குரலில் கதை கேட்க அதுவும் ஆத்விகா சகோதரியின் கதையை கேட்க உற்சாகமாக இருக்குமா நன்றி சகோதரி.
பிரியா மோகன் குரல் பொம்மு நாவலிலும் எதிர் பார்கக வில்லை
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Yes.priya mohan voice is so sweet
Wow I waiting for this story only ....thank you .....super story
Wow priyamohan voicer rompapikum super kathaai super
இந்த நாவலை 4வது முறையாக கேட்கிறேன் ஆத்விக ஜி, ஒவ்வொரு கதாபாத்திரம் சூப்பர், பார்த்திபன், பைரவி கேரக்ட்டர் மிகவும் அருமை, பிரியாவின் மயக்கும் குரலில்,.... சூப்பர் ❤❤❤
76
Yatharthamana eyalpana arumaiyana novel, Pommu aasiriyarkum, Priyavin enimayagavum thelivana vashipirkum nandri
விட்டு கொடுத்ததில் உள்ள புரிதல் awesome
Miga yatharthamana kudumba novel ithu pol kudumba novelgalai piriyavin kuralil ketpatu miga inimai nantri
அருமையாக உள்ளது குரல் வளம் சிறப்பாக உள்ளது அண்ட் கதைக்கரு அருமை சிறப்பு மிகச் சிறப்பு அம்மா
RJ ivargal ok avargal ok nu comments illama yellorukkum change kodukkum Adhvika Pommu ku En congratulations.
Very. Very. Super. Voice. Nice. Thanks
Sis உங்கள் குரல் மிகவும் அழகாக உள்ளது. மேலும் கதையின் போக்கிற்க்கு தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் நீங்கள் வாசிப்பதை கேட்க்கும் போது கதை அப்படியே காட்சியாக மனதில் எளிதில் உருவகம் ஆவது ஏதோ நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது. மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
மிகவும் அருமையான கதை..
மிக மிக அருமையான குரல்..
அழகான உச்சரிப்பு...
கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமை...
மகிழ்ச்சி.... மிக்க நன்றி..
வாழ்க வளமுடன்...
சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் குரல் கேட்கிறது அருமை நன்றி
Pommu mam novel super 🥰 pirya.mohan vioceஅருமை என் மனம் நிறைந்த பைரவி மனம் நிலையை பிரியாவின் குரலில் கேட்டாபோது என் கண் ணில் நீர் வந்து என் மனம் கனத்தை போல் ஒரு உணர்வு கதை தொடர்ந்து கோட்டா பிறகு மனம் சமநிலைக்கு வந்து நல்ல குடும்ப கதை மிகவும் அருமை நின்றி
சுவீட் சுந்தரியின் குரலினிமைக்கு அடுத்தபடியாக அருமையாக பொருந்தியிருப்பது பிரியா மோகனின் குரல் தான்! கதைமிகவும் அருமையாக இருந்தது தோழி! உங்கள் கதாநாயகர்களுக்கு காதலிக்கும் அளவுக்கு (காதலில் கர்ம வீரர்கள்) காதலை சொல்லத் தெரிவதில்லை!
Nice story with priya mohan 's voice.🎉🎉🎉
Thanks pommu novel
மிகவும் அருமையான குரல் வளம். நன்றி🙏💕
Super super super super super super super super 👌 👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯 i like this story konjam kuda bore adikala all characters super
Priya voice good 👍 👌
Pommu mam naa vera story kettu kondu erundhen ugga novel vandha vudan adhi stop saidhu vittu ugganovel kettu vitten super ugga next novel ku waiting ❤ ❤❤
Pommu vs Priya wow asusual stylish reading. Paarthiban role super . Dialogue sharp and strong.
Story migavum arumai, athilum enaku piditha kuralil super aathvika ji💐💐👌👌
Super story nalla family story. Super annan. Naan entha kathai thirumpa ketkiran mantra ullathu
TNK U PRIYA.... PALLAVIYIN ATHIKARATHIRKKU KATHIRUKIREN SIS.. NAVOL MIGA ARUMAI
கதை ரொம்ப அருமை முன்பகுதியில் பைரவி நிலை வருத்தமாக இருந்தது
Very nice Priya Mam. As usual with good modulation in voice. Thanks a lot.
வித்தியாசமான கதை குரல் வளம் மிகவும் நன்றாக உள்ளது நன்றி
Parthiben and bhairavi characters superb . I love Bhairavi . Semma ... Parthiben is also awesome . 👌👌👍👍 5:04:09
With her voice, she has given life to this novel.
இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கதை அருமையாக இருந்தது வாசிப்பவரின் வாசிப்பு அருமை.
இந்த பூமிக்கு ஒரு சூரியன் தான் அழகு ஒரு நாவலுக்கு ஒருவன் நாயகன் என்பதுதான் அழகு உங்கள் கதைகளில் இரண்டு நாயகன் மூன்று நாயகன் நான்கு நாயகன் என்று எழுதுகின்றேர்கள் ஆனால் மனம் என்பது ஒருவனை மட்டுமே ரசிக்கும் வேட்டையாடு விளையாடு கதையில் நான்கு நாயகன் எனக்கு இந்திரஜித் பிடிக்கும் ஆனால் அந்த கதையே நான் கேக்க வில்லை ரகசிய சிநேகிதன் ஒரு நாயகன் தான் கதை சரியான விருவிருப்பு நான்கு முறை கதையே கேட்டேன் அடுத்த கதை காயகனின் காந்தகம் சரியான விரு விருப்பு ஒரு நாயகன் கதைகள் தான் சூப்பர்
எத்தனை முறை கேட்டேன் என்று தேறிய அருமையான அழகான அமைதியான நாவல் ❤❤❤❤❤பிரியாவின் குரல் அருமை எந்தவிதமான அமைதியான நடை❤❤❤❤❤
Fantastic to hear a feel good story with the voice of my favourite RJ Priya Mohan🥰🥰🥰🥰
What a surprise priya kutty nee inga 😊😊. But missing sundari kutty voice 😔😔
ப்ரியா வாசிப்பு மிகவும் அருமை அருமை
அற்புதமான கதையை தந்த பொம்மு மோடத்துக்கு நன்றி 💓💓💓💓💓
Super...story...👌💐😍
Super.... voice...👌💐😍
பிரியா மோகன் குரலில் பொம்மு நாவல் சூப்பர்🌹🌹🌹🌹🌹💐💐💐💐
Bairavi udan aludu, karaindhu, manam kanathu, telindhu, magilndhu ponnen priyavin kuralil... Excellent story.. pommu ji please use Priya mohan, krithika Ganesh, yadhavi Rj voices for further novels
இயல்பான. இனியநடைமிகமிகரசித்தேன். மகிழ்ச்சி. 🎉
கதை யும் வாசிப்பு ம் அருமை
வாழ்வெனும் வீணையை..மீட்டாவிடில் ஸ்வரம் ஏது?? ஜீவன் ஏது??
விட்டுக் கொடுத்து வாழ்வோம்..
கதை மிக மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள் ஆத்வி ஜி...👌👏👏👏💐💐💐
ப்ரியா ஜி உங்கள் குரலோசையை கேட்கவும் வேண்டுமா? செம்ம ஜி..செம்ம 👏👏👏👏🌹🌹🌹வாழ்த்துக்கள்..
Really superb family story 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉voice also amazing.
Super noval and reading
Priya nice story narration... usually Sweet sundari use to give her voice for pommu novles. But for this story your voice gave a life... i am already fan for your voce i have hear most of narrated stories.
Advika nice story good work all your work are impressive. Looking for this story continuation with kids.
Amazing voice kathai arumai
உண்மைதான் அன்பும் கனிவும். பெண்ணை இளகசெய்து விடும்.❤😊
Excellent voice, what an expression in your voice, nice to hear
Fantastic . Priya's voice superb
Beautiful novel. Wishing to see more such novels from you Pommu. In fact I listened to this novel just bcos it was narrated by Priya Mohan. Beautiful narration Priya. You have become one of my favorite narrator’s these days. I keep listening to this novels repeatedly bcos of your narration.
W
Sister. Excellent family story my heart touching iam very impressed thank you.
பொம்மு நாவலின்
விசிறி நான்
பிரியா மோகன்
வாசிப்பு நிஜமான
கதாபாத்திரம்
கண்முன் கொண்டு
வரும் இருதோழிகளுக்கும்
நன்றி நாவல் மிக
அருமை👌👌👌👌👌
story super 3 murai kettu vitten avvalavu arumayana voice & story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
அருமையான கதை,கேக்க கேக்க பரவசமா இருந்தது நன்றி ❤🌹🙏🏽
Your voice gives life to the character of story
Yes. True
இந்த நாவலை போட்டதற்கு மிகவும் நன்றி
Super super super உங்கள் வாசிப்பு மிகவும் அருமை கதையும் நன்றாக இருக்கிறது
பிரியாவின் குரலில் கதை கேட்க அருமை மிகவும் ரசித்து கேட்டேன்
Mam unga voice um story writing um vera level mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice story Pommu. 👌 excellent reading 👏