மௌனமாய் ஒரு காதல் | ஆத்விகா பொம்மு | tamil Audio novels | Aadvika Pommu

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 465

  • @aathisurya2986
    @aathisurya2986 Год назад +57

    யாழ் வேந்தன் போல கணவன் அமைந்தால் எல்லா பெண்களும் நிம்மதியாக வாழ்வார்கள் இது போன்ற கதைகளை எழுதிய ஆசிரியருக்கு நன்றி சூப்பர் 👌👌👌

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Год назад +14

    உங்கள் குரல் மிகவும் பிடிக்கும். எத்தனை அழகான உச்சரிப்பு . மிகவும் நல்ல கதை..மிக அழகான தமிழ் பெயர். யாழ் , மற்றும் வேந்தன்.

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 2 года назад +17

    பொம்மு நாவல்களில் ரொம்ப சிறப்பான அருமையான நாவல் நன்றி சிஸ்...

  • @pramilabright619
    @pramilabright619 2 года назад +14

    ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு கணவன் மட்டுமே உலகம் என்று வாழ்வாள்.அதே உறுதி கணவனின் அன்பில் தான் அவளுக்கு புரியும்.திருமணத்திற்கு பின் கணவனானவன் தன் மனைவிக்கு தாய் தந்தை அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று அனைத்து உறவுகளாகவும் பிரச்சினைகளில் தவிக்கும் போது நல்ல நண்பனாகவும் ஒவ்வொரு செயலிலும் உணர்த்தினார் எனில் அக்கணவனெ அவளது மிக பெரிய வரமாகும்.மிக அழகான நாவல் mam.thank you..😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏👍👍👍🙏🙄❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @anitham6627
    @anitham6627 2 года назад +48

    வித்யாசமான
    கதைகள்
    படைப்பதில்
    ஆத்விகா வை
    அடித்துக்கொள்ள
    ஆளே இல்லை
    மிக அருமையான
    நாவல்

  • @indirakarthi3156
    @indirakarthi3156 2 года назад +20

    கதை மிக அருமையாக இருந்தது அதனிலும் 💞💞உமை(யாழ்)...வேந்தன் பெயர் மிகவும் அழகா😍😍😍 அருமையாக இருந்தது

  • @sudha1451
    @sudha1451 2 года назад +7

    யாழ் வேந்தன் உமையாள் அழகான தமிழ் பெயர்கள் கதை மிக அருமை மேலும் சுந்தரி சகோதரி குரலில் அருமை

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад +11

    அருமை அருமை சகோதரி உங்கள் நாவல்கள் அனைத்தும் அருமை அதுவும் தீரன் கதையும் ரகசிய சிநேகிதனே கதையும் மிகவும் அருமை திரும்ப திரும்ப படித்தேன் மிக்க நன்றி வாழ்கவளத்துடன்

    • @gowrigowri5972
      @gowrigowri5972 2 года назад

      எனக்கும் மிகவும் பிடிக்கும்

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад +15

    அன்பு சகோதரி உங்கள் குரல் மிக அருமை. தொடர்ந்து கதை கொடுப்பத்திற்காக நன்றி நன்றி. 👏👏👏👏👏

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +46

    என்ன ஒரு அருமையான நாவல் 👌 நாவலை வாசித்த சகோதரியின் குரல் ஒவ்வொரு காதா பாத்திரங்களுக்கும். உயிர் கொடுத்தது நிறைய பாராட்டணுன்னு. ஆசைதான் ஆனால். எப்படின்னு எழுத தெரியல ♥️👌

  • @v.varasmathi365
    @v.varasmathi365 2 года назад +7

    நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி சிஸ் உங்களின் அனைத்து நாவல்களும் சூப்பர் சிஸ் அதுவும் சகி சிஸ் குரலில் கேட்கும் பொழுது தான் அந்த கதைக்கு உயிரோட்டம் கிடைக்கிற மாதிரி ஒரு ஃபீல் சிஸ் ரொம்ப சந்தோஷம் 🤗🤩😘😍🤗🤩😘😍

  • @selvarani9133
    @selvarani9133 2 года назад +9

    அருமையான கதை நல்ல கருத்துக்களை உங்கள் கதை மூலம் சொல்கிறீர்கள் இதனால் ஒரு சிலராவது திருந்துவார்கள் நன்றி அடுத்த கதைக்காக இப்போதிருந்தே வெயிட்டிங் ❤❤❤❤❤❤❤

    • @samundeeswaricharavanan7798
      @samundeeswaricharavanan7798 2 года назад

      இனிக்க இனிக்க அடுத்துவங்களுக்கு செய்த துன்பம் வலிக்க வலிக்க திரும்பும் karma is a bumarang

  • @samundeeswaricharavanan7798
    @samundeeswaricharavanan7798 2 года назад +10

    அருமையான கதை அருமையான வாசிப்பு ஸ்வீட் சுந்தரி உங்களோட அந்த "எது", " அதுக்கு" இந்த இரண்டு உச்சரிப்பும் 🤣🤣🤣🤣🤣 வேற லெவல்

  • @srisha9861
    @srisha9861 2 года назад +19

    அருமையான கதை கேட்டுக்கொண்டே இருந்தால் வேலை செய்வது கூட தெரியவில்லை அதுவும் உங்கள் குரலில்..... ரொம்ப நன்றி சகோதரி

  • @sasikala7790
    @sasikala7790 2 года назад +3

    அருமை அருமை சிஸ்டர் நீங்கள் வாசிக்க வாசிக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் என் கண் முன்னே இருப்பது போல தோன்றுகிறது இன்னும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கு மிகவும் அருமை

  • @manimegalaik4286
    @manimegalaik4286 2 года назад +6

    Wow sweet voice ல் sweet morning thank you so munch இவ்வளவு சீக்கரம் எதிர்பாக்கவில்லை

  • @shanthivijaya5671
    @shanthivijaya5671 2 года назад +6

    Pommu novelukku nigar ethum Ellie, heart touching story and voice,sundari sister super👌🏻👏🏻💐

  • @kousalyadevi2170
    @kousalyadevi2170 2 года назад +23

    யாழ்வேந்தன் என்ன அழகான பெயர் ஒவ்வொரு கதை போடும் போதும் நான் hero பெயர் கேட்க ஆவலாக இருக்கிறேன்

  • @shanthikaruppiah2276
    @shanthikaruppiah2276 2 года назад +43

    நான் படித்த உங்கள் நாவல்களில் இந்த நாவல் மிகவும் அருமையாக இருந்தது

  • @manishyogamanishyoga4226
    @manishyogamanishyoga4226 Год назад +1

    என்னை உயிர்ப்பித்த அருமையான நாவல் ரொம்பவும் அழகாக இருந்தது மிகவும் சந்தோசம் உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கும் அருமை மேடம் நன்றி மேடம்

  • @mehalapraba9911
    @mehalapraba9911 2 года назад +11

    பொம்மு மேடம் உங்களின் கதைகள் நகைச்சுவை😃😃😃😃😃காதல் ♥️♥️♥️♥️♥குடும்பம் 🌹🌹🌹🌹 இது போல் என்று எழுத வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதையும். சுந்தரியின் குரலில் கேட்பதற்கு ஆவலாக உள்ளது.

  • @achu7050
    @achu7050 2 года назад +9

    உண்மை தான் உங்கள் உச்சரிப்பு மற்றும் குரல் கதை கேட்க மனசு சுண்டி இழுக்கத்தான் செய்கிறது.ஹாய் சுந்(சகோ)தரி

    • @marynatkunam1901
      @marynatkunam1901 2 года назад +1

      மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி

  • @gowrigowri5972
    @gowrigowri5972 2 года назад +6

    தோழிக்கு வணக்கம்
    எப்போதும் போல் உங்கள் படைப்பு அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள் நன்றிகள் ‌

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 2 года назад +4

    Pommu mam thank very much and sweet suthari. Mam voice மிக்கமகிழ்ச்சி மற்றும் உங்கள் நாவல்கள் ஆவலாக கத்து இருக்கும் ரசிகை நன்றி

  • @rajivt2886
    @rajivt2886 2 года назад +14

    நாவல் அருமை ஒரு பெண்ணிற்கு அனைத்து உறவுகளும் பொய்த்து போனலும் கணவன் என்ற ஒர் உறவுபோதும் அதிலும் கணவன் மனைவியைதாங்கும் கணவன்அருமை உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை நன்றி

  • @priyakishore7849
    @priyakishore7849 2 года назад +7

    Thank you Mam for the links. It was very difficult searching your stories. The links will help us.
    And thank you for the story💐

  • @indrapunithan682
    @indrapunithan682 Год назад +1

    Solla vartai illai..arumaiyaaga irunthathu kathai..inimaiyaana kural..nandri

  • @logapamathas3
    @logapamathas3 2 года назад +3

    Hi சுந்தரிமாம் உங்கள் குரலில் வாசிப்பது சுப்பர் கேக்க இனிமையாக இருக்கு 😍😍😍😍

  • @meeraravindran1748
    @meeraravindran1748 2 года назад +9

    சுவீட் சுந்தரியின் குரலினிமையில் கதை அருமையாக இருந்தது .ஒரே மூச்சில் கதையை கேட்டுவிட்டேன்! பொம்முவின் அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறேன் தோழி! வாழ்த்துக்கள்!!

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 года назад +15

    அன்பு சாகோதரி உங்கள் குரல் கோட்கவே ரெம்ப சாந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @banumathiparthasarathi5325
    @banumathiparthasarathi5325 3 месяца назад +3

    எத்தனை முறை படித்தாலும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான நாவல்

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 2 года назад +29

    மனதைக் கொள்ளைக் கொள்ளும் குரல். உங்களின் குரலுக்காகவே கதை கேட்கலாம். வாழ்த்துகள் சகோதரி

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 года назад +4

    நன்றி சகோதரி நீங்கள் சீக்கிரம் நாவல் போட்டதற்கு நாவல் மிகவும் அருமை ❤🌹👍👌🙏

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 Год назад +1

    Pommu mam...'mounamai oru kadhal' migavum arumai...kanakae illadha alavu kettu vitten..inum kettukondae irukka thondrudhu
    sattrum thigatta villai..luv it❤
    Excellent family subject ❣
    Great work pommu mam💖💗💕
    Yazh vendhan...a perfect husband material(every girl's dream💖)
    Umaiyazhvendhan...my favourite character💞💕💕💞💞💕
    Expecting your beautiful works like this in future mam....🥰
    Best wishes⚘
    Sundari mam voice over super👌
    Love you sweety💋

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 7 месяцев назад

    Am elder to my sister and have thrown tantrums many a time. This novel has opened me up in many ways. Like how we chant mantras, read scriptures, etc., these kind of novels fetch results instantly. Thank You Akka, for capturing the emotions of Avalta so very well. I can relate to her in many ways. And like her, I too am a much evolved woman now. Thanks to writers like you, who are so very gifted.....

  • @venkatbpositive4915
    @venkatbpositive4915 2 года назад +8

    Sema story mam👍🏽thanks for posting a good audiobook 📚

  • @velarasiarumugam9551
    @velarasiarumugam9551 2 года назад +10

    அருமையான நாவல் ❤️ one of the b novel of Aadhwika's

  • @madhanamurali9088
    @madhanamurali9088 2 года назад +4

    உங்க வாய்ஸ் நல்லா இருந்தது கதை அருமையா இருக்கு ரொம்ப தேங்க்ஸ்

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +4

    இந்த நாவலின். ஆசிரியருக்கு. கடவுளின். ஆசீர்வாதம் எப்போதும் ‌உண்டு அருமை யான குடும்ப நாவல் 👌

  • @Arasi90one
    @Arasi90one 10 месяцев назад +1

    Super novel, intha mathiri husband irutha ella ponnugalam vazgai nalla irugum, venthan Super hero.

  • @vanbarasi5667
    @vanbarasi5667 2 года назад +8

    உங்களின் எத்தனையோ நாவல்களில் இந்த நாவல் மிக மிக வேறுபட்டது இன்ற சூழலில் பணத்தின் மேல் ஆசை கொண்டு உறவுகளை இழந்து தன்நலம் மட்டும் பெரிதாக நினைத்து நல்ல இருக்க வேண்டும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க மறந்த மனிதர்களின் மனதினை தெளிவாக வெளிபடுத்தும் நாவல் வாழ்க்கையில் எல்லா உறவுகளை இழந்த போதும் நல்ல வாழ்க்கை துனண கிடைத்தால் வாழ்வில் இழந்த அனைத்தும் கிடைத்து விடும் அருமையான சிந்தனை ஆத்விகா ஜி சூந்தரி சகோ உங்கள் குரலில் கதை கேக்கும் போது மனதில் தோன்றும் உணர்விர்க்கு வார்த்தைகள் தேடுகிறேன் அந்த இன்பத்தை வர்ணிக்க வார்த்தை இன்றி தவிக்கிறேன்.

    • @rcnavigesh2059
      @rcnavigesh2059 2 года назад

      Yes

    • @bharathisenthil1421
      @bharathisenthil1421 2 года назад

      கணவன் சரயில்லைனா இருக்குற உறவுகளையும் இழக்க நேரிடும்

  • @padmapillai8683
    @padmapillai8683 Год назад +9

    One of my favorite novel....I have heard it many times....will listen many more time😊....very sensitive....loving story....Hats off my dear writer mam and RJ...❤❤❤❤❤

  • @divyamanju4038
    @divyamanju4038 Год назад +2

    Wow super 👌 love story i heard more than 3 times my stress buster story... what a narration.. a big applause 👏 🙌 👌 pommu gi ❤

  • @udayaudaya9888
    @udayaudaya9888 2 года назад +3

    அருமையான கதை....நல்ல கருத்து.... சொல்ல வார்த்தை இல்லை sis.... super 👌 super 👌 super 👌

  • @thenmozhijeganathan544
    @thenmozhijeganathan544 2 года назад +5

    சகோதரி உங்கள் குரலில் கதை கேட்டால் அது தனி சுகம் எல்லா கதாபாத்திரமும் உணர்வுகளும் மனதில் உணர முடிந்தது

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 2 года назад +2

    Sunthari sister super iam very really enjoined this story thank you sister

  • @alllovestatus4005
    @alllovestatus4005 Год назад +6

    உங்களது குரலில் கசிந்துருகும் காதல் நாவல்கள் மிகவும் அருமை... தெளிவான குரலில் அருமையான வரிகளில் கேட்கும் போது நாவலுடன் வாழ முடிகிறது...

  • @jaggathambalduraisamy1109
    @jaggathambalduraisamy1109 2 года назад +8

    No words to express my feelings yours JJ ❤️❤️👍

  • @jayakrish7752
    @jayakrish7752 2 года назад +3

    hai mam.unga sweet voicela adutha novel adhiradiyai seekiram ketka miga urchagamaga uilathu.tq mam.

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 11 месяцев назад +1

    Migayum nalla naval. Ungal kuralil ketkayum arumai

  • @clarejass86
    @clarejass86 2 года назад +2

    Migavum arputhamana family story👌👌👌👌👌👌 reading excellent sundhari Ji 👍👍👍💕💕💕

  • @chandrasdreamers4333
    @chandrasdreamers4333 2 года назад +4

    Wonder Full story this is dr pommu...mam.. actually part 2 ponalum super ah irukkum... Egerly weiting for next story.... Sundari mam asusual ur voice altimate... Love you both 💞

  • @vanajagopal6673
    @vanajagopal6673 Год назад +3

    அருமையான கதை.அகல்யாவின் நிலை ஒரு பாடமாகஅமைந்துள்ளது.

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 Год назад +1

    ஆத்விகா மேம் நாவல் ஸ் எல்லாமே மிக அருமை உங்கள் சேவை தொடரனும் வாழ்த்துக்கள் நன்றிகள் .

  • @kavithanagarajan9964
    @kavithanagarajan9964 2 года назад

    Very. Well. Story. Bommu. Hats off to. You. Sunthuma voice. Exslent. Thikalillama. Supper. Unga. Surr. Enra. Tamil. Ucharipu👌👍🙌😃

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Год назад +2

    Really it touched my heart ❤️ 💙 ❤❤.
    We shud consider as human beings. Jealous, competition anger and proud destroy you to theaximum level 💯.
    Love and affection and understanding each other makes everyone happy and joyful 💖 💕
    Sis modulation and narration was very nice

  • @amuthavijay1988
    @amuthavijay1988 Год назад

    Sola vaarthaigal theriyavillai romba nantraga irunthadhu storyum ungal voice superb

  • @anbakumar7093
    @anbakumar7093 2 года назад +18

    உணர்ச்சிகரமான வாசிப்பு கண்ணீரை வரவழைத்தது. நல்ல முன்னேற்றம் சுந்தரிஜி.

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +7

    சகோதரி பொம்மு உங்கள் நாவலை கேட்க மிகவும் ஆவளாக காத்திருப்பேன் சகோதரி அதிலும் இந்த மூண்று மாதங்களாக உங்கள் நாவலை கேட்டுத்தான் என்நாட்களே நகர்கிறது நான் உங்கள் நாவலை கேட்க மிகவும் ஆவளாக காத்திருப்பேன் அதிலும் சுந்தரியின் குரலுக்காக மிகவும் ஆவளாக காத்திருப்பேன் நான் முண்று மாதங்களாக படுக்கையில்தான் இருக்கிறேன் எனக்கு உங்கள் நாவல் தான் துனையாக உள்ளது நான் உங்கள் நாவல் கலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில் வை அதிலும் சுந்தரியின் உச்சரிப்புக்கு ஈடுகிடையாது

  • @barvathimano2199
    @barvathimano2199 Год назад

    Story was so touching have listened many times no words for your work ❤❤❤

  • @MaheshMahesh-n2q
    @MaheshMahesh-n2q Год назад

    உங்கள் நாவல் விரும்பி கேட்கிறேன் குரல் இனிமையாக இருக்கிறது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை நன்றாக கூறி உள்ளீர்கள் அருமை👌👌👌👌👌👍👍

  • @vanavilvakupparei7660
    @vanavilvakupparei7660 2 года назад +1

    Superb story 💐💐💐 kadhei sellum vidhamum arumei, sollum vidhamum arumei.

  • @hathi285
    @hathi285 2 года назад +5

    Wow super, ethirpaakavae illa, ithaepoala late aahaamal adikkadi upload pannunga sis

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 года назад +1

    Very very nice and thanks for your sweet voice and super story'👍🏻 thanks mam

  • @mlela5248
    @mlela5248 Год назад

    Very nice story one of my favorite n pass time tq

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 Год назад

    Really good thought interesting superb story interesting superb story 🎉🎉🎉🎉❤❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 2 месяца назад

    இந்த கதையை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால் மறுபடியும் கேட்க அருமை அருமை🎉🎉🎉

  • @10algebra4
    @10algebra4 9 месяцев назад

    Very very super story and voice Mam.❤❤❤❤❤

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 2 года назад +12

    உங்கள் குரலை கேட்க ஆவலாய் இருக்கிறேன்🙏

    • @kathainoolgam
      @kathainoolgam 2 года назад

      எதிர்பார்த்து இருந்தேன் நான் தோழி உங்க கதைகள் எப்ப வரும் வரும் எதிர்பார்த்துட்டு இருப்பேன் நன்றி நான் நீங்க mic கொஞ்சம் தள்ளி படிங்க எக்கோ கேக்குது இது என்னோட சஜஷன் தான்... நானும் முயற்சித்து இருக்கிறேன் உங்க அளவுக்கு என்னால நிஜமாக படிக்க முடியாது...ur super.. என் வீடியோவும் பார்த்துட்டு உங்களோட சஜ்ஜஷன சொல்லுங்க

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 года назад +4

    கருத்துகள் சூப்பர் கதை அருமை சகோதரி ❤️❤️❤️

  • @priyababu2825
    @priyababu2825 2 года назад

    Eppadi ivvalavu periya kathaiya swarasyamaga nenda neram sonnigalo superb story

  • @callmeshan6087
    @callmeshan6087 Год назад +2

    கேட்ககேட்க😮தீராததித்திப்பு😊🎉

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 5 месяцев назад

    Excellent story.heroine character 2nd halfla total change.super.

  • @venkatperumal9872
    @venkatperumal9872 Год назад +8

    நீங்கள் சொல்வது சரிதான் நீங்கள் சொன்ன கடைசி வரிகள் எல்லாம் பெண்களுக்கும் கட்டிய கணவன் ஒழுங்காக அமைந்து விட்டால் போதும் வேற என்ன சந்தோஷமாக கடைசி வரைக்கும் இருப்பார்கள்❤❤❤

  • @anisparitha2999
    @anisparitha2999 2 года назад +10

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் முதல் 2 மணி நேரம் மிகவும் பொறுமையாக கோபத்தோடு
    கேட்டுக் கொண்டிருந்தேன்

  • @vijayak264
    @vijayak264 2 года назад

    Arumai arumai..romba azhaga vasicheenga

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 Год назад +3

    அருமை குரலும், கதையும்👌👌👌

  • @jayaramanjoya9362
    @jayaramanjoya9362 2 года назад +48

    காலை வணக்கம் சகோதரி தொடர்ந்து கதை போடுவதற்கு நன்றி சிஸ் உங்கள் குரலுடன் சுவீட் டாய் எனது நாள் தொடங்குகிறது

    • @jareena5118
      @jareena5118 2 года назад

      @@sundarisubbiah6648 lp

    • @piriyakiruba3001
      @piriyakiruba3001 2 года назад

      @@sundarisubbiah6648 11111

    • @MuruganMurugan-nx6wg
      @MuruganMurugan-nx6wg Год назад

      @@piriyakiruba3001 ணணணணணற..ற...ணணக்ஷண.
      ணரணணக்ஷறறறற..றற.றக்ஷணக்ஷ.....க்ஷற....ய...ற.....ற.யறண
      க்ஷ
      டஹ
      மண

      .ணணட
      ணடளடடமடள
      டட
      டள

      டம



      ணண
      ய.ய....ய.00.ய.ய.யய.ய0..ய...00.0.00ர..0..ர.யக்ஷ....ணனய..க்ஷ00000.ர.ரயில்.ர..ர..ய.........ய...ற.ய...றய..0
      .0000000.000000000000.ண0000ன........0ர0.......ய..ய...ஹ0000000000000000ய.0000ணற..000.000க்ஷ.ய..00.ரறற.ய.ள0ஹயய.....0...000
      ..ய..ய......ரஹயர..0.0.0.......ர
      ர00னக்ஷரரரற...க்ஷ...ய..ளளய..ய....ய.யள.ள....‌...ய.ய.....ரரரர.ண.ய.றய
      ரணணரரரணண்டணணணணணயரடனக்ஷடக்ஷடக்ஷயய
      றயயக்ஷக்ஷயய


      றயக்ஷக்ஷய
      ய்யாக்ஷயக்ஷக்ஷய

      க்ஷ
      டட
      ய்யா
      .யயயயயக்ஷ.க்ஷக்ஷடடய
      மே
      உயர
      ரட9ரரடயர
      யரடடற்றிடற88னன
      றரரக்ஷன88889889889மரணத் னன ன

    • @cookwithhemaramani9741
      @cookwithhemaramani9741 Год назад

      ​@@jareena5118 koi baat nhi😢 no ka

    • @raviathbasariya9552
      @raviathbasariya9552 Год назад

  • @yourgirl1171
    @yourgirl1171 Год назад +2

    sweet sundhari sis... unga voice eppaiyum super ❤

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 Год назад

    Excellent Novel.very well read
    Congrats to the author and reader.

  • @kousalyadevi2170
    @kousalyadevi2170 2 года назад +8

    Hi mam very very happy to hear ur voice again God bless u mam என் மன அழுத்தத்தை மிகவும் குறைக்கிறீர்கள்

  • @sureshthenmozhi409
    @sureshthenmozhi409 2 года назад +3

    Nice and excellent novel wait for the next novel

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 года назад +1

    Wow amazing voice mam thanks for the immedline new story

  • @sibramanik9252
    @sibramanik9252 2 года назад +3

    உண்மையிலேயே கதை அருமை முடிவும் அருமை

  • @MeeraMeera-g6b
    @MeeraMeera-g6b Год назад +1

    மிகஅருமை தோழி

  • @ravikumars1950
    @ravikumars1950 2 года назад +1

    Super story nice voice sundhari sister

  • @balajir9591
    @balajir9591 2 года назад +11

    ஆண்களின் உயரத்தை குறிப்பிடுவது போல பெண்களின் உயரத்தையும் தெரியப்படுத்தவும். ஏனெனில் நீங்கள் கதை படிக்கும் தொனி அப்படியே ஒரு நிஜ நிகழ்வு பார்ப்பது போல் உள்ளது சகோ. ஆனால் ஆறடி உயர ஆண் மகனுக்கு , ஐந்தரை அடி பெண் என்றால் கதை கேட்க நன்றாக இருக்கும். ஆனால் பெண்ணின் உயரம் குறிப்பிடாதது ஏனோ கதையின் ஸ்வரஸ்யம் குறைகிறது. Sweet Sundari voice really sweet. Continue your job.

    • @bharathisenthil1421
      @bharathisenthil1421 2 года назад +1

      ஆமா அப்படியே ஆண்களை கம்பீரமாக காட்டுவது போல் பெண்களையும் சொல்லலாமே

  • @KuttiyaOruKathai
    @KuttiyaOruKathai Год назад +22

    இக்கதையை கேட்கும் பொழுது ௮ழகான கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த ஓர் ௨ணர்வு....௨மையாழ்,யாழ்வோந்தன் மெளனமாக காதல் கதையை மெளனமாக கேட்டு ரசித்தேன்

  • @sundarivenu7701
    @sundarivenu7701 2 года назад +1

    Thank you so much sundari sister,to upload novels continuesoly..

  • @vetrivel4805
    @vetrivel4805 2 года назад +2

    Happy morning sister thanks for story in your voice

  • @suguna251
    @suguna251 2 года назад +1

    Novel super extraordinary solla varthaigal illai uravugalin mathipai theriyathavargal kuda ungalin kathaiyai kettal purinthukolvargal superb arumaiyana kathai sunthari mam unga vaasipu arumai thank you so much 🥰🥰

  • @mangaik4302
    @mangaik4302 2 года назад +3

    உடனே கதை போட்டதற்கு நன்றி தோழி

  • @PriyaDharshini-zl4ke
    @PriyaDharshini-zl4ke 2 года назад

    Unga novel kekka keka nan enaiye maranthu vidukiren avlo pidichiruku unga voice love it so super love u both of guys

  • @vidushabarun4900
    @vidushabarun4900 2 года назад +1

    Super love & family story 👌👌👏👏👍👍🌹💐💐

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +2

    Novel super ❤written pommu ammaukku ennudaiya manamartha valzhukal sweet sunthari sisterukkum ❤enn anbu valzhukkalym nantrikalum 10k subscriptionkum 🎉🎉🎉🎉ennudaiya valzhukkal pala kodigal 🎉🎉ennum 100k 💐💐💐💐💐🎂🎂🎂🎂💥💥💥❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰 viraivel vara valzhukkal pala kodi🎉 ennum ithe poll nalla nalla poda valzhukkal Ella kathaigalium oru message eruppathu arumai enakku piditha kathaigalil entha kathaium ontru virai seithavan vinai aruppan enpathu palamozli athai entha kathailil alagaha soliulargal pommu amma avargal porumaiyaga eruppavargal pumi alvargal enpathu palamozli athe poll umaiyal valzgal amainthathu 🎉🎉❤❤❤❤❤nantri pala 1000 pommu ammaukkum sweet sunthari sister Kim 🙏💐💐💐💐💐🎂🎂🎂💥💥💥💥❤️❤️❤️❤️❤️valzhugal ella kathai

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +44

    ஆத்வி ஜீ!!! 💘♥💘யத்தை கொள்ளை கொள்ளும் எழுத்தை எழுதும் சகி!!! சுவீட்டீ ஜீ 💘❤💘யத்தை கொள்ளை கொள்ளும் குரலுக்கு சொந்தக்கார சகி!!! நம்ம அன்பார்ந்த நட்பு நீண்ட காலம் தொடரனும் சகி!!!

  • @premadevi1926
    @premadevi1926 Год назад +1

    Enna kathai... superb

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 года назад +2

    Thanks for immediate new story 🙂

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +3

    Hi sis, thanks for the new story.

  • @seenaseetha5123
    @seenaseetha5123 2 года назад +4

    Sun day is happy sun day for ur voice akka