மிக அருமையான கதை. 🙌🙌🙌 தெஜாவின் காதல் கவுதமிர்ருக்கு தெரியாமல் போய்விட்டது. கடைசி episodeyil பெரியவர்கள் பற்றி குறித்து இரண்டு குறிப்பு இருந்தால் நல்லா இருக்கும். அழகான கதை. 🙌🙌👏👏👏👌👌வாசிப்பு மிக அருமை. இன்னும் பூர்த்தியாக சின்ன சின்ன விஷயங்கள் கூறி முடித்து இருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும். Waiting for the next story. 🙌🙌👏👏👌👌
சகோ!... நான் இன்னும் கதையை முழுமையாக கேட்கவில்லை தான். ஆனாலும் ஆதி தான் கதாநாயகன் என்ற பட்சத்தில் முதல் அரைமணி நேரத்திலான அவனின் அராஜக செயல்கள் எனக்கு முற்றிலும் வெறுபாக தான் இருந்தது. பிற்காலத்தில் ஒரு நாயகனாக அவன் எப்படி நடந்துக் கொண்டாலும் இன்று அவன் செய்தது தவறு. அத்துடன் உங்கள் கதைகளை வாசிக்கும் யாரும் நல்ல முறையில் நாமும் இப்படி தான் நடந்துக் கொள்ள வேண்டும் என்று தன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர , நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ன என்ற வகையில் தவறான உதாரணமாக மாறிவிடவே கூடாது என்று நினைத்து தான் இதை பகிர்கிறேன். ஆன்டி ஹீரோவாக இருந்தாலும் அடிப்படை நல்லதாகவும், பள்ளி பருவத்தில் காதலையும் மற்றதையும் திணிப்பது கூடாது என்று தோன்றிய என் கருத்தை மனம் திறந்து தெரிவித்திருக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்... கதையை முழுதாக கேட்டபிறகு மீண்டும் ஒரு கருத்தை மறக்காமல் பதிவு செய்து விடுகிறேன்.
கதை நன்றாக இருந்தது... அதிலும் தேஜூ கதாபாத்திரம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஆனால் ஆதி மட்டும் கதையின் இறுதிவரை தான் செய்தது தவறு தான் என்று ஏற்று ஒரு முறை கூட ரோஜாவின் பெற்றோர்களிடம் மன்னிப்பு வேண்டாதது எனக்கு வருத்தம் தான். உலகில் மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான் அதே போல் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளவும் ஒரு மனதிடம் வேண்டும். ஒரு கதாநாயகனாக அந்த தகுதி ஆதிக்க இல்லையோ! அதனால் தான் கோபத்தை முகமுடியாக்கி சுற்றி திறிந்தானோ!... எது எப்படி இருந்தாலும் உங்கள் கதை எப்போதும் எனக்கு பிடிக்கும். இது நான் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு பதிவிடும் கருத்து... மனமிருந்தால் ஏற்றகவும்... தவறு இருந்தால் மன்னிக்கவும்... நன்றி...
உங்க கதை❤❤❤❤க்கு நான் அடிமைதான் உங்க குரலுக்கு அதைவிட நிறைய நிறைய எபிசோட் நிறைய நிறைய கதைகள் நிறைய நிறைய வாழ்த்துக்கள்
மிக அருமையான கதை. 🙌🙌🙌 தெஜாவின் காதல் கவுதமிர்ருக்கு தெரியாமல் போய்விட்டது. கடைசி episodeyil பெரியவர்கள் பற்றி குறித்து இரண்டு குறிப்பு இருந்தால் நல்லா இருக்கும். அழகான கதை. 🙌🙌👏👏👏👌👌வாசிப்பு மிக அருமை. இன்னும் பூர்த்தியாக சின்ன சின்ன விஷயங்கள் கூறி முடித்து இருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும். Waiting for the next story. 🙌🙌👏👏👌👌
ஒ
கதை மிகவும் அருமை ❤❤❤❤ வாசிப்பும் மிகவும் அருமை ❤❤❤
Kathai romba arumaiya intresting ah irunthuchi vaasipu arumai thank you 🥰🥰
உண்மையில் இந்த நாவல் மிகவும் பிடித்திருந்தது அன்பு, நட்பு, தந்தை மகள் பந்தம் எல்லாம் அடங்கியது ❤
சுப்பர் சுப்பர் குறள் சுப்பர் வாசிப்பு அறுமை ❤❤❤❤
சூர்யா சரவணன் நாவல் ஆதி குரலில் காதல் அன்பு எல்லாம் சேர்த்து வாசிப்பும் இனிமை குரலில் சுப்பர் சுப்பர் 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️
கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super story... Amazing voice and reading madam....
😊aathi your voice so sweet thankyou sis
Nice story the way of your reading the story is very good 👍 ❤
Tq sis super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹
Good story
❤❤அருமை இருந்துச்சு
Super story and thanks
Really superb story
Super story sis aathi sis voice super 🎉🎉🎉❤❤
Happy New year ATm nove all wis🎉🎉🎉
Very very. Lovely. Friend
Your voice so sweet❤❤❤❤❤
Super story ❤❤❤❤❤❤❤
Very nice story
சூப்பர்
Super super super super super super super super super super
Welcome adhi sis
Superrr
Super story sister
Very nice 🎉❤😊
Super❤❤❤❤❤
Super
Novel semma super. RJ voice xlent ❤
Super sis🎉❤
வணக்கம் தோழி 🙏🏻🙏🏻
Nice story
Thanks
Wish you happy new year🎉🎉
I'm mesmerizing voice for exspecially baby ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
சகோ!... நான் இன்னும் கதையை முழுமையாக கேட்கவில்லை தான். ஆனாலும் ஆதி தான் கதாநாயகன் என்ற பட்சத்தில் முதல் அரைமணி நேரத்திலான அவனின் அராஜக செயல்கள் எனக்கு முற்றிலும் வெறுபாக தான் இருந்தது.
பிற்காலத்தில் ஒரு நாயகனாக அவன் எப்படி நடந்துக் கொண்டாலும் இன்று அவன் செய்தது தவறு. அத்துடன் உங்கள் கதைகளை வாசிக்கும் யாரும் நல்ல முறையில் நாமும் இப்படி தான் நடந்துக் கொள்ள வேண்டும் என்று தன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர , நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ன என்ற வகையில் தவறான உதாரணமாக மாறிவிடவே கூடாது என்று நினைத்து தான் இதை பகிர்கிறேன்.
ஆன்டி ஹீரோவாக இருந்தாலும் அடிப்படை நல்லதாகவும், பள்ளி பருவத்தில் காதலையும் மற்றதையும் திணிப்பது கூடாது என்று தோன்றிய என் கருத்தை மனம் திறந்து தெரிவித்திருக்கிறேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்... கதையை முழுதாக கேட்டபிறகு மீண்டும் ஒரு கருத்தை மறக்காமல் பதிவு செய்து விடுகிறேன்.
கதை நன்றாக இருந்தது... அதிலும் தேஜூ கதாபாத்திரம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஆனால் ஆதி மட்டும் கதையின் இறுதிவரை தான் செய்தது தவறு தான் என்று ஏற்று ஒரு முறை கூட ரோஜாவின் பெற்றோர்களிடம் மன்னிப்பு வேண்டாதது எனக்கு வருத்தம் தான். உலகில் மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான் அதே போல் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளவும் ஒரு மனதிடம் வேண்டும்.
ஒரு கதாநாயகனாக அந்த தகுதி ஆதிக்க இல்லையோ! அதனால் தான் கோபத்தை முகமுடியாக்கி சுற்றி திறிந்தானோ!... எது எப்படி இருந்தாலும் உங்கள் கதை எப்போதும் எனக்கு பிடிக்கும்.
இது நான் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு பதிவிடும் கருத்து...
மனமிருந்தால் ஏற்றகவும்... தவறு இருந்தால் மன்னிக்கவும்...
நன்றி...
Good morning sister
Super. Super. Super
Very nice💕💕💕💕💕💕💕❤🎉
👍
👌👌👌🎉🎉🎉❤❤❤
❤❤❤❤
Hai sister 👍
Ok
❤️❤️👌🎉🎉🎉😀😃
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉
Friends pls suggest any good channel to hear Tamil audio novel
Iam a Voice over artist. Iam interested in story narration. Can I get an opportunity here?
Suipar naval
❤❤❤❤❤😂😂😂😊😊😊😊😊❤❤❤❤
P
Super
Nice story
❤❤❤❤🎉🎉🎉
Super