Hindi தெரிந்தும் தமிழ்நாடு வந்தது ஏன்? | North Indians in Tamilnadu | MK Stalin | Liberty Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1 тыс.

  • @LibertyTamil
    @LibertyTamil  2 года назад +28

    Subscribe Liberty Tamil to get more updates: ruclips.net/user/LibertyTamil

    • @babubismark5223
      @babubismark5223 2 года назад +4

      தம்பி டே... இந்த உருட்டு எல்லாம் வேலைக்கு ஆவாது...
      நீங்க என்ன பண்ணுங்க மும்பை போனா அங்க தமிழன் இருப்பான்.. அங்க போய் பாரு... அங்க போய் பேட்டி எடு...அங்க குப்பை பொருக்கிட்டு இருப்பாநுங்க நிறைய பேரு... அவன் தமிழ்நாட்டுல எந்த ஊருனு கேளு.. அவன் சொல்லுவான் எந்த ஊருனு ... நான் சொல்லக்கூடாது எந்த ஊருன்னு....
      அவன் அங்க குப்பை பொருக்குறானா தமிழ்நாடு வளரலையாட.... திராவிடம் என்னடா பண்ணிக்கிட்டிருந்தது....
      என்னமோ இவனுங்கதான் புத்திசாலி மாதிரி
      வந்துட்டானுங்க மைக்க பிடிச்சுக்கிட்டு....
      இன்னும் சொல்லுறேன் கேளு... குஜராத் போ... அங்க போய் பாரு முறுக்கு கடலை மிட்டாய் போட்டுறவன் எல்லாம் தமிழ் நாட்டு காரன் தான்... அதுவும் ஒரு மாவட்ட காரன் தான்....
      இது ஒரு பிழைப்பு உங்களுக்கு....து...... சும்மா ஹிந்தி ஹிந்தி னு பேசிக்கிட்டு திரியுறது....
      போய் நாலு மாநில சுத்தி பாருங்கடா....
      இவனுங்க நடத்துற பள்ளி ல ஹிந்தி நடத்துவானுங்களாம்...
      இவனுங்க ஹிந்தி படிச்சு மினிஸ்டர் ஆவனுங்களாம்...
      சாமி எதிர்பானுங்களாம் அவங்க வீட்டுல சாமி கும்பிடுவங்களாம்....
      ஹிந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டானுங்களாம்.....
      மாற்று மத கட்சி கூட கூட்டணியாம் ஆனால் அது மதசார்பற்ற கூட்டணியாம்...
      திமுக ல இருக்கும் மானங்கெட்ட இந்துக்களே... திருந்துங்கள்....

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +309

    இந்த பேட்டிக்கு நன்றி.
    தமிழ் வளர்ப்பது இது ஒரு யுத்தி.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +3

      TAMILIAN LIKE TASMAC ??/ VADKEN S LIKE VEELAI JOB ??

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 2 года назад

      @@spiderman_inteens thamilan poi paru quater ku vanthavan kaala nakkitu irrukkan athuku than laiku

    • @sanjeevsanjay1356
      @sanjeevsanjay1356 2 года назад +3

      @@samsamsamsansamsam2712 u better to go UP

    • @vijaya4966
      @vijaya4966 2 года назад

      VADAKAN. ENGA. VANDHU. VIYABARAM. SEIDHU. THANNUDAYA. VEETUKU,. THANNODA. STATE LA. ERRUKARA. BANK. .LA. KONDUPOI. JAMA. PANRANGA. ENDHA. THAMIZH. NATTU. NAAIGAL. MATTUM. YEN. EPPADI. KASHTAPATTU. SAMBADHIPADHAI. KUDIPADHARKU. KODUTHU. ADHAI. THAYARIKIRA. MUDHALALI. NAAIGAL. KODEESWARAN. AGIRARGAL. EPPADI. THAMIZHARGAL. ERRUNDHAL. YELLA. STATE. NAAIGALUM. ENGA. VANDHU. YERIKOLLUM. BUTHI. ERRUNDHAL. PIZHAIPARGAL. .

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      Thamizh valara vendumaa ?
      Hindhi valara vendumaa?
      Nam thayai marandhu vittu
      Innoruvarai thai endru solvathu
      Pol aagividum.
      Ithu yukthiyum illai
      Pakthiyum illai
      Thelivaana puththi ayya...
      Purindhu kollungal.

  • @paari3
    @paari3 2 года назад +55

    வாழ்த்துகள் லிபர்டி தமிழ் இந்த காணொளியை நான் மிகவும் விரும்பிப் பார்த்தேன் தமிழ் நாட்டை காக்கும் பணியில் உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Год назад +75

    நம் பிள்ளைகள் எதிர் காலத்தில் வேலை வாய்ப்பு எப்படி அமையும் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது......

    • @vagoramurthy9920
      @vagoramurthy9920 Год назад +1

      Good question

    • @samcurran8780
      @samcurran8780 Год назад

      Why

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад +1

      வேளை இருக்கட்டும் ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற..

  • @murugeshkumar3020
    @murugeshkumar3020 2 года назад +249

    லிபர்ட்டியின் செயல்பாடு போற்றுதலுக்குரியது பாராட்டுகள்!...

    • @இராவணன்தமிழ்-ந1ங
      @இராவணன்தமிழ்-ந1ங 2 года назад

      நீங்க dmk வா

    • @sanjeevsanjay1356
      @sanjeevsanjay1356 2 года назад +1

      @@இராவணன்தமிழ்-ந1ங NEENGA SANGI AH

    • @vijaya4966
      @vijaya4966 2 года назад

      MUTTAL. YEDHARKUDA. PARATTU. ?

    • @murugeshkumar3020
      @murugeshkumar3020 2 года назад

      @@vijaya4966 Kotha polanthankala!?

    • @dineshdina3478
      @dineshdina3478 2 года назад +2

      இந்தி மொழியை கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு கிடைக்குமென்றால் ஏன் இந்தி பேசுபவர்கள் தமிழ்நாடு வந்து தமிழ்பேசி பிழைக்கின்றனர்

  • @sptrayappa8
    @sptrayappa8 2 года назад +208

    தமிழர் நாங்க எந்த நாட்டுக்கு போனாலும், எந்த மாநிலத்துக்கு போனானும் குறைந்தது மூன்று ்அல்லது ஆறு மாதங்களில் அந்த மொழியை கற்றுக்கொண்டு விடுவோம் சரளமாக பேசவும் செய்யவோம் ஆனால் இவர்கள் வந்து 15 வருடங்கள் ஆனாலும் தமிழை ஓரளவுக்கு கூட பேச முடியவில்லை அதனால்தான் அவர்கள் சொல்கிறார்கள் நீ இந்தி கற்றுக்கொள் என்னிடம் பாணிபூரி வாங்க. Ok தோ பிளேட் பாணிபூரி தேதோ..👊🏻

    • @jonesjonesselvam1443
      @jonesjonesselvam1443 2 года назад +6

      Correct bro

    • @ganesank5954
      @ganesank5954 2 года назад +5

      True

    • @thansiofficial1578
      @thansiofficial1578 2 года назад +1

      தமிழ் மொழியை தவிர , வேறு எந்த மொழியும் சூழபம் இல்லை ... Example:- பெத்த தாயை தாய் னு கூப்புடுரது கஷடம் இல்ல

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +6

      @@thansiofficial1578 poda paithiyam

    • @rubybaaskaran267
      @rubybaaskaran267 2 года назад

      ஆம்

  • @adilbuhari4331
    @adilbuhari4331 2 года назад +225

    தமிழ் மக்கள் ஜாதி வெறி, மத வெறி இல்லாமல் தமிழால் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்தால் தமிழ் நாடு மேலும் மேலும் முன்னேறும்.

    • @gokulakrishnan4237
      @gokulakrishnan4237 2 года назад +1

      Already we are tamilians with Dravidians idealogy

    • @sree-gj6uj
      @sree-gj6uj 2 года назад +2

      ஜாதி வேனும் எங்களுக்கு. 👍👍👍

    • @purpleteddy4071
      @purpleteddy4071 2 года назад

      North la yum iruku same issue

    • @KARTHIK-ko2bz
      @KARTHIK-ko2bz 2 года назад

      Athulam nadakkathu

    • @KARTHIK-ko2bz
      @KARTHIK-ko2bz 2 года назад +1

      @@sree-gj6uj Yen Jathi vatchi enna panna poora

  • @maranvm7500
    @maranvm7500 2 года назад +164

    அவங்ககிட்ட, நான் இந்தி படிச்சிட்டு UP, பிஹார் போகபோறேன் வேலை கிடைக்குமான்னு கேளு.

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 2 года назад +8

      😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 2 года назад +5

      Yes

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +13

      வேலை செய்கிறவர்களுக்கு எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும்.

    • @lalithapriya2915
      @lalithapriya2915 2 года назад +7

      @@manivasagampoomalai1252 இவங்க நல்லா வேலை செய்து வருகிறார், ஏன் அங்கு வேலை செய்து வராமல் தமிழ் நாடு வந்திருக்கிறார்

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +11

      @@lalithapriya2915 தமிழ் நாட்டில் சரக்கு அடித்துவிட்டு குப்புற கிடப்பதால் இங்கு வேலைவாய்ப்பு அதிகம்.
      பில்டர்ஸ் இதைப்பத்தி பேசியதை நீங்கள் கேட்டதில்லையோ

  • @anwarbasha9107
    @anwarbasha9107 2 года назад +53

    ஹிந்தி தெரிந்தவர்களுக்கே தமிழர்கள் நாங்கள்தான் சோறு போடுகிறோம். எங்களை எதற்கு ஹிந்தி படிக்க சொல்கிறீர்கள்.

    • @starstriker3108
      @starstriker3108 2 года назад

      @MakreusubeNaomathep they know Gujarati

    • @rahuln8605
      @rahuln8605 2 года назад +1

      70 kodi hindi kara eruka idhula oru 10 latcho perku vela kuduthutu hindikaranukae tamilnadu dha soru poduthunu sonna paathya🤣🤣🤣😂

  • @Vijaydv
    @Vijaydv 2 года назад +138

    தமிழனே உஷார்.
    உன் சொத்து, வீடு , வேலே வட இந்தியன் வசமாகிறது.
    இன்று நீ வேலைக்கு செல்லாவிடில், நாளைய தமிழகம் வடவன் கையில். !!

    • @feelmylove8068
      @feelmylove8068 2 года назад +10

      ஆம் நண்பா

    • @subu150390
      @subu150390 2 года назад +2

      Bro oru tamilkarar um indha madhiri velai lam panna tayyar aa illa

    • @Vijaydv
      @Vijaydv 2 года назад

      @@subu150390 அதுக்குதான் இந்த எச்சரிப்பு.
      தமிழ் நாட்டில் வடவன் இப்போதே அட்டகாசம் பண்ண துவங்கி விட்டான்.
      சொத்துக்கள், தொழில்கள், கடை கம்பளங்கள் வடவன் கைவசமாகி கொண்டிருக்கிறது.
      தமிழகத்துக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது!!

    • @shajsalim3208
      @shajsalim3208 Год назад +1

      👌உண்மை நன்பரே

    • @SenthilKumar-co6bg
      @SenthilKumar-co6bg Год назад

      100% உண்மை

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 года назад +173

    தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க தமிழை இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும்

    • @Krish90551
      @Krish90551 2 года назад +2

      Tirupati bangalore total rayalseema must

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj 2 года назад +111

    வடமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் மொழி இருக்கு.
    அதனால கேள்வி கேட்கும் போது உங்க தாய்மொழி எது என்று கேளுங்கள்.
    நீங்களே உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்று கேள்வி கேட்காதீர்கள்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 года назад +8

      சரிதான். நமக்கு ஆந்திராவுக்கு மேல இருந்து வரவங்க எல்லாம் இந்தி காரனுங்க என நினைக்கிறோம். அவர்கள் தாய்மொழி தெரிந்து கொண்டு கேட்கலாம்.

    • @rajaprabhavathy
      @rajaprabhavathy 2 года назад +1

      அருமை

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад

      Inner line permit ah kodutha வேல mudunjathu time waste pannitu irukanunga

  • @asiqamanullah7444
    @asiqamanullah7444 2 года назад +42

    உ பி காரர் பெண்கள் சேப்டி என்று கூறுவது கவனிக்க. வேலை சூப்பர் சாப்பாட்டு சூப்பர் எல்லாம் சேப்டி என்று சொல்றாங்க

    • @ganesank5954
      @ganesank5954 2 года назад +2

      Important matter about ' women safety '

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +9

      இங்கே இருக்கும் சங்கி கூட்டத்தை எல்லாம் உத்திர பிரதேசத்துக்கு குடும்பத்தோடு நாடு கடத்தனும் அதன் பிறகு திராவிடமே எங்களுக்கு வேணும் என்று கதறிகிட்டு வருவானுங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      TAMILIAN LIKE TASMAC ??/ VADKEN S LIKE VEELAI JOB ??

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад

      @@samsamsamsansamsam2712 appadi orama poi koompu

  • @rajak9863
    @rajak9863 2 года назад +172

    ஏண்டா யோகி ஆட்சி தான் நல்லா இருக்கே அப்ப அங்கே போகவேண்டிதானே.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +17

      நானும் ஒரு உத்திர பிரதேஷ் காரன் கிட்ட கேட்டேன் யோகி ஆதித்யநாத் ஆட்சி நல்லா இருக்குன்னு சொன்னான் உடனே அவனிடம் நீ கடைசிவரை தமிழ்நாட்டில்தான் பிழைக்கனுமுன்னு சொல்லிட்டேன்

    • @sharmajisharmaji1856
      @sharmajisharmaji1856 2 года назад +7

      Dai yogi nalla thaan irukaru .....Yogi oor la tamilian safe a irukanga sari ahh

    • @saranraina4160
      @saranraina4160 2 года назад +10

      @@sharmajisharmaji1856 great joke 🤣🤣🤣

    • @shahvaliullah4315
      @shahvaliullah4315 2 года назад

      யோகி ஆதித்திய நாத் ஆட்சி நன்றாக உள்ளது, ஆனால் பிழைக்க வருவது தமிழ்நாட்டில்,இப்படியான மூலை மழுங்கிய பான்பராக் வாயன்களால்தான் வடக்கன்ஸ் அரசியல்வாதிகள் ஜெயித்து ஆட்சியில் இருக்கிறார்கள்.

    • @sharmajisharmaji1856
      @sharmajisharmaji1856 2 года назад +3

      Good joke north la iruka tamilian .Tamilnadu la vela ilaya ?

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 2 года назад +36

    தேர்தலில் தாமரையைத்தேடி ஓட்டுப்போட்டுவிட்டு Without ல் தமிழ்நாட்டுக்கு வந்து விட வேண்டியது. நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +4

      அவங்க 10 வருடத்திற்கு மேல் இங்கே இருக்கிறார்கள், அப்படியானால் யாரால் இங்கே வரவேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்? அதனால்தான் தாமரைக்கு ஓட்டு போடுகிறார்கள் இனி அங்கே இருப்பவர்களாவது நன்றாக இருக்கவேண்டும் என்று.

    • @TSSANKAR
      @TSSANKAR 2 года назад

      @@manivasagampoomalai1252 kovai la vanathi mam win panunathe avanga than reason

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад

      @@TSSANKAR அவங்களுக்கு இங்கே ஓட்டுரிமை கிடையாதே?
      அவங்க ஸ்டேட்ல தாமரைக்கு ஓட்டு போட்டுட்டு without ல் வந்ததாகாதானே வளர்மதி அய்யாவு சொல்றாங்க.

    • @TSSANKAR
      @TSSANKAR 2 года назад

      @@manivasagampoomalai1252 pasumai veede vangitanga. Voter I'd vanga matangala?

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +2

      @@TSSANKAR வடக்கன்களை தமிழ்நாட்டில் குடியேற்றி ஆட்சியை பிடிக்க மத்திய அரசு பசுமை வீடு கொடுக்கிறது ஆனால் எதற்கு மாநில அரசு நிலம் கொடுத்து பசுமை வீடு திட்ட நிதியை கொடுக்கிறது? வடக்கன் லஞ்சம் அதிகமாக கொடுத்திருப்பானோ?

  • @damodaranist
    @damodaranist 2 года назад +63

    This is excellent interview....good message to all...

  • @samathuvan7530
    @samathuvan7530 2 года назад +15

    வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் 👍🙏🔥,
    ஆனால் மற்ற இன தோழர்களே எங்களிடம் நீங்க மரியாதையுடன் நடக்கும் வரை உங்களுக்கும் மரியாதை இருக்கும்.நினைவில் நிறுத்துங்கள் 👍🙏🔥 ஜெய் பீம்

    • @funwithfriends7211
      @funwithfriends7211 2 года назад

      apdilam illayae...birth certificate, death certificate , current connection, water connection, housing construction ku lancham, school ku donation ithelam kuduthurka...then epdi?

    • @samathuvan7530
      @samathuvan7530 2 года назад

      @@funwithfriends7211 na sonnathukkum un CMT ukkum enna bro sammantham

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад +1

      வேளை இருக்கட்டும் ticket இல்லாம கூட்டமா ஓசில போறது.,நகை கொள்ளை ஏடிஎம் மெசின் கொள்ளை கற்பழித்து மீனவ பெண் எரிப்பு சொல்லிட்டே போலாம் வேளைக்கு வந்த இடத்துல இவ்வளவு ஒழுக்கமா நடந்துக்குற ஆளுக்கு இங்க நம்ம ஆளே support வேற..

    • @samathuvan7530
      @samathuvan7530 Год назад

      @@shadowboy7218 நான் தவறு செய்யும் எந்த இனத்திற்கும் ஆதரவானவன் அல்ல.எந்த ஒரு இனத்திலும் குறிப்பிட்ட மனிதர்கள் மட்டுமே தவறு செய்வார்கள்.அதற்காக மொத்தமாக குற்றம் கூறுவதும் தவறுதான்.சமத்துவ எண்ணமும், நியாயமான சிந்தனை மட்டுமே நம்மை தூய்மையான மனிதர்களாக ஆக்கும்.

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 2 года назад +27

    தங்கள் மாநிலத்திற்கு ஏன் திரும்பப் போகவில்லை ? என்று கேளுங்கள்.போனால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேளுங்கள்.எதனால் தமிழகம் வந்தீர்கள் என்று கேளுங்கள்.

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 2 года назад +95

    Many North Indian state people are here. They may not be having voting rights. They find our state welcoming. Most of them learn to speak in tamil. In my colony there are many from Rajasthan All of them speak tamil fluently. Where there is a will there is a way.

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 2 года назад +57

    Sir , I am very very happy to see this interview.

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 2 года назад +237

    இந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள். பாஜக'வுக்கு ஓட்டு மட்டும் போடாதீர்கள்.

    • @raguls364
      @raguls364 2 года назад +25

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 года назад +16

      சீக்கிரம் தமிழ்நாடு பாகிஸ்தானாகிவிடும்.

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад

      @@friendpatriot1554 சரியா சொன்னீங்க, இவங்க பங்களாதேஷ்ல இருந்து வந்தவங்கப்போல. கண்டிப்பா பிஜேபிக்கு ஓட்டு போடமாட்டாங்க.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 года назад

      @@manivasagampoomalai1252 தலையை கொள்ளிகட்டையல் சொரிந்தது போல ஆகும்.நீ இந்துவாக இருப்பாயா என்று யோசி.

    • @selvarajsubbiah7565
      @selvarajsubbiah7565 2 года назад +8

      @@friendpatriot1554 நல்லது.

  • @புரட்சியாளர்-ள9ய

    அனைவரும் சொன்னது தமிழ் மொழி பேசி பேசி........கற்று கொண்டனர்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +263

    இவர்களால் அழியும் நிலையில் தமிழ் நாடு மக்கள் விழித்து கொள்ள வேண்டும்

    • @முனியாண்டிகாந்த்
      @முனியாண்டிகாந்த் 2 года назад

      சூத்தை மூடி உலகமெல்லாம் பிச்சை எடுக்கும் தமிழர்களை தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்துக்குக் கூட்டி வா.
      எல்லோரும் கோயில் முன்னே திருவோடு வைத்து உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்.
      ஷ்டாளின் ஐயா இலவச த் திருவோடு வழங்குவார்.

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +41

      தூங்கிக் கொண்டிருந்தால் விழிக்கலாம், சரக்குல மயங்கி கிடைப்பவர்கள் விழிப்பது சாத்தியமா?

    • @mohans8593
      @mohans8593 2 года назад

      Yarum yenga venumnalum polaikalam Namma Anga poi business panna vida matanga ana avanga Inga vantha Namma alunga onnum solla matranga

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +6

      @@mohans8593 நீங்க வட நாடு போய் பாருங்க எத்தனை தமிழர்கள்,மலையாளிகள் தொழில் செய்கிறார்கள் என்று, அங்கேயும் யாரும் தடுப்பதில்லை.

    • @tn7299
      @tn7299 2 года назад +1

      @@manivasagampoomalai1252 yar sonnanka poi edhu vellai jenji parunga apo terium kastam

  • @jpcjpc7967
    @jpcjpc7967 2 года назад +41

    5 yrs back when I constructed my house most of the masons were from UP..Jarkand..Manipur..Bihar...When I asked why they are here they said..in their places they are paid very low ..rs.200...but we paid rs 800 per day..They said TN looks like foreign country....!!!!!!

    • @Krish90551
      @Krish90551 2 года назад +3

      Apdiye utakara vaiyu naaliku nama avnuku adimai kottanr vela seivom ...Tirupur wants bengali language poduu

    • @gokulkhumar2633
      @gokulkhumar2633 2 года назад +3

      Like this when my grandfather times ,a family settled here and now his son got native certificate here and his child grown and studied here and now wrote tnpsc and got selected .but the reverse is very rare .most of the tamil migrate to other state in white collar job .

    • @rms5648
      @rms5648 2 года назад +1

      Very true

    • @deusmachinima1189
      @deusmachinima1189 Год назад

      Wow tell lies and lies. You really think south india is like australia and north india is like Ghana. Your ignorance even failed to notice that Manipur is northeast indian state not north indian and bihar is east indian along with jharkhand.

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 года назад +22

    இந்தி தெரியாத மாநிலத்தில் அவர்கதான் வந்து நன்றாக வாழ்கிறதை பார்த்துதான் வேண்டுமென்றே நம்மை மமாற்ற நினைக்கும் ஒன்றியத்தின் நயவஞ்சக சூழ்ச்சி நன்றாக தெரிகிறது.இந்தி நன்றாக தெரிந்தவனின் நிலையை காட்டியது நல்ல செயல்.அறிவு ஜீவி ஒன்றியத்திற்க்கு புரிந்தால்சரி.இனி தமிழ்நாடு தவிர்த்து இந்தியா முழுவதும் மூன்றாவது மொழி தமிழ் தான்.

  • @francispanneer9103
    @francispanneer9103 2 года назад +44

    வட இந்தியர்களை வாழவைக்கும் தமிழ்நாடு

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +217

    தமிழ்நாடு திராவிட அரசியலால் வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய அளவில் முன்னேறிய தமிழ்நாடாக உள்ளது....!
    நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர்..!
    வட இந்தியா இன்றைய தமிழ் நாடு போல் முன்னேற இன்னும் 300 ஆண்டு ஆகும்..!

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      ஜான் பீட்டர் தமிழ் நாடு இணையாக உள்ள டெல்லி, குர்கான் இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? உங்கள் நவீன தந்தை என்றழைத்த கலைஞர் ஆட்சியில் முன்னேறததால், ஸ்டாலின், டெல்லி கவர்மென்ட் பள்ளிக்கூடத்தை பார்த்து வந்தது ஏனோ?. தமிழ்நாடு காமராஜர் காலத்திற்கு பிறகு ஒரு அணையும் கட்டப்படமால் விவசாயத்திற்கு தண்ணீரை கர்நாடாகா காவிரி, முல்லைப்பெரியாறு கேரளா, சென்னை குடி நீருக்கு கிருஷ்ணா நீர் நம்பி உள்ளோம். மற்றும் தமிழ் நாட்டின் நவீன தந்தை கலைஞர் 5 முறை முதல் மந்திரியாக இருந்தும் சென்னையில் மழை வெள்ளம் தேங்குகிறது மோட்டார் வைத்து இறைக்கிறார்கள். தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் அதில் சந்தேகம் இல்லை ஆனால் காமராஜ் ஆட்சிக்கு கம்பேர் செய்தால் நம்முடைய முன்னேற்றம் மிகவும் ஆமை செல்கிறது என்பது தான் உண்மை. இரண்டு நாள் முன்பு ஸ்டாலின் அவர்கள் பேசும் போது காமராஜர் காலத்தில் பள்ளிக்கல்வி என்னுடைய ஆட்சியில் உயர்கல்வி முன்னேறம் சொல்லும்படி இருக்கும் என்று சொன்னார் ஏன் நவீன தந்தை கலைஞர் உயர்கல்வியை மறந்துவிட்டார்? இதில் மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு அளவு 300 வருடம் ஆகும் என்று தற்பெருமையாக சொல்வது தவறு. நாம் நம் மாநில முன்னேற்றத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் உயர்த்த வேண்டும்.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 2 года назад

      திராவிட கொத்தடிமை கூட்டமே
      உன் திராவிட திருட்டு பயல்கள் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ் நாடு 1967.முன்இந்தியாவில் இரண்டாம்.இடம் திராவிட திருட்டு பயல் ஆட்சியில்.5.இடத்தில்
      இருக்கிறது.உனக்கு கண்
      காது கோளாராக இருந்தால்.
      சரி செய்து கொள். ‌

    • @அரிஞ்சயன்
      @அரிஞ்சயன் 2 года назад +14

      Dai... Enna pithalattam idhu

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 2 года назад

      @@அரிஞ்சயன் உன் திராவிட
      கட்சியே ஒரு பொய் பித்தலாட்டம் தான் பேசுவான்
      உண்மை.கிலோ.என்ன விலை
      என்று கேட்பான்.

    • @jikkatech
      @jikkatech 2 года назад +22

      @@அரிஞ்சயன் dai paadu aduthaanda unmai

  • @anburajj4717
    @anburajj4717 2 года назад +32

    அரசு வேலை களில் எல்லாம் வடநாட்டுகாரன் வந்துட்டானுங்க தமிழன் ???????

    • @yeahbabe2697
      @yeahbabe2697 2 года назад +3

      தமிழனுக்கு சாதி தா முக்கியம் government வேலை ல முக்கியம் இல்ல.....😂😂..... Government job la குடுகுற reservation ehy குறை solluvanunga....

  • @pdurai7265
    @pdurai7265 2 года назад +1

    இது போன்ற செய்திகளை எடுப்பதற்கு பதில் . நம் நாட்டில் எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார் என்று செய்திகள் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...... இந்த பதிவு பார்த்தும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.... வடமாநில நபர்கள் இங்கு இருக்கும் வரை நம் நாட்டில் எத்தனை பிரச்சினைகள் வந்து விட்டது என்று அனைவரும் அறிந்ததே இந்த பதிவு பார்த்தும் கேட்டும் படித்தும் தெளிவாக தெரிந்தது கொள்ள வேண்டும்..... இப்படிக்கு உண்மையான தமிழன்

  • @Iravathan
    @Iravathan 2 года назад +54

    500k வாழ்த்துகள்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 года назад +1

    ஐயா, உங்களுடைய காணொளி அனைத்தும் தனித்துவமும் சிறப்பும் கொண்டது. வாழ்க வளர்க. இன்று 10/06/2022 குழந்தைத் தொழிலாளர் முற்றிலுமாக அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம்.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 года назад +13

    தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தி ஒழிக

  • @kumareskumares2368
    @kumareskumares2368 2 года назад +95

    சோறுபோடுவது தமிழ் நாடு ஆனால் இந்த முட்டாள் மக்கள் ஓட்டு போடுவது பிஜேபி க்கு என்ன கொடுமை சார் இது ???

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад

      பிஜேபிக்கு ஓட்டு போடாதீங்க, தெலுங்கனுக்கு போடுங்க. இந்த தலைமுறை முதல்வராக ஒரு முதல்வரை பார்த்ததே இல்லையே.

    • @glakshmananglakshmanan9265
      @glakshmananglakshmanan9265 2 года назад +4

      தமிழ்நாட்டுக்கே இப்பொழுது சோறு போடுவது ஆந்திராதான்

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +4

      @@glakshmananglakshmanan9265 கவுடவா???

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад

      @@glakshmananglakshmanan9265 உனக்கு பதவி அதிகாரம் எல்லாம் கொடுத்தது தமிழ்நாடு தான் பேசாமல் மூலையில் போய் உட்கார்ந்து சத்தம் போடாம தின்னு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      TAMILIAN LIKE TASMAC ??/ VADKEN S LIKE VEELAI JOB ??

  • @kysridhar4083
    @kysridhar4083 2 года назад +47

    I want you guys to also go and interview all tamilians living in various states in India...
    By this people in Tamilnadu will also known how well the other states are respecting and giving livelihood to tamilians..
    This way you guys will realize each place is as good as the other and it's nothing special happening only in Tamilnadu

    • @nirmalaprabhakaran3586
      @nirmalaprabhakaran3586 2 года назад +12

      Tamil people in other states speak and even teach Hindi. But it is done as that's our need. This is how it should be. Government making one Indian language as a link language is not correct as it snatches from others a level playing ground. This is done for the convenience of this government as it can immediately create lakhs of teaching jobs for the Hindi belt which is their vote bank.

    • @kysridhar4083
      @kysridhar4083 2 года назад +10

      @@nirmalaprabhakaran3586
      Government is not forcing they are actually introducing that as optional language...
      If Tamilnadu can accept a colonial language as compulsory language why would you think a indian language spoken by majority of indians as a optional language is against Tamil??
      Let those who want to learn it have that availability...
      Who doesn't want need not learn it..
      Those who have learnt it has not stopped speaking in tamil... They have only used this language to their advantage...

    • @blacksheaperd1539
      @blacksheaperd1539 2 года назад +14

      @@kysridhar4083 bihar's Mythili and bojpuri got diluted and got asymylated into Hindi, once bojpuri was the official language of Bihar now less than 30% speak that language, the Hindi ba*****s want to destroy all the languages (linguistic genocide) for their own selfish ego , learning other peoples language is not a crime but i oppose forcing it down their throat, here the northies are not willing to learn the regional language and have the cheek to tell i live here for 15 years can speak little bit Tamil , they want the locals to speak their language instead of them speaking the locals language .
      Note:
      If go to northern state and do business should the consumer come and talk to me in my language or i should talk in their language to woo the consumers , in the same way if they come south to do business they should speak in our language to woo the consumers .

    • @suryatamilan576
      @suryatamilan576 2 года назад +3

      @@kysridhar4083 dai punda hindi theriyathu poda

    • @kysridhar4083
      @kysridhar4083 2 года назад

      @@suryatamilan576 hindi teriyadhavan dhaanda pundaia thavira vera yosikka matten engiran loosu

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 2 года назад +1

    மிக்க நன்றி

  • @Mano09311
    @Mano09311 Год назад +5

    எங்கள் மொழி எங்க உயிர் ❤️❤️❤️

  • @sankersivan6234
    @sankersivan6234 2 года назад +17

    வணக்கம் சார் நீங்கள்சொல்வது போல் ஹிந்திகற்றுகொண்டால்வேலைகிடைக்கும் என்கிரிர்கள் பிறகு ஏன் ஹிந்திகாரன் அவங்கஊரிலே வேலைசெய்யலாம் அல்லவா இருந்தாலும் ஹிந்திதெரியாமல் ஹிந்திகாரனுக்கே வேலை கொடுப்பவன் தமிழன் தமிழைதவிர வேரமொழி எங்களுக்குதேவையில்லை சார்

  • @suryasunshine309
    @suryasunshine309 2 года назад +14

    That guy from Allahabad migrated to Chennai for survival hadn't yet picked up speaking Tamil. Why expect Tamils to speak Hindi if its possible to survive without it even after moving to the Hindi belt ?

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +1

    Hard and sincere workers.....
    Metro..Railway.Roads.Bridges.
    Appartments.ellam avanga than
    Katturanga.

  • @sundararajs3985
    @sundararajs3985 2 года назад +17

    இது மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தன்னலமற்ற மக்கள் சேவை செய்த பெருந்தலைவர் காமராஜரின் அறிவாற்றல் மிகுந்த அடிப்படையில் கல்வி, தொழிற்சாலை என்று அனைத்து துறைகளிலும் வழர்ச்சியை காட்டிய மாமனிதர் பாரத் ரத்னா காமராஜர். அவர் புகழ் வாழ்க.

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 2 года назад +10

    வியாபாரம் பன்னி பன்னி தமிழ்வந்துருச்சு தமிழ்நாட்டுல சந்தோசமா இருக்கோம் ஓட்டு போட போகும் போது தாமரைக்கு ஓட்டு போட்டுட்டு திரும்ப இங்க வந்திருவோம்

    • @koviganesh5615
      @koviganesh5615 2 года назад

      🙍🏻‍♂️🙍🏾‍♂️🙍‍♂️🙍‍♀️👰👧👍good

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 2 года назад +28

    இப்போ... தமிழ் நாடு என்னா
    செய்றனுமின்னா தமிழ்நாட்டுக்கு பொழப்பு
    நடத்த வந்திருக்கும் வடவர்கள் எல்லோரும் தமிழ் எழுத படிக்க (பேச அல்ல)
    கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு ஆணை பிரப்பிக்க வேண்டும்.

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад

      இந்திக்காரனுங்க எதுக்குங்க தமிழ் நாட்டுக்கு
      நாளைக்கு நம்ம சொந்த மண்ணுல அகதியாக மாறனுமா சொல்லுங்க
      இவனுக அடிச்சு துரத்துனும் இப்பவே தமிழ் நாட்ல ALREADY தெலுங்கன் மலயாளி கன்னடன் பெருக்கம் அதிகமாக இருக்கு
      திராவிட மக்களிடம் அடிவாங்கிட்டு இருக்கோம்

    • @maleemahalingam3642
      @maleemahalingam3642 2 года назад

      @@sivasankar6438 யப்பா...
      வடநாட்டுகாரன கட்டாயமாய் தமிழ் படி பரிட்சை எழுதுன்னாலே எல்லோரும் துண்டக்காணும் துணியக்காணும்னு ஓட்டமாய் ஓடிடுவாணுங்க .புரியுதா???
      இல்லன்னா ஒவ்வொரு த்தனா பாத்து கழியை எடுத்து
      அடிக்க முடியுமா???

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад +6

      முதலில் தமிழ்நாட்டுக்காரங்களை தமிழ் படிக்க சொல்லுங்க. எல்லாம் எல்கேஜி ஆங்கில வழி பாடம்தான்.

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад +2

      @@manivasagampoomalai1252 தமிழ் படிக்கனும்னா திராவிட நாதாரிங்க கல்வி நிலையங்கள் மூடனும்
      பிறகு தமிழர்களின் வரலாறு மட்டுமே பாடமாக இருக்கனும்
      கருணாநிதி நாதாரி சொரியார் பன்றி இந்தமாதரி திராவிட நாதாரிங்க வரலாறு இருக்கக்கூடாது
      1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தமிழ் கட்டாயம் பாடமாக இருக்கனும் ஆங்கிலம் 2 வது பாடமாக இருக்கனும்

    • @maleemahalingam3642
      @maleemahalingam3642 2 года назад +2

      @@manivasagampoomalai1252 யோவ் வெண்ணெய்..தமிழ்நாட்டுக்காரன் தமிழ் படிக்கிறான் இல்ல படிக்கல அதுக்காக இந்தி படிக்கணுமா??? உன்னமாதிரி ஆட்கள் இருக்கும்வரை வடநாட்டுகாரன் வால ஆட்டிகிட்டுத்தான் இருப்பான்

  • @zayninfo2795
    @zayninfo2795 2 года назад +21

    Felix இன் உழைப்பு மிகச் சிறப்பு

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 2 года назад +13

    இந்தி தெரிந்தும் தமிழ்நாடு வந்தது அங்கு பிழைக்க வழியில்லை .ஆனால் நம்மாளுங்க அங்கே செல்லும் பட்சத்தில் ஒரே மாதத்தில் அந்த மொழியை கற்றுக் கொள்வார்கள் இவனுங்களுக்கு சுட்டுபோட்டாளும் தமிழ்வராது அதனால்தான் நம்மை இந்தி கத்துக்கோ... அப்படி என்கிறார்கள்.

    • @Krish90551
      @Krish90551 2 года назад

      Apdidnu nee dan solra oaarpana budhi maaradae yov summa iru

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 2 года назад

      சரியா சொன்னீங்க சகோ.

    • @kushalchoudhary2334
      @kushalchoudhary2334 2 года назад

      Apidilam onum ila namma kathukunom nu nena cha yelam easy dha 🙏

  • @tv-jith
    @tv-jith 2 года назад +42

    தம்பி?? யோகி ஆட்சி நல்லா இருக்கா??? நீ கடைசி வரை தமிழ் நாட்டுல தான்

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 2 года назад +1

      😂😂😂😂

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      நீங்க வீடியோ சரியாக பார்க்கவில்லையா அந்த 20 வருடம் இருக்கிறேன் என்று சொன்னார் பீஹாரை சேர்ந்தவர் அங்கு ஆள்பவர் நிதிஷ்குமார்.

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад

      Any talents welcome,,🙏

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад

      ​@@asarerebird8480 no welcome od pogha sollu oc tickets

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 2 года назад +16

    இவர்கள் பீஹார் கார பசங்க
    பீகார் என்று சொல்ல மாட்டார்கள்.பயங்கரமானவர்கள்.

  • @தமிழன்வரலாறு-ட1ன

    ஓட்டு அரசியல் செய்ய சிலர் தமிழர்கள் மீது உள்ள கடுப்பில் மொழி பிரச்சினை செய்கிறார் கள் யார் என்று மக்கள் அறிவர்.

  • @mahalakshmijenish383
    @mahalakshmijenish383 2 года назад

    தங்களின் முயற்சிக்கு நன்றி

  • @sheelamudaliyar1667
    @sheelamudaliyar1667 2 года назад +6

    pls liberty team neenga other statela poi tamil karanga interview pannunga
    avanga other state evlo kasta padranga

  • @Bl_Hearts
    @Bl_Hearts 2 года назад +4

    தமிழின் அருமையை உணர்ந்துவதர்கு சரியான நேரம் !!! உரக்கச் சொல்லுங்கள் தமிழ் தான் என் தாய் மொழி #hinditheriyathupoda

  • @MrDEVADASG
    @MrDEVADASG 2 года назад +3

    வடஇந்தியா தமிழகத்தில் வாழ வருது முதல்ல தமிழ் பேச கத்துகோ இப்ப தெரியுதா இந்தி கத்துகிட்டா சோரு கிடைக்காதுன்னு தமிழ் தான் எப்பவும் வாழ்த்துக்கள் நண்பா

  • @bajajkb
    @bajajkb 2 года назад +7

    check out with Tamil people in Bhiwandi... whether they learnt Hindi...?..so it's normal for anyone to learn the local language for survival...in bluecollar job..he can manage with English...but ground level... it's a must to learn the language

    • @Krish90551
      @Krish90551 2 года назад

      Wheres bhiwandi wts tamils dng der ji

    • @bajajkb
      @bajajkb 2 года назад

      @@Krish90551 powerloom hub in MH

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад

      Yo poya ne போய் hindi kathuko

  • @cletussebastian7371
    @cletussebastian7371 2 года назад +23

    Tamil culture is most welcome, highly appreciated ti their humanity, I am belongs to malayali family, my parents migrated to Tamil nadu for living, my mother told me that she feared to live Tamil nadu, but the approach of the Tamil people has highly supported and getting most help from them, today many people are coming to Tamil nadu, but Tamil people are supporting to their families,. So the Tamil culture is highly appreciated by the grace of God, And their humanity,.
    But the North indian people's culture is not good, because they are giving torture to the minority people with cruel, and they're tortured against the scheduled people,.
    Tamil culture is the most popular culture and highly humanity, I am praising them heartly

    • @Attitudezero884
      @Attitudezero884 2 года назад

      @BOX TRADER lol you guys don't have any other options for jobs so aiming on governament jobs as simple as that while south indian states and maharastra have enough options for jobs so they don't prefer one. Iam also a telugu guy but still i say north indians are most racist spieces ever found on this earth who have a loads of arrogance that everyone have to speak their hindi, it should be the national language all that shit. Tamilians are much much better than you guys that's why they never had any problems in other states unlike you guys where every other state dont like you guys to be in their state. So don't try to act as innocent which you are not.

    • @akanshakapoor3829
      @akanshakapoor3829 2 года назад +1

      @BOX TRADER agree with you completely these tamilians are so racist they have this weird superiority complex and say we have culture and heritage as if North Indians state and communities don't have their own unique culture and heritage

    • @gokulakrishnan3092
      @gokulakrishnan3092 Год назад

      is it possible to Live kerala tamil people like tamilnadu?

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад

      Correct bro vadakkan poison bottles

  • @ssylva9536
    @ssylva9536 2 года назад +1

    வாழ்க்கை வசதிகளுக்காகவும் வியாபாரத்திற்காவும் மட்டும் வடக்கவர் தமிழ்நாடு வரவில்லை பாதுகாப்பான அறிவார்ந்த வளர்ச்சிக்காகவும் இங்கு வருகிறார்கள்.

  • @fahimmobile3569
    @fahimmobile3569 2 года назад +3

    Thank you liberty good

  • @muruganandhanvlogs4474
    @muruganandhanvlogs4474 2 года назад +2

    நான் நீலகிரியைச் சேர்ந்த தேயிலைத் தொழிற்சாலையில் பணிசெய்கிறேன்.அங்கு வடமாநிலத்தவர்கள் பணிசெய்கின்றனர் நல்ல உழைப்பாளிகள் அதனைக் கடந்து நம் இருப்பினை உறுதிப்படுத்த நம் உழைப்பைப் பெருக்கவேண்டியது அவசியம்ஏனெனில் இது போட்டி உலகம்...

  • @karans8910
    @karans8910 2 года назад +10

    Tamil nadu is one of the safest states in India
    Many people goes to Maharashtra gujrat tamil nadu Andra Hyderabad from Bihar up rajasthan jharkhand
    Bhiar up jharkhand having huge population and very less education and jobs
    Half of Rajasthan is desert area most of rajasthani farmers and shopkeepers come here to do business
    Tamil nadu is industrial state
    Here we have huge demand in labours and good agriculture

    • @ChittooKuruvi
      @ChittooKuruvi 2 года назад

      Unfortunately tamilnadu is loosing the safety just because of the north migrant and it’s because we don’t know how legitimate they are . No proof

    • @creativethinkers3214
      @creativethinkers3214 Год назад

      @@joel12388 Then think about those mallu Arab shoe lickers in gulf

  • @swaminathanm3090
    @swaminathanm3090 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி நிறைந்த வாழ்த்துகள்.மொழி பற்றி விசாரிக்கும் போது தாய்மொழி எது என்று கேளுங்கள். அப்போதுதான் இந்தி மொழி பற்றிய மாயை விலகும்.குறிப்பாக போஜ்புரி,மைதிலி,பெங்காலி, ராஜஸ்தானி, கடிபோலி போன்ற மொழிகள் தான் இவர்களின் தாய் மொழியாக இருக்கும்.

  • @risproproris752
    @risproproris752 2 года назад +14

    So many other states have also accommodated Tamils and they are grateful to that states as well. So nothing new in this . All the states in India are accommodating and providing livelihood for migrants from other states and all are equally good .

    • @surajm4547
      @surajm4547 2 года назад +4

      Karnataka people hate Tamilians. Only in Tamezh naadu, a Malayalee can become the CM or a Kannadega can become a Superstar in Tamezh films...so don't try to belittle Tamezhs.

    • @sathishvfxentertainment3481
      @sathishvfxentertainment3481 2 года назад

      Other state people sharing tamilnadu vote bank , let think who should decide ruling party who will be

  • @ssubramanian8693
    @ssubramanian8693 Год назад

    வாழ்த்துக்கள் லிபர்ட்டி தமிழ்

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 2 года назад +17

    People are good politicians divide us for their benefit everyone working to feed their family so respect every human wherever you go!

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 года назад +4

    வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு வாழ்க வளமுடன் தமிழ் நாட்டின் பெருமை இந்தியா முழுவதும் இவர்களால் பரவும்

  • @pixclip2292
    @pixclip2292 2 года назад +1

    North Indians , be grateful to tamilnadu and give respect to tamil people because your life has uplifted by tamils only. Dont forget your past at your place. Tell your people that don't have to teach tamil people what to speak.

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv 2 года назад +15

    டேய் போங்க டா உங்கள் மாநிலத்திற்க்கு...

  • @bhuvanabhuvana6826
    @bhuvanabhuvana6826 Год назад +1

    அங்க மக்கள் தொகை அதிகம்.
    இங்க இருவர் நமக்கு இருவர் next
    நாம் இருவர் நமக்கு ஒருவர் next
    நாமே குழந்தை நமக்கேன் குழந்தை இது மாதிரி விளம்பரம் தான் தமிழ்நாடுல மக்கள் தொகை குறைந்ததற்கான காரணம்.10 பேர் தேவைப்படுற இடத்துல 5 பேரு தான் இருக்காங்க.அதனால தான் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழகத்தில் உள்ளனர்

  • @kabilradha2824
    @kabilradha2824 2 года назад +7

    ஹிந்தி தெரிந்தவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் பார்த்திருக்கல இது தான் இந்தி மொழி

    • @Krish90551
      @Krish90551 2 года назад

      Paani poori kita keta apo pk yaaru?

  • @samluke804
    @samluke804 2 года назад +2

    வட நாட்டுகாரன் தமிழ் பேசுரான்.. தமிழன் இந்தி கற்றுக்கொள்..
    இந்தி இந்தியாவின் முதன்மையான மொழி..
    இந்தி மொழிய்ய தமிழ் நாட்ல கட்டாய மொழி என்று அறிவி...
    விரைவில்...
    இளந்தலைமுறையினர் எல்லாரும் இந்தி. பேசுகின்றனர் தமிழக மக்கள் மகிழ்ச்சி

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 2 года назад +75

    வாழ்க்கை தேடி நாம் மாநிலத்துக்கு வந்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @Orumanidhan
      @Orumanidhan 2 года назад +6

      Avar valaki thedi inku vantha unaku velai irukathu bro Ella tholilum avanka akirumichuruvanka mukiyama Namma tholil Panna mudiythu Avan samuruchu Anka anupuvan namaku mani problem varum tamil nadu apram hindi nada marirum direct Delhi illa irunthu Ella porulum iraki nalla vipan

    • @arunkumar-qp8qz
      @arunkumar-qp8qz 2 года назад +4

      @@Orumanidhan If other countries think so, then no Indian shall work or do business in US, UK, other EU countries. The great philosopher of Sangam era once said "All the World My Home, All the People My Kin”. So Bro, like I always say do not differentiate people on basis of caste, religion, language and region. The whole planet is our home and lets go and enjoy it and live in harmony with rest of our brothers and sisters.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 года назад +6

      தமிழக மக்களும் வாழ்க்கை தேடி பல மாநிலங்களுக்கு சென்று நிம்மதியாக வாழ்கிறார்கள்.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад +5

      @@mahendarthangavelu7658 சரி எல்லோரும் வாங்க மத்த மாநிலத்துக்கு போவோம் வாழ்க்கை தேடி...
      இங்கு இனி நமக்கு வேலை இல்லை

    • @karikalan8830
      @karikalan8830 2 года назад +1

      @@arunkumar-qp8qz Even US, Europe people think like this, and also it's true indians are tough competition to them.

  • @Johnson69115
    @Johnson69115 2 года назад +5

    வடநாட்டில் இருந்து வரும் யாரும் தமிழ் நாட்டின் விவசாய வேலையை மட்டும் செய்வதில்லை... மற்ற அனைத்து துறைகளிலும் வட நாட்டவர்கள் நுழைந்து விட்டனர்.....

  • @dreamchasers1239
    @dreamchasers1239 2 года назад +8

    Much needed post... Thanks for taking the efforts... North India is actually not fit to live....

    • @முனியாண்டிகாந்த்
      @முனியாண்டிகாந்த் 2 года назад

      அப்போ solomon ஏன் பிரபாகர்.
      பிராமணன் பீ தின்றே. பிராமணன் பீ தின்னும் பாவாடை பயல் .
      சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம். சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் பீ வேணுமா பாவாடை உனக்கு.

    • @ytadltspv
      @ytadltspv 2 года назад +1

      thats why they're all flocking here and crowding the rest out. this will be deadly for us that think south is something great and can take care of itself.

    • @manorajan4478
      @manorajan4478 2 года назад

      வந்தாரை வாழ வைக்கும் நாடு

    • @ytadltspv
      @ytadltspv 2 года назад +1

      @@manorajan4478 😂thaan naermayaaga uzhaiththu vaazha thuppillai, vandhavargala vaazha vainga , yaemaaligal. poi paarunga , graamangalla evvalavu kashtappadaraanga, avanga nelangalai suruttaththaan theriyum, avangala kaappaaththa maattaanga unga arasiyal vaa(n)dhigal. sipcot poattu vikkaththaan theriyum

  • @subramaniana7761
    @subramaniana7761 2 года назад +1

    Good

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад +15

    பாரதிய விருந்தாளி மக்களின் கட்சியின் வாயில் நேந்திரம்பழம்.

  • @rajezz7923
    @rajezz7923 2 года назад +7

    Avalo nallavangalam kidayathu...avana poga solli paaru apo theriyum...

  • @samazariah3350
    @samazariah3350 2 года назад +3

    Tamil Nadu, Kerala வந்து வேலை செய்யும் வடக்கன்ஸ் பொதுவாக புளகாங்கிதப்பட்டு சொல்வது..."பாஸ்போர்ட் இல்லாமலே அமெரிக்கா வந்து விட்டோம்" ☺😊

  • @HAMZA-bk6wb
    @HAMZA-bk6wb 2 года назад +2

    வளர்ந்தது எப்பவும் குறையவே செய்யும் தமிழா புரிந்து கொள். 😔நாம் வளர்ந்துத்துட்டோம் ஆன குறைய ஆரம்பிப்போம். 😐

  • @sathishraj9638
    @sathishraj9638 2 года назад +11

    Onnu mattum theriyuthu Ella hindi karan work pandran ana tamil karan tasmac adimaiagitan athan nan sollala Salem RR biriyani owner sonnaru. In future these north people will decide the political party which is getting contested in tamil nadu

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 года назад

      உக்கம் சந்த் என்று ஒரு மார்வாடி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினராக 45 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளார். நம்மைப்ஆர்த்து அவர்களும் மாறிவிடுகிறார்கள்.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад

      Absolutely within 2050

    • @ravikiransubramani5794
      @ravikiransubramani5794 2 года назад

      Not only him, classic polo owner also told the same in one interview.

  • @senni971
    @senni971 2 года назад

    This is real slipper shot north india. One point all should notice they used word safety Tamil Nadu that's the key why they settle and continue to do business. Hats off to liberty

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 2 года назад +6

    If tamizh ppl live at North for 5-10years they will write hindi poems. But these ppl are struggling without learning Tamizh and living here for 15years.Fun fact.

    • @முனியாண்டிகாந்த்
      @முனியாண்டிகாந்த் 2 года назад

      தமிழ் சூத்துக்கு தமிழே தெரியலே .
      ஹிந்தி கவிதை எழுதறானா .
      பஞ்சப்பாட்டு வேணுமானால் பாடுவான்.
      குன்று தோறும் குமரன் . கோயில் தோறும் தமிழ் பிச்சைக்காரன்.

  • @chellappandipoovendran3621
    @chellappandipoovendran3621 Год назад +2

    15000 velaikku vanthu anga family run panna mudiuthu, inga 50000 nama sampathichalum paththala, reason enna nu puriyala

    • @kimjongun2872
      @kimjongun2872 Год назад

      Avanunga paka dha ipdi irukanunga but pakka financial planning and avanga lukku semma support ah irukanga

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 2 года назад +27

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்

    • @s.revathy5163
      @s.revathy5163 2 года назад

      Waste

    • @maniguru8841
      @maniguru8841 2 года назад

      எதுக்கு

    • @gebrusevin4603
      @gebrusevin4603 2 года назад

      Naamalum nalladhu seiya maatom yaaravadhu seiya vandha avarkalai kevalama pesuradhu keeltharama paakuradhu. Naam tamilan kathuradhu unnudaya kudumbathirkum serthudhan yenbadhai yeppodhu purindhukolveerkal

  • @meganathans4452
    @meganathans4452 2 года назад

    சிறப்பு

    • @meganathans4452
      @meganathans4452 2 года назад

      பேட்டியை இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் மாெழி பெயர்த்தல் அவசியம்....

  • @rajrim4361
    @rajrim4361 2 года назад +14

    Annamalai kettucha da

  • @muthumani1446
    @muthumani1446 2 года назад +1

    மும்பையிலும், பெங்களூரிலும் போய் நம் தமிழர்களுக்கு அந்த இடம் எப்படி வாழ்வாதாரத்தை கொடுக்கிறது என்று கேட்டு பதிவை போடுங்கள்.

    • @Krish90551
      @Krish90551 2 года назад

      Bnlr belongs to tamilans daaa

  • @sheelajeyakumar2233
    @sheelajeyakumar2233 2 года назад +3

    Felix you should ask, why they came to Chennai leaving their state?

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 2 года назад +5

    இந்திய நாட்டுக்கே சோறு போடும் தமிழ் நாடு. ஆனால் குஜராத் மாடல் சிறந்தது .

  • @dasarathan1715
    @dasarathan1715 2 года назад +11

    Super bro.its some what difference show.congrats.💐💐🌷🌟🌟🌟

  • @pdurai7265
    @pdurai7265 2 года назад +1

    இதுபோன்ற செய்திகள் வெளிவருவது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது...... எங்கு சென்றாலும் வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் தான் வேலை பார்க்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எந்த வேலையும் இல்லை.. அவர்களுக்கு இங்கு ஓட்டு உரிமை கொடுத்து மிகவும் தவறான செயல்..... இவர்களை அவர் நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று சட்டம் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்... நன்றி .

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 2 года назад +17

    அனைத்து வட மாநில மக்களும் பிழைக்க வருகின்ற பூமி தமிழ்நாடு.

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 2 года назад

      வட இந்தியா சாணி சங்கி கள் தமிழ் மக்கள் மனித நேயம் அதை பயன் படுத்தி இங்க வந்து பிச்சை எடுக்கும் நிலை

    • @முனியாண்டிகாந்த்
      @முனியாண்டிகாந்த் 2 года назад

      ஜாதி இல்லாத நீ ஏன் பிராமணன் பீ தின்றே.
      பிராமணன் பீ இனிக்குதா.
      சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் 69 % பீ ஏன் தின்றே

    • @murugann7275
      @murugann7275 2 года назад

      இல்லை.கேரளா ஆந்திரா தெலுங்கானா இங்கேயும் இருக்காங்க சகோ

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 Год назад +6

    என் நாட்டுக்கு யார் வேணும்னாலும் வாங்க.ஆனால் யார் மீதும் எதையும் திணிக்கவேண்டாம்.தமிழ்நாடு தனி அழகு நாடு.

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 года назад +2

    பிழைப்புக்காக வருகிறார்கள் அப்படி வரும் வடமாநிலத்தவர்களுக்கு அவர்களுக்கென ஒரு அடையாள அட்டையினை தமிழக அரசு அமைத்து கொடுக்க வேண்டும். குறிப்பு ( கைரேகை, கண் ஸ்கேனிங், பிளட் குரூப்) இவைகளை உள்ளடக்கியது .

  • @impartial7590
    @impartial7590 2 года назад +3

    Other states people been migrating to Tamilnadu like refugees (voluntarily, internally displaced people). Just go and watch Central railway station, see the north east and north backward states labour migrants. Tamizhargal can't stop this but learn to live with that.

  • @suresh-qe2zd
    @suresh-qe2zd 2 года назад +1

    Super

  • @apachebass8867
    @apachebass8867 2 года назад +3

    Super 💓

  • @balasangkarbalakrishnan5751
    @balasangkarbalakrishnan5751 2 года назад +2

    North people are so smart and learning tamil language for survival

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад

      Balakrishnan: Appo namma union Fin.minister yennai Hindi padikavidamal Dravidarkal thaduthu vittathal rimma kastapadukiren yendru crying!

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад

      Yaru ivanunga intelligent ah comedy பண்ணாம poya

    • @balasangkarbalakrishnan5751
      @balasangkarbalakrishnan5751 Год назад

      @@shadowboy7218 Tamilan lazy and samsu kudimagan vattipeci.veran

  • @meganathannarayanan9594
    @meganathannarayanan9594 2 года назад +6

    Vrl logistics lorry office l mootai thookum labours anaivarum up Bihar people sir

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 года назад +2

    தமிழர் பிரதமராக வந்தால்
    வல்லரசாகும் இந்தியா

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 года назад

      தமிழ்நாட்டுக்கு ஒரு தமிழன் முதல்வராக வர வாய்ப்பிருக்கா?

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 года назад +10

    மோடியே, அமிர்ஷா காணொளி மூலம்தெறிந்து கொள் இந்திகாரன்தான் தமிழ்நாட்டில் பிழைக்கிறான்தந்தை பெறியார்கல்விக்கு வழி வகுத்ததால் தமிழன்அதிகமாக உலக நாடுகளில் வியாபாரம் கடைகளில் தமிழ் பெயருடன் தொழில்செய்கிறான் செத்த ஓசைமொழி சமஸ்கிறதம் இலக்கணம் கிடயாது ராமநாதபுரம்ராணி வேலூநாச்சியார் காலத்தில் இந்தி இல்லை அதாவது மன்னர் காலத்தில் இந்தி இல்லை என்னதான் தமிழ்கடவுள் முருகனுக்கு பூனூல்போட்டு தமிழை மறைக்க,அழிக்கமுடியாது கல்தோண்றி மண்தோண்றாகால்தே தோண்றி தமிழ் எந்த மொழிக்கு இல்லாத சிறப்பு உண்டு சிவபெருமான் தோற்றிவைத்தமொழி RSSயினாலும்BJPயினால்தமிழ் கடவுள் முருகனைதிருடியது போல தமிழை அழிக்க முடியாது

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 года назад +1

      There were many North Indians doing business or working in Tamil Nadu. It clearly reveals that there is no unemployment problems in Tamil Nadu. Still there were many vacancies exists in Tamil Nadu but many of the people in Tamil Nadu doing simple works and with the money what they earned are sitting in TASMAC Bar.

    • @முனியாண்டிகாந்த்
      @முனியாண்டிகாந்த் 2 года назад

      அப்போ நீ ஏண்டி பிராமணன் பீ தின்றே.
      ஜாதி இல்லாத திராவிடச்சி நீ ஏன் சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் 69 % அனுபவிக்கிறே.
      ஹிந்து பிராமணன் பீ இனிக்குதா

    • @bean229
      @bean229 2 года назад

      உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் பெரும்பாலும் பிற மாவட்டத்தினர் பிழைக்க பஞ்சம் தேடி சென்னையில் தேடி வருகின்றனர்

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 года назад

    Mr Felix,,,,,,super.awesome step .

  • @mrkrishna2736
    @mrkrishna2736 2 года назад +10

    Annamalai puriutha
    Eppo.

  • @smahendran2004
    @smahendran2004 2 года назад +2

    Railway station la poii keluga bro full North
    People police and railway officer