இஸ்லாமியர்களுக்கு நோ சீட்டு, ஒன்லி ஓட்டு பாடம் புகட்டுவோம் ஜவாஹிருல்லா ஆவேசம்.. அதிர்ச்சியில் திமுக

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2024
  • #Jawahirullah #Mukthar #IndiaAlliance #ManithaneyaMakkalKatchi
    #Annamalai #NarendraModi #MKStalin #UdhayanidhiStalin #Bjp #Dmk #NerukkuNer #Sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 1,9 тыс.

  • @akbarbhai8772
    @akbarbhai8772 2 месяца назад +98

    நானும் முன்னாள் தமுமுக நிர்வாகி
    ஆனால் இன்று வருத்தப்படுகிறேன்ஃ ?

    • @sivanandama.sivanandam3683
      @sivanandama.sivanandam3683 2 месяца назад

      நீங்கள் மதம் மாற்றப்பட்ட இந்து இதை நன்கு சிந்தித்து பாருங்கள்.

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 2 месяца назад +209

    ஒரு சீட்டு வாங்க முடியல கம்பி கட்டுற கதை எல்லாம் எதுக்கு

    • @user-jh3ve6mp9q
      @user-jh3ve6mp9q 2 месяца назад +6

      Unmai bro ❤
      Evanunga maanangettavangal

    • @jubairsha7697
      @jubairsha7697 2 месяца назад +15

      சமுதாயத்தை அடமானம் வைப்பவர்கள்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 месяца назад +1

      Very wonderful message

    • @Tamilan0403
      @Tamilan0403 2 месяца назад

      சாத்தான் கூட்டம்

    • @latiffabanu4488
      @latiffabanu4488 2 месяца назад

      ​Self Dignity self respect we should maintain the place in Loksabha,why to give up !!!!!??? ,why to blindly support sacrificing our place .One representation is our own value,Fight back and take it .i will stand for it ,i do not like politics ,served as Defence official.

  • @alifgarmentsalifgarments4288
    @alifgarmentsalifgarments4288 2 месяца назад +79

    பேசாம கட்சிய கலைச்சுட்டு திமுக வில் போய் சேர்ந்து விடுங்கள் உங்களுக்கு தனி கட்சி ஓத்து வராது MLA MP சீட்டு இருந்தால் தான் கட்சியை வளர்த்த முடியும்

  • @K.R.HAJANAJUMUDEENCEOALAQSAGRO
    @K.R.HAJANAJUMUDEENCEOALAQSAGRO 2 месяца назад +12

    அன்பு உள்ளம் கொண்ட ஜவஹிர்லா அவர்களே நானும் பாபநாசம் தொகுதியை சார்ந்தவன் தான் நம்முடைய உயிர் மேனன் நபிகள் நாயகம் இஸ்லாம் என்ற ஒற்றை கயிற்றை பற்றி பிடியுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் முதலமைச்சர் யார் பிரதமர் யார் என்று நிர்ணயிக்கக் கூடியவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பார்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் முதலில் அனைவரும் ஒன்றிணைப்பாருங்கள்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 2 месяца назад +141

    முக்தார் கேள்வி இஸ்லாமிய மக்கள் கேள்வி முக்தார்❤❤❤

    • @sedvassvass7352
      @sedvassvass7352 2 месяца назад +1

      Correct in the Islamic sathiyam TV

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 месяца назад +1

      பீபீத்துலுக்கன்ஸ் .. அடுத்த 10 வருஷமும் மோடிஜிதான்

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn 2 месяца назад

      ​​@@sedvassvass7352No it is Isaac engira Christian Nadar nadathura Christian tv and not muslim tv..

  • @atozrealestate786
    @atozrealestate786 2 месяца назад +115

    அண்ணன் பழனிபாபா போன்ற தலைவர்கள் இல்லை

    • @gmadhesh6667
      @gmadhesh6667 2 месяца назад +8

      அவர் இருக்கும்போது இவர்கள் பழனிபாபாவை ஆதரிக்கவில்லை..

    • @GoldenSword001
      @GoldenSword001 2 месяца назад

      காயிதே மில்லத் போன்றோர் தான் தமிழ் முஸ்லிம்களுக்கு இன்றைய தேவை, பழனிபாபா இயக்கம் சார்ந்து மக்களுக்காக பேசியவரே தவிற அரசியல்வாதி அல்ல

    • @sagabharathi2218
      @sagabharathi2218 2 месяца назад

      Avara pathi 3 visayam google ah pakkama sollu pakkalm😂

    • @Akbarakbu
      @Akbarakbu 2 месяца назад +3

      ​@@sagabharathi2218 வழக்கறிஞர்களில் நான்கு பி எச் டி முடித்த ஒரே மேதாவி... தடா சட்டத்தில் கைதாகாத ஒரே போராளி... இந்திய அரசை 16 முறை மன்னிப்பு கேட்க வைத்த சிங்கம்.. இது போதுமா தலைவரே😅

  • @hajialibuhajialibu3330
    @hajialibuhajialibu3330 2 месяца назад +30

    இவரு சிரிப்பதை பார்த்தால் பொட்டி வாங்கிவிட்டார்.

  • @nannajannannajan2476
    @nannajannannajan2476 2 месяца назад +67

    இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட்டாலே போதும் அனைத்து பதவிகளும் நம்மை தேடி வரும்

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

    • @mohamedsiddhiq415
      @mohamedsiddhiq415 2 месяца назад +7

      இதை மட்டும் செய்ய மாட்டாங்க.. மத்த எல்லா கம்பி கட்டுற கதையும் சொல்லுவாங்க.. 🤦‍♂️

    • @ramarajp5096
      @ramarajp5096 2 месяца назад

      அதேபோல் சங்கிகளின் வாக்கு வங்கியை ஒன்றிணைக்க வேண்டும் 🕉️🕉️

    • @mohamedbari2503
      @mohamedbari2503 Месяц назад

      இஸ்லாமிய அமைப்பு தனித்தனியாக நின்றால் தான் கல்லா கட்ட முடியும்,
      அவன்களுக்கு சமுதாய மக்கள் எல்லாம் முக்கியம் இல்லை...

    • @ramarajp5096
      @ramarajp5096 Месяц назад

      தி.மு.க எந்த இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தது இந்த தேர்தலில் 😜😜

  • @AbuAbu-vz4td
    @AbuAbu-vz4td 2 месяца назад +120

    இவர் ஒரு சுயநல வாதி பேசுவது அனைதும் உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது

  • @kanivino8745
    @kanivino8745 2 месяца назад +139

    இதுதான் திமுகவின் சமூக நீதி இஸ்லாமியர்கள் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் அவர்கள் கட்சியில் ஒரு இஸ்லாமியர் வேட்பாளர் கூட இல்லை இதுதான் சமூக நீதி ஆட்சி இதற்கு நீங்களும் ஓட்டு போடுகிறீர்கள்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 месяца назад +1

      🎉🎉🎉 very wonderful message thanks sir

    • @sundaramani3842
      @sundaramani3842 2 месяца назад

      ❤​@@jafarjaman8514

    • @sundaramani3842
      @sundaramani3842 2 месяца назад

      ​@@jafarjaman8514❤❤,

    • @sundaramani3842
      @sundaramani3842 2 месяца назад

      😂😂😢😢😢​@@jafarjaman8514❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-ee7ph8gf7t
      @user-ee7ph8gf7t 2 месяца назад

      இப்போ இதை பேசவேண்டாம்.பிஜேபி யிடம்எச்சரிக்கையாக இருங்கள்.பிறகுபார்த்துகொள்ளலாம்.

  • @riyask688
    @riyask688 2 месяца назад +6

    பதவி வெறியன் தலைமைப் பதவிக்காக இயக்கத்தை உடைத்தவர் MLA பதவிக்காக எதையும் செய்பவர் பேராசிரியர் அவர்கள்

  • @K.R.HAJANAJUMUDEENCEOALAQSAGRO
    @K.R.HAJANAJUMUDEENCEOALAQSAGRO 2 месяца назад +4

    முத்தார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இதைப் போன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒன்றிணைங்கள் தயவுசெய்து ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொடுங்கள் தயவுசெய்து உறுதுணையாக நான் இருப்பேன்

  • @j.ramesh2315
    @j.ramesh2315 2 месяца назад +31

    முடிந்தால் தனியாக நின்று வாக்கு சேகரியுங்கள் வேட்பாளர்களை நிறுத்தி

  • @sikkanterkani905
    @sikkanterkani905 2 месяца назад +4

    முக்தார் உங்களை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை என்னுடைய அத்தனை கேள்விகளை சிதறாமல் கேட்டு கொண்டதற்கு மேலும் இவர் ஓரு குழந்தை இவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை உணர்கிறேன் நன்றி வளர்க முக்தார் அண்ணா புகழ் உண்மையானவர் முக்தார் என்பதை நிருபித்து விட்டீர்கள்

  • @kamaldeen9722
    @kamaldeen9722 2 месяца назад +12

    ஆதங்கதோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு,வருத்ததோடு பதில் அளிப்பதற்கு பதில், எதற்கு சிரிப்பு?மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

  • @ameersamsuddin3519
    @ameersamsuddin3519 2 месяца назад +35

    பேராசிரியர் அவர்களின் பேச்சில் இயலாமை நன்றாகவே வெளிப்படுகிறது மேலும் மாநிலங்களிலும் இவர்களுக்கு சீட் கொடுக்க மாட்டார்கள் நன்றாகவே சமாளிக்கிறார்

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @user-bt8my4yc7w
    @user-bt8my4yc7w 2 месяца назад +7

    மிஸ்டர் முக்தார் உங்கள் கேள்வி ஓகே இஸ்லாமியர்கள் எல்லோரும் தனித்தனியாக நிற்பதால் தான் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கிறது இன்னைக்கு எல்லாம் ஒட்டு மொத்தமா சேர்றாங்களோ அன்னைக்கு தான் இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பு கிடைக்கும்

    • @aks4133
      @aks4133 2 месяца назад +1

      எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நின்றால் எப்படி இவர்களுக்கு தனித்தனியாக பெட்டி கிடைக்கும்?

  • @RamKumar-rv5uq
    @RamKumar-rv5uq 2 месяца назад +7

    திமுக, இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்கிறது. இனி இஸ்லாமியர்கள் வாக்கு திமுகவிற்கு இல்லை

  • @SpeedHussain-ir1zy
    @SpeedHussain-ir1zy 2 месяца назад +41

    முக்தார் sdpi இன் வரலாறு தெரியுமா உங்களுக்கு DMK இஸ்லாமிய சமூகத்திற்கு செய்த துரோகத்தை பேச திராணி இருக்கா உங்களுக்கு

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 месяца назад

      3.5% முதலில் புடுங்க வேண்டும், பார்த்து சூதானமா இருந்துக்கோ, பிஜேபி இங்க வந்தால் முதல் கையெழுத்து உங்க உள் ஒதுக்கீட பிடுங்கி நடுத்தெருவில் நிறுத்துவது தான்.

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 2 месяца назад +40

    இந்த ஜவாஹிருல்லா உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறை இருப்பின் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து திமுகவிடம் பதினைந்து இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும் செய்வாரா என்றால் நிச்சயமாக செய்யமாட்டார் ஸ்டாலினின் செருப்புத்துடைக்கவே செய்வார்

    • @sithiqmohamed168
      @sithiqmohamed168 2 месяца назад

      Dmk அடிமை ஜவாஹிருல்லா

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

    • @mohamedbari2503
      @mohamedbari2503 Месяц назад +1

      ஜவாஹிருல்லாஹ் அவர்களே இறைவன் மீது ஆனையாக நீங்கள் அரசியலில் பணம் பெட்டியே வாங்கியதே இல்லை என்று சொல்ல முடியுமா???

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 Месяц назад

      இஸ்லாமிய தலைவர்கள் எல்லோரும் அயோக்கியன்கள், முதலமைச்சர் அன்பாக இவனது வாயில் பூ..வைத்துவிட்டார் ரிசல்ட் என்ன வந்தது இவனிடம் கேட்டால் ஒன்றுமே வரவில்லை என்று சொல்வான்.​@@mohamedbari2503

  • @faribanu
    @faribanu Месяц назад +2

    முக்தார் அவர்களுக்கு பாராட்டுகிறேன் நன்றி

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 2 месяца назад +7

    பிசாசிற்கு பயந்து பேயுடன் கூட்டணி அருமை ஐயா

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 2 месяца назад +104

    2026ல் எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றினைந்து மொத்தம் 10 இடங்களுக்கு குறைவில்லாமல் தரும் இயக்கதுடன் இணைந்து ஓட்டளிக்க வேண்டும்

    • @mohamedkasim8017
      @mohamedkasim8017 2 месяца назад +2

      Yes

    • @kaleemullakaleemulla9548
      @kaleemullakaleemulla9548 2 месяца назад +1

      Yes.bro

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 2 месяца назад

      இப்படி பட்ட நதாரி யை செருப்பால் அடிக்கணும் இவன் அடிமை

    • @sahabudeensahab8687
      @sahabudeensahab8687 2 месяца назад +5

      வாய்ப்பில்லை ராஜா அப்படி செய்தால் உண்டியல் குலுக்கமுடியாது 🤣🤣🤣🤣🤣

    • @RahimRahim-ey2oo
      @RahimRahim-ey2oo 2 месяца назад +4

      அது இந்த ஜென்மத்துல நடக்காது😂😂😂

  • @paranipowerset
    @paranipowerset 2 месяца назад +2

    எனது அன்பு இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக துரோகம் செய்கிறது என்று நினைக்கும் போது மனது மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @sreegesh81
    @sreegesh81 2 месяца назад +8

    அதிமுக கூட்டணியில் SDPI கட்சிக்கு 1 சீட்

    • @ervadimalik7421
      @ervadimalik7421 Месяц назад

      Yennai mettal sdpi arasiyal sanakkiyathanamaga nadandhu oru seatavadhu eps kitten vanghittatey sdpi yedhirkka oru percentage koda urimaiyillai indha jawahirullavirkku?

    • @ervadimalik7421
      @ervadimalik7421 Месяц назад

      Innaikku dmk yei nambi yemandha sonagiri paeraasiriyar pattam pettr jawahirulladhan

  • @goodfit8377
    @goodfit8377 2 месяца назад +23

    ஒவ்வொரு தனிப்பட்ட வர்களின்முடிவுக்கு மொத்த சமுதாய த்தையும்அடமானம் வைத்து விடுகிறார்கள்

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @SpeedHussain-ir1zy
    @SpeedHussain-ir1zy 2 месяца назад +74

    N I A வை கொண்டு வந்தது யாருனு நியாபகம் இருக்கிறதா பேராசிரியர் அவர்களே

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 месяца назад

      தப்பிக்க வழியை பாருங்கள்

    • @mohamedbari2503
      @mohamedbari2503 Месяц назад

      டூமுக கட்சியே அவரையே டம்மி பீஸ்ஸாக வைத்து இருகிறது,
      N I A சட்டத்தை எல்லாம் அவர் பேசினால் டூமுக கட்சியில் இருந்து பேராசிரியர் Get அவுட்...

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj 2 месяца назад +4

    தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியகட்சிகள் அமைப்புகள் அனைத்தும் ஓர் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் இதை செய்யவில்லை என்றால் அனாதையாக அலையவேண்டியதுதான்,,,வெறும் தலைவர்கள் மட்டும் இருந்து பலன் இல்லை

  • @mugamathuali9004
    @mugamathuali9004 Месяц назад +1

    மற்றவர்களை விமர்சிப்பதை விட்டுவிடுங்கள் இப்பொழுதாவது ஈமான் கொண்டவர்கள் அனைவரும் ஒன்று கூடுங்கள், இன்ஷா அல்லாஹ்

  • @venkatraman4561
    @venkatraman4561 2 месяца назад +53

    இவர் மேல் நல்ல மரியாதை வைத்திருந்தேன் . கூட்டணிக்காக எல்லாத்தையும் அவுத்து போட்டு அம்மணமாக நிக்கிற மாதிரி நிற்கிறார்...

    • @ABDULRAHMANSHAHULHAMERD
      @ABDULRAHMANSHAHULHAMERD 2 месяца назад +1

      சொல்லுவேடா பருப்பு வடை

    • @sethupathi1111
      @sethupathi1111 2 месяца назад

      மூட்றா சங்கி ....

    • @venkatraman4561
      @venkatraman4561 2 месяца назад

      @@ABDULRAHMANSHAHULHAMERD சொல்லிட்டான்டா உளுந்த வடை போய் ஒழுங்கா கட்சியை நடத்த சொல்லு முதல்ல நீங்க எல்லாம் கட்சியே இல்லைனு சொல்லி சீட்டே தரல போடா உளுந்த வடை

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 месяца назад

      🎉🎉🎉

    • @ABDULRAHMANSHAHULHAMERD
      @ABDULRAHMANSHAHULHAMERD 2 месяца назад

      @@Raja-rk9gn உங்க அப்பன் வீட்டில் வந்தா சவுண்ட் விட்டேன் என் உரிமை நான் செய்தேன் உனக்கு என்னடா

  • @MrNHK
    @MrNHK 2 месяца назад +39

    இவரு மேல் உள்ள நம்பிக்கை எப்பயோ முஸ்லீம் மக்களிடம் போயிடுச்சி... பணம் பணம் பணம் இது தான் இவரு மூச்சி 😡😡😡

  • @hajialibuhajialibu3330
    @hajialibuhajialibu3330 2 месяца назад +14

    அல்லாஹ்வின் மீது உங்களுக்கு ஈமான் இருந்தால் யாருக்கும் பயம் வேண்டாம் வாருங்கள் ஒன்றுபடுவோம்.

  • @MohamedASik-to6kz
    @MohamedASik-to6kz 2 месяца назад +1

    பாவம் இவரை தலைவர் என்று நினைத்து ஆயிரக்கணக்கான மக்கள் இவரின் பின்னால் சென்று நாசமடைந்து கொண்டிருக்கிறார்கள்.!

  • @vikivignesh984
    @vikivignesh984 2 месяца назад +3

    Very very best speech

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 2 месяца назад +33

    SDPI கட்சி மட்டுமே முஸ்லிம் சமுதாயம் மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தமுடியும்.

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

    • @Mohammedalitm1969
      @Mohammedalitm1969 2 месяца назад

      சமுதாய துரோகி sdpi

    • @Mohammedalitm1969
      @Mohammedalitm1969 2 месяца назад +2

      SDPI அதிமுகவுடன் சேர்ந்து முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் செய்து விட்டது

    • @user-dh5bt8ly4f
      @user-dh5bt8ly4f Месяц назад

      Jai sdpi💪🔥

    • @arafathji701
      @arafathji701 Месяц назад

      SDPI கட்சி எடப்பாடியின் செருப்பை நக்கிக் கொண்டிருக்கிறது ஜனநாயகம் என்று வந்துவிட்டாலே அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரி தான் உள்ளது உலக மனிதர்கள் அனைவருக்கும் நீதி வழங்கக்கூடிய சட்டம் அது அல்லாஹ்வின் சட்டம் நீங்கள் என்னதான் போராடி எம்பி எம்எல்ஏ பதவிகளை வாங்கினாலும் நீதி முஸ்லிம்களுக்கு செலுத்த முடியாது 2014 உத்திரபிரதேசத்தில் கலவரத்தின் போது முஸ்லிம்கள் அங்கே அதிகமான எம்பிகள் எம்எல்ஏக்களும் இருந்தார்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஜனநாயகத்தில் என்றும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது நெல்லை முபாரக் எம்பியாக வந்து என்ன செய்ய போகிறார் இப்பவே பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார் கையெடுத்து கும்பிடவும் ஆரம்பித்து விட்டார் நாளை பூஜையும் செய்து விடுவார் அரசியல் என்று வந்தால் அனைத்து கட்சிகளும் வேசி கட்சிகளாக தான் இருக்கிறது ஒரு கட்சியில் பிரபலமாக இருக்கும் முஸ்லிம் இன்னொரு சக முஸ்லிமை மிரட்டுகிறார் நான் கண் முன்னே பார்த்துள்ளேன் பல சம்பவங்கள்

  • @user-tm3vr2rq9b
    @user-tm3vr2rq9b 2 месяца назад +132

    திமுக பாஜகவுடன் சேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்,? ஜெயலலிதா பிஜேபியுடன் கூட்டணி வைத்து பின்னர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவி சுகம் அனுபவிக்கும் போது இந்த அறிவு உங்களுக்கு வரவில்லையா வாத்தியாரே

    • @mohammedalizinnah2990
      @mohammedalizinnah2990 2 месяца назад

      w❤❤e❤❤

    • @mohammedalizinnah2990
      @mohammedalizinnah2990 2 месяца назад

      😊❤❤❤❤❤❤❤

    • @mohammedalizinnah2990
      @mohammedalizinnah2990 2 месяца назад

      w❤❤e❤

    • @rajamohammed5392
      @rajamohammed5392 2 месяца назад

      அதிமுக கூட்டணியில் இருந்து தனிச் சின்னத்தில் நின்று இரண்டு எம்.எல்.ஏக்களைப் பெற்று இருந்தாலும் வேட்பாளர் அடிப்படையில் ஜெ.வுக்கு எதிராக கனிமொழியை ஆதரித்த துணிவு மமகவுக்கு உண்டு. ஆனால் முத்தலாக் தடைச்சட்டம், CAA,NRC உட்பட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்கள் நிறைவேறக் காரணமாயிருந்த அதிமுகவை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்?

    • @tajudeensapnarafi585
      @tajudeensapnarafi585 2 месяца назад

      எந்த கட்சியின் முஸ்லிம்களுக்கு சீட் தராத அதுக்கு காரணம் நம் ஒற்றுமை இல்லாத காரணமுதான் ஒரு தலைவர் இருந்தார் என்றால் அவர் பேச்சுக்கு மரியாதை இருக்கா உங்க 100 பேரு தலைவரா இருக்குறப்ப எப்படி அவங்கஅவங்க மதிப்பாங்க என்ன பண்ண நம்ப தலை எழுத்து இந்த சைத்தானோட அந்த சைத்தான் பரவால்லைங்கற மாதிரி தான் ஓட்டு போட வேண்டியது தான் முஸ்லிமா பிறந்துட்ட எந்த ஆபிசுக்கு போனாலும் கேவலப்பட்டு வந்துட்டு வேலையா இருக்கு எஸ்டிபிஐ நண்பர்களே தயவு செய்து உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் முக்கியமான தேர்தல் அதனால் சிந்தித்து இந்தியாவுக்கும் பணிக்கு வாக்களியுங்கள்

  • @apravi1764
    @apravi1764 2 месяца назад +80

    குறைந்தபட்சம் 10%சதவித மக்கள் தொகை உள்ள இஸ்லாமியர்களுக்கு 10% வாய்ப்பளிக்க வேண்டியது அனைத்து அரசியல் இயக்கங்களின் கடமையகும்❤❤❤❤❤

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 месяца назад +7

      இந்த பிரிவினை வாதம் பார்ப்பன பாஜகவுக்கு தான் பலனளிக்கும்.

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 2 месяца назад

      போடா வந்தேரி​@@soldiera2d

    • @hyderalishahulhameed9295
      @hyderalishahulhameed9295 2 месяца назад

      20/ சதவீதம் முஸ்லிம்கள்

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 2 месяца назад +5

      ​@@Adhavan-ni7fwஇதையே சொல்லி காலத்துக்கும் நாமம் போடு Muslim ku

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 2 месяца назад

      ​@@soldiera2dஅட நாயி இந்தியா வில் முஸ்லிம் போராட்டமே சுதந்தற்திர்க்குஅடிதலமிட்டது என்று உனக்கு தெரியுமா ?டேய் நீயே கோவிலில் பொட்டுகட்டபட்ட அம்மா வுக்கு பிறந்த நாயி நீ பெருந்தன்மை பற்றி பேசுற டேய் உன் அப்பன் பேர் என்னாடா? பொட்டு கட்டி பிறந்த நாயே ஓடுற கம்மனாட்டி

  • @noorulameens1609
    @noorulameens1609 Месяц назад

    நன்றி செலுத்துவது முக்கியம். நமது எதிர்காலம் இந்தியா கூட்டணியின் அதிகாரத்தில் பாதுகாவலாக இருக்கும். அல்லாஹ் துணை நிற்பான்

  • @user-mg2se5ho2x
    @user-mg2se5ho2x 2 месяца назад +24

    முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஒன்றுபட்டு நமது சமுதாயத்தின் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு நம் சமுதாய‌ 10% சதவீதம் மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒட்டுமொத்தமாக இத்தனை தொகுதிகள் தாருங்கள் என்று ஒன்றுபட்டு எப்பொழுது கேட்டு பெறுகிறார்களோ அன்றுதான் இஸ்லாமியர்களின் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 месяца назад +33

    அடமானம் தான் பாய்...

  • @mohamedwaleed1458
    @mohamedwaleed1458 2 месяца назад +2

    நான் சகோ முக்தார் மற்றும் சகோ ஜவாஹிருல்லாவிடம் கேள்வி கேட்கிறேன்.. வாக்காளர் எந்திரங்கள் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்திய கூட்டணி எப்படி வெற்றிபெறும்? எல்லாரும் நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆனால் வாக்காளர் எந்திரத்தில் நிறைய மோசடிகள் நடந்தாலும் யாரும் கடுமையாக எதிர்க்கவில்லை.
    ஏன்?

  • @farhaanahmed9640
    @farhaanahmed9640 2 месяца назад +1

    இந்த நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்த Sathyam TV , மற்றும் முக்தார் அவர்களுக்கு நன்றி.

  • @sirajkasim2079
    @sirajkasim2079 2 месяца назад +42

    வட்டியில்லாமல் மமாக அடகுவைத்தவர்

  • @Kalimschannel
    @Kalimschannel 2 месяца назад +14

    ஜவாஹிர் நீங்க தொப்பி போட்டது போதும்… கலிம்
    நீங்க இருந்தது போதும்
    அடுத்தவங்க வரட்டும்

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u 2 месяца назад +7

    நான் இஸ்லாமியன் எனது குடும்ப ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே 👍

    • @AhmadHusain-ld4yr
      @AhmadHusain-ld4yr 2 месяца назад

      தென்காசி வடகரை சுலைமான் சேட் ஆலிம் கடந்த ஆறு வருடமாக சமுதாய கட்சிகள் ஒருங்கிணைந்து திமுக அல்லது அதிமுக விடம் குறைந்தது 20/25 எம்எல்ஏ சீட்டுகள் பெறலாம் என முயன்றும் எவரும் குறிப்பாக மு.லீக் மற்றும் மமக சம்மதிக்கவில்லை.

    • @AhmadHusain-ld4yr
      @AhmadHusain-ld4yr 2 месяца назад

      ஐயா பெத்த பேராசிரியர் அவர்களே! மற்ற சமுதாய (ஜாதிக்காரர்கள்)த்தைச்சார்ந்தவர்கள் முதலில் சமுதாயம் அடுத்து கட்சி என கடந்த 50 வருடமாக ஓட்டளித்து வருகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் முட்டாள்கள் நிறைந்த சமுதாயமான முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக சமுதாய வேட்பாளரை ஓரங்கட்டி விட்டு தான் சார்ந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்து வருவதும் கவலைக்குரியது.
      அடுத்து கடந்த 10 வருடமாக தென் மாவட்டத்தில் அதிமுக & திமுக வைச்சார்ந்த நாடார்கள் துணிந்து பாசிச பாஜகவுக்கு வாக்களித்து வருவதும் கவலைக்குரியது உண்மையும் கூட.இதை திமுக தலைமை நன்கு தெரிந்தும் இஸ்லாமியர்களை தலைமை மட்டுமல்ல மாவட்ட அமைச்சர்களும் நமக்கு எதிராக (திட்டங்கள் தருவது குறைவு முஸ்லிம்கள் நிறைந்த ஊரில் பேரூராட்சி நகராட்சிகளில் நாடார்கள் ஆதிக்கம் தமிழக முழுவதும் முஸ்லிம்கள் நிறைந்த நகராட்சிகளில் பழைய 18 உறுப்பினர்களே‌ உள்ளது) என்பது போன்ற பல விடயங்களில் அடிமைப்படுத்தி கேவலப்படுத்த முயல்கின்றனர்.திமுக வின் அடிமைத்தொண்டர்கள் + ஊரின் முக்கிய அமைப்புகளும் மாவட்ட அமைச்சர்கள் எம்பி க்களுக்கு வெட்கம் இல்லாமல் சுயநலத்திற்காக ஜால்ரா அடித்து ஊரை அடிமைத்தனத்திற்கு இட்டுச்செல்கிறார்கள்.

    • @syedibrahim9352
      @syedibrahim9352 2 месяца назад

      Me too

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 2 месяца назад +11

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் சுயமரியாதை பேச்சை கேட்டு இவர்கள் பின் அணிவகுத்ததை நினைத்து வெட்கப் படுகிறேன் ஆனால் அப்போது சமுதாயம் ஓரளவுக்கு நன்றாகத் தான் இருந்தது அரசியலுக்காக இவர்கள் மானங்கெட்டு போன போதே ஒதுங்கி விட்டேன் இவர்களுக்கு நல்ல பாடம் கிடைத்தது இன்னும் இவர்கள் இழிவு பட்டாலும் மகிழ்ச்சி

  • @jmsshabeerullah7425
    @jmsshabeerullah7425 2 месяца назад +50

    தலைவர் பதவியில் இருந்து நீங்கள் நகருங்கள்

  • @shifahaameem4712
    @shifahaameem4712 2 месяца назад +2

    முக்தார் அவர்களே இன்னும் காரசாரமாக கேட்டு இருக்கவேண்டும்

  • @AbdulHameed-es8qx
    @AbdulHameed-es8qx 2 месяца назад +3

    "காணொளி பதிவிற்கும், தலைப்பிற்கும்" சம்பந்தமே இல்லை..! சரியான தலைப்பை தேர்வு செய்யலாம்......

  • @altain
    @altain 2 месяца назад +19

    பேராசிரியரிடம் NIA, UAPA போன்ற கொடும் சட்டங்களை பற்றி கேள்வி கேட்டிருக்க வேண்டும்....

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 месяца назад

      உங்கள் தலைவரை கேளுங்கள்

    • @altain
      @altain 2 месяца назад

      @@mohammedsaleem-dh8eq மேர் சொன்ன கொடும் சட்டங்களுக்கு ஆதரவழித்து பாராளமன்றத்தில் வாக்களித்து தமிழகத்தில் அலுவலகமும் திறக்க வழிவகை செய்து அப்பாவி இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய திமுக அரசு இன்று பிஜேபி எதிர்ப்பு நாடகம் CAA என்றெல்லாம் பேசுகிறது....

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 месяца назад +19

    பாய் என்னோட வாங்க வடைகடை போட்டு தாரேன்... நல்லாவே நீங்களும் சேர்ந்து வடசுடுறீங்க

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 2 месяца назад +6

      தம்பி இவனை உங்க வடை கடையில் சேர்க்காதிர்கள் உங்க கடையை அடமனானம்வைத்து விடுவான்

    • @shamseethbegum509
      @shamseethbegum509 2 месяца назад

      😂😂😂

  • @user-jy7ty5yl3j
    @user-jy7ty5yl3j 2 месяца назад +4

    சார் உங்கள் கட்சி ஆரம்பித்ததே கருனாநிதிக்கு எதிராகத்தான் மரந்திடாதிங்க சார் திமுக உங்களை வஞ்சிக்கிறது

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 2 месяца назад +166

    முக்தார் உடைய முழு மன வேதனை புரிகிறது.நம் இஸ்லாம் சகோதரர்கள் உடைய ஆதங்கத்தின் வெளிப்பாடே முக்தார்.😢😢

    • @shahsyed7546
      @shahsyed7546 2 месяца назад +3

      உண்மை

    • @puduvalasaihasanbagavi711
      @puduvalasaihasanbagavi711 2 месяца назад +7

      அடேய் அவன் தீம்க சொம்பு, பெரிய நடிகன்

    • @muralidharan6473
      @muralidharan6473 2 месяца назад +1

      அப்துல்லா புதுக்கோட்டை யார் இவரு

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 2 месяца назад

      @@muralidharan6473 🤔

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 2 месяца назад

      @@puduvalasaihasanbagavi711 முக்தார் எப்படினா இருக்கட்டும் ஒரு சில இந்து மத வெறியர்களால் இந்தியாவில் இஸ்லாத்தை நசுக்குகின்றனர்.

  • @Sadiqramzan-en7tc
    @Sadiqramzan-en7tc 2 месяца назад +3

    2013ல் கனிமொழிக்கு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க 8கோடி பணம் பெற்றுதானே ஓட்டு போட்டிர்கள் நீங்கள் சமூக நீதி பற்றி பேசுவதற்க்கு தகுதியற்றவர்

  • @AyubKhan-it1dl
    @AyubKhan-it1dl 2 месяца назад +94

    இவர்களை விட்டால் யாருக்கு ஒட்டு போடுவது என்று நினைப்பை விட்டு
    ஒரு தலைமையில் இஸ்லாமியர்கள் வாருங்கள்..... ஒரு தீர்மானம் மூலம் திமுக விற்கு பாடம் புகட்ட வேண்டும் முக்தார் கூறிய ஒரு தொகுதியில் ஆவது சுயேட்சையில் போட்டி போட முயற்சி செய்யுங்கள்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 месяца назад

      பாஜக தான் 80 க்கு 20 என்று நிற்க சொல்லி விட்டதே ?

    • @balakimars8566
      @balakimars8566 2 месяца назад +4

      Jawaharulla DMK vin kothadimai.Islamiyar sarbaha oru seat kuda pera mudiyatha ivaridam islamiyarkal amarukirarkal

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 месяца назад

      @@balakimars8566 ஒற்றுமையாக சேர்ந்து பார்ப்பன கழிசடைகளின் பாஜகவுக்கு ஓட்டு போட்டால்....

    • @AyubKhan-it1dl
      @AyubKhan-it1dl 2 месяца назад

      இஸ்லாமியர்கள் மரியாதையான தனி ஒரு பாதையை அமைத்துக்கொள்ள கூடிய கட்டத்தில் தள்ளப்பட்டு விட்டார்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்

    • @showgathimran3377
      @showgathimran3377 2 месяца назад +1

      நடக்காது

  • @SyedIbrahim-cg1th
    @SyedIbrahim-cg1th 2 месяца назад +38

    ஒற்றுமை யை விட பணம் ரொம்ப முக்கியம் சார், எப்படி சிரித்துக்கொண்டே சமாளிக்கிறார் பாருங்க,

    • @zakir365
      @zakir365 2 месяца назад

      குற்றச்சாட்டு சொல்வது ஈசி..!

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d 2 месяца назад +1

    அந்த காலகட்டத்தில் திரு.அப்துஸ் ஸமது பாய் தலைமையில் முஸ்லிம் லீக் என்ற ஒரே கட்சி இருந்தது. அன்று இருந்த கௌரவத்தை கெடுத்துக் கொண்டது பல கட்சிகளாக இஸ்லாமிய இயக்கங்கள் உருமாறியதுதான்.நன்றி

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx 2 месяца назад +1

    முதார், நல்ல, தகவல் உண்மை,கேள்வி, கேளுங்கள் தமிழா, தமிழா..

  • @Kl.varman5089
    @Kl.varman5089 2 месяца назад +10

    இனிமேலாவது சரியான பாதையில் செல்ல உங்களுக்கு எண்ணமே இல்லை.😡😡😡

  • @hajialibuhajialibu3330
    @hajialibuhajialibu3330 2 месяца назад +8

    நீங்க எல்லோரும் அவரவர் சுயநலம் பார்க்கிறீங்க.

  • @Mansoorali-yl3bl
    @Mansoorali-yl3bl 2 месяца назад +1

    நாங்க இந்த முறை காட்டுறோம் ஐயா நாங்க இந்த முறை காட்டுறோம் டிஎம்கே என்ன நினைச்சுட்டு இருக்காங்க நாங்கதானே ஓட்டு போடுவோம் பாக்குற முரியா ஸ்டாலின் ஐயா பாக்குறோம் ஐயா

  • @kayalmedia
    @kayalmedia 2 месяца назад +1

    அப்பா உன்ன பார்த்தாலே கோவம் கோவமா வருது நீங்க காதல் மொய்தீன் எல்லாம் இஸ்லாமிய தலைவர்களா போங்கடா வீட்டுக்கு

  • @ahamedhussain7961
    @ahamedhussain7961 2 месяца назад +17

    ஏன் இஸ்லாமியர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி இருந்தால் என்ன கெட்டு விடப்போகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் தைரியமாக திருத்தலாம்...

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 месяца назад +2

      பீபீத்துலுக்கன்ஸ் .. அடுத்த 10 வருஷமும் மோடிஜிதான்

  • @umarfarook3933
    @umarfarook3933 2 месяца назад +16

    Caa பற்றி பேசும் நீங்கள் UAPA சட்டத்தை கொண்டு வந்தது யார், அதனால் முஸ்லிம்கள் தினந்தோறும் வேட்டையாட படுகிறார்களே அதைப் பற்றி வாய் திறக்காதது ஏன், CAA வால் அதிகம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள? அல்லது UAPA சட்டத்தால் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள?

  • @mahendranmahend8675
    @mahendranmahend8675 2 месяца назад +1

    மதச்சார்பின்மை நாட்டில் மதத்தின் பெயரால் கட்சி நடத்தர்ததும், நாட்டை பிரிச்சதும் யார்னு பேசுங்கடா

  • @rameshramanujam7338
    @rameshramanujam7338 2 месяца назад +1

    Super professor sir🙏🙏

  • @mohamedjafer5299
    @mohamedjafer5299 2 месяца назад +13

    அந்த ஆள் சிரிப்பு சரி இல்ல உள் போடு இருக்கு

    • @Mansoorali-yl3bl
      @Mansoorali-yl3bl 2 месяца назад

      அவரின் இயல்பான சிரிப்பு தான்யா

  • @user-lw7xe9uf2g
    @user-lw7xe9uf2g 2 месяца назад +1

    இந்தவாட்டி திமுக நினைப்பது போன்று சிந்தாமல் சிதறாமல் இஸ்லாமியர்கள் வாக்கு திமுகவிற்கு கிடைக்காது சரிபாதி நாம் தமிழருக்கு போகும்

  • @vairamo
    @vairamo Месяц назад

    மிக சிறப்பான கேள்வி பதில் நிகழ்வு ❤

  • @petlovers5600
    @petlovers5600 2 месяца назад +33

    தமிழ் நாட்டின் ஒவ்வொரு இஸ்லாமியனின் மனக்குமரலையும் கேள்வியாக வைத்தற்கு முக்தாருக்கு நன்றி..
    முதுகில் குத்துபவர்களுக்கு விரைவில் பாடம் கற்பிக்கப்படும்.

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 месяца назад +7

    ஜவகிருல்லா வேஸ்ட்

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 2 месяца назад +1

      மொத்தமும் வேஸ்ட் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அயோக்கியர்கள்

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +2

    உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் ஏதும்
    இந்திய கூட்டணி வைத்திருக்கவில்லை என
    முக்தரிடம் கூறுங்கள்...

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 2 месяца назад +2

    சாட்சிக்காரனை நம்புவதை விட, சண்டைக்காரனை நம்பலாம்! பழமொழி புரியுதா!

    • @wasimece7612
      @wasimece7612 2 месяца назад

      உண்மைதான்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 2 месяца назад +11

    இவருடய பதில் ஏற்பு தக்கதாக இல்லை

  • @sitthicknaqel8700
    @sitthicknaqel8700 2 месяца назад +1

    இந்தநிலை வந்ததுக்கு காரணமே இவர்களை போண்ர தலைவர்கள் தான் இவர்கள்ளிடம் ஒற்றுமை இயலாமை தண்மாணமும் இல்லை

  • @ramprasath7268
    @ramprasath7268 2 месяца назад +2

    திமுக என்பது ஹிந்து OBC சாதி கட்சி தான்.. இஸ்லாமியர்களுக்கு ஒரு தொகுதி மட்டுமல்ல, பட்டியல் இன மக்களுக்கு கூட பொது தொகுதி ஒதுக்கவில்லை..‌
    திமுக வும், பா.ஜ.க வும் ஒன்று தான் சகோதரர்களே ..

  • @mohamedismail2672
    @mohamedismail2672 2 месяца назад +2

    2019 ல் 39 தொகுதிகளில் ஜெயித்த திமுக 2021ல் இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த வாக்குகள் விழுந்ததின் காரணத்தினால் மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்தது திமுக நினைத்துப் பார்க்கவும் மறந்து விட்டார்கள் நன்றி உணர்வையும் இழந்து விட்டார்கள் இந்த துரோகத்தின் காரணமாக திருநெல்வேலி தென்காசி கிருஷ்ணகிரி வேலூர் கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கு மேல் திமுக தோல்விக்கு காரணமாக போகிறது ..!

  • @user-pw2bp8hv4x
    @user-pw2bp8hv4x 2 месяца назад +50

    பெட்டி வந்தா போதும் அப்புறம் எதுக்கு தேவையில்லாத பேச்சு

  • @syedathavurRaheman-jd4vg
    @syedathavurRaheman-jd4vg 2 месяца назад +8

    மீசையில் மண் ஒட்டவில்லை

  • @user-he4yl5dm2y
    @user-he4yl5dm2y 2 месяца назад +1

    பி,ஜே.பி.வந்துரும்.பி.ஜே.பி.வந்துரும்னு பாசாங்கு செய்கிறார்.வரட்டும் வந்து என்ன புடிங்கிரும்னு பார்ப்போம்

  • @ansarimalik7030
    @ansarimalik7030 2 месяца назад +1

    இஸ்லாமியர்களை தீவிரவாதியாக்கி சிறையில் அடைத்த திமுகவை ஆதரிக்கும் ஜவாஹிருல்லா, திண்டுக்கலில் ஒரு இஸ்லாமிய போராளிக்கு வாய்ப்பளித்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்
    🥁🌱🥁🌱🥁🌱🥁🌱

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 2 месяца назад +7

    இவர் எம்எல்ஏ ஆனதுனாலதானே கோரிக்கை வைக்க முடியுது அது போல பாரளுமன்றம் சென்றால் தானை இந்திய அளவில் உள்ள இஸ்லாமிய பிரச்சினை பற்றி பேச முடியும்

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @faribanu
    @faribanu Месяц назад

    முக்தியார் கேள்வி பதில் பேச்சு பாராட்டுகிறேன்

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 2 месяца назад +6

    நம் முதல்வர் பற்றி இப்போ தான் தெரிகிறது. நம்பமுடியவில்லை. ஏன்?புரிய வில்லை

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 2 месяца назад +25

    பிஜேபிக்கு சில எம் பி அதரவு தேவைப்படும் நிலையில் திமுக ஆதரவு தராது என்று என்ன நிச்சயம்
    முக்தார் அவர்கள் கட்டாயமாக இஸ்லாமிய மக்கள் புரிந்துணர்வு பெற தோழர் நெல்லை முபாரக்கை பேட்டி எடுக்க வேண்டும்
    திமுக விடம் பணம் பெறாமல் இருந்தால் செய்வார் என்று நினைக்கிறேன்

    • @user-fe7nz1zz1f
      @user-fe7nz1zz1f 2 месяца назад

      சரியாக ஆலோசிக்காமல் 🎉கொம்பு சீவி விடாதே!

    • @user-fe7nz1zz1f
      @user-fe7nz1zz1f 2 месяца назад

      சரியாக ஆலோசிக்காமல் கொம்பு சீவிவிடாதே!

    • @abdullahjawaharkhanabdulla4089
      @abdullahjawaharkhanabdulla4089 2 месяца назад

      குத்திருச்சா கொம்பு

  • @user-we6dk3jy3r
    @user-we6dk3jy3r 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் இஸ்லாமியக் கட்சிகள் ஏன் ஒன்று சேரக்கூடாது ?....

  • @ibrahimshah8872
    @ibrahimshah8872 2 месяца назад +10

    இவரை போன்ற கோழைகள், எதையாவது கற்பனை செய்து பயந்து கொண்டிருக்கும், மக்களையும் பயமுறுத்தும் இவரை போன்ற மனிதர்களை இஸ்லாமிய மக்கள் புறக்கணிப்பார்கள்.

  • @shagulameed4348
    @shagulameed4348 2 месяца назад +1

    Super question ❤

  • @user-vh5ww4le3x
    @user-vh5ww4le3x 2 месяца назад +1

    25.40 ஒரு தொகுதியில் கூட நிற்க வக்கற்றவர் தான் இந்த மமக கட்சியினர்...
    26.45 எந்த அடிப்படை அறிவு இல்லாத பதில்

  • @rusa272225
    @rusa272225 2 месяца назад +2

    கோவை குண்டு வெடிப்பில் உயிரையும் கை கால் எல்லாம் இழந்தவர்களுக்கு ம் என்ன வலி இருந்திருக்கும். சுண்டு விரல் வலிக்கே இத்தனை தேம்பி அழுகிறாறே. அய்யோ பாவம்.

  • @abibullaabibulla2613
    @abibullaabibulla2613 2 месяца назад +23

    இஸ்லாமிய மக்கள் ஆதரவு திமுக தரும் சமயத்தில் ஆனால் இஸ்லாமிய கட்சி தலைவர்கள் ஒன்றை வேண்டும்

    • @trajan.trajan5521
      @trajan.trajan5521 2 месяца назад +1

      correct

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @SauakathAli
    @SauakathAli 2 месяца назад +22

    SUPER MUKTHAR🎉🎉🎉

  • @user-ih1ex9yw2k
    @user-ih1ex9yw2k 2 месяца назад

    என் மனதில் உள்ளதை அப்படியை முக்தார் அவர்கள் கேட்டது போல் இருந்தது நன்றிகள் ✨

  • @tamillive1063
    @tamillive1063 2 месяца назад +30

    திமுக முஸ்லீம் களுக்கு இதயத்தில் மட்டும் தான் இடம் கொடுக்கும்

    • @vijaywaran
      @vijaywaran 2 месяца назад

      முட்டாள்களே திரும்ப திரும்ப பாவப்பட்ட முஸ்லீம்களை அடைவு வைத்து உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்கும் நீங்கள் ஏன் தேசிய திருட்டு திராவிட கட்சிகளை நம்பி நம்பி செல்கின்றீர்கள் உங்களின் அழிவை நீங்களே வழிவகுக்கின்றீர்கள் மிக மிக ஆபத்தானது திமுக அதிமுக காங்கிரஸ் பாசிச பாஐக கூடவே இருந்து குழி பறிக்கும் கட்சிகள் இவர்கள் விட்டொழியுங்கள் ஒன்றினைவோம் நாம் தமிழர் கட்சியுடன்
      திராவிடம் ஆரியத்திடம் சரண்டர் ஆகிவிட்டது ஊழல்களால் இந்த தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் திமுக பாசிச பாஐகவுடன் ஒன்றிணையும் இது சத்தியம்
      உங்கள் நிலமை????????????
      நான் மதம் சாதியை கடந்த மனிதன் ஆனால் முஸ்லீம் மக்களின் உண்மையான தேசபக்தியை மதிப்பவன் உங்களின் நம்பிக்கையை மதிப்பவன் ஆனால் இவர்களை நம்பி நம்பி ஏமாறுவது தான் வேதனை ஆதரித்து வாக்களித்துதான் பாருங்கள் நாம் தமிழர் கட்சியை

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 месяца назад +9

    திமுக வுடன் இணைத்துவிடலாம்!

  • @ssthanu
    @ssthanu 2 месяца назад +1

    கொடிபிடிக்க கூட வச்சிருக்கிறவங்களுக்கு சீட் எல்லாம் கொடுக்க முடியாது

  • @nurulhussan8435
    @nurulhussan8435 2 месяца назад +1

    NOW NEED D.M.K ALLIANCE (I.N.D.I.A) .MR.JAWAHIRULLAH BROTHER.GOOD EXPLANATION.

  • @fathimanwffathimanwf1124
    @fathimanwffathimanwf1124 2 месяца назад +16

    பேராசிரியர் அவர்களுக்கு தன் சமுதாய மக்களைவிட தீ. மு.க கட்சி தான் முக்கியமாகிபேனது மக்கள் இதைபுரிந்து கொள்ளவோன்டும்

  • @user-ev4qg8vs2v
    @user-ev4qg8vs2v 2 месяца назад +14

    முதல்ல அவர் வந்து ஹைதர் அலி பாலை ரஃபிக் தமிழ் அன்சாரி இவர்களை அனுசரித்து செல்லட்டும் இவர்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கட்டும் கட்சியில் அதுக்கப்புறம் சமுதாய ஒற்றுமை பற்றி பேசலாம் கட்சித் தலைவரும் நானா தான் இருப்பேன் எம்எல்ஏவாகும் நானா தான் இருப்பேன் கட்சி நாளாக ஐந்தாக உடைந்தது காணாதா

  • @devac1798
    @devac1798 2 месяца назад +1

    எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் இஸ்லாமியர்களுக்கு மிகுந்த மரியாதை கவுரவம் தந்தனர் ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்ட கலைஞருக்கும் திமுகவிற்கும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாகாகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது