நன்றாக நடுநிலைமையாக உணவை விமர்சனம் செய்தீர்கள். பாராட்டுக்கள். எனக்கு நீங்கள் சைவ உணவையும் சுவைத்து அந்த பதார்த்தங்களையும் சிலாகித்துச் சொல்லுவது மிகவும் பிடிக்கும். இன்னும் சிலர் எங்கு சென்றாலும் மிகவும் பாராட்டி பேசுவது அது ஒரு sponsored video என்று ஐயப்பட வைக்கிறது. இன்னும் நிறைய சைவ உணவுச் சாலைகளுக்குச் சென்று வீடியோ போட்டீர்கள் என்றால் என்னப்போல வெஜிடேரியன்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துகள். வளர்க!
Vanakam Sir
Vanakam Friends
Really super Dhaba food, excellent
நன்றாக நடுநிலைமையாக உணவை விமர்சனம் செய்தீர்கள். பாராட்டுக்கள். எனக்கு நீங்கள் சைவ உணவையும் சுவைத்து அந்த பதார்த்தங்களையும் சிலாகித்துச் சொல்லுவது மிகவும் பிடிக்கும். இன்னும் சிலர் எங்கு சென்றாலும் மிகவும் பாராட்டி பேசுவது அது ஒரு sponsored video என்று ஐயப்பட வைக்கிறது. இன்னும் நிறைய சைவ உணவுச் சாலைகளுக்குச் சென்று வீடியோ போட்டீர்கள் என்றால் என்னப்போல வெஜிடேரியன்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துகள். வளர்க!
சக சைவ உணவு பிரியர் சார்பாக இதை பதிவு செய்தமைக்கு நன்றி
Sir give clear information about restaurant and location.
Iran wortha series illa kalandukonga please naan paakaaanum please
Romba nalla lock airunthu bro na first poiruken
Punjab style.
Irfan
Dhabana thennai olai vechi kudisai maari potrupanga...ivanaga aluminium sheet vechu godown maari pannirukanga...privacy suthama irukaathu!
Enga saptalum nallarukunu tha solra, don’t believe this person