1951 ல் வெளிவந்த சிங்காரி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! ஒரு சாண் வயிறே இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா! உணவுப் பஞ்சமே வராட்டா , நம்ம உயிரை வாங்குமா பரோட்டா! அது இன்றைக்கும் பொருத்தமாகத் தான் உள்ளது! 75 வருடங்களைக் கடந்தும் வெற்றிகரமாக நடைபெறுகிறது! இந்த பரோட்டாவுக்கு பலர் தீவிர ரசிகர்களாகவே மாறி விட்டனர்! அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரோட்டா தமிழகத்தின் தேசிய உணவாகவே மாறி விட்டது!
அருமை அண்ணா ❤❤
பழைய குழம்பு சூடா காலையில் கிடைக்கும் 😅
1951 ல் வெளிவந்த சிங்காரி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! ஒரு சாண் வயிறே இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா! உணவுப் பஞ்சமே வராட்டா , நம்ம உயிரை வாங்குமா பரோட்டா! அது இன்றைக்கும் பொருத்தமாகத் தான் உள்ளது! 75 வருடங்களைக் கடந்தும் வெற்றிகரமாக நடைபெறுகிறது! இந்த பரோட்டாவுக்கு பலர் தீவிர ரசிகர்களாகவே மாறி விட்டனர்! அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரோட்டா தமிழகத்தின் தேசிய உணவாகவே மாறி விட்டது!
அண்ணா சத்தியமங்கலம் ஜோதி சில்லி கடையில் ஒரு முறை சாப்பிட்டு பாருங்க அண்ணா அருமையாக இருக்கும்
கடை திறக்கும் மாலை 5 மணிக்கு மேல்
Tamilians mostly stoped eating parato Which is unhealthy took many lives & ur promoting parota wat kind genius ur
Thulaka bee thinga poitan
ஈரோடு மாவட்டத்தில் அதிக விலை உள்ள ஓட்டல்எதுவுமே நன்றாக இல்லைவிலைமட்டும் உயர்வு
Worst only hype
எல்லாம் சரி கொஞ்சம் சிரிக்காம மூஞ்சிய காண்பிச்சா நல்லது
😂