குறி சொல்லுபவர் கோடிகளில் சம்பாதிக்கும் பின்னணி journalist pandian bangaru adigalar story in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #aagayamtamil #bangaruadigalar
    follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3Cfoqib
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 641

  • @HarishVenu
    @HarishVenu 10 месяцев назад +25

    பங்காரு இறந்ததும் இதை பார்க்க வந்தோர் சங்கம் ❤

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад +36

    எப்படி ஐயா இப்படி?.?.?
    மிகவும் துணிச்சலுடன் சமூக உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    • @nandhakumar1941
      @nandhakumar1941 8 месяцев назад

      வாய்க்கு வந்தபடி உலக வேண்டாம் முதலில் பெரிய மனுஷனாக பெருந்தன்மையாக நடந்து கொள்ள பழகுங்கள்.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад +12

    அய்யா திரு.பாண்டியன் அவர்களை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக நியமித்தால் உலகம் முழுதும் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். அய்யா அவர்கள் நீண்ட நாள் வாழ இயற்கை அருள்புரியட்டும்.

  • @johnrocky3111
    @johnrocky3111 Год назад +33

    உண்மைய உரக்கச் சொன்ன பாண்டியன் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் மூட நம்பிக்கை மூழ்கி கிடக்கும் மக்கள் திருந்த வேண்டும்

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +277

    திரு பாண்டியன் அவர்களே,மோகன் லாசரஸ்,பால் தினகரன் அவர்களின் வளர்ச்சியைப் பற்றி தங்களால் பேச முடிந்தால் இது போல ஒரு பேட்டி அளிக்கவும்.தங்களுக்கு நேர்மையும், துணிவும் இருந்தால்.

    • @user-bh6qz8dv4p
      @user-bh6qz8dv4p Год назад

      நம்ம கிறிஸ்டியன் இல்ல அதனால நமக்கு கேக்க உரிமை இல்ல.அவனுக்கு காசு குடுக்கரவன் கிறித்துவன் அவன் கேக்கனும்

    • @sarojinipadmanaban7303
      @sarojinipadmanaban7303 Год назад +29

      Sir nanga Melmaruvathur area dhan avaru solradhu 100% fact.. Yarum land sales pannavum mudiyadhu vangavum mudiyadhu.. School colleges lam romba atrocity nadakum innum yegapatadhu iruku solradhuku ellam terinjirundhum yarum onnum panna mudiyadhu bcaz of power

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Год назад

      நான் ஏன் பேசனும்.. இந்த டாப்பிக்கை பற்றி பேச சொல்லி பணம் கொடுத்ததே பாவாடைங்க தானே!!

    • @SudhakarSudhakar-wy4my
      @SudhakarSudhakar-wy4my Год назад +6

      You agree boths are froud.

    • @maruthupandian.s7162
      @maruthupandian.s7162 Год назад +1

      E

  • @srikaanthanr1264
    @srikaanthanr1264 Год назад +178

    சாதாரண வங்கி ஊழியர்
    தினகரன் எப்படி
    ஏசு அழைக்கிறார்
    அமைப்பு நிறுவன போதகரானார்......
    இத்தனை கோடி எப்படி வந்தது....?
    தைரியமான ஆம்பளனா
    கிறிஸ்துவ அமைப்பு ஊழல்கள் பற்றி பேசவும்

    • @syedthameem1346
      @syedthameem1346 Год назад +1

      தப்பில்ல... Correct 💯... இந்த நாய் பிராட் nu nee ஒத்துக்கோ

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 Год назад

      அயோக்கிய பயலே எந்த மதமாக இருந்தால் என்ன திருடன் திருடன்தான் . இதில் கிருத்துவ திருடன் இந்து திருடன் என்று இருக்கிறதா..

    • @srikaanthanr1264
      @srikaanthanr1264 Год назад +2

      @@syedthameem1346
      எந்த. நாய்.....?

    • @srikaanthanr1264
      @srikaanthanr1264 Год назад

      @@krishnamoorthyj8327
      தேவடியாமவனே
      பாண்டியன்
      இந்து சமய அசிங்கத்தோடு
      மற்ற அசிசங்களையும்
      பேசனும்.....

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 Год назад

      @@srikaanthanr1264 ஆகா பத்தினி. மவனே. தேவருக்கு. அடியாள்.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +4

    எல்லா சாமியார்களுக்கு பின்னாலும் அரசியல் ஊழல் பணமும், விபச்சாரமும் சேர்ந்து தான் அவர்களை பல ஆயிரம் கோடி பணக்காரன் ஆக்குகிறது.

  • @saravananm2130
    @saravananm2130 Год назад +12

    உண்மை. தைரியமாக சொல்கிறீர்கள். ஆனால், அரசு, மக்கள் புரிந்து கொண்டு மாறவேண்டும்.

    • @gbalabala9725
      @gbalabala9725 Год назад

      சொந்த நாட்டிலேயே இருக்க வேண்டியது தானே.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Год назад +62

    பால் தினகரன் வளர்ச்சியை பற்றி பேச முடியுமா அதற்கு தைரியம் இருக்கிறதா

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Год назад

      பால் தினகரனைப்பற்றி பேசுவதற் கும் பாண்டியனுக்கு தைரியம் உண்டு.பால் தினகரன் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு வந்ததே, தினகரனும் மகள் ஏஞ்சலும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்களே!. வெறும் ஜெபத்தினால் எல்லாம் சாதித்து விட முடியாது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேண்டுமா?

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Год назад +9

      ஒரு திருடனைப்பற்றி பேசினால், இன்னொரு திருடனைப்பற்றி பேச தைரியம் இருக்கா? என்று கேட்பது, திசைதிருப்பும் வேலை!

    • @sivavijay3882
      @sivavijay3882 Год назад

      ஹி ஹி

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      @வாசன் கிருஷ்ணசாமி 2606 முட்டாளே இந்த சம்பவத்தை கேளு வீண் கூதி கதை எதற்கு? லூசு மூடநம்பிக்கை ஆசாமி.... மாட்டு மூத்திரம் குடிக்கும் பழக்கம் உண்டா?

    • @Kumbhamavittam
      @Kumbhamavittam Год назад

      Anti Hindu In the name of Dravidian

  • @lenafurniture6698
    @lenafurniture6698 Год назад +48

    காருண்யா பத்தி பதிவு போடுங்க

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад +5

      அவனுக்கு என்ன பைத்தியமா?

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Год назад

      கிருஸ்தவ சாமியார் மட்டுமல்ல மஜீத் ,மசூதி தவ்ஹித்,அதில் உள்ள மத போதக உண்மை நீலை இவற்றையும் இவ்வளவு விளக்கம் இதற்க்கு மேலும் உள்ளது விபரம் சொல்ல
      நேர்மை தெம்பு திராணி உள்ளதா.கோவை தினகரன் கல்லுரியில் நடந்த மர்மங்கள் சொல்ல யோக்யதை உள்ளதா.நீர் அடுக்கும் சாமியார்கள் பூரா இந்து சார்பானவர்கள் மட்டும்தானே.
      என்னையா இவ்வளவு மட்ட புத்தி.காருண்யா கொலைகளை சொல்ல யோக்யதை இல்லையே.

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g Год назад +51

    ஆன்மீகம் அழகானது ஆரோக்கியமானது கோயிலை நிர்வகிப்பார்கள்தான் ஆபத்தானவர்கள்

    • @sarojinipadmanaban7303
      @sarojinipadmanaban7303 Год назад +3

      Correct a sonninga !

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад

      உம் பேரப் போட்டா சூப்பரா இருக்கும் நாயே முகமூடிக் காதி.

    • @Rajmeya
      @Rajmeya Год назад +1

      Namma valipadu thapunu pesurar itha eppadi sarinu soldrinkka

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 Год назад +27

    சபாஷ் பாண்டியன்...தெளிந்த, எளிய உண்மைகள்.
    பாத பூஜை செய்ய வைக்கும் பிற்போக்கு சக்திகள்... மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் வாழ்வியல் தேடல்... இவர்களின் மூலதனம்.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Год назад +44

    விசாரிக்க வேண்டியது இரண்டு திராவிட அரசும்தானே ஏன் விசாரிக்கவில்லை?

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      ஸ்டாலின் கருணாநிதி ஒரு போலி கபடதாரி...
      எச்சை

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Год назад

      இல்லையே

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 10 месяцев назад +1

    ஐயா தங்களின் துணிச்சலான வெளிப்படையான பதிவிற்கு மிக்க நன்றி ஐயா இதை பார்த்தாவது மக்கள் திருந்துவது நல்லது என்று

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +18

    100%உண்மையை பேசுகிறார்.துன்பத்தில் இருப்பவனுக்கு ஆறுதல் கூறுபவன் தான் சாமியார் இப்படித்தான் வளர்கிறார்கள்

  • @hoppes979
    @hoppes979 Год назад +118

    சரிதான். இவரு அப்படியே கிறித்துவ சாமியார் பற்றி ஒரு வீடியோ

    • @sivamsivam7760
      @sivamsivam7760 Год назад +3

      super

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      ஏய் எச்சை போல் பதிவு போடாதே. சொல்வதை கேளு

    • @Kumbhamavittam
      @Kumbhamavittam Год назад +2

      He has no guts to talk about other religions. But his family will marry and follow Hindu traditions. They should go and marry in other religions and set an example

    • @SK-wc4en
      @SK-wc4en Год назад +1

      Teacher now kodisevaran

    • @thansinghk8463
      @thansinghk8463 Год назад +1

      மற்ற மதத்திற்கு போவதை விட அவர் சார்ந்த இந்து மத நடராசர் கோவில் கனகசபையில் ஏறி தமிழில் ஒரே ஒரு தேவார பாடி விட்டு எப்படி ஏறினாரோ அதேபோல் இறங்கி வரசொல்லவும்

  • @vengateshs4973
    @vengateshs4973 Год назад +11

    திராணி இருந்தால் ஒரு வீடியோ பால் ஜாக்கி மற்றும் தினகரணை பற்றி போட முடியுமா

  • @HarishVenu
    @HarishVenu 10 месяцев назад +2

    உழைக்கும் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவை.. அது இல்லையேல் அவன் மனநோயாளி ஆகிறான்...
    ஐயா.. நிதர்சனமான உண்மை ❤❤❤

  • @jayabalanc1893
    @jayabalanc1893 Год назад +27

    இதற்க்கெல்லாம் காரணம் மக்களிடம் உண்மையான ஆன்மீகத்தை பாதையை எடுத்துரைக்க ஆள்இல்லை மடாதிபதிகள்இதைசெய்யதவறிவிட்டனர்

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 10 месяцев назад

      ஆன்மீகம்,பக்தி என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கடவுள் வியாபாரப் பொருள் ஆகிவிட்டார். மதம் கார்ப்பரேட் நிறுவனம் ஆகிவிட்டது. சாமியார்கள் இதையெல்லாம் நிர்வாகம் செய்யும் தலைவராக உள்ளார்கள். மக்கள் வழக்கம் போல அடிமுட்டாள்களாக இருக்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் இதுதான் நடக்கின்றது. பணம் சேர்ப்பதும், அதன் மூலம் அதிகாரத்தை வளைப்பதும், அதன் பிறகு அடக்குமுறை ஊழல் என்று செயல்படுவதும் தொடர்கிறது.

  • @gayathri2173
    @gayathri2173 Год назад +10

    காருண்யா அறக்கட்டளை பற்றியும் பேசலாமா பாண்டியன் அவர்களே..
    துணிவிருந்தால் !!!

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +21

    பக்தி என்பது எல்லா மதங் களிலும் முக்தி தான் . எந்த அதிசயமும் பக்தி மார்க்கத்தில் உண்மை அல்ல. ஆன்மிகத்தால் மரணத் தை தடுக்க முடியாது. இது எல்லா மதங்களுக்கும் பொது..

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      முதலில நூற்றுக் கணக் கான சாலை விபத்துகள் மேல் மருவத்தூர் கோயில் அருகே நிகழ்ந்து இருக் கின்றன. இந்த விபத்துகளை கோயில் நிர்வாகப் கண்டு கொள்ள வில்லை என்பது கசப்பான உண்மை. அறம் சம்பத்த படாத ஆன்மிகம் விமர்சனத்துக்கு உரியதே.

    • @MotilalJ
      @MotilalJ Год назад

      😂😂😂

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Год назад

      கிருஸ்தவ சாமியார் மட்டுமல்ல மஜீத் ,மசூதி தவ்ஹித்,அதில் உள்ள மத போதக உண்மை நீலை இவற்றையும் இவ்வளவு விளக்கம் இதற்க்கு மேலும் உள்ளது விபரம் சொல்ல
      நேர்மை தெம்பு திராணி உள்ளதா.கோவை தினகரன் கல்லுரியில் நடந்த மர்மங்கள் சொல்ல யோக்யதை உள்ளதா.நீர் அடுக்கும் சாமியார்கள் பூரா இந்து சார்பானவர்கள் மட்டும்தானே.
      என்னையா இவ்வளவு மட்ட புத்தி.காருண்யா கொலைகளை சொல்ல யோக்யதை இல்லையே.

  • @akmani4773
    @akmani4773 Год назад +15

    மருவத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்கள் செய்யாத அட்டூழியம் இல்லை. அவர்கள் நடத்தி வரும் கல்வி நிலையங்களில் படிக்கும் இளைஞர்கள் மாற்று சமூகத்தினரை காதல் செய்தால் அவர்களை கொன்று விடுவார்கள். இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல காதல் தற்கொலைகள் கொலைகள் விவகாரங்களில் இவர்கள் தலையீடு உள்ளது.

  • @suriyan1976
    @suriyan1976 Год назад +15

    உழைச்சா மாறுவான்...
    இதுதான் உண்மை

  • @SathishKumar-ww3yv
    @SathishKumar-ww3yv Год назад +16

    அருமையான விளக்கம் மிக்க நன்றி திரு பாண்டியன் ஐயா அவர்களே

  • @krishnasamydamodaran5437
    @krishnasamydamodaran5437 Год назад +25

    நமது மறைந்த நடிகர்
    விவேக் சொல்லியது போல், எத்தனை பெரியார்
    தோன்றினாலும் இவர்களை திருத்த முடியாது.
    ஏமாறுகிற மக்கள் மட்டுமில்லாமல், அதிகார வர்க்கமும் துணை தான் காரணம்.
    கடவுளே நினைத்தாலும்
    இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றுகிறது.

    • @velu.nvelu.n5114
      @velu.nvelu.n5114 Год назад +1

      எத்தனை பெரியார் தோன்றினாலும் என்கின்ற
      வசனம்
      அரைத்த மாவை அரைப்பது
      போல்
      கேக்கவே சகிக்கல

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r Год назад

      அதே விவேக் அவர்கள் அவரின் மகன் சின்ன வயதிலேயே உயிர் இழந்த பிறகு கடவுள் நம்பிக்கைக்கு மாறி யோகா தியானத்தை பழக ஆரம்பித்து அதன் பிறகு நடித்த படங்களில் அந்த மாதிரியான வசனங்களை பேச வில்லை

    • @thansinghk8463
      @thansinghk8463 Год назад

      தங்கி களுக்கு பிடிக்காது என்பது ஊரறிந்த ரகசியம்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад

      ஒழுக்கங்கெட்ட‌ அயோக்கியர்ன் ஒருமுறை தோன்றி‌‌ தமிழ் நாட்டை இன்றும்‌ கெடுத்து வருவதே போதும்.இன்னும் ஆயிரம் அயோக்கியன்கள்
      ள் தோன்ற‌வேண்டுமா

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +7

    பால் தினகரன், மோகன் சி லாரன்ஸ் பேட்ரியும் பேசுங்கள்

  • @parthasarathysanthi6094
    @parthasarathysanthi6094 Год назад +6

    இந்த நாடார் அய்யா
    வைகுண்ட நாடார் பற்றி
    அவர் வளர்ச்சி பணம்
    தங்கம் பற்றி பேச
    மாட்டார்.

  • @geethack7947
    @geethack7947 Год назад +20

    Thamizha pandian sir is just superb

    • @Rajmeya
      @Rajmeya Год назад

      Unnudaya pirappe thappunu soldran avana supernu soldra

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Год назад +4

    How about Amma Bhagawn??

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 Год назад +17

    Sir please talk about Mohan C Lazarus also he is also running religion mafia.

    • @mistout8967
      @mistout8967 Год назад

      கொள்ளையடிக்கரவனை பேசிற கூடாதே!உடனே மத சாயம்.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад +45

    Way back in 80's when Bangaru Adigalar was at his massive growth in the beginning stage,...a guy named Om Sakhi Jagadeesan even made Tamil movies on Bangaru Adigalar and Melmaruvathur Adhiparasakthi. Those movies got released in theatres and had a sizable following in those days itself. The service road which you see right in front of the temple used to be the national highways department road used by public for commuting,..As Bangaru Adigalar grew with popularity, money, devotees and fame,..they influenced the highways department to move the highway a little away (the highways that you see right now) from the temple premises. 80's and 90's were the Golden period to start Spiritual organisations and Bangaru Adigalar was smart to do a simple spiritual begining which is now a successful business venture.

    • @arumugamannamalai
      @arumugamannamalai Год назад +6

      Yes, true👌

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Год назад +1

      @@JamesVictor76 : right,...the temple management used to hang the photographs(on the darshan queue side) of Rajiv Gandhi' visit to that temple till the beginning of 90's...the mosaic or granite flooring outdoor premises used to be floored in river sand ..all changed with the massive growth of a simple Amman temple to a spiritual corporate house.

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 Год назад +5

    அம்மனுக்கு சாத்தும்
    புடவைகள்,குத்து விளக்கு போன்ற பொருட்களை கூட விலை போட்டு படமாக்கப்படுகிறது
    கொள்ளைதான்.

  • @johnsusee9467
    @johnsusee9467 Год назад +6

    அசராமல் சொல்லும் அநைத்தும் உண்மை.

  • @ravikumark3101
    @ravikumark3101 Год назад +7

    ஆண்மீதத்தையும், அரசியலையும் பற்றி அருமையான பதிவு

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 Год назад +9

    தமிழக நிர்வாண சாமியார்கள் லிஸ்ட்
    1)#ஈரோடு_வெங்காயாடப்பா_ராமஸ்வாமி_நாய்_Khan
    2) #காஞ்சிபுரம்_நொண்ணாதுர
    3) #ஓசி_சோறு_நாறமணி
    4) #கோபாலபரம்_கட்டுமரம்
    5) #கோபாலபரம்_சுடலை
    6) #குளத்தூர்_கிணி_மணி
    7) #தெலுங்கு_கோவை_ராமகிருஷ்டூ
    8) #டாலர்_தியாகு
    9) #சேப்பாக்கம்_சேகுவேரா
    10) #சிற்று_இன்ப_நிதி

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c Год назад +1

      தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ள நோட்டு மலையாள காமராஜரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் செய்த ஒரே தவறு.. தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜரை நம்பியது மட்டுமே.... இந்த சானாார் கூட்டமே நம்பிக்கை துரோகி கூட்டம் தான்....

  • @saravanans-te5gw
    @saravanans-te5gw Год назад +6

    After a long time best interview, m hindu and devoti of meylmaruvathur ...
    Best interview, best words.. I didn't know how many people will feel the truth..
    Best interview bro all the best..

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 Год назад +9

    உண்மையை உரைத்தீர்கள்ஐயா

  • @lnvijay99
    @lnvijay99 Год назад +11

    Mohan c Lazarus matrum karunya pathi podungada dei .

  • @subramanisubraman
    @subramanisubraman Год назад +9

    அவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +6

    👆🏾🥊🌹படிக்காத பக்கா கிரிமினல் இந்த பங்காரு அடிகளார் ,🥊👆🏾🌹

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +4

    இந்த பங்காரு அடிகளார் பாதங்களை கழுவி விட ஆயிரம் ரூபாய்

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Год назад +41

    Sir how Paul dinakaran amassed thousands of crores.why periyarist vaiko joined mohan c Lazarus Christian institution.why thiruma valavan converted. Why periyarist are converted

    • @syedthameem1346
      @syedthameem1346 Год назад +6

      நீ Brahmin a மாத்து ப்ரோ அவங்கள

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Год назад +6

      @@syedthameem1346 They are running to Christianity, even though thiruma converted he enjoys sc st facilities as a Hindu. Vaiko don't believe in god as periyarist but going behind lasaraz. No one will become Brahmins who have no value or power in tamilnadu.

    • @natesanbalaji007
      @natesanbalaji007 Год назад +1

      Thala namma Thattula irukiradhu sora illa vera edhavatha nu first parpom .Appuram mathavangala pakkalam. Note. Christianity namaku education kuduthadhu

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o Год назад +1

      அவனும் துருடந்தான் இவனும் திருடந்தான்

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Год назад +5

      @@natesanbalaji007 Christian school and colleges are good, ramakrishna mutt running good schools but iam talking about frauds in all religions. A theief is a theief wheather he is Hindu or Muslim, your telling to catch only hindu theief.

  • @sankarumaiyan5269
    @sankarumaiyan5269 Год назад +19

    உண்மை உரைக்கிறார். சாதாரண மக்கள் அப்பாவிகள் . பெரியார், அம்பேத்கர் சிந்தனைகள் மக்கள் அறிய வழி அருகிவருவதால் , மக்கள் சிந்தனை மழுங்கி வருகிறது. சிறப்பாக அய்யா எடுத்து உரைக்கிறார். நன்றி அய்யா

    • @omshan06
      @omshan06 Год назад

      இந்து மதத்தில் மட்டுமல்ல கிறிஸ்துவத்தில் கூட பல மோசடி பாதிரியார்களும் மத போதகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதையும் சேர்த்து சொல்லுங்க

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад +1

      காவேரி ஆற்றின் கரையிலே அய்யா பெரியார் ...

    • @kumarmohan934
      @kumarmohan934 Год назад

      இவர் கிருஸ்தவ கை கூலி பாண்டியன்

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Год назад +26

    மனிதன் போலி ஆகலாம் தெய்வம் எப்பவும் தெய்வம் தான்

  • @ragragul6102
    @ragragul6102 10 месяцев назад +2

    கடினமாக உழைத்தவர்கள் யாரும் உயரவே இல்லை

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Год назад +3

    வாயை வாடகைக்கு விட்டு வைக்கும் திரு பாண்டியன் அவர்களே ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் அடிகளாரிடம் சொல்பவர்கள் எல்லாம் ஏமாந்தவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அடிகளாரிடம் சென்று ஆசி பெற்றவர்கள் பட்டியல் இதோ இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்ஜிஆர் திரு சிவாஜிகணேசன் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பாளர் தேவா கவிஞர் வாலி ட்ரம்ஸ் சிவமணி நடிகர் பிரபு நடிகர் ராம்குமார் நடிகர் சந்தானம் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார் வானதி சீனிவாசன் எல்லாவற்றுக்கும் மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சூப்பர் ஸ்டார் சிங்கம் அண்ணாமலை நான் கொடுத்திருக்கும் பட்டியல் 2% மட்டுமே போதுமா இன்னும் வேணுமா ஏமாற்றிப் பிழைக்கும் பாண்டியன் அவர்களே நல்லவர்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள்

    • @sathiyarajsathiyaraj7338
      @sathiyarajsathiyaraj7338 Год назад

      Poda sangees.annamalai.😃😃😃😃😃😃😃😃🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Год назад +3

    பிரியாணிக்கு தேவையான பொருட்கள் சிறு குறிப்பு வரைக 👍

  • @vijayanand1019
    @vijayanand1019 Год назад +5

    Ask the experienced people. Will say the divine experience.

  • @lakshminarayanan5833
    @lakshminarayanan5833 Год назад +31

    நாத்திக வாதி மத்தியில் அருள்திரு‌ அடிகளார் அவர்கள் ஆன்மீகம் வளர்க்க எவ்வளவு பாடுபட்டார் தமிழ்மந்திரம் தந்து தமிழ்க்கு‌ பெரும் புகழ் சேர்ந்தார் இது தான் உண்மை

    • @KandiahYoganathan
      @KandiahYoganathan Год назад +2

      👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад

      சி.டி குடுக்குறவன், டஸ்னதும் நூறு பேர விழச்செய்ற கெழட்டுப்பய, பொம்பளை தோளில கையப் போட்டு ஜெபிக்கிறவன், பிள்ளை வராம தடுக்கிற கட்டு எடுக்கிறவன், மேடையிலிருந்து 10ஜில கடவுள்ட்ட பேசுறவன், ஊளையிட்டு அழுது தாம்பொண்டாட்டிய மட்டும் மருத்துவ மனை அனுப்புற நொண்ணைகளப் பத்தி பேசுங்கடா.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад +7

      காருண்யா பல்கலைகழகத்தப் பத்தி பேச மாட்டனுக.

    • @vigneshwaranvikevignesh8392
      @vigneshwaranvikevignesh8392 Год назад

      100% உண்மை

    • @Chandru_rv
      @Chandru_rv Год назад

      தங்களோட சுயலாபத்துக்காக பங்கார வளத்து விட்டதே திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிங்கதான்

  • @aboorvajothi1372
    @aboorvajothi1372 Год назад +1

    முற்றிலும் உண்மை!!

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Год назад +6

    Exact information given Mr pandian Sir

  • @varahaboar6380
    @varahaboar6380 Год назад +3

    pls also speak on wakf board and church properties

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Год назад +5

    அருமையான விளக்கம்

  • @arumugamdhanabal2072
    @arumugamdhanabal2072 Год назад +3

    samiyar don't have powers okay i agree does all pastors have power pandiyan ji sollunga

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 Год назад +54

    கிருத்துவ கார்பொரேட் மத போதகர்கள் பற்றி பேசுவாரா

    • @prabhuloganathan6018
      @prabhuloganathan6018 Год назад +8

      பேச மாட்டான் இந்த பாவடை பாண்டியன்

    • @krishnamoorthysubramanian3015
      @krishnamoorthysubramanian3015 Год назад +2

      You are absolutely right

    • @nandhinisnandhinis8526
      @nandhinisnandhinis8526 Год назад

      news tamila meyrati paaththu mannippum keyttaachi.

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd Год назад +5

      தி.க காரன்.. எப்படி இருப்பான்னு தெரியாதா?

    • @umaprasad4049
      @umaprasad4049 Год назад +3

      Christians don't kill anybody,only spreading the love of Jesus and looting is common in all religions.

  • @richarda8564
    @richarda8564 Год назад +1

    Thanks sir

  • @ranjaniarasu
    @ranjaniarasu 10 месяцев назад +1

    True yes 👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @dingdong5790
    @dingdong5790 Год назад +9

    Mgr cm ஆவார் ன்னு அடிகளார் சொன்னார். Mgr நம்பள.. ஆனா mgr cm ஆனார். அதுதான் அடிகளார் famous ஆக காரணம்

  • @varatharajalus3266
    @varatharajalus3266 Год назад +1

    Good interview

  • @sharadhabala8332
    @sharadhabala8332 Год назад +3

    You talk about companies by TR Balu, Kalanidhi, etc they also have corporates and politicians

  • @sundharrajs4128
    @sundharrajs4128 Год назад +1

    இவர் சொல்வது பற்றி ஏன் அரசியல் வாதிகள் மறுப்பு சொல்வதில்லை.இவரது கருத்துக்கள் மிகவும் நியாயமானவை.இதில் மதத்தை குற்றம் சொல்ல கூடாது.

  • @suriyan1976
    @suriyan1976 Год назад +3

    எலுமிச்சை பழம் வியாபாரம் போதும்

  • @mannan1544
    @mannan1544 Год назад +35

    முற்றிலும் உண்மை 👍👌👏

  • @gopalmuthusamy1526
    @gopalmuthusamy1526 10 месяцев назад +1

    மக்களின் வாழ்க்கை+நம்பிக்கை
    கடவுளை நம்பிஇல்லை?
    இது போன்ற சாமியார்களை
    நம்பித்தான் எப்போது மக்கள்
    திருந்துவார்கள்?
    மக்களின் வாழ்க்கை எப்போதும்உழைப்பைநம்பியேஇருக்கவேண்டும்

  • @P.muneeswaran27
    @P.muneeswaran27 Год назад +1

    Sir talk about pastors ,
    church fathers,non and sisters

  • @cviews1870
    @cviews1870 Год назад +5

    Sir, recently watching all ur interviews, it is very much interesting and informative.👍God bless you 🙏

    • @lionhunter007
      @lionhunter007 Год назад

      all fake news and all from point of his own view.

  • @silverback3633
    @silverback3633 Год назад +12

    He missed out on the granddaddy of the godman crook business model Puttaparthi Sai Baba. He started in the 60s.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Год назад +3

    This is happening all religions people can't pray and don't believe any human god. Believe god only god will not give money but he will support you

  • @timepasschannal02
    @timepasschannal02 Год назад +3

    At 6:00 time you forgotten pope John Paul & Al Mohammad, if you have a bright and open thought you must deliberately outburst, now yourself open your other black side Pandian sir. Henceforth there is no point to watch further interview. Thanks
    Lakshmi Rajan
    Once a upon time I was DK activist
    Toronto
    Canada

  • @senthilnathan2875
    @senthilnathan2875 Год назад +6

    It's 💯 Persentag true

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 Год назад +2

    Good

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +11

    பங்காரு ஆசிரியர் இல்லை சத்துணவு அமைப்பாளர் பின்னாலில் அம்மாவாகிவிட்டார்

  • @ramachandrank8828
    @ramachandrank8828 Год назад +4

    Bangaru is a vanniat Karunanidhi wanted to develope a non Brahmin samiyar against Sankara madam and Melmarivathur was the result In addition to this Bangaru allowed ladies with menstuation to enter into this temple Those days people who went to Thirupathi wore yellow dress and those who went to Sabari hills wore black or kavi dress Bangaru started red dress and everyone who joined this group were called Amma Compared to Thirupathi and sabari groups this Bangaru group is a well organised devotee group and are continuously exploited The DK has made lot of crores and they don't seriously take up this bhakthi exlploitation as they are afraid that their wealth would be exposed and they would also get caught

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Год назад +2

    Thank you sir for bringing the truth

  • @chellamurugan8564
    @chellamurugan8564 Год назад +2

    இந்துக்கள் இந்து மதம் சார்ந்த பெரியோர்கள் பற்றி பேசுவது போல மாற்று மதத்தினர் மீதும் பேசலாம் பதிவுகள் செய்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

  • @adiseshcr7834
    @adiseshcr7834 10 месяцев назад +1

    Swamy had divine powers

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 Год назад

    Good observation.

  • @sripartha7358
    @sripartha7358 Год назад +1

    Now his son became chinnamma

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 Год назад +3

    Mr pandiyan who don't you talk about other religion fraudulent specificly about fraudulent christen father's and nons.
    If you are honest person you must talk.

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Год назад +8

    What is difference between Society and trust?
    Society is established when a group of people come together for a common charitable purpose. Whereas Trust is a legal arrangement in which an individual holds property for the sake of some other individual.

  • @HMSMV
    @HMSMV Год назад +4

    mr. pandian can u speak anything about dgs dinakarana and his educational institutions?

    • @mistout8967
      @mistout8967 Год назад

      Why not ஜக்கி and his atrocities?

    • @HMSMV
      @HMSMV Год назад +3

      @@mistout8967 he spoke about almost all hindu leaders

  • @moneyheist7033
    @moneyheist7033 Год назад +13

    தமிழ்நாட்டில்
    பெண்களுக்கு எந்த கோவிலில் கருவறை உள்ளே சென்று சாமி வணங்கும் முறை எங்கே உள்ளது.
    இன்னும் உங்களால சிதம்பரத்துக்கு கோயிலுக்கு உள்ளே போக முடியல...
    இது வெறும் கோயிலும் மட்டுமல்ல
    ஒரு கலாச்சார பண்பாடு
    பெண்களுக்கு நாம் தர வேண்டிய முக்கியத்துவம் மற்றும் சமூக
    நல்ல இலக்கணம்.
    அனைத்து ஜாதி மதம் மக்கள் வணங்கும் முறை.
    மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்
    தமிழ்நாட்டு மக்களின் சமூகத்தை ஒன்றும் சீரழிக்க வில்லை.
    பெண்களுக்கு கல்வி ,சேவை மனப்பான்மை ,வேலைவாய்ப்பு மருத்துவம் ஆகியவற்றை
    ஓம் சக்தியால் இயன்றதை
    செய்ய முடிகிறது .
    வெறும் வாயில் எத வேணா பேசிட்டு போலாம்.
    உங்களுக்கு லாபம்...
    பேசிட்டு ... போ

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Год назад

    நீங்கள் 100%நேர்மையான தனிமனித ஒழுக்கம் உள்ளவர்களா? புளுகு வதற்கு அளவே இல்லை! மோடி இந்த ஊருக்கு வரவே இல்லை!
    தனிமனிதன் இந்த அளவிற்கு மேல் மருவத்தூரில் செய்து இருக்கிறார், இந்த அளவிற்கு பேசும் பாண்டியன் இதுவரை மக்களுக்கு செய்தது என்ன? உங்கள் கருத்துக்களை வைத்து மக்களுக்கு பத்து பைசா பலன்கள் இல்லை நல்ல காமெடி!!!

  • @UshaDevi-kw4oz
    @UshaDevi-kw4oz Год назад +6

    எத்தனை ஆஸ்பத்திரிகள் உதவிகள்.

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 Год назад +6

    Please talk about all religion

  • @Vishnu_8089
    @Vishnu_8089 Год назад +2

    பாதிரியார் பற்றிய வீடியோ வருமா

  • @mcbmccb7172
    @mcbmccb7172 Год назад +2

    மோடி வந்ததை சொன்னீர்கள்.. சோனியா காந்தி வந்து யாஹம் செய்ததை சொல்லவில்லை....

  • @mistout8967
    @mistout8967 Год назад +3

    மக்களுடைய மூட நம்பிக்கை தான் இவர்களுடைய கொள்முதல்!

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 Год назад

    ஐயா திராவிட மாடல் மூகஸ் இதுக்கு ஒரு நடவடிக்கை எடுங்க.

  • @user-nb3ll9it3y
    @user-nb3ll9it3y Год назад

    நீங்கள் சொல்வது சரிதான் நீங்கள் அனாதை குடும்பத்தினர் எந்த அளவுக்கு உண்மை யான மரியாதை செய்தார் என்று தெரிந்தால் பணம் கொடுத்தால் நன்றி

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Год назад +1

    This is true sir

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 Год назад +2

    Namaskaram sir
    This interview is absurd
    I am having a great regards for Bangaru Adigalar because a non Brahmin is
    uplifting hindu religion for the past 50 years. If not his poor devotees can be easily
    undergo to become Christian by offering money to those poor people. DGS
    DINAKARAN was my colleague in bank, he resigned his job suddenly.
    I asked him why you resigned he told me mama
    tamilians are fools I will propogate Christianity and
    become millionaire. He did it. Can you question him.
    Pandia I am 85 years old I
    Born and brought up in Chennai. You are a vanderi
    Please don't give interview like this please.

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Год назад

    பாண்டியன் அவர்களே இனி உங்களுக்கு இறங்குமுகம் தான்

  • @vijayvelan731
    @vijayvelan731 10 месяцев назад

    Ayya unga spetch veery good iam all show in intrested

  • @nairsadasivan
    @nairsadasivan Год назад +3

    Pandian sir 👍👍👍💪💪💪

  • @karthickraja2391
    @karthickraja2391 4 месяца назад

    Super

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +1

    அரபு நாடுகளின் வருமானப் பொருள் பெட்ரோல். இந்தியாவில் வருமாணப் பொருள் கடவுள்.

  • @thansinghk8463
    @thansinghk8463 Год назад +1

    பங்காருஅடிகளாரை பற்றி பேசுறீயே அவர் அர்ச்சகர் ஆகமுடியாத இனத்தவர் என்பதாலா ? , ஏன் சிதம்பரம் நடராசர் கோவிலில் நடப்பவற்றை பேச பயமா ? ,

  • @mohamednasar5724
    @mohamednasar5724 10 месяцев назад

    உண்மையை உரக்க சொன்னீர்கள், 👍

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 Год назад +9

    எம்ஜிஆர் தொடர்பில் தான் அவர் வளர்ந்தார் என்ற அடிப்படையை இவர் பேசவேயில்லையே!