தமிழ்நாட்டை அதிரவைத்த கருங்குழி பார்சல் வழக்கு ! | Crime Selvaraj Interview | Karunguzhi Parcel Case

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 438

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 Год назад +15

    புருஷன விட்டுட்டு அடுத்தவன்கூட போன இது தான் முடிவு 👌....

  • @muthukumarmuthukumar8484
    @muthukumarmuthukumar8484 Год назад +82

    நீங்கள் சொல்லும் செய்தி முழு விபரத்துடன் தருகிறீர்கள், அதே சமயம் சற்று நீளத்தை குறைத்து 15 நிமிடத்திற்குள் வெளியிட்டால் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

  • @3facestudio...730
    @3facestudio...730 2 года назад +19

    அருமையான சுவாரஸ்யம்...மற்றும் மற்றவர்களுக்கும் இது பாடம் ...

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Год назад +9

    பக்கத்து வீட்டுக்காரர் பேசுவது போல எங்களிடமும் பேசுகிறார்.நன்று.

  • @mohanbanu477
    @mohanbanu477 2 года назад +14

    மிக மிக அருமை சார் தொடர்ந்து சொல்லுங்கள் நாங்கள் பார்க்க தயாராக இருக்கோம் கேட்கவும் தயாராக இருக்கோம்

  • @johndavid2143
    @johndavid2143 Год назад +67

    ஐயா இழுத்து பறிக்காமல் சுருக்கமாக சொன்னால் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் சாமி

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +10

    அந்த காலத்திலேயே இந்த சமுதாயம் இப்படிப்பட்ட வாழ்க்கை. இப்போ செல்லவே வேண்டாம்.

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 2 года назад +21

    இப்பவும் கருங்குழி ஸ்டேஷன் இருக்கு, செங்கல்பட்டு தாண்டி தெற்கே போறப்ப மதுராந்தகத்திற்கு முந்தைய ஸ்டேசன்

  • @gtk717
    @gtk717 Год назад +11

    ஐயா யார் என்ன சொன்னாலும் நீங்கள் நீங்களாக இருங்கள் உங்கள் பயணம் தொடரட்டும் அருமை

    • @sarojini763
      @sarojini763 Год назад +2

      ஆம் இவர் பேசுவது அருமை

  • @SvGMathi
    @SvGMathi 7 дней назад +1

    சொல்றது சுருக்கமாக சொல்லுங்க சார் நீங்க சொல்லி முடிக்குறத்குள்ள முதல்ல சொன்னது மறந்துடுது😢

  • @jnjhomedecors7222
    @jnjhomedecors7222 2 года назад +10

    Really nice detailed presentation but tooo lengthy sir. Pls try to restrict in 15 to 20 minutes. All the best sir.

  • @SvGMathi
    @SvGMathi 7 дней назад +1

    கருங்குழி அங்கதான் இருக்கு பேர்லா மாத்தல கருங்குழி அடுத்து மதுராந்தகம் அதுவும் எங்கும் போகல இப்போ இரயில்வே நிறுத்தம் மதுராந்தகம் ஸ்டேஷன் ..

  • @maatodxb
    @maatodxb Год назад +7

    Hi Sir, your explanation regarding the cases are very good, it will be nice if you could have show pictures regarding the cases along with news articles

  • @krkthambu
    @krkthambu Год назад +10

    சார் ... எப்படியோ பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா இன்னிக்கு வரை உங்க கதையை 25 நிமிடம் கேட்டு முடிச்சேன். இன்னும் 15 நிமிஷம் இருக்கு.. எப்படியும் ரெண்டு மூணு நாள் பொறுமையா போட்டு கேக்கறேன் சார் .. கடைசில ஒரு சஸ்பென்ஸ் இருக்குமில்ல ? ..

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Год назад +3

    கமென்டில் ரப்பர் போல் இழுப்பதாக குறிப்பிடுகிறார்கள் அதை சரி செய்து கொள்ளவும்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Год назад +18

    இவர் அய்யங்கார் ........ மிகவும்..... மிகவும்..... மிகவும்...... நல்லவர்..... தந்திரங்கள் பல தெரிந்தவர்..... மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கைதேர்ந்தவர்.....

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад +3

      சாதி வெறி கூடாது

    • @ajjiraaj89
      @ajjiraaj89 Год назад

      சாதிவெறி பாப்பான்களுக்கு இருக்கவேதான் கொலை செஞ்சு மரணதண்டன கொடுக்கப்பட்ட ஒருவன் ஆயுள்தண்டனை பெற்று பிறகு விடுதலையே ஆகிட்டான்.

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Год назад +15

    ஐயா உங்களின் பேச்சு நடை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கூறுவது....தவறான பாதையில் செல்பவர்களுக்கு ஒரு பாடம்.

  • @RajaRaja-jw9yj
    @RajaRaja-jw9yj 2 года назад +269

    பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டிய செய்தியை இழுவையாக்கினால் உஙகள் பேச்சை கேட்க தயங்குவார்கள் கவானம் வைய்யுங்கள் Pls

  • @kumarasamyramasamy1407
    @kumarasamyramasamy1407 Год назад +23

    ஐயா நீங்க சொன்னதில் இருந்து இந்த வழக்கு சுவராசியம் குறைந்து அறுவையாக உள்ளது '😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Siva-si5cq
    @Siva-si5cq Год назад +9

    S V sekar சொல்வாரு பார்ப்பனர் அப்பாவிகள் கொலை செய்ய மாட்டார்கள் but the reality is நாங்கள் அப்பவே அந்தமாதிரி

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 2 года назад +24

    Very decent cultured presentation of the case

  • @selvaranisrinivasan8476
    @selvaranisrinivasan8476 10 месяцев назад

    Excellent detailing of each and every case superb. Very clear for uneducated people also

  • @ranikesavan8757
    @ranikesavan8757 2 года назад +16

    Very soft spoken narrative personality, very good fan of u sir

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 2 года назад +5

    Story very nice....antha kaalathulaiye Kalla kaadhal irunthu irukku

  • @yuvanikki
    @yuvanikki Год назад +5

    He has given proper clear process of police investigation.. this will be knowledgable who ever thinks that this video is bit longer
    No one can escape if they do murder

  • @nagakarunakaran5959
    @nagakarunakaran5959 Год назад

    Your explanation is very good..but Try to cut short it to 20 mins..

  • @DeivanayagamD-g8d
    @DeivanayagamD-g8d Год назад

    Decent talking sir...super sir

  • @jaafarjaafar8689
    @jaafarjaafar8689 Год назад +1

    மிக சுவாரஸ்யமான சம்பவங்களை மிக அருமையாக விபரிக்கிறீர்கள்
    ஆனால் சற்று எடிட்டிங்கிள் கவனம் செலுத்துவது சிறந்தது.
    ஏனெனில் சில இடங்களில் இழுவையாக இருக்கிறது

  • @Universe0706
    @Universe0706 Год назад +13

    When the Lust finishes- tragedies/ crimes happen … true love moves away even if attraction happens with someone else whilst in a bitter or abusive marriage/or they will go for legal separation and start a fresh life .
    Very respectful way of presenting a case without defaming any characters involved.

  • @tamilkalki3648
    @tamilkalki3648 Год назад +5

    பார்த்தசாரதி சரண்டர் ஆனதா சொன்னீங்க,, பிறகு ராமானுஜம் ன்னு சொல்றாங்க,, ஒன்னுமே புரியலியே

  • @Thesanathani
    @Thesanathani Год назад +1

    வார்த்தைகளை அளந்து யோசித்து பேசுவது அருமை

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Год назад

    Very interesting story!!🙋

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn Год назад +8

    The cameraman's feeling upon being used as an example! He would have decided drank lots of water after videography of this..

  • @Rama-hm2ky
    @Rama-hm2ky 2 года назад +11

    I love the way you present the case. Very well done. I am a big fan of yours.

  • @astrofoxx1
    @astrofoxx1 Год назад +17

    Beautiful & crystal clear explanation without abusing anyone. Decent words is your plus count. Great effort. Kindly share the photos. Must see Seethammas photo. What a beautiful person should she be. Poor innocent girl misused by others using her temptation.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад +14

    செல்வராஜ் ரொம்ப தயங்கி தயங்கி சொல்றதால வழவழன்னு இருக்கு 🥴🥴

    • @RAJASINGH-oo3fy
      @RAJASINGH-oo3fy 2 года назад +3

      👍100% உண்மை, நமக்குமே சுவாரஸ்யம் போய் போர் அடிக்க ஆரம்பித்துவிடுகிறது ...

    • @seethabharathi8337
      @seethabharathi8337 Год назад +2

      Yes

    • @jinnahnma8942
      @jinnahnma8942 Год назад +1

      Vala vala vala

  • @sindy5710
    @sindy5710 Год назад +2

    "30" min la cameraman mind voice...nan paatukunu sivanenu dane irundhwn,enna yedhukiya idhula pottu thalre

  • @jayasubash9975
    @jayasubash9975 2 года назад +29

    சார்... கதையை ரொம்ப போர் அடிக்கிற மாதிரி.... வல.. வல.. இழுக்கிறீங்க..

  • @valaiyapathy8394
    @valaiyapathy8394 2 года назад +7

    இவன் விடுதலைக்கு மற்றவர்கள் போராட்டம் நடத்த பணம் வாங்காமல் வாதாட காரணம் இவன் உயர் சாதியை சார்ந்தவன் என்பதால் தான்.

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 2 месяца назад

    What's the To & From address the name of the sender & receiver.

  • @rc0055
    @rc0055 2 года назад +26

    FIR_ல் இருந்து உண்மையைதானே பேசுகிறீர்கள்...பின் ஏன் தயங்கி தயங்கி பேசுகிறீர்கள்

    • @mittoz8596
      @mittoz8596 Год назад

      1933 year case, memory ah collect pana thevaililya.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Super explanation!

  • @vishnupriya8431
    @vishnupriya8431 Год назад +1

    Sir, Informative,,, why very long , pls say shortly. And crisply

  • @saigirigiri2591
    @saigirigiri2591 2 года назад +5

    கருக்குழி என்னோட சொந்த ஊரு இப்பவொம் அந்த ஸ்டேஷன் இருக்கு

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 6 месяцев назад

    நன்றி சகோதரரே

  • @Velan-oj6gt
    @Velan-oj6gt Год назад +3

    எந்த பொது மக்களும் சாட்சி சொல்ல வர மாட்டான்... ஏனென்றால் பொது ஜனம் ஒரு சுயநலனம் ... நமக்கு ஏன் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வார்கள் ... ஆனால் நம்ம பிரச்சனைக்கு மட்டும் அடுத்தவன் வரவேண்டும் என்று நினைப்பார்கள்

  • @ponnusamysamy1783
    @ponnusamysamy1783 Год назад

    தெளிவாக பேசுறீங்க அருமை

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +9

    To comprehend the city life & what is going around , selvaraj meticulously narrates concomitantly he comes to the adulteration portion of explanation to make the hearing a bit impressive! Nevertheless he warns the listeners to be careful & not to protrude in others affairs!

  • @lathakumari4018
    @lathakumari4018 2 года назад +9

    FIR சாட்சி இன்றும் உள்ளது என்று கூறுகிறீர்கள்.....நடந்து முடிந்து அநேகமாக 86 வருடமாகிறது...அப்படி இருக்க இப்படி தயக்கத்துடன் பேசுவது ஏன்....

    • @varahiamma5129
      @varahiamma5129 2 года назад +1

      Because seethama is good லேடி

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад +4

      Because இது sanki people's paththi

  • @vanavil3390
    @vanavil3390 2 года назад +13

    பாஸ் அந்த காலத்து சீதா போட்டோ நல்லாயிருக்கு 😂😂😂😂👍

  • @குட்டிகதை-ல5ழ
    @குட்டிகதை-ல5ழ 2 года назад +24

    Selvaraj sir love the way u narrate , big fan of yours.

  • @clayforum4545
    @clayforum4545 Год назад +18

    Characterless people ll definitely meet bad end. Better to live a good decent life. A good decent life itself poses many problems. Then why should one choose for a bad life ?

    • @itzmalyf9935
      @itzmalyf9935 Год назад +1

      Correct, humans just need timely happiness we dont think much ... dat is reason

  • @baluk-b5x
    @baluk-b5x 5 месяцев назад

    Crime story' super continue

  • @sarojini763
    @sarojini763 Год назад

    அருமை தமிழ் மற்றும் குரல்

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Год назад +1

    Short aga sonnal nantraga irukkum .

  • @kriskris8596
    @kriskris8596 Год назад +2

    அய்யா...40 நிமிடம் வீடியோ கொஞ்சம் ஓவரா தான் இருக்கு...10 நிமிடம் போதும்

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 Год назад

    Photos கிடைத்தால் போடவும்.

  • @eagleeye7251
    @eagleeye7251 Год назад +10

    Please make your videos concise and crisp, which will get you more viewers.

  • @sivajuttu6623
    @sivajuttu6623 Год назад

    Thank you sir love the way of your speech

  • @solomonperinbanayagam5422
    @solomonperinbanayagam5422 Год назад

    Very good naration

  • @karthigangk
    @karthigangk Год назад +28

    இழுத்து அறுவையாக சொல்றார் . பொறுமையை ரொம்ப சோதிக்கிறார்

  • @anbarasanvimal
    @anbarasanvimal Год назад +1

    திருவாரூர் மாவட்டத்தில் 1990to1995 கால கட்டத்தில் மருத்துவர் மேகநாதன் பற்றிய செய்தி நக்கீரனில் வந்தது அது பற்றிய முழு செய்தியை கூறுங்கள்.

  • @Ranjivnathan
    @Ranjivnathan Год назад +8

    Selvaraj sir, did this incident appear in Ananda Vikatan maybe like 50 years ago? I have read about this incident when I was growing up. Thank you for describing this incident - you do a very good job describing the incident and the characters. Thank you

  • @sadakutti
    @sadakutti Месяц назад

    அருமை

  • @dhanasekar5849
    @dhanasekar5849 Год назад +5

    ஒரு இத்துப்போன பொம்பளைய பத்தி பேசுறதுக்கு இவ்வளவு பயமா அது கேரக்டரே அவ்வளவுதான்

  • @mohanv2835
    @mohanv2835 Год назад

    Nice explanation sir

  • @hyderali8853
    @hyderali8853 2 года назад +10

    அப்போ எல்லா
    அரசு மற்றும் முக்கியமான
    இடத்தில் அய்யர்கள்
    தான் இருந்தார்கள்.

  • @krishnaswamykameswaran7143
    @krishnaswamykameswaran7143 2 года назад +21

    Excellent narration of a real murder.case happened during the yesr 1930-40. The way of presentation is very nice.
    Most importantly, you always maintained decency throughout .
    I have read your story of laxmikanthan murder case. Even the recent kallakurichi Srimathi case shared by you..I appreciate you.Sir. Thank you.👍👍👍😊

  • @brokenarrow5590
    @brokenarrow5590 2 года назад +22

    அப்போவே தான் செய்த குற்றங்கள் இருந்து தப்பிச்சி இருக்காநுங்க நூலண்டனஸ்.

    • @badarjahan1663
      @badarjahan1663 2 года назад +1

      🤣😂🤣

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад +1

      சட்டம் சாஸ்திரம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад

      அவங்களுக்கு நுணுக்கமான சட்ட அறிவு பொறுமை உண்டு நம்மாளுக்கு அவசரம் முரட்டு தனம் உள்ளதால் மேலும் மேலும் புது புது கேசுல மாட்டுவாங்க

  • @sekargurumurthy6742
    @sekargurumurthy6742 2 года назад +9

    நல்ல ஸ்டோரி இந்த ஆளுக்கு சுவாரசியமா சொல்ல தெரில

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 11 месяцев назад

    Even in British rule influence was used to reduce the sentence.

  • @karthikram7355
    @karthikram7355 Год назад

    Sir before independence tamilnadu are Indian crime and their process of investigation poda mudiyuma

  • @Jeke007
    @Jeke007 5 месяцев назад

    40 min மேல நீளம் அதிகம். சுருக்கமா சொல்லுங்க..

  • @subbuk3839
    @subbuk3839 Год назад

    Karunkuli which district?

  • @coffeewithcece4770
    @coffeewithcece4770 Год назад +4

    Camera man mind voice . Nan sivanee nu thana poiturunthen

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Год назад +5

    கருங்குளி ரயில் நிலையம் இப்போதும் உள்ளது.

  • @gandhiselvanselvan7105
    @gandhiselvanselvan7105 11 месяцев назад

    சொல்ல வேண்டிய விஷயங்களை விரிவாக சொல்லவே இல்லை சார்.
    1. அந்த சீதா எந்த கிராமத்தில் இருந்து சென்னை வந்தார்.
    2.மேட்டர்ஸ் கடை ன்னா என்ன கடை?
    3.எவ்வாறு கொலை?4.கழுத்தை நெறித்தா?
    5.கயிற்றால் இறுக்கியா?
    6. அதை எப்படி "பாடி "என்று தெரியாத அளவிற்கு பார்சல் செய்தார்.
    7. சில நபர்கள் சேர்ந்து செய்திருக்கலாம் என்கிறீர்கள் அதன் விளக்கம் என்ன?
    8.அவ்வளவு சப்போர்ட் இருந்தும் ராமானுஜர்க்கு இறுதியாக என்ன தண்டனை கிடைத்தது?
    இதையெல்லாம் விளக்கமாக சொல்லவே இல்லை.

  • @narasimhanelluswamyiyer4990
    @narasimhanelluswamyiyer4990 11 месяцев назад

    தாங்கள் கூறுவது போல் அது எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் வரவில்லை அது சென்னை எக்மோரில் இருந்து இரவு பேசஞ்சர் வண்டியில் வந்துள்ளது மேலும் கருங்குழி ஸ்டேஷன் மதுராந்தகம் என்று மாறவில்லை மதுராந்தகம் என்பது தனி ஊர் கருங்குழி என்பது தனி ஊர் இது எனது தகப்பனார் காலத்தில் நடந்து அவர் எனக்கு கூறி இருக்கிறார் அதனால் இது எனக்கு தெரியும் நானும் அந்த ஊர்காரன் தான் ஸ்டேஷனை தயவுசெய்து குழப்ப வேண்டாம்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Год назад

    But the reason for release of Culprit has not explained. Those people unitedly fought for them.

  • @bakyadhani8977
    @bakyadhani8977 Год назад +3

    இவ்ளோ நேரமா சொல்லி அது எதனால நடந்தது எப்படி நடத்துது அதும் இல்லாம இதற்கு மூலகாரணம் யாருனு சொல்லவே இல்ல எதுக்கு இந்த இன்டெர்வியூ தேவையில்லாம டைம் வேஸ்ட்

  • @atheist86
    @atheist86 25 дней назад

    ஒன்னு கவனிச்சீங்களா மக்களே, மணி ஆட்டுறவன்ல இருந்து வக்கீல், ஸ்டேஷன் மாஸ்டர், மேஜிஸ்ட்ரேட், இன்ஸ்பெக்டர் வரைக்கும் பூரா பயலும் பார்ப்பான் 😂😂 கள்ள தொடர்புல கூட. கூலி வேலை பார்த்தவன் மட்டும் தான் மத்த ஆளுங்க எல்லாம். அதான் பெரியார் அம்பேத்கார் பேர கேட்டாலே இவனுங்களுக்கு எரியுது 😂😂😂

  • @natarajannarayanaswamy9151
    @natarajannarayanaswamy9151 Год назад +6

    Karunghuzhi station is of the following, Chenglepet, Othivakkam, Padalam, Karunghuzhi then Madurandagam etc. Still Karunghuzhi station is functioning. The train number is 115, Egmore to Madurai parcel passenger train.

  • @krkthambu
    @krkthambu Год назад +1

    சார் .... ரொம்ப நன்றி சார் ... என் பேர குழந்தை சாப்பிட ரொம்ப படுத்தும் . உங்க சேனல் போட்டு விடுவேன் ... நீங்க ஏதோ சொல்றீங்க .. என்ன சொல்றீங்க ன்னு எங்களுக்கும் புரியாது , குழந்தைக்கும் புரியாது. ஆனா நீங்க சொல்றத கேட்டுகிட்டே சமத்தா சாப்பிடும்.

    • @SvGMathi
      @SvGMathi 7 дней назад +1

      😂😂😂

  • @suriyaprakash355
    @suriyaprakash355 2 месяца назад

    இதுக்கு முன்னாடி மெகா சீரியல்க்கு கதை வசனம் எழுதி இருப்பாரு போல 😂😂😂

  • @digalandfamily
    @digalandfamily Год назад +1

    தகவல்கள், பில்டப் எல்லாம் நல்லாருக்கு. ஆனா இழுவை தாங்கல. ரெண்டு விதமான இழுவை. ஒண்ணு slow. அதை x1.5 வைச்சு சமாளிச்சிக்கலாம். இன்னொண்ணு சொல்றதையே திரும்பத்திரும்ப சொல்வது. அதுக்கு நாம ஒண்ணும் பண்ணமுடியாது.

  • @kuppuram39
    @kuppuram39 Год назад

    Please make it crisp and clear.
    Too much dragging and no patience to hwar too long

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam9297 Год назад

    Crime Selvaraj Sir, your explanation should be thrilling type.

  • @krkthambu
    @krkthambu Год назад +3

    மறுபடியும் மீதி தகவலை கேக்க உங்க சேனலுக்கு போனே சார் ..இப்போ அஞ்சு நிமிஷம் தான் கேக்க முடிஞ்சுது... எனக்கு பொறும இல்ல சார் ... விட்டுடுங்க . ( உங்களாலயே இத பொறுமையா கேக்க முடியுதான்னு போட்டு பாருங்க .. அப்ப தான் நா சொல்றது சரின்னு தெரியும்.

  • @dshrilekhachandrasekaran6535
    @dshrilekhachandrasekaran6535 Год назад +1

    மிகவும் இழுவையாக இருக்கிறது ஸார்.... கொஞ்சம் விரைவாக சொன்னால் நன்றாக இருக்கும் 😢

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Год назад +10

    The reason for his release is because he is a nooliban. "Ivar iyyer, Ivar romba nallavar". ☹️☹️☹️

  • @litti4220
    @litti4220 Год назад

    Very dignified speech

  • @pushpavallipushpavalli2172
    @pushpavallipushpavalli2172 2 года назад +2

    பூலன்தேவி Story sollungka air

  • @smartlyintelligent
    @smartlyintelligent Год назад

    Sir there is no clarity in your narration. Unable to understand what is the case about

  • @jafarn3861
    @jafarn3861 Год назад +1

    இந்த இழுவைக்கெல்லாம்எதுக்குவீடியோ ச்சை

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Год назад +2

    Criminals could support criminals at free of cost .

  • @sadhik566
    @sadhik566 Год назад

    1.5 speed ல வச்சா கரெக்ட்டா இருக்கு

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +7

    🥊👽🌷ஐயங்கார் ,ஐயர் வேறு ,அய்யங்கார் வேறு ,
    கொஞ்சம் வேறு மாதிரி ஐயங்கார் பெண்கள் ,
    ஜெயலலிதா ,ஹேமமாலினி ,வைஜயந்தி மாலா ,போன்ற பலரும் ஐயங்கார் பெண்கள் ,
    🥊👽🌷

  • @26011979able
    @26011979able Год назад +2

    இப்போ நட்நதிருந்தால் அந்த ராமானுஜனை விசாரிக்கிற விதத்துல் விசாரிச்சு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்பார்கள்.....

  • @vv1614
    @vv1614 Год назад +2

    இப்படியா இழுப்பீங்க? சார்! தயவுசெய்து சீக்கிரம் எல்லா விவரத்தையும் சொல்ல பாருங்க. நீங்க சொல்லி முடிக்கறத்துக்குள்ள இண்டரஸ்ட்டே போயிடுது. தூக்கம்கூட வந்துருது.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Год назад +1

    அப்போது பிரிட்டிஷ் ஆதரவுடன் ' நீதி " கட்சி ஆட்சி செய்து கொண்டு இருந்தது. நீதி????