ஆழ்வார்களின் பக்தி -புரட்டாசியில் 12 ஆழ்வார்கள் தொடர் பதிவு முன்னோட்டம்|Azhvar's Bakthi Introduction

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
    வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
    ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
    ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
    1. பொய்கையாழ்வார்
    2. பூதத்தாழ்வார்
    3. பேயாழ்வார்
    4. திருமழிசை ஆழ்வார்
    5. நம்மாழ்வார்
    6. திருமங்கை ஆழ்வார்
    7. குலசேகர ஆழ்வார்
    8. பெரியாழ்வார்
    9. ஆண்டாள் நாச்சியார்
    10. தொண்டரடிப் பொடியாழ்வார்
    11. மதுரகவி ஆழ்வார்
    12. திருப்பாணாழ்வார்
    The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 315

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 3 года назад +8

    ஆத்மஞான மையம்
    ஆன்மீகம்
    ஆழ்வார்கள்
    அறிவொளி
    அழகு
    ஆரோக்கியம்
    இப்படியாக நாங்கள் தங்கள் வழியில் வந்து கொண்டு இருக்கிறோம்.
    தங்களை நேரில் சந்திக்க ஆவல் கொண்டு காத்து இருக்கிறோம்.
    புரட்டாசி முதல் நாள்
    முதல் சனிக்கிழமை பூஜை
    சிறப்பாக எங்கள் வீட்டில் நடந்தது
    மிக்க நன்றி அம்மா

  • @devidevi2550
    @devidevi2550 3 года назад +6

    என் அப்பா ஏழுமலையான் பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா நன்றி அம்மா 🙏😘🙏😘🙏😘🙏😘🙏

  • @harini9182
    @harini9182 3 года назад +8

    புரட்டாசி சனிக்கிழமை ஆழ்வார்கள் பெருமையே கேட்டது மகிழ்ச்சி அம்மா🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐

  • @sudhapriya2339
    @sudhapriya2339 3 года назад +7

    அம்மா ...வணக்கம்ங்க அம்மா .... ஆழ்வார் பெருமக்கள் வரலாற்றை கேட்க ஆவலாக இருக்கின்றேன் ...நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்...

  • @kannan5698
    @kannan5698 3 года назад +3

    மிகவும் அருமை தோழி ஆழ்வார்கள் வரலாற்றை தங்கள் திருவாயால் கேட்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்🤝🦁🌹🌹🌹

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +22

    உங்கள் திருவாயால் 108 திவ்ய தேசங்களைப் பற்றி கேட்க நினைக்கிறோம். தொடர் பதிவு தாருங்கள் அம்மா.

  • @ajaikumaran3053
    @ajaikumaran3053 3 года назад +3

    உள்ளம் நெகிழ்ந்து போகிறது அம்மா நன்றி நீங்கள் நீண்ட ஆயுளை பெறவேண்டும்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +6

    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் 👣💐💐💐🙇🙏

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 3 года назад +3

    நான் நீண்ட நாள் கேட்ட விண்ணப்பம் நிறைவேற்றியமைக்கு நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏

  • @tamilmano
    @tamilmano 3 года назад +4

    அருமை அம்மா கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்றும் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் நாராயணனே என்றும் துணை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +3

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா. மட்டற்ற மகிழ்ச்சி தாயே . உங்களின் குருவருளால் ஆழ்வார்களின் திவ்ய வரலாற்றை கேட்கும் பேறு பெற்றோம் அம்மா

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 3 года назад +2

    சர்வம் கிருஷ்ணார்ப்பம்🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏இப்பாடல் வரிகள் மனனம் செய்வதற்காக இது வரை நான் இப்பதிவை மூன்று முறைக்கு மேல் பார்த்து விட்டேன்,,, மகிழ்ச்சி வார்த்தைகள் இல்லை,, ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +4

    மிக்க நன்றி அம்மா 😍😍ஓம்நமோ நாராயணாயே நம 😍😍

  • @Madesh_
    @Madesh_ 3 года назад +3

    அம்மா கேட்கும் போதே உடல் சிலிர்க்குதம்மா நன்றி amma

  • @vasuvjs2598
    @vasuvjs2598 3 года назад +2

    நீண்ட நாளாக நான் எதிர் பார்த்த பதிவு அம்மா
    ரொம்ப நன்றி

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +2

    அருமையாக சொன்னீங்க ..🤝ஆழ்வார்கள் பற்றிய ஆரம்பமே அமர்க்களம்...😍🤩கிடந்த நிலை ...அமர்நத நிலை... நின்ற நிலை..பெருமாள் போல ஆழ்வார்களின் கதை...சிறப்பு...👌நன்றி மிக்க நன்றி ..🙏தொடரட்டும்👍 தங்களுடைய ஆன்மிகச் சொற்பொழிவு...🤝வாழ்த்துக்கள்...👍

  • @abiramis3368
    @abiramis3368 2 года назад +5

    வாழ்நாள் முழுவதும் நாராயணன் ஒருவனே கதி... நாராயணன் நாமம் வாழ்க...

  • @lathaanandhan6899
    @lathaanandhan6899 3 года назад +2

    Amma mind-blowing speech about alwargal. Ketka kodi punniyam seithirukiren adiyen. Kodi kodi nanrigal amma. 🙏🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 года назад +2

    அன்புடன் காலை வணக்கம் தோழி.,. மகிழ்ச்சி... அருமையான பதிவு.. மிக்க நன்றி...

  • @sugunadsuguna6177
    @sugunadsuguna6177 3 года назад +2

    Amma im from Bangalore
    Innaiku neenga sonna madiri
    1st day puratasi valipadu saidhean
    Romba nandri

  • @rohini3727
    @rohini3727 3 года назад +3

    ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்..நன்றி......சிறப்பு..
    ..

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +2

    Madam
    உங்களுக்கு கோடானுகோடி
    நமஷ்காரங்கள். இந்த பதிவை
    நீண்ட காலமாக எதிர்பார்த்து
    காத்திருந்தேன். நீங்க genius.
    யார் எதை வேண்டுமானாலும்
    சொல்லட்டும். தேவையானதாக
    இருந்ததை சரியான நேரத்தில்
    பதிவு செய்ததற்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +4

    🌻🌺🕉🌺🌻.. ஓம் சக்தி 🔥🔥🔥...

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! மிகவும் நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @vasukipandi938
    @vasukipandi938 3 года назад +2

    அம்மா வணக்கம் புரட்டாசி மாதத்தில் முதல் சனி கிழமை ஒரு நல்ல வரலாற்று கதை கேட்க முடிந்தது என்று ரொம்ப சந்தோஷம் அம்மா நன்றி அம்மா

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களையும் பாரபட்சமெல்லாம் காக்கும் *கடவுளே உலக ரட்சகா ஆபத்தாண்டவம் அனாத ரட்சகா கருணைக்கடவுளே அன்பு உள்ளம் கொண்டவரே பக்தவச்சலா வைகுண்ட வாசா பரந்தாமா பார்த்தசாரதியே மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா ஹரி நாராயணா
    *ஓம் ஶ்ரீ மகாவிஷ்ணுவே*
    நமோ நமக 🧘✴️🧘✴️🧘✴️🧘✴️🧘✴️🧘✴️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 года назад

    வணக்கம் அம்மா அருமையான பதிவு பெருமாள் பற்றி பேசினால் மெய்சிலிர்க்க ‌ வைக்கிறது ‌🙏🙏🙏🙏🙏🙏

  • @manjubala3181
    @manjubala3181 3 года назад +1

    அம்மா ஆழ்வார்கள் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அம்மா.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +2

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +3

    அம்மா உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @karkuvel1992
    @karkuvel1992 3 года назад +6

    அம்மா திவ்வியப் பிரபந்தம் நூலில் உள்ள கருத்துகளை ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் நன்றாக இருக்கும் அம்மா 🙏🙏🙏💐

  • @gbharath3920
    @gbharath3920 3 года назад +1

    Ippadhivum edhirpaarthen Nandri 🙏 mam.adiyenuku skandha puraanam patri arulga muruganai iruga Patra arulga......,🙏🙏🙏🙏🙏

  • @dhanraj11b74
    @dhanraj11b74 3 года назад +1

    Ungal thondu valarga amma
    Variyar swamiyin manavi enbadhai niruvithvittirgal

  • @kumarselva9439
    @kumarselva9439 3 года назад +2

    நன்றி அம்மா இது போல பதிவு விடுங்கம்மா 🙏🙏🙏

  • @karthick57
    @karthick57 3 года назад +5

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 года назад +2

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @shenbagamraj2178
    @shenbagamraj2178 3 года назад +2

    அடியேன் பிறந்த ஊர் திருக்கோயிலூர். 🙏💐

  • @kalpanajp4389
    @kalpanajp4389 3 года назад +1

    ௐசிவாயநம அம்மா மிக அ௹னம அம்மா இந்த மாததில் ஆழ்வார்கள் பற்றி ெசான்னிா்கள் அ௹னம இந்த புண்ணியம் உங்களுக்கு சார்ந்ததது நன்றி

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 3 года назад +4

    ஓம் நமோ நாராயணா ❤️

  • @kanakakumar7095
    @kanakakumar7095 3 года назад +2

    பதிவுக்கு நன்றி அம்மா

  • @hoppybrothers882
    @hoppybrothers882 3 года назад +37

    அம்மா தயவுசெய்து வீடியோ சனி பிரதோஷம் பூஜை செய்முறை அம்மா கொடுக்கவும்

    • @hemapurani9259
      @hemapurani9259 3 года назад +1

      Veetil saivathu eppadi endrum sollunga Amma

  • @malathibalu9135
    @malathibalu9135 3 года назад +3

    அருமையான பதிவு 🙏🙏 நாலாயிரதிவ்ய பிரபந்தம் பாடல்கள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @sujasuja2067
    @sujasuja2067 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி தோழி 🙏🙏🙏

  • @muruthiraj4486
    @muruthiraj4486 3 года назад +1

    Thank you very much ❤️👍👌👏🙏🙏 🙏🙏🙏

  • @kokulam1116
    @kokulam1116 3 года назад +2

    ஓம் நமோ நாராயணா.....

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад +3

    ஓம் நமோ நாராயணா

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +1

    Amma 🙏
    Super 👏👏
    Thank you 🙏
    Vaazhlka valamudan 🙏

  • @revathyudhaya8090
    @revathyudhaya8090 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @guruva911
    @guruva911 3 года назад +1

    நன்றி🙏🏽நமஸ்காரம்🙏🏽ஹரேகிருஷ்ணா🙏🏽

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад +3

    Nandri Amma🙏🙏

  • @devar540
    @devar540 3 года назад

    நீண்ட கால எதிர் பார்ப்பு மிக்க நன்றி அம்மா

  • @evshmovies6042
    @evshmovies6042 3 года назад +3

    🙏 ஓம் நமோ நாராயண 🙏

  • @chandrikan4733
    @chandrikan4733 Год назад

    Anbu sagodhari.Indha varalaru kettaley kanngalil neer perugugiradhu.Miga arumai.

  • @Nuwan183
    @Nuwan183 3 года назад +3

    Vanakkam amma.Amma.. vishnu bhagawanudeya vaikuntha logam ,anda ulagaththil sirappugal mattrum perumal bhaktharhalukku kideikkum vaikuntha padavi paththi pdiwei pala kalama kettukitte irukken ma.ithu purattasi masaththala adha paththi thani padivu kodungale.🙏🙏🙏🙏🥺.please nanbarhale...inda padivu romba mukkiyamana padivu.idhu ammakitta venumnu nanaikkirawanga inda comment like pannugale.🥺🥺🥺🙏🙏🙏🙏🙏

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +2

      ஶ்ரீரங்கம் எப்படி இருக்கிறதோ அதேபோல் தான் வைகுண்டமும் இருக்கும். திருவரங்கம் செல்லுங்கள்!

    • @Nuwan183
      @Nuwan183 3 года назад

      Vaikuntha logam epaadi irukkum mattrum vaikuntha padavi enral enna?waikuntha padavi kideikkanumna perumal bhaktharhal eppadi vala vendum punniyam seyya vendum athellam paththi vistharamaga vilakkaththa amma kitta wenum.please ma thani padivu kodungale.🙏

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Год назад

    நாயன்மார்களின் வரலாற்றை அவதானித்தபிறகு ஆழ்வார்களின் பக்திசிறப்பை உள்வாங்கும் நோக்கத்தோடு ஆரம்பித்திருக்கிறேன்.இதன் மகிழ்ச்சி எல்லையற்றது தாங்கள்.வரலாற்றை சொல்லுகின்ற பாங்கு சிறப்பானது

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 года назад +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад +1

    எம்கே தமிழ் பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏🙏🙏

  • @anandhimurali5557
    @anandhimurali5557 3 года назад +2

    Kanthar alangaram ungal kuralil vendum amma

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 года назад +2

    Thank you so much Amma 🙏🙏🙏❤️

  • @kanagaac4961
    @kanagaac4961 3 года назад

    I was expecting this from long time Mam... Another way to indulge in my Kannaiya 🙏🙏🙏

  • @vimaladevi959
    @vimaladevi959 3 года назад +2

    🙏🌹 Nanri sakothare 🌼🌺🙏

  • @akilasiva5998
    @akilasiva5998 3 года назад

    Mam unga speech enakku romba pidikum alwarkal pathi u nice thq mam

  • @poornivelu
    @poornivelu Год назад +1

    ஆஹா அற்புதம் 👌

  • @vanithasainthu881
    @vanithasainthu881 3 года назад +3

    அம்மா நல்ல தொழில் அமைய ஏதாவது வழிபாடு பரிகாரம் பதிகம் இருந்தால் சொல்லுங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் பலன் தரும் பதிகங்கள் பகுதியில் சொல்லுங்கள் அம்மா

  • @MuthuMuthu-ik8hv
    @MuthuMuthu-ik8hv 2 года назад

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி
    ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்.
    பூதத்தாழ்வார்

  • @vishakkumar7804
    @vishakkumar7804 3 года назад

    Romba nandri ma for this aazhwargal episode 😊🙏🙏🙏

  • @aravindtr2250
    @aravindtr2250 3 года назад +2

    Waiting for 108 divya Desam video Amma 🙏🙏🙏🙏

  • @HemaLatha-jv6sl
    @HemaLatha-jv6sl 3 года назад +1

    Om namo narayana ...
    Nandri amma

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      திருப்தியா?😂

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 3 года назад +1

    அருமை சகோதரி நன்றி

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 года назад +1

    இன்று லஷ்மி நரசிம்மர் தரிசனம் கண்டு வந்தேன். அத்திருக்கோயிலில் தரிவிக்ரமன் அலங்காரத்தில் உற்சவரை சேவித் து

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 3 года назад +2

    அம்மா சிவபெருமான் திருப்பதியில் வாழும் பெருமாள் இவர்களைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      திருப்பதியில் இருப்பது பெருமாள் தான்!

  • @devidevi2550
    @devidevi2550 3 года назад +1

    நன்றி அம்மா 🙏😘🙏😘🙏😘🙏😘

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @srisha9861
    @srisha9861 3 года назад +1

    அருமையான பதிவு அம்மா.....

  • @manushadevir8570
    @manushadevir8570 2 года назад

    Intha pathivai parppavarkal anaivarume athishdam ullavarkal nanrima...

  • @meenambeka
    @meenambeka 3 года назад +1

    அதி அற்புதம் அம்மா.

  • @rajkumarv2385
    @rajkumarv2385 3 года назад +3

    தேர்வுக்கு விண்ணப்பிக்க நல்ல நாள் சொல்லுங்க அம்மா. 🙏

  • @lathagunasekar5445
    @lathagunasekar5445 3 года назад +2

    அருமை அம்மா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +2

    🙏🙏🙏 நன்றி

  • @girlteam3549
    @girlteam3549 3 года назад +1

    Nandri amma

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад

    மிக்க நன்றி சகோதரி

  • @jeevikumarlifestyle3382
    @jeevikumarlifestyle3382 3 года назад +6

    பசங்களுக்கு தலையில் 2 சுழி இருந்தால் என்ன வென்று கூறுங்கள் அம்மா plz.ரெண்டு பசங்களுக்கும் 2 சுழி அம்மா.

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад +2

    On namo narayana

  • @gangeshwaranv6946
    @gangeshwaranv6946 3 года назад +3

    பனையடி கருப்பசாமி பற்றி கதை சொல்லுங்க pls

  • @nirmalarajalakshmin6001
    @nirmalarajalakshmin6001 3 года назад +2

    ஆழ்வார் பாசுரம்பதிவு போடுங்கள் அம்மா

  • @premalatha193
    @premalatha193 3 года назад +1

    நன்றி அம்மா

  • @vasundharan4214
    @vasundharan4214 3 года назад

    Arumai narayanar perumai azhvarkalin perumaiyum orusera kandean bakthanuku bakthan andha narayanan

  • @hoppybrothers882
    @hoppybrothers882 3 года назад +3

    தினசரி பூஜை செய்முறையில் அம்மா தயவுசெய்து வீடியோவை வைக்கவும் amma

    • @bharanibharani3588
      @bharanibharani3588 3 года назад

      அம்மா வணக்கம் விருதாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் வரலாற்றைகூறும்படி கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @BabikVelmurugan
    @BabikVelmurugan 3 года назад

    Good morning sister. Thank you

  • @gurunathankv7560
    @gurunathankv7560 3 года назад +4

    அம்மா வணக்கம். ஸ்ரீ மத் பாகவதம் சொல்லுங்கள். திருச்சிற்றம்பலம்.

  • @jayapriya369
    @jayapriya369 3 года назад

    Arumai amma... Kandipa kathirupom

  • @karthick57
    @karthick57 3 года назад +3

    60 நாயன்மார்கள் வரலாறு கேட்டோம்.மீதி 3 நாயன்மார்கள் பற்றி பதிவுகள் எப்பொழுது அளிப்பீர்கள்.

  • @nirmalnirmal2211
    @nirmalnirmal2211 3 года назад +3

    பெருமாளுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 года назад +3

    108 divyadesam patri temble um poduga

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад +1

    Alvargallai pathi peseyatharkku romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Kanthapurannam pathi solluga amma pls pls pls

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 3 года назад

    நன்றி சகோதரி

  • @hari2i
    @hari2i 3 года назад +1

    Om namo narayana🌺.jai shree raam❤️

  • @kuttiesthangam1765
    @kuttiesthangam1765 3 года назад +2

    மேம், கண் குறைபாடு நீங்க, தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இருந்தா சொல்லுங்க மேம். தயவுசெய்து எங்களுக்கு சொல்லவும். இதற்கு எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யனும்.