100 முறை கூட சலிக்காமல் கேட்க வைக்கும் சிறுமியின் பேச்சு! VIRAL சிறுமி ஆழ்வார் ஸ்ரீநிதி பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 629

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +50

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @pushpalathapushpalatha4634
      @pushpalathapushpalatha4634 Год назад +5

      அருமை அருமை

    • @murukesanc3316
      @murukesanc3316 Год назад +3

      V

    • @santhiramu5511
      @santhiramu5511 Год назад

      🙏🙏🙏🙏🫀🫀🫀🫀💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @santhiramu5511
      @santhiramu5511 Год назад

      ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

    • @spbunny2864
      @spbunny2864 Год назад

      @@murukesanc3316 pm outjjNV

  • @ivananniyan
    @ivananniyan Год назад +327

    தெய்வங்களின் முழு ஆசீர்வாதம் பெற்ற குழந்தை தமிழ் உச்சரிப்பு மற்றும் இறை சொற்பொழிவுகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 Год назад +4

      God Bless u all in ur fmly. What a Gifted ..persons.

    • @muraliranganathan5766
      @muraliranganathan5766 Год назад +2

      God Bless you Ma🙌🙌🙌

    • @gtuh4822
      @gtuh4822 Год назад +3

      அறுமையானதெய்வகுரல்வாழ்துகள்

    • @divineworld-MAP
      @divineworld-MAP Год назад +2

      கடவுள் அருள் 🙏

    • @RajanRajan-sk5ny
      @RajanRajan-sk5ny Год назад +1

      இது தெய்வ அருள்மிக்க குழந்தை

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Год назад +141

    இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் குழந்தை 🙏🙏🙏

    • @viswam82
      @viswam82 Год назад +1

      கடவுள் கொடுத்த வரம்

  • @raghuk5123
    @raghuk5123 Год назад +50

    நாளைய சரித்திரத்தில் தங்கள் சாதனை பொன் எழுத்துக்களால் பதிக்கப்படும் கண்மணி... வாழ்த்துக்கள் ... எம் உயிர் இறைவனின் பரிபூரண கடாக்ஷம் பரிபூர்ணமாக தங்களுக்கு கிடைக்கட்டும்.... ஜெய் ஸ்ரீராம் 🙏

  • @thanasekaran3620
    @thanasekaran3620 Год назад +86

    ஒவ்வொரு தலைமுறையிலும் ஆண்டவனின் அவதாரக் குழந்தை. வாழ்த்துகள்.

  • @panneerselvam879
    @panneerselvam879 Год назад +33

    சனாதன தர்மம் எவராலும் அழிக்க முடியாது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பேன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +2

      சத்தியம் சத்தியம் சத்தியம்

  • @sasikalasundaravadivelu3826
    @sasikalasundaravadivelu3826 Год назад +108

    குழந்தைக்கு இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க பிராத்திக்கிறோம். தாய் தந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @srinivasanm6903
      @srinivasanm6903 Год назад +1

      சூப்பர் வாழ்கவளமுடன்

  • @aarem2880
    @aarem2880 Год назад +36

    கடவுளின் அனுக்கிரகம் பெற்ற குழந்தை!!! பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் உத்வேகம் பெற வேண்டும்

  • @backiyalaxmi440
    @backiyalaxmi440 Год назад +80

    இந்த குழந்தை ஒர் அதிசயப்‌பிறவி கலைமகளின் மறு அவதாரம் இந்த குழந்தைக்கு நான் மனமகிழ்ச்சி உடன் வைக்கும் பெயர் இலக்கிய பேரரசி என் குழந்தாய் தமிழைக் காக்க வந்த தமிழ்க் கடவுள் கிருபானந்த வாரியாரின் மறுபிறவி இக்குழந்தை வாழ்க தமிழ் பேச்சு அதுதான் உன் உயிர் மூச்சு பல நூறு ஆண்டுகள் நீங்கள் வாழ்க குழந்தாய் ஏனென்றால் நம் தமிழுக்கு நான் என்றென்றும் அடிமை நன்றிப்பா நன்றி

  • @arounasenthil1575
    @arounasenthil1575 Год назад +87

    தெய்வ குழந்தைக்கு வாழ்த்துகள்… அவள் மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்🙏🙏🙏

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 Год назад +62

    தெய்வீக அருள் பெற்ற குழந்தை மேலும் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 Год назад +67

    இந்த குழந்தையை ஈன்றெடுத்த மங்கையர்கரசிக்கு நல்ல வளமுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @pandiselvam7189
    @pandiselvam7189 Год назад +3

    குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பவர்கள் அந்த தெய்வமே குழந்தை வடிவில் உள்ளது போல் இருக்கிறாது மிக மிக அருமையான சிறப்பான குரல் மிக மிக அருமையான சிறப்பான சொற்பொழிவுகள் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝💐💐💐💐💐
    நான் வணங்கும் அனைத்து தெய்வங்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் உங்களுக்கு அந்த செல்லக்குட்டி குழந்தைக்கும்

  • @sivasrij4310
    @sivasrij4310 Год назад +61

    தெய்வ குழந்தை . இறைவன் அருள் எப்போதும் இருக்கும்✨👍

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Год назад +3

    பெற்றோர்களை பாராட்ட வேண்டும்.நல்ல அபிநயத்துடன் கொடுக்கப்பட்ட பயிற்சி.
    வாழ்க்கையின் ஓட்டத்தில் சனாதன தர்மத்தை மீறாமல் தனது பாரம்பரிய முறை மாறாமல் முன்னுதாரணமாக தலைமுறைக்கு வழிகாட்ட உதவினால்
    நம் முன்னோர்கள் தந்த வேதங்கள் நலிவிலிருந்து குணமடையும்.இறைவன் நல் எண்ணங்களை மட்டுமே தரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
    பெற்றோர் மகற்காற்றும்
    அவையத்து முந்தி இருக்கச் செய்வது மட்டுமல்லாமல் நல் வழியிலும் முந்தி இருக்கச் செய்வதுதான்.

  • @illam77
    @illam77 Год назад +79

    நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம், வாழ்க வளர்க உங்கள் குழந்தைகளின் நற்பண்புகளும், நற் சிந்தனைகளும், பார்க்கும் எங்களுக்கு, ஆனந்த கண்ணீர் வருகிறதே, உங்களுக்கு... எல்லையற்ற மகிழ்ச்சியில் நெகிழ்ந்த தருணம் உண்டா, 👌🥰🤝💐

  • @dhanas7149
    @dhanas7149 Год назад +11

    வாழ்த்துக்கள் தங்கமே நீடுடி வாழ்க குழந்தை வடிவில் அம்பாள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு அழகான பேச்சு வாழ்க பல்லாண்டு தங்கமே

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Год назад +10

    தெய்வத்தினால் ஆசிர்வாதம் பெற்ற பிள்ளை. மேலும் சிறப்பு பெற்று சிறக்க வேண்டும்..

  • @vasanthit9687
    @vasanthit9687 Год назад +10

    இது தேன் இனிக்கும் குரல்லா இல்லை தெய்வம் இருக்கும் இடம் மா ஆயிரம் ஆண்டு வாழ்க அம்மா

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Год назад +9

    சிறுமியின் ஆற்றல் பாராட்டுதலுக்கு உரியது! வாழ்த்துக்கள்!

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 Год назад +3

    பிரம்மிதத்துப்போனேன்!!! இத்தனை அழகான தமிழ் பேச்சு இந்த சின்னஞ்சிறு குழந்தை பேசறாளே !!? என்று ஆச்சரியமாக மெய்மறந்து போய் கேட்டேன். இவ உண்மையில் ! கடவுளின் குழந்தை தான்.
    இவ தகப்பனார் கூறுவதுபோல இவபேச்சு வருங்கால குழந்தைகளுக்கும் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும்.
    தமிழில் கதைகளை கேட்டு தாங்களும் வரவேண்டும் என்று நினைத்து ஒரு இன்ஸ்பிரேஷன் வரும்.
    இறைவன் துணை என்றென்றும் இருக்கும். வாழ்த்துக்கள் குட்டி .

  • @sampathm349
    @sampathm349 Год назад +15

    தெய்வக் குழந்தைக்கு தெய்வம் துணை இருக்கட்டும் நன்றி வணக்கம்.

  • @rameshbabu9791
    @rameshbabu9791 Год назад +8

    அருமை அருமை பெருமைகளை வாரிக் குவிக்கும், தெய்வக் குழந்தை க்கு இறைவனின் அருள் பெருகட்டும், இந்த குழந்தையின் ஆன்மீக சேவை தற்போதும் எப்போதும் அவசியம் தமிழ்நாட்டிற்கு தேவை

  • @srmselvaraj117
    @srmselvaraj117 Год назад +124

    தெய்வ குழந்தை ஆண்டவன் கொடுத்த வரம் 🙏🙏🙏🙏

  • @mandodari4037
    @mandodari4037 Год назад +127

    கடவுளின் ஆசிர்வாதம் பெற்ற குழந்தை 🙏🙏🙏🙏

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi Год назад +25

    அழகு தெய்வ குழந்தை இது ‌பார்த்துடே இருக்கலாம் இந்த குழந்தை சொற்பொழிவு பேசும் போது மார்கழி மாதம் ஆண்டாள் சொற்பொழிவு பேசும் போது 🤩🥰🤩🥰🤩

  • @geets6349
    @geets6349 Год назад +2

    No words. Only ஆனந்தக் கண்ணீர். கடவுள் எப்போதும் உன் கூடவே இருப்பார். ஆசீர்வாதங்கள்🙏🙏

  • @Muthu52644
    @Muthu52644 Год назад +7

    என்னோட வாழ்க்கைக்கு நீங்க ஒரு ரோல் மாடல் தங்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rselvakanthan1835
    @rselvakanthan1835 Год назад +2

    ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீநாராயணனின்திருவருள்நிறைந்துஎன்றும்சிறப்போடுவாழ வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @devarajbellie5640
    @devarajbellie5640 Год назад +10

    தெய்வக் குழந்தை
    ஆசி வழங்குவோம்
    குழந்தை மனம் வாடாமல்
    வணங்குவோம்

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de Год назад +8

    🙏 தெய்வக் குழந்தை இருக்கும் இடம் தெய்வம் தங்கி இருக்கும் வாழ்க நீடூழி வாழ்க🙏

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 Год назад +11

    அருமை அருமை டா தங்கம்........என்றென்றும் வாழ்க வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 Год назад +6

    இது கற்றுக்கொடுத்து வருவதில்லை.❤❤❤❤

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Год назад +48

    சொல்ல வார்த்தை இல்லை !இறைவனின் அருள் ,
    தமிழ் ஆளுமை ,
    அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும்
    பெருமையுடன் நீடூழி வாழ
    வாழ்த்துகள்

  • @mohanin51
    @mohanin51 Год назад +1

    Please dear parents she is brand ambassador for our தமிழ் கலாசாரம் .. divine child gods gifted … 🙏

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 Год назад +1

    Very good வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் உலகப் புகழ் தெய்வீக சூழ்நிலை எல்லாம் வல்ல இறைவன் மஹா விஷ்ணு வின் பரிபூரண பேரருள் மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் பேரின்பம் லக்ஷ்மி கடாட்சம் இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக உங்களுக்கு என்றும் நாளும் கோளும் நன்மையே செய்யட்டும் பஞ்சபூதங்களின் சக்திகள் முழுமையாக கிடைக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாரயணாய ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ 🙏🙏🙏

  • @vctrvctr2271
    @vctrvctr2271 Год назад +11

    She is a divinely endowed child.she has to be protected and provided with divine love always. Victor from Chennai

  • @rahu8717
    @rahu8717 Год назад +40

    மழலைக்கு அறிவியல் சிந்தனையும் கூடவே வளர உதவுங்கள்.. வாழ்த்துகள்.🙏🙏🙏🙏

    • @raj____honest4323
      @raj____honest4323 Год назад +4

      ஆன்மீக சிந்தனை உனக்கு எரிச்சலை தருதா?

    • @rahu8717
      @rahu8717 Год назад +2

      தங்களின் புரிதலையும்,பதிலில் பிறருக்கு நீங்கள் தரும் மரியாதையும் கண்டு உள்ளம் பூரித்தேன்..நன்றி.

    • @raj____honest4323
      @raj____honest4323 Год назад

      @@shivad2841 இல்லை இல்லவே இல்லை, அறிவியலுக்கு ஒருபோதும் நான் எதிரானவன் இல்லை.ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தவைதான் என்பதை அறியாத மூடர்கள் அந்த குழந்தை ஆன்மீக சிந்தனை மேலோங்கி அறிவார்ந்து வளர்வதை காணச் சகிக்கமுடியாமல் அறிவியலையும் கற்றுக்கொடுங்களென்று ஆன்மீகத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ்கிறான்.நீயும் அவனுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாக அறிவியலைப் பற்றி புத்தி மதி புழுத்தி போல் பேசுகிறாய்.இங்கே சில ஈனப்பிறவிகளுக்கு ஆன்மீகம் என்றாலே தொடை நடுங்குகிறது.என்ன காரணமோ தெரியவில்லை.தேவையான அளவுக்கு எனக்கு அறிவியல் ஞானம் உள்ளது.நீ ஓரமாய்ப்போய் ஊம்பு

    • @Goodie477
      @Goodie477 Год назад +4

      இந்த மண்ணின் ஆன்மிகமும் அறிவியலும் வேறில்லை.

    • @raj____honest4323
      @raj____honest4323 Год назад

      @@Goodie477 அனைவரும் அறிந்ததே, ஆன்மீகத்தில் மிளிரும் குழந்தையைக் கண்டு உவகை கொள்ளாமல் உடனே வயிற்றெரிச்சல் கொண்டு அறிவியலுக்கு முட்டுக்கொடுக்கும் மூடர்களுக்கு இது தெரியாது

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 Год назад +10

    எனக்கு இந்த பாப்பா பேச்சு மிகவும் பிடிக்கும் 😘

    • @chendurgk
      @chendurgk Год назад

      எனக்கும்

  • @Rupshika01
    @Rupshika01 Год назад +1

    இந்த குழந்தை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது அருமையிலும் அருமை திருப்பாவை பாசுரம் மிகவும் நன்றாக உள்ளது சொல்ல வார்த்தை கள் இல்லை நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩💐💐💐💐💐👌👌👌

  • @Hari003
    @Hari003 Год назад +2

    Indha maari daimonds ha interview pannunga naa edhai edhaiyo interview eduppanga 😔
    Super maa 🙏🙏

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Год назад

    மிகமிக ஆச்சர்யம் இந்த சின்னக் குழந்தையின் திறமை இவரின் பேச்சை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவ்வறிய தெய்வ அருள் பெற்ற அழகிய பெண்ணை பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @anoji0092
    @anoji0092 Год назад +5

    இந்தக் குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு வரலாறு உண்டு. சரஸ்வதி அனுக்கிரகம் பெற்ற குழந்தை.

  • @chicko61
    @chicko61 Год назад +17

    Wish we had heard more from this lovely child : special wishes and blessings to her and her brother too

  • @kumaresan6357
    @kumaresan6357 Год назад +4

    🙏🕉️🙏🌺👍🇮🇳🙏🕉️🙏 இந்த குழந்தை தெய்வத்தின் குழந்தை வாழ்க பல்லாண்டு வளர்க இந்து தர்மம்🙏🕉️🙏🚩

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Год назад +4

    அருமையான தமிழ் வார்த்தைகள் 🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Год назад +9

    குழந்தையை சரியாக ஊக்குவித்த உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
    56 வயதாகும் நான் குழந்தையை நமஸ்கரிக்கிறேன்........
    நன்னாயிருடி குழந்தை......

  • @mayandips7382
    @mayandips7382 Год назад

    தெய்வங்களின் முழு ஆசீர்வாதம் பெற்ற அவதார குழந்தை.
    இந்த தலைமுறைக்கான கலாச்சார தூதர்.
    வாழ்த்துக்கள்

  • @malaanarayanan209
    @malaanarayanan209 Год назад +1

    Congrats and best wish da kanna.நீ மேன்மேலும் நிறைய இதுபோன்ற Spititual கதைகளை சொற்பொழிவாற்ற பகவானின் அநுக்கிரஹம் என்றென்றும் உனக்கு துணையா இருக்க பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @marisamy4654
    @marisamy4654 Год назад +2

    கடவுள்களின் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை... நாங்களும் வணங்குவோம்.. அந்த தெய்வ குழந்தையை...

  • @punithanr1887
    @punithanr1887 Год назад +1

    திருமால் அருள் பெற்ற குழந்தை வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் நலமுடன் வளமுடன் பல்லாண்டு 🙏.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +9

    கடவுள் ஆசிர்வாதம் பெற்ற தெய்வ குழந்தை

  • @priyankas2357
    @priyankas2357 Год назад +1

    இந்த குழந்தை கடவுள் கொடுத்தா வரம் தான் குழந்தை பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழா வேண்டும் என்று எல்லாம் வல்லா இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்

  • @mathitalks9989
    @mathitalks9989 Год назад +8

    தெய்வம் இன்று உலகில்லை
    குழந்தையே தெய்வம் வாழ்த்துக்கள் 🙏

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 Год назад

    ஆச்சிரியம்டா கண்ணா ஆனால் உன்மை அந்த சீதையே பிறப்பேடுத்து வந்துருக்கா வாழ்க வளமுடன் தங்கமே

  • @vallinayagampoothathan2402
    @vallinayagampoothathan2402 Год назад

    வாழ்க வளமுடன்.தேவியின் ஆசீர்வாதம்.

  • @abinayaloganathan3579
    @abinayaloganathan3579 Год назад

    அருமை தமிழ் இவள் குரலில் அழகாய் தெளிவாக தமிழ் மொழி விளையாடுது அருமை.. தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது ❤❤❤❤

  • @gopinathpachaiyappan4449
    @gopinathpachaiyappan4449 Год назад +3

    அருமையான தெய்வக்குழந்தை ,மென்மேலும் சிறப்புகள் பல பெற்று நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன்...
    💐💐🙌👏👏👏

  • @s.soundarrajan5950
    @s.soundarrajan5950 Год назад +1

    அரமையான குழந்தை தெய்வ அருல்குழந்தை சொட்போலிவு அருமை சிந்தனூ அருமை குறைசொல்ல மனம் இல்லை தீன்டாமை பொரும் குற்றம் சொல்வார்கள் ஆனால் தமிழ்நாட்டில் தொர்வது மணம் வேதனை அடைகிறது அனைவருக்கும் சென்ரடையய வாழ்த்துக்கள் குலைந்து சொன்னாவது நம்மக்கள் திருந்துவார்களா

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 Год назад +2

    Gifted child. Vazhga valamudan nalamudan pallandu.

  • @balakrishnana7929
    @balakrishnana7929 Год назад +1

    வாழ்க வளமுடன் மென்மேலும் இவரின் திறமை வளரட்டும்

  • @prema415
    @prema415 Год назад +1

    👌♥️👍Deiva kulandhai.your son also great.he support his sister very well ♥️.your baby is very talented.

  • @saminathangandhi5446
    @saminathangandhi5446 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு. இறைவன் நல்லருளுடன் மென் மேலும் இவள் முன்னேற இறைவனை வணங்குகிறேன்.

  • @Pattu2469
    @Pattu2469 Год назад +3

    Her body language and voice modulation are very very good

  • @ddentertains1103
    @ddentertains1103 Год назад +1

    இறை சொற்பொழிவாளர்... இறையின் அருள் பெற்றவள்... மென் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 Год назад +4

    கடவுள் அனுக்கிரம் பெற்ற குட்டி தேசமங்கையர்கரசி மா நீங்க...
    வாழ்க வளமுடன்...

    • @klakshmiklakshmi-zd8mv
      @klakshmiklakshmi-zd8mv Год назад +2

      Live prosperously💯years👌🥰💋♥️🌹🌹🌹🌻🌻🌻🍁🍁🍁srinidhi

  • @gayukitty0140
    @gayukitty0140 Год назад

    Iyoooo ..... Enakku rombha pidicha papa 😀 my family also 🎉 ya patti ki innu rombhaaa pidikkum ❤️ I love you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️papa

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Год назад +2

    Deiva kuzhandai... Gods gift

  • @adminloto7162
    @adminloto7162 Год назад

    கடவுளின் ஆசி பெற்ற என் அன்புசெல்லகுட்டி உலகம் முழுவதும் உன் புகழ் பரவ வாழ்த்துக்கள் உன் பெற்றோர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gopinathrao5424
    @gopinathrao5424 Год назад +1

    Thanks good 🌷🌷🌷 happy,, child, god bless you 🌷🌷🌷,, Nal valthukkal,, god is great for your anbudan 💛 Nadpukal you 🌷🌷🌷,, happy,,

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Год назад

    Very nice குழந்தை யு‌ம் தெய்வமும் குணத்தால் ஒன்று

  • @malarpillai6391
    @malarpillai6391 Год назад +1

    கடவுளின்.ஆசிர்வாதம்

  • @raghuk5123
    @raghuk5123 Год назад +1

    தங்க குழந்தை அன்னை கலைவாணி சரஸ்வதியின் அவதாரம்... இரண்டு வார்த்தைகள் சேர்ந்தார் போல் பேசினால் மூன்றாவது வார்த்தைகள் மறந்து விடும் இன்றைக்கு இந்த குழந்தையின் மெம்மரி வியக்க வைக்கிறது.... இறைவன் புகழ் கூறும் அடியார்கள் குழந்தையாக இருந்தாலும் திருவடி பணிவதில் தவறில்லை.... தெய்வ குழந்தையின் பாதம் தொட்டு வணங்குகிறோம்....🙏🙏🙏

  • @raginisaranya7660
    @raginisaranya7660 Год назад

    மெய் சிலிர்க்கிறது

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 2 месяца назад

    ❤❤❤ I'm a big fan of this baby girl 💐 God bless you all forever ♾️ 🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 22 дня назад

    வாழ்க வளமுடன் ஸ்ரீநிதி ஆண்டாள் 🌹👍🍏♥️🎄👌🙏

  • @DhanalakshmiMurugavel
    @DhanalakshmiMurugavel Год назад

    என் தங்கமே என் செல்லமே என் வைரமே உன் அறிவுக்கு ஈடு இணை எதுவுமில்லை தங்கமே சிவ சிவ

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Год назад +3

    🙏💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐🙏🏻 பல பிறவியின் தொகுப்பாய் மலர்ந்த பைந்தமிழ் தங்க குட்டி 🙏🏻

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Год назад +1

    Divine Kid, for sure. Gift from GOD. Let her become the next Visaka Hari or Desa Mangaiarkarasi & spread divinity thu her gift. She Will. GOD BLESS YOU MAA & YOUR PARENTS, BROTHER & ALL OF YOUR FAMILIES. MeenaC

  • @umasanthanakrishnan3614
    @umasanthanakrishnan3614 Год назад +1

    நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 Год назад

    மேலும் ஆன்மீக சொற்பொழிகளில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். எங்கள் ஒரு ஆலயத்திற்கு வாருங்கள்.

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 Год назад +1

    வாழ்க வளர்க வளமுடன் சீரும் சிறப்புடன். வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @vivekpoovai
    @vivekpoovai Год назад +8

    மங்கையர்க்கரசி அம்மா போல தேவை இக்குழந்தை யின் ஆன்மீக குரு

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад +11

    அழகான குழந்தை.தெய்வமே நேரில் வந்ததுபோல் தோன்றியது.நல்ல தமிழ் பேச்சு.நீ பெரிதாக சாதிக்க பிறந்தவள் வாழ்க வளர்க.🙌

  • @manimegalaiabiya7289
    @manimegalaiabiya7289 Год назад

    Kulandai pechai kettukitte irukkalam polirukkee. Unmayil idhu oru arpudham maga ulladhu. It's God's miracle. Woooow amazing....

  • @supertraders9564
    @supertraders9564 Год назад +1

    பாப்பா தங்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Год назад +1

    அருமையான பதிவு நன்றி மலேசியா 🙏🙏👍

  • @Bharathi-ly2es
    @Bharathi-ly2es Год назад

    உங்கள் உழைப்புக்கும் ஆர்வத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் தொடர்புக்கு number kidakkuma sir

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Год назад +1

    இவள் சாதாரண குழந்தையே அல்ல தெய்வக் குழந்தை. 🙏

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews Год назад +4

    உங்கள் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது அம்மா மேன் மேலும் வளரக வாழ்க வளத்துடன் 🎉 🙏

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Год назад

    அருமை அருமை தங்கம் மென் மேலும் வளர்க❤

  • @meeraranganathan3228
    @meeraranganathan3228 2 месяца назад

    Wow, super Babuji. Arumai

  • @deepasateesh-pg8qz
    @deepasateesh-pg8qz Год назад

    தெய்வமகள்ஒரு.அவதாரம்.எல்லா தெய்வ.ஆசீர்வாதம்உண்டு

  • @anithaabc5055
    @anithaabc5055 Год назад +11

    அருமை.. மறுபடியும் கேட்க தூண்டும் பேச்சு.. வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @ananthan1001
    @ananthan1001 Год назад +1

    ...,. தமிழ் அன்னையின் அருள் பெற்ற உமக்கு .....
    நான் என்றும் அடிமை...,

  • @santhisekar124
    @santhisekar124 Год назад +1

    குழந்தை நலமோடு வளமோடு வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Год назад +2

    Gifted Child 🎉🎉🎉. ரொம்ப சமத்துக் குட்டி👍

  • @vijayak6120
    @vijayak6120 Год назад +21

    Gods gift 🙏🏾

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 Год назад +1

    குட்டிமா உன்னை பெற்றோற்களுக்கு நன்றிகள்வாழ்த்துக்கள்

  • @lakshmistk
    @lakshmistk Год назад +1

    God gifted child….so proud of u baby…keep rocks