ஏதே என்னால முடிந்தது....😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 123

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +80

    பெத்த அம்மா மாதிரி பக்கத்துல இருந்து சொல்லிக் குடுக்க வக்கீல் சேச்சி வந்துட்டாங்க பாரு😮😊😊 இப்படிப்பட்ட அன்பான உறவுகள உங்க அன்பால சம்பாதிச்சு வச்சிருக்கீங்க😊😊🎉🎉💖

  • @NarainRuby
    @NarainRuby 3 месяца назад +8

    உங்கள மாதிரி புருசன் பொன்டாட்டி எல்லா வீட்டுலையும் இருந்தா டைவர்ஸ்ங்கிர பேச்சுக்கே இடமில்லை. அருமை❤❤❤❤❤வாழ்த்துக்கள்.❤❤

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 3 месяца назад +5

    சேச்சி அம்மாக்கு வணக்கம்.நல்ல உள்ளம்.❤❤

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +19

    இந்த மாதிரி ஒரு கலாட்டா சமையல நான் பார்த்ததே இல்லை😝😅😅 இதை சாப்பிட்டு என்ன ரிசல்ட் வந்துச்சுன்னு சொல்லி அடுத்த வீடியோவில் சொல்லுங்க🤣🤣🤣🤣

  • @புவனாகுட்டி
    @புவனாகுட்டி 3 месяца назад +5

    அம்மாவக உங்களுக்கு பக்கத்தில் இருந்து சொல்லி கொடுத்தாங்க சேச்சீ அம்மா சூப்பர் சாந்தா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marysilverseemon
    @marysilverseemon 3 месяца назад +4

    Chechi entry super...... chechi oda 3 video podunga super ha iruku sema comedy ha iruku

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +23

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏🎉🎉❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +12

    ஏதோ ஒன்னு சமையல் பண்ணி குடு தங்கச்சி அதை சாப்பிட தான் தம்பி, பிள்ளைகள் எல்லாம் ரெடியா இருக்காங்களே😝🤭😅😅 நல்ல காலம் நான் அங்க இருக்கும் போது எனக்கு சமைச்சு கொடுக்கல தங்கச்சி😝😆😆😆

  • @santhoshis8030
    @santhoshis8030 3 месяца назад +1

    Chechi is very best cook and very energetic person than both of u akka super momos🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 3 месяца назад +5

    தேங்கா எண்ணையும் மஞ்சப்பொடியும் போட்டு மோ மோஸ் செய்த முதல் ஆளு நீங்களாத்தான் இருக்கணும்

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 3 месяца назад +1

    Momos 👌👌👌👌👌

  • @yasmina5317
    @yasmina5317 3 месяца назад +1

    Chetchiya romba pudikkuthu❤❤❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 3 месяца назад

    😂😂😂🎉🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம செம வெற லெவல் போங்க 💯💯💯💯👌👌👌

  • @sangeethasangeetha6350
    @sangeethasangeetha6350 3 месяца назад +1

    மிகவும் அருமை சாந்தா

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +10

    கடவுளே இந்த சமையல் வீடியோ பாத்து சமையல் கத்துக்குறாங்களோ? இல்லையோ? நல்லா வாய் விட்டு சத்தமா சிரிக்கலாம்.🤣🤣🤣🤣

  • @Ksrudrapranav9307
    @Ksrudrapranav9307 3 месяца назад +1

    Thanks chechi santha akka solli kuduthathuku athanathane engalukku solli kuduthanga

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 3 месяца назад

    சூப்பர் சாந்தா அண்ணி முயற்சி வேற லெவல் 😊😊😊❤❤❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 месяца назад +4

    தெரியவில்லை என்றாலும் சேச்கிட்ட கேட்டு மோ மோஸ்செய்திற்கள் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 3 месяца назад +1

    வாழ்க வளமுடன் அண்ணன் அண்ணியாரே சேச்சி அம்மாவும்

  • @JayaSanthos
    @JayaSanthos 3 месяца назад +1

    சூப்பர் அக்கா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் எனக்கும் சேச்சி அம்மாவை ரொம்ப பிடிக்கும் நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @AnbarasiRavi-r4j
    @AnbarasiRavi-r4j 3 месяца назад

    Namma samachi namma saparatha yaru kurai sonna enna ❤ don't feel enjoy ❤❤❤❤❤❤

  • @Master66-c8c
    @Master66-c8c 3 месяца назад +1

    அண்ணி சூப்பர் மோ மோஸ் சுப்பர் ❤❤❤❤

  • @arunjai1527
    @arunjai1527 3 месяца назад

    Super amma and auntie Anna

  • @sudhasudha4593
    @sudhasudha4593 3 месяца назад

    Akka spr ka.try pannuren.akka neenga endha uru❤❤❤❤

  • @bhairavajay
    @bhairavajay 3 месяца назад

    சூப்பர் அக்கா அழகா செஞ்சு இருக்கீங்க ❤❤❤

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 3 месяца назад

    Chechi super mommosum super

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +2

    சரியான கலாட்டா குடும்பம்😊😊🤣🤣🤣🤣

  • @sk.balaji
    @sk.balaji 3 месяца назад

    சூப்பர் அக்கா அண்ணா

  • @PysPriya-bb1us
    @PysPriya-bb1us 3 месяца назад

    👌👌😀

  • @selvik5204
    @selvik5204 3 месяца назад +1

    Wow super sister 😊

  • @KannanS-u5s
    @KannanS-u5s 3 месяца назад

    சூப்பர் அக்கா❤❤❤❤❤

  • @theivanaim-pc1vo
    @theivanaim-pc1vo 3 месяца назад

    Super akka

  • @annapooraniannapoorani4909
    @annapooraniannapoorani4909 3 месяца назад

    காமடி வீடியோவில் காமடி சமையல்😂சூப்பர் அக்கா. நாங்களும் செய்துபார்க்கிறோம்😋.

  • @annalakshmih4403
    @annalakshmih4403 3 месяца назад

    நீங்க செஞ்சத பாத்ததுல சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டுடுச்சு....😂😂😂😂😂😂😂

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 3 месяца назад

    Nalla iruku ka❤❤❤

  • @thivamahesh5249
    @thivamahesh5249 3 месяца назад

    Super 👌 Super ❤❤❤

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 3 месяца назад

    chechi is very best cook and very energetic persan than both of u.welldone chechi 🎉

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 3 месяца назад

    அருமை வாழ்த்துக்கள் 😅

  • @shaibu1243
    @shaibu1243 3 месяца назад

    சூப்பாதங்கச்சி நீங்கள் செஞ்ச சமையல்து விட நீங்கள் மூவரும் பேசியது சப்பா ரா இருந்து து மிகவும் ரசித்தேன்

  • @cookwithmummyyoutube
    @cookwithmummyyoutube 3 месяца назад

    ❤❤

  • @hari-sm8ib
    @hari-sm8ib 3 месяца назад

    சமயல்னா என்ன நெனச்சிட்டேங்க ராஜா அதுக்கு எப்படியல்லாம் பாத்து பாத்து செஞ்சா தான் சாப்பிட முடியும் சூப்பர் சாந்தா உங்க சமையல் 😊😊😊😊❤❤❤❤

  • @Malika-y9d
    @Malika-y9d 3 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏

  • @VigneshGowthami
    @VigneshGowthami 3 месяца назад +1

    அக்கா உங்க love கதை சொல்லுங்க அக்கா please

  • @umasandhana9929
    @umasandhana9929 3 месяца назад

    😊❤❤❤❤

  • @maheshwariradhakrishnankit6123
    @maheshwariradhakrishnankit6123 3 месяца назад

    Super super akka

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 3 месяца назад

    Very nice lawyer sister

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 3 месяца назад

    Weldonka 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍😊

  • @Ksrudrapranav9307
    @Ksrudrapranav9307 3 месяца назад

    Santha akka samalukku ore bayakuthu da Samy 😂😂😂

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 месяца назад

    Paravailla santha pass aitiga but taste epdinu theriyala😂😂😂😂laila

  • @ashakarthick4546
    @ashakarthick4546 3 месяца назад +1

    Super....

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 месяца назад

    Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila

  • @n.rubika4623
    @n.rubika4623 3 месяца назад

    இதற்கு மிளகாய் தக்காளி உப்பு போட்டு ஒரு சட்டினி மாதிரி அறைத்து கொடுங்கள் நன்றாக இருக்கும். Momos super 🎉🎉🎉

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 3 месяца назад

    சமையல் எப்டிருந்தலும் உங்க பேச்சி ரொம்பாஆஆஆ புடிச்சிருக்கு ங்கொ 😂😂😂😂😂😂😂😂😂

  • @selvakumark8983
    @selvakumark8983 3 месяца назад

    உங்கள் பலகாரம் அருமை வியாபாரத்துக்கு போர வீடியோ எப்பதான் வரும் ? I am waiting சகோ🎉

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 3 месяца назад

    அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 месяца назад

    Amma ku oru good morning amma va kettenu solluga santha ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathiragul705
    @sumathiragul705 3 месяца назад

    அக்கா மோ மோஸ் சூப்பர்🎉🎉🎉

  • @Jayaranijillu
    @Jayaranijillu 3 месяца назад

    super akka apadiyea susiyam panunga akkaaa

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 месяца назад

    Santha noodils pastha chicken rice jose serthal supera irukkum❤❤laila

  • @UmaUma-kt5rt
    @UmaUma-kt5rt 3 месяца назад

    Super super super super super super super super super❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 месяца назад

    Amma alagu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rathikrish5444
    @rathikrish5444 3 месяца назад

    Akka neraya samayal videos podunga😊😊

  • @RamarRamar-lj8rx
    @RamarRamar-lj8rx 3 месяца назад

    அக்கா அழகா இருக்கிங்க

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 месяца назад

    மோ.மோஸ்.சூப்பர்.

  • @shinyryan5685
    @shinyryan5685 3 месяца назад

    Super shantha sis👌🥰

  • @kalpanaardha233
    @kalpanaardha233 3 месяца назад

    Gm both of u

  • @sangeetharaja2899
    @sangeetharaja2899 3 месяца назад

    Super

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 3 месяца назад

    Super very tasty ❤❤❤

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 3 месяца назад

    Semma❤️❤️❤️❤️

  • @NoorVlogs1
    @NoorVlogs1 3 месяца назад

    சோஸ்😂😂😂

  • @Tamilarasi.123
    @Tamilarasi.123 3 месяца назад

    Cutlet recibe podunga

  • @ShamlaNisab
    @ShamlaNisab 3 месяца назад

    Super❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 3 месяца назад

    Momos recipe I like you akka Anna Kerala Amma iku 🙏🙏🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🌟🌟🌟💯💯💯

  • @sorubarani9721
    @sorubarani9721 3 месяца назад

    🎉🎉🎉🎉😊😊

  • @rahmanasma5777
    @rahmanasma5777 3 месяца назад

    Sosu illaTomato sauce 😂😂😂😂😂

  • @narmathalavanya9914
    @narmathalavanya9914 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +3

    ஏதோ வக்கீல் சேச்சி புண்ணியத்துல மாமாவுக்கு இன்னைக்கு நல்ல ஸ்னாக்ஸ் கிடைச்சிருச்சு😅😅 தங்கச்சி இந்த ரிஸ்கை எடுத்து நீ செஞ்சதுக்கு உண்மையிலேயே உனக்கு 10 பவுன்ல செயின் பண்ணி போட சொல்லணும்😢😅🤣🤣

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 3 месяца назад

    🤝👍nice

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 3 месяца назад

    Maidha mava la saivanga akka by Hyderabad fan Dr Raj 🐾

  • @jahangirbashabasha9262
    @jahangirbashabasha9262 3 месяца назад +1

    இதை மைதா மாவில் தான் செய்யணும் மோமோஸ் ரெசிபி யூடியூப் ல போடுங்க உங்களுக்கு வரும் வீடியோ செய்முறை என்ன சூப்பர் இதுக்கு சைடிஸ் வந்து சேர்வன் சட்னி மும்பையில ரொம்ப ஃபேமஸ் மோமோஸ் மோமோஸ் ஒரு செய்யுள் சட்னி ரெண்டும் சாப்பிட்டு பாருங்க அப்புறம் சொல்லுங்க டேஸ்ட் எப்படி இருந்துச்சு மோமோஸ் ரெசிபி யூடியூப் ல போடுங்க சேயோன் சட்னி யூடியூப் ல போடுங்க வரும் மைதா மாவுல தான் செய்யணும் கோதுமை மாவுல செய்யக்கூடாது கோதுமை மாவுல செஞ்சது தப்பு

  • @shubavicky
    @shubavicky 3 месяца назад

    Shantha...idhuku peru chicken kozhukattai...

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 3 месяца назад

    Hi akka anna super🎉🎉🎉🎉❤❤❤❤❤ super

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 3 месяца назад

    சொசு illaka சாஸ் ka nalla rendum vantheenga அல்ல பின்னே

  • @kalaj7031
    @kalaj7031 3 месяца назад

    Super 👌🏻 semma yummy yummy 👍 akka ❤️👍❤️🥰

  • @bhairavajay
    @bhairavajay 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @vasugevasu6557
    @vasugevasu6557 3 месяца назад

    👌👌

  • @priyaharshithagnanam3383
    @priyaharshithagnanam3383 3 месяца назад

    Santhaa pass

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 месяца назад

    Super dear shantha kutti

  • @jayanthiraja1603
    @jayanthiraja1603 3 месяца назад

    6 difrent

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 3 месяца назад

    👌🏻👌🏻👌🏻😋🥰🥰

  • @renikadevi3319
    @renikadevi3319 3 месяца назад

    ❤❤❤😍👌👍🤝👋

  • @NoorVlogs1
    @NoorVlogs1 3 месяца назад

    மைதா மாவுல செய்வாங்க ஆனால் கோதுமை மாவு நல்லது

  • @anandarvin7988
    @anandarvin7988 3 месяца назад

    ❤❤🙏👌💯

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 3 месяца назад

    கரம் மசாலா போடக்கூடாது
    மோமோ மசாலா கிடைக்கும்

  • @devig7293
    @devig7293 3 месяца назад

    First like first coment akka unga sondha ooru yethu

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 3 месяца назад

    Morning vedio parthean. Chetji irunthal nandraga irukkum yenna ninithean ungal vefiovla vanthuttaanga. Kari pathiram vedio marakka mudiyatha comedy.

  • @AnithaDhas.
    @AnithaDhas. 3 месяца назад

    Chechei test supera itukka

  • @AbiramiMuthu-s9v
    @AbiramiMuthu-s9v 3 месяца назад

    💐💐💐❤️❤️❤️🥰

  • @jahangirbashabasha9262
    @jahangirbashabasha9262 3 месяца назад

    ஒருவாட்டி மைதா மாவில் செஞ்சு வீடியோ போடுங்க

  • @ushasankar4999
    @ushasankar4999 3 месяца назад

    Mam neeing eppo yaintha ooru la erukeeinga mam